Krishna jayanthi 2023, pavila kunnavakkam,special vlog,festival

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2024

КОМЕНТАРІ • 255

  • @priyadarsini419
    @priyadarsini419 Рік тому +2

    பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும் .... கோலம் , அலங்காரம் எல்லாம் அழகாக இருக்கிறது... மகிழ்ச்சியாக இருக்கிறது

  • @embroiderydesign4534
    @embroiderydesign4534 Рік тому +8

    அற்புதமான பதிவு. உங்கள் அன்பில் மயங்கி தொட்டிலிலே குழந்தை கிருஷ்ணர் என்ன ஆனந்தமாகத் துயின்று கொண்டிருக்கிறார்!! வெண்ணெயிலும், சீடையிலும், முறுக்கிலும், ஓட்டுப் பக்கோடாவிலும் குட்டி கிருஷ்ணர்கள் என்னமாகப் புகுந்து விளையாடுகிறார்கள்!!! மாக்கோலம் போடுவதில் உங்களுக்கு "டாக்டரேட்" பட்டமே தரலாம். பெண்கள் புடைசூழ அம்மா அமர்ந்திருப்பதே ஒரு தனி அழகு. கஜங்கள் அருகிருக்க, கோபாலகிருஷ்ணனின் தரிசனம் மிக்க மனநிறைவைத் தந்தது. மொத்தத்தில் "காண கண் கோடி வேண்டும்" 🙏🙏🙏

    • @JEntertainment_je
      @JEntertainment_je  Рік тому +1

      எங்களுடைய வீடியோவை பார்த்துவிட்டு நீங்கள் எழுத்தும் கமெண்ட்டை படிக்கும் பொழது எனக்கு ஏற்படும் சந்தோஷம் இருக்கே அது சொல்ல முடியாத எல்லையற்றது மா.........❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @embroiderydesign4534
      @embroiderydesign4534 Рік тому

      🙏🙏🙏

  • @vidhyashyam1257
    @vidhyashyam1257 Рік тому +3

    For future generation your festival vlog will be of great boon. They can learn and do atleast a quarter of what you have done. Splendid 🎉👏🙏👌

  • @urmilakumar1046
    @urmilakumar1046 Рік тому +1

    Awesome!! Thanks for sharing 🙏🙏

  • @lovestatusworld9677
    @lovestatusworld9677 Рік тому +1

    தெய்வகடாட்சம் நிறம்பியவீடுவாழ்கவளமுடன்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @UshaUsha-vq2tj
    @UshaUsha-vq2tj Рік тому +1

    Super arrangements pavilla govindha, gobala

  • @srividyasudarsan4366
    @srividyasudarsan4366 Рік тому +1

    Arumai ma pandigai celebrations 🎉🎉
    Share pandra Ella samacharamum beautiful 💜🙏
    ✨🌟✨🌟✨🌟

  • @dhanyalu14
    @dhanyalu14 Рік тому +1

    Very elegant awesome

  • @radharvn4142
    @radharvn4142 Рік тому

    மிகவும் அழகான அருமையான பதிவு 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @latha9664
    @latha9664 Рік тому

    துளசி மாடமத்திலிருந்து சாமி மாடம் வரை கிருஷ்ணன் கால் மற்றும் இழைக்கோலம் போடுவதை பெரும் நாடாக இருந்த எனக்கு இதை பார்த்து பிரமிப்பு மற்றும் ஆசையாக உள்ளது. அருமை.

  • @utr4thward1uthiramerur95
    @utr4thward1uthiramerur95 Рік тому +1

    கோலம் பார்க்க தெய்வீகமாக
    உள்ளது பவிளா உங்கள் விளக்கம் அருமை

  • @sudhasriram7014
    @sudhasriram7014 Рік тому +1

    இனிய வணக்கம் பவிளா சிஸ்டர் பெரியவர்கள் அனைவருக்கும் நமஸ்காரம் கோலம் அருமை அருமை அருமை ஜெய் ஸ்ரீ கிருஷ்ணர் திருவடிகளே சரணம் சரணம் சரணம் சொல்ல வார்த்தைகள் இல்லை பவிளா சிஸ்டர் அருமை அருமை அருமை ஸ்ரீ ரெங்கநாதர் ஸ்ரீ ரெங்கநாச்சியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம் ஆழ்வார்கள் ஆச்சாரியர்கள் திருவடிகளே சரணம் சரணம் சரணம் ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ பிரசாதம் அருமை அருமை அருமை சூப்பர் சூப்பர் சிஸ்டர்

