Sujatha - Nee Varuvai Ena Naan Irunthen

Поділитися
Вставка
  • Опубліковано 12 гру 2024

КОМЕНТАРІ • 687

  • @dakshitharavihitech4287
    @dakshitharavihitech4287 4 роки тому +60

    அற்புதம் அருமையான பாடல். இந்த பாடலை கேட்டு விட்டு வேறு பாடலுக்கு சென்றாலும், திரும்ப திரும்ப இந்த பாடலை மட்டுமே கேட்க சொல்லி என் உள்ளம் ஏங்குகிறது. இந்த காவிய பாடலை இயற்றிய அத்தனை நல்லுங்களுக்கும் கோடானகோடி நன்றிகள்.

    • @sundareswaran9131
      @sundareswaran9131 3 роки тому +4

      பாடல் - இனிமை, பாடியவரின் குரல்.. அப்பப்பா...., இசையோ... புதுமை, படத்தில் படும்போது அவர்களின் முக பாவனை.. என்ன அழகு.. ஒளிப்பதிவாளர்.. சிறப்பு!
      தினம் ஒருமுறையாவது.. கேட்பேன்!

  • @lingeshe5513
    @lingeshe5513 2 роки тому +3

    1975 to 1990 அருமையான காலகட்டம்.... இனி வருமா அந்த காலம்... வறுமை... பணம் இல்லை.. ஆனால் அருமையான காலம்....

  • @gurubalan5704
    @gurubalan5704 5 років тому +27

    நம்மில் பலர் கவலைகளை மறக்கின்றோம் என்றால் இது போன்ற பாடல் தான் இசை இருக்கும் வரை msv புகழ் இருக்கும்

  • @PS2-6079
    @PS2-6079 6 років тому +233

    1980 ஆம் ஆண்டு மோகன் இயக்கத்தில் விஜயன், சரிதா நடித்து வெளிவந்த "சுஜாதா" திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் காட்சிக்காக உருவான பாடலிது. மெல்லிசை மன்னரின் திகட்டாத இசைக் கோர்வைக்காக கவியரசர் கண்ணதாசனின் அபார சிந்தனையில் ஜனித்த தேன் தமிழ் வரிகளை கொஞ்சும் அழகு தமிழில் அவருக்கே உரித்தான பாணியில் பாடி அசத்தியுள்ளார் கல்யாணி மேனன்.
    "நீ வருவாய் என நான் இருந்தேன்
    ஏன் மறந்தாய் என நான் அறியேன்(2)
    கண்கள் உறங்கவில்லை
    இமைகள் தழுவ வில்லை "
    கேட்கக் கேட்க காதில் தேன்கொட்டுவது போன்றதொரு பிரமை !
    மெல்லிசை மன்னரின் இசையானது மடை திறந்த வெள்ளம்போல வந்து கவியரசரின் கற்பனை வரிகளை மூழ்கடிக்காமல் கேட்போருக்கு தெள்ளத் தெளிவாகப் புரியும்படி கோர்த்து இணைத்துள்ளார் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. அதனால் தான் எண்பதுகளில் பலரது உதடுகள் மந்திரமாக உச்சரித்தது இவ் வைர வரிகளை!
    இதர வசதிகள் இல்லாத அக்காலத்தில் வானொலியை மட்டும் நம்பி எதிர்பார்த்திருந்த தித்திக்கும் பாடல்!
    அப்போதெல்லாம் இப்பாடலைக் கேட்கக் காத்து இருந்ததற்கும் ஒரு சுகம் இருந்தது.
    எத்தனை இதயங்களை கவர்ந்த பாடல் இது.....
    இப்பாடலைப் பாடி மனதின் எண்ண ஓட்டங்களை வெளிக் கொட்டியதின் கணக்கு தான் எண்ண முடியுமா?
    காலம் பல கடந்து விட்டதால் அதை வெளிச்சொல்ல சூழ்நிலை இடம் தருமா?
    இருப்பினும் இப்போதும் கூட கடந்த கால நிகழ்வுகளை கண்முன் நிறுத்தி கண் கலங்க வைத்தத் தருணம் தான் எத்தனை?
    வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்து விட்ட இளமைக்கால வசந்தக் கனவுகள் ஒரு போதும் விலகிடாது....
    மீண்டுமொரு முறை மனதை கொள்ளையடித்த மறக்க முடியாத இன்ப வரிகளை கேட்கத் தூண்டிய இப்பாடலை உருவாக்கியவர்களுக்கு நன்றி. வணக்கம்!

