ஆண்டவரோடு பேசுவது ஜெபமா ? | Fr. Varghese VC | Aaradhanai TV

Поділитися
Вставка
  • Опубліковано 24 тра 2023
  • Thanks to Fr Varghese VC
    Aaradhanai TV
    Creative Head: Fr. Deepan
    Subscribe to us on UA-cam to stay connected
    / @aaradhanaitv
    Follow us on Instagram / Facebook
    @aaradhanaitv
    Address:
    49J, Bharathiyar Salai,
    Cantonment,
    Trichy-1
    Contact:
    8300348010
    9843236494
    #sermon
    #frvarghese
    #charismaticprayer
    #idolworship
    #blessings

КОМЕНТАРІ • 145

  • @jeszinthajeszintha3250
    @jeszinthajeszintha3250 Рік тому +101

    மிகமிக உண்மை.... திருமணமாகி 4ஆண்டுகளுக்கு பிறகு முதல் குழந்தை உருவாகி கருச்சிதைவுக்கு உள்ளானதால் நிபுனத்துவ மருத்துவர்களின் நேரடி கவனிப்பில் 5 ஆண்டுகள் சிகிச்சைப் பெற்றும் எந்த பலனும் இல்லாத நிலையில் 'இனி எந்த சிகிச்சையும் வேண்டாம் இந்த காரியத்தை கடவுளிடமே விட்டுவிடுகிறேன் ' என்று மருத்துவரிடமே சொல்லிவிட்டேன். அதற்கு அடுத்த ஆண்டிலேயே ஆண்டவர் எனக்கு ஓர் ஆண் குழந்தையைக் கொடுத்தார். இயேசுவே உமக்கு புகழ் .........இயேசுவே உமக்கு மகிமை.......... இயேசுவே உமக்கு நன்றி...மரியே வாழ்க❤❤❤

