பிசாசின் கிரியைகளை அழிக்கும் வல்லமை || Bro. Mohan C Lazarus

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024

КОМЕНТАРІ • 498

  • @JaJa-sn1bl
    @JaJa-sn1bl Рік тому +12

    எனக்கு பல வருடங்களாக மரணபயம்வருகிறது எனக்காக ஜெபீங்கள்

    • @sam.efx.
      @sam.efx. Рік тому +1

      உன் விசுவாசம் இன்னும் கர்த்தருக்குள் நிலைத்து இருக்கிறதா?

  • @FrancisFrancis-ef9dw
    @FrancisFrancis-ef9dw Рік тому +3

    இயேசு கிறிஸ்துவே மெய்யான தெய்வம்;அவரே கடவுள் அவருக்கே துதி கனம் மகிமை செலுத்துகிறேன் ; ஆமென்.அல்லேலூயா.

  • @pavanparthi2001
    @pavanparthi2001 5 місяців тому +5

    உங்கள் துக்கம் சந்தோஷமாக மாரும்

  • @johnsaldana4199
    @johnsaldana4199 2 роки тому +1

    இயேசுவே எனக்கு கழுத்து வலியிலிருந்து விடுதலை கொடுங்கப்பா
    கை மதமதப்பு இருந்து விடுதலை கொடுங்கப்பா. ஆமென்

  • @vijayashanthip3428
    @vijayashanthip3428 11 місяців тому +3

    Amen daddy Ellam true hallelujah 👏👏👏💯🙏

  • @manigandanm6420
    @manigandanm6420 2 роки тому +9

    ஏசுவே எனக்கு உதவி செய்ங்க ஏசு அப்பா மத்தரையில்இருந்து விடுதலை தங்க ஏசு அப்பா ஆல்லேலுயா ஆல்லேலுயா ஆல்லேலுயா

  • @mcmarasan8805
    @mcmarasan8805 3 місяці тому +1

    அப்பா என் தம்பி பிசாசின் பிடியிலிருந்து விடுபட ஏவல் ஆவியில் இருந்து விடுபட ஜெபம் பண்ணுங்கப்பா. ஆமென்

  • @justininbaraj7830
    @justininbaraj7830 Рік тому

    கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக, ஆமென்.

  • @padmininithya5014
    @padmininithya5014 2 роки тому

    அப்பா நன்றி எங்களது குடும்பம் ரட்சிக்க ஜெபம் பண்ணுங்க அப்பா அம்மா தம்பி ஜெபம் பண்ணுங்க அப்பா

  • @johnsilvester2707
    @johnsilvester2707 2 роки тому +35

    இயேசுவே அப்பா நீரே உண்மையான தேவன்..ஆமென்

  • @ruthgnanamani7903
    @ruthgnanamani7903 Рік тому +1

    மெய்யான தேற்றரவாளராகிய 🕊🕊✝️ கர்த்தராகிய👑 இயேசு கிறிஸ்துவே, நீர் வல்லவர்.

  • @sjesursj5140
    @sjesursj5140 Рік тому

    கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏qqq

  • @amuljayarani9088
    @amuljayarani9088 2 роки тому +1

    அப்பா ஸ்தோத்திரம் சூப்பர் இயேசு அப்பா உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @Kalaivijayvijay
    @Kalaivijayvijay 6 місяців тому +3

