🔥🔥தப்பான ஆளுக்கு பணிந்து விடாதே உன்னை நீ ஒரு சாண் வயிற்றுக்கு தொலைத்துவிடாதே...பத்தோடு நீ ஒன்றாய் இருந்து விடாதே கண் முன்னே அநியாயம் நீ கண்டால் ஒதுங்கி விடாதே 🔥🔥 Vijay antony sir👏👏
தலையில் தூக்கி வைத்து கொண்டாடப்பட வேண்டிய படம். திரையரங்கில் படம் பார்த்து பல நாட்கள் நினைவுகள் அகலவில்லை. தனது 2 வது படத்தில் விஜய் ஆண்டனி இப்படி ஒரு கை தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்துவார் என்று எவரும் நினைத்து பார்க்கவில்லை. திரையரங்கில் பட முடிவில் பல நபர்கள் கை தட்டினார்கள்... நானும் கூட. நன்றி
The eye contact between that police officer and Salim was awesome..👌👌semma scene ..gun aa antha police man perukaga pudichi erukirathu..athai vaichi Salim kandupidikarathu..superb👏👏👏👏
And the dialogue by Mr Chandramouli. அழுத்தமா, நிதானமா, பாவம் அந்த பையன். 17 வயசு தான் ஆகுது. சீர் திருத்த பள்ளியில் ரொம்ப கஷ்ட படப் போறான். அது தான் clue. விடாத அவனை னு புரிந்து கொள்ள
This movie was released when i was in 11th standard, This movie is one of the main reasons that I decided to become a doctor. Now I’m in MD final year. 💥
6:49 nallavanga yaarnu kannula therium nu solluvanga..vj antony crct ah guess pannaru...semma scene....how many time I am watching I don't know but still I like that scene....😊
🞂ua-cam.com/video/X9jWr5j3Dws/v-deo.html Experience the electrifying #Bhairava Anthem' from #Kalki2898AD' #DiljitDosanjh sets the stage on fire with his powerful vocals backed by #SanthoshNarayanan sensational music. Movie starring #Prabhas, #AmitabhBachchan, #KamalHaasan, #DeepikaPadukone, #DishaPatani, and others. Directed by #NagAshwin
The world suffers a lot not because of violence of bad people, But because of the silence of good people.....Nice song n nice movie....2 thumbs up for vijay anthony...
▶ua-cam.com/video/CP6vDjbwqV0/v-deo.html Time To Delve Into The Cosmic Aura! 💫⚡ Unveiling #Kalki2898AD Second Single #ThemeOfKalki Song! 💥🎶video is out now!
No words to describe Mr. Vijay Anthony Sir. I am a big fan of u... Now waiting and counting for the days of ur next movie Pichaikaran... Ur movies and messages really inspiring me a lot..
Great Vijay Antony sir....rompa porumai Yana person..... kaaki flim shooting la Partha.......oru scene edukka 5 hours semaaaaaaaaaaaa.......... superrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
Oh my god. ...It is true. ..In this song. ..my heart becomes very strong to go forwards in my life. .even though nothing happens. .In my life. ..I feel very strong and alert after hearing this song. ..great sir. ..The music and the song. ..salute you sir for this song. ....Thanks Mr. .Vijay Anthony ..For this wonderful song
பல போராட்டங்களில் என்னை செதுக்கிய இந்த பாடல்.என் வாழ்க்கையில் ஏற்பட்ட அனைத்து துன்பத்தை கடந்து போக வைத்த இந்த பாடல், எனது உயிருக்கும் தன்னம்பிக்கை தரும் இந்த பாடல், உறவுகள் உடன் பிறந்தவர்கள்,பல மனிதர்கள் வஞ்சனை, பொறாமை, சூழ்ச்சி,கேளி, கிண்டல்,சகுணம், அன்பினால் ஏமாற்றம்.அனைத்தையும் தாண்டி தன்னம்பிக்கையோடு வாழ்வதற்கும் இந்த பாடல்.இந்த பாடல் எழுதியவருக்கும் ,பாடியவருக்கும் என் இதயம் சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
Hi.. Im Malaysian.. since I was young I love to watch Tamil Movie together with my family I can tell uolz this movie I really enjoy it.. Hatts Off VIjay Antony.. Love u..
