GULU GULU Review - Santhanam - Tamil Talkies

Поділитися
Вставка
  • Опубліковано 28 лип 2022
  • Call to +917502443434
    What’s app +917502443434
    website smileytrips.com
    Android play.google.com/store/apps/de...
    iOS apps.apple.com/in/app/smileyt...
    Parthiban Lincoln Record - • Blue Sattai Maran-ஐ பங...
  • Розваги

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @TamilTalkies
    @TamilTalkies  Рік тому +167

    LEGEND Review - ua-cam.com/video/4-tXLZGQZzE/v-deo.html

    • @vijiinfo
      @vijiinfo Рік тому +7

      Mr maran … padam nalla iruntha papom illa odathu . Neenga ethukku unga personal vengeance ha inga kamikringa . Move on maran ..

    • @nettrikan6333
      @nettrikan6333 Рік тому +5

      that Iranian movie is with linear visuals with non linear voice over. that can't make a movie non linear.. Parthibans movie was completely non linear. so stop your verbal diarrhea and grow up boy... don't irritate

    • @mrajmathan1637
      @mrajmathan1637 Рік тому +1

      Vera leval

    • @gopim395
      @gopim395 Рік тому +1

      @@vijiinfo or

    • @muthurajv4382
      @muthurajv4382 Рік тому

      ஐயா மாறன் உங்களூக்கும் இயக்குநர் பார்த்திபனுக்கும் முன் விரோதம் இருக்கிறதா அவரின் உழைப்பை இவ்வளவு ஏளனம் செய்கிறீர்கள்...நீங்கள் கூறுவது போல் ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் கூறி உண்மையாக்க தாங்கள்தான் முயற்சிக்கிறீர்கள்... நீங்கள் ஆதாரமாகக் கூறூம் படத்தை முதலில் நீங்கள் காணுங்கள்... கூகுளில் தகவல் மட்டும் பார்த்து குறை கூற வேண்டாம்.. Fish & Cat இந்த படம் ஒரு லினியர் படமாகத்தான் இருக்கிறது.. நீங்கள் கூறுவது போல் நான் லினியர் அல்ல படம் முழுவதும் ஒரு மிகப்பெரிய ஏரியையும் அதனை சுற்றியுள்ள காட்டையும் லொக்கேசனாகக் கொண்டு எடுக்கப் பட்டிருக்கிறது அதிலும் ஒரு புறக் கரையையும் அதை ஒட்டிய காட்டையும் மட்டுமே பயன்படுத்தியிருக்கிறார்கள்... படம் காட்டில் தொடங்கி ஏரியை நோக்கி நகர்கிறது ... பாத்திரங்கள் ஒவ்வொன்றின் பின் கேமரா செல்கிறது அவர்கள் ஏரியை ஒட்டிய சாலையில் இங்கும் அங்கும் நடந்து கொண்டே இருக்கிறார்கள்... ஒரு பாத்திரத்தின் பின் கேமரா சென்று அந்த பாத்திரம் அடுத்த பாத்திரத்தை அடைந்தவுடன் அதனை பின் தொடர ஆரம்பிக்கிறது இப்படி ஒரு பாத்திரம் நடந்து அடுத்த பாத்திரத்தை அடைந்து கேமரா பின் தொடர உதவுகின்றது... படம் முழுமையும் இப்படிதான்... இதனை நான் லினியர் என்று பார்த்தவர்கள் கூற மாட்டார்கள். படமும் ஒரு narration ஆகத்தான் இருக்கிறது... இடை இடையில் பாத்திரங்கள் பேசுகின்றன... செட் என்று தனியாகக் கிடையாது.. படத்தின் மொழி எனக்குப் புரியவில்லை. (படத்தின் பின்னனி இசை அருமை) ஆனால் இயக்குநர் பார்த்திபனின் ”இரவின் நிழல்” பல லொக்கேசன்களை செட் மூலம் கவர் செய்கிறது அவரின் ஒவ்வொரு பருவத்திற்க்கும் தனி தனி பாத்திரங்கள்.. பின்னனி இசையும் பாடல்களும் அருமை.. இது ஒரு பக்கா நான் லினியர் படம் என்பதில் சந்தேகம் இல்லை... தாங்கள் கூறிய fish & cat லினியர் என்பதால்... பார்த்திபனின் ”இரவின் நிழல்” முதல் நான் லினியர் என்பதை தக்க வைக்கிறது ... எனவே தவறான தகவலை தாங்கள் அளித்து அதன் மூலம் ஒரு பொய்யை உண்மையாக்க முயல்வதுடன்.. ரசிகர்கள் எங்களையும் அதனை நம்ப வைக்க பார்க்கிறீர்கள்... ஆகவே தங்கள் விமர்சன வீடியோ ஒவ்வொன்றிலும் பின் உள்ள அவரை ஏளனம் செய்யும் பதிவை நீக்கி அவரிடமும் எங்களிடமும் மன்னிப்பு கோருங்கள்....

