Pvr cinima- Night show ல்- நம் Bishop John jebaraj 😋

Поділитися
Вставка
  • Опубліковано 28 лис 2024

КОМЕНТАРІ • 204

  • @Jayarani-so6ki
    @Jayarani-so6ki День тому +2

    It's not your job to judge others. God is there to judge everyone Mr. Charles. He is also a human.

  • @josephpandian7923
    @josephpandian7923 День тому +2

    Charles j நீங்கள் Bible வசனத்த பத்தி பேசுங்க bro

  • @abi_435
    @abi_435 5 днів тому +2

    Super super keep it up. Bro. உண்மையில் அருமையான பதிவு. இறுதியில் சரியாக வசனத்தை கொண்டு பேசியது அருமை.

  • @Rany-uJesus
    @Rany-uJesus 5 днів тому +3

    Nandri Anna's 🎚❣🙌🏻✋

  • @ramarajrms4283
    @ramarajrms4283 5 днів тому +5

    ஊழியத்திற்காக dance step….க்காக(ஸ்டெப்பினிக்காக)சென்று இருக்கலாம்!!

  • @samdaniel4524
    @samdaniel4524 5 днів тому +3

    Bro. Content ம் அதன் விளக்கம் மிகவும் அருமை. Keep it up.

  • @premkishore2790
    @premkishore2790 5 днів тому +5

    இயேசு கிறிஸ்து செய்த ஊழியம் அண்ணா நீங்களும் செய்றீங்க UA-cam இல்லனா என்ன பண்ணுவீங்க ...😂நீங்க செய்வது ஊழியமா.. இந்த ஊழியம் இயேசு விரும்புகிறார் ஊழியம் 😮

  • @generalinformation1170
    @generalinformation1170 2 дні тому +2

    சாத்தான் எப்படி மனநதிரும்ப மாட்டானோ அப்படியே சாத்தானுடைய அடியாட்களும் மனந்திரும்பமாட்டார்கள்

  • @lukkaarulraj8825
    @lukkaarulraj8825 5 днів тому +7

    அப்ப கழுதை இன்னமும் ஊர்தான் மேயது.

    • @JosephMaxwell-nh4gg
      @JosephMaxwell-nh4gg 5 днів тому +1

      Avaru pona unaku enna stomach yeriyudha

    • @EstherDharmaraj
      @EstherDharmaraj 5 днів тому +2

      ​@@JosephMaxwell-nh4ggஜான் ஜெபராஜ் தான நீங்க

    • @lukkaarulraj8825
      @lukkaarulraj8825 5 днів тому +1

      ஒரு ஆத்துமாவை ஆதாயபடுத்த படும் பிரயாசம் உண்மை ஊழியருக்குத்தெரியும் பல ஆத்துமாக்களைவிழப்பண்ணிண இவனைப்பற்றி எச்சரிப்பதும் ஒரு ஊழியமே வேதத்தை வாசியுங்கள் உலகத்தின் முடிவுவரை கள்ளதீர்க்கதரிசி அவனை சேர்ந்த கூட்டமும் அக்கினி கடலிலே பங்கடைவார்கள் இது நமக்கு கொடுத்த எச்சரிப்பு​@@JosephMaxwell-nh4gg

    • @lukkaarulraj8825
      @lukkaarulraj8825 5 днів тому +1

      ​@@EstherDharmarajபிலேயாமின் ஆலோசனையை நிறைவேற்றின பாலாக்கின் ஆவி வெளிப்படுத்துதலில் உள்ளது இதனை நிறைவேற்றினவன்தான் இந்த பயல்லும் இவன் கூட்டாளிகளும்

  • @thangarajbuelah8684
    @thangarajbuelah8684 5 днів тому +8

    John jebaraj எங்க போனாலும் உங்களுக்கு என்ன பிரச்சினை? அவரவர் ஆத்மாவுக்கு அவரவர் தான் பொறுப்பு

    • @manoharlazar6820
      @manoharlazar6820 4 дні тому +1

      @@thangarajbuelah8684 ஒரு போட்டோ வை வைத்து கொண்டு எப்படி பொய்யை உருட்டுறான் பாருங்கள் பிரதர்

  • @mosesselvakumar7439
    @mosesselvakumar7439 5 днів тому +1

    I am loving my Jesus and Holy Bible.

