கும்மி ஆட்டம், கொங்கு ஒயிலாட்டம் எமது பாரம்பரிய கலைகளை சிறப்பாக செய்து கொடுத்த ஆசிரியர்களுக்கும் பயின்ற மாணவ மாணவிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் 🙏✌💞
கும்மி அடி என்றால் ஒரு கிலோ மீட்டர் மூலக் கொட்டும் சத்தம் கேட்க வேண்டும் வெறும் நடனம் மட்டும் போகாது கைகொட்டி வட்ட வடிவில் சுற்றி வர வேண்டும். ஒருவர் சொல்லும் பாடலை அனைவரும் திரும்ப சொல்ல வேண்டும்
அருமை அருமை அருமை அருமை அருமை என் அன்பு கொங்கு சொந்தங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
இந்த கலையைகற்று கொடுத்த ஆசிரியருக்கும் இதைகற்ற ஊர் பொதுமக்களுக்கும் எங்கள் மணமார்ந்தா நன்றிகள் பலபல....
அன்பு மாப்பிள்ளை க்கு.. பாரம்பரிய கலைகளை உயிர்ப்பிக்கும் தங்களுக்கும் தங்களது குழுவிற்கும் வாழ்த்துக்கள் 🎉
அருமை பார்கும் போது கண்களுக்கு விருந்து கொடுத்த மகிழ்ச்சி , எனக்கும் பழகனும் என்று ஆசை வந்துவிட்டது
ன லம
நமது திருப்பூரின் பெருமை வாழ்க கும்மி ஆட்டம்
1~
வாழ்க நாட்டுப்புற கலைகள் அருமை.
Migavum arumai......
பாடும் இருவருக்கும் என் வாழ்த்துக்கள் 👍🙂🌹🙏
அருமையான பதிவு அண்ணா😇🙏👍
❤
சூப்பர்ஆட்டம்
கும்மி ஆட்டம், கொங்கு ஒயிலாட்டம் எமது பாரம்பரிய கலைகளை சிறப்பாக செய்து கொடுத்த
ஆசிரியர்களுக்கும் பயின்ற மாணவ மாணவிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் 🙏✌💞
ua-cam.com/video/ew_a-px0cow/v-deo.html
Very very nice 👌
கும்மி அடி என்றால் ஒரு கிலோ மீட்டர் மூலக் கொட்டும் சத்தம் கேட்க வேண்டும் வெறும் நடனம் மட்டும் போகாது கைகொட்டி வட்ட வடிவில் சுற்றி வர வேண்டும். ஒருவர் சொல்லும் பாடலை அனைவரும் திரும்ப சொல்ல வேண்டும்
உங்களுக்கு இதை ரசிச்சு கேக்க புரியவில்லை
Nangalum practice seidu varugirom inda padalgal audio padivil veliyida mudiuma
ஆசிரியர் பெயர்
Super 👌👌👌
Lyric and audio venum bro
சூப்பர்
Excalled
மிக மிக அருமை அண்ணா
நெஞ்சம் நிறைந்த நன்றிங்க..
👌👌👏👏👏🙏🙏🙏
Very nice
Lyrimatum venum
புத்தகமாக இன்னும் வெளியாகவில்லைங்க..
1
Super
Super