ஐயா சொல்லறது நடக்கனும் சாமி.சத்தியமா சுத்தியிருக்கிறவங்க கணவன் பெண் தம்பி அண்ணாஅக்கா தம்பி குடும்பமே சத்துரு.என் குடும்பத்தை அழித்து ஒன்றுசேரவிடாமலே குளிர்காய்றாங்க சாமி.அவர்களுக்கு கடவுள் தண்டனை கொடுக்கமாட்டாரா.வயதோ 60சாமி.நான் இன்னும் எத்தனைவருடம் வாழபோகிறேன் சாமி.போதும் முதுக்கு பின்னாடி செய்தது தெரியாமல் உறவாடியிருக்கிறேன்ப்பா.நம்பிக்கைதுரோகிகள்.தான் சுற்றியும்ப்பா.நன்றி.கேட்டை1பாதம். கடகலக்னம். 😢😢😢😢😢😢😢😢😢😢😢இது சரியாகுமா சாமி.
🙏🙏அப்பா என் பயணத்தை சரி செய்து தாருங்கள் அப்பாவே 🥹🥹🥹😭😭🙏🙏
ஐயா நீங்கள் சொல்வது சரி தான் ஆனால் அப்படியே நடக்க கடவுள் அருள் செய்ய வேண்டும் . நன்றி
6:26 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Nana anda,rasi,than,,,😢😢😢😢 murgaaa❤❤❤❤❤
ஐயா நான் விருச்சிக ராசிதான் ஆனால் நான் பெருமாள் அவதாராமான ராமர் பக்தை