ஐயா நீங்கள் கூறிய இந்த விடயங்கள் யாவும் வேதாகமத்தில் மிகத் தெளிவாக கூறப்பட்டுள்ளது இதற்காக ஒரு தரிசனம். அல்லது ஒரு வெளிப்பாடு பெற்றுக்கொள்ள வேண்டியது இல்லை. இவ்வாறு தரிசனம். வெளிப்பாடு கூறும் ஒவ்வொருவரையும் குறித்து விசுவாசிகள் மிகக் கவனமாக இருங்கள். வேதாகமத்தை தினமும் வாசியுங்கள் கருத்தாக வாசியுங்கள் ஆவியானவரின் துனையோடு வாசியுங்கள். தேவன் நிச்சயமாக நம்மோடு பேசுவார். தேவன் ஒருவருக்கே என்றென்றும் மகிமை உண்டாவதாக.
உங்க சபையை ஆரம்பித்தவர் சிலோன் ஸ்தாபகர் பால் அவர்கள் கல்யாணம் செய்து பிள்ளைகளை பெற்றவர்தானே..அப்ப என்று எப்போது திருமணம் செய்ய கூடாது என்ற சட்டம் வந்தது ????
அவர்கள் பிள்ளைகள் அனைவரும் விவாகம் பண்ணவில்லை கடைசிவரை ஜீவன் முழுவதையும் ஊழியத்திற்காக அர்ப்பணித்தனர் நீங்கள் உங்கள் குடும்பத்தை வைத்துக்கொண்டு ஆண்டவர்க்கு ஊழியம் செய்வீர்களா?
Thank you Jesus very much for your love with us.
Amem appa
Wonderful message about how the church es make the Lord sad by what wedo and what we should not do
நெ. 1
மதமாற்றம்.
நே. 2
முச்சந்தி ஏலம், இழவு கூத்து.
தேவன் உன்னை சந்திப்பார்
சிந்திக்க வேண்டிய செய்தி
Please pray for my spiritual
Life B'lore
Glory to God Jesus
ஸ்தோத்திரம் 🙏🙏🙏
Praise the Lord
நீதி: 28 :14 எப்பொழுதும் பயந்திருக்கிறவன் பாக்கியவான்: தன் இருதயத்தைக் கடினப்படுத்துகிறவனோ தீங்கில் விழுவான். (பாதாளத்தில்)
Prase.the.lord
ஐயா, உண்மையாக ஞானஸ்நானம் பெற்றுகொள்ளும்போதே இயேசுவின் சரீரமாகிய திரையின் வழி யாக எபிரேயர் 10: 19 ன்படி மனிதனுக்கு பரலோகரஜியம் திறக்கப்படுகிறது எபிரேய ர் 10:19
Amen
Very,important😂,necseyforlife.
Praise the lord🤍
ஐயா நீங்கள் கூறிய இந்த விடயங்கள் யாவும் வேதாகமத்தில் மிகத் தெளிவாக கூறப்பட்டுள்ளது இதற்காக ஒரு தரிசனம். அல்லது ஒரு வெளிப்பாடு பெற்றுக்கொள்ள வேண்டியது இல்லை. இவ்வாறு தரிசனம். வெளிப்பாடு கூறும் ஒவ்வொருவரையும் குறித்து விசுவாசிகள் மிகக் கவனமாக இருங்கள். வேதாகமத்தை தினமும் வாசியுங்கள் கருத்தாக வாசியுங்கள் ஆவியானவரின் துனையோடு வாசியுங்கள். தேவன் நிச்சயமாக நம்மோடு பேசுவார். தேவன் ஒருவருக்கே என்றென்றும் மகிமை உண்டாவதாக.
மீண்டும் விசுவாசிகளுக்கு வசனத்தை பேசுவது ஊழியர்களின் வேலை.. ஜனங்கள் வேதத்தை தினமும் வாசிப்பதில் லை..இது உண்மை...
Praise the lord😂😂
உங்க சபையை ஆரம்பித்தவர் சிலோன் ஸ்தாபகர் பால் அவர்கள் கல்யாணம் செய்து பிள்ளைகளை பெற்றவர்தானே..அப்ப என்று எப்போது திருமணம் செய்ய கூடாது என்ற சட்டம் வந்தது ????
அவர்கள் பிள்ளைகள் அனைவரும் விவாகம் பண்ணவில்லை கடைசிவரை ஜீவன் முழுவதையும்
ஊழியத்திற்காக அர்ப்பணித்தனர் நீங்கள் உங்கள் குடும்பத்தை வைத்துக்கொண்டு ஆண்டவர்க்கு ஊழியம் செய்வீர்களா?
Pr அந்த தரிசனம் பார்தவர் தற்போது அவர் என்ன வேலை செய்றாங்க
மதமாற்றம்
Praise the lord
🙏
Amen
Praise the lord
Praise the lord