    • @ironheartbeats2388
      @ironheartbeats2388 6 років тому +7

      எண்பதுகளில் கொட்டித் தீர்த்த இசை மழை, அருமை!

    • @balajirajendran7904
      @balajirajendran7904 5 років тому +5

      awesome article....kudos to you sir..for an excellent nostalgia

    • @PS2-6079
      @PS2-6079 5 років тому +1

      @@ironheartbeats2388 நன்றி!

    • @PS2-6079
      @PS2-6079 5 років тому +1

      @@balajirajendran7904 thanks Sir

    • @rskagro1128
      @rskagro1128 5 років тому +2

      Very nice song. Eighties pls think the past.🌝

  • @ajaykulangara
    @ajaykulangara 4 роки тому +10

    If u heard this song more than 50times then also truly u cant get away from the magical tune, orchestration and singers voice.. Specially jayachandran sirs last portion😍😍😍😍..song will take u to somewhere else.. Can't explain.. Now time 1:30am u can imagine

    • @sajithxoom
      @sajithxoom 4 роки тому

      Very true. The feel provided by Jayachandran sir is on another level. 😍

  • @marimuthua4188
    @marimuthua4188 5 років тому +16

    இலங்கை வானொலியில் கேட்ட அந்த பள்ளி நாட்கள் ...என்ன இனிமை

  • @seerivarumkaalai5176
    @seerivarumkaalai5176 6 років тому +210

    பாடலை பாடிய கல்யாணி மேனன் பிரபல இயக்குநர் ராஜீவ் மேனனின் தாயார் ஆவார். மலையாளியான இவரின் தமிழ் உச்சரிப்பு அற்புதம்.

  • @versap9198
    @versap9198 5 років тому +39

    எம்எஸ்வி அவர்களின் உன்னதமான ஒரு பாடல் இது. கவியரசரின் அழகிய வரிகளில் .
    சுகம் சுகம்

  • @babumohan4549
    @babumohan4549 6 років тому +160

    இந்த மாதிரி பாட்டெல்லாம் இனிமே வருமா? ஏங்க வைக்கும் நினைவுகள்.

  • @balajick4
    @balajick4 6 років тому +18

    புரியாதவர்க் கு ம் புரியும் எளிமையான வரிகள் வாழ்க கண்ணதாசன்

  • @sshankar370
    @sshankar370 6 років тому +85

    அருமையான பாடல் .கண்டிப்பாக இது போல பாடல்கள் ஒலிக்க போவது இல்லை மீண்டும்.80 களின் தூத்துக்குடி சாலைகளின் நினைவலைகள் இலங்கை வானொலியின் தமிழ் சேவை ஒளிபரப்புடன். பசுமையான 80's நினைவுகள்

    • @பஞ்சாப்.பாங்டா
      @பஞ்சாப்.பாங்டா 5 років тому +2

      Neenga. Dudukudiya. Arumai

    • @musicmate793
      @musicmate793 5 років тому +1

      Yes

    • @raam2856
      @raam2856 4 роки тому +2

      உண்மையில் அந்த நாட்களில் இலங்கை வானொலி மிக பெரிய இடத்தை பிடித்தது நமது தூத்துக்குடி மற்றும் நெல்லை போன்ற இடங்களில்

  • @yukthivel4872
    @yukthivel4872 6 років тому +17

    நீ வருவாய் என நான் இருந்தேன்.
    ஏன்?மறந்தாய் என நான் அறியேன்
    .....???????....
    கடவுளை கவிஞனாக்கி நாமை அடிமையாக்கிய வாிகள்

  • @vrbshiva1604
    @vrbshiva1604 4 роки тому +5

    கல்யாணி மேனனின் குரலில் எத்தனை இனிமை

  • @somasundaraselvakumar8047
    @somasundaraselvakumar8047 7 років тому +129

    எம்எஸ்வி அவர்களை தமிழர்கள் என்றும் மறக்கமாட்டார்கள்.அவர் மறைந்தாலும் பாடல்கள் மூலம் இன்றும் வாழ்கிறார்.

  • @kumaravelgnanamani
    @kumaravelgnanamani 6 років тому +18

    மறுபடியும் கேட்க தூண்டும் பாடல். கேட்க கேட்க திகட்டாத பாடல்.

  • @AM.S969
    @AM.S969 3 роки тому +2

    பின் இரவுகளில் அதிக முறை கேட்ட பாடல். மெல்லிசை மன்னர் தான்.

