லக்ஷ்மி வாராய் என் இல்லமே | Lakshmi Vaarai En Illame | Sri Mahalakshmi | Nithyasree | Vijay Musicals

Поділитися
Вставка
  • Опубліковано 22 січ 2025

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @vijaymusicalsdevotionalsongs
    @vijaymusicalsdevotionalsongs  5 років тому +308

    இந்த பாடலை Spotifyஇல் கேட்க கீழே உள்ள இணைப்பை பயன்படுத்துங்கள்
    Listen to this song on spotify using the link below :
    லக்ஷ்மி வாராய் | Lakshmi vaarai - open.spotify.com/track/7hfVcIoTu7kymNo1KRsvR3?si=2e8f9efe1fe64118
    எங்களின் மற்ற லக்ஷ்மி பாடல்கள்
    Our other songs on Lakshmi :
    1. Mahalakshmi Potri - ua-cam.com/video/Fe3teUHW1uc/v-deo.html
    2. Mahalakshmi Sahasranamam - ua-cam.com/video/ZJQHhFXPTO4/v-deo.html
    3. Bakyam thaan Lakshmi - ua-cam.com/video/gTKhhCLJUc4/v-deo.html

  • @Sakthivel-u4z
    @Sakthivel-u4z 19 днів тому +11

    நோய் நொடி இல்லாதவாழ்க்கையும் செல்வசெழிப்பயும் எங்கள் குடும்பத்திற்கு தாருங்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @ranjini1976
    @ranjini1976 27 днів тому +5

    நோய் நொடி இல்லாத வாழ்க்கையும் செல்வ செழிப்பும் எங்கள் குடும்பத்திற்கு தரவேண்டும் தாயே

  • @arumugamp1611
    @arumugamp1611 11 місяців тому +44

    இந்த பாடலை கேட்போர் குடுத்து வைத்தவன் வைத்தவள் வீட்டில் லக்ஷ்மி தாய் இருப்பார்க்கள்

  • @sharmeelam5200
    @sharmeelam5200 Рік тому +199

    நித்தம் ஶ்ரீ இவ்வளவு அழகான குரலில் லட்சுமியை அழைத்தால் லட்சுமி நிச்சயம் வருவாள் வளத்தை மழையாக பொழிவாள் 🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️💯

    • @murugaperumala9824
      @murugaperumala9824 Рік тому +8

      வாழ்த்துக்கள்🎉🎊 நிச்சயமாக உங்களின் முன்னேற்றத்தைப்

    • @hemanaresh1560
      @hemanaresh1560 Рік тому +3

      Very true

    • @kannishelvaraj2035
      @kannishelvaraj2035 Рік тому +3

      மஹாலக்ஷ்மி தாங்கள் தான்.உங்கள் தாள் பணிகிறேன்.

    • @banubanumathi4027
      @banubanumathi4027 Рік тому

      ​@@murugaperumala9824n see ese

    • @kamalp4711
      @kamalp4711 11 місяців тому

      ​@@hemanaresh1560ŕŕ2❤❤❤❤❤

  • @arumugamramachandran8626
    @arumugamramachandran8626 2 роки тому +83

    என்ன அருமையான குரல் தங்களுக்கு அமைந்துள்ளது இது இறைவன் கொடுத்த வரம் நீங்கள் நீண்ட காலம் இறைவனுக்குத் தொண்டு செய்ய வேண்டும் தாயே நன்றி நன்றி 🙏👌👌

    • @KarpagamKarpagam-y1m
      @KarpagamKarpagam-y1m 5 місяців тому +1

      பக்தியும்இசையும் தேனாய்....மனதிலும்செவிகளிலும்....
      அற்புதம்...பரமசௌக்கியமாய்இதயம்நுழைந்துகண்ணீர்பெருக்கும்இன்னிசை...
      வாழிய...
      வாழிய

  • @nenjamenimir8435
    @nenjamenimir8435 3 роки тому +166

    நித்ய ஶ்ரீ மகா தேவன் அவர்களே,உங்களை ஒரு முறையாவது,நான் நேரில், பார்த்துவிட வேண்டும் என்பது என் வாழ் நாள் லட்சியம்.என்ன ஒரு தெய்வீக குரல் உங்களுக்கு. உங்களின் பரம ரசிகை நான்.உங்களின் குரலை ஒரு முறையாவது ஒரு நாளுக்கு கேட்டு விடுவேன்.🙏🙏🙏🙏🙏