    இயேசப்பா ஏன் வாழ்க்கை உம் கரங்களின் ஒப்புக் கொடுக்கிறேன் ஆமென்

    • @sathyasanthya4578
      @sathyasanthya4578 3 місяці тому

      Yasuppa viduthalai kuduththukka amen amen amen 🙏😔

  • @tmuthutmuthu7579
    @tmuthutmuthu7579 2 роки тому

    ஆண்டவருக்கு நன்றி.நன்றி அன்னா

  • @jandymanoj4237
    @jandymanoj4237 2 роки тому +2

    My family kudumbakattagal arupada vendum

  • @priyapriyanka138
    @priyapriyanka138 2 роки тому +1

    En marana payathai mattrungappa😭😭😭

  • @SpSindhiya
    @SpSindhiya 4 місяці тому

    இயேசப்பா இந்த வாரம் வெள்ளிக்கிழமை என் கணவருக்கு கூர் ஆண்டவரே 🙏🙏🙏🙏

  • @sathrackrock5071
    @sathrackrock5071 2 роки тому

    கர்த்தர்ருடைய நாமம் பரிசுத்த படுவதாக

  • @arbinarbin7330
    @arbinarbin7330 23 дні тому

    Appa en manaiviya enkooda sathuvaiga appa🛐🛐🛐

  • @selladuraiSelladurai-r3j
    @selladuraiSelladurai-r3j Рік тому

    ஆண்டவரே நிர் மட்டுமே என்னுடைய உண்மையான தெய்வம்❤❤❤

  • @victorapolloj
    @victorapolloj Рік тому

    ஆமென் இயேசுவின் நாமத்தில் பூரண சுகத்தை பெற்றுக்கொண்டேன் ஆமென் ஆமென் நன்றி அப்பா கோடி கோடி ஸ்தோத்திரம் அப்பா

  • @rakash4802
    @rakash4802 Рік тому

    Amen yenakku yellame yesu thaan amen yesappa

  • @mathyjeyan929
    @mathyjeyan929 Рік тому

    Yesuvae en bayatha maatrineenga umakku sthothram. எந்த manthiram ஜெயம் edukka mudiyathu yesuvin naamathil. Haleluah

  • @roydancecrew7809
    @roydancecrew7809 11 місяців тому +1

    இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே ஆமென் ஆமென்

  • @amuluganapathi9959
    @amuluganapathi9959 2 роки тому +16

    ஆமேன் நன்றி அப்பா என் குடும்பம் என் வீடு அதிகதுன்பத்தில் உள்ளது எனவே எங்களுக்கு சமாதனத்தை தாரும் நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏அப்பா

    • @muralidevi2910
      @muralidevi2910 2 роки тому

      Appa entha kudubathirku samathanam thanga appa amen

    • @baskaranrathinam3429
      @baskaranrathinam3429 2 роки тому

      Amen a

    • @sudhaamg6108
      @sudhaamg6108 Рік тому

      இயேசு என்ற நாமம் ஒன்றே போதும்

  • @puniadevandeva3830
    @puniadevandeva3830 2 роки тому +1

    Umakku sthotiram yesu appa

  • @jobbenjamin7939
    @jobbenjamin7939 2 роки тому +1

    நான் சுகிதா ரோஸி என் மணப் பாரங்களுக்காக ஜெபிக்க வேண்டும்.

  • @antonyvimal.s9295
    @antonyvimal.s9295 2 роки тому +7

    நீர் ஒருவரே மெய்யான கடவுள், நீர் ஒருவரே ஆண்டவர், நீர் ஒருவரே பரிசுத்தர், உம்மை மட்டுமே தொழுவேன் அப்பா. ஆமென்....

  • @judeshetty2161
    @judeshetty2161 9 місяців тому

    Amen 🙏👨‍👩‍👧‍👧 hallelujah ✋ nandri yeshuve

  • @muralidevi2910
    @muralidevi2910 2 роки тому +1

    Valamai ulla Devan...

