Shock அடிக்கும் Current Bill | BJP-ஐ வறுத்தெடுத்த சங்கராச்சாரியார்? DMK | Cauvery | Imperfect Show

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2024
  • #congress #bjp #rahulgandhi #vikravandi #amstrong #tnpolitics #currentaffairs #bjp #ntk
    Register for Free Career Counselling - bit.ly/3TGk9NN
    Explore new heights in your career with GUVI’s FREE Career Counselling session! Dive into expert advice on IT career enhancement, job search strategies, and interview mastery. Register now.
    ஆடி வருது! கூடி வருது!
    உங்க ஆடி ஷாப்பிங் பிளான்ஸ் பத்தி எங்க கிட்ட சொல்லுங்க. பங்கு கொள்ள, www.vikatan.com/surveys கிளிக் செய்யவும்
    whatsapp.com/c...
    Description:
    1. தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்வு... யாருக்கு எவ்வளவு?
    * மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்! - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
    * விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றிப் பெற்ற அன்னியூர் சிவா எம்எல்ஏ-வாக பதவியேற்றார்!
    * ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை மாற்றிய தமிழ்நாடு அரசு!
    2. சண்டாளர் என்கிற சாதிப் பெயரை பயன்படுத்தக் கூடாது! - தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம்!
    * மதுரையில் நாம் தமிழர் நிர்வாகி ஓட ஓட விரட்டி வெட்டிப்படுகொலை?
    * தஞ்சை: கும்பகோணத்தில் கவுன்சிலரின் வீட்டில் கட்டிலுக்கு அடியில் பதுங்கியிருந்த ரவுடிகள்
    3. ஸ்டெர்லைட்: சிபிஐ ஒருதலைபட்சமாக செயல்பட்டிருக்கிறது - சென்னை உயர் நீதிமன்றம்
    * ஆடு வெட்டிய விவகாரம்: திமுக-வினரை கேள்வி கேட்ட நீதிபதி?
    * எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது!
    4. `தமிழ்நாட்டிற்கு உரிய நீரை பெற்று தர வேண்டிய கடமை ஒன்றிய அரசுக்குத்தான் உள்ளது!' - சொல்கிறார் ரகுபதி
    * காவிரி: அனைத்துக் கட்சி கூட்டத்தில் நடந்தது என்ன?
    * சான்றிதழ் சரிபார்ப்பு முடிவெற்று: ஒராண்டாக பணிக்கு காத்திருக்கும் 986 மருந்தாளுநர்கள்?
    * டெல்லி செல்லும் தமிழக ஆளுநர்?
    * நீலகிரிக்கு ரெட் அலர்ட்!
    5. கேதார்நாத் கோயிலில் 228 கிலோ தங்கம் காணவில்லை! - ஜோஷிமடத்தின் சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்தா குற்றச்சாட்டு!
    * போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகை ரகுல் பிரீத் சிங் சகோதரர் கைது; 2.6 கிலோ கொகைன் பறிமுதல்!
    6. மாநிலங்களவை: பாஜக-வின் பலம் 86?
    * காஷ்மீரில் 4 ராணுவ வீரர்கள் வீர மரணம்
    7. அமெரிக்க அதிபர் தேர்தல்: குடியரசுக் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக டொனால்டு டிரம்ப் அறிவிப்பு
    * இம்ரான் கானின் கட்சியை தடை செய்ய பாகிஸ்தான் அரசு முடிவு!
    8. பிளாட்ஃபார்ம் கட்டணத்தை உயர்த்திய ஸ்விக்கி, ஜொமாட்டோ!
    16:24 எவன் பார்த்த வேலடா இது
    16:46 இன்றைய கீச்சுகள்
    17:07 இன்றைய விருதுகள்
    Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and internationally (occasionally Donald Trump). A show with a daily episode presented by , Cibi Chakravarthy & varun. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan
    விகடன் யூட்யூப் சேனலில் சிபி, வருண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #theimperfectshow
    ###
    Host : Cibi Chakravarthy
    Host : Varun
    script : Cibi Chakravarthy
    Camera : Hariharan
    Video Editor : Abimanyu
    Thumbnail Artist: Prem davinci
    Channel Manager: Kamali Kamaraj
    Asst Channel Head: Hassan Hafeezh
    ###
    N. Cibi Chakravarthy Social Media Handle:
    Facebook - / cibi02
    Instagram - www.instagram....
    Twitter - / cforcibi
    Twitter - / varunsnac
    Facebook - / varun.snac
    Instagram - / varunsnac
    Install Vikatan App - vikatanmobile....
    Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp
    Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
    Vikatan Tv Channel Description link:
    Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
    Install Vikatan App : vikatanmobile....

КОМЕНТАРІ • 346

  • @vikatanwebtv
    @vikatanwebtv  Місяць тому +8

    ஆடி வருது! கூடி வருது!
    உங்க ஆடி ஷாப்பிங் பிளான்ஸ் பத்தி எங்க கிட்ட சொல்லுங்க. பங்கு கொள்ள, www.vikatan.com/surveys கிளிக் செய்யவும்

    • @sankarmuthukumar9812
      @sankarmuthukumar9812 Місяць тому +4

      Why you are undertaking this survey? In What way it is going to help you or the people?

