திரு. பாலா சார் அன்பு வணக்கம். இன்றைய தங்களின் பதிவு சூப்பர் சார். களத்தை நிதர்சனமாக பேசுகிறீர்கள். நெஞ்சார்ந்த வாழ்த்துகள். திரு.ஜீவா சாருக்கு நன்றிகள்.
ஆக, பாலச்சந்திரன் அய்யா போன்றவர்களின் அறிவுரையின்படி தேர்தல் பிரச்சாரம் செய்தால் மட்டுமே, இந்தியா கூட்டணி வெற்றி பெறும்.இல்லை என்றால், படுதோல்வியை சந்திக்கும் என்பது, தெள்ளத் தெளிவு. Long Live Balachandran samy 🙏
எங்க கிழவன் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் 🔥🔥🔥 செய்த செயல் கர்ம வீரர் காமராஜர் 🔥🔥🔥 பேரறிஞர் அண்ணா 🔥🔥🔥 முத்தமிழறிஞர் கலைஞர் 🔥 🔥🔥 வழியாக இங்கு சமூக நீதி மூலம் கல்வி எங்க மக்கள் அணைவரிடமும் சென்று அடைந்து இருக்கிறது 🤔 திராவிடம் 🔥🔥🔥 நம்மை பட்டை தீட்டும் ஆனால் சாமி மதம் சாதி மசுரு மட்ட இவை நம்மை மட்டம் தட்டும் இது நம்மை 2 ஆயிரம் வருடம் பின்னோக்கி இழுத்து விடும் 🤔
Mr. Balakrishnan, I am one of the persons you are refering to. I am from a tiny village. Both my parents never went to school. Now I am a professor in a well reputed university in US. Thanks to Mr. Kamaraj ayya.
பாலா சார் தொடர்ந்து இந்த மாதிரி பேசிக்கிட்டே இருங்க அப்பதான் எங்களை மாதிரி மரமண்டைக்கு எல்லாம் கொஞ்சம் விளங்கும் எங்களை மாதிரி இல்ல எங்களை மாதிரி இருக்கிறவங்க வேற மரமண்டை எல்லாம் இருக்குல்ல அவங்களுக்கெல்லாம் நல்லது
வரும் பாராளுமன்ற தேர்தலில் இந்தியாவில் இருக்கும் அனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் ஒன்றுகூடி சரியான முடிவு எடுத்தால் மட்டுமே காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெறும்
இந்திய திருநாட்டில் பிரிவினைவாதம் அதிகரித்து வருகிறது.. கவலை அளிக்கிறது..வருத்தத்தை அளிக்கிறது.. ஜம்மு காஷ்மீர் இந்தியாவில் உள்ள போது இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தின் விதிகளையும் அமைப்பையும் மதித்து பின்பற்றி நடக்க வேண்டும்..இந்தியா இறையாண்மையும், ஒற்றுமையும், பாதுகாக்க பட வேண்டும்..
கடினமான வார்த்தைகள் அல்ல கண்டிப்பாக பேச வேண்டிய வார்த்தைகள் காங்கிரஸ் கட்சியில் எப்பொழுதுமே மிகவும் வயதானவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறோம் என்ற எண்ணத்தில் அன்று ஆந்திராவையும் இழந்தார்கள் வயதானவர்கள் தயவு செய்து ஒதுங்கிக் கொள்ளுங்கள் நல்ல கருத்துக்களை சொல்லி கட்சியை பலப்படுத்துங்கள் ஐயா தங்களைப் போன்றவர்கள் எல்லாரும் நேரடியாக கட்சிக்கு ஆலோசனை சொல்லுங்கள் இதெல்லாம் சாத்தியமா என்று எனக்கு தெரியவில்லை காங்கிரஸ் நிலை குறித்து கவலை அடைகிறேன் தற்போதைய அரசியல் நிலை நீதிமன்றத்தின் தீர்ப்புகள்-------
TN has changed the entire scenario in the three states bjp is forced to select & elect obc, ST, woman as CMs which is not bjp's practices in general. This has boiled most of the old bjp people particularly bramins and upper caste people. Periyar started to win in North India and made bjp MPs to shout against the name EVR. In other words, Raghul ji started to win in VP. Singh's ways.