  • @murugananthammuruganantham5854
    @murugananthammuruganantham5854 2 роки тому +2

    En vidu katta padanum pray for brother

  • @manickaraj1883
    @manickaraj1883 Рік тому

    இயேசப்பா என் முடி உதிர்தலை நிப்பாட்டுங்க இயேசப்பா.
    நான் உம்மை நம்பியிருக்கிறேன்.
    நான் வெட்கப் பட்டுப் போகாதபடி செய்யுங்கள் இயேசப்பா... ஆமென்

  • @thevathasdeslin6259
    @thevathasdeslin6259 2 роки тому

    Jesappa en vejathijel irunthu veduthalai thankappa

  • @skalamthi1898
    @skalamthi1898 2 роки тому +5

    இயேசப்பா எனக்கு ஒரு நிரௌரந்தர விடுதலை தாங்கப்பா எனக்கு நிம்மதி சந்தோசம் தாங்கப்பா ஆமென் 😭😭😭😭😭

    • @anandbabu9672
      @anandbabu9672 2 роки тому

      Man,

    • @anandbabu9672
      @anandbabu9672 2 роки тому

      கத்தி கீழுள்ள

    • @anandbabu9672
      @anandbabu9672 2 роки тому

      அத்தர் நாமத்துக்கு ஸ்தோத்திரம் எங்க வீட்டில் சமாதானம் கடன் பிரச்சினை கடன் பாருங்கள் கர்ப்பத்தின் கனி பெண்கள் கருத்தரிக்க வைக்கணும் ஆமென்

  • @SenthilKumar-fi3gx
    @SenthilKumar-fi3gx 2 роки тому +4

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் எனது பெயர் ஜெயமேரி சேலம் மாவட்டம் நானும் எனது கணவரும் பிரிந்து இருக்கின்றோம் எனது குடும்பத்தில் வம்சாவழியாக பெண்கள் வாழ்க்கை எல்லாம் கேள்விக்குறியாகவே இருக்கிறது சாபக்கேடு முன்னோர் செய்த பாவம் என்கிறார்கள் நான் இரட்சிக்கப்பட்டு ஒரு வருடம் ஆகிறது எனக்கு மனேக பிசாசின் போராட்டங்கள் இருக்கிறது நான் எனது குழந்தைகளுடன் எனது தாய் வீட்டில் தான் வசிக்கிறேன் என்ற குடும்பத்தில் நான் மட்டுமே இரட்சிக்கப்பட்டு உள்ளேன் அனேக போராட்டங்களுடன் பிசாசுகளின் போராட்டங்களுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் எனக்கு பிசாசின் கட்டுகள் அழிக்கப்படவேண்டும் நானும் எனது குழந்தைகளும் வாழ எனக்கு கர்த்தராகிய இயேசு ராஜா எங்களுக்கு என்று வீடு வாசலை கட்டித்தர வேண்டும் ஆசீர்வதிக்க வேண்டும் எங்களை சுற்றி உள்ள பிசாசின் கட்டு பொல்லாத அவர்களின் சூழ்ச்சி தீயவர்களின் பார்வை இதிலிருந்து எனக்கும் எனது குழந்தைகளுக்கும் விடுதலை கிடைக்க வேண்டும் நான் வசிக்கும் ஊரில் என்னை சுற்றி என்னை அவதூறாக பேசி என்னை மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் நான் ஒருபோதும் வெட்கப்பட்டு போகாதபடிக்கு கர்த்தர் என்னை கர்த்தர் தான் காப்பாற்ற வேண்டும்

  • @megalatharun6920
    @megalatharun6920 2 роки тому

    ஆமென் அப்பா ✝️🙏🏻👏🙇‍♀️

  • @sthurairatam1063
    @sthurairatam1063 Рік тому +1

    ஜேசப்பா தோத்திரம். தோத்திரம் அப்பா பில்லி சூணிய கட்டுக்களிலிருந்துவிடுதலைதந்த ஜேசப்பா தோத்திரம்.