  • @chitranarayan6193
    @chitranarayan6193 Рік тому +1

    After a long time unkal elloraiyum parthu romba santosham koviluku pona mathiri irunthuthu kolam solla avsrthaigale illai all superb Pavima

    • @JEntertainment_je
      @JEntertainment_je  Рік тому

      feel so happy and thank you so much ma 🪷🙏🪷🙏🪷

  • @aruntms
    @aruntms Рік тому +1

    Extraordinary,

  • @venukumarikokkera17
    @venukumarikokkera17 Рік тому +2

    Wow super Pala garu permual alakaram is so beautiful 🙏🙏🙏🙏

  • @shanthidakshita7353
    @shanthidakshita7353 Рік тому

    Extreme devotional part nice...

  • @ShilpaNav
    @ShilpaNav Рік тому +1

    First class Alangaram and kolam . Stunning. Waiting for upcoming golu videos

  • @priyak3523
    @priyak3523 Рік тому +1

    Kolam vera level

  • @savithadurai8452
    @savithadurai8452 Рік тому +6

    Your house is like a temple. You have a so gifted lovely family . Not getting any words to express the the good feelings which I am getting while watching your video and your house

    • @JEntertainment_je
      @JEntertainment_je  Рік тому +1

      feeling so happy to hear this & thank you so much ma🪷🙏🪷🙏🪷

  • @gomathivenkatachalam4878
    @gomathivenkatachalam4878 Рік тому +1

    Super kolam celebration like it

  • @mallikams9893
    @mallikams9893 Рік тому +1

    Thanks for your video. Your gaden,kitchenand you celebrating festivals very very happy to see.your also very LUCKY to live that house. Waiting for next video.

    • @JEntertainment_je
      @JEntertainment_je  Рік тому

      yes ma, very truly said & thank you so much ma 🪷🙏🪷🙏🪷

  • @MSavitri-o6m
    @MSavitri-o6m Рік тому +1

    I am waiting for this video very beautiful and traditional amazing sri krishen janmstami so nice thank you pavilsister

    • @JEntertainment_je
      @JEntertainment_je  Рік тому

      so nice if u ma & you are always welcome ma🙏🪷🪷🙏

  • @JayalakshmiJaya-ye8pv
    @JayalakshmiJaya-ye8pv Рік тому +1

    Pavila sis Ungal kunnavakkam vittirkku oru tharamavathu varavendum endru aasaiyaga irukkinrathu ❤

  • @ramachandra9806
    @ramachandra9806 Рік тому +1

    🙏🏻🌹👣🌹🙏🏻 கண்ணனின் திருவடிகளே சரணம்.கண்களுக்கு அழகான கோலங்கள்
    செவிகளுக்கு இனிமையான நாதஸ்வரம் மனதிற்குள் வந்தமர்ந்த கண்ணனின் ஆத்மார்த்தமான தெய்வீக தரிசனம் நிறைவாக இருந்தது.மிகவும் அருமையாக உள்ளது தங்களது பதிவு 🌹🙏🏻

  • @ksmani3437
    @ksmani3437 Рік тому

    Your kolams are simply awesome madam 🎉🎉

  • @mounicasm3891
    @mounicasm3891 Рік тому +5

    Nivadyam bowl is so nice with placement of krishana idol, new concept, beautiful and Devine.