அன்புள்ள ஜீவா அவர்களுக்கு, நீங்கள் ஏன் EVM மெஷின் தூக்கி விட்டு வாக்கு சீட்டு முறையை பற்றி ஏன் பேட்டி எடுக்க மறுக்கிறீர்கள்? உங்களுக்கும் வாய் பூட்டு போடப்பட்டதா? THANKS NAZEERuDEEN
I totally accept what Mr.Balachandar IAS is saying. I am from a lower middle class family, due to reservation and scholarship,I completed MS in USA. Worked in top companies and also did MBA in top 10 university...
Yes sir. As told, the particular person of congress Mr. Kamalnath must be kept in the side line and Mr. Raghul is to be given free hand to decide the poll strategy in collaboration with all other national and state parties which are opposing BJP. Then only upcoming national election can give good results in addition avoiding misuse of EVMs.
காங்கிரஸ்ல எவன் வேலை பாக்கிறான்? பண்ணையார்கள்தான் தலைவர்களாக உள்ளனர். அவர்கள் Ground Level அரசியல் செய்ய எவரும் இல்லை. ஆனா BJP -ல Ground ல இறங்கி வேலை பாக்கிறான்.... காங்கிரஸுக்கு அனுதாப ஓட்டுபோட்டு விடுவாங்க னு சாதாரணமாக இருக்கிறாங்க... முதல மேல இருந்து அனைத்து கிழவ தலைவர்களை ஓரம்கட்டிட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து கட்சி வளர்க்க பாடுபடணும் சும்மா வெற்றி கிடைக்காது. ஒவ்வொரு முறையும் BJP வெற்றி அடைய தரைமட்டம் வரைக்கும் இறங்கி வேலை பார்க்கது....
Sir, how long this reservation policy should be there according to u .entire reservation policy can be on economic criteria irrespective of caste / religion
Pls will be remove Mr.Kamalnath in mathiyapradsh congress party. When the mr.Kamalnath remove from the congress party the INDIA Will be winning the coming parliament election in 2024❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Cong should work hard on northern regions. Lot of points against bxp which are not reached to low level of people in all the R, MP and Sr states. What Bala sir said is correct.
Why retired officials always talk politics. How would they have behaved while in service. Better they talk on education, health, awareness to vote etc.
True. Kamalnath did his best to discredit Congress in MP. Now Congress has lost its face and bargaining power in INDIA Alliance. That is also good for the country.
Congress should come out of Pulli Kootani.DMK,Yadav and other idiots are killing Congress with Sanatana hate speech and caste census.Congress is better off without Pulli Kootani
Thinking should know that they are children by birth but by brought up they are devotees. Thinkers should also know that the devotees are not children. Children are the people who have the LIFE of Him who is CAUSE for the womb. Earth is the largest womb. Devotees are the people who are made by gods.
ஐயா காங்கிரஸ் இல்லாத இந்தியா கூட்டணி கட்சிகள் இன்றைய நிலையில் 200 சீட்டுகள் பெறும் எந்த கூட்டணி யிலும் இல்லாத நவீன கட்சி தெலுங்கானா கட்சி ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் மாயாவதி கட்சி 40 சீட்டுகள் வெல்லும் காங்கிரஸ் மேலிடும் கமல் நாத் தும் சேர்ந்தே ஆம் ஆத்மி கட்சி அகிலேஷ் கட்சி யை திட்ட மிட்டு ஒதுக்கியது காங்கிரஸ் கட்சி சமூக நீதியை நம்ப வில்லை ஜாதி கணக்கெடுப்பு விஷயத்தில் தள்ளாட்டம் நண்பர்களிடமும் மக்களிடமும் காங்கிரஸ் கட்சி நம்பிக்கை யாக நடக்க வில்லை காங்கிரஸ் கட்சி 275 தொகுதிகளில் போட்டி இட விரும்புவதாக தெரிகிறது
நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
ua-cam.com/channels/Qref5u7Hm10bAHWSD_sXSQ.html
😊
L😊
P
Llpp
Rip
@@soosairah912😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
திரு. பாலா சார் அன்பு வணக்கம். இன்றைய தங்களின் பதிவு சூப்பர் சார். களத்தை நிதர்சனமாக பேசுகிறீர்கள். நெஞ்சார்ந்த வாழ்த்துகள். திரு.ஜீவா சாருக்கு நன்றிகள்.