    • @smileinurhand
      @smileinurhand Місяць тому

      நிலக்கரியை 28 டாலருக்கு வாங்கி 92 டாலருக்கு பில் போடும் அதானி.
      TANGEDCO ஒன்றரை லட்சம் கோடி கடனில் இயங்க இதுவே காரணம்.
      தரம் குறைந்த நிலக்கரியால் நம் சுற்றுச்சூழலும் பாதிப்புக்கு உள்ளாகிறது. அதானி/ அம்பானி+ பாஜக + திமுக = ஊழல்.

  • @UdaiyarMuthu-qu8wn
    @UdaiyarMuthu-qu8wn Місяць тому +37

    கஷ்டப்பட்டு படித்து தேர்ச்சி பெற்று அரசுப் பணியில் சேர்ந்து குடும்பத்தை மேலே கொண்டு வருவோம் என்று நம்பி இருக்கும் 986 pharmacist க்கு உடனடியாக பணியானை வழங்க வேண்டும்... அவர்களது நிலமை மோசமாக உள்ளது...

  • @PBU9606
    @PBU9606 Місяць тому +19

    சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பல மாதங்களாக பணிஆணையை எதிர்பார்த்து காத்திருக்கும் MRB மருந்தாளுநர்களின் தற்போதைய நிலை குறித்து குரல் எழுப்பியதற்கு 986 மருந்தாளுநர் குடும்பங்களின் சார்பாக நன்றிகள் கோடி 🙏

  • @sivakumar5744
    @sivakumar5744 Місяць тому +17

    இதில் நாங்கள் முதல்வரை தான் நம்பியுள்ளோம்.MRB என்பது TNPSC, upsc,railway போன்ற அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிலையான அமைப்பு.அது முழுவதும் மதிப்பெண் அடிப்படையிலேயே எல்லோருக்கும் சமூக நீதியை பின்பற்றி தேர்வு செய்கிறது .அதன் அடிப்படையிலேயே பணியானை வழங்கப்படுகிறது. இதில் நீதிமன்றம் தடைபிறப்பிக்கமல் அவர்களுக்கு வேலை கொடுத்து 986 குடும்பத்தையும் முதல்வர் காப்பாற்றி ட வேண்டும்

  • @KANNANKANNAN-fm2wt
    @KANNANKANNAN-fm2wt Місяць тому +18

    MRB மருந்தாளுனர் பதவியை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் .🙏🙏🙏

  • @PBU9606
    @PBU9606 Місяць тому +24

    கஷ்டபட்டு படித்து தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள 986 மருந்தாளுநர்களுக்கு விரைந்து தமிழக அரசு பணி ஆணைகளை வழங்கிட வேண்டும்...🙏

  • @RameshKumar-nd2ip
    @RameshKumar-nd2ip Місяць тому +12

    எங்களின் நிலை அறிந்து எங்களுக்காக குரல் கொடுத்த விகடன் டிவி imperfect
    showவிற்கு நன்றி.....

  • @arthichandhiresan8775
    @arthichandhiresan8775 Місяць тому +22

    மருந்தாளுநர் பணி நியமனம் விரைவில் வழங்க பட வேண்டும்..
    இதனை நம்பி காத்து கொண்டு இருக்கும் குடும்பங்களின் வாழ்வாதாரம் பதிக்கப்பட்டு இருப்பதை அரசு உணர வேண்டும்..

  • @Prakash-yv3xs
    @Prakash-yv3xs Місяць тому +16

    கஷ்டப்பட்டு படித்து தேர்வு எழுதி பாஸ் பன்னி மருந்தாளுநர் பணிக்காக ஒரு வருடமாக காத்திருக்கிறோம், அரசு எங்கள் பணி ஆணைகளை விரைந்து வழங்குமாரு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

  • @abdulajish2925
    @abdulajish2925 Місяць тому +17

    Pharmacist களை விரைவில் பணி நியமனம் செய்யவும். அரசு மருத்துவமனையில் உள்ள மருந்தாளுநர்கள் வேலை பளுவின் காரணமாக மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.

  • @surabirams
    @surabirams Місяць тому +16

    Pharmacistகளின் பணி நியமனம் மிக மிகத் தாமதமாவது பலரின் வாழ்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அரசு செவி சாய்க்குமா?

  • @22mohammedarif.j91
    @22mohammedarif.j91 Місяць тому +15

    Hard work panni padichu pass panniyum till now we are waiting for the job without any job (Pharmacist) 😢

  • @dhineshtamizh4313
    @dhineshtamizh4313 Місяць тому +11

    சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து பல மாதங்களாக காத்திருக்கும் 986 மருந்தாளுநர்களில் வாழ்வாதாரம் காப்பாற்ற பட வேண்டும்.... முதல்வர் தலையிட்டு உடனடியாக பணி நியமனம் செய்ய வேண்டும்..

