இருதயத்தில் அழுது கொண்டு இருக்கிறீர்களா ? || Walk with Jesus || Bro. Mohan C Lazarus || June 10

Поділитися
Вставка
  • Опубліковано 8 чер 2024
  • Click "CC" for English Subtitles.
    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony
    -------------------------------------------------------------------------------------
    Connect with Bro. Mohan C.Lazarus
    ►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
    ►UA-cam -- goo.gl/Dgafah
    ►TWITTER -- goo.gl/5qhgfT
    ►INSTAGRAM -- goo.gl/cvgL5g
    #walkwithjesus #june10 #tamil #mohanclazarus #dailydevotion #tamilwalkwithjesus

КОМЕНТАРІ • 2,5 тис.

  • @MohanCLazarus
    @MohanCLazarus  18 днів тому +248

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

    • @vanitham1225
      @vanitham1225 18 днів тому +7

      Please pray for my job and marriage 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @vanitham1225
      @vanitham1225 18 днів тому +4

      Praise the lord almighty God bless everyone with good health wealth happiness and prosperity always Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @maheshkumarcm5087
      @maheshkumarcm5087 18 днів тому +2

      Praise the lord Jesus daddy thank you for all your help amen 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏

    • @puniadevandeva3830
      @puniadevandeva3830 18 днів тому +1

      அல்லேலூயா

    • @puniadevandeva3830
      @puniadevandeva3830 18 днів тому +1

      ஆமென்

  • @attubranu5252
    @attubranu5252 18 днів тому +201

    இயேசப்பா இன்று பள்ளிக்கு செல்லும் ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் அறிவையும்,நியாபக சக்தியையும் ,பாதுகாப்பையும் குடுங்க அப்பா.

  • @mariaantonyraj4654
    @mariaantonyraj4654 18 днів тому +452

    இயேசப்பா இன்று பள்ளிக்கு போகிற பிள்ளைகள் மேல் உம்முடைய கிருபை தயவு பாதுகாப்பு இருக்கும்படி ஜெபிக்கிறேன்.

  • @Marygrace-yk1mh
    @Marygrace-yk1mh 17 днів тому +47

    இயேசப்பா இன்று ஸ்கூலுக்கு போகிற சிறு பிள்ளைகளை பாதுகாத்து வழி நடத்தும் உமது கிருபை பிள்ளைகளோடு இருப்பதாக ஆமென்🙏🙏🙏

  • @banustep2784
    @banustep2784 17 днів тому +20

    இன்று பள்ளிக்கு செல்லும் அனைத்து பிள்ளைகளுடன் உம் சமூகம் முன்பாக செல்லட்டும் அப்பா.ஆமென்

  • @catherinekulandaitheresaa1848
    @catherinekulandaitheresaa1848 18 днів тому +138

    இயேசுவே இன்று முதல் பள்ளிக்கு போகும் பிள்ளைகள் அனைவரையும் ஆசீர்வதீயும்

  • @suriyaprakash2264
    @suriyaprakash2264 18 днів тому +195

    இயேசப்பா இன்று பள்ளிக்கு செல்லும் அனைவரையும் ஆசிர்வதித்து காத்து கொள்ளுங்கள் இயேசப்பா நன்றி ஆமென்

  • @Felciyaselvi
    @Felciyaselvi 17 днів тому +10

    இயேசு கிறிஸ்து நாமத்தினாலே நீர் என் கணவர் இரடச்சிக்கப்பட வேண்டும் ❤❤❤❤

  • @karthicksolaimalai5457
    @karthicksolaimalai5457 17 днів тому +7

    இயேசப்பா இன்று பள்ளிக்கு செல்லும் அனைவரையும் பாதுகாக்கும்படியாய் வேண்டிக் கொள்கிறோம்

  • @JemiJemi-nc6ts
    @JemiJemi-nc6ts 17 днів тому +61

    இன்று பள்ளிக்கு செல்லும் அனைத்து பிள்ளைகளை ஆசிர்வாதியும் அப்பா

  • @sankarsubbiah6558
    @sankarsubbiah6558 18 днів тому +100

    ஆண்டவரே இன்று பள்ளிக்கு செல்லும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரையும் தொடர்ந்து ஆசீர்வதிக்க வேண்டுமாய் உம்மை மன்றாடுகின்றோம் 🙏🙏🙏

  • @princep9845
    @princep9845 17 днів тому +5

    கடன் பிரச்சனையிலிருந்து விடுதலைக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் ஆமென்

  • @margratejoicy
    @margratejoicy 17 днів тому +4

    என் கணவர் வரும் 28 ஆம் தேதி அன்று Tender போட உள்ளார்... அதில் இரண்டு வேலை யாவது கண்டிப்பாக கிடைக்க வேண்டுமென்று நம்பி அப்பா உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன்... ஆமென்🙏🙏🙏

  • @stellajanetstella945
    @stellajanetstella945 17 днів тому +47

    இயேசப்பா இன்று ஸ்கூல் போகும் பிள்ளைகளை ஆசீர்வதியுங்க இயௌசப்பா.