திரு பாலச்சந்திரன் அவர்கள் அரசியல் பேசிக் கொண்டே இருக்க வேண்டும்
Unnai pol muttalkukaga
தோற்றுக் கொண்டே இருக்கலாம்
அய்யா பேச்சு கேட்கும் போது
நிறைய விஷயங்களை தெரிந்து கொள்கிறோம்.தெளிவா சொல்கிறார்.நன்றி
பாலச்சந்திரன் சார் சொல்வது உண்மை காங்கிரஸ் கேட்க வேண்டும்
அருமையான நெத்தியடி பாலா சார் 💪
அறம் வெல்லட்டும் தோழர் ❤❤❤
அறம் மரணித்து விட்டது.நீதியை அநீதி வென்று ஒன்பதாண்டுகள்
ஆகி விட்டது.
எனக்கும் இறைவனுக்கும் இருக்கும் உறவுக்கு இடையில் இடைத்தரகர் எதற்கு சூப்பர் பொன்மொழி
அதை சர்ச்சுகளில் அமுல்படுத்தலாமே பகூத் அறிவு பண்ணாடைகள் இரண்டு பேருமே
எதற்கு பாதிரிகள், கன்யாஸ்திரிகள்?
காங்கிரஸின் கிழட்டு பசங்களை வீட்டிலே கட்டிப்போடுங்க.
Pulli Raja,Priyanka,Karthi,Sachin Pilot etc can bring great changes ?
சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே போன்ற கிழவி, கிழவன்களை விரட்டியடிக்க வேண்டும்.
இருப்பதே கிழடுகள் மட்டும் தானே
ஐயா பாலச்சந்திரன் அவர்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை. காங்கிரஸ் விகிதாச்சார இட ஒதுக்கீட்டை மக்களிடம் சரியான முறையில் கொண்டு சேர்க்க வேண்டும்.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
வணக்கம் சார் வணக்கம் உங்களின் தெளிவான அறிவுரை தமிழக மக்களை தட்டி எழுப்பும் என்ற நம்பிக்கை மிகுதியாக ஓங்கி உயர்ந்துள்ளது. வணக்கம்
திரு பாலசந்திரன் IAS அவர்கள் கூறுவது உண்மை
ஆக, பாலச்சந்திரன் அய்யா போன்றவர்களின் அறிவுரையின்படி தேர்தல் பிரச்சாரம் செய்தால் மட்டுமே, இந்தியா கூட்டணி வெற்றி பெறும்.இல்லை என்றால், படுதோல்வியை சந்திக்கும் என்பது, தெள்ளத் தெளிவு. Long Live Balachandran samy 🙏
முதலில் அவனை கவுன்சிலர் எலெக்சனில் நின்று டெபாசிட் வாங்குவான் என்று பார்க்கலாம்
எங்க கிழவன் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் 🔥🔥🔥 செய்த செயல் கர்ம வீரர் காமராஜர் 🔥🔥🔥 பேரறிஞர் அண்ணா 🔥🔥🔥 முத்தமிழறிஞர் கலைஞர் 🔥 🔥🔥 வழியாக இங்கு சமூக நீதி மூலம் கல்வி எங்க மக்கள் அணைவரிடமும் சென்று அடைந்து இருக்கிறது 🤔 திராவிடம் 🔥🔥🔥 நம்மை பட்டை தீட்டும் ஆனால் சாமி மதம் சாதி மசுரு மட்ட இவை நம்மை மட்டம் தட்டும் இது நம்மை 2 ஆயிரம் வருடம் பின்னோக்கி இழுத்து விடும் 🤔
Unnakku arasiyal lee. Theriyalai
DMK sathi parthuthan.
