Julie Ganapathi | 2003 | Saritha , Jayaram | Tamil psychological Thriller Full Movie | Bicstol.
Вставка
- Опубліковано 17 лис 2022
- Julie Ganapathi | 1987 | Saritha , Jayaram , Ramya Krishnan | Tamil Thriller Full Movie | Bicstol.
Julie Ganapathi is a 2003 Indian Tamil-language psychological thriller film written, photographed, edited and directed by Balu Mahendra starring Saritha, Jayaram and Ramya Krishnan. It is based on the 1987 Stephen King novel Misery. Featuring music composed by Ilaiyaraaja, the film opened to positive reviews in February 2003.
Other Channel Video Link Subscribe the Channel :
1: • Video
Directed by : Balu Mahendra
Screenplay by : Balu Mahendra
Based on : Misery
by Stephen King
Produced by : V. Gnanavelu
V. Jayaprakash
Starring : Saritha
Jayaram
Ramya Krishnan
Cinematography : Balu Mahendra
Edited by : Balu Mahendra
Music by : Ilaiyaraaja
Production
company : GJ Cinemaa
Release date : 14 February 2003
Song List :
01 Minmini Paarvaigal : 0:51
Singer : K. J. Yesudas
Lyrics : Ra. Karunanidhi
02 Enakku Piditha Paadal (female) : 14:40
Singers : Shreya Ghoshal
Lyrics : Na. Muthukumar
03 Kaakka Kaakka : 34:37
Singers : Anitha
Lyrics : Pazhani Bharathi
04 Idhayamae Idhayamae : 1:26:25
Singer : Shreya Ghoshal
Lyrics : Mu. Metha
05 Thanni Konjam Yeri Irukku : 1:45:09
Singer : Kalpana Raghavendar
Lyrics : Muthulingam - Розваги
I'm watching dis AWS movie in 2024
Me too..... felt like went tourit to Childhood memories...😂😂😂
Saritha wonderful performance
Jayaram faboulus performance
எனக்கு பிடித்த பாடல் song soooooooopper 👌👌❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Saritha acting ommala fire🔥🔥🔥🔥
எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே…உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே….என்னைப் பிடித்த நிலவும் அது உன்னைப் பிடிக்குமே ..
காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே….உதிர்வது... பூக்களா….மனது வளர்த்த சோலையில் காதல் பூக்கள் உதிருமா….எனக்குப் பிடித்த ..
மெல்ல நெருங்கிடும் போது நீ தூர போகிறாய்…விட்டு விலகிடும் போது நீ நெருங்கி வருகிறாய்…காதலின் திருவிழா கண்களில் நடக்குதே..குழந்தையைப் போலவே இதயமும் தொலையுதே..வானத்தில் பறக்கிறேன் மோகத்தில் மிதக்கிறேன் ….காதலால் நானும் ஓர் காத்தாடி ஆகிறேன்…எனக்குப் பிடித்த பாடல் …
வெள்ளிக் கம்பிகளைப் போல ஒரு தூறல் போடுதோ…விண்ணும் மண்ணும் வந்து சேர அது பாலம் போடுதோ…நீர்த்துளி தீண்டினால் நீ தொடும் ஞாபகம்…நீ தொட்ட இடமெல்லாம் வீணையின் தேன் ஸ்வரம்…ஆயிரம் அருவியாய் அன்பிலே அணைக்கிறாய்…மேகம் போல எனக்குள்ளே மோகம் வளர்த்து கலைக்கிறாய்..எனக்குப் பிடித்த பாடல். …
3:05 appo theriyathu,intha Peru Tamil cinema'va kalakka povuthu'nu!!
Ramya krishnan semma alagaa irukanga
Jayaram sir acting vera level 👍👍👋👋
Saritha mam class
Saritha semma nadippu
Balu Mahendra did good films... Check his films
I am 10 when this released, I don't know this kind of good scripted movies.
I am now watching
Both of them have acted very well. First time i have come to know about this movie.
சூப்பர் சூப்பர் சூப்பர் நன்றி
Misery movie remake..