  • @chithraks620
    @chithraks620 Рік тому +1

    VERY BEAUTIFUL AND VERY DIVINE HARE KRISHNA HARE KRISHNA HARE KRISHNA 🙏🙏🙏🙏🙏🌹🌹

  • @usharamanathan5526
    @usharamanathan5526 Рік тому +1

    Always Yr videos awesome 👌

  • @sooryavedhachalam7543
    @sooryavedhachalam7543 Рік тому +1

    Excellent very nice 👌 👏👏🙌🙌

  • @toxictrash3342
    @toxictrash3342 Рік тому +1

    Was waiting for ur video mam.. Beautiful, mesmerizing ❤❤❤

  • @latharaghunathan2489
    @latharaghunathan2489 Рік тому +1

    Arumai and Arputham 🎉😊

  • @lathasellappan9063
    @lathasellappan9063 Рік тому +3

    Beautiful decors and kolams pavila.....rightly said....every year we feel we should celebrate the festivals in a different way. Idols in prasadam bowls is awesome idea 😍

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 Рік тому +1

    Hi Beautiful Amazing Krishna jeyanthi congratulations Pavila your Best beautiful family 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️🌹🌹🌹

  • @vijayalakshmisv1487
    @vijayalakshmisv1487 Рік тому +1

    Very nice theiva kadaksham niraintha illam

  • @thenravi4501
    @thenravi4501 Рік тому +2

    அருமை, அருமை பலகாரத்தால் கிருஷ்ணரை நனைய வச்சிட்டிங்க, கோவிலுக்கு சென்றதுபோல் உள்ளது பவிலா சகோதரி வாழ்த்துக்கள்

  • @bhanugorthi1745
    @bhanugorthi1745 4 місяці тому

    So nice stay blessed from Andhra Pradesh

  • @parimalaranganathan8659
    @parimalaranganathan8659 Рік тому +3

    அருமை அருமை, சொல்ல வார்த்தைகளே இல்லை. பார்க்கும் போதே மனது நிறைவாக இருப்பதை உணர முடிகிறது. என்றும் அன்புடன் நிறைவாக இருக்க பகவான் அருள் புரிய வாழ்த்துகிறேன் 😊❤❤

  • @varalaksmimanjunath1672
    @varalaksmimanjunath1672 Рік тому +1

  • @lathamurali7418
    @lathamurali7418 Рік тому +1

    Beautiful kolam and beautiful decoration. Really interesting to watch this video.

  • @RADHA.VRADHIKA.V-ek4jo
    @RADHA.VRADHIKA.V-ek4jo Рік тому +1

    Super ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @achitra9033
    @achitra9033 Рік тому +1

    மிக அருமை கண்ணன் பெருமை உங்கள் வீட்டில் மிக அருமை.

    • @JEntertainment_je
      @JEntertainment_je  Рік тому

      மிக்க நன்றி மா🪷🪷🪷🙏🙏

  • @ramesrames117
    @ramesrames117 Рік тому +1

    Akka superr கோவிந்தன் குறைவில்லா வாழ்வை தர வேண்டும். 😊

  • @radhagopal8691
    @radhagopal8691 Рік тому +1

    As usual v.nice and divine 🙏

  • @vissouvanadin
    @vissouvanadin Рік тому +1

    So so nice, each and every detail are good. I liked the two elephants near Krishna.Suresh Annaudaiya kaivannam anga anga super. Divine nathaswaram. Ellorudaiya sarees especially your sisters blue saree, I liked it.

  • @akshayamanimekalai4980
    @akshayamanimekalai4980 Рік тому +1

    Thank you Pavila, Divine, enlightened feel you took us following baby Krishna's foot steps to darshan in various postures of Krishna.Your decor, intricate kolams,pakshanams, Krishna on butter, snacks amazing.சர்வம் கிருஷ்ணார்பணம்! மாயோனே மணிவண்ணா!
    மாலோனே மாதவா! உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் பல.ஜெய் கிருஷ்ணா..!

    • @JEntertainment_je
      @JEntertainment_je  Рік тому

      ரொம்ப சந்தோஷம் மா......Thank you so much ma👍💐🙏🪷🪷🪷🪷🪷🙏

  • @ashwinikumar7786
    @ashwinikumar7786 Рік тому +1

    Superb keep rocking sis👌👌👌

  • @SrSrk98
    @SrSrk98 Рік тому +1

    superb superb superb... May Lord Krishna bless all jeevaathmaas:)

  • @shantharamaswamy9051
    @shantharamaswamy9051 Рік тому +2

    Awesome kolams and beautiful celebrations ,loved it🙏👏👍❤️💕

  • @mohanasclassicpassion
    @mohanasclassicpassion Рік тому +1

    🌿🌸 Divine..., Divine.., Divine....
    I Love to watch Ur Videos
    Especially Ur Family bonding dear..
    🌸🌸 God Bless ur family with
    Lot's n Lot's of Love n Happiness 🌸🌸
    💖💖💖
    Kudos to Anna...