  • @navaneethakrishnan7180
    @navaneethakrishnan7180 Рік тому +2949

    Parthiban: ivanta irunthu ena yaravathu kapathunga da 😭😂😂

  • @yogeshwaranbalusamy5003
    @yogeshwaranbalusamy5003 Рік тому +862

    Before : Parthiban Vs Vadivelu
    Now : Maaran vs Parthiban
    💯 fun guarantee

    • @subash827
      @subash827 Рік тому +8

      🤣🤣🤣

    • @arshathahamed182
      @arshathahamed182 Рік тому +4

      😅🤣

    • @bennyrtr180
      @bennyrtr180 Рік тому +5

      Varudhae, modaevi varudhae😄

    • @kajamohideen9217
      @kajamohideen9217 Рік тому

      பார்த்திபனுக்கு ப்ளூ சட்டை பழைய சண்டை எதுவும் இருக்கும் போல பட வாய்ப்பிற்கு ப்ளூ சட்டை பார்த்திபன் அலுவலகத்தை கதவை தாட்டி இருப்பர் ஆனா பார்த்திபன் விரட்டி விட்டு இருப்பார் அதன் ப்ளுயே சட்டை பரிதிபன் பழி வாங்குறார் அதே போல பிரபுதேவா அவர்களை திட்டுவார்

    • @nielsbohr4299
      @nielsbohr4299 Рік тому +8

      Now parthiban can feel vadivel's mind voice 😂

  • @KK-hm2yg
    @KK-hm2yg Рік тому +491

    4 முறை தாக்கப்பட்ட பார்த்திபன் மற்றும் 2 முறை தாக்கப்பட்ட அட்லி ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🔥🔥🔥🔥

    • @srinivasan2619
      @srinivasan2619 Рік тому +3

      😂😂

    • @kajamohideen9217
      @kajamohideen9217 Рік тому

      பார்த்திபனுக்கு ப்ளூ சட்டை பழைய சண்டை எதுவும் இருக்கும் போல பட வாய்ப்பிற்கு ப்ளூ சட்டை பார்த்திபன் அலுவலகத்தை கதவை தாட்டி இருப்பர் ஆனா பார்த்திபன் விரட்டி விட்டு இருப்பார் அதன் ப்ளுயே சட்டை பரிதிபன் பழி வாங்குறார் அதே போல பிரபுதேவா அவர்களை திட்டுவார்

    • @vijaybharathrekha1111
      @vijaybharathrekha1111 Рік тому +5

      Yov 4 illaiya 7😂😂😂

  • @govi8419
    @govi8419 Рік тому +247

    தனக்கு தானே விருது கொடுத்து கொள்ளும் கிருக்கணை விடாமல் வச்சி செய்வதற்கு மிக்க நன்றி தல..

  • @karthicktkk1944
    @karthicktkk1944 Рік тому +50

    Parthiban: uyire uyire thapichi epdiyathu odividu🤣🤣🤣

  • @rameshgunasekaran1852
    @rameshgunasekaran1852 Рік тому +168

    இரவின் நிழல் படம் நல்ல இருக்கு,ஆனால் பார்த்திபன் தற்பெருமை பேசாமல் அடக்கமாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்

  • @rhythm4810
    @rhythm4810 Рік тому +152

    இரவின் நிழல் படத்துக்கு இலவசமாக புரொமோஷன் பண்ற அண்ணன் சார்பா வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @stunner8443
    @stunner8443 Рік тому +241

    Parthiban at 2030 :
    Camera ve illama padam edukren paakriya ? 😂😵‍💫

  • @sivagurur3010
    @sivagurur3010 Рік тому +60

    பார்த்திபன் : சும்மா இருந்த இடத்தை சொறிஞ்சி நானே புண்ணு ஆக்கிகிட்டனே 😂😅

  • @vijaydev2605
    @vijaydev2605 Рік тому +27

    Headphone இல்லாமல் பொதுஇடங்களில் video பார்க்கும் போது போனை தூக்கி காதில் வைத்து Audio கேட்போர் சங்கத்தினர் சார்பாக வாழ்த்துகள்..

  • @user-sj9hy6en8n
    @user-sj9hy6en8n Рік тому +42

    நீல சட்டை மாறன் அவர்கள் ஒரு படத்துக்கு ஒரு முறை தான் review சொல்வார் ஆனால் இவரைப் பற்றி தவறாக பார்த்திபன் ரசிகர்கள் சொல்லியதால்.. ஒவ்வொரு படத்தின் review சொல்லும்பொழுது பார்த்திபனை கிழித்து எடுக்கிறார்.. என்ன கொடுமை சரவணன்

  • @reliancebpo
    @reliancebpo Рік тому +61

    பார்த்திபனை வச்சு செய்யும் மாறன் 👏👏

    • @hemasgaming2393
      @hemasgaming2393 Рік тому

      Blue சட்டை மாறன் னா வெச்சு senja GVM

  • @onlytruth1199
    @onlytruth1199 Рік тому +475

    Santhanam is trying something different and unique in every script . He may be delayed in the race, but will certainly taste success soon, after all he took the highest risk by dropping his comedy king crown to try something different. Please stop asking him to be comedian again , as we are saturated of it. Let him explore his path in his own way. Wishing him all the best !!
    Edited : Not sure why many in comments are always comparing Santhanam with SKs growth all the time . Both have worked extremely hard to reach this level. Some May see the limelight sooner than the other , but that doesn’t make one superior than the other . If you are judging someone just through their success , you have not grown up yet. I always have and will support anyone who moves outside of their comfort zone to try new adventures rather discouraging them. Just my 2 cents.