  • @generalinformation1170
    @generalinformation1170 2 дні тому

    ஆதலால் பழைய புளித்தமாவோடே அல்ல, துர்க்குணம் பொல்லாப்பு என்னும் புளித்தமாவோடும் அல்ல, துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்.
    Therefore let us keep the feast, not with old leaven, neither with the leaven of malice and wickedness; but with the unleavened bread of sincerity and truth.

  • @EstherDharmaraj
    @EstherDharmaraj 5 днів тому +4

    அப்படியே எங்கள் ஊரில் இருக்கும் ஜஸ்டின் படம் பார்ப்பாரா என்று சொல்லுங்கள்...

  • @malarkannanmalarkanan1210
    @malarkannanmalarkanan1210 5 днів тому +3

    31 நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம்.
    1 கொரிந்தியர் 11:31
    12 இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.
    வெளிப்படுத்தினத விசேஷம் 22:12
    Please don't establish others wrong things request the real belivers evaluate
    which is Holy Spirit and other spirit.

  • @Therealweirdo
    @Therealweirdo 5 днів тому +4

    Sooper 😮😮😮😮

  • @mjfamily5867
    @mjfamily5867 4 дні тому +4

    அது ஏன் பெண்களை மட்டுமே குறை சொல்றிங்க? வீட்டுக்கு தெரியாம girl bestie கூட பொண்டாட்டிக்கு தெரியாம எத்தனை ஆம்பளைங்க வந்துருக்காங்களோ?

  • @moriahagchurchbangalore2623
    @moriahagchurchbangalore2623 3 дні тому +3

    What's your duty? Are you a servant of God or devil first you repent yourself after that you will not do like this devil things you mind your business and get lost don't do the evil things. You accountable for everything in the day of judgement.

  • @DevJanu
    @DevJanu 5 днів тому +3

    ஆனை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன். ஜாண் பய இலட்சம் ரூபா காணிக்கை கொடுத்தால்தான் சர்ச் போவான்.

    • @EstherDharmaraj
      @EstherDharmaraj 5 днів тому +2

      @@DevJanu ஆனால் ஃப்ரீயா நரகத்திற்கு போவாரே.......ஒகேவா

    • @manoharlazar6820
      @manoharlazar6820 4 дні тому +1

      @@DevJanu நீங்கள் என்றைக்கு கூட்டம் நடத்த அழைத்து பணம் கேட்டார்.
      சும்மா பொய் சொல்ல கூடாது.

    • @DevJanu
      @DevJanu 4 дні тому +1

      @@EstherDharmaraj நோ இரட்சிக்க பட்டு பரலோகம் வரனும்

    • @DevJanu
      @DevJanu 4 дні тому +1

      @@manoharlazar6820 ஜும் மீட்டிங் ஒரு நபருக்கு இருநூரு ரூபாய் பணம் வசூலிப்பார். மீட்டிங் ஹால் கூட்டத்திற்கு டிக்கெட் உண்டு. சர்ச் கூட்டமஂ ஐம்பதாயிரப் முன்பணம் கொடுக்கனும்,. ஏசி ரூம் அவர் விரும்பும் அசைவ உணவு எல்லாம் நம்செலவு. இன்னும் அநேகம் உண்டு.

    • @DevJanu
      @DevJanu 4 дні тому +1

      @@manoharlazar6820 இவரின் சுவிசேஷம் இலவசம் அல்ல இவருக்கு பணம் கொடுக்க வேண்டும் என தனி வீடியோ இருக்கு நீங்க பாக்கலியா.

  • @jeromeberkmans3692
    @jeromeberkmans3692 5 днів тому +1

    பிச்சை காரனுக்கு church, பிச்சை வாங்குறவனுக்கு ??? - Master stroke dialogue. ஆவியில் நிரம்பி ஜெபிக்கிறவன் கூட இப்படி யோசிக்க மாட்டான்

  • @sgunavaradhanindianarmy7345
    @sgunavaradhanindianarmy7345 5 днів тому +1

    Dear Brother Charles J, Yaar Motcham Ponaalenna ... Pogaattena Brother Namakkenna Vidunga ... Nalla Rest Edunga Sir. ❤❤❤ Guna Kadayam.