Seattee kodukkum
காங்ரஸில் RSS ஊடுருவி உள்ளது என்பதை கூட்டணி கட்சிகள் மற்றும் அதன் தலைமை புரிந்து கொள்ள வேண்டும்
ஐயா அவர்களின் நேர்காணல் மிகவும் அருமை நன்றி ஜீவா டுடே
அடித்தட்டு மக்களைச் சந்திக்க வேண்டும்.
சரியான பரிந்துரை.
ஐயா அவர்களின்
அரசியல் விளக்கங்கள்
சிறப்பு.
பாலச்சந்திரன் சார் சொல்வது உண்மை
பாலசந்திரன் சார் நல்ல ஒரு பதிவு
Mr. Balakrishnan, I am one of the persons you are refering to. I am from a tiny village. Both my parents never went to school. Now I am a professor in a well reputed university in US. Thanks to Mr. Kamaraj ayya.
பாலா சார் தொடர்ந்து இந்த மாதிரி பேசிக்கிட்டே இருங்க அப்பதான் எங்களை மாதிரி மரமண்டைக்கு எல்லாம் கொஞ்சம் விளங்கும் எங்களை மாதிரி இல்ல எங்களை மாதிரி இருக்கிறவங்க வேற மரமண்டை எல்லாம் இருக்குல்ல அவங்களுக்கெல்லாம் நல்லது
Excellent Interview. Kudos to Mr.Balachandran.
பாலசந்திர சார் சொல்வது தான்உண்மை
Excellent speech, excellent interview...
பாலசந்தர் ஐயாவுக்கு அரசில்
முக்கிய
ஆலோசகர்
பதவி கொடுத்தால்
தமிழகத்திற்கு
நலன்பயக்கும்.
இல்லீங்க பாலா சாரின் சேவை காங்கிரசுக்குதான் உடனடி அத்தியாவசியத்தேவை
Nasamanga pogum
சுத்தம்
Dravida model will become Periyar Braaaathel
இவரும் முதலாளிகளின் அடிமையாகி விடுவார்
👍
Sir you are telling the facts. Thanks
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊 உங்கள்
கருத்து
சிறப்பு
உண்மை தான்
ராகுல் காந்தி
பிரதமர்
வரவேண்டும்
🎉🎉🎉🎉🎉🎉🎉
உண்மை தான் அருமை ❤
Good Evening Jeeva 💜🙏🙏🙏🙏🙏🙏🙏
நடுநிலையாக பேசுவதால் எங்களுக்கு தெளிவாக புரிகிறது அதனால் தான் அரசியல் பேசிக் கொண்டே இருங்கள் என்று சொல்கிறோம்
Nice speech sir
பாலசந்திரன் சார் 👍👍👌👌
வரும் பாராளுமன்ற தேர்தலில் இந்தியாவில் இருக்கும் அனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் ஒன்றுகூடி சரியான முடிவு எடுத்தால் மட்டுமே காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெறும்
பாலச்சந்தர் சொல்வது சரிதான்
நல்ல கருத்துக்கள்
Jeeva Sir smart look after hair cut👌
Excellent sir.
Super. Sir
எத்தனை தோல்வியில் பாடம் கற்றுக் கொள்வார்கள் என்பதுதான் தெரியவில்லை...
சாதியும் மதமும் ஆட்சி
செய்யும் வரை மாற்றங்கள்
சாத்தியமில்லை....