என் நண்பன் விஜய் ஆண்டனியின் நடிப்பு உச்சத்தை தொட்டுவிட்டது விஜய் ஆன்டனி ஒரு நல்ல மனிதர் இப்போதைய சமுதாய சீரழிவை சுட்டிக்காட்டிய படம் என் நண்பன் விஜய் அண்டனிக்கு என் கோடி நன்றிகள் வாழ்க வளமுடன் 👍👍👍
Hui baat k RI இரு என் உர மேலாண்மை குழந்தை பராமரிப்பு போன்ற I really appreciate the தான் இந்த டூ ஆன்லைன் விளையாட்டு பால் புதிர் உட் the உங்கள் வலை பக்கங்கள் வேகமாக ஊர் ஆகும் என்று சொல்லி அவன் அம்மா டே ஒப்பனை என் கடற்கரை உணவகம் ஆன்லைன் விளையாட்டு பால் tbx
▶ua-cam.com/video/y3ZwlSBTd6I/v-deo.html
Here's the King’s Anthem #Thalaivane from #Kanguva 🔥⚔ video is out now!
உயிர் தானே போகும் போகட்டும் போடா .... போனாலும் தப்பே இல்லை 👏👏 Vj antony sir 🔥🔥
Nice 👌👌👌👌
👌👌👌
Super
Super
Vijay antony illa bro
Annamalai sir
இந்த படத்திற்கு.. விஜய் ஆண்டனி தவிர வேறு யாரும்.. பொருந்தி இருக்க மாட்டார்கள்...
Its true, i found his soul is beautiful after meeting him in person❤ he is a gentlemen
Yes
Yes bro
இது தான் என் caller tone 🔥🔥🔥
எத்தனை தடவை கேட்டாலும் ஒரு புத்துணர்ச்சியூட்டும் வரிகள் ❤️❤️❤️🔥🔥🔥
Super bro vera level
நான் கர்த்தரை நம்பி இருக்கிறேன் ஆகையால் நான் தள்ளாடுவதில்லை...
தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை...!!!
Aamm
🔥🔥தப்பான ஆளுக்கு பணிந்து விடாதே உன்னை நீ ஒரு சாண் வயிற்றுக்கு தொலைத்துவிடாதே...பத்தோடு நீ ஒன்றாய் இருந்து விடாதே கண் முன்னே அநியாயம் நீ கண்டால் ஒதுங்கி விடாதே 🔥🔥 Vijay antony sir👏👏
நான் கர்த்தரை நம்பி இருக்கிறேன் ஆகையால் நான் தள்ளாடுவதில்லை....!!!!
தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை...!!!
@@apratheep9140Amen ☝️✝️🙌🏻
My ringtone this lines
aptiye irunthalum ungaluku konjam inspiration venum la
தலையில் தூக்கி வைத்து கொண்டாடப்பட வேண்டிய படம். திரையரங்கில் படம் பார்த்து பல நாட்கள் நினைவுகள் அகலவில்லை. தனது 2 வது படத்தில் விஜய் ஆண்டனி இப்படி ஒரு கை தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்துவார் என்று எவரும் நினைத்து பார்க்கவில்லை. திரையரங்கில் பட முடிவில் பல நபர்கள் கை தட்டினார்கள்... நானும் கூட. நன்றி
Super bro
நல்லவன் யாரு கெட்டவன் யாரு
உத்தமன் இங்கே உலகத்தில் யாரு நீ கூறு
போதும் என்ற ஒற்றை வார்த்தையில் தான் உண்மையான நிம்மதியும் முழுமையான சந்தோஷமும் மறைந்திருக்கிறது
இந்த Song அ 1000 தடவயாச்சும் கேட்டுருப்பேன்
Super good
Q w q qr55w54w9233uwwtqa0w0aaf 💔💔😁aa 😁
Me too
@@manjug1189 q
Same
என்னோட Lifeல எப்போமே Best Movie சலீம் மட்டும் தான் ...
enakkum bro.....👌👌👌
vijay antony eppovume vera level dhan...
