SIRIPOM- SINDHIPPOM - day 2 / part 1 Sermon- by bro. Agathiyan tamil christian message at Tiruvallur

Поділитися
Вставка
  • Опубліковано 20 сер 2024
  • New Siripom Sindhipom day 2 part 1
    Bro Agathiyan
    video Divine media ( Naveen Joel )
    place Thiruvallur near Vidaiyur
    Agathiyan Tamil Christian message
    Siripom sinthipom 2018
    2018 latest Christian message

КОМЕНТАРІ • 58

  • @mercycecil2180
    @mercycecil2180 4 роки тому +2

    நம் இயேசு வானவர் தம் சொந்த இரத்தத்தை விலைக்கிறையமாக கொடுத்து நம்மை வாங்கி விட்டார் அந்த அன்புக்கு விலைமதிப்பே கிடையாது அப்படி அன்பை பெற்ற நாம் அவருடைய அன்பை வெளிப்படுத்தாமல் இருக்கமுடியாது அப்படி பட்ட குணம் நமக்கு இருப்பதால் என் இயேசு அப்பாவுக்கு நன்றி வாழ்க வளமுடன் இயேசுவின் நாமத்தில் ஸ்தோத்திரம்

  • @jeyakumar4106
    @jeyakumar4106 5 років тому +3

    சகோதர்ரே நான் கத்தோலிக்கர் .உங்கள் செய்தி மிகவும் நள்றாக புரிகிறது ..என் இயேசுவை இன்னூம் நான் ஆதமாக்க உதவிய உங்ளுக்கு என் வாழ்த்துக்கள்.இயேசுவே வாழ்வு.

  • @subbulakshmia558
    @subbulakshmia558 3 роки тому

    சூப்பர் தேவனுக்கே மகிமை யும் புகழ்ச்சியும் உண்டாவதாக ஆமென்

  • @amulmaran1024
    @amulmaran1024 3 роки тому

    இயேசு அவர் புகழ்ச்சிகாக உதவி செய்பவரா
    அல்லது
    நமக்கு இருக்கின்ற கஸ்டங்களிருந்து விடுதலை பெற உதவி செய்வரா....

  • @Christians_United_For_Christ
    @Christians_United_For_Christ 5 років тому +9

    பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்த என் வீட்டுக்கு, என் அன்பு நண்பன் *(தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்தவனாதலால்)* வரக்கூடாது என்று என் தாயும் தந்தையும் என்னிடம் எச்சரிக்கும் அளவுக்கு என் பெற்றோருக்குள் சாதிவெறியை விதைத்து வளர்த்த *கொடிய கொள்கையாகிய இந்துத்துவத்தை* ஒரு தரமான ஆன்மீக கொள்கை என்று என்னால் ஒத்துக்கொள்ள முடியாது. நகமும் சதையும்போல பிரிக்கமுடியாதிருந்த எங்கள் நட்புறவுக்கு ஊறு விளைவிக்கும் கொடுமைவாதத்தை மனதார வெறுக்கிறேன். என் தனிமனித உரிமையை பறிக்கும் *ஆபத்தான மதத்தில்* இவ்வளவு நாட்களும் இருந்ததை நினைத்து வெட்கப்படுகிறேன். என் இதயத்துக்கு நெருக்கமான என் ஆருயிர் நண்பர்களோடு பழகவே தடைசெய்யும் *சாத்தானிய இந்துத்துவத்தை* காட்டுமிராண்டிகளின் மதமாகத்தான் பார்க்கிறேன். என் நண்பனோடு பழகுவதையே தடைசெய்யும் இந்த கொடிய மதம் *சாதி மறுப்பு திருமணம்* செய்யவிடுமா? சாதி ஆணவ படுகொலைகளை சாதாரணமாக கேள்விப்படுகிறோமே! சில சாதி அடிமைகள், “நாம் ஏன் சாதி மறுப்பு திருமணம் செய்யவேண்டும்?” என்று தன்மானமில்லாமல் கேட்கிறார்கள். என்னைப் புரிந்துகொண்டு என்னை விரும்பும் பெண்ணை திருமணம் செய்யும் உரிமை என் மதத்தில் எனக்கு இல்லாவிட்டால் இதெல்லாம் ஒரு ஆன்மீகமா? இந்துத்துவம் என்னும் மூடநம்பிக்கையை பின்பற்றினால் சாதி என்னும் அசிங்கத்தை கண்டிப்பாக பின்பற்றியேயாகவேண்டும்! அதைவிட்டு வெளியே வந்துவிடுவதே என் சந்ததிக்கே பாதுகாப்பு. சில இந்து சகோதரங்கள் என்னிடம், “சார், நம் வீட்டிலுள்ள மூட்டை பூச்சியை கொல்வதற்காக நம் வீட்டையே கொளுத்துவது அறிவுபூர்வமானதல்ல, இந்துத்துவத்தைவிட்டு வெளியேறாமல் இந்துத்துவத்தில் இருந்துகொண்டே இந்துத்துவத்தை சீர்திருத்தலாமே! இந்துத்துவம் சமத்துவத்தைத்தான் போதிக்கிறது; ஆனால், இந்துக்கள்தான் சாதிவெறிபிடித்து கொடுமை செய்கிறார்கள்” என்றார்கள். அவர்கள் சொன்னதை பரிசீலித்தேன். அந்த கருத்து எனக்கு நியாயமாகப்பட்டது. எனவே, ஒருநாள் ஒரு முதிர்ந்த பிராமணரிடம் போய், “சாதியம் ஒரு சமூக விரோத கொள்கை அல்லவா!” என்று கேட்டேன். அதற்கு அவர் முறைத்துக்கொண்டு, _“சாதி அடிப்படையில்தான் இறைவனே மனிதனை படைத்தான் என்று பகவத்கீதை __4:13__ சொல்லும்போது சாதி பார்ப்பதில் என்ன தவறு இருக்கிறது? பகவானுடைய தலையிலிருந்து தோன்றியவர்கள் _*_பிராமணர்கள்;_*_ தோள்பட்டையிலிருந்து தோன்றியவர்கள் _*_க்ஷத்ரியர்கள்;_*_ தொடையிலிருந்து தோன்றியவர்கள் _*_வைஷ்யர்கள்,_*_ பாதத்திலிருந்து தோன்றியவர்கள் _*_சூத்திரர்கள்_*_ என்று _*_மனுதர்மம்_*_ சொல்கிறதே! என் பெற்றோரால் எனக்கென்று கொடுக்கப்பட்ட சனாதன தர்மத்தை நான் கடைபிடிக்கிறேன்; இந்துத்துவத்தை பற்றிய அடிப்படை அறிவே இல்லாமல் சாதி தர்மத்தை தவறு என்று சொல்ல நீ யார்?”_ என்று கேட்டார். அவருடைய பதிலை கேட்டபின் அவர் சொல்வது சரியா என்று ஆராய மனவேதனையோடு *மனுதர்மம்* நூலை வாசித்தேன். அவர் சொல்வது சரிதான் என்று கண்டுபிடித்தேன். “சாதி அடிப்படையில்தான் வாழவேண்டும்; சாதியை அவமதிப்பது கடவுளை அவமதிப்பதற்கு சமம்” என்று இந்து மதமே சொல்லும்போது நான் இந்து மதத்துக்குள் இருந்துகொண்டே எப்படி சீர்திருத்தத்தை கொண்டுவரமுடியும்? இந்துக்களின் வாழ்வியல் ஆதாரமே சாதியம் என்று மதத்தின் ‘புனிதநூல்கள்’ நிர்ணயித்தபின் சமத்துவம் எங்கே உருவாகப் போகிறது? இந்துமதம் என் மதம் அல்ல; அது இவ்வளவு காலமும் நானும் என் மூதாதையர்களும் அறிவில்லாமல் பின்பற்றிய கொடிய மூடநம்பிக்கை. அது சாதிக்கொள்கையை தங்கள் சுயநலனுக்காக உருவாக்கி பிறரை அடிமைப்படுத்தி கொடுமைப்படுத்தும் பிராமணர்களுக்கு மட்டுமே வசதியான வீடு. சிறைச்சாலையிலுள்ள அதிகாரிகளுக்கு சிறைச்சாலையால் தொல்லை ஏதும் இல்லை. ஆனால் சிறைப்பட்டவனுக்கு ஆபத்துதானே! கருவாட்டு கூடைக்கு நறுமண தைலம் பூசுவதால் என்ன பயன்? அதில் திரும்பவும் கருவாடுதான் வைக்கப் போகிறார்கள். சாக்கடையில் கிடக்கும் புல்லாங்குழலை கழுகி திரும்பவும் சாக்கடையிலேயே போட்டுவிடுவதால் என்ன பயன்? இந்துத்துவ சனாதனம் *சாதி என்னும் மூட்டைப்பூச்சியோடு* வாழ்வதே இறைச்சட்டம் என்று கூறுகிறது. சாதியத்தின் பிறப்பிடமும் புகலிடமுமாக இருப்பதால் அதிலிருந்து வெளியேறுவதே ஞானம் என்று கற்றுக்கொண்டேன்.