  • @LathaSelvam-d3t
    @LathaSelvam-d3t Місяць тому +4

    சூரியனும் சந்திரனும் உள்ளவரை நித்யஸ்ரீ மகாதேவன்!!!❤🎉❤ இவ்வித பாடல் வரிகள் வாழ்ந்து காட்டி❤ தீபாவளியில் சுடர்விட்டு பிரகாசிக்கும் தீபாவளியில் தீபம் அழகா திருவண்ணாமலை அழகப்பர் அழகா❤ நித்யஸ்ரீ மேம்! பாடிய விதம் பாடல் வரிகளும் இசையும்❤ இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் தலைமுறைக்கு❤ கேட்டு பார்த்து வாழ்த்தி வையகம் போற்றட்டும் கோடான கோடி நன்றிகள் அனைத்து உலகத்திலும் இவ்வித பாடல் ஒலிக்கும் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டிய ஆசை

    • @LathaSelvam-d3t
      @LathaSelvam-d3t Місяць тому

      ❤🎉❤🔥🌞🌚📖✍️💞💫🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥳🥰

  • @ranjini1976
    @ranjini1976 27 днів тому +3

    லக்ஷ்மி வாராய் என் இல்லமே எங்கள் குடும்பத்தில் சந்தோசம் ஒற்றுமை இருக்க வேண்டும் தாயே

  • @indranajithkumar5554
    @indranajithkumar5554 5 років тому +29

    பாலாழி செல்வி = பால் + ஆழி செல்வி
    .......wooowwww beautiful line, பாற்கடலில் உதித்த செல்வி ஸ்ரீ மஹாலக்ஷ்மி ❤❤😍

  • @ranjaniraj6986
    @ranjaniraj6986 2 роки тому +7

    Omsri lakshmi thaye potri

  • @My_Ability_is_Boy
    @My_Ability_is_Boy 9 місяців тому +16

    Appa Amma thunai

  • @arumugamramachandran8626
    @arumugamramachandran8626 2 роки тому +10

    என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் எங்கள் வீட்டுக்கு மருமகள் சீக்கிரம் வர லட்சுமி தேவி அருள் புரியுமாறு வேண்டிக் கொள்கிறேன் 🙏🏻🙏🏻🙏🏻

  • @sanethinking
    @sanethinking 4 роки тому +114

    மஹாலக்ஷ்மியை நே‌ரி‌ல் அன்புடனும் பக்தியுடனும் அழைப்பது போலவே அமைந்த அழகிய இசையுடன் கூடிய நித்யஸ்ரீயி‌ன் இனிய குரலில் அற்புதமான பாடல் இதனை கேட்டும் மஹாலக்ஷ்மி தேவி வாராது இருப்பாளா ?

    • @shivasundari2183
      @shivasundari2183 4 роки тому +3

      👍👍👍👍👍

    • @praveenkumar-xb9ur
      @praveenkumar-xb9ur 3 роки тому +2

      @@shivasundari2183 this

    • @meenakumari.mmeenakumari.m9729
      @meenakumari.mmeenakumari.m9729 2 роки тому +1

      அருமை

    • @meenakumari.mmeenakumari.m9729
      @meenakumari.mmeenakumari.m9729 2 роки тому +7

      இந்த பாடல் ஒளிக்கது எங்கள் வீட்டில் லக்ஷ்மி பூஜை நடப்பதும் இல்லை ஒரு வெள்ளி கிழமை கூட பூஜை நடந்தது கிடைத்தது இந்த பாடல் கேட்டுத்தான் மரு வேலை அப்படி ஒரு சந்தோசம் இருக்கும் மலைமகள் வீட்டில் அமர்ந்து இருப்பது போல் இருக்கும் அருமையான இசை இனிமையான குரல் அற்புதமான பாடல் வரிகள் அருமை அருமை🙏🙏🙏

    • @magesharjunan1815
      @magesharjunan1815 2 роки тому

      🙏🏻 varuvanga

  • @gomathykannan4359
    @gomathykannan4359 14 днів тому +2

    என் மகனுக்கு திருமணம் விரைவில் நடக்க மஹாலக்ஷ்மி அருள் புரிய வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏

  • @selvis1705
    @selvis1705 Місяць тому +3

    உன் அருள் என்றுமே எங்களுக்கு வேண்டும் தாயே.