    • @WhitePsychoJr
      @WhitePsychoJr Рік тому +53

      Yuck! No one likes him other than acting in a comedian role. Get a life! He’s not hero material

    • @ArulPalanisamy
      @ArulPalanisamy Рік тому +26

      He acted as a hero more than 10 films.
      Still he couldn't set himself as a hero...
      People Still things he is doing the leading role in the movie , not a hero.

    • @bytwotea7488
      @bytwotea7488 Рік тому +3

      Santhanam has the acting chops but he is doing movies within his circle where mostly he is the producer. He must step out of that zone. Approach bigger directors to make films with him and act with well established heroines. He is trying to be in the big league with Sivakarthikeyan but he is not taking the big risks. He must focus only on acting with big name directors and stop getting involved in every facet of filmmaking until he has a firm grasp of the market.

    • @nostalgic90s54
      @nostalgic90s54 Рік тому +7

      @@WhitePsychoJr same was said about sk

    • @uvmedia2550
      @uvmedia2550 Рік тому +4

      Doing experiment with our money

  • @triotrio5413
    @triotrio5413 Рік тому +140

    நீ மட்டும் Anti indian ஒரு படம்னு சொல்லி ஏமாத்தல ... Short film விட கேவலமா இருந்தது .நீ பேசுற .. சிரிப்பு தான்டா வருது 😂

    • @rajahthaasan5118
      @rajahthaasan5118 Рік тому +17

      பார்திபனை ஒளிச்சுக்கட்ட காட்டுற சின்சியாரிட்டியை இவன் படம் எடுக்கும்போது காட்டியிருந்தா இவன் படம் பெரிய ஹிட் ஆகியிருக்கும்😂

    • @triotrio5413
      @triotrio5413 Рік тому +3

      @@rajahthaasan5118 ஆமா😂

    • @anandthirusangu965
      @anandthirusangu965 Рік тому +1

      இவன் தப்பா பேசியே காசு சம்பாதிக்குறான்

  • @pannersoda1915
    @pannersoda1915 Рік тому +131

    Blue 🔵 சட்டை மாறன் என்னு சொல்லி, சமிபகாலமா பச்சை சட்டை அணிந்து வரும் தலைவன் சார்பாக வாழ்த்துக்கள் 🙏

  • @GobalanRevathi
    @GobalanRevathi Рік тому +28

    7:22 Vera level thala 😀😀😀😀

  • @arunjapan
    @arunjapan Рік тому +25

    Vadivelu: Parthibana vechi seitarathukku nandri paa 😊🙏

  • @gv6609
    @gv6609 Рік тому +14

    பொதுவாக தமிழ் சினிமாவில்
    ஹீரோ சில காட்சிகளில் காமெடி செய்வார். ரஜினி, கமல்,சிவாஜி உள்பட எல்லாரும்...
    ஹீரோக்கள் முழு நீள காமெடி படங்களிலும் நடித்து இருக்கிறார்கள். கமல் சிங்கார வேலன், எம் ஜி ஆர் சபாஷ் மாப்பிளே..இப்படி படங்கள்.
    இன்னும் மிக சிலர் ஆரம்பத்தில் இருந்தே காமெடி ஹீரோவாக அறிமுகம் ஆகி அப்படியே தொடர்ந்
    து செய்து கொண்டு இருப்பார்கள். பாக்யராஜ், பாண்டியராஜன், சிவ கார்த்தி கெயன் இப்படி..
    மற்றபடி காமெடியன் ஆக பல படங்களில் சில காட்சிகளில் வந்த நடிகர் முழு நீள ஹீரோவாக அதிலும் ஆக்ஷன் அல்லது சீரியஸ் ஹீரோ ஆக வரும் போது யாருக்கும் அந்த மாற்றம் பிடிப்பது இல்லை.
    படமும் ஓடுவது இல்லை.
    இதற்கு உதாரணம் சந்தானம்.
    ஒரு ஆக்ஷன் அல்லது சீரியஸ் கதாநாயகனுக்கு வேண்டிய தோற்றமும் அவரிடம் இல்லை.
    அவர் ஹீரோவாக நடிக்கும் படங்கள் எதுவும் ஓடவில்லை.
    ஆனாலும் தொடர்ந்து ஹீரோவாக வே நடிக்கிறார். எப்படி யார் இவற்றை தயாரிக்கிறார் கள் என்பதும் ஆச்சரியமாக உள்ளது.
    தன் விஜய் டிவி ஜூனியர் சிவ கார்த்தி ஹீரோ ஆகும் பொது தான் ஆக முடியாதா என்ற ஆத்திரம் இவருக்கு.
    ஆனால் சிவா ஆரம்பத்தில் இருந்தே முழு நீள காமெடி ஹீரோ.
    சந்தானம் அப்படி மக்கள் பார்க்கவில்லை