  • @ponnusamya5579
    @ponnusamya5579 2 роки тому

    Yessapapa nenga en vazhkaiyala viduthalai kudunga enaku venum yessappa nenga matttum thaan mathamudiyum sekram ah maatrunga

  • @jebalazer6169
    @jebalazer6169 2 роки тому +1

    ஆமென். நன்றி இயேசப்பா

  • @vijayarajuvijayaraju6043
    @vijayarajuvijayaraju6043 2 роки тому +1

    Yesuvin namathin nalla bithave amen

  • @tamilcomedysnew9754
    @tamilcomedysnew9754 Рік тому

    ஆமென் ஸ்தோத்திரம்

  • @udharakumarkumarkumar4017
    @udharakumarkumarkumar4017 10 місяців тому

    அப்பாஏயேசுப்பாகீரூபய்உமதூபிள்ளைஇவ்வுஉலகில்வழ்கிராமணிதர்களை அசிர்வதிம் 🙏💕💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓

  • @kartharinvalathukaram6128
    @kartharinvalathukaram6128 2 роки тому +4

    ஆமென் ஆமென் ஆமென்
    இயேசு கிறிஸ்து நாமம் மகிமை படுவதாக ஆமென்

  • @aksraaksra2440
    @aksraaksra2440 2 роки тому +3

    என் குடும்பத்தில இருக்கிற எல்லா மந்திரக்கட்டுக்களும் இயேசுவின் நாமத்தில் அறுக்கப்பட்டு என் குடும்பத்தில இருக்குற ஒவ்வொருத்தரும் இரட்சிக்கப்படணும் இயேசுவின் நாமத்தினாலே

  • @christytharathi7744
    @christytharathi7744 Рік тому

    Amen 🙏...sugam vidudhalai kodum appa .

  • @denikakutty6841
    @denikakutty6841 2 роки тому

    Yesappa saththam nan daily daily ketkireen uncle thayalu nan innum innum yesappa saththam nan ketkanum uncle please please pry uncle

  • @vimalap1952
    @vimalap1952 2 роки тому

    Praise the Lord amen Yesappa

  • @sarsusarsu4733
    @sarsusarsu4733 Рік тому

    இயேசப்பா என் வலி வேதனை எடுத்து போடும் சுகத்தை தாங்கப்பா

  • @bakia1226
    @bakia1226 Рік тому

    Poongothai Bakialakshmi paventhan Kavin yuvan parimala dharmaraj santha Mallika Nagaraj Deva pathukapu kitaika jepikaum rachipu kudunga jesus 🙏🙏

  • @helenvictorhelenvictor210
    @helenvictorhelenvictor210 2 роки тому +19

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @parashan4879
    @parashan4879 2 роки тому +10

    வல்லமையுள்ள தேவனுக்கு ஸ்தோத்திரம்.ஆமென் ஆமென்

  • @anandjoshua7904
    @anandjoshua7904 Рік тому +1

    Thank You Jesus

  • @checkyourmind308
    @checkyourmind308 2 роки тому

    Amen avar ennudaiya vazhvil periya vallamaiyana kariyathai seivar endru visuvasikiren

  • @konseeliamary5680
    @konseeliamary5680 2 роки тому

    Aandavare umakku nandri....

  • @thanistat
    @thanistat 7 місяців тому

    Enakku velinadu poka visa sari varavenum .nalla mana ninmathiyai kodunka Jesus 🙏

  • @jasufdo1751
    @jasufdo1751 2 роки тому

    இயேசப்பா நான் கொடுத்த பணம் 200000/அதில் எனக்கு 25000/கிடைத்தது இயேசப்பாவுக்கு நன்றி ஆமென் அல்லேலூயா 🙏🏼🙏🏼

  • @nivethanivetha8622
    @nivethanivetha8622 2 роки тому +1

    Amen amen...... jesus intha message kettathum manathuku oru nambikkigai vanthathu......thank u jesus .......kartharale koodatha kariyam orum ella...... amen 🔥🔥🔥🙏🙏🙏🙏

  • @john_prakash
    @john_prakash 2 роки тому +1

    நசரேயனாகிய இயேசுவை தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிசேகம் பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார்.
    அப்போஸ்தலர் -10:38
    சர்வ வல்லமையுள்ள கர்த்தருக்கு ஸ்தோத்திரம்✝️🙏

