வெண்ணிற இரவுகள் - கிளைக்கதை
Вставка
- Опубліковано 20 гру 2022
- #books #tamilbook #whitenights
வெண்ணிற இரவுகள் நாவல் மற்றும் அதன் திரைப்படத் தாக்கங்கள் பற்றி அகிலாஷ் சூறாவளி, ஜனனி, கேபிஆர் மூவரும் போட்ட அட்டி.
Topics
1. White nights
2. Robert Bresson
3. Visconti
4. Gautham vasudhev
5. Minnale
6. Clint eastwood
7. Bridges of madison county
8. Four nights of a dreamer
The reason behind the name "whites nights" is that Whites nights is a festival season celebrated in St. Petesberg where the midnight never reaches the complete darkness because it is located in the artic circle......So since the story tooks place in that season it got the name VENNIRA IRAVUGAL!!!
தலைவன் இன்னைக்குத் தான் சிரிச்சிருக்கான்
Men will be men
கதை என்பதும் முக்கியம் அதனை வாழ்வியல் எதார்த்தம் சார்ந்த மாற்றுச் சிந்தனைகள் நிறைந்த ஆளூமையுடன் அளிக்கும் எழுத்தாளர்கள் உலகின் தலைசிறந்த எழுத்தாளர்கள் அதில் முதன்மையானவர்களில் ஐயா லேவ் தால்ஸ்டாய் அது தத்தோர்ஸ்கி வங்க மாநிலத்தில் சரத் சந்திரர் தமிழ் நாட்டில் பலர் பிரபஞ்சன் புலமைப்பித்தன்
ஜனனி❤
Tamil youtube community laye worth ahna community temple monkeys than. The og .
In a single video, three different persons and interpretations of a book and additional books that deal with a related theme. Additionally, it gives the impression of a friendly conversation too, great work guys. sema
Bro your channel deserves more than 10 million subscribers
❤❤
@@ilakkiyakurangugal 10 million lam namakku venam🤧.. Ippadiye mild high laye iruppom about athaan bothai🔥🥴
Really happy to see a Tamil discussion about White night
kadhal vandhal solli anuppu,
Uyirodu irundhal varugiren
🥀♥
எனக்கு மிகவும் பிடித்த புத்தகம்....
Miss you Sp jananathan 💛💛❤️❤️
Minnale: toxic version of white nights 😂😂😂
ஒரு இலக்கியம் பத்தி எப்டி எல்லாம் பேசலாம் அது என்ன சொல்லவருவது, அந்த இலக்கியம் எந்த மாதிரியான தாக்கத்த எனக்குள்ள உண்டாக்குச்சு அந்த இலக்கியத்த எப்டி மத்தவங்க கிட்ட கொண்டு போய் சேர்க்குறதுனு ஒரு முழுமையான உரையாடலா இருந்துச்சு.
இந்த மாதிரி எல்லாம் பேசறத கேக்கவே மகிழ்வா இருக்கு.
நன்றி
I don't like reading books or any novels.. so this kind of video makes me think it's a great novel or story.. help me understand how the story of a novel goes.. this is fine for me even if I don't read books... Hopefully will start a habit of reading..@vijayvaradaraj idhuku than moochuku 30 thadava dastovskey vocali Oli la sonniya.. super
Super conversation. Wanted to read this Book
Missing shajan anna
contemporary literature pathi vedios podunga .....charu niveditha ,aarathu avanga books lam pathi pesalam ...cyanide sirukathaigal pathi vedios podunga ...❤️❤️ilakiya kurangugal
Nice Discussion Currently i reading
any one who wants to hear the story, hear the narration from ilakiya old channel. It was awesome
Best ending 🤣
Naan intha kadhaiyai sivan mozhipeyarppu padichu irukken..
❤️
இயற்கை படம் இத வெச்சி தான் எடுத்தாங்களா???
ஆம்
💜🥺
Khaled hussaieini books pesunga..
Dia nu oru kannada padam adhulyum indha concept konjam irrukura maari irruku
Veera ah nu oru tamil padam. athulayum irukum.
Iyarkkai
The nights were white because they were imbued with hope.
Interestingly the morning after the fourth night was not as bright as the nights were, specially for the male protagonist.
Kafka எங்க
Iniku evening than intha book padichen.. enaku antha ponuu mela semaa kovamm irunthuchii enaa da ipdii nalaiku enga v2ku vanthruu apdilam solituu irunthuvaa ah ..andutha konjam second lyae.. avaloda lover vantanu poitaa..ivurukuu yevlo kastaam ah irukumnu terinchiii... Sorry apdinu letter podraaa athyum namma aalu 15yrs ah vachii paathukapa vachituu irukaruuu..
Yebbaa enala veliya vara mudilaa🤕
Is it a novel or a short story?
9:18
17:01 na solirken bro🥲
Motorcycle dairy author?? yaruna sollungapa
temple mokeys la ponna...😲
Yes the Victorian era has over 🗿
22:10
ohho dolis ellam ippo koopda arambichitingallaa
Neengaalae pesureengalaee.... antha pullaya pesaa vidungayaa
அமானுஷ்ய கதைகள் பத்தியும் பதிவேற்றவும் 🙏
தெரிசை சிவா எழுதிய 'குட்டிக்கேரா' சிறுகதைத் தொகுப்பிலுள்ள 'சடலச்சாந்தி' குறித்து பதிவிடவும். நன்றி
Bava chelladurai kadha sOllirpanga.. parunga super aH irukum
Anae edaila gvm vararu
avangaluku thookam thookama varuthu
Read 'The Idiot'
Lost in translation padathulayum intha thakkam irukula
That's correct.... ஒரு பொண்ண அவ விருப்பத்துக்கு முடிவெடுக்க வச்சது இருக்கே.... ❤❤❤
காத்திருப்பு காதல் கொஞ்சம் ஆழமா இருக்கும் எல்லாருக்கும்... அதுதான் தன் கூட இருக்குற ஆள் தனக்கு புடிச்சுருந்தாலும் தான் காதலிச்சாலும் தான் காத்திருந்த காதல் கொஞ்சம் பெருசா இருக்கு நாஸ்தன்காகு....
இந்த காத்திருப்பும் ஏக்கமும் தான் அவள முன்னால் காதலன தேர்ந்தெடுக்க வச்சது....
Womens😂😂😂😂😂😂
Irukiya iru poriya pooo Un Istam
Nee uruttu😂
Bridges of Madison County most disgusting story bro ......rombha kevalamana story ...digeust panna mudiyala 😢
Bridges of Madison County oru kevalama na concept na ....veruthu poitan......oru chinna guilty kooda ella antha lady ku ......rombha kevalamana padom adthu kalla kadtha rombha alagha padom Pannierupan.....most disgusting movie ......Ava boar adikkuthu orthan mela 4 nal la love agi avana kadaisi vara ninachittu valtha husband kooda valtha.....Ava husband life meaningless akkita......😢😢😢love yea ella andtha kelavan kooda sex vechikka chance kedachathu .....just affection tha Avan mela adtha love solli director justify panna scene create pandran.....neraiya family ha kedutha padom adthu😢
வெண்ணிற இரவுகள் recent ஆன translation இருக்கா எனக்கு அந்த பழைய translation படிக்கிறதுக்கு கஷ்டமா இருக்கு