    • @balamurugang5646
      @balamurugang5646 Рік тому

      மிகச் சரியாக சொன்னீர்கள்

  • @karthikdurai5249
    @karthikdurai5249 Рік тому +321

    பச்சை சட்டை போட்டுக்கொண்டு அதை ப்ளூ சட்டை என அனைவரையும் சொல்லவைத்த மாறன் சார்பாக படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் 😂

  • @tamilmotion5849
    @tamilmotion5849 Рік тому +36

    இந்த மாதிரி கேவலமான படங்களுக்கு பார்த்திபனை யாராவது கேள்வி கேட்க வேண்டும். மாறன் சரியாகச் செய்கிறார்

  • @madasamym1849
    @madasamym1849 Рік тому +82

    தலைவர் மாஸ் - இரவின் நிழல் punch- கல்யாண வீடுனா மாப்பிள்ளை, இழவு வீடுனா பொணம்

    • @-balavallivel999
      @-balavallivel999 Рік тому +2

      இழவு*, பிணம்/பொணம் (பேச்சுவழக்கு)

    • @govi8419
      @govi8419 Рік тому +2

      வழக்குபோச்சு

  • @ckramnadkaaran
    @ckramnadkaaran Рік тому +39

    Namma thalaivan parthiban sir rae nalla vechu seiraan...🔥🔥🔥

  • @wholesomeguy100
    @wholesomeguy100 Рік тому +40

    Parthiban sir kitta irukura oru periya problem avaroda ego thaan. If he control it then his effort will pay off.

    • @stp915
      @stp915 Рік тому +1

      Effort ah ??!!???!!!!?!?!
      🤭🤭😀😂🤣😂🤣🤭🤭

  • @arulmurugan4639
    @arulmurugan4639 Рік тому +118

    வெத்து வேட்டு பார்த்திபன் சங்கம் சார்பாக படம் வெற்றி பெர வாழ்த்துகள்

    • @benjamintitus1415
      @benjamintitus1415 Рік тому +6

      உண்மை 👍😝

    • @stp915
      @stp915 Рік тому +5

      உண்மை 🤭🤭😀🤭😂🤣
      உண்மை 🤭🤭😀😆😁😆😝

  • @ms-ts7706
    @ms-ts7706 Рік тому +165

    சார்பாக என்ற வார்த்தையின் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 😂

  • @sangeetha359
    @sangeetha359 Рік тому +16

    பார்த்திபன் :-ஐயோ மீண்டும் மீண்டுமா 🥺

  • @mailofthiyagaraj
    @mailofthiyagaraj Рік тому +25

    Appo Vadivelu, partiban
    Ippo Partiban , Blue sattai
    Karma is a boomerang 🪃 😉

  • @bhuvanashwari6411
    @bhuvanashwari6411 Рік тому +103

    ப்ளூ சட்டை மாறன் உட்கார்ந்துட்டு ரிவ்யூ சொல்றாரா அல்லது நின்று கொண்டு ரிவ்யூ சொல்றாரா என தெரியாத ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

    • @sureshkaruna2347
      @sureshkaruna2347 Рік тому +1

      உட்கார்ந்துகிட்டு தான் சொல்றாரு வலது கை மேஜை மேல வெச்சிருக்காரு

    • @musthaqahamed9940
      @musthaqahamed9940 Рік тому +1

      Avaroda kaiyu keela adikadi pogudhu, kai vera aadite irukku. Na onnnum thappa ninaikkala😎

    • @habebayimran16
      @habebayimran16 Рік тому

      @@musthaqahamed9940 evalo alagana pera vecchukittu pecha paaru... Abhisthuuu 😂😂😂😂😂🤣🤣

    • @musthaqahamed9940
      @musthaqahamed9940 Рік тому

      @@habebayimran16 ambi, nokku ennam yeppadiyo ponaa na 1nnum panna mudiyadhu😎

    • @habebayimran16
      @habebayimran16 Рік тому

      @@musthaqahamed9940 😂😂

  • @praveenrock8553
    @praveenrock8553 Рік тому +26

    Review mudinjiruchi, Aana revenge innum mudila 😂

  • @ABVVIJAY
    @ABVVIJAY Рік тому +14

    தலைவரே இந்த கதைய உங்கள தவிர வேறு யாரால் இந்த மாதிரி சொல்ல முடியாது 🤓🤓🤓🤓 TEAM ABV VIJAY

  • @maruthubrothers5302
    @maruthubrothers5302 Рік тому +3

    மாறன் sir,,, நீங்க வேர லெவல்,, உங்களை போன்றவர்களுக்கு ,, நல்ல சினிமா ரசிகர்களின் சார்பாக ,,thanks so thanks

  • @myeanok7364
    @myeanok7364 Рік тому +35

    கெட்ட விமர்சனம் பேசி நல்லா சம்பாரிக்கும் அண்ணன் சார்ப்பாக குலுகுலு வெற்றி அடைய வாழ்த்துக்கள் 😂😅😃