  • @revathisanthanam8461
    @revathisanthanam8461 Рік тому

    Kannayiram vendum

  • @sujathajagadeesan9856
    @sujathajagadeesan9856 Рік тому +1

    Kovil veedu arumai❤❤😅😅

  • @isha-kumudh1839
    @isha-kumudh1839 Рік тому +2

    Thanks for sharing Pavila. It's very inspiring for us to celebrate every festival with enthusiasm..

  • @PremaRani-e6t
    @PremaRani-e6t Рік тому +1

    Very beautiful and traditional❤❤❤❤

  • @JayasreeM-d6d
    @JayasreeM-d6d Рік тому +1

    Simply divine

  • @perumalpandiyarajan6876
    @perumalpandiyarajan6876 Рік тому +1

    Excellent you all are gifted god bless you all

  • @poornimab1631
    @poornimab1631 Рік тому +1

    ❤❤❤❤❤

  • @simpleshowsforkids7184
    @simpleshowsforkids7184 Рік тому +2

    Super pavilla akka ❤❤❤

  • @ravishankarveer3176
    @ravishankarveer3176 Рік тому +1

    This is amazing , thank for sharing this virtual tour ., presentation is topnotch ., so much of positive energy .,

    • @JEntertainment_je
      @JEntertainment_je  Рік тому

      happy to hear ravi & thank you so much ❤😍🙏🪷💐

  • @ramaaravinthan3
    @ramaaravinthan3 Рік тому +1

    Super mam

  • @RaviChandran-tr5ot
    @RaviChandran-tr5ot Рік тому +1

    Wooooooooooooowww beautiful sister🙏... I like ur krishna...

  • @dilipkumarkgdilipkumarkg1608
    @dilipkumarkgdilipkumarkg1608 Рік тому +1

    God bless u💐

  • @manasvinigurumoorthy9792
    @manasvinigurumoorthy9792 Рік тому +1

    Excellent

  • @spsarathy7148
    @spsarathy7148 Рік тому +1

    Super super super. Nice

  • @pankajamramanathan2193
    @pankajamramanathan2193 Рік тому +2

    Excellent Krishna Jeyanthi celebration. No words to appreciate ...divine atmosphere. Your house itself looks like an art gallery and looks so beautiful. Feel so happy to see the Poojai. Thank you for sharing.

    • @JEntertainment_je
      @JEntertainment_je  Рік тому

      feel so blessed and happy to hear this ma and thanks for watching🙏🪷🙏🪷🙏

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Рік тому

    Happy to see u all❤❤

  • @JACKLEGEND000
    @JACKLEGEND000 Рік тому

    Pavila sister supper

  • @kalpanaammu8834
    @kalpanaammu8834 Рік тому +1

    அக்கா ஊஞ்சலில் இருக்கும் குட்டி கிருஷ்ணர் மனதை கொள்ளை கொண்டு விட்டார்.ரொம்ப அழகா ரம்மியமாக படுத்துண்டு இருப்பது சூப்பர்.நானும் உங்க வீட்டு கிருஷ்ணரை சேவிச்சுண்டேன்...🙏🙏🙏👍👍👍👌👌👌👌 மிக மிக அற்புதம்.

  • @annapurnasivasankaran8118
    @annapurnasivasankaran8118 Рік тому +1

    என்ன அழகு🙏🏼🙏🏼🙏🏼

  • @m.nithya4885
    @m.nithya4885 Рік тому +1

    Super பாவிலா அக்கா உங்கள் வீடு ஜென்மஅஷ்டமி vlog fantastic வாழ்த்துக்கள் அக்கா

  • @raghulkarthick6191
    @raghulkarthick6191 Рік тому +2

    Eagerly awaited for this vlog akka..too too superb everything looks so so divine.And alangaram mesmerizing finally🤝🤝👌👌👌👏👏👏🎁🎁🎁🎁🎉