  • @mahalingamastrology6805
    @mahalingamastrology6805 2 роки тому +39

    நித்யஸ்ரீ மகாதேவன் அவர்களே லஷ்மி உங்கள் குரலில் பாடல்களை கேட்கும் பொழுது மனதிற்கு ஒரு புத்துணர்ச்சி ஏற்படுகிறது

  • @s.geethasrinivasan5450
    @s.geethasrinivasan5450 2 роки тому +103

    தினமும் உங்களின் இப்பாடலை கேட்பேன், 🙏🙏🙏🙏மனதிற்கு நிம்மதியை தரக்கூடிய பாடல்🙏🙏🙏🙏

  • @rangaiyerjayakumar6869
    @rangaiyerjayakumar6869 4 роки тому +30

    லக்ஷ்மியே வந்து பாடுவது போல் உள்ளது வாழ்க வாழ்க பல்லாண்டு எம்பெருமான் அனுக்ரஹத்துடன்.

  • @vinothiniv355
    @vinothiniv355 8 місяців тому +4

    லஷ்மி வாராய் என் இல்லமே இந்த பாடல் கேட்டால் மனத்திற்கு மிகவும் அமைதியாகவும் ஆறுதலாகவும் உள்ளது
    இந்த பாடலை பாடியதற்கு மிகவும் நன்றி அம்மா 🙏

  • @jayanthit3816
    @jayanthit3816 2 роки тому +3

    Aruami 👍

  • @arumugamp1611
    @arumugamp1611 11 місяців тому +7

    ஓம் நமோ பகவதே லக்ஷ்மி பிரம்மன் சரஸ்வதி துணை பாடலைக் கேட்கும்போது லட்சுமி தாய் நம் மனதில் தோன்றுவார்கள்

  • @balasubramaniyamp5792
    @balasubramaniyamp5792 3 місяці тому +3

    நித்யஶ்ரீ பெனே நான் உண்ட மிச்ச பாலை நீ உண்டு வாழ்ந்து வந்தால் motchangal உணக்களவா என்ற பாட்டை கேட்ட நாள் முதல் உங்கள் தாசன் ஆகி விட்டேன்.

  • @manogaranmanotamil5968
    @manogaranmanotamil5968 3 місяці тому +4

    மகா லக்ஷ்மியே தினம் எங்கள் இல்லத்தில் குடியிருந்து நல்லதே நடத்தும் அம்மா தாயே

  • @Naavalarvlogs
    @Naavalarvlogs 3 роки тому +3

    Intha padalai nan muthal irantha katu kinda irunthan. Athan pola anaku Nala palan kidaithathu . Nan ipothu viyaparathil munatram adainthu irukiran.,. Athu thangal kuralil padiya iv koral. Mika nanri ....................☺️☺️☺️☺️☺️☺️

  • @தேனமுதம்
    @தேனமுதம் 2 роки тому +32

    இசையில் கவியில் மழலை மொழியில் தெய்வமுண்டு- என்பதை நிரூபித்த பாடல் - நித்தியமும் கேட்க தூண்டும் - குரலினிமை.

  • @KavithaKishore-q5x
    @KavithaKishore-q5x 11 місяців тому +4

    பிரம்ம முகூர்த்தத்தில் இந்த சாங் வச்சு தான் நான் கேட்கிறது மனசுக்கு அவரு இதமா இருக்கு நன்றி சகோதரி 🙏🙏🙏🌺😭😭😭😭

  • @SuganyaJ-o7q
    @SuganyaJ-o7q 2 місяці тому +23

    நோய் நொடி இல்லாமல் கடன் இல்லாமல் நல்ல செல்வ செழிப்பா சந்தோஷமா இருக்கனும்

    • @sambavichannel9715
      @sambavichannel9715 Місяць тому

      S sarve jana hai suhino bhavanthu

    • @HariKumar-om6ek
      @HariKumar-om6ek 23 дні тому

      Ammeai Narayana
      Devi Narayana
      Lakshmi Narayana
      Bhadrai Narayana 🙏

  • @rtpearl2075
    @rtpearl2075 4 роки тому +91

    மகாலக்ஷ்மி தங்கள் குரலிலே வாசம் செய்கிறாள். என்னே அருமையம்மா தங்கள் குரல்.
    தெய்வீக்க் குரல்.பேறு பெற்றோம் இப்பாடலைக் கேட்டு.