  • @SelvambalR-di7ol

    பெரம்பலூர் மாவட்டம் தொண்டமாந்துறை இங்கே இருக்கும் கிறிஸ்தவ மக்கள் ரோமன் கத்தோலிக்க சேர்ந்தவர்கள் அதில் நானும் ஒரு ஒருவர்தான் எந்த வியாதியும் ஏதாவது கஷ்டம் வந்தால் காய்ச்சல் வந்தால் கூட சாமி ஆடி போய் பார்க்கின்றார்கள் நம் ஆண்டவரைப் பற்றி சொன்னால் சிரிக்கின்றார்கள் சிரிக்கின்றார்கள் வருடத்திற்கு ஒரு நன்மை வாங்க செல்கின்றார்கள் அங்கே உள்ள பாதிரியாரும் பணம் மட்டுமே உலகம் என்று நினைக்கின்றார் என்னமோ ஆண்டவர் அவர்தான் என்கிற மாதிரி அவரை வணங்குவது தான் கடவுள் என்பது மாதிரி பேசுகின்றார் அப்படியே சாமியாரை போய் பார்த்தால் எவ்வளவு காயப்படுத்த முடியுமோ அவ்வளவு காயப்படுத்தி அவரைப் போய் பார்க்க வேண்டும் என்றாலே மக்கள் அனைவரும் பயப்படுகின்றார்கள் தேவையில்லாமல் ஏதாவது பேசுவார் என்று யாருமே பார்க்க போவதில்லை ரொம்பவும் மன வருத்தமாக அங்கு வாழும் கிறிஸ்தவ மக்கள் குடி மற்ற தகாத எல்லா கெட்ட பழக்கங்களையும் 10 வயதிலேயே ஆரம்பித்து விடுகின்றார்கள் எல்லா போதைப் பழக்கத்துக்கும் அடிமையாகி விடுகின்றார்கள் சில வாத்தியார் படித்தவர்கள் எல்லாம் தன் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு வேற ஊருக்கு சென்று விடுகின்றார்கள் அங்கு வசித்தால் தான் பிள்ளையும் அப்படி கேட்டு விடும் என்று தயவுசெய்து தொண்டமாந்துறை கிராம மக்களுக்காகஜெபம் செய்யுங்கள் முடிந்தவரை அந்த மக்களுக்கு கடவுள் நம் கடவுள் உண்மையானவர்எடுத்துச் சொல்லச் சொல்லுங்கள் பாவ காரியங்களை நிறைய செய்கின்றார்கள் அதைப்பற்றி இன்னும் எடுத்துச் சொல்ல சொல்லுங்கள் நான் ஒரு இந்துவாக இருந்து தான் கிறிஸ்தவராக மாறினேன் ஆனால் என்னை அளவில்லாமல் ஆண்டவர் நேசிக்கிறார் என்பதை மிகவும் உணர்ந்து என் மகள் என் குடும்பத்தார் அனைவரும் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டோம பாவம் செய்கின்றோம் என்று பயமில்லாமல் அதிக பாவம் எல்லாம் ஒரு கடவுள்தான் என்று எல்லா கடவுள் ஆலயங்களையும் ஆட்டம் பாட்டம் கூத்து கும்மாளம் என்று ஆடுகின்றார்கள் பாவத்துக்கு போய் விடுவார்களே என்று மனம் வருந்துகிறது நம் கடவுள் எவ்வளவு வருந்துவார் உங்களுக்கு தெரியும் அல்லவா நிறைய பெண்பிள்ளைகள் ஆண் தூக்கு போட்டு தொங்குகிற ஒரு வருடத்திற்கு குறைந்தது 20 30 பேர் அந்த கிராமத்தில் இறந்து கிறிஸ்தவர்கள் மட்டும் எதற்காக இருந்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது கேட்டால் என்னின் காதில் ஏதோ ஒன்று என்னை சாவு சாவு என்று சொல்கிறது என்று சொல்கிறார்கள்ஆண்டவரே நேசியுங்கள் ஜெபம் செய்யுங்கள் என்று சொன்னால் அதை விட்டுவிட்டு பூசாரி என்று பேய் அடிப்பவர்களை சந்திக்கின்றார்கள் மனம் மிகவும் வருத்தமாக இருக்கிறது நமது சந்ததி எல்லாம்அருவருப்பான காரியத்தில் ஈடுபட்டு தன் பிள்ளைகளும் தன்அழிந்து கொண்டு பாவக் கட்டில் அந்த கிராமம் பிடிபட்டு இருக்கின்றது தயவுசெய்து ஜெபம் செய்யுங்கள்

  • @SelvambalR-di7ol

    உண்மையான கடவுளை எப்படி நேசிப்பது என்று மக்களுக்கு நல்ல முறையில் கற்றுக் கொடுக்கமக்கள் இன்னும் மனம் திரும்பாமல் நிறைய பேர் இருக்கின்றார்கள் கடவுள் என்பவர் நம்மளை எவ்வளவு நேசிக்கிறார் என்பதை உங்களிடம் அப்படி வந்து கேட்பவருக்கு நல்ல உரையை கொடுத்து அவர்களை ஜெபிக்க வைப்பது உங்கள் கடமை அல்லவா நீ போய் ஜெபம் செய் என்று சொல்லி விடுவது அவர்களுக்கு புரியாமலேயேஇப்படி எல்லாம் ஜெபம் பண்ணுங்கள் அப்பொழுது உங்களுக்கு எல்லாம் ஆண்டவர் கொடுப்பார் என்று நல்ல முறையில் அன்பா ஆதரவா அவர்களுக்கு சொல்லிக் வேண்டும் மக்கள் அன்பை தேடியும் ஆதரவைத் தேடியும் தான் தன் மனதில் குழப்பத்தோடு அவர்கள் நம்மளைத் தேடி வரும் பொழுதுஅன்பா சொல்லி இப்படித்தான் நீர் ஆண்டவரிடம் வேண்டுங்கள் இப்படி எல்லாம் பைபிள் வாசியுங்கள் உன் மகனை வர சொல் ஒரு முறை நல்ல ஆலோக ஆலோசகராக அவருக்கும் ஆலோசனை கொடுத்து அவரையும் ஆண்டவருக்குள் வழிநடத்த வேண்டும் அவர் குறையை என்னிடம் சொல்ல வருகிறார் என்று கேவலப்படுத்த படுத்தாதீர்கள் இப்படியெல்லாம் பேசுவதால் அவர்கள் சாமி ஆடுபவர்களை போய் பார்க்கின்றார்கள் பாவத்துக்கு அடிமையாகி நம் கடவுள் அன்பானவர் நாம் அன்பாகவே அவர்களிடமும் நடந்து கொள்ள கல்விக் கூடங்களில் வாத்தியார் நல்ல முறையில் கற்றுக் கொடுக்கவில்லை என்றால் அம் மாணவன் எப்படி பரீட்சை எழுதுவான் அது போல் தான் நம்முடையஆண்டவருடைய வசனமும் வார்த்தைகளையும் மிகவும் அழகாக எடுத்துச் சொல்லி அவர்களை ஆண்டவரோடு சேர்ப்பது நாம் கடமை அல்லவா அல்லவா