Wow vera level acting
Idhayame idhayame song super
Best movie no 1
Misrey 1990
I am wathching this on 2023
Nice movieee
மின்மினி பார்வைகள் என்னென்ன கூறுது என் நெஞ்சம் ஏங்குது கண்மணி …
உன் கன்ன பூவினில் என் எண்ணம் தாவுது அன்பென்னும் தேன் கொடு பூங்குடி } (2)
வண்ண சித்திரம் பேசுமோ கன்னி சிற்பங்கள் பாடுமோ எங்கும் சங்கீதமோ..மின்மினி ..
வண்ண சிந்து…துள்ளி வந்து பிஞ்சு கை..கொண்டு பந்தாடுதே..தேனில் முத்து தென்றல்…தொட்டு எந்தன் கன்னத்தில்…முத்தாடுதே } (2)…வைகறை வாசல் வர வாச பூமலர் கோலம் இட முற்றத்தில் பௌர்ணமியாய் என் நெஞ்சத்தில் பூ மணியாய் கங்கையும் காவேரி சந்தித்து பேசிட இன்பம் சொல்ல கூடுமோ….மின்மினி.
தோளில் வைத்து தொட்டில் இட்டு நீயும் தூங்கிட தாலாட்டவா மேகம் வைத்து மெத்தை தைத்து ராகம் நீ என்று சீராட்டவா } (2) உள்ளத்தின் ஓசைகளை செல்ல புன்னகை பேசிடுதே சொல்லவும் வார்த்தை இன்றி இன்ப வெள்ளத்தில் ஆழ்த்திடுதே…சொர்கத்தின் வீணைகள் இன்பத்தை மீட்டிட சொர்கம் இங்கு வந்ததே…மின்மினி
Copyright illa ya... Bro, ..... Na upload panna copyright varuthu bro💥... Plzz reply🙏
Matta uruga
Yayyyy
Saritha nailed
காக்கா காக்கா கருப்பு பாரு காக்கா முட்டை கருப்பில்லே….காக்கா கூடு மரத்து மேலே குயிலு குட்டி தூங்குதே. காக்கா என் கத கேட்டு மெட்டு கட்டி குயிலும் பாட்டு சொல்லுதே……ரம் பம் பம் பம் பம். பம் பம் பம் பம் …….கத்தி பாத்தது. அந்த கா கா கா பாட்டு என்ன….இங்கு லே சா ச்சா பாட்டு….என்ன இங்கு லே சா ச்சா…..காக்கா காக்கா…
ஒரு மைனா ஸ்டோரி கேட்டதாலே ஒரு மைனா லவ் ஆனது….ஓ ஓ ஓ ….மனசுக்குள் பூட்டி…..வச்சதாலே தூங்காமே…..திண்டாடுது…..ஆ ஹோ…..இருக்க முடியல பறக்க முடியல தவிக்குது…..கெடந்து ஆ இரண்டுக்கும்….நடுவுல பட பட படவென…பறக்குது …பறந்து…..பாவமாக பார்க்குது…இப்போ மைனா காவலுக்கு..யாரும் இல்ல நைனா பாடு..புரியுதா….ரம் பம் பம் பம் பம்…
ஆஹா ஹ்ம்ம்…அசத்திட்டே உப்ப்…..ஹே தானா தானா…தரண தானா தானா தானா….டுர்ரா ஹ்ம்ம் …
துணை ஒன்னு தேடி கூவி கூவி குயில் ஒன்னு திண்டாடுது டா ரா டா ரா தா தா ரா ரா ரா ரா தனியாக பாட்டு பாடி பாடி பாட்டொன்னு உண்டானதே ரா ரா ரே ரா ரா ரர ரா…..மொழி என்ன புரியல படிக்கவும் தெரியல மருகுது குயிலு ஓ வருவதும் தெரியல……..போவதும் தெரியல …கூவுது ரயிலு …சாக்கு புக்கு தாளம் போடும் ரயிலு …தண்டவாளம் தாவிடாம ஓடும் ரூட்டு. புரியுதா…..ரம் பம் பம் பம் பம்…
Monica voice for ramya krishnan
Yes kevalam ah iruku suit aagala, idhuku ramya voice eh paravala.
Wlkam ok title song nalla tamil singer potu irukalam slang kevalam
Enaku piditha pasam Shreya goshal song
Is it ramya kutty in ramani vs ramani serial
Yes she is.
Yawn booooooooooooooooooring pretty much the same as misery
Yeah
05.05.2024 23.43 pm ❤ watching