    • @JEntertainment_je
      @JEntertainment_je  Рік тому

      Thank you so much pa🙏🪷🙏🪷🙏🪷🙏....Happy to share with you all

  • @ushakumar617
    @ushakumar617 Рік тому +1

    Kutty krishnar vigraham in oonjal is very nice. Also your Pooja room decoration, krishnar statue , kolam , bakshanam all r super and no words to express in words. Pray to Lord Krishna shower his blessings to your entire family members. Radhe Krishna 🙏🙏

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Рік тому

    Sonicemaaa❤❤

  • @charanjaanu3644
    @charanjaanu3644 Рік тому +1

    Waiting for dz video tanq so much pavila sis❤
    Hare Krishna 🙏🙏

    • @JEntertainment_je
      @JEntertainment_je  Рік тому +1

      happy to hear this ma and thanks for watching 🙏❤🙏🪷🙏🪷🙏❤🙏

  • @kalaramachandran4665
    @kalaramachandran4665 Рік тому +1

    Kolangal azago azagu

  • @bepositive3403
    @bepositive3403 Рік тому +1

    Super pavilla ji ❤❤❤❤❤

  • @bhuvanaveda182
    @bhuvanaveda182 Рік тому +1

    As usual you rock 💕💕👍👍🤝🤝🤝

  • @iamnicky91
    @iamnicky91 Рік тому +1

    Great inspiration for my next janmashtami. You have given me lots of ideas.very beautifully arranged things.
    Your kolam is superb.the lines aree very beautiful and neat.great pleasure watching your kolam. God bless your devotion and the artistic talents

  • @nandhinisivakumar7166
    @nandhinisivakumar7166 Рік тому +1

    Was eagerly waiting for your Krishna jeyanthi vlog❤

  • @superstarsuriya7
    @superstarsuriya7 Рік тому +1

    Amazing 🎉🎉

  • @vmpurnimaammu7775
    @vmpurnimaammu7775 Рік тому +1

    All the best sister's , keep it up ,keep going on , God bless all of you

  • @meeravenkatesh1943
    @meeravenkatesh1943 Рік тому +1

    Simply divine and blessed🙏🥰❤️🤗😘 wish I were there with you all..❤️🤗🥰🙏 Stay Blessed 🙏🙏🙏

  • @rohinikumar6011
    @rohinikumar6011 Рік тому +1

    Poorva janma punyam....🙏🏾

  • @பெண்ணியம்-வ4ட

    Super cute veidio

  • @vethanayakivinayagam845
    @vethanayakivinayagam845 Рік тому +1

    🙏🙏🙏

  • @vidyashridharan1143
    @vidyashridharan1143 Рік тому +3

    Beautiful as always..Amazing how you could do so much work❤

  • @kamalacranganore7863
    @kamalacranganore7863 Рік тому +1

    Mama& Mami Respectful namaskarams and to all Akkas and Anna.pavi it’s so overwhelming and wonderful to watch each and every video. Love your house atmosphere the environment the decor the positive vibrations. Please always keep me my children my son in law and grandson in your prayers 🙏🙏🙏🙏

    • @JEntertainment_je
      @JEntertainment_je  Рік тому +1

      yes surely ma & thank you so much ma 🪷🙏🪷🙏🪷

  • @kalaramachandran4665
    @kalaramachandran4665 Рік тому +1

    Brindavanam ma

  • @chitrabs968
    @chitrabs968 Рік тому +1

    Awesome pavila 👍🎉

  • @sangeethae5064
    @sangeethae5064 Рік тому +2

    நமஸ்காரம் பவிலாக்க 🙂🙏🏼 கோகுலாஷ்டமி விடீயோ எப்போ போடுவிங்கன்னு காத்திண்டிருந்தேன். ரொம்ப நல்லாருந்தது அலங்காரம் ஒவ்வொரு பட்சணதிலும் ஒரு குட்டி கண்ணன் அழகு மயில் பீலி கோலம் அருமை.உங்க புடவை நல்லாருந்தது.வீடியோ ஆரம்பத்தில் நீங்க குடுத்த தகவல் தெளிவான விளக்கம்.எனக்காகவே சொன்னாப்ல இருந்தது😊 தொட்டில் கிருஷ்ணனன அப்படியே தூக்கிக் கொஞ்சனும் போலிருந்தது.நாங்களும் பட்சணம் அலங்காரம் எல்லாம் செஞ்சு சாயங்காலம் பஜனை பாடல்கள் பாடி சந்தோஷமா கொண்டாடினோம்.அம்மாவை யும் அக்கா அண்ணா அப்பா எல்லோரையும் கேட்டதாக செல்லுங்கள் அம்மா அப்பா ஆசிர்வாதமும் வேண்டும் 😊🙏🏻🙇