  • @arumugamp1611
    @arumugamp1611 11 місяців тому +8

    ஓம் நமோ பகவதே லக்ஷ்மி இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் வரிகள் 🙏🌿📿🌅✨👉❣️👈

  • @rajiviswaminathan8468
    @rajiviswaminathan8468 3 роки тому +26

    மிக இனிமையாக பாடியிருக்கிறார் திருமதி நித்யஸ்ரீ அவர்கள். நன்றி!

  • @manogaranmanotamil5968
    @manogaranmanotamil5968 3 місяці тому +4

    என் மகனுக்கு திருமணம் உங்கள் அருளால் நடந்தது நன்றி அம்மா
    ஒரு குழந்தை பாக்கியம் கொடுத்து அருள் புரியும் அம்மா தாயே போற்றி ஓம்

  • @ezhilbabu4298
    @ezhilbabu4298 5 місяців тому +5

    இந்த பாடலை கேட்கும் போது மனதிற்கு ஏனோ ஒரு விதமான அமைதி

  • @vimalmusicvimal7234
    @vimalmusicvimal7234 5 років тому +144

    உண்மையாகவே லஷ்மி வருவது போல் உணர்கிறேன் சகோதரியே...

  • @ramrangasomyRaman
    @ramrangasomyRaman Місяць тому

    Arumaiyana kural Amma Ungalukku...

  • @MurugeshWari-he6gb
    @MurugeshWari-he6gb 3 місяці тому +5

    அம்மா தாயே மகா லக்ஷ்மி தாயே என் மகனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் அம்மா தாயே 🙏🙏🙏😭😭😭♥️♥️♥️

  • @meenav819
    @meenav819 29 днів тому +4

    Amma lakshi thaye en veetirku vanthamaiku nandri amma. En veetil mangala osaiyai ketkasaivai amma virivil nalla saithiyai sol amma

  • @s.geethasrinivasan5450
    @s.geethasrinivasan5450 3 роки тому +98

    எவ்வளவு கவலை இருந்தாலும், இப்பாடலைக் கேட்டவுடன் எனக்கு இனிமையா இருக்கின்றது🙏🙏🙏🙏🙏

  • @vijaysrinivas3995
    @vijaysrinivas3995 4 роки тому +8

    கடவுள் கொடுத்த வரப் பிரசாதம் நீங்கள் எங்களுக்கு கிடைத்தது ஏழேழு ஜென்மம் எங்களுக்கு வேண்டும் பூமி உள்ள வரை....அருமையான மெய்மறந்து போய் அனுபவிக்கும் பாடல். நன்றி மனதில் அமைதி நிலவும் பாடல் . மனதிற்கு இதமாக இருந்தது தங்கள் பாடல் .பாராட்டுக்கள்....மஹாலக்ஷ்மியை நே‌ரி‌ல் அன்புடனும் பக்தியுடனும் அழைப்பது போலவே அமைந்த அழகிய இசையுடன் கூடிய நித்யஸ்ரீயி‌ன் இனிய குரலில் அற்புதமான பாடல் இதனை கேட்டும் மஹாலக்ஷ்மி தேவி வாராது இருப்பாளா ?

  • @leelakotaitherunainar7135
    @leelakotaitherunainar7135 5 років тому +149

    கடவுள் கொடுத்த வரப் பிரசாதம் நீங்கள் எங்களுக்கு கிடைத்தது ஏழேழு ஜென்மம் எங்களுக்கு வேண்டும் பூமி உள்ள வரை

  • @revs5457
    @revs5457 Рік тому +58

    தெய்வ கடாக்ஷம் நிறைந்த குரல்...🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤

  • @saiyashva4664
    @saiyashva4664 3 роки тому +16

    Ungala parkum போதே Mahalakshmi மாதிரி இருக்கு...

