Mudhal Kanave Official Video | Full HD | Majunu | Prashanth | Vairamuthu | Harris Jayaraj | Rinke

Поділитися
Вставка
  • Опубліковано 26 вер 2024
  • #Majunu #HarrisJayaraj #MudhalKanave #Prashanth
    Wear Heaphones For Better Experience.
    Movie - Majunu
    Song - Mudhal Kanave
    Artist - Prashanth, Rinke Khanna
    Music - Harris Jayaraj
    Lyrics - Vairamuthu
    Director - Ravichandran
    Singer - Bombay Jayashri, Harish Raghavendra
    For More Update and New Content:
    Subscribe us : / @newmovieplex
    Like us on : / 100071665967099
    Follow us on : / newentertain_24
    Follow us on : x.com/NewEnter...

КОМЕНТАРІ • 2,3 тис.

  • @KANNANSSChidambaram
    @KANNANSSChidambaram 2 роки тому +304

    இந்த ஒரே பாடலில் எல்லா இசையமைப்பாளர்களையும் தாண்டி முதன்மை பெற்றவர் ஹாரிஸ் ஜெயராஜ் 💕💕

  • @balamuruganbala5701
    @balamuruganbala5701 2 роки тому +3532

    😍😍😍 இந்த பாடலை 2022 லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்...???😍😍😍😍

  • @MusicLover-ii9vx
    @MusicLover-ii9vx 3 роки тому +2441

    ஆயிரம் பாடல்கள் வந்தாலும் சில பாடல்கள் மட்டுமே நெஞ்சைத் தொடும். மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும். அப்படிப்பட்ட பாடல்களில் இதுவும் ஒன்று.

  • @niranjan4996
    @niranjan4996 Рік тому +50

    2023 லும் இந்த பாடலை கேட்கும் போது உடல் மெய் சிலுக்கின்றது ஹரிஷ் மியூசிக் செம்ம ❤

  • @VINCY10VF
    @VINCY10VF 2 роки тому +142

    😓கண்ணீர் வேண்டாம்
    காயங்கள் வேண்டாம்❤️
    ஆறு மாத பிள்ளை போல👶🏻
    மடியிலே மடியிலே
    உறங்கி விடு😴❤️

  • @p.poovarasan1468
    @p.poovarasan1468 3 роки тому +4016

    உச்சம் தொட்டுருக்கவேண்டிய
    ஓர் அழகன் ✨ anyone agree
    90's kids ❤️

  • @freebirds9884
    @freebirds9884 2 роки тому +1911

    இப்போதும் யாருக்கு இந்த பாடல் பிடிக்கும் ஒரு like போடுங்க

  • @babutamizh5630
    @babutamizh5630 3 роки тому +961

    எப்போ இந்த பாட்டு போடுவாங்கனு டிவி முன்னாடி உட்காந்திருந்த காலங்கள் மறக்க முடியாதவை. Plz Give a Comeback Harris Jeyaraj