  • @paniranisagayamary2934
    @paniranisagayamary2934 17 днів тому +57

    ஆமென்.அப்பா‌இயேசப்பா பள்ளிக்குப் போகிறபிள்ளைகள்‌ஆசிரியர்கள் பாதுகாத்துவழிநடத்தும். ஃ🙏🙏🙏🙏

  • @vinithaxaviervinithaxavier5802
    @vinithaxaviervinithaxavier5802 17 днів тому +2

    இயேசு அப்பா இன்று பள்ளிக்கு சென்ற
    பி ள்ளைகளை ஆசீர்வதியும் அப்பா ஆமேன் நன்றி அப்பா ஸ்தோத்திரம் அப்பா ஆமேன் 🙏🙏🙏

  • @gloudiyalyziagloudiyalyzia6998
    @gloudiyalyziagloudiyalyzia6998 17 днів тому +2

    நோருகுன்டா இருதயம் உடைய என்னை நேசிக்கிற தேவனுக்கு ஸ்த்தோத்திரம்🙏🙏🙏

  • @sarithak3951
    @sarithak3951 17 днів тому +55

    அப்பா இன்று பள்ளிகளுக்குப் போகும் ஒவ்வொரு பிள்ளைகளையும் எல்லா தீமைக்கும் விலக்கி பாதுகாத்து வழிநடத்தும் படியாக ஜெபிக்கிறேன் ஆமென் 🙏✝️🛐♥️
    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் 🙏🙏🙏🙏🙏🙏

  • @AdminA-id7gl
    @AdminA-id7gl 17 днів тому +25

    இயேசப்பா இன்று பள்ளி செல்லும் அனைத்து மாணவர்களையும் ஆசீர்வதிங்க ஆமேன்

  • @missumissu8714
    @missumissu8714 17 днів тому +3

    ஆமென் ஆமென் என் தந்தையே என் பாவங்களையும் மன்னியுங்கள் என் கர்த்தாவே என்னை ரச்சியும் என் தந்தையே 💐🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏

  • @helenvictoriaaruldass3241
    @helenvictoriaaruldass3241 17 днів тому

    , இயேசப்பா!!என் பிள்ளைகள் ஒவ்வொருவர் மீதும் உமது பார்வையை செலுத்தி பாதுகாத்து ஆசீர்வதியும் தகப்பனே. ஆமென்.

  • @ebenezer2942
    @ebenezer2942 17 днів тому +22

    இந்த கல்வி ஆண்டில் படிக்க போகிற எல்லா பிள்ளைகளையும் ஆசீர்வதியும். எல்லோருடைய எல்லா தேவைகளையும் சந்தியும் குறைவுகளை எல்லாம் நிறைவு படுத்தும் அல்லேலூயா ஆமேன். கோடி கோடி ஸ்தோத்திரங்கள் ஏசுவுக்கே அல்லேலூயா ஆமேன்.

  • @MarykamalaMoses
    @MarykamalaMoses 17 днів тому +22

    எங்களது மகன் ஜாணியை இரட்சிக்கப்பட ஜெபியுங்கள்

  • @Yashika5775
    @Yashika5775 17 днів тому +1

    Amen Appa நொருங்குண்ட இருதயத்தை ஆறுதல் படுத்துகிறது உம் வார்த்தை அப்பா நீங்க எங்களை கைவிடமாட்டிங்க அப்பா உமக்கு கோடி கோடி ஸ்தோத்திரம் அப்பா praise the yahshua messiah halleluyah Appa ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @shanthim863
    @shanthim863 17 днів тому +1

    Amen amen hallaluya hallaluya thankyou thankyou so much Jesus appa peedava ya ya ya ya challa appa peedava i love you appa peedava yassappa yassappa yassappa yangaluku nenga saidha adesayangaukaha ummaku kodana kodana Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam nandri nandri appa peedava ya challa appa peedava ya challa appa peedava ya challa appa peedava 🎉🎉🎉🎉i love you appa peedava i love you appa peedava yassappa yangaluku nenga saidha adesayangaukaha ummaku kodana kodana kodana kodana kodana kodana Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam nandri nandri appa peedava ya ya ya ya ya ya ya ya ya challa appa peedava i love you appa peedava ya challa appa peedava ya challa appa peedava i love you appa peedava ya ya ya ya ya ya challa appa peedava yassappa yassappa ya Dalivary Suga prasavthirkaga ummaku kodana kodana Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam nandri nandri appa peedava ya ya ya ya challa appa peedava i love you appa peedava 🎉🎉🎉

  • @josephduriraj4045
    @josephduriraj4045 17 днів тому +18

    பள்ளிக்கு, கல்லூரிக்கு செல்கிற பிள்ளைகளை இந்த வருடமுழுவதும் உம்முடை கிருபை தாங்க வேண்டும், பணதேவை சந்திக்க வேண்டும் ஆமேன்

  • @Janaranjana3048
    @Janaranjana3048 17 днів тому +18

    இயேசுவே இன்று பள்ளிக்கு செல்லும் அணைத்து குழந்தைகளையும் ஆசீர்வதியுங்கள் அப்பா

  • @maryhilda5765
    @maryhilda5765 17 днів тому +1

    ❤Amen இயேசு அப்பா உமக்கு ஸ்தோத்திரம். நீங்க என்கூட இருக்கீங்க நன்றி அப்பா உமக்கே மகிமை உண்டாகட்டும் ஆமென் Amen❤🎉🎉🎉❤