  • @PHARMAEXITEASY
    @PHARMAEXITEASY Місяць тому +13

    மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் முறையாக தேர்வு எழுதி சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து ஓராண்டாக காத்திருக்கும் மருந்தாளுனர்களுக்கு பணி ஆணை உடனடியாக வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் பரிந்துரைக்க வேண்டும்.

  • @PBU9606
    @PBU9606 Місяць тому +14

    தற்போதைய மருந்தாளுநர் பணி நியமனத்தில் இன்றுவரை குளறுபடிகளுக்கு இடமளிக்காமல் நேர்மையாக நடந்துவரும் TamilNadu Medical Services Recruitment Board ஐ நம்பியே 986 Merit மருந்தாளுநர் குடும்பங்கள் உள்ளன. இதை கருத்தில் கொண்டு விரைந்து பணி ஆணைகளை வழங்கிட விழைகிறேன்...

  • @saravananmv
    @saravananmv Місяць тому +16

    சிபி வருண் மருந்தாளுநர் பணி நியமன பிரச்சினை பற்றி பேசிய imperfect show க் கு மிக நன்றி

  • @pharmacognosy6054
    @pharmacognosy6054 Місяць тому +12

    MRB pharmacist exam clear pani , certificate verification mudithu, appointment kudupanganu one year ah wait panrom .

  • @wrongtickentertainment6063
    @wrongtickentertainment6063 Місяць тому +14

    பாதிக்கப்பட்ட மருந்தாளுனர்கள் சார்பாக நன்றிகள் பல

  • @vasanths3654
    @vasanths3654 Місяць тому +13

    2015 ல் பெற்ற அரசாணையை 9 ஆண்டுகளாக சும்மா வைத்து இருந்துவிட்டு கடைசி நேரத்தில் பணம் கொடுத்து வழக்கு பதிந்து இப்படி 986 மருந்தாளுனர்களின் வாழ்க்கையில் மண் அள்ளிப்போட்ட படிச்சு தேர்வு பெற வழி இல்லாதவர்கள் ஆளுக்கு தலா ஒரு லட்சம் கொடுத்து இப்படி வழக்கை முடித்தது எல்லாம் அநீதியின் உச்சம்.. அரசு இனியும் மௌனம் காக்காமல் இவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • @vasanths3654
      @vasanths3654 Місяць тому +4

      வழக்கு தொடந்தவர்கள் பணம் கொடுத்தால், தங்களுக்கு சதாகமாக தீர்ப்பு பெற்று தருவாதாக கூறி ஒவ்வொரு நபரிடம் 1 லட்சம் வாங்கி இருக்கும் ஆடியோ மெசேஜ் இருக்கு.. வேணும் னா சொல்லுங்க

  • @PriyaMithra-op5fw
    @PriyaMithra-op5fw Місяць тому +12

    Mrb exam la pass pana merit pharmacist ku oru theervu solunga

  • @tamilselvic6573
    @tamilselvic6573 Місяць тому +10

    Thanks vikatan team speaking about pharmacist posting

  • @PBU9606
    @PBU9606 Місяць тому +9

    MRB தேர்வில் தமிழ் மற்றும் மருந்தியல் என இரண்டு தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்று பணி ஆணைகளுக்காக காத்திருக்கும் மருந்தாளுநர்களுக்கு விரைந்து பணி ஆணைகள் வழங்கிடவேண்டும்.

  • @arun.v3561
    @arun.v3561 Місяць тому +11

    மருந்தாளுனர் பணிநியமனம் காலதாமதம் ஆனது RBSK pharmacist ஆல் தான் , என்ன கேவலமான எண்ணம்.

  • @packialakshmia5711
    @packialakshmia5711 Місяць тому +11

    Pharmacist post ku paniyanai valanga Tamil Nadu arasu kaalam thaalthuvathu yen?????????

  • @jeevavelu8622
    @jeevavelu8622 Місяць тому +12

    986 pharmacist post vacancy need to fill fast...

  • @vanavarambanr7787
    @vanavarambanr7787 Місяць тому +4

    2022 ல் நோட்டிபிகேஷன் கொடுக்கப்பட்டு 2023 ல் தேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த நிலையிலும் 2024 வரை பணியாணைகள் வழங்கப்படாமல் காத்திருக்கும் 1200க்கும் மேலான மருந்தாளுனர்களின் துயரை முதல் முதலாக வெகுஜன இணைய ஊடகத்தில் பேசிய விகடன் டிவிக்கு நன்றிகள் பல

  • @SenthilKumar-kj3fo
    @SenthilKumar-kj3fo Місяць тому +5

    மருந்தாளுநர் பணி நியமனம் வழங்க பட வேண்டும் கஷ்டப்பட்டு படித்து select ஆகி certificate verification முடித்து 1 வருடம் ஆக போகிறது ஆனால் வேலைக்கான order வந்த பாடியில்லை, தமிழக முதல்வர் மற்றும் சுகாதார துறை அமைச்சர் விரைந்து தீர்வு காண வேண்டும் , MRB மூலமாக select ஆனவர்களுக்கு பணி வழங்க வேண்டிடும்

