சிவ பவானி தியாகராசர் ஐயா அவர்களின் மகனார் திருமண காட்சி பகுதி 3

Поділитися
Вставка
  • Опубліковано 22 чер 2024
  • நமச்சிவாய வாழ்க சுப்பு போட்டோஸ் & வீடியோஸ் பவானி குமாரபாளையம். 9965105117
  • Комедії

КОМЕНТАРІ • 12

  • @elangovane8534
    @elangovane8534 4 дні тому +1

    சங்கராய நமக சிவ சங்கராய நமக ஓம்நமசிவாய சிவாயநம ஓம் வாழ்க வளர்க வளமுடன்

  • @gvijayakumarig1808
    @gvijayakumarig1808 6 днів тому +1

    தென்னாடுடைய சிவனே போற்றி வாழ்க வளமுடன்❤

  • @Kramanathan-or7kg
    @Kramanathan-or7kg 6 днів тому +2

    தேவாரம்
    மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் எண்ணின் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலை எண்ணின் நல்ல கழுமல வளநகர்ப் பெண்ணின் நல்லாளொடும பெருந்தகை யிருந்ததே என்னும் திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம் வரிகளை நினைவு செய்து மணமக்களுக்கு திருமணம் நல்வாழ்த்துக்கள் 🙏🙏

  • @revathijeyaraman436
    @revathijeyaraman436 7 днів тому +1

    சிவாய நம சிவாய நம சிவாய நம

  • @user-ib3uq6kc6j
    @user-ib3uq6kc6j 5 днів тому +1

    Ellaaam valla emberumaan paripooranamaaga àrul purindhirukiraar adiyaargal mathiyil adiyare nadatthi vaikka idhuve perarul

  • @licharimf
    @licharimf 6 днів тому +1

    திருச்சிற்றம்பலம் எம்பெருமான் நம்பெருமான் திருநாவுக்கரசர் பெருமான் குருவருளாலும் எம்பெருமான் நம்பெருமான் புகழி வேந்தர் சிராபுரத்தலைவர் மறைஉண்டவள்ளல் காழிவேந்தர் திருஞானசம்பந்தர் பெருமான் கருணையினால் எம்பெருமான் நம்பெருமான் நம்பிஆரூரர் பெருமான் பேரருளினாலும் எம்பெருமான் அடிகளார் பெருமான் பேரன்பினாலும் எந்தைப்பிரான் குன்றத்தூர் கோமகனார் தெய்வ சேக்கிழார் பெருமான் பேரருளினாலும் எம்பிராட்டி அம்மை காரைக்கால் அம்மையார் பெருங்கருணையினாலும் பெருவாழ்வு உண்டாகும் மணமக்கள் இருவரும் சைவம் தழைக்க ஓங்க எம்பெருமான் திருநணா சுவாமிகள் அருள் புரியட்டும் வாழ்க வளத்துடன் பல்லாண்டு வாழ்க 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🌷🌷🌷🌷🌷

  • @pragatamilan2
    @pragatamilan2 8 днів тому +2

    Sivayanama

  • @sukumaransuku7259
    @sukumaransuku7259 6 днів тому +1

    வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் தம்பதியர் இருவரும்.திருச்சிற்றம்பலம்

  • @Aim_to_VAO
    @Aim_to_VAO 7 днів тому +1

    என்ன அருமையான திருமணம் பல்லாண்டு சிவனை மறவாது வாழ்க என் வாழ்த்துக்கள்

  • @user-xk9ii8vg3u
    @user-xk9ii8vg3u 8 днів тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @sivasarasusarasu3508
    @sivasarasusarasu3508 8 днів тому +1

    பல்லாண்டு பல்லாண்டு வளமுடன் நலமுடன் வாழ்க வாழ்க🙏💕

  • @user-lk6zo1mi6q
    @user-lk6zo1mi6q 8 днів тому +1

    Shivaya nama...