  • @vtamilselvam9809
    @vtamilselvam9809 4 роки тому +5

    MSV Sir. Ungalai romba miss panrom. Great. Congratulations Sir

  • @prakashshai9103
    @prakashshai9103 3 роки тому +1

    இந்த பாடலை dislike பண்ணினவர்கள் msv அய்யா இசையை ரசிக்க theriyathavarkal

  • @BALAJIMSV
    @BALAJIMSV 4 роки тому +7

    What a beautiful composition by Melody King MSV. Listen this song in a quality earphone, you can enjoy the beautiful usage of bass guitar throughout the song. I wish this was recorded in stereo format. MSV has given stunning orchestration even in mono recording.

    • @jeyaramg2142
      @jeyaramg2142 4 роки тому +2

      I too adore and listen to this song just for bass guitar apart from other aspects. Look at the way bass guitar zigzags here and there during the lines ' Kangal urangavillai......' in pallavi. This man has made bass guitar pieces align to lyrical values. Too much...

    • @BALAJIMSV
      @BALAJIMSV 4 роки тому

      @@jeyaramg2142 Exactly!!! He is a Genius. I am just flabbergasted by his ingenuity.

  • @prakashvel185
    @prakashvel185 4 роки тому +39

    இறுதியில் ஜெயச்சந்திரன் ஐயா பாடுவது தங்கத்தின் மீது வைரம் பதித்தது போன்று உள்ளது

  • @lemurianisland2812
    @lemurianisland2812 5 років тому

    மெல்லிசை மன்னரும் இசைஞானி அவா்களும் வாழ்க்கையோடு ஒன்றிவரும் பாடல்களை படைத்திருக்கிறாா்கள் மிக அருமை... என் சம்சார வாழ்க்கையில் தோல்வியின் ரணத்தை மறக்க இந்த பாடல் வரிகளில் துணையாய் இருக்கிறது.. கோவிலுக்கு போய் புலம்பும் போது கூட தோல்வி சுகமாய் தொியவில்லை ... இது போன்ற பாடல்கள் தோல்வியையும் ரசிக்க வைக்கிறது.... ..இது மிகையல்ல.. உணா்ந்தது.. நன்றிகள் பல இவா்களை போன்ற இசைஞானிகளுக்கு... இனி இது போன்ற வாழ்வை ஒட்டிய பாடல் வாிகள் இசை வருவதும் கேட்பதும் நடக்காத ஒன்று.. யாா் இருக்கா இவா்களை போல்.....

  • @ArunKumar-cw2qx
    @ArunKumar-cw2qx 5 років тому +5

    சரிதா முக பாவனை அழகு m. S. V. அய்யா சொல்லல வார்த்தை இல்லை அவ்வளவு அருமையான இசை

  • @nausathali8806
    @nausathali8806 3 роки тому +1

    சுஜாதா"
    படத்திற்காக மெல்லிசை மன்னரின்
    இசையில்.... கல்யாணி மேனன் அவர்கள் பாடிய ஒரு அற்புதமான பாடல்,
    அன்று வானொலி பெட்டியில் ஒலித்து நம்மை யெல்லாம் மகிழ்ச்சியில் ஆழ்த்திய அருமை,
    இந்த அருமையை பாடிய...
    கல்யாணி மேனன் அவர்கள்...
    இறைவனடி சென்று விட்டாலும்...
    அவர் தந்த அருமைகள் மட்டும்
    நம்மோடே தங்கிவிட்டன,
    "நல்லதொரு குடும்பம்" படத்திற்காக... இசைஞானியின் இசையில் அவர் பாடிய......
    "செவ்வானமே பொன்மேகமே" என்ற பாடல் மிகவும் அருமையான ஒன்று....!

  • @Mirra1500
    @Mirra1500 4 роки тому +6

    எத்தன தடவ கேட்டும் சலிக்காத பாடல் 😍

    • @goneswaran
      @goneswaran 3 роки тому

      எனக்கும்தான் பாஸ்

  • @ksviswanathan7248
    @ksviswanathan7248 6 років тому +9

    The attraction of the opening music and the entire song is making this night into an enjoyable day. MSV to come back again. I am too greedy to listen again and again.