  • @asanjay4466
    @asanjay4466 17 днів тому

    இயேசுவே என் கவலைகள் கஷ்டங்கள் நெருக்கடிகள் என்னை விட்டு விலகட்டும் இயேசுவின் நாமத்தினாலே ஆமென் ஆமென் ஆமென்

  • @jothi.mblessy6850
    @jothi.mblessy6850 17 днів тому +33

    இயேசப்பா என் அழுகையை ஆனந்த களிப்பாக மாற்றி வழி நடத்தும் தேவனுக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏🙏❤️❤️🙏❤️❤️🙏❤️❤️🙏❤️❤️🙏❤️❤️🙏❤️❤️🙏❤️❤️🙏

  • @kumarn3740
    @kumarn3740 17 днів тому +13

    அப்பா.இன்று பள்ளி செல்லும் ஒவ்வொரு பிள்ளைகளையும் ஆசிர்வதிங்கப்பா....எல்லோருக்கும் நல்ல ஒரு கல்வி கிடைக்கப்பண்ணும் கர்த்தாவே...ஒவ்வொரு ஆசிரியரையும் ஆசீர்வாதம் பண்ணுங்கப்பா..இந்த வருட பள்ளி ஆண்டு நல்ல ஒரு பாடத்தை கற்றுக்கொடுக்கணும் பா...பெண் மற்றும் ஆண் குழந்தைகள் வேறுபாடுகள் இல்லாமல் நன்னெறிகளை கடைபிடித்து வாழ கற்றுக்கொடுங்கப்பா...நொறுங்கொண்டுள்ள இருதயத்தை தேற்றுபவரே...என் இருதயத்தில் உள்ள கஷ்ட்டம் உமக்கு மட்டும் தான் பா..புரியும் ..என்னையும் என் குடும்பத்தையும் தேற்றி வழி நடத்தும் ஆண்டவரே....என் தம்பி கடன் பிரச்சினைகள் விடுதலை ஆகணும் பா....எங்களிடம் வாங்கிய பணம் ,நகைகளை திருப்பி க்கொடுத்து எங்கள் குடும்பத்தில் சமாதானம்,சுகம்,ஆசீர்வாதம் கொடும் ராஜாவே......ஆமென்...

  • @kramarajkramaraj
    @kramarajkramaraj 17 днів тому

    ஸ்ஸோத்திரம் ஆண்டவரே கர்த்தாவே இன்றய நாளில் எங்களை காத்து கரம் பிடித்து வழி நடத்தும் தேவனே நன்றி அப்பா இயேசு ராஜா...🙏🙏🙏

  • @kavischannel1992
    @kavischannel1992 17 днів тому +1

    ஆண்டவரே இதுவரை செய்த சகல நன்மைக்கும் உமக்கு கோடான கோடி நன்றி அப்பா 🙏🙏🙏

  • @sureshachu2580
    @sureshachu2580 18 днів тому +51

    இயேசப்பா இன்று பள்ளி செல்லும் எல்லா குழந்தைகளையும் ஆசீர்வதியும். எல்லா பிள்ளைகளும் படிப்பிலும், அறிவிலும் சிறந்து விளங்க வேண்டும். பெற்றோர்க்கும் ஆசீரியர்களுக்கும் கீழ் படிந்து நடக்க வேண்டும்., நோய் நொடி இன்றி இந்த ஆண்டு முழுவதும் பள்ளி சென்று வர இயேசப்பா நீரே கிருபை புரியும் அப்பா ஆமென் 😊😊😊😊

  • @vinothagopi
    @vinothagopi 18 днів тому +56

    இந்த புதிய வாரத்திலும் எங்களை பாதுகாத்து பாவபழகத்தை விட்டு மனதிரும்பி பரிசுத்தமாய் வாழ ஆசீர்வதியுங்கள் தகப்பனே!.

  • @Venni489
    @Venni489 17 днів тому +2

    இயேசப்பா எங்களுக்கு ஒரு குழந்தை பாக்கியம் வேண்டி ஜெபம் செய்யுங்க இந்த மாத ஒரு அற்புதம் நடக்க நீங்க வழி செய்யுங்கப்பா

  • @mannaichozhan4325
    @mannaichozhan4325 17 днів тому

    Praise the lord.
    சகல மகிமையுள்ள எங்கள் ஆண்டவரே!இன்று பள்ளிகள் திறந்து 10th, 3rd(பிரணவ் &ஜித்தேஷ்) வகுப்புகளுக்கு செல்லும் எங்கள் செல்ல பேரப்பிள்ளைகளுக்கு நல்ல ஞாபசக்தியோடு படித்து மேல் நிலைக்கு வர ஆசீர்வதித்து அருள்புரியவேண்டுமாய் பிரார்த்திக்கிறோம் பிதாவே ஆமென் ஆமென் 🙏⛪✝️🙏⛪✝️🙏⛪✝️🙏நன்றிகள் அப்பா

  • @jayalaychumijaya9955
    @jayalaychumijaya9955 17 днів тому +20

    தகப்பனே, நொறுங்குண்டு, இருதயத்தில் கண்ணீரோடு இருக்கும் என்னை ஆறுதல்படுத்தி தேற்றும் உம் தயவுக்கு ஸ்தோத்திரம் அப்பா. ஆமென்.