Yes very nice movie can watch more than 10 times
Me too
Ya nanba no over acting
Enakkum dhaan bro & vijay antony sir vera level mass hero I love vijay antony sir
பொலிஸ் ஆபிசருக்கும் சலீமுக்கும் கண்ணால் ஒரு சம்பாசனை நடக்கும் it's really great taken by the Director
அந்த ஒரு momentக்காக மட்டும் படத்தை பலமுறை பார்த்தேன்
Nanummm
Yes sema ya ierkum
மனவிரக்தி...வாழ்க்கை பயம்...எப்போ மனசுல வந்தாலும் என் புத்துணர்ச்சி பாடல் ...❤
Yes.....
Yes bro super song
இப்போது இந்த உலகத்துக்கு தேவையான கருத்து உள்ள பாட்டு..... சூப்பர். இதுதான்டா உண்மையான தர்மம்
விஜய் ஆண்டனி நடிப்பில் மிகக்சிறந்த பிண்ணனி இசை கொண்டது இந்த #சலீம்..🔥🙏
பத்தோடு நீ ஒன்றாய் இருந்து விடாதே.
Vijay antony maass
@@vivekvvvivekvv7631 💪 super lines
But apdi irruintha prachana nambala vadaikuku eduthukuthu😅😅
super bro
11 climax
தப்பான ஆளுக்கு பணிந்து விடாதே🔥
Yes
போதும் என்ற ஒற்றை வார்த்தையில் தான் உண்மையான நிம்மதியும் முழுமையான சந்தோஷமும் மறைந்திருக்கிறது
கடவுள் உன் பக்கம் உனக்கேன்ன துக்கம் super lines🔥
Super
The eye contact between that police officer and Salim was awesome..👌👌semma scene ..gun aa antha police man perukaga pudichi erukirathu..athai vaichi Salim kandupidikarathu..superb👏👏👏👏
Really bro!!
Really Really Right
இயக்குனர் அதில் முக்கியம் பெறுகிறார்
வசனங்கள்
எடுத்த விதம்
Class
I also noticed that point
And the dialogue by Mr Chandramouli. அழுத்தமா, நிதானமா, பாவம் அந்த பையன். 17 வயசு தான் ஆகுது.
சீர் திருத்த பள்ளியில் ரொம்ப கஷ்ட படப் போறான்.
அது தான் clue. விடாத அவனை னு புரிந்து கொள்ள
என் உயிருக்கு மேலாக நேசிக்கிறேன் விஜய் ஆண்டனி என்ற ஒரு மனிதரை
Super brother ❤️
உயிர் தானே போகும்
போகட்டும் போடா
போனாலும் தப்பே இல்லை .......semma line ❣️❣️
My favourite lines
Me also
@@budakjohordt6727 💥❤️
Super tamil movie
நான் கர்த்தரை நம்பி இருக்கிறேன் ஆகையால் நான் தள்ளாடுவதில்லை...!!!
"Salim" dedicated to Musician,Singer,Actor Vijay Antony.
One Man Show with Three Roles.
எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் எனக்கு ஏதேனும் கவலை வந்தால் உடனே இந்த பாடலை கேட்க தோன்றும்
Best lyrics..... 💐
Best music..... 💐
Best movie...... 💐
Best actor........... 💐💐
Expecting part 2.... 💐💐❤️
This is the second part, first one is called naan I think.