எந்தத்தீமையும் நெடு நாள் நீடிக்காது.
கிழட்டுப் பாப்பு தலைவர்களை காங்கிரஸ் களைய வேண்டும்
உங்கள் வார்த்தை உன்னதம்...
பார்ப்பான் தலைவர்கள்
Supper
அய்யா,I.A.S.Balachandran அவர்க்கு.வணக்கம்.🙏
உங்கள் யோசனை படி ஓரு சில விசியம் Congress
நடக்கலாம்.
இந்திய திருநாட்டில் பிரிவினைவாதம் அதிகரித்து வருகிறது.. கவலை அளிக்கிறது..வருத்தத்தை அளிக்கிறது.. ஜம்மு காஷ்மீர் இந்தியாவில் உள்ள போது இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தின் விதிகளையும் அமைப்பையும் மதித்து பின்பற்றி நடக்க வேண்டும்..இந்தியா இறையாண்மையும், ஒற்றுமையும், பாதுகாக்க பட வேண்டும்..
இதே மாதிரி தொடர்ந்து நடந்தால் நாமும் தனி நாடு கேட்பது நடக்கும் 😂😂
👏👏👏👏👏👏👏👏👏
கடினமான வார்த்தைகள் அல்ல கண்டிப்பாக பேச வேண்டிய வார்த்தைகள்
காங்கிரஸ் கட்சியில் எப்பொழுதுமே மிகவும் வயதானவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறோம் என்ற எண்ணத்தில் அன்று ஆந்திராவையும் இழந்தார்கள் வயதானவர்கள் தயவு செய்து ஒதுங்கிக் கொள்ளுங்கள் நல்ல கருத்துக்களை சொல்லி கட்சியை பலப்படுத்துங்கள் ஐயா தங்களைப் போன்றவர்கள் எல்லாரும் நேரடியாக கட்சிக்கு ஆலோசனை சொல்லுங்கள் இதெல்லாம் சாத்தியமா என்று எனக்கு தெரியவில்லை காங்கிரஸ் நிலை குறித்து கவலை அடைகிறேன் தற்போதைய அரசியல் நிலை நீதிமன்றத்தின் தீர்ப்புகள்-------
❤🎉❤🎉❤
Condolence meeting
TN has changed the entire scenario in the three states bjp is forced to select & elect obc, ST, woman as CMs which is not bjp's practices in general. This has boiled most of the old bjp people particularly bramins and upper caste people. Periyar started to win in North India and made bjp MPs to shout against the name EVR. In other words, Raghul ji started to win in VP. Singh's ways.
அன்புள்ள ஜீவா அவர்களுக்கு, நீங்கள் ஏன் EVM மெஷின் தூக்கி விட்டு வாக்கு சீட்டு முறையை பற்றி ஏன் பேட்டி எடுக்க மறுக்கிறீர்கள்? உங்களுக்கும் வாய் பூட்டு போடப்பட்டதா? THANKS NAZEERuDEEN
Apptiyee vote machine.. Illatty
Congress. Kelikkum.. L
I totally accept what Mr.Balachandar IAS is saying. I am from a lower middle class family, due to reservation and scholarship,I completed MS in USA. Worked in top companies and also did MBA in top 10 university...
When u have money ...why do u need reservation naiye...Poor BC needs it...
தேர்தலுக்கு முன்பு நீங்க சொன்னதுதான் தேர்தல் முடிவுகளில் பிரதிபலித்தது.
கமல்நாத் என்பவரால் போன முறை ராஜேஷ் பைலட்டின் மகன் காங்கிரசிலிருந்து விலகினார்.
Yes sir. As told, the particular person of congress Mr. Kamalnath must be kept in the side line and Mr. Raghul is to be given free hand to decide the poll strategy in collaboration with all other national and state parties which are opposing BJP. Then only upcoming national election can give good results in addition avoiding misuse of EVMs.
