Це відео не доступне.
Перепрошуємо.

கும்ப ராசிக்காரர்களே | நீங்கள் தான் இந்த சனி பெயர்ச்சியில் ஹீரோ | Kumbha Rasi | Astrology | N18V

Поділитися
Вставка
  • Опубліковано 18 гру 2023
  • கும்ப ராசிக்காரர்களே | நீங்கள் தான் இந்த சனி பெயர்ச்சியில் ஹீரோ | Kumbha Rasi | Astrology | N18V
    #Kumbharasi | #astrology | #rasipalan
    செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
    #News18TamilNadu #TamilNews
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    🔴 Live TV - • Video
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

КОМЕНТАРІ • 80

  • @kalaiyarasanchinnu5802
    @kalaiyarasanchinnu5802 8 місяців тому +73

    கும்பராசிகாரங்க எப்போ நல்லா இருந்தோம்,வந்துட்டாரு புதுசா,பழகிட்டோம்.கும்பத்துக்கு மட்டும் யாரும் சோசியம் சொல்லாதிங்க அது உங்களுக்கு பாவம்,என்ன நடந்தாலும் நடக்கட்டும்,ஒம் நம சிவாய,ஓம் சரவண பவ 🙏

    • @p.sdinesh3202
      @p.sdinesh3202 8 місяців тому +11

      Enna Maria romba adipatu irupinga pola

    • @sivakumarnarayanasamy9772
      @sivakumarnarayanasamy9772 8 місяців тому +16

      நெத்தி அடி. நானும் கும்ப ராசிதான். இதுக்கு மேல் கஷ்டப்பட வாழ்க்கையில் எதுவுமே இல்ல. எல்லாம் கோவிந்தா. 😅

    • @Wonder-Mami
      @Wonder-Mami 8 місяців тому +3

      Aama hero nu solitu mothama zero ha solraru..

    • @sairamr5987
      @sairamr5987 7 місяців тому +2

      வணக்கம் நண்பர்களே நீங்கள் சொல்வது சரிதான்.

    • @rangarajangopalakrishnan1315
      @rangarajangopalakrishnan1315 7 місяців тому

      Ivanga pesama irundhale pothum. Ivarhal bayamuruthtuvathal athaoye ninaiththu adhu nadanthu viduhirathu. Oruththanum endha rasikkum nallathe solla mattengiran.

  • @moorthym8900
    @moorthym8900 8 місяців тому +20

    தோல்வி தோல்வி தோல்வி வேதனை துன்பம்... கும்பம் 😭

  • @vijaya8893
    @vijaya8893 8 місяців тому +17

    ஒன்று கூறவா ? நாம் பிறக்கும் போதே சென்ற பிறவியின் தொடர்ச்சியை உடன் எடுத்து வருகிறோம் அது பாவ புண்ணியங்கள் தான் வங்கியில் டெப்பாசிட் செய்து விடுகிறோம் இரண்டு கணக்கு துவங்கி பிறகு அது கொஞ்சம் கொஞ்சமாக வாழ்க்கையில் வரவு வைக்கப்படுகிறது அது எந்தக் கணக்காக இருந்தாலும் சரி பூவா ருசியாக சமைத்து இருந்தால் நல்லா இருக்கும் இல்லை என்றால் நல்லா இருக்காது வினைகளின் வேலைகள் அப்படித் தான் மதி கொண்டு விழிப்புணர்வுடன் இறைவழிபாட்டை வாழ்க்கையோடு சேர்த்துக் கொண்டால் புண்ணியக் கணக்கில் தொகை ஏறும் நல்லதே நடக்கும் இல்லை என்றால் பாவக் கணக்கில் வரவு ஏறும் நிலைமை வேறாகும் ஆகவே பயமுறுத்தாதீர் இறைவன் துணையை சிக்கெனப் பிடித்துக் கொண்டால் எல்லாம் சுபமே மக்களுக்கு டானிக் கொடுத்து சத்து ஏற்றாமல் இருக்கின்ற சத்தை பிடுங்கி எறிவது போல ஏன் பயமுறுத்துகிறீர்கள் ? பாவம் மக்கள் உண்மையான இறைபக்தி உள்ளத்தை உரமாக்கும் எதையும் தாங்கும் சக்தியைக் கொடுக்கும் இறைவனை விடப் பெரிது வேறு ஏதுமில்லை அவனின் அருளாட்சியின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் எதையும் எளிதாகக் கடந்து வெற்றி வாகை சூடுவார்கள் நன்றி வணக்கம் ஜெய் பவானி