  • @babyeswaran6181
    @babyeswaran6181 Рік тому +164

    தேவைப்பட்டால் மட்டும் வருத்தப்படும் வாலிபர் சங்கம் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊

  • @essdeeare4558
    @essdeeare4558 Рік тому +15

    படத்தின் Review முடிந்த பிறகும் விடாமல் பார்த்திபன் பஞ்சாயத்தை தொடர்ந்து பார்க்கும் நேயர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்....😂

  • @Balaji-tl4uq
    @Balaji-tl4uq Рік тому +40

    🤠இரவின் நிழல், பாகம் - 4 போடுங்க தலைவரே 👽

  • @abdulkalic9508
    @abdulkalic9508 Рік тому +11

    தலைவரோட தில், vera level 🔥🔥🔥🔥💥💥💥💥

  • @navarxz3727
    @navarxz3727 Рік тому +124

    Looks like its not a comedy movie,hats off to Santhanam for his effort 👌

  • @remosatheesh7188
    @remosatheesh7188 Рік тому +77

    விடிய விடிய Review காக உழைக்கும் வெளுத்த பச்சை சட்டை சார்பாக வாழ்த்துக்கள்... 😂😎

  • @RajaRaja-wg6mt
    @RajaRaja-wg6mt Рік тому +17

    நாட்டாமை படத்துல மிக்சர் சாப்பிட்டும் அண்ணண் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துகள்.

  • @moonsraj
    @moonsraj Рік тому +22

    Blue Sattai: Non- linear ah?...
    Parthiban: நான் linear....
    Blue Sattai: Non- linear ah...........
    Parthiban: ஆமா...... நான் linear......

  • @alter388
    @alter388 Рік тому +19

    Lincoln book of records ha ha they cleverly made it sound like LIMCA book of records.

    • @nielsbohr4299
      @nielsbohr4299 Рік тому +1

      Exactly. Coco cola la million dollar kedaicha maathiri😂🤣😂

  • @m.mathivanan812
    @m.mathivanan812 Рік тому +12

    நான் இந்த படத்தை review பார்த்து தான் கேள்வி படுகிறேன் நான் இது விஜய் தேவர்கொண்டா என்று நினைத்தேன் 😄😄

  • @rajarajan6631
    @rajarajan6631 Рік тому +57

    Blue sattai vs Parthiban
    இப்டியே பேசிட்டு இருந்தா எப்படி??? யாரு பெருசுனு அடிச்சி காட்டு🤣🤣🤣

  • @SenthilKumar-rj2fr
    @SenthilKumar-rj2fr Рік тому +6

    How many felt happy that our blue sattai Maran sir saved movie tickets cost many times ...

  • @Iconicevlove
    @Iconicevlove Рік тому +14

    செம entertainment ஆ இருக்குயா 🤣🤣... சினிமா காரனுங்களாம் இப்டி வச்சு அடிச்சாதான் நல்ல படம் எடுப்பானுங்க 😋🙌

    • @hari-fl6gm
      @hari-fl6gm Рік тому

      Appa en evaru nalla padam kudukala 🤔🤔🤔🤔

    • @Iconicevlove
      @Iconicevlove Рік тому +1

      @@hari-fl6gm ivan nalla padam eduthanu nan sollave ilaye 😂... Ipdi adikradhu than sari nu sonen

  • @dgr7682
    @dgr7682 Рік тому

    சூப்பர், நீங்கள் சொல்வது உண்மை, திறமையற்றவர் தனது இயலாமையை மறைக்க முயற்சிக்கிறார், நீங்கள் அவருடைய தவறுகளையும் சரியானதையும் சொல்கிறீர்கள், அது அவருக்கு நல்லது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.

  • @Switchvation
    @Switchvation Рік тому +1

    Rammbavay super comedy movie I'm very very enjoyable this movie 💐💐💐 thanks for all the team

  • @myvision6701
    @myvision6701 Рік тому +3

    Depression oda ni8 endha video parpavargal sarbaga padam vetri pera vazthukal ✨🎉

  • @ramuanbazhagan2924
    @ramuanbazhagan2924 Рік тому +8

    Next Movie la Mr. Parthipan Makkaluku edhuvum Theriadhunu Reel' Vidamatarunu Nenaikara.. Yanaa Yanga Thalaiva 💙 erukaru..

  • @-IMPACT
    @-IMPACT Рік тому

    ஐயா வணக்கம் நான் உங்களது தீவிர ரசிகன் நீங்கள் ஒரு படத்துடன் நிறுத்திக்கொண்டது, திரைத்துறைக்கு செய்த மிகப்பெரிய செயல் என்பது யாருக்கும் புரியவில்லை... எங்கள் பாட்டன் திருவள்ளுவர் நல்ல விஷயத்திற்கு பொய் சொல்லலாம் சொல்லிட்டாரு, இதை நம்பி திரை உலகம் மக்கள் நல்லா இருக்கணும் என்ற கெட்ட எண்ணத்தில் அவர் பொய் சொல்லி சொல்லி சொல்லி படத்தை ஓட்ட முயற்சித்தது தப்புதான்... ஆனா நீங்க ஒவ்வொரு வீடியோ வெளிய வர வெச்சு வெச்சு வெச்சு செய்கிறீர்களே அது வேற லெவல்.... சூப்பர் தலைவா.