  • @dhilipsenguttuvan4952
    @dhilipsenguttuvan4952 Місяць тому +6

    Cv mudicha MRB pharmacist candidate 1200 perukum seikiram pani amarthanum

  • @abdulajish2925
    @abdulajish2925 Місяць тому +8

    Save pharmacist from pharmacist😅

  • @Pooja-rg2ke
    @Pooja-rg2ke Місяць тому +3

    பல இன்னல்களுக்கு நடுவில் நன்கு படித்து, நேர்மையாக தேர்வு எழுதி அதில் வெற்றி பெற்று பணி நியமன ஆணைக்காக பல மாதங்களாக காத்திருக்கிறோம்..
    விரைவில் எங்களுக்கான பணி நியமன ஆணையை வழங்கி நீதியை நிலை நாட்ட வேண்டும்.

  • @venkateshsriramulu3963
    @venkateshsriramulu3963 Місяць тому +5

    பணி நியமன ஆணைக்காக நம்பிக்கையோடு காத்திருக்கின்றோம்.

  • @SenthilKumar-kj3fo
    @SenthilKumar-kj3fo Місяць тому +5

    மருந்தாளுநர் பணி பிரச்சனையை எடுத்து கூறிய விகடன் டிவி perfect show விற்கு நன்றிகள்

  • @abdulajish2925
    @abdulajish2925 Місяць тому +4

    Pharmacist பற்றி பேசிய விகடன் நெட்வொர்க்குக்கு நன்றி

  • @vetrilifestyle8471
    @vetrilifestyle8471 Місяць тому +4

    தேர்வு எழுதியவர்கள் வேலைக்காக MRB pharmacist postings kaaga காத்து கொண்டு இருக்கிறோம்..... முறையாக தேர்வு எழுதியவர்கள் அதில் தகுதியானவர்களுக்கு முன்னுரிமை இந்த அரசு தர வேண்டும்....விரைவாக பணி நியமனம் செய்ய வேண்டும்

  • @sivan1192
    @sivan1192 Місяць тому +6

    மின்சாரக் கட்டணத்தை எந்தக் காரணமும் இல்லாமல் உயர்த்தியதால் வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு மக்கள் பாடம் கற்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

  • @Pharma_particles_
    @Pharma_particles_ Місяць тому +4

    சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து பணி ஆணைக்காக காத்திருக்கும் நிலை... வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது... அவசரமாக அரசு இதனை தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.....

  • @vps04
    @vps04 Місяць тому +3

    Need justice for pharmacist those who cleared the exam conducted by medical service recruitment board (MRB) and being waiting for more than an year after certificate verification process. Because of this we lost the job which we already undergone now our basic survival is being a big question mark ⁉️. Government should take the necessary action to provide the appointment orders ASAP by considering our situation 🥺 #chiefministeroftamilnadu #mkstalin #justiceforpharmacist

  • @susairajbanguraj671
    @susairajbanguraj671 Місяць тому +14

    சிபி உங்கள் உள்ளத்தில் அரசை விமர்சனம் செய்யும் போது ஓம் பிர்லா முகம் போல தெரிகிறது வாழ்த்துக்கள்

    • @siva8253
      @siva8253 Місяць тому +4

      உங்கள் அளவிற்கு நான் யோசிக்கவில்லை ஆனால் நானும் இந்த பாரபட்சத்தை கவனித்து இருக்கிறேன். இவர்கள் எப்போதும் திமுகவை குறை கூறுவது தவறு அல்ல. ஒரு நல்ல பத்திரிகையாளர் ஆளும் கட்சியை குறை சொல்வது அவசியம். எனினும் அவர்களை பேசும்போது அதே போல் ஒன்றிய அரசையும் மற்றும் தமிழ் நாட்டில் உள்ள பிற திராவிடம் அல்லாத கட்சிகளை பேசவேண்டும் அல்லவா?
      மேலும் ஒரு சில விடயங்களை இவர்கள் கண்டிப்பதோ அல்லது தவறு என சுட்டி காட்டுவதோ இல்லை. உதாரணத்திற்கு சாட்டை துரைமுருகன் பேசியது பற்றி முன்பு பேசும்போது அவர் பொய்யாக எனக்கு அது சாதியை குறிக்கும் என்று தெரியாது என கூறியதை இவர்கள் பேசவில்லை. பதிலாக அவர் திமுகவை பொளந்து விட்டு போனதாக கூறினார்கள். இதே போல் இவர்கள் எடப்பாடி, ஒபிஎஸ் பற்றியும் அவர்கள் மறந்து கூறிய ஒரு சில வார்த்தைகளை(சேக்கிழார் பெரியபுராணம்) என்று கிண்டல் செய்வார்கள் ஆனால் அண்ணாமலை எவ்வளவு உலருகிரார். சீமான் எவ்வளவு அநாகரிகமாக பேசுகிறார். அது பற்றி எல்லாம் இவர்கள் பேசுவது கிடையாது. அண்ணாமலை புகைப்படம் ஒட்டி ஆடு வெட்டியது தவறு. அதை சுட்டி காட்டுகிறார்கள் ஆனால் 5 முறை முதல்வராக இருந்தவரை சாதிய இழிவு சொல் வைத்து பேசியதை பற்றி இவர்கள் எந்த கருத்தும் கூறவில்லை. அந்த கைதிற்காக எடப்பாடி மற்றும் சீமான் கண்டனம் தெரிவித்தது, சாட்டை விடுவிக்கப்பட்டதை மட்டும் கூறினார்கள். இன்னும் சற்று நியாயமாக பேசினால் நன்று.