  • @ABILASH-j7u
    @ABILASH-j7u Рік тому +54

    1:43 I'm addicted that bgm🖤🥀
    மண்டைக்குள்ளயே ஓடிட்டு இருக்கு 😌😇💔🥺

  • @ponnusamyponnusamy0018
    @ponnusamyponnusamy0018 7 місяців тому +18

    2024ல் இந்த பாட்டு கேக்கிறிங்க

  • @VigneshVicky-jr9bn
    @VigneshVicky-jr9bn 3 роки тому +550

    90s kids♥️♥️ அதெல்லாம் ஒரு காலம்♥️♥️Magic♥️♥️ Harris Jeyaraj♥️♥️

  • @jeonjksr2161
    @jeonjksr2161 2 роки тому +433

    தேனை விட இனிமையான குரல் வளம் ஹரிஷ் ராகவேந்திரா குரல் 💕💕💕💕

    • @gocrazy8683
      @gocrazy8683 2 роки тому +5

      Very true ❤

    • @nandhinim2070
      @nandhinim2070 2 роки тому

      இல்லை.. இரண்டு பேரின் குரலும்

    • @hilmihilmisl2766
      @hilmihilmisl2766 Рік тому

      Where's he

    • @kingmaker5709
      @kingmaker5709 Рік тому +3

      Harish raghavendhra sing Panna ipo Ulla miusic directors en use Panna mattanga

  • @nishiboy2390
    @nishiboy2390 3 роки тому +312

    தலைவன் ஹாரிஸ் ஜெயராஜின் ஒரு தரமான சம்பவம்

  • @venkatesanvenkatesan2367
    @venkatesanvenkatesan2367 2 роки тому +35

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத ஒரு பாடல்🎤🎤🎤🎶🎶

  • @revinston.m7508
    @revinston.m7508 13 днів тому +1

    💫💫 அன்றும் இன்றும் என்றும் என்றென்றும் காதல் இளவரசன் பிரசாந்த் அண்ணா திவிர ரசிகன் நான் தூத்துக்குடியில் இருந்து 💫💫🤩🥰🥰🥰

  • @vaishali_prakash11
    @vaishali_prakash11 3 роки тому +873

    Internet ilatha time period la, Tv la podra apo odi vanthu paakra song.....
    Semma favourite !!

  • @vinayeditingstamil3027
    @vinayeditingstamil3027 2 роки тому +94

    ஐயோ உயிரே போகுதே இந்த பாடல் கேட்டு முடிப்பதற்குள்..😍😍😍😍😍😍😍🥰🥰🤩🤩🤩 love youuuuuuu Harrish 😍😍😍😍

  • @mohanarasu8584
    @mohanarasu8584 3 роки тому +995

    💙நிலா வரும் நேரம் நட்சத்திரம் தேவை இல்லை
    நீ வந்த நேரம் நெஞ்சில் ஒரு ஊடல் இல்லை வண்ண பூக்கள் வேர்க்குமுன்னே வரச்சொல்லு தென்றலை ❤

  • @Veeramani-in9mn
    @Veeramani-in9mn 2 роки тому +40

    காலங்கள் மாறினாலும் இந்த பாடலை என்றும் மறக்க முடியாது😔🥰

  • @seythappaseythan9752
    @seythappaseythan9752 Рік тому +66

    மனதை வருடும் அந்த நாதஸ்வர இசையை தந்தவர் அய்யா அடையார் ஜி. வாசுதேவன் அவர்கள் 🙏

  • @arumugammurugan311
    @arumugammurugan311 2 роки тому +221

    எங்கே ❤️எங்கே 💛நீ எங்கே 💚என்று காடு🌱🌳 மேடு 🏞️தேடி 🚶ஓடி 🏃இரு விழி 👁️👁️இரு விழி 👁️👁️தொலைத்து விட்டேன்💞💞💕...

  • @Keedhaiyinradhai
    @Keedhaiyinradhai 2 роки тому +58

    பிரசாந்த் செம அழகு...😍😍

    • @anandmurugan8850
      @anandmurugan8850 2 роки тому +1

      உங்க நேம் அழகு

    • @Keedhaiyinradhai
      @Keedhaiyinradhai 2 роки тому +2

      @@anandmurugan8850 thanks..😊

    • @ilanthiraiyantamilan2048
      @ilanthiraiyantamilan2048 2 роки тому +2

      @@anandmurugan8850 prasanth anda kalathula analakan pen rasikaikal adikam ula hero madavan also

  • @pandipetha1341
    @pandipetha1341 3 роки тому +88

    Prashanth fan Elam like podunga 90's mattum

    • @syahidqadir1037
      @syahidqadir1037 2 роки тому +5

      Prashant was very handsome and he was a course hero who walk with Tiger alone in 90 TH movie.

  • @1_percent_upgrade
    @1_percent_upgrade Рік тому +78

    The sudden shift at 1:22 from western to ethnic sound is a brilliant work from Harris Jayaraj!
    And 3:45 - 3:50 Nadhaswaram in the background and lyrics ஓசையோடு நாதம் போல உயிரினில் உயிரினில் கலந்துவிடு blends well

  • @bgmsworld8666
    @bgmsworld8666 2 роки тому +20

    நாதாஸ்வர இசைக்காக பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க 😍😍😍

  • @anandananthan9466
    @anandananthan9466 2 роки тому +88

    ஜின்ஸ், 💞ஜோடி❣பார்த்தேன் ரசித்தேன் 🍫மஜ்னு 🍭சாக்லேட்🍫வின்னர்🤙கண்ணெதிரே தோன்றினாள்💃

  • @rajakumarans3308
    @rajakumarans3308 2 роки тому +63

    மின்சார கண்ணா, முதல் கனவே வெஸ்டர்ன், கர்நாட்டிக் இரு இசையும் கலந்தது போல் உள்ளது.அந்த நாதாஸ்வரம் இசை மறக்க முடியாது ♥♥ஜெயஸ்ரீ குரல் காந்தம்.