  • @gomathisekar3391
    @gomathisekar3391 8 місяців тому +21

    Caption paathutu vandhavangha like pls

  • @sinddasarathan4730
    @sinddasarathan4730 7 місяців тому +5

    இன்னைக்கு நான் 20 speed la போனேன். அதுவும் திருவான்மியூர் பீச் ரோடு. afternoon 1pm. வந்தான் பாரு ஒரு நாதாறி ஓவர் speed la வந்து side la அடிசுடான். நல்ல வேளை என் 3 வயது பிள்ளைக்கு ஒன்னும் ஆகல . துர்க்கை காப்பாற்றி விட்டால்

    • @kalaiyarasanchinnu5802
      @kalaiyarasanchinnu5802 7 місяців тому +1

      முருகனிடம் சரணாகதி அடைந்து விடுங்கள்,குழந்தைகளை வண்டியில் அழைத்து செல்வதை முடிந்தவரை தவிர்த்திடுங்கள்,உங்கள் நட்சத்திர நாளன்று சித்தர்களின் ஜீவ சமாதியில் அரை மணி நேரம் உங்க குலதெய்வம் மற்றும் இறந்தவர்களை நினைத்து என்னை வாழ வழி விடுங்கள் என்று கண்ணீர் மல்க வேண்டிக்கொள்ளுங்கள்

    • @sinddasarathan4730
      @sinddasarathan4730 7 місяців тому

      @@kalaiyarasanchinnu5802 Thank you so much. அந்தக் கடவுளே வந்து கூறியது போல உள்ளது. நன்றி. வாழ்க வளமுடன்

  • @kumarji_rider2239
    @kumarji_rider2239 7 місяців тому +1

    கும்ப ராசி அன்பர்களே நானும் கும்பம் தான் ஜோசியம் பாத்திங்க விளங்காம தான் போகணும் நடப்பது அத்தனையும் நன்மைக்குனு கடவுள் மேல பாரத்தை போட்டு சந்தோசமா இருங்க இவனுங்க சொல்றத பாத்தா நாம காலம் முழுக்க எதையும் பன்ன முடியாது உங்க மனசுக்கு தோன்றத பண்ணுங்க வரும் விளைவுகள மனசார ஏத்துக்கோங்க இந்த ஜென்மத்துல நம்ம கும்பமா பிறந்துட்டோம் ஒரே ஒரு நாமத்தை மட்டும் எப்பவும் சொல்லுங்க ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா அவர் பாத்துப்பார் ❤

  • @deenadhayalan4111
    @deenadhayalan4111 8 місяців тому +4

    உங்கள் கருத்து எங்களுக்கு பாதுகாப்பு யை உறிசெய்கிறது நன்றி செல்விஐயா

  • @sinddasarathan4730
    @sinddasarathan4730 7 місяців тому +6

    கூடா நட்பு என்று பத்து வருடமாக சொல்லி சொல்லி எனக்கு ஒரு தோழி கூட இல்ல. இருக்கும் இருவரும் வெளிநாடுகளில்.

  • @dhamotharans3677
    @dhamotharans3677 7 місяців тому +2

    நீ போட்டுருந்த தலைப்புக்கும் நீ சொன்னதுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்காடா ஏன்டா இப்படி சோதிக்கறீங்க....

  • @Mathyreviews
    @Mathyreviews 8 місяців тому +13

    Hero matum soniga..😂 thumbnail la.. ulla vandhu partha.. enda pardhom solitu iruku video😮😢

  • @bhimashankar1874
    @bhimashankar1874 8 місяців тому +9

    பாக்காமலே இருந்திருக்கலாம்

  • @vijayaravikumar9273
    @vijayaravikumar9273 8 місяців тому +7

    Ayyo ayyo.nee vaaya moodindu irundalae naanga nalla irupom.

  • @SKR-hu2ty
    @SKR-hu2ty 8 місяців тому +3

    God Shiva ierukkumpothu, Namakku Enna kavalai.

  • @SathishKumar-yo8kf
    @SathishKumar-yo8kf 8 місяців тому +1

    ஓம் நமசிவாய வாழ்க

  • @SS-gy9tl
    @SS-gy9tl 8 місяців тому +4

    Oru nalla vaarththai un vaayila vanthucha, ithula hero .......moonjiyum moharaiyum

  • @vishnukarthikeyan3998
    @vishnukarthikeyan3998 7 місяців тому +1

    அட போய்யா, இதுக்கு எதுக்கு நீங்கள்தான் ஹீரோனு தலைப்பு போடறீங்க?

  • @kalaidolphin2190
    @kalaidolphin2190 8 місяців тому +11

    இதுல என்ன நல்லது இருக்குது இதுல ஹீரோ மம்

  • @Tamil-kathir_Vlogs05
    @Tamil-kathir_Vlogs05 7 місяців тому +1

    சோதனை மேல் சோதனை

  • @velavanr2993
    @velavanr2993 8 місяців тому +2

    Caption parthu emanthuten partha pirakuthan kastama iruku

  • @krt0069
    @krt0069 7 місяців тому

    Vakkiya Sani peyarchi eppadi. All district;. Kkkum porundhum? Neenga solvathu sariya?