  • @seenisteyn3184
    @seenisteyn3184 Місяць тому +2

    Need justice for MRB certified verified Pharmacists

  • @mohamedrafique7812
    @mohamedrafique7812 Місяць тому +2

    Save Pharmacist

  • @BARACK304
    @BARACK304 Місяць тому +24

    நீங்க என்ன தான் அரசை விமர்சனம் செய்தாலும் மக்கள் ஸ்டாலினை மட்டுமே நம்புகிறார்கள்.

  • @ssr00095
    @ssr00095 Місяць тому +2

    Waiting for 2 years pharmacist posting, kindly govt give the solution, requesting appointment order for 986 pharmacist.

  • @evergreen2486
    @evergreen2486 Місяць тому +3

    Please appoint pharmacist . pls save pharmacist life they are waiting for 2 years for this post

  • @d.paulpandipaulpandi.d5123
    @d.paulpandipaulpandi.d5123 Місяць тому +4

    உண்மையை உரக்கச் சொல்லுங்கள் விகடனுக்கு நன்றி

  • @pachaiperumalarunachalam3787
    @pachaiperumalarunachalam3787 Місяць тому +8

    ரேசன்ல உளுத்தம்பருப்பு தருவோம்னு சொன்னாங்க. இன்னும் தரல😢

    • @tharmaraj3780
      @tharmaraj3780 Місяць тому +1

      கொடுத்துக் கொண்டு இருந்த பாமாயில் துவரம் பருப்பு கோதுமை ஆகியவைகளைக் தற்போது நிறுத்தி விட்டார்கள். கேட்டால் டெண்டர் இன்னும் முடிவாகவில்லை என்று கூறுகிறார்கள்.

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450 Місяць тому +9

    பழைய பாதையில் புதிய பயணம்! பழனிச்சாமி சொன்ன விடியா அரசு என்ற சொல்லை மகிழ்ச்சியுடன் கூறினீர்கள்,தூத்துக்குடி தொடர்பாக விரிவாக ஆதங்கத்துடன் கூறினீர்கள் ஆனால் அப்போது இருந்த
    முடியா அரசு பெயரையும் நிறுவனத்தின் பெயரையும் மறைமுகமாகக் கூட கூறவில்லை,ஏஏஏஏஏஏஏன்?

    • @siva8253
      @siva8253 Місяць тому +1

      சரியான கேள்வி.

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 Місяць тому +1

      @@siva8253 நன்றி தோழரே

    • @rampalanisamy8091
      @rampalanisamy8091 Місяць тому +1

      இவர்கள் ஆதாரமே இல்லாமல் அரசை குறை கூறுவதுதான் கொள்கையா வைத்திருக்கிறார்கள்.அதற்கான காரணத்தையும் சொன்னால் சரியாக இருக்கும்

  • @user-bx6bo2xm5t
    @user-bx6bo2xm5t Місяць тому +9

    எங்களுக்கு பரவால்ல 140 ரூபாய் தான் கரண்ட் பில்

  • @velansakthivel7291
    @velansakthivel7291 Місяць тому +3

    Tn.mrb process valiyaga exam .. certificate verification mudithu 8 months ha kaathirukum 986 pharmacist posting appointment order seekram kuduka vendum ...CM sir

  • @apvswaminathan9384
    @apvswaminathan9384 Місяць тому +4

    அழிவின் ஆரம்பம்

  • @sadhanpharmac8806
    @sadhanpharmac8806 Місяць тому +2

    pls consider pharmacist😢

  • @mahazookrahuman4779
    @mahazookrahuman4779 Місяць тому +2

    Please make people aware of government solar subsidy scheme which will be both useful for public and government

  • @rathakrishnan510
    @rathakrishnan510 Місяць тому +1

    Increasing electricity bill by this method is actually correct. Many years no increase and increase heavy to be avoided. If you oppose, do not ask salary increment.

  • @RameshKumar-el1bu
    @RameshKumar-el1bu Місяць тому +10

    உங்களுக்கு அரசியல் தெரியுமா தெரியாதா அண்ணாமலை ஒன்றிய அரசிடம் சொல்லி காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று ஒழுங்காற்று குழுவிடம் உத்தரவு பிறப்பிக்க சொல்லுங்கள்

    • @naveenbabu7361
      @naveenbabu7361 Місяць тому +1

      ஏன் உங்கள் தலைவர் பக்கத்து மாநில முதல்வரிடம் சமரசம் செய்து கொள்ள மாட்டாரா? கூட்டணியில் சேரும்பொழுது இதைப்பத்தி பேசவில்லையா??