  • @Claravinod2397
    @Claravinod2397 17 днів тому +17

    இயேசப்பா இன்றைக்கு பள்ளி செல்லும் குழந்தைகள் பிள்ளைகள் பாதுகாப்பு உண்டாக பஸ் வேன் டூ விரல் செல்லும் பிள்ளைகள

  • @suvishalucreations2671
    @suvishalucreations2671 17 днів тому

    அன்பான தேவனே நொறுங்கிப் போன என் இருதயத்திற்கு சமீபமாய் வந்து தேற்றி ஆறுதல் செய்கின்றீரே உமக்கு என்றென்றும் ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா

  • @BrindhaKeshav-or1fh
    @BrindhaKeshav-or1fh 16 днів тому +1

    ஆமென்,,, அல்லேலூயா. தேவனுக்கே என்றென்றும் மகிமை உண்டாவதாக ✝️🙏. சங்கீதம் 34:18.

  • @maryshyla1410
    @maryshyla1410 17 днів тому +22

    இயேசுவே நான் வெளியூரில் 15 வருடமாக வேலை பார்த்து தனியே இருக்கிறேன் மிகவும் வேதனைபடுகிறேன் எனக்கு இந்த வருடமாவது ஒரு இட மாற்றம் கிடைக்க உதவி செய்யுங்கள். ஆமென்.

  • @glorypaulpaulglory4344
    @glorypaulpaulglory4344 17 днів тому +7

    இயேசப்பா இன்று பள்ளிக்கு செல்லும் அனைத்து பிள்ளைகளையும் ஆசீர்வதியும். பாதுகாத்து கொள்ளுங்கள்.

  • @ranjitharumugam1031
    @ranjitharumugam1031 17 днів тому

    இயேசப்பா என்று பள்ளி போகும் ஒவ்வொரு பிள்ளையும் ஆசீர்வதியும் ஞாபக சக்தி தாருங்கள் என் மகள் பள்ளி சென்று இருக்கிறார் அவர் நன்றாக படிக்க ஆசீர்வதியும் தினமும் பள்ளி செல்ல ஆசீர்வதியும் அப்பா

  • @arunaantony4057
    @arunaantony4057 17 днів тому +2

    ஆமென் அப்பா பிதாவே ஆமென் ஆமென் ஆமென்

  • @subbudurairaj5995
    @subbudurairaj5995 18 днів тому +32

    இயேசப்பா பள்ளிக்கு செல்லும் பிள்ளைகளை பாதுகாத்து நல்ல வழியாக நடத்தியருளும் ஆண்டவரே தி 🙏🙏.

  • @JEYAMDESINGS
    @JEYAMDESINGS 18 днів тому +45

    அதிகாலை வேளையில் அப்பா என்னோடு நீங்கள் பேசுகிறதற்காய் அப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்

  • @mothisekar9641
    @mothisekar9641 17 днів тому

    கவலையோடு இருக்கிற எங்கள் குடும்பத்துக்கு ஆறுதலாக இருங்கள் ஆண்டவரே🙏

  • @raghulraghul1231
    @raghulraghul1231 17 днів тому

    அப்பா நீர் எங்களை கண்ணீன்மணிப்போல பாதுகாத்து ஆசிர்வாதமாய் எங்களை வழிநடத்துவிராக ஆமென் இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமென் அப்பா ☦️🙇🏻‍♂️🛐

  • @jothilinshyla6098
    @jothilinshyla6098 18 днів тому +10

    கலக்கத்தை மாற்றுகிற தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம்

  • @poonkodigopalan4207
    @poonkodigopalan4207 18 днів тому +22

    இயேசப்பா பள்ளிக்கு செல்லும் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்து பாதுகாத்து கொள்ள வேண்டும் ஸ்தோத்திரம்🙏இயேசப்பா நொருங்குண்ட இருதயம் உள்ளவர்களாய் நாங்க உடைக்க பட்டு கண்ணீரோடு உம்மை நோக்கி கூப்பிடும் போது இருக்கும் போது சமீபமாய் வந்து கரத்தை பிடித்து ஆறுதலையும் தேருதலையும் தந்து ஆசீர்வதித்க்கிற உங்க அன்புக்காக நன்றியோடு ஸ்தோத்திரம் செலுத்தி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SaalemYoutube7tamil
    @SaalemYoutube7tamil 17 днів тому

    இயேசப்பா நீர் என்னோட இருப்பதற்காக ஸ்தோத்திரம் என் கஷ்டங்களை மாற்றி என்னை ஆசீர்வதிப்பதற்காக ஸ்தோத்திரம்ஆமென் அல்லேலூயா

