Akka i used this same method to repair my RO Solenoid today. As per the instruction i followed and its started working back. I have one doubt, how to clean the sediment gone inside the solenoid valve. Any chemical product or anything we can use? in my area water TDS is 860 and black colour powder type material is issue in all tubes. Please suggest. Thanks.
If the solinoid valve is running, there will be no blocks. No need for chemical cleaners. If there will be any blocks in RO tubes due to that black colour powder, you can change them by yourself.
@@greenmattamil5340 when my solenoid working after 6 months all my elbows are getting black sediment and stop the water flowing into the solenoid. My water raw tds is 860. If my RO TDS is 45 after changing the RO Main membrane means is that okay for drinking?
Sir ஒரு நாள் தண்ணீர் இல்லாமல் RO ரொம்ப நேரம் ஓடிருச்சு. அதுக்கு அப்புறம் பில்டர் தண்ணி ரொம்ப கம்மியா வருது டேங்க்நிறைய 4 மணி நேரம் ஆகுது ஆனா டேஸ்ட் நல்லா இருக்கு.waste தண்ணி நல்ல வருது. நான் செக் பண்ணேன். மோட்டார் pumping நல்லா இருக்கு. Membrane கலட்டி பார்த்தேன்,அதுக்கு அப்புறம் தண்ணி taste வரல?.முதலில் தண்ணி குறைவாக வந்தாலும் சுவை நன்றாக இருந்தது ஆனால் தற்போது சுவை வரவில்லை, தண்ணி குறைவாக வருகிறது. என்ன செய்ய வேண்டும்.சொல்லுங்க please....
Eliminator , motor or solinoid valve இது மூன்றில் ஏதாவது ஒன்று எரிந்து போயிருக்கும். சரி பார்க்கவும். Maximum Eliminator தான் எரிந்து போயிருக்க வாய்ப்பு அதிகம். இதுதான் AC ஐ DC ஆக மாற்றித் தரும். Eliminator coil எரிந்து போயிருக்கலாம். இதன் விலை 200 - 300 க்குள் இருக்கலாம். Eliminator ஐ எவ்வாறு check செய்வது என்று நாளை video போடுகிறேன்.
Madam really your great
நீங்கள் கூறுவது அனைத்தும் மிகவும் சுலபமாகவும் செய்யகூடியதாகவும் இருக்கிறது
Really very interesting
Thank you sir....
மிகவும் நன்றி சகோதரி எங்களுக்கு பெரிய உதவியாக உள்ளது
Thanks bro
மிகவும் தெளிவான தகவல், நன்றி தோழி வாழ்த்துக்கள்
நன்றி ஐயா🙏🙏🙏...
Enakku rembo rembo useful la irunthuchu aka
Rembo nanrii
It's leads to me easily understand
Thankyou for your information......
Thank you Bro
அருமை, தெளிவான விளக்கம்
நன்றி சார்..
Unga video pathu solenoid seri paniten thank you so much
Thankyou bro😊
Very use full video congratulations
innum ro full parts prblm repair ellam video podunga
Thank you Brother
Nice explanation. Am also electronics engineer. But your explanation is very good.. keep it up
😍
Very useful tip. Thank you.
மிகவும் அருமை.👌👌👌
😊👍
Very nice 👌🏽
Nice explain akka❤️❤️
Thank you🙏🙏🙏...
Great video, thankyou so much mam😊👍
☺️👍
Super explanation akka....tq
😊👍
your explain very nice👍
👍
Clear speech sister
😊👍🏻
very useful video tq
😊
அருமை👌👌🙏
😊🙏
Super mam👌👌👌👌
😊👍
Thanks use full
☺👍
Super mam
Thank you Brother
Solenoid valve volt ...booster pump volt ethamadhiri choose pannanuma illa adapter volt ku choose pannanuma
மூன்றும் ஒரே volt ஆக இருக்க வேண்டும்.
Please explain if I use 100gpd pump for 80gpd membrane what will be the result, and which is correct spec. Please
Sure bro
Super
Thank you bro...
Akka i used this same method to repair my RO Solenoid today. As per the instruction i followed and its started working back. I have one doubt, how to clean the sediment gone inside the solenoid valve. Any chemical product or anything we can use? in my area water TDS is 860 and black colour powder type material is issue in all tubes. Please suggest. Thanks.
If the solinoid valve is running, there will be no blocks. No need for chemical cleaners. If there will be any blocks in RO tubes due to that black colour powder, you can change them by yourself.
@@greenmattamil5340 when my solenoid working after 6 months all my elbows are getting black sediment and stop the water flowing into the solenoid. My water raw tds is 860. If my RO TDS is 45 after changing the RO Main membrane means is that okay for drinking?
Okay brother
Really surprised
😊👍
In my 12v solenoid valve the output water is very less like only drops. How to get more water flow. I am doing college project. Can you please help me
I can help u, call 8300029591
Hero Water Orifice solinoid value HR1 rate evlo mam irukum
Bro Call 8300029591
Akka diagram katana la connection na pathi
I'm in hospital. Covid positive. I'll do it in next week.
@@greenmattamil5340 akka I will pray god.for your good health akka.gett well soon....
@@shrookraja4503 Thank you bro
@@greenmattamil5340 non veg sapuduvingala
Akka Ro la rejection water romba speeda varuthu..but Purified water sotu sota varuthu ena problem😢
Hi brother call me 8300029591... I'll help u
Sir ஒரு நாள் தண்ணீர் இல்லாமல் RO ரொம்ப நேரம் ஓடிருச்சு. அதுக்கு அப்புறம் பில்டர் தண்ணி ரொம்ப கம்மியா வருது டேங்க்நிறைய 4 மணி நேரம் ஆகுது ஆனா டேஸ்ட் நல்லா இருக்கு.waste தண்ணி நல்ல வருது. நான் செக் பண்ணேன். மோட்டார் pumping நல்லா இருக்கு. Membrane கலட்டி பார்த்தேன்,அதுக்கு அப்புறம் தண்ணி taste வரல?.முதலில் தண்ணி குறைவாக வந்தாலும் சுவை நன்றாக இருந்தது ஆனால் தற்போது சுவை வரவில்லை, தண்ணி குறைவாக வருகிறது. என்ன செய்ய வேண்டும்.சொல்லுங்க please....
Call me bro 8300029591
Rejection high but drinking water less what problem?
Nama chnl Video eruku bro parrunga otherwise call me 9787445318
Ro வில் இருந்து புகை வந்து விட்டது என்ன செய்யலாம்
Eliminator , motor or solinoid valve இது மூன்றில் ஏதாவது ஒன்று எரிந்து போயிருக்கும். சரி பார்க்கவும். Maximum Eliminator தான் எரிந்து போயிருக்க வாய்ப்பு அதிகம். இதுதான் AC ஐ DC ஆக மாற்றித் தரும். Eliminator coil எரிந்து போயிருக்கலாம். இதன் விலை 200 - 300 க்குள் இருக்கலாம். Eliminator ஐ எவ்வாறு check செய்வது என்று நாளை video போடுகிறேன்.
@@greenmattamil5340 நன்றி ஐயா
Solinoide valve out put water varavillai
First unga adaptor work aguda parunga sir. Apdi adaptor workana neega unga solenoid valve change pannuga sir.
Anybody doing this repair?
Ada kadavule idhu theriyaama ipo dhaan pudhusu ₹225 ku vaangi vandhen 🤡🥴
நல்லதுதான் brother. பழைய unit ஐ வைத்து நீங்க repair செய்ய கற்றுக் கொள்ளலாம். அதனால் don't worry. 😊
𝙽𝚒𝚌𝚎
Super