    • @RameshKumar-el1bu
      @RameshKumar-el1bu Місяць тому

      @@naveenbabu7361 பக்கத்து மாநில முதல்வர்கள் இடம் பல்லாயிரம் முறை இங்கே இருந்த முதல்வர்கள் பேசி ஒத்து வராததால் தான் சூப்ரீம் கோர்ட் போய் முப்பது ஆண்டுகள் போராடி இந்த காவிரி ஒழுங்காற்று குழு வந்து சேர்ந்தது

    • @RameshKumar-el1bu
      @RameshKumar-el1bu Місяць тому

      @@naveenbabu7361 ஒழுங்காற்று குழுவையும் கர்நாடக அரசுவையும் செயல்பட வைக்க வேண்டிய பொறுப்பு ஒன்றிய அரசு வேலை

    • @தேசியவாதிதமிழன்
      @தேசியவாதிதமிழன் Місяць тому

      @@RameshKumar-el1bu அது சரி தான். உச்சநீதிமன்றமே சொன்னாலும் கர்நாடக அரசு ஏற்று கொள்ளாது . அதற்கு என்ன பண்ணுவீர்கள்?? இதற்கு உங்கள் பதில் என்ன???

  • @MrSaravananSmart
    @MrSaravananSmart Місяць тому +2

    Pharmacist 11:52

  • @kuppuswamyd3861
    @kuppuswamyd3861 Місяць тому +12

    உச்ச நீதிமன்றம் சொன்னால் கூட கேட்காத கர்நாடகா அரசு ராகுல் அல்லது சோனியா சொன்னால் கேட்பார்கள் என்பது சரியான கேலிக் கூத்து

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz Місяць тому

      ஏன் இருக்கிற ஆட்சியை இழக்கவா

    • @naveenbabu7361
      @naveenbabu7361 Місяць тому

      முதல்வர் பேச்சைக் கேட்காவிட்டால் ஆட்சியை கலைத்து விட வேண்டியதுதானே

  • @alexmercer3001
    @alexmercer3001 Місяць тому +1

    என்ன உயர்த்தினாலும் பராமரிப்பு நடைபெறுவதில்லை, மாதம் மாதம் கட்டணம் எடுப்பதில்லை.

  • @jerolds8681
    @jerolds8681 Місяць тому +2

    நாங்க பாண்டிச்சேரியில் 3 வருடமாக ஏற்றிக்கொண்டே இருக்கிறார்கள் 300 ரூபாய் கட்டின நாங்க இப்போ 900 ரூபாய் காட்டுக்கிறோம் இதை பற்றி பேசமாட்டீர்கள் என்ன சார் உங்க நியாயம்

  • @karimuthusasikumar7705
    @karimuthusasikumar7705 Місяць тому +2

    நீங்க விகடன் normal you tuber கிடையாது
    தமிழ்நாடு மின்சாரவாரியத்தின் நிலை என்ன

  • @balachander4533
    @balachander4533 Місяць тому +2

    Best of best... 👍👍

  • @rajendranprasad4765
    @rajendranprasad4765 Місяць тому +3

    மணல் குவாரி தொடர்பான சென்னை ஐகோர்ட்டின் ஜட்ஜ்மெண்ட் தொடர்பாக ஏன் பேசவில்லை?

    • @viswanathaneswaran5088
      @viswanathaneswaran5088 Місяць тому

      மணல் குவாரி தொடர்பான தீர்ப்பு வருனுக்கும் சிபிக்கும் பச்சைமிளகாயை எதிலோ செருகியது போல் உணர்வதால் அதைப்பற்றி பேசமாட்டார்கள்.

  • @nagarajankaruppannan2943
    @nagarajankaruppannan2943 Місяць тому +9

    மின்வாரியத்தை மீளாக்கடனில் தள்ளிவிட்டு சென்ற அதிமுக இன்று நீலிக்கண்ணீர் வடிப்பது அதிசயம்.

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz Місяць тому +1

      நீங்க தூக்கி நிறுத்தி விடுவேன் என்றீர்களே

    • @mania3203
      @mania3203 Місяць тому

      100 வருடம் ஆனாலும் கடனை அடைக்க முடியாது

    • @naveenbabu7361
      @naveenbabu7361 Місяць тому

      ஓஹோ அதனால் தான் அந்த கடனை அடைக்க திமுக அரசாங்கம் 24 மணி நேரமும் மது விற்பனை செய்கின்றதா?
      ஆனால் இன்னமும் அடைத்த பாடு இல்லை

  • @Pharmacistcurse
    @Pharmacistcurse Місяць тому +2

    Watch video from 11.52

  • @yuvarajs509
    @yuvarajs509 Місяць тому +3

    அது வேற வாய் இது வேற வாய்!!!

  • @rajasankar390
    @rajasankar390 Місяць тому +1

    every party is doing the same mistakes when they win with majority, first bjp now dmk too and this will lead to downfall

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 Місяць тому +2

    சட்ட ஒழுங்கு என்பதின் முழு விளக்கத்தை கொடுங்கப்பா. எப்ப பார்த்தாலும் சட்டம் ஒழுங்கு சட்டம் ஒழுங்கு இல்லை என்று ஒரே கூப்பாடு. நீங்கள் நல்லாத்தானே வருகின்றீர்கள் போகின்றீர்கள்.நிம்மதியாக தூங்குகின்றீர்கள். இவை எல்லாம் நடக்கவில்லை என்றால் தான் சட்டம் ஒழுங்கு சரி இல்லை கூறவேண்டும்.