  • @aashikmustafa9697
    @aashikmustafa9697 Рік тому +25

    Parthiban sir ah vidra maari illa😂😂

  • @jeyachandran1985
    @jeyachandran1985 Рік тому +4

    தனக்குப் படம் பிடிக்காவிட்டாலும் மற்றவர்களின் ரிவிவ்யூவைக் கேட்டு தனக்கும் பிடித்திருக்கு என்று சொல்பவர்களின் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @pttalkies
    @pttalkies Рік тому +7

    I watched this movie yesterday. I really enjoyed the movie. Especially climax ல எல்லாம் நல்ல comedy இருந்திச்சு. சும்மா குறை சொல்லணும் என்றதுக்காகவே சொல்றது.

  • @Justcinematalks
    @Justcinematalks Рік тому +2

    Because of you people are not losing money on waste films very good 👍

  • @mokkavideo4787
    @mokkavideo4787 Рік тому +56

    எப்படி விமர்சனம் சொல்வது என்று தெரியாமல் தினறும் அண்ணன் மாறன் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்🙏🏻🙏🏻🙏🏻

  • @jothimani9294
    @jothimani9294 Рік тому +10

    இத்தோட விமர்சனம் முடிஞ்சுது 😁😊😄😄😃🤣😀😂 பார்த்திபன் தொடரும். பார்த்திபன் வறுவல் நேத்து சொன்ன கதை தானே blue shirt.

  • @HARIHARAKRA
    @HARIHARAKRA Рік тому +14

    As a subscriber you need to make a special playlist iravin nizhil series..

  • @Harishkumar-sn2bk
    @Harishkumar-sn2bk Рік тому +5

    Actually Maaran sir, Mr. Parthiban has used you well because everyone knows majority people watch your reviews for sure and he has used you for promoting his film even further because “ There is no such thing as Bad publicity “

  • @anburaj7464
    @anburaj7464 Рік тому +1

    why dont you continue world cinema episodes,it is super,many of your viewers(tamil talkies viewers) would like it

  • @tamizhaniniyavan876
    @tamizhaniniyavan876 Рік тому +14

    இரவின் நிழல் படத்திற்கு இலவசமாக விளம்பரம் செய்கிறீர்கள் போல....😂😂😂

    • @punniyamoorthy1208
      @punniyamoorthy1208 Рік тому

      இதுக்கு அப்புறம் என்ன விளம்பரம் பெரும்பாலும் எல்லா தியேட்டர்ல இருந்து தூக்கிட்டாங்க

  • @tamizhaniniyavan876
    @tamizhaniniyavan876 Рік тому +53

    மாறன் சார்... பார்த்திபனை விட்டு விடுங்கள் ..ஒரு தமிழன் பிழைத்துப் போகட்டும். ஒரு மனிதனின் முயற்சியை பாராட்டுங்கள். அவர்களை தாழ்வு மனப்பான்மையோடு வாழ வைக்க வேண்டாம்.

    • @Jayavel_Gopalswamy
      @Jayavel_Gopalswamy Рік тому +13

      பார்த்திபன் தமிழனே இல்லையே

    • @subash827
      @subash827 Рік тому +1

      @@Jayavel_Gopalswamy 😂

    • @naan_elamparithi
      @naan_elamparithi Рік тому

      பார்த்தீபன் தமிழனென்று எதை வைத்துச்சொல்கிறீர்கள்? அவரே தன்னை தெழுங்கனென்றுத் தான் சொல்லியிருக்கிறார்.

    • @masterplay3r228
      @masterplay3r228 Рік тому

      பார்த்திபன் சுத்த தெலுங்கர்யா..

    • @parthibanparthiban3173
      @parthibanparthiban3173 Рік тому +4

      Parthiban mother tongue is telugu

  • @samyvik2888
    @samyvik2888 Рік тому

    "Lincoln book of records" nice one - our people will fall for anything thats foreign however dubakur and crappy it is - be it foreign religions like christianity or islam or something like this!!! good one partiban sir - you know our people very well!

  • @nostalgic90s54
    @nostalgic90s54 Рік тому +6

    Not able to convince blue sattai is probably the biggest failure In partibhans career. Poor guy.

  • @sai25590y
    @sai25590y Рік тому +25

    After Lincoln's book of awards announcement. K Veeramani mind voice: Naangalam UNESCO award eh kuduthupom

  • @jaani65432
    @jaani65432 Рік тому +18

    Mr. Blue சட்டை.... Fish & cat 1st எடுத்தாங்க னு variety magazine ல போட்ருக்கு னு தூக்கிட்டு வந்தியே... அதே magazine ல இரவின் நிழல் தான் 1st non linear single shot film of the world னு வந்துருக்கு... அதுக்கு முதலில் நீ பதில் சொல்லவும்... ❤

  • @dgr7682
    @dgr7682 Рік тому

    இந்த வீடியோ தொடரும் என்று நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள் சூப்பர்

  • @girirajd6805
    @girirajd6805 Рік тому +10

    Fish and cat is linear shot film , it doesn't go back to flash back scenes ...but dialogue narrative (storytelling) is non linear......
    Blue sattai sir should accept this...
    Variety mentioned that non-linear narrative(story telling) single shot film. In fish and cat movie there is no flash back scenes. blue sattai sir trying to tell the truth or trying to tell fake information to defend his mistake happened?