  • @muthu3958
    @muthu3958 2 роки тому +33

    Harris jayaraj sir எப்படி உங்களுடைய பாட்டுக்கள் மட்டும் பிசிறு தட்டாம அவ்வளவு அழகா இருக்கு.....

  • @Ashokkumar5-j
    @Ashokkumar5-j 24 дні тому +1

    Intha songa 2024LA yarellam kekringa na eappauome intha song keppen so butifull song❤❤❤❤❤❤so nice line❤❤❤❤❤❤

  • @Anandtamizh
    @Anandtamizh 2 роки тому +48

    எனக்கு மட்டும் ஏன்னே தெரியல... இந்த Song கேக்கும் போதெல்லாம் கண்ணுல கண்ணீர் வருது.... ❤️🔥😍💕

  • @vigneshwaran2481
    @vigneshwaran2481 3 роки тому +72

    Songa la Oru richness iruku this is real western hatsoff Haris❤

  • @sathiya19130
    @sathiya19130 2 роки тому +491

    பாடல் வரிகள்.............
    முதல் கனவே
    முதல் கனவே மறுபடி
    ஏன் வந்தாய் நீ மறுபடி
    ஏன் வந்தாய்
    முதல் கனவே
    முதல் கனவே மறுபடி
    ஏன் வந்தாய் நீ மறுபடி
    ஏன் வந்தாய் விழித்தெழுந்ததும்
    மறுபடி கனவுகள் வருமா
    வருமா விழி திறக்கையில்
    கனவென்னை துரத்துது
    நிஜமா நிஜமா
    முதல் கனவு
    முதல் கனவு மூச்சுள்ள
    வரையில் வருமல்லவா
    கனவுகள் தீர்ந்து போனால்
    வாழ்வில்லை அல்லவா
    கனவலவே கனவலவே
    கண்மணி நான் உன் நிஜமல்லவா சத்தியத்தில்
    முளைத்த காதல் சாகாது
    அல்லவா
    முதல் கனவே
    முதல் கனவே மறுபடி
    ஏன் வந்தாய் நீ மறுபடி
    ஏன் வந்தாய் விழித்தெழுந்ததும்
    மறுபடி கனவுகள் வருமா
    வருமா விழி திறக்கையில்
    கனவென்னை துரத்துது
    நிஜமா நிஜமா
    எங்கே எங்கே
    நீயே என்று என்று காடு
    மேடு தேடி ஓடி இரு
    விழி இரு விழி
    தொலைத்து விட்டேன்
    இங்கே இங்கே
    நீ வருவாய் என்று சின்ன
    கண்கள் சிந்துகின்ற
    துளிகளில் துளிகளில்
    உயிர் வளர்ப்பேன்
    தொலைந்த
    என் கண்களை பார்த்ததும்
    கொடுத்து விட்டாய் கண்களை
    கொடுத்து இதயத்தை
    எடுத்து விட்டாய்
    இதயத்தை
    பறித்ததற்கா
    என் ஜீவன் எடுக்கிறாய்
    முதல் கனவே
    முதல் கனவே மறுபடி
    ஏன் வந்தாய் நீ மறுபடி
    ஏன் வந்தாய்
    விழித்தெழுந்ததும்
    மறுபடி கனவுகள் வருமா
    வருமா
    விழி திறக்கையில்
    கனவென்னை துரத்துது
    நிஜமா நிஜமா
    ஊடல் வேண்டாம்
    ஓடல்கள் வேண்டாம்
    ஓசையோடு நாதம் போல உயிரிலே உயிரிலே கலந்து விடு
    கண்ணீர் வேண்டாம்
    காயங்கள் வேண்டாம்
    ஆறு மாத பிள்ளை போல
    மடியிலே மடியிலே
    உறங்கி விடு
    நிலா வரும்
    நேரம் நட்சத்திரம் தேவை
    இல்லை
    நீ வந்த நேரம்
    நெஞ்சில் ஒரு ஊடல்
    இல்லை
    வண்ணப் பூக்கள்
    வேர்க்கும் முன்னே வர
    சொல்லு தென்றலை வர
    சொல்லு தென்றலை
    தாமரையே
    தாமரையே நீரில்
    ஒளியாதே நீ நீரில்
    ஒளியாதே
    தினம் தினம் ஒரு சூரியன்
    போல வருவேன்
    வருவேன் அனுதினம்
    உன்னை ஆயிரம்
    கையால் தொடுவேன்
    தொடுவேன்
    சூரியனே
    சூரியனே தாமரை
    முகவரி தேவை இல்லை
    விண்ணில் நீயும் இருந்து
    கொண்டே விரல் நீட்டி
    திறக்கிறாய் மரங்கொத்தியே
    மரங்கொத்தியே மனதை
    கொத்தி துளை இடுவாய்
    குளத்துக்குள் விளக்கடித்து
    தூங்கும் காதல் எழுப்புவாய்
    தூங்கும் காதல் எழுப்புவாய்
    தூங்கும் காதல்
    எழுப்புவாய் நீ தூங்கும்
    காதல் எழுப்புவாய்
    தூங்கும் காதல் எழுப்புவாய்