    • @JEntertainment_je
      @JEntertainment_je  Рік тому

      wow very beautiful message & hope inga நீங்க video ரசித்துப்பார்த்து என்ஜாய் பண்ணிருப்பிங்க நினைக்கிறேன் மா🪷🙏🪷🙏🪷🙏🪷

    • @JEntertainment_je
      @JEntertainment_je  Рік тому

      thank you so much for waiting to watch our vlog....really it means a lot ma🪷🙏🪷🙏🪷🙏🪷🙏🪷

  • @srividhyanarayanan2969
    @srividhyanarayanan2969 Рік тому +1

    Super mami

  • @manimegalais5366
    @manimegalais5366 Рік тому +1

    அருமை சகோதரி

  • @mageshwarisekar7254
    @mageshwarisekar7254 Рік тому +1

    Super pavi. Unga veettu Brass vessels kanpikavum

  • @gauthamgau8144
    @gauthamgau8144 Рік тому +1

    Awesome asusal ❤️

  • @rameesajalal2892
    @rameesajalal2892 Рік тому +1

    Awesome

  • @thripurasundari6662
    @thripurasundari6662 Рік тому +13

    அருமை. ஆனால் புல்லாங்குழல் இசை மிஸ் பண்ணோம்.நாதஸ்வர இசை கோவில் உற்சவம் மாதிரி இருந்தது.

    • @sathishp4586
      @sathishp4586 Рік тому +2

      புல்லாங்குழல் இசை வேறு சில பேர்கள் copy அடிச்சிட்டாங்க..

    • @JEntertainment_je
      @JEntertainment_je  Рік тому +1

      next vlog flute add panren ma❤

    • @sathishp4586
      @sathishp4586 Рік тому +1

      உங்க channel la வரும் புல்லாங்குழல் இசை அருமை.. எங்கே கேட்டாலும் உங்க வீட்டு ஞாபகம் வரும் எனக்கு. உங்க வீட்டை பார்த்து பார்த்து நானும் எங்களுடைய வீட்டை உங்க வீடு அளவுக்கு இல்லை என்றாலும் நிறைய விசயங்கள் செய்து இருக்கேன்.. நீங்க ஒரு முன்னோடி யாக நிறைய பேர்களுக்கு இருக்கீங்க.. மிகவும் நன்றி. வாழ்த்துக்கள் sister

  • @radhikaiyer7135
    @radhikaiyer7135 Рік тому +3

    Very nice decoration. I wish if you have posted the snacks preparation video so that we would have the same prapotion for Vella seedai. Pls do upload whenever you all snacks for the festival.

    • @JEntertainment_je
      @JEntertainment_je  Рік тому

      next time surely try my level best to do that ma❤❤❤❤❤

  • @krv254
    @krv254 Рік тому +1

    BLISS❤❤❤❤❤❤

    • @JEntertainment_je
      @JEntertainment_je  Рік тому +1

      thank you so much ma 🪷🙏🪷🙏🪷🙏🪷

    • @krv254
      @krv254 Рік тому +1

      @@JEntertainment_je welcome...May you celebrate your next krishna jayanthi with a Krishna or a Raadhey in your home..our prayers🙏🙏

    • @JEntertainment_je
      @JEntertainment_je  Рік тому +1

      really feel so blessed to hear this ma.....thank you so much ma 🪷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🪷

    • @krv254
      @krv254 Рік тому

      @@JEntertainment_je welcome sister🙏

  • @subababu7922
    @subababu7922 Рік тому +1

    Divine vlog sis

  • @adityabala7786
    @adityabala7786 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vasantharajan4224
    @vasantharajan4224 Рік тому

    Good