காங்கிரஸ் ஒரு கட்சி இறந்து வெகு நாட்கள் ஆகிவிட்டது. 😩😩. 😪😪. R. I. P
❤❤❤
காங்கிரஸ்ல எவன் வேலை பாக்கிறான்? பண்ணையார்கள்தான் தலைவர்களாக உள்ளனர். அவர்கள் Ground Level அரசியல் செய்ய எவரும் இல்லை.
ஆனா BJP -ல Ground ல இறங்கி வேலை பாக்கிறான்....
காங்கிரஸுக்கு அனுதாப ஓட்டுபோட்டு விடுவாங்க னு சாதாரணமாக இருக்கிறாங்க...
முதல மேல இருந்து அனைத்து கிழவ தலைவர்களை ஓரம்கட்டிட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து கட்சி வளர்க்க பாடுபடணும் சும்மா வெற்றி கிடைக்காது.
ஒவ்வொரு முறையும் BJP வெற்றி அடைய தரைமட்டம் வரைக்கும் இறங்கி வேலை பார்க்கது....
Back fire 🔥 😂😂😂😂. ஜீவா அவர்களே, ஒரு sc, ஒரு obc. ஒரு ஷர்மா. 😂😂😂😂😂
🔥
தபால் வாக்கு எண்ணிக்கையின் போது நான்கு மாநிலத்திலும் காங்.கட்சி முண்ணணி ஆனால் இவிஏம் வாக்கு எண்ணும் போது பாஜக முண்ணணி. இது முற்றிலும் இவிஏம் பிராடூ
Appa prad panni tamil.. Nattula
Vediyal. Vanthutha
மானத்தமிழர்.. இனத்துரோகி காங்கிரசை ஆதரிக்கமாட்டோம்.. அண்ணன் வைகோ, திருமா சொன்னது.
ஓட ஓட விரட்டபடவேண்டியவர் கமல்நாத் அல்ல . முன்னாள் தலைவரில் ஒருவர்.
VP SINGH GREAT!
Congress Never learn anything from its mistakes. Lots of sleeper cells in Congress which they are not bothered
Sleeper cells அல்ல துரோக மனப்பான்மை கொண்ட சகுனிகள்.
What about dmk? Dynasty party. Look yourself in a mirror.
@@vijayrajagopalan2324 what about Amithshah to z dynastic party of BJP ,congress
velka social justice weldon sir
கூட்டணி கூட்டாக இருக்கனும்
ஹலோ ஜீவா EVM சம்பந்தமாககவும் பல கலந்துரையாடல்கள் அவசியம்.
மோடி வாழ்க.. 🌹🌹🌹🌹🌹அண்ணாமலை வாழ்க 🌹🌹🌹🌹🌹
Irandum sombu
Irandum oppari
🎉🎉🎉🎉🎉🎉🎉
வசுந்தராஜசிந்தியாவும் சவுஹானும் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை அவ்வளவு அமைதியாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.
V.P. Singh did not play caste card. He followed development oriented policies for the upliftment of the downtrodden people.
Kamal Nath is BJP's mouthpiece, kick him out, Congress doesn't need him.Balachandran sir has political maturity welcome his politics
Sir, how long this reservation policy should be there according to u .entire reservation policy can be on economic criteria irrespective of caste / religion
நடந்து முடிந்த வட மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு சதவீதத்தைப் பற்றி ஒவ்வொருவரும் பேசுங்கள்.
ஐயா, அண்ணன் PTR அவர்களை அகில இந்திய அரசியலுக்கு கொண்டுப் போனால் சமூக நீதி அரசியல் அறிவு பரவ வாய்ப்புள்ளது. திமுக விடம் சொல்லுங்க
பாலா சார்🎉 இந்த பதிவு போன்றவை காங்கிரஸ் மேலிடத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதா? இவற்றை பார்ப்பார்களா?