  • @E_Rama
    @E_Rama Місяць тому +2

    Law and order is very pathetic people should stay safe also all roads traffic is very bad people keep entering in wrong side and street parking in all roads

    • @rajas2252
      @rajas2252 Місяць тому

      Yeah in Chennai wrong side vehicles makes it difficult for us to drive😢
      Police pull over only for helmet, they don't care wrong side driving even in front of them

  • @bashokvalanmobile676
    @bashokvalanmobile676 Місяць тому +1

    During Admk period I was paying 450 rupees for our line in farm. After 50 paise hike in bill during DMK period I am paying 620 rupees. Now another 50 paise.... But the beauty or ugly thing is we use 0 units per month. Farm is far away and not able to go and use pump. We are afraid that of we didn't pay, getting reconnection will be difficult....

  • @myway4144
    @myway4144 Місяць тому +24

    நிச்சயம் 400 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துபவர்கள் வசதி படைத்தவர்களே.

    • @softwaresplease
      @softwaresplease Місяць тому +12

      எதே. .கொடுத்த tv, mixie, fan போட்டாலே அசால்ட்டா 400வந்திடும்...உருட்டா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா?

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 Місяць тому +1

      ​@@softwarespleaseகொடுத்ததெல்லாம் இப்போது பயன்பாட்டில் உள்ளதா? எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன !சும்மா அடிச்சி விட வேண்டியது!

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz Місяць тому +2

      வெயில் கொளுத்தி எடுத்தபோது குழந்தைகளை காப்பாற்ற வசதி இல்லாதவர்கள் கூட ஏசி ஏர்கூலர் பயன் படுத்த வேண்டியதாயிற்று

    • @myway4144
      @myway4144 Місяць тому +2

      @@softwaresplease நீ தானப்பா உருட்டுற 400 யூனிட் பயன்படுத்துவது சாதரணமில்லையப்பா

    • @softwaresplease
      @softwaresplease Місяць тому +3

      @@sriharanranganathan1450 அது எல்லாம் ஒரு வருசம் கூட தாண்டல. ஆனா அதுக்கு பிறகு யாரும் tv, மிக்சி, பேன், fridge வாங்கவே இல்லையா? எங்க tv இல்லாமல் ஒரு தெருவில் எத்தனை வீடுகள் இருக்கும் என்று சொல்லுங்க... ஒரு ஊரை கணக்கில் எடுத்தால் விரல் விட்டு என்ன கூடிய அளவில் தான் tv இல்லாத வீடுகள் இருக்கும்.

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 Місяць тому +1

    இந்த நடவடிக்கை காவல் துறையை பாராட்டவேண்டும்.

  • @nazeemarahim9641
    @nazeemarahim9641 Місяць тому +8

    சிபி மற்றும் வருண் இருவரும்
    சொன்னது ........
    "ஷாக் அடிக்குது
    தி.மு.க
    மின்கட்டணம் யூனிட்க்கு 20 பைசா உயர்வு".
    சொல்லாதது .........
    'உதய் மின் திட்டம்
    உதயகுமார்
    அ.தி.மு.க மற்றும்
    ஒன்றிய அரசு'....
    😂😂😂😂😂

  • @chandrabose2
    @chandrabose2 Місяць тому +2

    தீவிரவாதிகளுக்கு எதிராக அக்னி பத் வீரர்கள் பயன் படுத்தி இருக்கலாம்.

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz Місяць тому

      பயன் படுத்தி இருக்கலாமா பலி கொடுத்து இருக்கலாமா

  • @RajVeer-w7p
    @RajVeer-w7p Місяць тому +2

    Bro Electrical board leakages where? what CAG Report saying. Low calorific fuel adani scam what is the real issue.

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 Місяць тому

    In Malaysia we use sandalan word freely. Stalin don't care for sandalan people but just want to embarrassed and want to show tn that seeman is against dalits

  • @gnanasekaranekambaram5243
    @gnanasekaranekambaram5243 Місяць тому +1

    மாற்று திறனாளிகள், திருநங்கைகள் போன்ற பெயர்களுக்கு முன் இருந்த பெயரை தற்போது பயன்படுத்துவதில்லை. சாதிகளை அதுபோல கூறக்கூடாது. பழைய பெயர்களை தெரிந்து பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் 😮😮😮

  • @sathyagopal850
    @sathyagopal850 Місяць тому +1

    Arapor already mentioned due to coal corruption this is happening

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz Місяць тому +2

    பாகிஸ்தானில் எப்போது இருந்தது ஜனநாயகம் புதைப்பதற்க்கு

  • @anandakumarsivasankaran8387
    @anandakumarsivasankaran8387 Місяць тому

    Small home common meter connectionஐ commercialல் இருந்து domestic connection ஆக மாற்ற வேண்டும். வாடகை காரர்கள் பாதிக்கப் படுகிறோம். இரு மாதங்களுக்கு ஒரு முறை வீட்டு EBஐ விட 2 மடங்கு பணம் பங்காக கொடுக்க வேண்டி உள்ளது.