  • @selvigovindaraj7592
    @selvigovindaraj7592 3 роки тому +11

    மகா லட்சுமி வருக என் இல்லமே ஐஸ்வர்யம் தரும் அம்மா லட்சுமி

  • @Manikandan-ki9po
    @Manikandan-ki9po 3 роки тому +2

    நான் இப்போது ஒரு இரண்டு மாதமாகத்தான் இந்த பாடலை கேட்கிறேன் சகோதரி.தினசரி காலை மாலை பூஜையின்போது இந்த பாடலைத்தான் போட்டுவிட்டு பூஜை பண்ணுவேன். ரொம்ப சந்தோஷமாக இருக்கும்.காலையில் போட்டு பூஜை பண்ணுவது ரொம்ப ரொம்ப மனது சந்தோஷமாக இருக்கும். ரொம்ப நன்றி.

  • @Canada_Immigration_Bible
    @Canada_Immigration_Bible 3 роки тому +3

    லக்ஷ்மி வாராய் என் இல்லமே
    பாலாலி செல்வி வரலக்ஷ்மி வாராய் என் இல்லமே
    லக்ஷ்மி வா நான் வாழ்ந்திடும் வீடு
    சூரியன் ஆயிரம் சுடர்முடியோடு
    சூச்சுமமான பேறு பதினாறு
    சுந்தரி தாராய் துளசியினோடு
    குங்கும பச்சை கஸ்தூரி
    எங்கும் கோரூர் ஜனமே தூவி
    தங்க நிறத்தை கங்கணம் பூட்டி
    மங்களைத் தாராய் மஞ்சளில் ஆசி
    நறுமண சந்தனம் தாம்பூலம்
    ஆரத்தி தூபம் சாம்பிராணி
    திருமகளே உன் விருப்பம் யாவும்
    ஒருமனதாக சமர்ப்பித்தோம்
    மஞ்சள் அக்ஷதை பரிமள கந்தம்
    பஞ்சவேல் வதனம் பூரணகும்பம்
    செஞ்சுலக்ஷ்மி உன் ஆசைப்படி
    கொஞ்சமளித்தோம் பாதமடி
    குண்டுமல்லிகை செவ்வரளி
    செண்டுடன் பாதிரி செண்பகமும்
    கண்டு பறித்து சந்ததமே
    கொண்டு பூஜித்தோம் உன் பதமே
    ஆவணி மாத வளர்பிறையில்
    ஆவணச் சுக்ர வாரமதில்
    தேவர்கள் போற்றும் ஸ்ரீதேவி
    சீருடை தொழுதோம் பூத்தூவி

  • @rajeswaril189
    @rajeswaril189 Рік тому +31

    நான் தினமும் மனம் உருகி கேட்கும் பாடல் அருமையான குரல் லக்ஷ்மி நேரில் வந்தது போல் உள்ளது

  • @sundarpadmanabhan3137
    @sundarpadmanabhan3137 3 роки тому +28

    அருமையான பாடல்வரிகள்.
    என்றென்றும் இறைபணி தொடர வாழ்த்துக்கள்.

  • @gowthambabukanniyappan2597
    @gowthambabukanniyappan2597 26 днів тому +1

    Lakshmi varai en ellame❤🙏🙏🙏🙏🙏

  • @Status.doom1
    @Status.doom1 Рік тому +3

    மகாலட்சுமி வாசம் செய்வாள் என் இல்லமே
    இந்த பாடலை தந்த உங்களுக்கு இதயம் கனிந்த நன்றிகள்

  • @s.manikandanmani999
    @s.manikandanmani999 2 місяці тому +2

    என்ன பன்றது தெரியவில்லை தாயே இந்த சூழ்நிலையில் மழை வாழ்ந்தால் மக்கள் தீபாவளி கொன்டாட முடியாது என்னப் பன்றது தெரியவில்லை தாயே நானும் பத்தரமா இருக்கனும்