  • @pathmaperera6332
    @pathmaperera6332 17 днів тому

    இயேசுராஜாவே நீர் அப்பா எவ்வளவு நல்ல தகப்பனப்பா. இரக்கம் அன்பு அறுதல் மகிழ்ச்சி சந்தோசம் எல்லாமாக கொடுத்து வைக்கக்கூடிய தப்பனே உமக்கு கோடான கோடி நன்றி ராஜா நன்றி நன்றி நன்றி. தகப்பனே இன்று எனது மகனின் வழக்கு ஒன்று நடக்கவருக்கின்றது. அப்பா அதில் நல்லகாரியமாக நடக்க உதவி செய்யுங்கப்பா. மனைவியையும் பிள்ளைகளிருவரையும் கொண்டுவந்து சேர்க்க பதில் கிடைக்க செய்யுங்கப்பா. அப்படியே நீர் செய்யபோவதற்காக உமக்கு நன்றி அப்பா நன்றி நன்றி. ✝️✝️✝️✝️✝️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️

  • @LillyDane
    @LillyDane 17 днів тому +9

    இயேசப்பா பள்ளிக்கு செல்லும் பிள்ளைகள் ஆசிரியர்கள் அனைவரையும் ஆசீர்வதியுங்க இயேசப்பா உமக்கு பிரியமான படி வழி நடத்துங்க இயேசப்பா

  • @gloryjessika9742
    @gloryjessika9742 17 днів тому +5

    இன்று பள்ளி செல்கிற என்னை கண்மனி போல் என் போக்கையும் வரத்தையும் பாதுகாத்து கொள்ளும் இயேசப்பா❤

  • @babym5137
    @babym5137 17 днів тому

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இயேசு அப்பா இந்த நாளில் உம்முடைய சமாதானத்தால் சந்தோசத்தால் நிரப்புங்க வியாதிகளை மாற்றி போடுங்கள் ஆமேன் அல்லேலூயா🙏💕

  • @jesuscars
    @jesuscars 17 днів тому

    ஆறுதல் படுத்துகிற என் தேவனே உங்கள் அன்பிற்காக ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆமென் ஆமென்

  • @tamilselviselvi5481
    @tamilselviselvi5481 17 днів тому +11

    இன்றைய தினத்தில் இருந்து பள்ளி செல்லும் அனைத்து பிள்ளைகளையும் ஆசீர்வதிங்கப்பா இந்த ஆண்டு முழுவதும் கூட இருந்து ஆசீர்வதித்து பாதுகாத்து வழிநடத்துவதற்க்காக ஸ்தோத்திரம் குடும்பத்தில் இருக்கிற கடன் பிரச்சினை வருமைகள் இருந்து விடுதலை தாங்கப்பா கனவர் குடிபழக்கத்தில் இருந்து விடுதலை பெறனும் எங்கள் வாகனத்தை ரெடி பண்ணி தாங்கப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ✝️

  • @chitraa3550
    @chitraa3550 17 днів тому +9

    இயேசப்பா என் உள்ளத்தின் ஆழத்தை அறிந்தவரே உமக்கு கோடான கோடி ஸ்தோத்ரம் ஆமென் அல்லேலூயா

  • @AlwaiAntonyAlbert
    @AlwaiAntonyAlbert 17 днів тому

    அன்புள்ள பிதாவே இந்த புதிய நாளுக்காக உமக்கு நன்றி அப்பா, நான் உமது சமுகத்தில் வரகூட தகுதியற்றவன் என் விசுவாசம் நிலைகுலைந்து போய்விடுகிறது, உனியில்புகுறிய பாவங்கள் அனைத்தும் என்னை சூழ்ந்து கொண்டுள்ளது, அதனால் மனபாரம், மன சோர்வு, ஆவியிலே சோர்வு இப்படி நான் வாழ்கின்றேன், என் இந்த நிலையை மாற்ற தேவனே உமது பாதத்திலே கண்ணீரோடு ஜெபித்து கிடக்க கிருபை தாங்க அப்பா, இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கின்றேன் பிதாவே. ஆமென்

  • @maheswaris9407
    @maheswaris9407 17 днів тому

    ஏசப்பா எங்கள் குழந்தைகளை ஆசிர்வதித்து கிருபை தாரும் இயேசுவே ஸோஸ்திரம் ஸோஸ்திரம் ஸோஸ்திரம்

  • @gelizabethpushparanivincen7232
    @gelizabethpushparanivincen7232 17 днів тому +8

    இயேசுவே இந்த கல்வி ஆண்டில் அனைவரையும் ஆசீர் வதியும் ஆமென்

  • @sarancreation4742
    @sarancreation4742 17 днів тому +9

    இயேசு அப்பா இன்று பள்ளிகள் திறக்கபடுகிறது ஒவ்வொரு மகனையும் மகளையும் பாதகாத்துக்கொள்ளும் உமது கையில் பொறுப்புகளை கொடுக்கிறோம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vishalchandran43
    @vishalchandran43 17 днів тому