  • @gobinath4878
    @gobinath4878 3 роки тому +177

    1.22 - 1.55 masterclass... Goosebumps

  • @sasikalakarunanithi4566
    @sasikalakarunanithi4566 2 роки тому +27

    1:22 vara nataswaram interlude taking me to outer spaces! pure bliss!

  • @mpsamayal1125
    @mpsamayal1125 2 роки тому +13

    இதயத்தை தொலைத்ததற்கா என் ஜீவன் எடுக்கிறாய்....✨️✨️

  • @narpavi808
    @narpavi808 3 роки тому +370

    சத்தியத்தில் முளைத்த காதல் சாகாது அல்லவா💫❤💝

  • @Manojshankaraj
    @Manojshankaraj 2 роки тому +257

    Harris is such a genius! He used Nathaswaram in a western classical orchestration. A masterpiece composition!

  • @hariraj1440
    @hariraj1440 3 роки тому +370

    Harris plays a huge role in the word "Nostalgia"

    • @rajuseshanth
      @rajuseshanth 3 роки тому +5

      Rightly said mate ❤️

    • @sathiyamoorthi1122
      @sathiyamoorthi1122 2 роки тому +13

      Itha song mattum illa harrish every songs Loveble ♥ tuching song...

  • @roobannatarajan9468
    @roobannatarajan9468 2 роки тому +45

    Once upon a time there was a legend lived. HARRISH JAYARAJ ❤️‍🔥❤️‍🔥 (26-8-2022)

  • @allinoneyoutube6716
    @allinoneyoutube6716 Рік тому +5

    2023 பிறந்தாச்சு உடனே ஒருத்தன் வருவான் கமெண்ட் போடுவான் சொல்லுவான் 2023 யாரெல்லாம் இந்த பாட்டு கேட்கிறீர்களோ லைக் போடுங்க

  • @balamugundan8661
    @balamugundan8661 2 роки тому +38

    இயக்குனர் எனது ஊரை சேர்ந்தவர் என்பது மிகவும் சந்தோஷமான விஷயம் திருவாரூர் டிஸ்ட்ரிக்ட் பில்லூர் கிராமம் நன்னிலம் வட்டம்💐💐💐

  • @sathishvikkym4147
    @sathishvikkym4147 3 роки тому +72

    Harris Jeyaraj💐💥.. The name will be alive✨. Ennama tune potrukkaru🎶🎶💥💥

  • @bharathbharath6982
    @bharathbharath6982 3 роки тому +60

    Nadhaswaran tavil bgm Vera level Harris sir😍😍😍

  • @sureshkum8698
    @sureshkum8698 2 роки тому +17

    90 kid's......... எங்கள் காலமே சொர்க்கம்...........

  • @psps1983
    @psps1983 2 роки тому +32

    90 களின் கனவு நாயகன்... பல வெற்றி படங்கள்....TOP STAR PRASHANTH PLS COME BACK SIR

    • @vijaya4966
      @vijaya4966 Рік тому +1

      VERY. LOVELY 👍🌹💕🌹HERO 👍🌹💕🌹

  • @Craze-on-Train
    @Craze-on-Train 3 роки тому +78

    1.22 to 2.00 andha nadhaswaram music kagave ethna time vena indha song ah keklam..