  • @henryarulanandham8163
    @henryarulanandham8163 5 днів тому +2

    Is it in Chennai or Bangalore

  • @jothidaniel1757
    @jothidaniel1757 5 днів тому +2

    பெண்கள் விஷயத்தில் விழுந்து போகாத ஆண்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள் ஆனால் அது வெளியே தெரிவதில்லை?

    • @manoharlazar6820
      @manoharlazar6820 4 дні тому +1

      @@jothidaniel1757 இவரும் பெண்கள் விஷயத்தில் விழவில்லை.
      இது வரை எவனாவது நிருபித்தானா?

    • @devakirubakaran3315
      @devakirubakaran3315 4 дні тому

      ​@@manoharlazar6820அப்போ வீடியோ ரிலீஸ் பண்ணனும் nu சொல்ல வரீங்களா

  • @palanivelperiyasamy9292
    @palanivelperiyasamy9292 5 днів тому +1

    Okay brother. Please for them

  • @samuelcharles128
    @samuelcharles128 5 днів тому +2

    Jj photo உங்களுக்கு எப்படி கிடைத்தது?

  • @jeyarajthamby
    @jeyarajthamby 3 дні тому

    James 4:11, “Speak not evil one of another, brethren. He that speaks evil of his brother and judges his brother speaks evil of the law and judges the law, but if you judge the law, you are not a doer of the law but a judge. There is one lawgiver who is able to save and to destroy. Who are you that judges another?

  • @robertr2602
    @robertr2602 5 днів тому +2

    Gladiator movie pakka vandiruparu pola😂😂

  • @EstherDharmaraj
    @EstherDharmaraj 5 днів тому +5

    ஜான் ஜெபராஜ் பின்னாடி போகும் போது ஆடுகளை கர்த்தர் விடுதலை பண்ணுவாராக

    • @565ghyhhb
      @565ghyhhb 3 дні тому

      @@EstherDharmaraj sorry, அவைகள் ஆடுகளல்ல. பன்றிகள் கூட்டம் கூட்டமா போகுது😂😂😂

  • @barkatmasih6300
    @barkatmasih6300 5 днів тому +3

    Don't you have any other job? Instead of targating someone, just consentrate on your own spiritual life. If you judge others, you also will be judged. Stop these nonsense. I am not a fan of John Jebarage, nor I appreciate him. But I don't want to waste my time in unwanted things. Brother leave this job, otherwise you will be the next person.

  • @manoharlazar6820
    @manoharlazar6820 5 днів тому +6

    ஐயா,சார்லஸ் நீ அவர்கூட படம் பார்த்தியா? ஏன்டா இப்படி அலையிரிங்க.

  • @Chennaipaiyanvlogs
    @Chennaipaiyanvlogs 5 днів тому +2

    Bro itha mathery narya video podunga

  • @aruldosschristopherBHEL
    @aruldosschristopherBHEL 3 дні тому +1

    Charles johnjebaraj and justin allmake others to fall on evil

  • @yesudosyesudos6142
    @yesudosyesudos6142 5 днів тому +3

    ஏண்டா
    பிழைப்புக்கு வேறு தெரியலையா
    உனது முடிவு பரிதாபமாகப்போகிறது

    • @ActiveChristianTamilதமிழ்
      @ActiveChristianTamilதமிழ்  5 днів тому +2

      ஜானு தம்பிக்கு உங்க வாயால இப்படி சாபம் கொடுக்கலாமா? Sister

  • @vasanthkumar4936
    @vasanthkumar4936 5 днів тому +1

    Anna pesame yun work eatha iruntha paru chumm Avan ipdi Ivan ipdi nu solli tu thiruyathe ... Ne nalla thing panni paru ne solre yaro orunthan yunaku reply panrana ?????? Avan Avan mele mele mele poite irukange ...neyum yun video ku comment panravanum apdiye than irukinge..., Athu eannakayathu thing panniya ???? Yun video vare irukarathuku eatha option iruka????? Please tell me

    • @RajeshD-yw5er
      @RajeshD-yw5er 4 дні тому +1

      Bro neenga entha oor la collector ah irukeenga Bro?