    நல்ல தெய்வமே இயேசு ராஜா உமக்கு ஸ்தோத்திரம் அப்பா Amen 💖🙇‍♂🕊💯

  • @MariyaalM-nh7oi
    @MariyaalM-nh7oi 17 днів тому

    ❤❤ அப்பா இந்த தேசத்தில் இருக்கிற ஒவ்வொரு பிள்ளைகளையும் இந்த நாளில் ஆசீர்வதித்து மகிழப்பன்னுங்க பா இந்த பள்ளிக்கு செல்லும் முதல் நாளில் எவ்வளவு உபத்திரவம் கஷ்டம் இந்த சூழ்நிலையை மாற்றி ஆசீர்வதித்து மகிழப்பன்னுங்க பா நடத்துங்க ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ❤❤❤❤❤❤❤❤

  • @SteffisharoffaM
    @SteffisharoffaM 17 днів тому +9

    அப்பா பள்ளிக்கு செல்லும் எல்லா பிள்ளைகளை கண்ணின் மணி போல் பாதுகாத்து வழிநடத்துங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @helanhelan7201
    @helanhelan7201 18 днів тому +16

    இயேசப்பா இன்று பள்ளிக்கு செல்லும் அனைவரையும் ஆசீர்வதியும் ஆமென்

  • @savithagopi4139
    @savithagopi4139 17 днів тому

    அப்பா பிதாவே என் இருதயத்தின் வேண்டுதலையும் கண்ணீரையும் நீர் அறிவீர். என் கண்ணீரை துடைப்பீர். கர்ப்பத்தின் கனியை தாருங்கள் அப்பா உமக்கு நன்றி அப்பா.

  • @KencySL09
    @KencySL09 17 днів тому

    இயேசப்பா வாகனம் ஓட்டவேண்டும் அதற்கு உரிம்பத்திரம் வேண்டும் என்ற என் ஆர்வமான எண்ணம் உங்கழுக்கு சொந்தமானது இயேசப்பா நான் பாஸ் பண்ண கிருபை செய்யுங்கப்பா

  • @konseeliamary5680
    @konseeliamary5680 18 днів тому +9

    ஆண்டவரே.. என்னை ஆறுதல் தருகின்ற உண்மையுள்ள தேவனே... உமக்கு நன்றி...

  • @dilipraja6503
    @dilipraja6503 17 днів тому +7

    கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக. நன்றி இயேசப்பா. ஆமென்.

  • @MeenaS-nb4eg
    @MeenaS-nb4eg 17 днів тому

    ஏசப்பா என் உடைந்து போன என் உள்ளத்தை மாற்றும் ஆண்டவரே 💝♥️💝🙏🙏🙏

  • @SridherS-ct3jl
    @SridherS-ct3jl 17 днів тому

    கர்த்தாவே எனக்குள் இருக்கிற பயத்தை நீக்குங்கப்பா.
    கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ❤

  • @rachelparimala1697
    @rachelparimala1697 18 днів тому +11

    அப்பா ஸ்தோத்திரம் புதிய கல்விஆண்டில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளை ஆசீர்வதியுங்கள் ஆமென்

  • @kavi_edits6925
    @kavi_edits6925 17 днів тому +7

    இயேசு அப்பா அனைத்து பிள்ளை களை ஆசீர்வதித்து பாதுகாப்பு டன் வழிநடத்துங்கள் அப்பா ❤❤❤

  • @sutharahdah5199
    @sutharahdah5199 17 днів тому

    இயேசுவே என் மகளும் மகனும் பள்ளிக்குச் செல்ல உதவுங்கள். ஆமென் நான் உன்னை நம்புகிறேன்

  • @Jamesh-ue7bp
    @Jamesh-ue7bp 17 днів тому

    பிரதர் ஸ்தேஈத்திரம் ஏசு அப்பா ஸ்தேஈத்திரம் நல்ல சுகம் தாங்க ஏசு அப்பா என்னை காத்து வழி நடத்தும் ஏசு சுவாமி ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏📓📕📗📘🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇱🇺🇱🇺🇱🇺🇱🇺🇱🇺🇱🇺🇱🇺🇦🇶🇦🇶🇦🇶🇦🇶🇦🇶🇦🇶🇦🇶

  • @delphinarameshkumar8795
    @delphinarameshkumar8795 17 днів тому +4

    அப்பா இன்று எல்லா குழந்தைகளும் பள்ளிக்கு போறாங்க நீஙக தான் அவராகலை உங்க வல்ல தூதர்களை கொண்டு பாதுகாக்க வேண்டும் அப்பா விபத்து ஆபத்து எல்லாவற்றிலும் இருந்து பாதுகாத்து கொள்ளும் நல்ல தந்தையே ஆமென்

  • @meenaanandaraj6258
    @meenaanandaraj6258 17 днів тому

    AMEN hallelujah இயேசு அப்பா என்னை பாதுகாத்து என்னோடு கூட இருக்கிறீர் ஸ்தோத்திரம் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @saraswathisaraswathi-yr6od
    @saraswathisaraswathi-yr6od 17 днів тому

    அப்பா ஸ்தோத்திரம் இன்று பள்ளி செல்லும் குழந்தைகளை ஆசீர்வதியும் பாதுகாப்புடன் இருக்கட்டும் அப்பா என் மகனுக்கு வேலைக்கான காரியத்தை வாய்க்க செய்யும் நல்ல மகளை எங்களுக்கு கொடுத்து திருமணத்தையும் நடத்தி வைங்கப்பா நன்றி அப்பா 🙏