மோடி மோடி மோடி
பனோதி பனோதி பனோதி 😂😂
Congress ஐ போல, இவர் BJPஐ நினைக்கிறார்... ஆனால் RSSஎன்ன சொல்லுதோ அதைத்தான் BJPசெய்யும்
Pls will be remove Mr.Kamalnath in mathiyapradsh congress party. When the mr.Kamalnath remove from the congress party the INDIA Will be winning the coming parliament election in 2024❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Why Congress is not adapting Political advisers like P Kishore and Bala Sir and Senthil IAS
Kamalnath was not for convening 3 rd meeting at Bopal after Udayanithi talk.
பார்லிமென்ட் எலக்சன் இல் இந்தியா கூட்டணி வெல்லும் பிஜேபி ஆர் எஸ் எஸ் கூட்டணி வீழும்.
Cong should work hard on northern regions. Lot of points against bxp which are not reached to low level of people in all the R, MP and Sr states. What Bala sir said is correct.
Why retired officials always talk politics. How would they have behaved while in service.
Better they talk on education, health, awareness to vote etc.
True. Kamalnath did his best to discredit Congress in MP. Now Congress has lost its face and bargaining power in INDIA Alliance. That is also good for the country.
Congress should come out of Pulli Kootani.DMK,Yadav and other idiots are killing Congress with Sanatana hate speech and caste census.Congress is better off without Pulli Kootani
Balusir said that it is true
கருவாடு என்றைக்கு மீன் ஆகுமோ அன்றைக்கு காங்கிரஸ் கண்டிப்பாக ஆட்சி அமைக்கும்.
😂😂😂😂
Thinking should know that they are children by birth but by brought up they are devotees.
Thinkers should also know that the devotees are not children.
Children are the people who have the LIFE of Him who is CAUSE for the womb. Earth is the largest womb.
Devotees are the people who are made by gods.
இனி கமல்நாத்த விரட்டி என்ன செய்ய. நாக்கு வழிக்கவா ..இவர் தன் பதவி காலத்தில் எப்படி நடுநினலயா இருந்திருப்பார் .
I av already told kamalnath to b kicked out
ஓட்டு மாறாம இருக்கணும்னா ஓட்டு பெட்டியை மாத்துங்க evm to ballot
Speak continuously about modi. But he will succeed in every election.
Jayaram Ramesh also should have to expel from the party.
காஙரஸ் தலைமையில் ஆட்சி இல்லை எனில் வேஸ்ட்
கதறி கிட்டே இருங்கடா😂
டுபுக்கு வீங்குன காண்டாமிருகம் புறப்பட்டு வந்தது மீண்டும்! 😂
ஐயா
காங்கிரஸ் இல்லாத
இந்தியா கூட்டணி
கட்சிகள்
இன்றைய நிலையில்
200 சீட்டுகள் பெறும்
எந்த கூட்டணி யிலும்
இல்லாத
நவீன கட்சி
தெலுங்கானா கட்சி
ஒய் எஸ் ஆர் காங்கிரஸ்
மாயாவதி கட்சி
40 சீட்டுகள் வெல்லும்
காங்கிரஸ் மேலிடும்
கமல் நாத் தும்
சேர்ந்தே
ஆம் ஆத்மி கட்சி
அகிலேஷ் கட்சி யை
திட்ட மிட்டு
ஒதுக்கியது
காங்கிரஸ் கட்சி
சமூக நீதியை
நம்ப வில்லை
ஜாதி கணக்கெடுப்பு
விஷயத்தில்
தள்ளாட்டம்
நண்பர்களிடமும்
மக்களிடமும்
காங்கிரஸ் கட்சி
நம்பிக்கை யாக
நடக்க வில்லை
காங்கிரஸ் கட்சி
275 தொகுதிகளில்
போட்டி இட
விரும்புவதாக
தெரிகிறது
இனி வருங்காலங்களில் பாசிசமே
Indi alliance ku sangu tan confirm 😂😂😂
B
மோடி மோடி மோடி மோடி மோடி மோடி மோடி அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை