Vaanam Boomi | @Vijay Aaron Official | Tamil Christian Song.

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • Song: Vaanam Boomi
    Sung by: Sis.Prema Ponnappah
    Tamil Lyrics
    வானம் பூமி படைத்த தேவனே
    எனக்கு ஒத்தாசை செய்யும் தேவன் நீரே
    கண்களை எறெடுப்பேன் நான்
    ஒத்தாசை செய்யும் தேவன் நீரே
    வேறு எங்கிருந்தும் இல்லை
    வேறு எவரிடமும் இல்லை
    உம்மையே நோக்கி பார்க்கிறேன் x 4
    1.சூழ்நிலைகள் எதையும் நான் பார்ப்பதில்லை
    உலகம் சொல்வதும் கேட்பதில்லை X 2
    இல்லாதவைகளை இருப்பவைகள் போல் அழைக்கும் தேவன் நீரே x 2
    வேறு எங்கிருந்தும் இல்லை
    வேறு எவரிடமும் இல்லை
    உம்மையே நோக்கி பார்க்கிறேன் x 4
    2.காற்றையும் நான் பார்ப்பதில்லை
    மழையையும் நான் பார்ப்பதில்லை x 2
    வாய்க்கால்கள் தண்ணீரால் நிறம்பிடும் என்றவறே x 2
    வேறு எங்கிருந்தும் இல்லை
    வேறு எவரிடமும் இல்லை
    உம்மையே நோக்கி பார்க்கிறேன் x 4
    Tag:
    #VaanamBoomi
    #tamilchristiansongs
    #tamilchristianworship
    #christiantamilbeats
    #tamilchristiansong
    #tamilworshipsong
    #tamilworship
    #worshipsongs
    #christiansong
    #christiansongs
    #devotionalsongs
    #devotionalsongsintamil
    #christiandevotionalsongs
    #tamilchristiandevotionalsong
    #churchsong
    #contemporarysong
    #tamilchristianvibes
    #tamilchristianvideo
    #tamilbibleverse
    #tamilholybible
    #tamilchristianbible
    #tamilaudiobible

КОМЕНТАРІ • 3