  • @chandrasekarjayashankar456
    @chandrasekarjayashankar456 4 роки тому +195

    பாடல் 100 முறை கேட்டேன் எனக்கு பிடித்த பாடல்

    • @sivaraj4269
      @sivaraj4269 3 роки тому +3

      Athuku Mel Katka mudilaya

    • @malathilakshmi7236
      @malathilakshmi7236 3 роки тому +6

      @@sivaraj4269 இன்னும்100 முறை கேட்டுவிட்டேன்

    • @mrgaming7683
      @mrgaming7683 3 роки тому +1

      @@sivaraj4269 enna da

    • @mrgaming7683
      @mrgaming7683 3 роки тому +2

      @@malathilakshmi7236 crt

    • @Balajeeva-mt2uq
      @Balajeeva-mt2uq 2 роки тому +2

      Safe mahalakshmi

  • @narayananpalani888
    @narayananpalani888 2 роки тому

    i like the song very .to much

  • @senthamarai8003
    @senthamarai8003 6 років тому +34

    மனதில் அமைதி நிலவும் பாடல் . மனதிற்கு இதமாக இருந்தது தங்கள் பாடல் .பாராட்டுக்கள் சகோதரி .

  • @Moni0221
    @Moni0221 2 роки тому +1

    Super madam

  • @kamalarani4328
    @kamalarani4328 Рік тому +3

    தற்போது தான் இந்த பாடல் பார்த்தேன். கேட்க கேட்க மனதுக்கு சந்தோசம் வருகிறது. நித்யா ஸ்ரீ குரல் இனிமை.

  • @kumarm3634
    @kumarm3634 2 роки тому +2

    மிகஅருமை வாழ்க நித்யஶ்ரீ.பல்லாண்டு.மோட்சகுரு.தில்லை.15*7*22.

  • @m.anbumareeswari487
    @m.anbumareeswari487 2 роки тому +3

    🙏🙏🙏 enkga amma ku udapu sariyaka vendum kadavule🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VashanthiGuru-db5xv
    @VashanthiGuru-db5xv Рік тому

    Romba sweet voice mam.

  • @jeyamurugesan7965
    @jeyamurugesan7965 4 роки тому +16

    நித் யஸ்ரீயின்இனியகுரலில்பா ட லின்வரிகளோடு கேட் கக்கேட்க,லக்ஷ்மிதேவியைநேரில்காண்பதுபோன்றபரவசம்.வாழ்கவளமுடன்ஸ்ரீ!

  • @deenadp
    @deenadp 5 років тому +2

    அம்மா தாயே இந்த பாடல் நூறு வார்த்தை அல்ல ஆயிரம் அட்டையில் கேட்க கேட்க அத்தனை அந்த அம்மா மகாலட்சுமி அம்மாவை வந்து என் மென் நினைக்கிற மாதிரி இருக்கு இந்த மாதிரி பாடல் இனி ஆயிரம் பாடல் நீங்க பாட வேண்டும் தாயே அம்மா உங்கள் ஆசீர்வாதம் என்றும் எனக்கு இருக்க வேண்டும் அம்மா தாயே இப்படிக்கு ரமேஷ்

  • @balasubramaniamveluppillai660
    @balasubramaniamveluppillai660 2 роки тому +14

    மிகவும் அருமை. வாழ்த்துக்கள் உங்களுக்கு 👍👌🙏

  • @nithish.b8010
    @nithish.b8010 3 роки тому +2

    லக்ஷ்மி வாராய் என் இல்லமே
    பாலாலி செல்வி வரலக்ஷ்மி வாராய் என் இல்லமே
    லக்ஷ்மி வா நான் வாழ்ந்திடும் வீடு
    சூரியன் ஆயிரம் சுடர்முடியோடு
    சூச்சுமமான பேறு பதினாறு
    சுந்தரி தாராய் துளசியினோடு

  • @sakthiganesh1665
    @sakthiganesh1665 4 роки тому +18

    லெட்சுமி பாடல் வரிகள் மிகவும் அருமை மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது

  • @arumugamp1611
    @arumugamp1611 10 місяців тому +7

    மிகவும் அருமையாக அழகான பாடல் சக்தி லக்ஷ்மி சரஸ்வதி அப்பா அம்மா போற்றி

  • @rathisuthan1949
    @rathisuthan1949 3 роки тому +14

    அருமையான தெய்வீகக் குரல். பல வருடங்களாக எனக்கு பிடித்த குரல்.