  • @jeyaxeroxbalu5139
    @jeyaxeroxbalu5139 4 роки тому +9

    "நீ வருவாய் என
    நான் இருந்தேன்
    ஏன் மறந்தாய் என
    நான் அறியேன்
    நீ வருவாய் என
    நான் இருந்தேன்
    ஏன் மறந்தாய் என
    நான் அறியேன்
    கண்கள் உறங்கவில்லை
    இமைகள் தழுவவில்லை
    கவிதை எழுத ஒரு வரியும்
    கிடைக்கவில்லை
    அமைதி இழந்த மனம்
    எதையும் நினைக்கவில்லை
    வாராயோ...
    நீ வருவாய் என
    நான் இருந்தேன்
    ஏன் மறந்தாய் என
    நான் அறியேன்
    அடி தேவி உந்தன் தோழி
    ஒரு தூதானாள் இன்று
    அடி தேவி உந்தன் தோழி
    ஒரு தூதானாள் இன்று
    இரவெங்கே உறவெங்கே
    உனைக் காண்பேனோ என்றும்
    இரவெங்கே உறவெங்கே
    உனைக் காண்பேனோ என்றும்
    அமுத நதியில் என்னை
    தினமும் நனைய விட்டு
    இதழில் மறைத்துக் கொண்ட
    இளமை அழகுச் சிட்டு
    தனிமை மயக்கம்தனை
    விரைவில் தணிப்பதற்கு
    வாராயோ...
    நீ வருவாய் என
    நான் இருந்தேன்
    ஏன் மறந்தாய் என
    நான் அறியேன்
    ஒரு மேடை ஒரு தோகை
    அது ஆடாதோ கண்ணே
    ஒரு மேடை ஒரு தோகை
    அது ஆடாதோ கண்ணே
    குழல் மேகம் தரும் ராகம்
    அது நாடாதோ என்னை
    குழல் மேகம் தரும் ராகம்
    அது நாடாதோ என்னை
    சிவந்த முகத்தில் ஒரு நகையை
    அணிந்து கொண்டு
    விரிந்த புருவங்களில் அழகை
    சுமந்து கொண்டு
    எனது மடியில் ஒரு
    புதிய கவிதை சொல்ல
    வாராயோ...
    நீ வருவாய் என
    நான் இருந்தேன்
    ஏன் மறந்தாய் என
    நான் அறியேன்"
    ~~~~~~~¤💎¤~~~~~~~
    💎சுஜாதா 💎1980
    💎கல்யாணி மேனன்
    💎M.S. விஸ்வநாதன்
    💎கண்ணதாசன்

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 4 роки тому +6

    All the true Music lovers need time machines to live again in the Golden era of Greatest Creator of Music M.S.V

  • @lathakarthikeyan3549
    @lathakarthikeyan3549 4 роки тому +6

    கேட்க கேட்க மெய் மறந்து போகின்றேன்

  • @swarnalathamani7926
    @swarnalathamani7926 4 роки тому +6

    What a beautiful song ❤️❤️❤️ great msv sir and kannathaasan sir 🎸🎤🎵🌷🌷🌷🌷

  • @nidhishankarlingam1982
    @nidhishankarlingam1982 6 років тому

    மெய் சிலிர்க்கிறது ஆனந்த கண்ணீர் வடிகிறது ஐயா எம்எஸ்வி அவர்களும் ஐயா இசைஞானி அவர்களும் நமக்கு கொடுத்திருக்கின்ற அளவிற்கு அதிக சொத்துக்கள் இவைகள் இன்றும் என்றும் காலம் கடந்தும் அவர்கள் பெயர் சொல்லும் பாடலைக் கேட்கும்போதே மெய் சிலிர்க்கிறது இதை ஐயா எம்எஸ்வி அவர்களும் ஐயா இசைஞானி அவர்களின் இசையில் தான் கேட்க முடியும் இப்படித் தலை சிறந்த பாடல்களை என் இரு கரம் கூப்பி வணங்குகிறேன் இவ்விரு இசைமேதைகள் இருவரையும் நன்றி ஐயா

    • @mguhan8866
      @mguhan8866 6 років тому

      Can anyone tell the raga of the song?

  • @srinathsivaramakrishnan4004
    @srinathsivaramakrishnan4004 6 років тому +2

    நல்ல பாடல்கள் என்றும் நம் நெஞ்சை விட்டு நீங்காது என்பதற்கு இந்த பாடல் ஒரு சான்று.

  • @ashok5298
    @ashok5298 7 років тому +31

    என்ன ஒரு அற்புதமான பாடல்😍😍😘

  • @c.shayeebhabachelliah9877
    @c.shayeebhabachelliah9877 5 років тому +4

    Excellent,amazing,beautiful ever green song of music king MSV sir...really superb

