பரிகாரம் செய்தால் பலன் கிடைக்குமா ? செய்யும் பாவங்களுக்கு பரிகாரம் உண்டா ? | BHARATHI SRIDHAR |

Поділитися
Вставка
  • Опубліковано 25 чер 2024
  • Stay tuned to Mega TV for the more interesting videos.
    Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Mega TV : bit.ly/Subscribe_MEGATV
    Also, Like and Follow us on:
    Facebook ➤ / megatvindia
    Instagram ➤ / megatvindia
    Twitter ➤ / megatvindia
    #megatv #subhagraham #bharathisridharastrologytamil
  • Розваги

КОМЕНТАРІ • 6

  • @gandhimathiselvakumar7064
    @gandhimathiselvakumar7064 5 днів тому +1

    Thank you mam

  • @premalathaselvakumar6806
    @premalathaselvakumar6806 5 днів тому

    Timely explanation 🙏

  • @manjulakalyanasundarammanj35
    @manjulakalyanasundarammanj35 5 днів тому

    நன்றி மா🙏🙏🙏

  • @rajiraghavan7489
    @rajiraghavan7489 5 днів тому

    Well explained 👌🏻🙏🏼

  • @kamakshichandru9864
    @kamakshichandru9864 3 дні тому

    Madam kindly put a video about punarppu dhosam and its remedies to overcome

  • @sangeethakanish1157
    @sangeethakanish1157 4 дні тому

    அம்மா வணக்கம்
    அண்மையில் நடந்த விபத்தில் எனது கணவரை இழந்து விட்டேன். 50 நாட்கள் ஆகியும் இன்னும் என் தாலியை நான் கழட்டவில்லை. அவரின் நினைவாக என் வாழ்நாள் வரை அவரின் நினைவாக நான் அணிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன் இது சாத்தியமா. எனக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர் அதனால் அவர்களுக்கு ஏதேனும் தோஷம் ஏற்படுமா. அவர் உயிருடன் இருக்கும் போதே ஒருவருக்கும் தீங்கு நினைக்காதவர் எனக்கும் என் குழந்தைகளையும் எந்த தோஷத்தையும் நெருங்க விட மாட்டார் என உறுதியாக நம்புகிறேன். தங்களின் அறிவுரைக்காக காத்திருப்பேன். கவலைப்படாதே நீ அணிந்து கொள் உன்னை கழட்ட விட மாட்டேன் என்று தான் ஒரு குரல் என் மனதில் கேட்டுக்கொண்டே இருக்கிறது. உங்களின் அறிவுரை கூற முடியுமா. உங்களின் அறிவுரைக்கு காத்திருப்பேன்.அம்மா
    நான் என் மாங்கல்யம் அணிந்து கொண்டே இருந்தால் குழந்தைகளை பாதிக்கும் என்று கூறுகின்றனர்அம்மா. எனது காதல் திருமணம். என்னவர் என்னுடன் இருந்த 18 வருடமும் அதிகம் பிரச்சினைகள் தான் சந்தித்து இருக்கிறோம். உண்மையில் எங்களது சந்தோஷமான வாழ்க்கையை நாங்கள் இன்னும் வாழவே ஆரம்பிக்கவில்லை. அதற்குள் விதி எங்கள் வாழ்க்கையில் இப்படி ஒரு பிரிவினை தந்தாலும் அவரின் நினைவாக அணிந்து கொள்ள தாலியை அணிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். குழந்தைகளை உண்மையில் அது பாதிக்குமா அம்மா . உண்மையில் 29 ஆம் நாளே என் கழுத்தில் இருந்து இறங்கி இருக்க வேண்டியது எனது கணவரும் தெய்வமும் நினைத்ததால் மட்டுமே இன்னும் என் கழுத்தில் இருக்கிறது. இதை எப்படி அம்மா இந்த ஜனங்களுக்கு புரிய வைப்பேன்.