    • @sathishg7736
      @sathishg7736 3 роки тому +1

      Thats not nadhaswaram, That's saxophone

    • @biniyapk3420
      @biniyapk3420 2 роки тому

      Enikkoru Sikh madakaran ammavante magan und, avan ningalgoru parayaagum, so keep it in mind!

    • @mamajamapuma75
      @mamajamapuma75 2 роки тому

      @@sathishg7736 😂

  • @samygobal13
    @samygobal13 3 роки тому +333

    பாடலை கேட்கும் போது முதல் காதல் நியாபகத்துக்கு வருது... 💞.. 🤔

  • @selvanayagamdilakshan2378
    @selvanayagamdilakshan2378 3 роки тому +47

    என் மனதில் இடம் பிடித்த ஒரு பாடல் 👌👌👌👌

  • @dsenthilkumar124
    @dsenthilkumar124 Рік тому +2

    எத்தனை கிட்ஸ் காலங்கள் வந்தாலும் இந்த பாடல் மட்டும் இசை அருமையை 90கிட்ஸ் மட்டுமே நன்கு அறிவர்

  • @Maestroalex1996
    @Maestroalex1996 Рік тому +8

    தொலைந்த என் கண்களை பார்த்ததும் கொடுத்துவிட்டாய் கண்களை கொடுத்து இதயத்தை எடுத்துவிட்டாய்❤🙈

  • @livijeevan6487
    @livijeevan6487 2 роки тому +80

    This song never make us to feel tired...As a 90s kid, still addicted to this song 🎵

  • @hem5107
    @hem5107 2 роки тому +123

    Brilliant fusion of western & indian classical.. Harris has damn nailed it.... Simply superb...! 👌

  • @dramatime5
    @dramatime5 2 роки тому +14

    2:30 இதயத்தை தொலைத்ததற்க்கா என் ஜீவன் எடுக்கிறாய் ..... 😍😍😍

    • @Devil19979
      @Devil19979 2 роки тому +1

      இதயத்தை பறித்ததற்க்கா என் ஜீவன் எடுக்கிறாய்

  • @vkpcctv9995
    @vkpcctv9995 2 роки тому +13

    இந்த பாடலை 2025 லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்...???

  • @pavipavi7439
    @pavipavi7439 2 роки тому +14

    நிலா வரும் நேரம் நட்சத்திரம் தேவை இல்லை நீ வந்த நேரம் நெஞ்சில் ஒரு ஊடல் இல்லை 😍

  • @Syahlu15
    @Syahlu15 Рік тому +4

    En school time irunthe naan ellam intha song kekkuven,apove intha song ellarukum favorite.90s kids than teriyum.

  • @anandhrayar4672
    @anandhrayar4672 3 роки тому +249

    இது போன்ற பாடல்கள் மனசுல மட்டும் இல்ல மூல உள்ள போய் நரப்புள போய் என்னமோ செய்கிறது

  • @musick8712
    @musick8712 2 роки тому +11

    01:22 muzhusa Harris fan ah maaraa karanam😢💗🔥
    03:46 - osaiyodu naadham pola..uyirile uyirile kalandhu vidu..🔥🔥
    04:33 - Enjoy the Bliss of HJ's nadas-VARAM🎶😥💗

  • @unboxsimplified
    @unboxsimplified 2 роки тому +51

    இங்கு 40 45 வயது என்கிறார்கள்... 30ஐ நெருங்கும் 90s நாங்கள் தான் இது போன்ற அழகான தருணங்கள் அனுபவித்த கடைசி தலைமுறை...
    We miss you பிரசாந்த்...
    நிலா வரும் நேரம் நச்சத்திரம் தேவை இல்லை - இதயம் வருடும் வரிகள்... ஹாரிஷின் பொற்காலம்.. ARR க்கு சரியான போட்டி போட்ட காலம் அது

    • @nathiyanathiya9331
      @nathiyanathiya9331 2 роки тому

      Mm super

    • @sureshrs5621
      @sureshrs5621 2 роки тому

      Corect bro. 80s poranthathum 90s naanga tha solranga..95 mela poranthathumgalum 90s naanga tha soluthunga .aaana unmayana 90s kids 90 to 94 born than..