  • @vijayaranysupernice7246
    @vijayaranysupernice7246 18 днів тому +31

    இயேசுவே நீரே என்னை பெலப்படுத்துகிறதினால் உமக்கு ஸ்தோத்திரம் ஆமென்

  • @kanialbert3836
    @kanialbert3836 17 днів тому +4

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்🙏 இன்று பள்ளிகளுக்கு செல்லும் பிள்ளைகளுக்கு தேவ பாதுகாப்பு இருக்கும்படி ஜெபித்து கொள்ளுங்கள் நன்றி 🙏

  • @ManigandanM-qm7tt
    @ManigandanM-qm7tt 17 днів тому

    ஆமென் ஏசுவே எனக்கு உதவி செய்ங்க தேவனே சாரிர வியதி ஏசுவின் நாமத்தினால் மரைவதகா ஏசுவே ஆல்லேலுய 🎉❤❤❤❤❤❤❤❤🎉

  • @rajanrani8204
    @rajanrani8204 16 днів тому

    இயேசு அப்பா எனக்கு இன்று ஒரு அற்புதம் செய்யும் ஒரு உதவி செய்யும் ஒரு விடுதலை தாரும் இயேசு அப்பா 🙏🏻 என் குடும்பத்தில் உள்ள பணம் தேவை சந்திக்கும் தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி 🙏🏻

  • @vinukumar6945
    @vinukumar6945 17 днів тому +8

    இயேசப்பா இன்று முதல் பள்ளி க்கு போகிற பிள்ளைகளை பாதுகாப்பு ஆசீர்வாதம் கொடுங்க.
    நீங்கள் ஒவ்வொரு நாளும் கூடேப்போங்க அப்பா

  • @moorthymc4045
    @moorthymc4045 18 днів тому +20

    ஆமேன் ஆமேன் ஆமேன். சுத்தமான இருதயத்தை என்னில் சுருஷ்டியும் ஆண்டவரே. பரிசுத்தமாய் நடக்க கிருபை தாங்க இயேசப்பா

  • @danaselvyjean1703
    @danaselvyjean1703 17 днів тому

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏தகப்பனே உம்முடைய ஆருதலுக்காகவும் நீர்எனக்கு செய்த, செய்யபோகின்ற, ஆசீர்வாத்த்திற்காகவும் கோடி நன்றி🙏 அப்பா இயேசுகிறிஸ்த்துவின் நாமத்தினால் ஆமேன். 🙏🙇‍♀️💐

  • @maheswaris9407
    @maheswaris9407 17 днів тому

    ஏசப்பா என் பையன் இன்று பள்ளிக்கு செல்ல கிருபை தாரும் இயேசுவே ஸோஸ்திரம் ஸோஸ்திரம் ஸோஸ்திரம் நல்ல ஞானத்தை தாரும் இயேசுவே ஸோஸ்திரம் ஸோஸ்திரம் ஸோஸ்திரம்

  • @BehulaHarini
    @BehulaHarini 17 днів тому +4

    இன்று காலேஜ் வரும் எல்லாரும் select உதவிஅருளும்🫂

  • @rubabellarmin9382
    @rubabellarmin9382 17 днів тому +4

    இயேசப்பா கடன் பிரச்சனைல இருந்து எங்கள் குடும்பத்தை காப்பாற்றுங்கள் அப்பா

  • @Babu-bi8sf
    @Babu-bi8sf 17 днів тому

    இயேசு அப்பா நீர் என் இருதயத்தை ஆராய்ந்து அறிந்து இருக்கிறீர் நன்றி ஆமென்

  • @briskillal5951
    @briskillal5951 17 днів тому

    இயேசப்பா இந்த வருசத்துக்குல பாடம்எல்லாபிள்ளைங்களும் நல்லா புரியனும்தகப்பனே எல்லா பிள்ளைங்களும் வகுப்பு ஆசிர்யர்கள் எல்லாத்தையும் ஆசிர்வதியும் மோகன் லாசரஸ் ஐயா ஊழியத்தையும் குடும்பத்தை ஆசிர்வதிங்கயா உலகத்துல இருக்கிற எல்லா மக்களும் நல்லா இருக்கனும் அதற்க்காக ஜெபிங்க ஐயா ஆமென்

  • @emilygrace2179
    @emilygrace2179 18 днів тому +18

    இயேசப்பா எனக்கு வீட்டைக் குறித்ததான பிரச்சனைக்கு இன்று ஒரு முடிவைத் தாங்கப்பா உம்மையே நம்பியுள்ளேன்.