  • @pokemongreenninja7145
    @pokemongreenninja7145 7 років тому +61

    என்ன ஒரு தேன் மதுர குரல்

  • @செய்யதுசிக்கந்தர்

    நீ வருவாய் என நான் இருந்தேன்
    ஏன் மறந்தாய் என நான் அறியேன்
    நீ வருவாய் என நான் இருந்தேன்
    ஏன் மறந்தாய் என நான் அறியேன்
    கண்கள் உறங்கவில்லை
    இமைகள் தழுவவில்லை
    கவிதை எழுத ஒரு வரியும் கிடைக்கவில்லை
    அமைதி இழந்த மனம் எதையும் நினைக்கவில்லை வாராயோ...
    நீ வருவாய் என நான் இருந்தேன்
    ஏன் மறந்தாய் என நான் அறியேன்
    அடி தேவி உந்தன் தோழி ஒரு தூதானாள் இன்று
    அடி தேவி உந்தன் தோழி ஒரு தூதானாள் இன்று
    இரவெங்கே உறவெங்கே உனை காண்பேனோ என்றும்
    இரவெங்கே உறவெங்கே உனை காண்பேனோ என்றும்
    அமுத நதியில் என்னை தினமும் நனைய விட்டு
    இதழில் மறைத்து கொண்ட இளமை அழகு சிட்டு
    தனிமை மயக்கம்தனை விரைவில் தணிப்பதற்கு வாராயோ...
    நீ வருவாய் என நான் இருந்தேன்
    ஏன் மறந்தாய் என நான் அறியேன்
    ஒரு மேடை ஒரு தோகை அது ஆடாதோ கண்ணே
    ஒரு மேடை ஒரு தோகை அது ஆடாதோ கண்ணே
    குழல் மேகம் தரும் ராகம் அது நாடாதோ என்னை
    குழல் மேகம் தரும் ராகம் அது நாடாதோ என்னை
    சிவந்த முகத்தில் ஒரு நகையை அணிந்து கொண்டு
    விரிந்த புருவங்களில் அழகை சுமந்து கொண்டு
    எனது மடியில் ஒரு புதிய கவிதை சொல்ல வாராயோ...
    நீ வருவாய் என நான் இருந்தேன்
    ஏன் மறந்தாய் என நான் அறியேன்
    படம்: சுஜாதா (1980)
    இசை: M.S.விஸ்வநாதன்
    பாடியவர்: கல்யாணி மேனன்
    பாடல்வரிகள்: கண்ணதாசன்

    • @manoharans5576
      @manoharans5576 6 років тому

      செய்யது சிக்கந்தர் nice

    • @surajssubramanian7327
      @surajssubramanian7327 6 років тому

      செய்யது சிக்கந்தர் Super Sir

    • @balajistereos
      @balajistereos 6 років тому

      IRANTHU PONAVALEIN AZAIPU YARUKU KEKKA POGIRUTHU PONGADA

    • @srijayanthikk
      @srijayanthikk 6 років тому

      Kannadasan padal endru theryamela adikadi keta padal

    • @kaniselvam8937
      @kaniselvam8937 6 років тому

      Save

  • @kumaravelgnanamani
    @kumaravelgnanamani 6 років тому +2

    இனிய குரலில் பாடிய பாடல். எனக்கு மிகவும் பிடித்த பாடல். மீண்டும் பல முறை கேட்க தூண்டும் பாடல்.

  • @mageshkumar8890
    @mageshkumar8890 4 роки тому +2

    உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் என்ற படத்தில் இந்த பாடல் வரும்.அதிலிருந்து இந்த பாடலை கேட்டுவருகிறேன்

  • @kvmadhavan2063
    @kvmadhavan2063 7 років тому +4

    Very super songs மிக அரூமையான பாடல் என் மனதில் நீங்கா இடம்

  • @a___dah_l_a_n4385
    @a___dah_l_a_n4385 3 роки тому +1

    திரைஇசையின் பொற்காலம் 1980

  • @kavyaroshan05
    @kavyaroshan05 4 роки тому +5

    Peculiar voice, a rare gem from MSV sir

    • @bsrikumar8495
      @bsrikumar8495 3 роки тому +1

      Not a rare gem :-) all MSV songs are gems...

  • @arumugamakilan5529
    @arumugamakilan5529 6 років тому +33

    உங்களுக்கும் இந்த பாடல் பிடிக்கும்

  • @divyamalathi11d70
    @divyamalathi11d70 3 роки тому

    My favorite song ethu ethula erukka oru oru kavithaiyum engal manathil poopondru jolikkirathu enna oru arumaiyana padal music kum romba spr ha erukku heroin amazing hero stylist sister hansem voice romba nalla erukku 😍😍😍😍😍😍😍😍🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩😘😘😘😘😘

  • @vishallachi
    @vishallachi 6 років тому +5

    only MSV can compose such a wonderful Mellisai music. RIP

  • @shyamsundarkrishnan2139
    @shyamsundarkrishnan2139 10 років тому +52

    Often simple things astonish us. This piece is one such thing. The song takes on you as a lullaby . Powerful,griping song yet very simple. MSV sir. Codi vanakkam.