  • @manikarthikgk325
    @manikarthikgk325 3 роки тому +5

    அஷ்ட லட்சுமியும் உங்களின் தேன் தேன் கலந்த குரலினால் வீடு தேடி வருகிறார் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @sarkunasarkuna7736
    @sarkunasarkuna7736 3 роки тому +32

    உங்கள் குரல் மிகவும் அருமையாக உள்ளது நீண்ட நாள் வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏🙏

  • @dhanasekaran.kdhanasekaran8716
    @dhanasekaran.kdhanasekaran8716 2 роки тому +7

    என் பெயரும் நித்திய ஸ்ரீ எனக்கு உங்களின் குரல் மிகவும் பிடிக்கும் என் குடும்பத்திற்கும் பிடிக்கும்😊

  • @kalikali8727
    @kalikali8727 3 роки тому

    Super mam

  • @Ohmydeivame
    @Ohmydeivame 8 місяців тому +4

    தெய்வீக குரல்.என்றென்றுனம் மகிழ்ச்சியாக நூறாண்டு காலம் நீடூழி வாழ்க வளமுடன் 🌹🙏👍

  • @ramakrishnankrishnan5462
    @ramakrishnankrishnan5462 3 роки тому

    .. அருமை யா னபா ட ல் க ல்

  • @sridharanmuniraj375
    @sridharanmuniraj375 4 роки тому +3

    Super... Telugu bakthi song Lakshmi rama(vaa MA) entiku (veetuku)

  • @sankakrish
    @sankakrish 4 роки тому +34

    varigalil pizhai ullathu
    லக்ஷ்மி வாராய் என் இல்லமே - வர
    பாலாலி செல்வி வரலக்ஷ்மி
    வாராய் என் இல்லமே
    லக்ஷ்மி வா நான் வாழ்ந்திடும் வீடு
    சூரியன் ஆயிரம் சுடர்முடியோடு
    சூச்சுமமான பேறு பதினாறு
    சுந்தரி தாராய் துளசியினோடு
    குங்கும பச்சை கஸ்தூரி
    எங்கும் கோரூர் ஜனமே தூவி
    தங்க நிறத்தை கங்கணம் பூட்டி
    மங்களைத் தாராய் மஞ்சளில் ஆசி
    நறுமணம் சந்தனம் தாம்பூலம்
    ஆரத்தி தூபம் சாம்பிராணி
    திருமகளே உன் விருப்பம் யாவும்
    ஒரு மனதாக சமர்பித்தோம்
    மஞ்சள் அக்ஷதை பரிமள கந்தம்
    பஞ்சவில் வதனம் பூரணகும்பம்
    செஞ்சுலக்ஷ்மி உன் ஆசைப்படி
    கொஞ்சமளித்தோம் பாதமடி
    குண்டு மல்லிகை செவ்வரளி
    செண்டுடன் பாதிரி செண்பகமும்
    கண்டு பறித்து சந்ததமே
    கொண்டு பூஜித்தோம் உன் பதமே
    ஆவணி மாத வளர்பிறையில்
    ஆவணி சுக்ர வாரமதில்
    தேவர்கள் போற்றும் ஸ்ரீதேவி
    சேவடி தொழுதோம் பூத்தூவி

  • @RajiRaji-ud7jc
    @RajiRaji-ud7jc Місяць тому

    அம்மா லட்சுமி தாயே எங்கள் வீட்டிற்க்கு எப்போது வருவாய் ஏங்கிறோம்

  • @r.manikandanramasamy7594
    @r.manikandanramasamy7594 2 роки тому +4

    மிகவும் அருமை மகிழ்ச்சியான தருணமாக மாற்றவல்லது.

  • @venkatachalamsubramanian8511
    @venkatachalamsubramanian8511 18 днів тому

    Wonderful song composed on Devi Lakshmi sung by Smt. Nityasri, interesting and enlightening to listen.