Me too
Bro idhu 2 part dhaan bro
First part name NAAN❤❤
Doctor character 100% suit for Vijay Antony
👍
Sss
Yes
Ellam characterum suit ahum vijay antony sir ku
போதும் என்ற ஒற்றை வார்த்தையில் தான் உண்மையான நிம்மதியும் முழுமையான சந்தோஷமும் மறைந்திருக்கிறது
உயிர் தானே போகும் போகட்டும் போடா
போனாலும் தப்பே இல்லை 👌👌👌👌👌
Super thala
Hlo x
Nice motivation
sarina thierupu
Yes my favourite lines
I want Salim part 2
nice bro
Me too
Me too
Saliam part move name naan
big dog gk big dog gk naan part1 salim part2
கடவுள் உன் பக்கம் உனக்கென்ன துக்கம் போனது போச்சு ஆனது ஆச்சு போடு போடு தூக்கிப்போடு
super
▶ua-cam.com/video/WDBTIkjGzP0/v-deo.html
Feel The Love & Serenity in Every Note! 😍
#Amaran Second Single #VennilavuSaaral is Out Now! 🌙 💖
உயிர் வாழ நியாயத்தை விட்டு விடாதே...♥️♥️♥️
உலகத்தில் உனக்காக மட்டும் வாழ்ந்து செத்து விடாதே...🙏🙏🙏
இது தான் என் போன் ரிங் டோன்...🥰🥰🥰
என்னடா song ethu யார் எழுதுனது vera level விஐய் ஆன்டனி
திருந்தாத ஜென்மமும் திருந்தட்டும் இந்த பாடல் வரிகளை கேட்டு
This movie was released when i was in 11th standard, This movie is one of the main reasons that I decided to become a doctor. Now I’m in MD final year. 💥
Congrats
Super congrats😇
Congratulations 👏
It real or fake..I mean ur comments
Please help poor peoples
▶ua-cam.com/video/0Z3I8TSUwLI/v-deo.html
Step Into a World of Love and Melody! 💫😍
The First Single #HeyMinnale Song From #Amaran is Out Now! ❤⚡
National award we can give this movie because the real story
V Sathish unmaya😳😳
V Sathish was
Really proof
@@Darkdevilmc7 ippa nadakuradhu dha bro
yes same like delhi nirbhaya case
Vijay Antony acting simple and awesome!
Way to go!!!
போதும் என்ற ஒற்றை வார்த்தையில் தான் உண்மையான நிம்மதியும் முழுமையான சந்தோஷமும் மறைந்திருக்கிறது
நல்லவன் யாரு..? கெட்டவன் யாரு...?உத்தமன் இங்கே உலகத்தில் யாரு நீ கூறு....💯
போதும் என்ற ஒற்றை வார்த்தையில் தான் உண்மையான நிம்மதியும் முழுமையான சந்தோஷமும் மறைந்திருக்கிறது
6:49 nallavanga yaarnu kannula therium nu solluvanga..vj antony crct ah guess pannaru...semma scene....how many time I am watching I don't know but still I like that scene....😊
Correct ha sonneenga bro
S Antha scene ah mattum na repeat mode la pakure. He will clue Antha paiyanukku 17 yrs. Both created a bond even the cop could not digest .sema
Sss 💯 super scene
🤚🤚🤚🤚🤚👏👏👏
I literally cried when salim says "Naaliku Naa uyiroda irpena theryaathu saami"... Vera level acting Vijay Antony sir.... Worth movie... Everything is awesome..... Music everything 💚💚❤❤
Enakkum pidicha sense & song
Yes vijay antony sir acting vera level dhaan
😍🥰அற்புதமான பாடல் வரிகள்🔥🔥🔥 எத்தனை முறைகள் கேட்டுவிட்டேன் சலிக்கவில்லை 💥💥💥♥💙💫💕❣💓💞 💯% Life line song ,lyrics🎤🎵🎶💗🥳🥳🥳
▶ua-cam.com/video/erbDH8YoZnU/v-deo.html
The MEGA MASS BLAST is here 💥 #Jaragandi from #GameChanger is out now ❤
Always ur subscriber
❤p
▶ua-cam.com/video/k8ae5g90rzA/v-deo.html
Journey through the complex with #TaTakkara from #Kalki2898AD 💥video is out now!
My favorite film vijay aanntony.. .. SIR.
வாழ்த்துக்கள்.. Sir....
🞂ua-cam.com/video/X9jWr5j3Dws/v-deo.html
Experience the electrifying #Bhairava Anthem' from #Kalki2898AD' #DiljitDosanjh sets the stage on fire with his powerful vocals backed by #SanthoshNarayanan sensational music. Movie starring #Prabhas, #AmitabhBachchan, #KamalHaasan, #DeepikaPadukone, #DishaPatani, and others. Directed by #NagAshwin
The world suffers a lot not because of violence of bad people, But because of the silence of good people.....Nice song n nice movie....2 thumbs up for vijay anthony...
well said. you are right
salmon can it’s true 😔
Right but two is not enough for Vijay Antony (Saleem)
Hats off to him
@@fayaz3321 7
😓
2020 and I am still watching this the BGM and the song itself will give goosebumps. Thumbs up to music director Vijay Anthony sir
Hi. Unga kitta onnu kekanum
Kekattuma.......????
Naan 2019 group4 la pass pannitten
Same here
Me to
Meet too
உயிர் வாழ நியாயத்தை விட்டுவிடாதே..... அருமையான வார்த்தைகள்....
▶ua-cam.com/video/VK99Ts4_igc/v-deo.html
#Saindhav massy first single #WrongPannadha is out now!
Nothing
Naan Naan
Naan
▶ua-cam.com/video/CP6vDjbwqV0/v-deo.html
Time To Delve Into The Cosmic Aura! 💫⚡
Unveiling #Kalki2898AD Second Single #ThemeOfKalki Song! 💥🎶video is out now!
Vijay அஜித் போன்ற ஹீரோக்கள் படத்தை பார்த்தது போதும் போல....விஜய் ஆண்டனி படம் நல்ல மொட்டிவேஷன் இருக்கிறது....
It's very true
உயிர் தானே போகும் போகட்டும் போடா 💢👍💪👍
▶ua-cam.com/video/N3mgIJYPNoo/v-deo.html
Saregama Originals #EnteOmane Music Video is out now! 😍
What a phenomenal movie with a high energy song!! What a great climax!!
Motivation song le Vijay Antony adichika tamil cinema le yarum illa ....🔥🔥🔥🔥
Very inspirational movie. this movie teaches you never step back, always face challenges and obstacles which come in the path of success
You are 100% right
Sssss
ssssssssssssssssssss
lekhya Bayya Q11Q117oojh
hai
No words to describe Mr. Vijay Anthony Sir. I am a big fan of u... Now waiting and counting for the days of ur next movie Pichaikaran... Ur movies and messages really inspiring me a lot..
Great Vijay Antony sir....rompa porumai Yana person..... kaaki flim shooting la Partha.......oru scene edukka 5 hours semaaaaaaaaaaaa.......... superrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
@@parthisias8974 enna solreenga vijay antony sir nerla paathingala u very lucky
@@parthisias8974 enakkum paakkanum pola irukku
@@parthisias8974 realy great person vijay antony sir
Vijay Antony, Arulnithi and Arunvijay ivanga movies na Very different and Mass
salim 2 ku wait pandravanga like podunga...
வாழ்வின் விளிம்பில் இருக்கும் எனக்கு இன்று புதிய உத்வேகம் கொடுத்த பாடல். 2000 முறை மேல் ஒரு நாளில் கேட்டேன். நல்லவன் யாரு? கெட்டவன் யாரு? 🔥
Best film in this year . I like it very much.
Hi Jen..you watch this movie...😀😀👍
Muslinah Muchsin
உயிர் தானே போகும்
Groove to the addictive beats of #Vannarapettayila from #Maaveeran🔥
ua-cam.com/video/YSm8QESe7QU/v-deo.html
😂😂😢🎉😂😢😮🎉😂😂😂😂😂😂😂😂😂😂❤❤😂😂😂😂😂😮😂😂😂😂🎉😂😂😢🎉😂😂😂😂😂😢
Vannarapettayila song is so ugly
That maveeran movie is yuck
😮😮😮😅😅 5:24 😮😮😮
@@Saajidandrifaqatproductions you have
Ayyyyyyo vijay 🐜 ny evlo time kettalum pathalum salikkave ila
Movie
Song
Music
❤️❤️❤️❤️👍👍🙏
best ever movie selection in his career. naan & salim
பிச்சைக்காரன்..💥
ஒரு பொழுதும் மனம் உடைந்திடாதே
உயிர் தானே போகும் போகட்டும் போடா போனாலும் தப்பே இல்லை 👌🏻👌🏻👌🏻👏👏👏🔥🔥🔥🔥
05:52 to 06:21 super beat. fantastic music composition
6.35 to 6.42
Super song
Ma India lo police yavasta marale
Yes correct
Yeah I love that part
உயிர் தானே போகும் போகட்டும் போடா sema line
*Vijay Antoney Fans Kerala* ♥️💪
5:22 i tears in my eyes. Super acting vijay Antony sir. We want again this type of movie from u. Inda movie small budget but collection Sema allichu.
💯😥
sema suppar செல்ல வார்த்தைகளே இல்லை வாழ்த்துக்கள் 👌👌👌👌👌👍👏👍
Super
Mm
Oh my god. ...It is true. ..In this song. ..my heart becomes very strong to go forwards in my life. .even though nothing happens. .In my life. ..I feel very strong and alert after hearing this song. ..great sir. ..The music and the song. ..salute you sir for this song. ....Thanks Mr. .Vijay Anthony ..For this wonderful song
Jaya Letchimi m.km
M.k.muthusamy
Same feelings here bro
I feeling that...
Yes 10000000% correct
▶ua-cam.com/video/R9WyedbLuG4/v-deo.html
Here's the thumping #RaaMachaMacha 2nd single from #GameChanger 💥🕺 video is out now!
▶ ua-cam.com/video/q88so2nWs8s/v-deo.html
#KillerKiller #CaptainMiller! Time to unleash the devil! Lyrical is out now!
make song only version no dialogues inbetween
One of the best movies in 2014 and tamil movie.I a great fan of Vijay Antony.Hats of to You......
6:49 that smile 🔥🔥🔥
06:43 good excellant eye contact👋👋👋👋👋👋👋
பல போராட்டங்களில் என்னை செதுக்கிய இந்த பாடல்.என் வாழ்க்கையில் ஏற்பட்ட அனைத்து துன்பத்தை கடந்து போக வைத்த இந்த பாடல், எனது உயிருக்கும் தன்னம்பிக்கை தரும் இந்த பாடல், உறவுகள் உடன் பிறந்தவர்கள்,பல மனிதர்கள் வஞ்சனை, பொறாமை, சூழ்ச்சி,கேளி, கிண்டல்,சகுணம், அன்பினால் ஏமாற்றம்.அனைத்தையும் தாண்டி தன்னம்பிக்கையோடு வாழ்வதற்கும் இந்த பாடல்.இந்த பாடல் எழுதியவருக்கும் ,பாடியவருக்கும் என் இதயம் சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
One of the best movie in my life because the reason story voda karu ithu varaikum entha directorum ithu maari yosichu iruka maatanga...
Correct ah sonneenga
The most awaited combo is back with #RenduRaaja from #NaaneVaruvean - ua-cam.com/video/UmdYGpptGzY/v-deo.html
Qqq
Nice
11
111
1
Hi.. Im Malaysian.. since I was young I love to watch Tamil Movie together with my family
I can tell uolz this movie I really enjoy it.. Hatts Off VIjay Antony..
Love u..
Hi
darling linda do not tell like this
tamil
Great comment ❤️
Super
என்னை மிகவும் முன்னேற்றம் அடைந்து வெற்றி மேல் வெற்றி பெறச் செய்தார் பாடல்🎤🎶🎵 💯❤I love song❤🎶
❤
கடவுள் உன் பக்கம் உனக்கேன்ன துக்கம்❤❤❤
என் நண்பன் விஜய் ஆண்டனியின் நடிப்பு உச்சத்தை தொட்டுவிட்டது விஜய் ஆன்டனி ஒரு நல்ல மனிதர் இப்போதைய சமுதாய சீரழிவை சுட்டிக்காட்டிய படம் என் நண்பன் விஜய் அண்டனிக்கு என் கோடி நன்றிகள் வாழ்க வளமுடன் 👍👍👍
நீஒரு சாண் வயிற்றுக்கு தொலைந்து விடாதே இது வரி அல்ல நம் வாழ்க்கையின் பலரின் சொல்ல முடியாத வேதனையின் உச்சம்
Those lyrics means a lot .....
Hi
very very very nice song............
காயங்கள் இருந்தாலும் கலங்கிவிடாதே நீ சிந்தும் கண்ணீரில் ஒரு போதும் கரைந்து விடாதே 🔥👌👍👏
Shiny suitable line 03:09 to 03:42
Best climax for ever ....music 🔥... .Goosebumps
புகழ வார்த்தைகள் இல்லை பாடல் வரிகள் பாடியவிதம் மிகச் சிறப்பு
After Vijay Antony sir daughter death I'm just search his iconic soulful songs ❤ 😔 it's really hard him #rip Meera
Vijay Antony blasted talented❤❤❤
Very Powerful Lyrics 🔥
Vijay Antony Beats 💥
Real hero
@@pavithrapavi337 oii
Udit so உரி யூ என்ற ஐ இன் ர e றி I really eur e I இந்த அமைப்பு கூரை அமைப்பு கூரை ிரீனிங் என்று சொல்லி I js
Hui baat k RI இரு என் உர மேலாண்மை குழந்தை பராமரிப்பு போன்ற I really appreciate the தான் இந்த டூ ஆன்லைன் விளையாட்டு பால் புதிர் உட் the உங்கள் வலை பக்கங்கள் வேகமாக ஊர் ஆகும் என்று சொல்லி அவன் அம்மா டே ஒப்பனை என் கடற்கரை உணவகம் ஆன்லைன் விளையாட்டு பால் tbx
போதும் என்ற ஒற்றை வார்த்தையில் தான் உண்மையான நிம்மதியும் முழுமையான சந்தோஷமும் மறைந்திருக்கிறது
Thappu pantravanukku Ippadithaan Thandanai Kudukkanum🦁🦁🦁🦁
Ssssss bro
I'm still waiting for Salim part two Vijay Antony sir
ARUN Lee b6ú
hi
ARUN Lee mee too
Brother , i hope it comes soon .
it's part 2 of naan
Best song ever I have heard . Very motivational and self confidence song in society.
Vijay Antony sir na Vijay Anna fan but neenga Vijay annaku aduthu neengatha best hero sir love you.love from 🇱🇰🇱🇰 Sri Lanka
ஏன்னோட வாழ்க்கையில மறக்க முடியாத படம்
Enakkum marakka mudiyatha movie
hats off vijay antony... good inspirational movies and songs...
10000000% correct
Vow sema movie. Enaku Antha police superintendent clue kuduparu paiyanukku 17 vayasunu enna oru understanding creat agum sema scene. Rendu perum pakum bothu sema scene .
Yes
Lyrics: Annamalai playback singer: Prabhu pandala Music Drictor: Vijay Antony
super lyrics by Annamalai sir.😆
Annamalai sir ungalukku hadsufe
Yooooo vijay antony neee unmalayae maaa manidhar thaayaaaaaaa 🔥🔥🔥 aaaanaaa nee petha ponnu irandhuruchu ipppo onnoda ponnu oru kadavula marirukum🙏🙏🙏🙏🙏🙏