  • @natchander
    @natchander 6 років тому +17

    Kalyan menon despite her brilliance in singing could not last longer in the field
    What she sang was really good
    Let us remember this singer music by msv is superb ji
    Natarajan chander

  • @samsonsaneforce2111
    @samsonsaneforce2111 5 років тому +1

    What a Super Situational Song.If we hear we will back to young Stage..Those Stage Never comes Again.This song only carries to young stage....

  • @murugaiyanveerasamy5316
    @murugaiyanveerasamy5316 4 роки тому +4

    We cant expect this type of songs in this decade.

  • @velayuthaperumal7489
    @velayuthaperumal7489 7 років тому +6

    enakku mikavum pittha song varigal so good beautiful voice....vera enna solla ....sweet melody song......

  • @twinklestar218
    @twinklestar218 5 років тому +2

    Really nostalgic music. Beautiful poem like composition. That time actress young Sarita Amma now a veteran. It was my birth year..
    .. Look, i think the(sad) tragic matter - years passed very quickly...

  • @js7238
    @js7238 3 роки тому

    இந்த பாட்டை பாடியவர் இன்று இயற்கை எய்தினார் அருமையான பாடல்

  • @prabakaranrajendran6558
    @prabakaranrajendran6558 6 років тому +34

    MSV sir ORU great legend. We are missing you sir...

    • @hinprem
      @hinprem 4 роки тому +1

      Currently Tamil music industry missing good composers sad :(

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 7 років тому +20

    Kalyani Menon mother of Popular director Rajiv Menon gave this hit song. What a lovely song !

    • @rajeshlnt6244
      @rajeshlnt6244 4 роки тому

      Intha padalai naan parthathu 22.04.5020 22:30

  • @graceramon1576
    @graceramon1576 6 років тому +19

    No other music directors can match MSV mellisai melodies!

  • @sivasiva7595
    @sivasiva7595 5 років тому

    என்ன அருமையான பாடல் அமைதி இழந்த மனம் எதையும் நினைக்க வில்லை வாரா யோ

  • @natchander
    @natchander 6 років тому +10

    Saritha always good at acting......k balachander ace director had given many important roles to saritha in Thannile Thannir and in agni satchi saritha acting was marvellous
    Natarajan chander

  • @prabakhart6108
    @prabakhart6108 6 років тому +47

    காதல் மலரும்போது காதலியை மட்டும் நினைத்து ஏங்கும் நிலையில் காதலி காதலனை எண்ணி கூறும் வரிகள் பெண்மையின் மறைத்து பேசும் திறன் இதில் உடைந்து ரகசியத்தை வெளிக்கொணர்ந்துள்ளது.
    இரண்டு வார்த்தை மட்டுமே சரணத்தில் உள்ள நிலையில் இந்த பாடல் அதை முறியடித்து இருக்கும்.

  • @RaviChandran-uw8ql
    @RaviChandran-uw8ql 4 роки тому +3

    காலத்தால் அழியாத காவியம்
    இந்த பாடல்கள்.

  • @thangarajmarimuthu1700
    @thangarajmarimuthu1700 6 років тому +2

    Another milestone of kannadasan msv combination

  • @jothimani8140
    @jothimani8140 5 років тому

    movie start aagi. 1/2. n. hr la iruthu azha. aarambipom.. excellent acting .from saritha. really amazing artist

  • @samsonsaneforce2111
    @samsonsaneforce2111 6 років тому +6

    Never come again these kind of composition again...
    It's gone to MSG Sir.....

  • @saisudikshaa1chipsdindigul630
    @saisudikshaa1chipsdindigul630 4 роки тому +5

    Semma music and lyrics

  • @vethiyan7754
    @vethiyan7754 2 роки тому

    என் கண்ணதாசனுக்கு நிகர் எவரும் உண்டோ உலகில் i love 💕 கண்ணதாசன் .

  • @krishnamurthyn7501
    @krishnamurthyn7501 3 роки тому +1

    Saritha and vijayan both r realy superb in,this movie

  • @sahayajubileemary213
    @sahayajubileemary213 4 роки тому +12

    இப்பொழுது உள்ள பிள்லைகள் ஏன் இப்படி பாடல்களை கேட்க மாட்டெங்கிறார்கல்.மிகவும் வெதனையாக இறுக்கிறது.

    • @syerode
      @syerode 4 роки тому +1

      உங்கள் தமிழ் எனக்கு அதிர்சியாக இருக்கிறது.

