Binance இல் வங்கிக் கணக்கை இணைக்க முயற்சி செய்த பொழுது வங்கி கணக்கில் உள்ள எனது பெயர் சிங்களத்தில் உள்ளது அதனை ஆங்கிலத்திற்கு மாற்றுவதற்கு முயற்சி செய்ய வேண்டுமா? அல்லது அப்படியே வங்கி கணக்கு இணைக்கலாமா? ஆங்கிலத்திற்கு மாற்றுவதாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்?
Ton translation panrathu epde endu video ondu poda mudeuma bro?
Bro உங்களிடம் எவ்வாறு சந்தேகங்களை கேட்டு கொள்வது telegram laum comond பண்ண முடியவில்லையே
Binance இல் வங்கிக் கணக்கை இணைக்க முயற்சி செய்த பொழுது வங்கி கணக்கில் உள்ள எனது பெயர் சிங்களத்தில் உள்ளது அதனை ஆங்கிலத்திற்கு மாற்றுவதற்கு முயற்சி செய்ய வேண்டுமா? அல்லது அப்படியே வங்கி கணக்கு இணைக்கலாமா? ஆங்கிலத்திற்கு மாற்றுவதாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்?
ஆங்கிலத்தில் மாற்றுவது நல்லது, அதற்கு Binance Customer support இனை தொடர்பு கொள்ளவேண்டும். சிறிது நேரத்தில் இதை செய்து தருவார்கள்.
LKR la earn panra madhari poduga bro.
Blum il verification code eppadi coduppathu coin earn panrathukku
I have 185k in moonbix
Ton 1 thara mudiuma bro money tharan
Available bro