  • @peterchatterjee9696
    @peterchatterjee9696 2 роки тому

    Varalakshmi enn officeku varayii amma

  • @vijayav6714
    @vijayav6714 2 роки тому +11

    என் மகள் நோய் இல்லாம இருக்க வேண்டும் தாயே

  • @kaviyarasu757
    @kaviyarasu757 2 роки тому +2

    இந்த வாத்தியமும் நாதஸ்வர இசையும் உங்கள் குரலோடு கேட்கும் போது நேரில் மகா லட்சுமி

  • @KarthiKeyan-kx7re
    @KarthiKeyan-kx7re 2 роки тому +8

    Madam...wat a beautiful song...my family members are addicted to this song 🥰👏🏻👏🏻👍🏻👍🏻👌👌👌👌👌👌🙌🤝🏻🙏🏻

  • @famithabanu20
    @famithabanu20 3 роки тому +2

    Perumal Kovil la ketten first time....then Nithyasree song nu therinji daily um ketten (keppen)

  • @KUMAR-q3o2q
    @KUMAR-q3o2q Рік тому +3

    Nityashree,
    I am great fan of your voice. Plz sing a vishnu suthi song that is "mangalam bhagwan vishnu" for 101 times

  • @murugeswari7966
    @murugeswari7966 2 роки тому

    Nandri amma

  • @RajendranRajendran-y2q
    @RajendranRajendran-y2q 11 місяців тому +4

    அம்மா நீ இசைக்காக பிறந்துள்ளாய் நீ அழைத்தால் தெய்வமும் காண வரும் உன் வழியாக நாங்கள் இறைவனை காண முடிகிறது நன்றி அம்மா......

  • @jegadishanathram8372
    @jegadishanathram8372 17 днів тому

    Enga Amma Appa Akka Mama Adhu kutti Nan En future wife En Future Payan 100 varusham Arokiyama Sanda Sacharu endri Irukunum Kadavulae Nandri Lakshmi Amma

  • @J.ManiMegalai
    @J.ManiMegalai 9 місяців тому +5

    பாலாடி செல்வி மகாலட்சுமியே என் இல்லம் வாருமம்மா

  • @rajalakahmi7885
    @rajalakahmi7885 Рік тому +2

    Nan vellekezamai thorm ketkum 5. Padal megawm bedikkum ❤❤❤❤❤

  • @sudhavenkatesh652
    @sudhavenkatesh652 4 роки тому +25

    Nithyashri voice superb👍 navil Saraswathi thandavam. mind blowing ♥️♥️♥️

  • @KarthiKeyan-in4fe
    @KarthiKeyan-in4fe 4 роки тому +8

    Super voice mam

  • @krishrajagopal1420
    @krishrajagopal1420 6 років тому +43

    அருமையான மெய்மறந்து போய் அனுபவிக்கும் பாடல். நன்றி

  • @MadhuMitha-ef5lr
    @MadhuMitha-ef5lr Рік тому

    Super

  • @nithyasathish468
    @nithyasathish468 3 роки тому +12

    இந்த பாடல் கேட்கும் போது மகாலட்சுமி உள்ள வருவது போல் உணர்கிறேன்

  • @yogaratnamsuppaiya591
    @yogaratnamsuppaiya591 3 місяці тому +2

    Good ❤❤

  • @kanimozhia3070
    @kanimozhia3070 2 роки тому +4

    இப்பாடலை கேட்டால் மெய் சிலிர்கிறது. மிகவும் அருமை 💐

  • @JayaLakshmi-xg1ur
    @JayaLakshmi-xg1ur 2 роки тому +2

    Akka,,,,,indapatu,,,,ketkkum,,,potu,,,,,anda,,,mhalaksmi,,,ammapadal,,,,yen,,,atirkku,,,,anda,,,,mhalaksmi,,,,amma,,,,vi,,,yettirkku,,,vandatu,,,,pol,,,eukkiradu,,,amma🙏🙏🙏🙏🙏

  • @kokilakoki7650
    @kokilakoki7650 2 роки тому +8

    🙏💙🙏💙🙏💙ஒம் மகாலக்ஷ்மி தாயே அம்மா அன்னையே வருக வருக💖🙏💖

  • @VijayasakthiVijayasakthi
    @VijayasakthiVijayasakthi Місяць тому +1

    Vara lakshmi varai en ellame amma

  • @m.b.prabhakaran6317
    @m.b.prabhakaran6317 4 роки тому +24

    Very nice voice mam thank you for this song mam my grandpa cries when hearing this song

  • @meenav819
    @meenav819 2 місяці тому +2

    Varalakshmi vaarai en illame balazhi selvi vaarai en illame

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 5 років тому +9

    Beautiful voice. My favourite morning song. So divine Thanks Nithayasree. Ma..