  • @srijai...9935
    @srijai...9935 8 місяців тому +5

    Caption பாத்துட்டு உன் பேச்சை கேட்க வந்தேன் பாரு என்ன நானே அடிசிக்கணும்

  • @sparklegirl0
    @sparklegirl0 7 місяців тому

    Kadasi varaikum nalladhu nadakadhu adhane🥲

  • @satheeshkumargopanna5035
    @satheeshkumargopanna5035 8 місяців тому +1

    Thank you guru ji

  • @jayabalramaraj9485
    @jayabalramaraj9485 7 місяців тому

    Super video

  • @jayabalramaraj9485
    @jayabalramaraj9485 8 місяців тому +1

    Super

  • @puvanesarasaqatar1443
    @puvanesarasaqatar1443 8 місяців тому +1

    🙏🙏

  • @user-rx2xq4dm3l
    @user-rx2xq4dm3l 8 місяців тому +2

    Total damage... caption na பார்த்து yemanthu ponen...

  • @santhanaraj1221
    @santhanaraj1221 7 місяців тому

    கோட்சார பலன்களை சொல்லலாம்

  • @soudarssananembala7062
    @soudarssananembala7062 7 місяців тому +1

    Why then you give misleading title? To lure people to see the video so that you make money? At least give justifying title.

  • @ATS1129
    @ATS1129 8 місяців тому +1

    Enkala vaichu nenka than da nalla irukinka

  • @hihihi1443
    @hihihi1443 8 місяців тому +1

    Ivaruku oru payasatha potra vendiyadhu than

  • @Sundar-ur2wy
    @Sundar-ur2wy 7 місяців тому

    Hanuman sallna paratha fried rice

  • @udhay3421
    @udhay3421 8 місяців тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @lakshmi5777-dv1xf
    @lakshmi5777-dv1xf 7 місяців тому

    சாமி விடுக

  • @venkateshkumar8957
    @venkateshkumar8957 8 місяців тому

    Sir date of birth 10.11.1999. Time 9.44PM place Salem sir enagu eru thara thosam irukka sir ans tell me sir

  • @sujfashion
    @sujfashion 7 місяців тому +1

    Frank ah pesanadhuku thanks😂

  • @DA34777
    @DA34777 7 місяців тому

    Topic mathu thalaivaa😢

  • @corporatetourstravelsvlog541
    @corporatetourstravelsvlog541 7 місяців тому

    நீங்க போட்ட டைட்டிலும் இதுக்கும் என்ன சம்பந்தம்

  • @senthikumar5659
    @senthikumar5659 8 місяців тому +4

    Loosu Paya....hero nu start. Pannitu kadaisila mokka comedy aakitan

  • @joyfulhome9085
    @joyfulhome9085 7 місяців тому

    நீங்க சொல்றத எப்போ ஓபன் பண்ணாலும் நெகட்டிவ் தான் போங்க

  • @sathyavelmurugan2746
    @sathyavelmurugan2746 7 місяців тому

    Ithukumela oruthara bayamurutha mudiyum😢😢

  • @user-my8hi4jb2o
    @user-my8hi4jb2o 8 місяців тому +1

    சம

  • @vrajathi8793
    @vrajathi8793 7 місяців тому

    Adi vayithula puliya karachittu hero vam hero

  • @manivel6661
    @manivel6661 8 місяців тому +4

    Un vayala nallathe peasa mattiya ya

  • @priyaramesh5065
    @priyaramesh5065 8 місяців тому

    Told all negative. Then why r you consoling us

  • @stephenrajstephen6195
    @stephenrajstephen6195 8 місяців тому +1

    Irritating 🤦

  • @Sundar-ur2wy
    @Sundar-ur2wy 7 місяців тому

    Please your eyes cheackup saturn very astro chat very bad

  • @vuttuon
    @vuttuon 8 місяців тому

    😢

  • @GomathyJeyam-lu3gm
    @GomathyJeyam-lu3gm 8 місяців тому +1

    👎👎

  • @Jfirdufufit3uf
    @Jfirdufufit3uf 8 місяців тому

    Innum 100 vallipaddu solu yen comedy panra man

  • @saravanank8478
    @saravanank8478 8 місяців тому +1

    Paithiam

  • @pranavsamyuktha7509
    @pranavsamyuktha7509 8 місяців тому

    😡

  • @mnd7631
    @mnd7631 8 місяців тому

    Neekalam oru

  • @villagefarming4924
    @villagefarming4924 8 місяців тому

    2021 நல்லா இருக்கும் சொன்னது நீங்க தான 😄😄😄😄😄