💥 கும்பகோணம் ஸ்பெஷல் டிகிரி காபி Kumbakonam City Tour | Kumbakonam Travel Vlog | ASRAF VLOG

Поділитися
Вставка
  • Опубліковано 30 січ 2025

КОМЕНТАРІ • 111

  • @shajahans235
    @shajahans235 Рік тому +2

    Asraf Bro kumbakonam Video Super 👌❤️💐💐💐

  • @Suganth896
    @Suganth896 3 місяці тому

    super degree cofee kumbakonam

  • @codemaker308
    @codemaker308 Рік тому +3

    kumbakonam special MURARI 😋 🍬 SWEETS

  • @Nilachanal
    @Nilachanal Рік тому +3

    இதுவரை பார்க்காத உரூரு கும்பகோணம் உங்களுடன் நாங்களும் பயணம் அருமை எல்லா மதமும் சம்மதம் அன்ற உங்கள் நல்ல உள்ளம் ரொம்ப பெருமையாக இருக்கு சூப்பர் bro

  • @Vijai342
    @Vijai342 Рік тому +1

    அருமையான பதிவு 🎉🎉🎉

  • @cvk4860
    @cvk4860 Рік тому +1

    எனக்கு ரொம்ப பிடிச்சதே நீங்க சப்பு கொட்டி சாப்பிட்டு “ஊம், ஆஹா, பேஷ் பேஷ்” என்று சிலாகிப்பது தான். Keep up your good work.

  • @parappangadinaser7677
    @parappangadinaser7677 Рік тому +1

    Vidiyo super naser parappangadi qatar

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 Рік тому +1

    Kumbakonam Subramanian Mess... and FILTER Coffee ultimate... BESH BESH thaan

  • @shankaranarayananramakrish1609
    @shankaranarayananramakrish1609 9 місяців тому

    Very good video, bro how are u

  • @sikantharbatcha-yk5wj
    @sikantharbatcha-yk5wj Рік тому +1

    Please put more videos on kumbakonam sir..

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 Рік тому

    Excellent bro Wonderful.. KOYIL Feast.. and DEGREE Coffee..

  • @santhaperiyasamy1672
    @santhaperiyasamy1672 Рік тому

    Super tambi ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @manikandan-se2si
    @manikandan-se2si Рік тому +1

    Thank you for showing my Native bro❤️

  • @amuthadevi1752
    @amuthadevi1752 Рік тому +1

    Hi bro,sweet very nice.Vegi rice Very very nice.🇲🇾❤

  • @rameshbalan7953
    @rameshbalan7953 Рік тому

    greetings from madras, other have shows but YOURS WAS SPECIFIC LOCATION WITH VIDEO AND THIS WILL MAKE IT EASY FOR VISITORS WHEN THEY VISIT KUMBAKONNAM, THANKS WITH REGARDS, RAMESH

  • @savarimuthu7952
    @savarimuthu7952 Рік тому

    Super Anna Nalla paninga ❤❤❤❤❤❤umma

  • @amanullahamanullah391
    @amanullahamanullah391 Рік тому +1

    அஸ்ஸலாமு அலைக்கும் ட நான் மன்னார்குடி மோதினார் ர அமானுல்லா சூப்பர் அடுத்து மன்னார்குடி பாபநாசம் அன்றாட

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  Рік тому

      அலைக்கும் சலாம்

  • @SaravanaKumar-bv5zx
    @SaravanaKumar-bv5zx Рік тому

    தம்பி நீங்க எல்லா ஊரையும் போய் எடுத்து போடுங்க நல்லா இருக்கு உங்கள் வீடியோ

  • @mohammedzahir9747
    @mohammedzahir9747 9 місяців тому

    Super bro

  • @FayasSabeeq
    @FayasSabeeq Рік тому

    Eruvanjeri mandhi super saapudunga bro

  • @Zai2373
    @Zai2373 Рік тому

    Nice sweets …super

  • @sampatha5664
    @sampatha5664 Рік тому

    Bro Kumbakonam visit Super

  • @jamaluddinn9858
    @jamaluddinn9858 Рік тому +1

    ALWAYS EATING IN SWEET SHOPS AND IN HOTELS IS YOUR TRADE MARK

  • @gloriabe5932
    @gloriabe5932 Рік тому

    Super Sir ❤ Kuil , Cofee Super

  • @kalidossn1601
    @kalidossn1601 8 місяців тому

    Super

  • @sakariyamohammed904
    @sakariyamohammed904 Рік тому

    கும்பகோணம் சூப்பர்

  • @jsmurthy7481
    @jsmurthy7481 Рік тому +2

    கும்பகோணம் டிகிரி காபி, முராரி ஃபேமஸ் இனிப்புகள், சூப்பர் சாப்பாடு அனைத்தையும் காண்பித்து பசியைக் கிளப்பி விட்டு விட்டீரே, ப்ரோ

  • @iswaarisubramaniam728
    @iswaarisubramaniam728 Рік тому

    கோவில் கோபுரம் மிக்க அழகாக இருக்கிறது தம்பி... ஸ்வீட்ஸ் பார்க்க நன்றாக இருக்கிறது... மலேசியாவில் எந்த பகுதிக்கு அந்த இனிப்புகளை அனுப்புகிறார்கள் என்று தெரியவில்லை..... தம்பி துணிக்கடை களுக்கு சென்றால் அடுத்தமுறை மீட்டர் கணக்கில் துணி விற்கும் கடைகளை காட்டுங்கள்... நன்றி தம்பி

