இந்தபதிவினை காண்பித்தமைக்கு நன்றி அப்பு🙏கடந்த காலங்களை மறக்க முடியாது எமது நிலத்திற்காக போராடிய தலைவர்களுக்கும் போராளிகளுக்கும் முதற்கண் வணக்கம் 🙏🙏🙏அவர்கள் ஆத்துமா சாந்தி அடைய வேண்டும் இன்று அதற்குரிய பலன் கிடைத்திருக்கிறது.
சில யூடியூப் நடத்துனர்கள் பயந்து பயந்து வீடியோக்களில் பதிவுகளைச் செய்துள்ளனர். அவற்றைப் பார்க்க வெறுப்பாயுள்ளது. இவ்வாறானவர்கள் ஏன் இந்த பதிவுகளை வீடியோ பண்ணுவதற்கு வர வேண்டும்?.
இந்த இடங்களைப்பார்க்கும் போது தலைவரை நினைக்க மிக கவலையாக உள்ளது போராடி வெல்லவேண்டுமென்று பாடு பட்டவர் குடும்பமே இன்று மறைந்து விட்டது வேதனையும் கண்ணீரும் வருகின்றது தலைவரின் குடும்பத்து விட்டு மறைந்தவர்கள் ஆத்மா சாந்சியடைய வேண்டும்.🙏🙏
மிக மிக அருமை நல்ல குரல் வளம் தெளிவான விளக்கம் அருமையான பதிவு இது நன்றி சகோ கனடாவில் இருந்து ஓர் தமிழிச்சி எழுதுகிறேன் நன்றி
நன்றி 🙏🏻❤️🙏🏻
Thank you 🙏
முக்கியமான இடங்களை காட்டினீரகள்
X @@mali1943
இந்தபதிவினை காண்பித்தமைக்கு நன்றி அப்பு🙏கடந்த காலங்களை மறக்க முடியாது எமது நிலத்திற்காக
போராடிய தலைவர்களுக்கும்
போராளிகளுக்கும் முதற்கண்
வணக்கம் 🙏🙏🙏அவர்கள் ஆத்துமா சாந்தி அடைய வேண்டும் இன்று அதற்குரிய பலன் கிடைத்திருக்கிறது.
@@shanthadevi8163 நன்றி அண்ணா தொடர்ந்து எமது காணொளிகளை பாருங்கள்
மிகவும் அருமையான பதிவு
நன்றி❤❤❤
மிகவும் ஆசிரமத்தின் மத்தியில் இந்த காட்சிகளை காண்பிக்கும் உங்களுக்கு மிக்க நன்றி🙏♥️🙏♥️🙏
மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி வணக்கம் 🙏
@@Tamil2002-g7d நன்றி
அருமையான பதிவு பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது🎉
நன்றி,🎉🎉🎉🎉🎉
அனுராவின் ஆட்சி தொடர்ந்து நடைபெற இறைவனை பிரார்த்திப்போம்
மீண்டும் உங்கள் காணொளியில் உள் இடங்களை பல சிரமத்திற்கு மத்தியில் காட்டிய மைக்கு நன்றி.
Gmap pin pannanum
நன்றி 🙏🏻❤️🙏🏻
தொடர்ச்சியாக பாருங்கள் மீண்டும் நல்ல காணொளிகள் போடுவோம் 🙏🏻❤️🙏🏻
எனது இடம் பலாலி.இருந்தாலும் இந்தஇடத்தைக்காட்டிமைக்கு மிகுந்தநன்றிதம்பி
இந்த இடங்கள் 1990களில் போராளிகளால் பாதுகாக்க பட்ட இடங்கள் பாரிய சமர் களங்கள் வரலாறு கண்ட இடங்கள்
Yes. 1990 depavali day we displayed
கல்லடி வேலுப்பிள்ளை எனது அம்மாவின் பேரன்
கல்லடி வேலுப்பிள்ளை கந்தையா விநோதினி
Super Super bro 👍👍👍😁😁😁😁❤❤❤
முதியவர் கதைக்கும் போது தெளிவாக உள்ளது.