    • @vikhramrajagopalan1818
      @vikhramrajagopalan1818 4 роки тому

      They (new comers) want to discover more in the ocean of music.

    • @BALAJIMSV
      @BALAJIMSV 4 роки тому +1

      I am 24yrs old. I love these songs more than new songs. Emotional connection is more with these songs. These are not just old, they are gold ❤️ MSV's beautiful composition and Kannadasan's wonderful lyrics is a blessing to all of us.

  • @varadarajakrishnamoorthy9117
    @varadarajakrishnamoorthy9117 6 років тому

    THIS BEAUTIFUL COMPOSITION BY MSV IS SUNG BY A VOICE WHICH IS VERY HOMELY AND NATIVE AND DIFFERENT FROM THE SYNTHETIC AND ARTIFICIAL VOICES WHICH CAME INTO THE FIELD IN LATER YEARS.

  • @nilofarneesa6469
    @nilofarneesa6469 4 роки тому +2

    Mesmerising melody by MAESTRO MSV...

  • @pokemongreenninja7145
    @pokemongreenninja7145 7 років тому +87

    திகட்டவே இல்லை

  • @senme6312
    @senme6312 6 років тому +11

    what a bass lines. listen bass guitar also sings msv god.great god

    • @jeyaramg2142
      @jeyaramg2142 6 років тому +2

      sen me : very keen observation. I too love this song for bass guitar also. In fact there are so many late 70s and 80s numbers of master msv with great bass guitar pieces.

    • @senme6312
      @senme6312 6 років тому

      yes I agree . Maestro Ilayaraja has also agreed MSV is my master.

  • @christopher5057
    @christopher5057 11 років тому +9

    Beautiful....good work..keep it up.its really mesmerising

  • @Gravity-Stories
    @Gravity-Stories 9 років тому +19

    Good Melody. Thanks to MSV to give this Gem. RIP sir

  • @mayilvaganankottaichamy5021
    @mayilvaganankottaichamy5021 6 років тому

    இந்த ஒரு பாடலிலேயே பாடகி கல்யாணி மேனனை பிரபலமாக்கிவர் மெல்லிசை மன்னர் MSV அவர்கள்....கவியரசரின் வரிகள் அருமை....

  • @rajaramanramasamy8488
    @rajaramanramasamy8488 7 років тому +259

    நம்மில் பலர் இன்றும், இது போன்ற பாடல்களை விரும்பி கேட்டுகொண்டிருப்பதற்கு காரணம் இசைஞானி இளையராஜாவும், மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் அய்யா அவர்களும் தான் என்றால் மிகையாகாது.

  • @ashok5298
    @ashok5298 7 років тому +16

    Everything beautiful about this song..

    • @balu64785
      @balu64785 6 років тому

      Ashok but the same rajalakshmi has transformed into villi in serials now and is giving a terrific performance in revathy serial "Alagu"

  • @sivasivaji3107
    @sivasivaji3107 6 років тому +1

    அருமையான பின்னணி இசை சிறப்பான குரல் சூப்பர்

  • @rajoneletex7932
    @rajoneletex7932 6 років тому +12

    Beautiful song, I like this always.

  • @SRS.2002
    @SRS.2002 5 років тому

    அருமையானபாடல் மற்றும் வரிகள்..குரல் இனிமை

  • @Kousalya-kw9ts
    @Kousalya-kw9ts 7 років тому +25

    This song listen to many more time But feeling listen to the first time every time.such a very beautiful song. manathai varutum ethamana padal.

  • @vanithap5994
    @vanithap5994 9 місяців тому

    Ithu pondra padalgal nejayea urukukirathu old memories mayakum padal❤

  • @madhavan.s
    @madhavan.s 3 роки тому +1

    Ever green 💚 song.... MSV genius 👍👍👍👍

  • @thevanmuniandi7232
    @thevanmuniandi7232 5 років тому +6

    MSV genius. He gave kalyani men on this opportunity

  • @m.sankarapandiansankar78
    @m.sankarapandiansankar78 6 років тому +1

    Kuralukkum isaikkum sariyana potti .Super song.