  • @LEELADAVID-cp9km
    @LEELADAVID-cp9km Рік тому +9

    உண்மை father,என்னுடைய மகளிற்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டிக் கொள்ள கேட்டு கொள்கிறேன்

  • @nachitram8941
    @nachitram8941 Рік тому +5

    நன்றி தந்தையே செபம் என்றால் என்ன என்ற தலைப்பில் மறையுரையாற்றீனீர்கள் உறவிலிருந்து நம்பிக்கையிலிருந்து அன்பில் இருந்து சஎபத்தஇன் பலனை பெற முடியும் என்பதை அழகான விளக்கத்துடன் ஆழமான கருத்துடன்விளக்கயுரையாற்றிநீர்கள் இந்த மறையுரையைக்கேட்க்கவாய்ப்பளித்த என் ஆண்டவராகிய தந்தைக்கு ஆயிரம் ஆயிரம் நன்றி கூறுகிறேன் தந்தையே தங்களின் மறையுரைக்காக ஆவலோடு காத்திருக்கிறேன் நன்றி தந்தையே

  • @gracemary8568

    செபம் ரொம்ப அவசியம் என்பதை தெரிந்து கொண்டேன்.நன்றி

  • @marysheela2662

    Jesuvae Unatha Kadavulin Irimahanae Enmahalin mithu Irrakkamaerium. Avaluku Oru Government job Kidaika Setharulum. Avalin Kudumbathil Santhosamum, Samathànanum, Amithium Kidaika Setharulum. Amen.

  • @jeyabai5133
    @jeyabai5133 Рік тому +3

    இயேசப்பா நனறி! உம்மோடு உறவுடன் வாழ எனக்கு கற்று தந்தீர். உமக்கு நன்றி.

  • @user-nf1sw9gz1k

    இயேசுவைக் நன்றி அப்பா உமக்கு புகழ்

  • @SanjithMary-qu2rw
    @SanjithMary-qu2rw Рік тому +1

    Irai iraikka antavare Sanjith kku Germany nattula visa kitaikka ventukiren antavare 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼😭😭😭😭😭😭😭

  • @arputhachristy9025
    @arputhachristy9025 Рік тому +18

    உறவுகள் இருந்தால்தான் உறவாடுவது இருக்கும்

  • @user-nm4cr5oh1v

    என் தம்பி குடும்பம் இயேசுவை ஏற்றுக்கொள்ள ஜெபியுங்கள்

  • @mahalingamlalitha2270
    @mahalingamlalitha2270 День тому

    Amen

  • @ranifathima7946

    Fatima rani, praise the lord

  • @SagayamaryVidhushan

    ✝️✝️✝️❤❤❤🌺🌺🌺🙏🙏🙏

  • @philomenna9004

    Amen apa🙏🏻❤️🥺

  • @user-kc6kq3uc2g
    @user-kc6kq3uc2g 21 день тому

    Yes father ❤❤❤❤

  • @joanjohn2367
    @joanjohn2367 Рік тому +7

    Thank you Rev. Fr. Varghese for your meaningful sermon on why we are praying to God? What a beautiful topic? Beautifully explained.

  • @joysundaram2990
    @joysundaram2990 Рік тому +5

    Amen🙏

  • @amalaranivigitha3913

    Truly true fr. Praise the lord. God bless you. Thank you jesues 👏👏