அமைதியாக , அலட்டல்கள் தவிர்த்து பேசியமை சிறப்பு
நன்றி ❤️🙏🏻❤️
நன்றி தம்பி
🙏🏻❤️🙏🏻
30 வருட யுத்தத்தின் முதல் தமிழர் எவ்வளவு செல்வச் செழிப்பான
Thambi good work. But carefully be fore everything's ❤
🙏🏻❤️🙏🏻
இந்த காணியில் இன்னும் மூன்றுசகோதரம்பி றந்துவாழ்ந்த இடம் எனக்கு காணிஎழுதப்பட்டது
மகிழ்ச்சி நன்றி தம்பி
நன்றி
🙏👌🎥💐🌷 சிறப்பு 🙏
Great to see my home from Canada 🇨🇦
உங்கள் வீடியோ அனைத்தும் திறமை 🙋♂️
நன்றி 🙏🏻❤️🙏🏻
தொடர்ச்சியாக மற்ற காணொலிகளும் பாருங்கள்
👍 super
Nice
people ready to go there you dont warry
Super 🎉🎉🎉🎉❤❤❤❤👍👌👌
Super Anna
எல்லாம் தேர்தலுக்குள் எடுத்தி விடுங்க 😊
Super video brother
இன்னும் மூன்றுசகோதரம்பிறந்துவாழ்ந்தஇடம்இந்தகாணி.எனக்குஎழுதப்பட்டுளளது.
👍👍👍
Super 🎉
Thanks
Super ❤❤❤❤
😊நன்றி
Super puro 👍 ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
சில யூடியூப் நடத்துனர்கள் பயந்து பயந்து வீடியோக்களில் பதிவுகளைச் செய்துள்ளனர். அவற்றைப் பார்க்க வெறுப்பாயுள்ளது. இவ்வாறானவர்கள் ஏன் இந்த பதிவுகளை வீடியோ பண்ணுவதற்கு வர வேண்டும்?.
@@sajahansadique6085 😂
அது வங்கர் அல்ல பங்கர்(ஆங்கிலச்சொல்)தமிழில் பதுங்குகுழி,
மன்னிக்கவும்
Nice 👍👍
❤
👍🙏🏻
வாழ்த்துக்கள் அருமை ❤️
Nice video 📹
நன்றி ❤️❤️🙏🏻
❤🎉🎉🎉
இந்த இடங்களைப்பார்க்கும் போது தலைவரை நினைக்க மிக கவலையாக உள்ளது போராடி வெல்லவேண்டுமென்று பாடு பட்டவர் குடும்பமே இன்று மறைந்து விட்டது வேதனையும் கண்ணீரும் வருகின்றது தலைவரின் குடும்பத்து விட்டு மறைந்தவர்கள் ஆத்மா சாந்சியடைய வேண்டும்.🙏🙏
Nalla naaddai kadupolakki viddarkal punithamana vallavarkal vaalntha edam sarithiram padatha edam
This is your last
💚🙏
Are you partisepate in this attertion. they are looking only, there in come that it dont fool the people
Inda kanoliil kanazazai kandukkollalam
மக்களே என்று இந்தியாக்காரனை போல் பேசவேண்டாம்
❤❤😊😊🎉🎉🙏🙏👍🇩🇪🇩🇪
So allam parallax?
Thambi athu vangar illa bangar
👨👩👦👦📚🏕🏕🌱🌱💚💚🇫🇷
🙏🏻❤️🙏🏻
பிரபாகரக்கூத்தின் விளைவு
Poda naje
ம்ம் இது புலிகளின் வங்கர்
ஒஒஒஓஓகாணி.......
விலை என்ன??????
வெளிநாட்டு அகதிகள் ஓடிவாருங்கோ..........
யூ டியூப்பில் காணி வியாபாரம் செய்யலாம்
😂😂😂😂😂
👍👍👍👍
Super puro 👍 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