  • @nelsondevairakkam9330
    @nelsondevairakkam9330 4 дні тому +8

    உன் வேலையை பாருடா அடுத்தவனை நோண்டுவது எதுக்கு.

  • @jobmuthuraj729
    @jobmuthuraj729 4 дні тому +4

    அடுத்தவங்க லைஃப் ல உங்களுக்கு என் வேலை..நா மட்டும் யோக்கியம்னு பேசரது...அடுத்தவங்க லைஃப் கெடுக்கிறது உங்களுக்கு என்ன சந்தோசம்...

    • @ActiveChristianTamilதமிழ்
      @ActiveChristianTamilதமிழ்  4 дні тому +3

      அதே தான் Sister. எனது கேள்வியும். அடுத்தவன் பற்றி பேசும் வீடியோவை பார்ப்பதில் அப்படி உங்களுக்கு என்ன சந்தோஷம்?

  • @sureshbabu-ry5hw
    @sureshbabu-ry5hw 5 днів тому +5

    உங்களுடைய எத்தனையோ வீடியோ பார்த்திருக்கிறேன் ப்ரோ, அது எல்லாத்துலயும் இதுதான் மிகச்சிறந்த வீடியோ ,கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @josephkhristopher-sp3lv
    @josephkhristopher-sp3lv 2 дні тому

    Vara valaya eleya Iya ungaku suma thava elama ovoruvarukum Katha solrenga jabajaum manusen thana

  • @satheeshanand7713
    @satheeshanand7713 5 днів тому +3

    Dey, John jebaraj pannada, unna suthi Innum oru koottam varudhu paaruda,andha naaaiiiigala sollanum da......

  • @ranjinimillon
    @ranjinimillon 3 дні тому

    Be ye holy as I am holy says Jesus

  • @miraclechannel8601
    @miraclechannel8601 3 дні тому

    Do your work.
    Don't see others. You will judge by god.be care ful

  • @mosesselvakumar7439
    @mosesselvakumar7439 5 днів тому +1

    Next album ready.

  • @Grace-h8u
    @Grace-h8u 2 дні тому

    This is how christians without knowledge,read your bible properly Charles and don't judge GOD's worker.

  • @sweetypeter
    @sweetypeter 5 днів тому +2

    That is very good advice for him

  • @mariagabriel9488
    @mariagabriel9488 5 днів тому +4

    dude he's come there to stress out, and he's given selfie to some youngster, why judge that ? will u post a video even if he sneeze? take it easy man.

    • @johnmaria6749
      @johnmaria6749 5 днів тому +3

      Stress out பண்ண வந்தானா? ஓ நீயும் அப்போ கூடே தான் போனியா? வெட்கம் கெட்ட ஈனப்பிறவியே. நீ எல்லாம் திருந்தவே மாட்டியா பெண்ணே.

  • @generalinformation1170
    @generalinformation1170 2 дні тому

    ஐயா உங்கள் மொபைல் எண்?

  • @gopijohnks8853
    @gopijohnks8853 4 дні тому +2

    Brother ithu theva illaatha vishayam brother.Avara follow panratha vidunga brother.

  • @urmilaselvanayagam5381
    @urmilaselvanayagam5381 4 дні тому +3

    Charles stop talking nonsense. By doing this you're only tarnishing your name. Nothing wrong in John Jebaraj watching a movie

  • @muthukumariyyanpillai2040
    @muthukumariyyanpillai2040 5 днів тому +2

    🎉🎉🎉🎉🎉

  • @FLYTOMELODY
    @FLYTOMELODY 5 днів тому +4

    John jebaraj annavai kurai solliye paithiyamana tharunathil yedukkapatte video 😅

  • @jamesprakash1685
    @jamesprakash1685 5 днів тому +30

    சக மனிதனின் குறைகளை பகிரங்கமாக சொல்வது பெரிய பாவம். நோவாவின் மகன் காம் செய்த பாவத்தை செய்து சாபத்தை சம்பாதிக்காதீர்கள்.