    • @sainoothdeen6153
      @sainoothdeen6153 Рік тому

      Loosu 2hours ku yaravudhu short flim yedupangala.Fish&cat movie 2h 14m movie🤦

    • @pookuti6605
      @pookuti6605 Рік тому

      @@sainoothdeen6153 Dummy , where did he say that the movie was a short film ?

    • @pookuti6605
      @pookuti6605 Рік тому

      Flash back scenes are not mandatory to make a movie a non linear one. Narative alone is sufficient.

  • @atheistmindcouplejo
    @atheistmindcouplejo Рік тому +9

    ஜெய் பீம் சூர்யா பிடிக்கதவங்களுகு படம் நல்லா இருந்திருக்கும்😅😅😅

  • @v.j.noushadali7910
    @v.j.noushadali7910 Рік тому +11

    யோவ் இன்னுமா அந்த பார்த்திபன் படத்த புடிச்சீ தொங்கீட்டு இருக்கே போர் அடிக்குது நமக்கெல்லாம் வேறவேலை இல்ல போய் புள்ள குட்டிய படிக்க வைங்கையா கடுப்பேத்ரான் மை லாட் 🤨

  • @selvamthiagarajan8152
    @selvamthiagarajan8152 Рік тому

    Thank you for your sincere review.

  • @midlookkarthi8730
    @midlookkarthi8730 Рік тому +54

    Parthipan sir வாழ்த்துக்கள் 🔥🔥🔥🔥🔥 புளுசட்டைய இவ்வளவு நேரம் கதரவிட்டிங்க 😂😂😂😂😂

  • @lovelybrothers7768
    @lovelybrothers7768 Рік тому +11

    ஜில்லுனு ஒரு காதல் பட ரசிகர்கள் சார்பாக ,,, குலு குலு,,, படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்

    • @redv9909
      @redv9909 Рік тому

      நேத்து கூட பாத்தேன்🙄

  • @sarpattaparambarai5977
    @sarpattaparambarai5977 Рік тому +46

    அடி மேல் அடி வாங்கியும் அவார்ட் மேல் அவார்ட் வாங்கும் பார்த்திபன் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @Yasu1509
    @Yasu1509 Рік тому +6

    ஜிலு... ஜிலு.... ரசிகர்கள் சார்பில் குலு குலு படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉

  • @kk_land4403
    @kk_land4403 Рік тому +1

    புனிதமான பற்களை குலு குலு என ரசிக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

  • @mlnaveenkumar2375
    @mlnaveenkumar2375 Рік тому +14

    This week 4 movies released.Among these battery movie is very much best..the content in the movie which was very new... And we all have very less awareness about that...so pls support these Kind of movies..And also these reviewers are reviewing only big movies..this is why our tamil cinema is not developing..

  • @jabezjoshua4502
    @jabezjoshua4502 Рік тому +4

    Best film of Indian cinema 💓💕💓Gulu gulu

  • @BALAJIAS
    @BALAJIAS Рік тому +100

    Fish & Cat( linear single shot movie (in Persian : ماهی و گربه; transliterated as Mahi va Gorbeh) is a 2013 mystery drama slasher[1] Iranian film directed by Shahram Mokri about of a group of university students camping at a lakeside for kite-running competitions. The film is notable for being presented in a single, uncut 135-minute shot.[2] The film was first premiered in the Venice Film Festival on 6 September 2013.

    • @nettrikan6333
      @nettrikan6333 Рік тому +12

      correct bro... voice was non linear. movie visuals are linear

    • @jaani65432
      @jaani65432 Рік тому +3

      Same variety magazine said IN is the first non linear... So no doubts

    • @TAMILPROCUBING
      @TAMILPROCUBING Рік тому

      Well fish and cat is a non linear movie

    • @nettrikan6333
      @nettrikan6333 Рік тому +3

      @@TAMILPROCUBING nope

    • @TAMILPROCUBING
      @TAMILPROCUBING Рік тому +2

      @@nettrikan6333 It is bro, complex story line, with non linear scenes

  • @mmc-gopik6346
    @mmc-gopik6346 Рік тому +3

    En pa avar comedy maattum thn pannnaumaa..
    He is trying new genure. 🔥🔥

  • @TamilMarketAdmin
    @TamilMarketAdmin Рік тому +3

    7:57 Ultimate ya yovvv😂

  • @tamilyogicool5299
    @tamilyogicool5299 Рік тому +49

    Before: parthiban vs vadivelu
    Now : parthiban vs Blue sattai
    😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @xxcronomaxx7986
      @xxcronomaxx7986 Рік тому +1

      Next: Parthiban vs stalin
      Parthiban vs Modi
      Parthiban vs putin
      Parthiban vs Elon musk
      Parthiban vs god