  • @marinermunish4540
    @marinermunish4540 2 роки тому +14

    பாடல் என்றால் காது தான் திறக்கும் ஆனால், இப்பாடல் என்றால் மனம் தானாகவே திறக்கும்

  • @Muthukumar18405
    @Muthukumar18405 Рік тому +12

    ஒருவரை ஒருவர் காதலித்தும் தங்கள் காதலை சொல்லாமல் பிரிந்து சென்று பின்பு சேரும் காதலர்களுக்கு இந்த பாடல்

  • @sathamsatham4642
    @sathamsatham4642 3 роки тому +49

    Head phone போடுங்க மிக அருமையான பாடல்

  • @ArunKumarA-s2j
    @ArunKumarA-s2j Рік тому +3

    ❤ இந்த பாடலை 2023 ல் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்?????

  • @kirubagkkaran4360
    @kirubagkkaran4360 Рік тому +1

    இந்தப் பாடலை இரண்டாயிரத்தி இருபத்தி மூணு கேட்பவர்கள் யார் லைக் போடவும்

    • @vijaya4966
      @vijaya4966 Рік тому +1

      ME 👍 18 /.01 / 2023. WEDNESDAY . MY .FAVOURITE. 👍HERO 🌹👍PRASHANTH 🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹👍 SONG 👍🌹💕🌹

  • @jiminsfinger9497
    @jiminsfinger9497 Рік тому +4

    இதயத்தை பறித்ததற்கா என் ஜீவன் எடுக்கிறாய்.... Melting Lyrics ❤️💥

  • @Keedhaiyinradhai
    @Keedhaiyinradhai 2 роки тому +8

    சத்தியத்தில் முளைத்த காதல் சாகாது அல்லவா... 😘very nice line...😍😍

  • @muthumagesh8832
    @muthumagesh8832 3 роки тому +52

    Tamil cinema not utilised such a talented n smart actor prashant ❤️

  • @me.farhanlanka8488
    @me.farhanlanka8488 Рік тому +5

    A Pure Carnatic - Western Collaboration... ஹெரிஸ் ஜெயராஜ் ஆண்ட காலம்.. Loving memories from SriLanka...🇱🇰❤️

  • @mohamedhilmy3267
    @mohamedhilmy3267 2 місяці тому

    இந்த திரைப்படத்தின் எல்லா பாடல்களும் என் பழைய கால நினைவுகளை ஞாபகப்படுத்துகிறது

  • @yaminidhanapalan1997
    @yaminidhanapalan1997 2 роки тому +42

    That nadhaswaram part 🔥🔥❤️❤️❤️❤️❤️ just Harris magics ❤️

  • @Rajas_Vlog
    @Rajas_Vlog 3 роки тому +50

    Harris engaya pona nee😥

  • @rajasekarsekar8080
    @rajasekarsekar8080 2 роки тому +19

    ஹாரிஸ் ஜெயராஜ் இசையில்.2002.ஆண்டு.வெளிவந்த.படம்.

  • @stephenhawking1827
    @stephenhawking1827 Рік тому +6

    காலத்தால் அழியாத காதல் பாடல் Harris jayaraj musical

  • @muthuramanathan6135
    @muthuramanathan6135 Рік тому +3

    2023 லும் கேட்டு ரசித்து கொண்டு இருக்கிறோம் ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களுக்கு நன்றி 🤟🏻😜

  • @tdisnygomez2833
    @tdisnygomez2833 2 роки тому +7

    பிரசாந்த் அந்த tiger கூட வறது மாஸ் சீன்

  • @Shanmugapriya-ei6cl
    @Shanmugapriya-ei6cl Місяць тому +3

    Yarukellam etha song pudikum oru like pannuga papo❤

  • @immrkk6967
    @immrkk6967 2 роки тому +25

    Jeyashree mam .... no words to say about ur voice... out of world mam..😍🥰🤩

  • @vinodhinidhanasekar9208
    @vinodhinidhanasekar9208 Рік тому +2

    2023 la indha Song kekuravanga yaravadhu irukingla 👆

  • @KavithaKavi-iw3ho
    @KavithaKavi-iw3ho Рік тому +1

    Intha song ah 2023 laiyum kekkuravanga yaaru......i am addicted to this music🎼🎼🎶🎶🎶