    • @jeganyesayajoice
      @jeganyesayajoice 5 днів тому +15

      ஊழியக்காரென்னு சொல்லி தேவ பிள்ளைகளை கெடுத்த தெரு நாய்க்கு வக்காலத்து வாங்குகிறாயா.

    • @FLYTOMELODY
      @FLYTOMELODY 5 днів тому +3

      Correct 👏🏻👏🏻👏🏻

    • @DanielRaj-i4s
      @DanielRaj-i4s 5 днів тому +2

      Correct பிரதர் இந்த ஆளு இவன் கூட இன்னொரு தறுதலை இப்படியே பேசுறானுங்க jesus சும்மா விடமாட்டார் விழுந்து போன ஒருவனை தூக்கி விட்டு சந்தோஷபடுவதை விட்டுட்டு அவனை தூக்கி எறிந்து பேசுறான் என்றால் இவன் கடவுள் பிள்ளை இல்லை சாதாத்தான் பிள்ளை. நிச்சயம் ஆண்டவர் இந்த இருவர் மட்டுமல்ல அவனை பற்றிதவறாக பேசும் அனைவரும் நரகம் செல்ல தயார் ஆனவர்கள். கிறிஸ்தவன் என்பவன் பாவிகளை மனதிரும்ப செய்பவர்கள்

    • @satheeshanand7713
      @satheeshanand7713 5 днів тому

      ​​@@DanielRaj-i4s Aamaanda mutta koodhi mavanae, Ivan vilundhu ponavanaa????? Potta pillaigala istam bola anubavikkiradhukkaga pastor nnu VESHAM poduraanda thevadiya payalae...Innum unna Madhiri aalukku arivu varala pathiada.....Ayokkia rascals..Innum andha thevadiya payalukku support panni paesittu irukka.......

    • @mosesselvakumar7439
      @mosesselvakumar7439 5 днів тому +1

      Bro. Charles, welcoming

  • @ArumugamJohn-rg4gr
    @ArumugamJohn-rg4gr 4 дні тому +1

    Minukku vasthirm mothiram 10viralukkum podanum😅😮

  • @BeulahMinnie
    @BeulahMinnie 4 дні тому +1

    Don’t gossip brother Be careful in criticizing people rather pray don’t be cynical, you are putting everyone in sin by making this video

  • @Treklove-h6q
    @Treklove-h6q 3 дні тому +2

    Hello sir movie pata tapu apudi bible kule poduve illae ninge epadi sollulam avariku pudicha life avar irpang ninga enna sir

    • @ActiveChristianTamilதமிழ்
      @ActiveChristianTamilதமிழ்  3 дні тому +1

      கடைசி வர கணவன் மனைவிய உங்கள மாதிரி ஆட்கள் சேர விடமாட்டீங்கோ.. தயவுசெய்து முழு வீடியோவை பார்த்துபுட்டு வாங்கோ

  • @a.n.eloquentengofficials2277
    @a.n.eloquentengofficials2277 5 днів тому +3

    What for you Bro
    First you correct your selves...Don't judge pastors.......God will tv of him ..Don't judge others

  • @Sam1900abcd
    @Sam1900abcd 5 днів тому +2

    Super brother Charles 🎉🎉🎉🎉🎉🎉

  • @generalinformation1170
    @generalinformation1170 2 дні тому

    புறம்பே இருக்கிறவர்களைக்குறித்து தேவனே தீர்ப்புச்செய்வார். ஆகையால் அந்தப் பொல்லாதவனை உங்களைவிட்டுத் தள்ளிப்போடுங்கள்.
    But them that are without God judgeth. Therefore put away from among yourselves that wicked person.