  • @kowsalyamani7619
    @kowsalyamani7619 17 днів тому +6

    Appa தகப்பனே பிள்ளைகளை பாதுகாத்து வழி நடத்துங்க இயேசுவே என்னை அறிந்த தேவன் அப்பா நீங்க எங்களுக்கும் அதிசயம் பண்ணுங்க அப்பா உண்மைதான் நம்பி இருக்கிறோம் அப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @jayaseeli2863
    @jayaseeli2863 17 днів тому

    என்னையும் இயேசுப்பா தொட்டு ஆறுதல படுத்தினார்
    பாடல் மூலம் கலங்கிடாதே நீ கலங்கிடாதே என்று ஆறுதல் படுத்தினார்
    Thank you Jesus ❤

  • @dass.s.ddass.s.d212
    @dass.s.ddass.s.d212 17 днів тому

    அல்லேலுயா இயேசு அப்பா தோத்திரம் இன்றும் என்னுடன் இருந்து வழிநடத்தும் ஆமென்

  • @selvanmallika4268
    @selvanmallika4268 17 днів тому +3

    என் மகன் தலையில் இருக்கும் சிவி கட்டி நிக்கா ஜெபிங்கா ஐயா ஆமேன் என் கடன் விடுதலைக்கி ஜெபிங்கா ஐயா ஆமேன் என் கடன் விடுதலைக்கி ஜெபிங்கா ஐயா ஆமேன் என் குடும்பத்தில் சமாதானம் கிடைக்க ஜெபிங்கா ஐயா ஆமேன்

  • @user-nt6xq9xf6i
    @user-nt6xq9xf6i 17 днів тому +3

    இயேசப்பாஎன்றைக்கு பள்ளிக்கு செல்லும் பிள்ளை கள் எல்லோரையும் ஆசீர்வதிங்கப்பா

  • @Ramadevi12345
    @Ramadevi12345 16 днів тому

    இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் கணவர்க்கு வயிறு வலி தாங்க முடியாமல் இருந்தது இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் நாங்கள் டாக்டர் கிட்ட போய் பார்த்து விட்டோம் அவர் ஸ்கேன் எடுத்துப் பார்க்க வேண்டும் என்று சொன்னார் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் ஸ்கேன் எடுத்துப் பார்த்தால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு இருக்கிறது என்று டாக்டர் சொன்னார் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் நான் உங்களிடம் அழுதுஜெபம் பண்ணி கேட்டேன் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் என் கணவரை இந்த சிறுநீரக பாதிப்பில் இருந்து உடனடியாக காப்பாற்றி தாருங்கள் இயேசு அப்பா என்று உங்களிடம் அழுதுஜெபம் பண்ணி கேட்டேன் இயேசு அப்பா நீங்கள் தான் அவருக்கு சுகத்தை தந்தீர்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் அவர்க்கு மறுபடியும் டாக்டர் ஸ்கேன் எடுத்துப் பார்க்கனும் என்று சொன்னார் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் ஸ்கேன் எடுத்துப் பார்த்தால் சிறுநீரகம் சுற்றி நீர் பிசிறு இருக்கிறது அது முழுவதும் வெளியே அனுப்பினால் தான் வயிறு வலி இருக்காது என்று டாக்டர் சொன்னார் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் நான் உங்களிடம் அழுதுஜெபம் பண்ணி கேட்டேன் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் இந்த நீரை பிசிறு முழுவதும் எடுத்து வெளியே அனுப்புங்கள் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா என்று உங்களிடம் அழுதுஜெபம் பண்ணி கேட்டேன் நீங்கள் தான் அவர்க்கு பிசிறு நீரை முழுவதும் வெளியே அனுப்பினீர்கள் இயேசு அப்பா அவர்க்கு சுகத்தை தந்தீர்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா அவர் இப்போது நன்றாக இருக்கிறார் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் ஆனாலும் அவர் என் மனதை காயப்படுத்தி கொண்டு இருக்கிறார் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் என்னால் தாங்க முடியவில்லை இயேசு அப்பா அவர் இப்போது இல்லை கல்யாணம் செய்த கொஞ்ச நாள் முதல் எப்போதும் வீட்டை விட்டு வெளியே போ என்று சொல்லி கொண்டே இருப்பார் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் என் இரண்டு மகள்களுக்கும் கல்யாணம் முடிந்து விட்டது இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் என் மகனுக்கு மட்டும் தான் கல்யாணம் ஆகவில்லை இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் இப்போதும் அவர் ரொம்ப மோசமாக திட்டுகிறார் இயேசு அப்பா என்னால் தாங்க முடியவில்லை இயேசு அப்பா பிளிஸ் கெல்ப் பண்ணுங்க இயேசு அப்பா அவர் என்கூட சந்தோசமா பேச வேண்டாம் திட்டாமல் இருந்தால் போதும் இயேசு அப்பா நான் எப்போதும் என் குழந்தைகளுடன் சந்தோஷமாக நான் இருக்க வேண்டும் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா எனக்கு எவ்வளவோ அற்புதம் செய்து இருக்கிறீர்கள் இயேசு அப்பா எனக்கு உங்கள் ஆசிர்வாதம் கண்டிப்பாக தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா எனக்கு வலிமை தைரியம் சமாதானத்தையும் சந்தோசத்தையும் உறக்கத்தையும் தாருங்கள் இயேசு அப்பா நான் எந்த வித தீங்கையும் காணாமல் பார்த்து கொள்ளுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு ஆமென் ஆமென்

  • @Elda-kk3ok
    @Elda-kk3ok 17 днів тому +9

    இயேசப்பா இன்று பள்ளிக்கு செல்லும் எல்லா பிள்ளைகளையும் பாதுகாத்து கொள்ளுங்க ஆமென் அல்லேலூயா