  • @sharahsharah9320
    @sharahsharah9320 Рік тому

    முராரி sweets semma

  • @hameedhameed2710
    @hameedhameed2710 Рік тому

    Wooow Wooow Wooow Beautiful

  • @kumaresanc6827
    @kumaresanc6827 Рік тому

    Pudukkottal vanga pro

  • @karthickHandwritingofficial
    @karthickHandwritingofficial Рік тому +2

    Daily video upload pannunga bro

  • @ranjanideepan7454
    @ranjanideepan7454 Рік тому

    Enga ooru Kumbakonam ❤❤❤

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 Рік тому

    Wonderful Clean organic Sweet shop.. and I had been to RAYAS 2004 from #pollachi on road for parikaram

  • @noorulnoorul6079
    @noorulnoorul6079 Рік тому

    Wowww ..burka low price ah iruku bro..nice 😊😊😊..first ah eduta burka mny stone vacha burka nice 😍..

  • @sharahsharah9320
    @sharahsharah9320 Рік тому

    நல்லா இருக்கும்

  • @KalaiSelvan-u4o
    @KalaiSelvan-u4o Рік тому

    Super Sir

  • @raajkhaan5448
    @raajkhaan5448 Рік тому

    Good..

  • @pandiyaraj3096
    @pandiyaraj3096 Рік тому +1

    👌👌👌👌

  • @hjsuhaibudeen6933
    @hjsuhaibudeen6933 Рік тому

    Wonderful indian vege food and sweets. Very kind of you to buy kurga for your wife. Wherever we go, we must buy something for our family. I really appreciate you kind gestute. Pls take care. Tqvm.

  • @deepangv5649
    @deepangv5649 Рік тому

    Kumbakonam vengataramana sweetsoda compare pannumpothu murari sweetslam onnume illa bro..

  • @VishwanathaR-w8h
    @VishwanathaR-w8h Рік тому

    Kumbakonam temple town 🙏
    From vishwanath, bangaloru

  • @deepangv5649
    @deepangv5649 Рік тому

    Bro welcome to my native kumbakonam.. Bro kumbakonam railway stationla irukkura canteenla food arumaya irukkum.. Anga filter coffee vangi kudichittu aprom sollunga.. Murariya rainway canteenanu.. Ellame chief and besta kidaikkum.

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  Рік тому

      Mm ok bro❤

    • @deepangv5649
      @deepangv5649 Рік тому

      @@ASRAFVLOGGER I miss my india 🇮🇳. Presently I'm in China 🇨🇳

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw Рік тому

    1)சாரங்கபாணி கோயில் கோபுரவாசலிருந்து 100 மீ தொலைவில் இடதுபக்கம் புரட்சித்தலைவர் MGR படித்தபள்ளி உள்ளது.
    2)மங்களாம்பிகை ஹோட்டலில் இட்லி பொடி அருமை யாக இருக்கும்.வாங்கியிருக்கலாமே.
    3)முராரி ஸ்வீட்ஸ் சில் dry jamun அருமை யாக இருக்கும்.
    4)அரசு படத்தில் சிம்ரன் பாட்டுப்பாடி Group dance ஆடுவார்.படப்பிடிப்பு மகாமக குளத்தைச் சுற்றி முழுப்பாடலும்
    எடுத்தார்கள்.
    5)10.9.23 ந் தேதியன்று Morning walking மகாமக குளத்தை சுற்றி நடந்தேன்,பாய்.(7.12.23)
    6) கும்பகோணம் டிகிரி காபி பஞ்சமி ஐயர் Famous.

  • @tamiltamil1353
    @tamiltamil1353 Рік тому +1

    spar anna

  • @syed123dawood9
    @syed123dawood9 Рік тому

    bro go to my area ayyampettai plz

  • @sharahsharah9320
    @sharahsharah9320 Рік тому

    கும்பகோணம் வெற்றிலை வாங்களையா அண்ணா

  • @meenachisundaramn6218
    @meenachisundaramn6218 Рік тому

    🙏👍🙏

  • @mukundann5576
    @mukundann5576 9 місяців тому

    Allowing him to touch all without washing hand? Cant one sweet from all can be kept in one plate and offer

  • @villagefoodfire5367
    @villagefoodfire5367 Рік тому

    Malaysia vanthuttu call pannunga brother

  • @rganesanrganesan3631
    @rganesanrganesan3631 Рік тому +1

    சார் நீங்கள் எதாவது டேஸ்ட் பண்ணுவதற்கு சாப்பிடும் போது கேமரா கொஞ்சம் தள்ளி வச்சு சாப்பிடுங்க ஏன்னா அந்த சத்தம் கேட்டால் வீடியோ பார்க்கவே முடியல, இல்லையென்றால் வீடியோ முதலில் நீங்கள் பாருங்கள் ப்ளீஸ்

  • @Nobody-xt6gg
    @Nobody-xt6gg Рік тому

    Banana leaf adverse comments delete. பண்ணிடுவான்

  • @ramanathand2322
    @ramanathand2322 Рік тому

    அஷ்ரப் கும்பகோணம் பாண்டியன் மெஸ் பாருங்க.

  • @ramanathand2322
    @ramanathand2322 Рік тому +1

    அஷ்ரப் புஸ்பவனம் குப்புசாமி மனைவியின் நெருங்கிய உறவினர் கடை முராரி சுவீட்ஸ்