குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய காது பிரச்சனைகள்| baby Ear problems in Tamil | Dr. Manoj ENT Speciality

Поділитися
Вставка
  • Опубліковано 14 січ 2022
  • #Trichy || #DrManoj || #babyEarWaxproblem || #ENT || #ManojEntSpecialityCentre
    குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய காது பிரச்சனைகள் | baby Ear problems in Tamil | Dr. Manoj ENT Speciality Centre | Trichy
    ==============================
    Manoj ENT Speciality Centre
    No. 37, Shakthi Nagar
    Near srirangam Thaluk Office
    Thiruvaanaikoil
    Trichy, Tamil Nadu 620005
    India
    Contact : 080480 31723

КОМЕНТАРІ • 274

  • @newmartin3214

    மனந்திரும்புங்கள் பரலோகராஜ்ஜியம் சமீபமாக இருக்கிறது.. இயேசுவின் இரண்டாம் வருகை சீக்கிரமே வரபோகிறது.. அவரை ஏற்றுக்கொண்டு அவர் வாழ்ந்த வாழ்க்கையை நாம் வாழ முயற்சித்தால் எடுத்துகொள்ளப்படுவோம்.. இல்லையென்றால் கைவிடப்படுவோம்.. விழித்துக்கொள்ளுங்கள்.. கடவுள் யார் என்று ஆராய்ந்து பாருங்கள்.. நாட்கள் கொஞ்சம் தான் இருக்கிறது.. இயேசுவை ஏற்றுக்கொள்ளாமல் ஒருவரும் பரலோகம் போக முடியாது.. சாத்தான் உங்கள் கண்களை குருடாக்கி வைத்திருக்கிறான், சிலைகள் தான் கடவுள் என்று.. ஏமாந்து விடாதீர்கள்.. இயேசுவை நம்புங்கள்..

  • @snehar9481

    டாக்டர் என் பையனுக்கு வயது 5 காதில் ரத்தம் வருது டாக்டர் பார்த்தேன் அவர் காதில் புண் இருக்கு என்றார் ஆனழும் இன்னும் ரத்தம் நிக்க வில்லை pls reply sor

  • @mrs.vinotha3026
    @mrs.vinotha3026 Рік тому +2

    ஹலோ டாக்டர் எனது பையனுக்கு 2 வயது ஆகிறது இது வரைக்கும் அவனுக்கு காதுல அழுக்கு எடுத்தது இல்ல இப்போ அவனுக்கு சளி புடிச்சிருக்கு காதுல இருந்து நீங்க சொல்ற மாதிரி சீல் மாதிரி வருது என்ன பண்ணலாம் சார் கொஞ்சம் சொல்லுங்க சார் ப்ளிஸ்

  • @AnandAnand-dc3xq
    @AnandAnand-dc3xq Рік тому

    Sir என்னுடைய பையனுக்கு 3 வயது 1 க்கு 2 3 தடவை கூப்பிடத்தான் திருப்புகிறேன் .ஒரு சில சமயம் கூப்பிடவுடன் திரும்புகிறோன் ஏதாவது விளையாடும் போது 1 க்கு 2 3 தடவை கூப்பிடத்தான் திருப்புகிறோன்

  • @rasiirasii5576
    @rasiirasii5576 Рік тому +1

    காது சலம் காதுக்குள்ள எங்க அடங்கி இருக்கும்

  • @user-hm5vt1nb7c
    @user-hm5vt1nb7c 14 годин тому

    Sir, என்னுடைய குழந்தைக்கு 26 நாள் ஆகுது காதில் light ah சீல்‌ வருது doctor கிட்ட காமிச்சோம் நரம்பு ஊசி போட சொல்ராங்க sir, போடலாமா sir கொஞ்சம் சொல்லுங்க sir pls

  • @devia3477
    @devia3477 Рік тому

    Dr en ponnuku oru vayasaguthu last 3 days ah cold today morning dhaa parthom kathula seel ah illa thanniyanu theriyala Dr but kaadhai thottale alutha pakkathula oru doctor ah pathom avanga Earbid nu intha drops kuduthanga intha drops podalama plz Dr answer me...

  • @lakshmilavanya9578
    @lakshmilavanya9578 Рік тому +1

    Sir 8 month baby boy kadhula sali varudhu,avanuku cold iruku adhanala dha varudhu nu doctor sonnanga ,adhuku coldku treatment kuduthale seri aagidumaa? sir

  • @MOHANRAJ-le5rs

    Sir என்னோட baby 3year kadhula kuchi இடிசுறுசு சொல்லற காது வலிக்குது சொல்லற லைட் சில் வந்துச்சு புண்ணு அகிருக்குமா?drops வாங்கி விட்டோ..innu வலிக்குது சொல்லற பின்னாடி head வலிக்குது சொல்லற doctor

  • @marimuthu6936
    @marimuthu6936 Рік тому +1

    Sir enoda baby 4 months aguthu ear la blood ah iruku

  • @a.thiruvadivenkatesh8080
    @a.thiruvadivenkatesh8080 Рік тому +2

    அருமையான பதிவு நன்றி சார்.

  • @sudhapandiyan7685
    @sudhapandiyan7685 Рік тому +2

    Super sir.very clear information.

  • @rissiddique1971
    @rissiddique1971 Рік тому

    அருமையான தெளிவான விளக்கம்

  • @vibhaskaraikal
    @vibhaskaraikal 2 роки тому +2

    Good information to public

  • @Randomchannel044

    May allah bless u with goodness...thank you so much sir

  • @uwashri.s2990
    @uwashri.s2990 Рік тому

    Thank you sir very useful information for me at right time 🙏🙏🙏🙏

  • @AB-hr3kk

    Very good explanation sir

  • @a.dineshd.mahesh6577
    @a.dineshd.mahesh6577 2 роки тому +2

    Thank you so much sir

  • @user-gx1ub1ox3p
    @user-gx1ub1ox3p 2 роки тому +1

    Thanks you so much doctor....!!!!

  • @kuSi8789
    @kuSi8789 Рік тому

    Very important information sir thank you