  • @TheNallathambi
    @TheNallathambi 5 років тому +2

    அருமையான உபதேசம் பாமரனும் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது.

  • @aruldasssarc8028
    @aruldasssarc8028 6 років тому +3

    Our loving Jesus thanks for giving wonderful pastor. Give him Good health and protect him from all evil. Take care his family and give your peace and joy to continue your ministry. We in the mighty name of Jesus Amen.

  • @benjaminkkdt2350
    @benjaminkkdt2350 2 роки тому

    என் பெயர் *பெஞ்சமின்.* சொந்த ஊர் *நாகர்கோயில்.* நான் எனது பெயரை எழுதும்போது *'பெஞ்சமின் நாடார்'* என்று எழுதுவதில் பெருமைப்பட்டவன். அண்மையில் சாதியத்துக்கு எதிராக, குறிப்பாக கிறிஸ்தவ நாடார்களின் சாதி உணர்வை கண்டனம் செய்து *சகோ. அகத்தியன்* பேசிய காணொளிகளை பார்த்து அவர்மீது உக்கிர கோபத்தில் இருந்தேன். ஏனெனில், *சாதி பாகுபாட்டுக் கொள்கை கிறிஸ்தவத்திற்கு எதிரானது* என்று எங்கள் சபை பாஸ்டர்களிடமிருந்து கேள்விப்பட்டதில்லை.
    ஒருநாள் சகோ. அகத்தியன் அவர்களை நான் அவருடைய சென்னை அலுவலகத்தில் நேரில் சந்தித்தேன். அவர் சாதியத்திற்கு எதிராக அதிக நேரம் தெளிவாக என்னோடு பேசினார். சாதியம் இந்துத்துவ கொள்கை என்றும் அதற்கும் கிறிஸ்தவத்துக்கும் சம்பந்தமில்லை என்றும் கரிசனையோடு கற்றுக்கொடுத்தார்.
    சாதியம் ஒரு சமூகவிரோத கொள்கை என்றும், *பெயருக்குப்பின் சாதியின் பெயரை எழுதுவது தவறு* என்றும், அப்படி எழுதுவது *எனக்குத் தெரியாமலேயே* என்னை சக மனிதர்களிடமிருந்து அந்நியப்படுத்தி, சகோதரத்துவத்தை கெடுக்கிறது என்றும் புரிந்துகொண்டேன். நான் யாரைவிடவும் *மேல்ஜாதியும் அல்ல கீழ்ஜாதியும் அல்ல* என்றும், *"எல்லா மனிதரும் என் சகோதரர்கள்"* என்றும் உணர்ந்தேன். ஜாதி பிரிவினைகள் இல்லாத கிறிஸ்தவம் உருவாகவேண்டும் என்று மனப்பூர்வமாக விரும்புகிறேன்.
    அன்பின் வெளிப்பாடாகிய சாதி மறுப்பு என்ற இந்த புனிதமான கொள்கையை எங்கள் சபை பாஸ்டர்கள் போதிப்பதில்லையே என்று நினைக்கும்போது மனம் வலிக்கிறது.
    சகோ. அகத்தியன் அவர்களை எனக்கு அறிமுகப்படுத்திய தேவனுக்கு நன்றி. சகோதரர் எழுதிய, *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்க முடியுமா?"* என்ற புத்தகம் என்னை மிகவும் சிந்திக்கவைக்கிறது. சகோதரர் தொடங்கி நடத்தும், *"கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில்"* பலர் இணைந்துகொண்டிருக்கிறார்கள். நானும் இணைந்து செயலாற்றுகிறேன். நீங்களும் இணையுங்கள்.
    *சகோ. பெஞ்சமின்*
    9444244939

  • @drrohinipaul6779
    @drrohinipaul6779 6 років тому +4

    Thank you Brother Agathiyan for the preaching in the Church at Vidayur. I got many of my questions answered about why my Lord Jesus had to go through such crucial death for my sake. I could listened to the entire
    first day preaching Part 1 & 2. Praise the Lord for revealing this to you and you could share this with us. Amen.

  • @CHARLESDAVID10081988
    @CHARLESDAVID10081988 5 років тому +1

    Thank you Bro. Agathian, Crystal clear doctrine @32.20

  • @johnpyou
    @johnpyou 5 років тому +2

    All are truth. Really I'm blessed. Thank you Jesus and also agathiyan brother.