  • @muthupandi2140
    @muthupandi2140 Рік тому +3

    🤩🤩 யுவன் என்பார்கள் அனிருத் என்பார்கள் ஹாரிஸ் ஜெயராஜ் அருமை தெரியாதவர்கள் 🤩🤩

  • @d.nithishd.nithish1030
    @d.nithishd.nithish1030 2 роки тому +5

    2k kids yaravathu intha pattu kettu feel pantringala

  • @PhoenixMoo
    @PhoenixMoo Рік тому +3

    ✨90's kids யாரெல்லாம் 2023ல் இந்த பாடலைக் கேட்டு ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள் 🌞🌴🏄🎇

  • @bikerboynsrider5382
    @bikerboynsrider5382 12 днів тому +1

    2024 ல யாராவது இந்த பாடலை கேட்கிறீங்களா ❤

  • @michaelmc6010
    @michaelmc6010 6 місяців тому +1

    majunu .. iyarkai intha movie la life la maraka mudiyathu 😊

  • @mightyom9715
    @mightyom9715 3 роки тому +88

    This actress has a unique beautiful face. And her dressing is amazing in this flim especially in this song particularly that rose one.

  • @ANBUDAN-SITHU
    @ANBUDAN-SITHU 2 роки тому +10

    Top star பிரஷாந்த் 😍
    Love, Romance, Dance, Action -ன்னு எல்லாத்துலயும் All Round Performer 🥰❤👌
    என்னோட Childhood Favorite Actor,
    திரும்பவும் Come Back கொடுக்கனும் 🥰

    • @vijaya4966
      @vijaya4966 2 роки тому +2

      THANK. YOU. SO. MUCH 🌹

  • @kalain8970
    @kalain8970 2 роки тому +108

    விழித்தெழுந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா, விழித்திருக்கையில் கனவென்னை துரத்துது நிஜமா நிஜமா!
    அருமையான வரிகள் 👍🏻

  • @mayuvasanth7163
    @mayuvasanth7163 10 місяців тому +1

    Intha paadalai 2023 lum ketpavarkal yaar yaar ❤❤❤

  • @winterwolf4270
    @winterwolf4270 2 роки тому +33

    Bombay jayashree + harris jeyaraj + romantic lyrics+ good chemistry between artists and song = romantically Destruction 🔥.....

  • @thirumoorthithiru4960
    @thirumoorthithiru4960 2 роки тому +18

    90,S kids adaiyalam........🇨🇮🤩🤩🤩🤩😍😍😍

  • @melvin4042
    @melvin4042 2 роки тому +4

    தொலைந்த என் கண்களை பார்த்ததும் கொடுத்து விட்டாய் 🔥😍😇

  • @kireenleguna5216
    @kireenleguna5216 2 місяці тому

    தொலைந்த என் கண்களை பார்த்ததும் கொடுத்துவிட்டால்.. கண்களை கொடுத்து இதயத்தை எடுத்து விட்டாள் ..,..❤

  • @navinmurugan2837
    @navinmurugan2837 Рік тому +1

    இந்த பாடலை 2023 ல் யார்யெல்லாம் கேட்குரிங்க அவங்கலாம் ஒரு லைக் பண்ணுங்க 💗💗💗💗

  • @lakshmimv3135
    @lakshmimv3135 2 роки тому +24

    Such a wonderful actor, dancer, handsome personality in Tamil Industry. Want to see you growing up again in film industry Prashanth Sir

    • @vijaya4966
      @vijaya4966 Рік тому +1

      SUPPER 👍🌹THANK. YOU 🌹

  • @sivakumarkohulan6366
    @sivakumarkohulan6366 Рік тому +3

    2023 ல யாரெல்லம் இந்த பாடலை கேக்குறீங்க.

  • @anbarasuanbu2899
    @anbarasuanbu2899 4 місяці тому +4

    இந்த பாடலை 2024 ம் கேட்கும் நபர்கள் யார்

  • @LathaJS-cs5fv
    @LathaJS-cs5fv Рік тому +1

    இதயத்தை பறித்ததற்க்கா என் ஜீவன் எடுக்கிறாய்!❤️

  • @sudar2565
    @sudar2565 Рік тому +2

    இந்த பாடலை 2023 லும் கேட்டவர்கள் ❤️👍

  • @rajamuthu6289
    @rajamuthu6289 2 роки тому +4

    2 k kids yaruku ellam intha song pudiku ❤️🥰.....

  • @Tharuneshsb
    @Tharuneshsb Місяць тому +6

    anyone 2024 ❤