    • @tamilyogicool5299
      @tamilyogicool5299 Рік тому

      @@xxcronomaxx7986 😂😂

  • @ParthyFrez
    @ParthyFrez Рік тому +2

    Nowadays maran videos be like: ad & promotion 2 mins, Actual review 2 mins, Parthiban issue 10 mins 🤣🤣🤣 thalaivan vera ragam paathu usaru 😜

  • @dgr7682
    @dgr7682 Рік тому

    நீங்களும் நானும் ஒருவரையொருவர் சந்தித்து பேசிக்கொண்டதில்லை ஆனால் கடந்த 5 வருடங்களாக உங்களுடன் தொடர்பில் இருந்தேன்

  • @angrykingcalmqueen7704
    @angrykingcalmqueen7704 Рік тому +4

    In 2050 : Neela sattai
    ithoda intha vimarsanam mudiyuthu namma ipo paaka porathu 2022 la release ana non linear single shot film nu sona Radhakrishnan parthiban direct pannuna Iravin nizhal pathi than pesa porom

  • @ramprasadhjobs
    @ramprasadhjobs Рік тому +6

    எல்லா video layum பார்த்திபன் வறுத்து தல்றீங்களே bosss😂😂☺️☺️

  • @arunanthony2839
    @arunanthony2839 Рік тому +1

    இந்த அறிவு ஜீவி தனத்தையெல்லாம் படத்துல காட்டியிருந்த படமாவது உறுப்பட்டிருக்கும், தல நீ வேற லெவல், சமரசமே இல்லாம சம்பவம் செய்ற பாரு, அந்த பார்த்திபனை இன்னும் சிறப்பாக செய்ய வாழ்த்துகள் 💐💐💐💐💐💐.
    தல சட்டை பச்சை ஆயுடுச்சு, மாத்துன தேவல

  • @srigirirajendran500
    @srigirirajendran500 Рік тому +2

    Plot twist: maaran and parthiban made a deal to increase the popularity of the film, since parthiban believes his promotion didn't get him enough audience.

  • @senthilks4058
    @senthilks4058 Рік тому +5

    இரவின் நிழல் படத்தை இலவசமாக (அது கன்பார்ம்மா தெரியல 😁😁) பிரமோட் பண்ணும் புளு சட்டை மாறன் என்ற பச்சை சட்டை மாறன் சங்கம் சார்பாக இந்த படம் 100 நாள் ஓட நல் வாழ்த்துக்கள் 😁😁😉😉

    • @icecube8187
      @icecube8187 Рік тому

      Ama ithu oru gimmicks maathiri dhan theriyuthu...noodhana murayil promotion😂 paid ah kooda irukalam yaaruku theriyum?

  • @niresh3141
    @niresh3141 Рік тому +14

    Maran vs parthiban.maran is asking right questions.parthivan unable to answer

    • @girirajd6805
      @girirajd6805 Рік тому

      Fish and cat is linear shot film , it doesn't go back to flash back scenes ...but dialogue narrative (storytelling) is non linear......
      Blue sattai sir should accept this...
      Variety mentioned that non-linear narrative(story telling) single shot film. In fish and cat movie there is no flash back scenes. blue sattai sir trying to tell the truth or trying to tell fake information to defend his mistake happened?

    • @vichusatz3185
      @vichusatz3185 Рік тому +1

      @@girirajd6805 ena da 9 face Ella comments layum kadharitu iruka😂. Evlo vanguna😂

  • @user-bjjp
    @user-bjjp Рік тому +2

    ஆணைக்கும் அடி சுரக்கும், பாவம் அண்ணன் பார்த்திபன்

  • @kega4971
    @kega4971 Рік тому +1

    Super review uncle 🔥😇

  • @einsteingod6983
    @einsteingod6983 Рік тому +6

    Life la nambala urupada mattoma yena ninaiththu kondu thungamal erukkum rasikargal sarpaga intha padam vetri pera vazhuthukala... 😊😊☺☺

  • @funpantromfriends4187
    @funpantromfriends4187 Рік тому +22

    Parthipan mind voice: ivan kitta maattikittom eppudi thappikka porom nu theriyalaiye.....😂😂😂😂😂😂

  • @sharfudheenn6467
    @sharfudheenn6467 Рік тому +2

    Anney supper hidden promotion for iravin nizhal. Unga promotion kahave padam paka poren😂

  • @user-gz9cu5ub3d
    @user-gz9cu5ub3d Рік тому

    Perfect review. As usual.

  • @crazie2407
    @crazie2407 Рік тому +3

    Parthiban Be Like ~ Ithuku illaya sir oru end uh...

  • @Bachelorskitchen1307
    @Bachelorskitchen1307 Рік тому +9

    நீ தான்யா உண்மையான Gulu gulu😂

  • @prasannak1999
    @prasannak1999 Рік тому +1

    Tamil talkies movie to series :
    Series Name :
    Parthibanum palana poiyyum..

  • @patturaja2327
    @patturaja2327 Рік тому

    மன்னிப்பு கேட்க வேண்டியது அவர் அல்ல இவர் தான்