  • @truthfirst.6966
    @truthfirst.6966 6 років тому +6

    Lovely song. Words are true and fantastic

  • @vtamilselvam9809
    @vtamilselvam9809 4 роки тому +2

    MSV Sir really Superb

  • @alwaysboss7418
    @alwaysboss7418 6 років тому +2

    நீ வருவாய் என நான் இருந்தேன்
    ஏன் மறந்தாய் என நானறியேன்
    கண்கள் உறங்கவில்லை இமைகள் தழுவவில்லை,
    கவிதை எழுத ஒரு வரியும் கிடைக்கவில்லை,
    அமைதி இழந்த மனம் எதையும் நினைக்கவில்லை வாராயோ
    நீ வருவாய் என நான் இருந்தேன்.........
    அடி தேவி உந்தன் தோழி ஒரு தூதானாள் இன்று
    இரவெங்கே உறவெங்கே உனைக் காண்பேனோ என்றும்
    அமுத நதியில் என்னை தினமும் நனையவிட்டு
    இதழை மறைத்துக் கொண்ட இளமை அழகுச் சிட்டு
    தனிமை மயக்கம் தனை விரைவில் தணிப்பதற்கு வாராயோ
    நீ வருவாய் என நான் இருந்தேன்.......
    ஒரு மேடை ஒரு தோகை அது ஆடாதோ கண்ணே
    குழல் மேகம் தரும் ராகம் அது நாடாதோ என்னை
    சிவந்த முகத்தில் ஒரு நகையை அணிந்து கொண்டு
    விரிந்த புருவங்களில் அழகை சுமந்து கொண்டு
    எனது மடியில் ஒரு புதிய கவிதை சொல்ல வாராயோ
    நீ வருவாய் என நான் இருந்தேன்
    ஏன் மறந்தாய் என நானறியேன்

  • @bharathchandar1286
    @bharathchandar1286 6 років тому +3

    I don't like melody and love songs but really don't know how I like it .Music is the only thing here to make me to like this song.great MSV

  • @godforever9188
    @godforever9188 6 років тому +2

    மனதை கொள்ளை கொண்ட பாடல் என்றும் இனிமை

  • @kousalyas9988
    @kousalyas9988 6 років тому

    Nice song. Super melody. Hats off to kavignar, Mellisai Mannar and singers.

  • @SureshKumar-vp9yb
    @SureshKumar-vp9yb 2 роки тому

    Pleasent song for mind and dreaming of love in life love to hear more like this.

  • @sridharcn6135
    @sridharcn6135 4 роки тому

    நீ வருவாய் என நான் இருந்தேன் ஏன் மறந்தாய் என நான் அறியேன். இந்த வரிகளில் உள்ள கேள்வியை கடக்காத ஆண் மகனும் உண்டோ.

  • @வள்ளிதமிழ்
    @வள்ளிதமிழ் 4 роки тому +1

    குரல் இனிமை சூப்பர் 👌👌👍👍

  • @kalpanathulasi1280
    @kalpanathulasi1280 5 років тому

    Last January month full ithae padal kaettaen.Srikka indru varuvadha sonnapin naan unarnthathu. Yaaraiyum nambakkoodathu ena katru kondaen.intha kalathil nermaiya vilai enna muttalae ena kaetkum ulagam. En velayai mattum parkka katrukondaen.

  • @vanishanmuganathan6150
    @vanishanmuganathan6150 6 років тому

    Nee varuvaai ena naan irunthen
    Een maranthai ena naan ariyen.......
    Nice song.

  • @jeyasoundarip959
    @jeyasoundarip959 5 років тому +1

    Enna oru innimaiya voice sema

  • @balamurugan899
    @balamurugan899 3 роки тому

    வாழ்வில் மறக்க முடியாத பாடல்.....

  • @vaishnavisudharsan2814
    @vaishnavisudharsan2814 6 років тому +2

    Very nice song Mr.Chakravarthy Ganeshan SIR, Infact this is my sister's fav. song if i try this song i will dedicate this song for Vid. M.S.V. sir & also to my sister. Ofcourse i appreciate you also for yr. first attempt of this karoke song. (VIJAYA SINGER) (

  • @jayakrishnan7579
    @jayakrishnan7579 4 роки тому

    Apdi oru hit intha paattu antha kaalathila. Enga ponaalum, yaarap paatthaalum, intha paatu dhaan olikkum,...
    inikkum

  • @meignaniprabhakarababu981
    @meignaniprabhakarababu981 7 років тому +17

    MSV, the GREAT .... Unforgettable

  • @godforever9188
    @godforever9188 6 років тому +2

    மனதை கொள்ளை கொண்ட பாடல் என்று இனிமை

  • @radhaamalapaulradha6839
    @radhaamalapaulradha6839 5 років тому

    Saritha ungale pidikum.. Athum mookuthi poo mele song unga dance sema

  • @kunchithapathamrajagopalan3480
    @kunchithapathamrajagopalan3480 6 років тому +1

    Best sung song by Kalyani menon which will be remembered forever.