  • @paulmathi
    @paulmathi 4 дні тому +2

    Jebraj is our favorite

  • @shanthivictoria2297
    @shanthivictoria2297 5 днів тому +1

    😮

  • @EstherDharmaraj
    @EstherDharmaraj 5 днів тому +1

    14-54. 🎉🎉

  • @lukkaarulraj8825
    @lukkaarulraj8825 5 днів тому +2

    ஐயா பால் தினகருக்கு போனைப்போடு

  • @lathalydia4454
    @lathalydia4454 5 днів тому +2

    😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @a.n.eloquentengofficials2277
    @a.n.eloquentengofficials2277 5 днів тому +2

    How you got ticket...you don't have other work

  • @shanthivictoria2297
    @shanthivictoria2297 5 днів тому +1

    😮😮😮😮😮😮

  • @henryarulanandham8163
    @henryarulanandham8163 5 днів тому +2

    Chennai 😂

  • @lathalydia4454
    @lathalydia4454 5 днів тому +1

    😮😮😮😮😮😮😮😮😮😮

  • @generalinformation1170
    @generalinformation1170 2 дні тому

    நீங்கள் மேன்மை பாராட்டுகிறது நல்லதல்ல; கொஞ்சம் புளித்தமா பிசைந்தமா முழுவதையும் புளிப்பாக்குமென்று அறியீர்களா?
    Your glorying is not good. Know ye not that a little leaven leaveneth the whole lump?

  • @jesuswipesyourtears9180
    @jesuswipesyourtears9180 4 дні тому +1

    Charles nee inum thirunthalaya...

  • @sundersinghrobyinson759
    @sundersinghrobyinson759 3 дні тому

    இன்னும் குசும்பு போகலையே மாப்பிளைக்கு 😅😅

  • @TechTrends-ih5ey
    @TechTrends-ih5ey 5 днів тому +3

    Watching Cinema is not sin.......

    • @pravinjoshua5877
      @pravinjoshua5877 5 днів тому +2

      It's is a sin will u eat the food which is in garbage 🤮 please be repent

    • @EstherDharmaraj
      @EstherDharmaraj 5 днів тому

      பிரசங்கி -11-9

  • @saranteejay6009
    @saranteejay6009 5 днів тому +2

    Daii charles matti kuthi 😂😂 anaga oru SPA center ku jari poda poitu nala kuthi mari video podura 🤣

  • @paulmathi
    @paulmathi 4 дні тому +1

    So what

  • @RkJoseph-n1o
    @RkJoseph-n1o 3 дні тому

    Anna inga sekramaga sathponan jebkra ,ooganala ooliya karark kataper ,dont jujj enibadi🙏🙏

  • @urmilaselvanayagam5381
    @urmilaselvanayagam5381 4 дні тому +1

    What is your problem Mr? Please mind your own business. There's nothing wrong in watching a movie.

  • @rajkumars6039
    @rajkumars6039 5 днів тому +4

    உங்க இரட்சிப்புகான வழியை தயவுசெய்து தேடுங்க..

    • @ActiveChristianTamilதமிழ்
      @ActiveChristianTamilதமிழ்  5 днів тому +3

      அதுக்கு தான் PVR போயிருக்காரு

    • @sunderdevadass863
      @sunderdevadass863 5 днів тому +2

      இரட்சிப்பு உப்பு பிச்சி பூ ஏன்டா ரட்சிப்புன்னு பொய் சொல்லிட்டு அலையுறீங்க.. நாய்களா

  • @pounprasathgowthamr9735
    @pounprasathgowthamr9735 5 днів тому +3

    Padam pakka ve vanthalum unaku enna issue paiya? Un velaya paaru man.

  • @vasanthkumar4936
    @vasanthkumar4936 5 днів тому +1

    Padam patha thappa nu yar sonna yunaku sonna eange iruku ... Yun pH number sollu na cumma joke ha iruku time pass aganumna call panni pesalam ...

  • @samstevenpastor
    @samstevenpastor 3 дні тому

    Stomach burning🔥🔥🔥 uh?😂😂😂 Pray God will give u😂😂😂😂

  • @Tomisblessedrich
    @Tomisblessedrich 5 днів тому +1

    Anybody have access to the Palazzio from the back.
    Avar enga vandha ungaluku enna
    Enna ungaluku vera vella ilaya da

  • @samuelisabel361
    @samuelisabel361 5 днів тому +1

    DEVUDIYAA CHRISTIANITY😮

  • @JacksonLSDM
    @JacksonLSDM 5 днів тому +1

    Parthalum narragam thaan bless panninalum narragem taan totally mohen c and john jebaraj rendum hell