  • @MariMuthu-ke5lr
    @MariMuthu-ke5lr 6 років тому +2

    Thank you pastor nan today la irunthu romar 15:7 follow pannuven

  • @amulmaran1024
    @amulmaran1024 3 роки тому

    Sir
    எனக்கு ஒரு சந்தேகம்....
    இயேசுவிடம் ஒரு ஆப்பிள் இருக்கிறது....
    1. ஒரு போதகர்
    இயேசுவை புகழ்ந்து , பெருமைபடுத்தி , அவரை உயர்வாக பேசி துதித்து எனக்கு பசிக்கிறது எனக்கு பழம் கொடுக்குமாறு வேண்டுகிறார்.....
    2. இன்னொரு சாதாரண மனிதன் அவன் இயேசுவை பற்றி அறியாதவன். என் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் பசியோடு இருக்கின்றனர் உங்களிடம் இருக்குற அந்த பழம் தருமாறு வேண்டுகிறார்.....
    இப்போது யாருக்கு அந்த பழம் முழுமையாக கொடுப்பார்....

    • @Christians_United_For_Christ
      @Christians_United_For_Christ 3 роки тому

      நாத்திகருக்கும் உணவளிப்பது இறைவன்தான்.

  • @MadhanMadhan-vl4ch
    @MadhanMadhan-vl4ch 6 років тому +4

    One of our favourite god's servant

  • @devaanbu833
    @devaanbu833 5 років тому +2

    Wonderful message brother

  • @childcareassociation5400
    @childcareassociation5400 6 років тому +8

    Good sarvent God bless you

  • @arunkumar-uc1hx
    @arunkumar-uc1hx 5 років тому +1

    Nice message

  • @rajeshisack230
    @rajeshisack230 6 років тому +4

    Love u pastor

  • @gabrielbritto2463
    @gabrielbritto2463 3 роки тому +1

    Excellent augustin bro

  • @raabi.gidiongidion4069
    @raabi.gidiongidion4069 4 роки тому

    Sir I'm your big fan I try call you many times but cannot get through.. a lot of doubt in my mind you already clear half of it.. thank you plz keep on doing video and live sermon we need you especially typical Christian need you.. I everyday pray for you may God bless you and your family.. amen❤

  • @marymary-sj8hi
    @marymary-sj8hi 6 років тому +2

    Jesus Love me

  • @paramanathanp6877
    @paramanathanp6877 4 роки тому

    Good.Servent.God.blessing.Bro.Mr.Agathiyan.sir..praise.God..

  • @joschannel1369
    @joschannel1369 6 років тому +2

    please be publish to continue msg

  • @alexdj2445
    @alexdj2445 6 років тому +3

    Thanks bro for the massage

  • @januhepziba2598
    @januhepziba2598 4 роки тому

    Super brother

  • @muralib9568
    @muralib9568 5 років тому +1

    Very nice

  • @jovia2088
    @jovia2088 5 років тому +1

    Nc bro

  • @rajerain4425
    @rajerain4425 6 років тому +2

    upload next part pls

  • @mohandoss9774
    @mohandoss9774 Рік тому

    Pse hereafter don't say like kadavul, he is jesus, pse say jesus

  • @compassionfamilychannel
    @compassionfamilychannel 6 років тому +2

    வாழ்த்துக்கள் சகோ.. அருமையான வெளிப்படையான செய்தி. (8825821311)

  • @motivationmedia6068
    @motivationmedia6068 4 роки тому

    Amen we are blessed Amen Amen

  • @VijayVj0197
    @VijayVj0197 3 роки тому

    ...

  • @stepheng2990
    @stepheng2990 6 років тому +5

    where is part 2 of day2

    • @divinemedia5313
      @divinemedia5313  6 років тому +1

      One the way bro....

    • @stepheng2990
      @stepheng2990 6 років тому +1

      ஒரு வீடியோ வ ஒரு மாசமா எடிட் பண்றது நீங்களாதான் இருக்கணும்

    • @divinemedia5313
      @divinemedia5313  6 років тому

      sry for too late bro... 8.5gb file athan upload panna late aiduchi... now uploaded thx for ur support...
      ua-cam.com/video/vLR_oxyArIE/v-deo.html

    • @stepheng2990
      @stepheng2990 6 років тому +1

      gb is not a matter if you want upload help plz cnt me @ 8148148145

    • @divinemedia5313
      @divinemedia5313  6 років тому

      @@stepheng2990 bro thx for your love and supper.... Thx bro

  • @sam425242524252
    @sam425242524252 5 років тому

    First try to atten a cal bro

  • @joswinprince4868
    @joswinprince4868 5 років тому

    Solavey illa

  • @marymary-sj8hi
    @marymary-sj8hi 6 років тому +2

    Love u pastor