  • @gopigutz3963
    @gopigutz3963 Місяць тому

    Yosikatha padiparivillatha jathi peruma pesura pala makkalala engala mathiri sinthichi vote podravanga mati kolgirom😢

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 Місяць тому

    Of karunanithi used sandalan words freely we too can use it.

  • @balagurup8397
    @balagurup8397 Місяць тому +1

    2021 ல் இருந்து தமிழ்நாடு அரசு எத்தனை தடுப்பு அணைகளை கட்டியுள்ளது? Bro #commentshow

    • @jackyjacky7821
      @jackyjacky7821 Місяць тому +1

      இவனுங்க கட்டிட்டாலும் பொண்டாட்டி வேணும்னா மூன்று கட்டுவாங்க

  • @kalisveera8742
    @kalisveera8742 Місяць тому +1

    இந்தப் பாடல் வந்து ஜெயலலிதா இருக்கும்போது அண்ணா திமுகவின் பாடல் அண்ணா திமுக கூட்டம் நடக்கும்போது ஆரம்பத்தில் இந்த பாட்டை போடுவார்கள் யாரோ எழுதி யாரோ இசையமைத்து மட்டுமே பாடியது சீமான் அண்ணன் தான் புதுசா எடுத்து பாடலை சொல்ற தகவலை முழுமையாக சொல்லவும்

  • @vijayakumarm1423
    @vijayakumarm1423 Місяць тому

    36,000 jobs are vacant in Transport corporation Ltd and 59,000 jobs are vacant in Electricity board past ten years. They are filling only white colour jobs. They are not filling Drivers, conductors, Mechanic motor vehicle, electrician, welders , carpenters

  • @nirmalarajebenezer6821
    @nirmalarajebenezer6821 Місяць тому +1

    Why don't you talk about raise of price of all items including vegetables, grocery,rice, toll gates. Poor people are the most affected.

  • @mohaninvestzone2004
    @mohaninvestzone2004 Місяць тому

    கரண்ட் பில் ஏத்திதான் ஆகனும். அதிகமா பயன்படுத்தகின்றவர்கள் அதிகமா கட்ட போறாங்க.

  • @manickamjohnchelliah5021
    @manickamjohnchelliah5021 Місяць тому

    Please give your comments on the raise in power tariff. Is there any link to the central govt. in this regard.

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 Місяць тому

  • @josephprabahar6887
    @josephprabahar6887 Місяць тому

    Is it okay that the government should not increase the salary of TNEB employees?? How about inflation of the country? Will it affect TNEB or not??

  • @manickamjohnchelliah5021
    @manickamjohnchelliah5021 Місяць тому

    Get a comparative statement on law and order issues throughout India.

  • @kumarjeevan5833
    @kumarjeevan5833 Місяць тому

    சாட்டையை வழக்கிலிருந்து விடுவிக்கவில்லை, சிறைக்காவலுக்குத்தான் தேவையில்லையென்று நீதிமன்றம் சொல்லியிருக்கிறது!!!

  • @bosebala
    @bosebala Місяць тому +1

    Current bill ஆடி போற மாதிரி ஒரு ஆபர்

  • @ahamedjassim1076
    @ahamedjassim1076 Місяць тому +1

    sir sinna doubt yetherkaga current bill athegama aachu.. ethuku tn government than karanama.. illa central government solle seiragala.. press reporter neega aana oru news ah oluga solla matrega

  • @bosebala
    @bosebala Місяць тому +2

    ஆடி போற மாதிரி ஆபர் கரெண்ட் பில்

  • @user-rk7mg3kx8p
    @user-rk7mg3kx8p Місяць тому

    Whenever you mention increase in Electricity bill, you must also mention petrol , gas, diesel price increase.. Anyway good concern speech by both..

  • @virgoraja8217
    @virgoraja8217 Місяць тому

    What about agreement by central government for electricity scheme

  • @krishnasamyr3391
    @krishnasamyr3391 Місяць тому

    எங்கள் மாவட்டம் வெர level bro

  • @prakash1877
    @prakash1877 Місяць тому

    Whenever DMK comes to power law and order deteriorates. Something I remember when DMK was in power last time , and exactly for that reason people disliked them and preferred more stable governance under late Jayalalitha. It is very unfortunate that we don’t have a credible alternative now

  • @PerumPalli
    @PerumPalli Місяць тому

    ❤❤❤

  • @MjothivelRamachandran
    @MjothivelRamachandran Місяць тому

    Sir please kindly explain wheather the EB hike is solely decision of the State Govt.

  • @rojasubramaniam5625
    @rojasubramaniam5625 Місяць тому

    Pharmacist--மருந்தாளுனர் அல்ல மருந்தாளர்

  • @krishnasamyr3391
    @krishnasamyr3391 Місяць тому

    Karur