    • @theuniverseism9305
      @theuniverseism9305 2 роки тому

      தேவன் மேல் நம்பிக்கை கொள்ள சில சந்தேகங்கள் தீர வேண்டும். பிசாசை படைத்து யார் ? தேவனா? இல்லை வேறா? தேவன் என்பவர் கர்த்தரா அல்லது இயேசுநாதரா? பிசாசும் சாத்தானும் ஒன்றா? வல்லமை படைத்த சாத்தானை ஏன் தேவனால் அழிக்க முடியவில்லை.கர்த்தரே என்னை ஏன் கைவிட்டீர் என இயேசு சிலுவையில் மரித்த போது கூறியதாக பைபிளில் வருகிறதே? கர்த்தரை நேரடியாக வணங்காமல் தேவனை வணங்கிய இயேசுவை வணங்குவது ஏன்? அதாவது கடவுளை வணங்காமல் பூசாரியை வணங்குவது ஏன்?

  • @amathorarulmariyampillai1109
    @amathorarulmariyampillai1109 2 роки тому +2

    Vallamaiull jesyuvin aaseervatham enakuundAvathaka

  • @Sidharthchandran1982
    @Sidharthchandran1982 2 роки тому

    Appa visvam ennil varanam appa sothram

  • @denikakutty6841
    @denikakutty6841 2 роки тому

    Ennai muluvathum ooppukoodukkireen appa

  • @tamilcomedysnew9754
    @tamilcomedysnew9754 Рік тому

    இயேசப்பா என் பாவங்களை மன்னிக்கவும் எனக்கு நல்ல உடல் சுகத்தை தாருங்கள்

  • @Pavishath
    @Pavishath 2 роки тому +8

    நான் இந்த வாலிப வயதில் கர்த்தருக்கென்று பரிசுத்தமாய் வாழ மிகவும் வாஞ்சிக்கிறேன்....எனக்காக ஜெபியுங்கள்...

  • @ruthruth2246
    @ruthruth2246 2 роки тому +1

    Amen Amen

  • @Manimegalai-hb8kn
    @Manimegalai-hb8kn Рік тому

    நனறிநன்றிஆமென்ஆமென்

  • @sandraanthony9141
    @sandraanthony9141 2 роки тому +4

    Amen Amen Amen Amen Parise d Lord Jesus Christ name I ask u Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalaiyarasi7854
    @kalaiyarasi7854 2 роки тому

    enaku nalla oru velai kudugappa thothiram🙏

  • @thenmozhithiyagu2413
    @thenmozhithiyagu2413 2 роки тому +2

    வல்லமையுள்ள தேவன் எனக்கு சுகம் கொடுங்கப்பா

  • @vijayaraani5034
    @vijayaraani5034 2 роки тому +2

    என்நை ரச்சிது என் குடுபதையே ரச்சித்த தேவனுக்கே கொடி நன்றி

    • @navomijansi3170
      @navomijansi3170 2 роки тому

      ஆமென் 🙏🏽🙏🏽🙏🏽.. எப்பவும் தேவன் நம்முடன் இருக்கிறார் சகோதரி 👍🏼👍🏼🤝.. தமிழ் தப்பா எழுதி இருக்கிறீங்க சகோதரி திருத்ததுங்க

  • @felcitmary500
    @felcitmary500 2 роки тому +1

    இயசுவே என் மகனுக்கு இரங்கும் அவனுக்கு இன்று 10 - வகுப்பு பொது தேர்வு கணித பாட தேர்வு ஆனால் அவனுக்கு இன்று காச்சல் தலைவலி தலை சுற்று அப்பா எமைகன் நன்றாக தேர்வு எழுதி வெற்றிபெற உதவி செய்யுங்க அப்பா

  • @ruthgnanamani7903
    @ruthgnanamani7903 Рік тому

    நீர் என் தேவன் நான் 🙋 என்றும் உம்முடையவள்.

  • @premmalathi8680
    @premmalathi8680 2 роки тому +4

    என் சிறையிறருப்பை கர்த்தர் மாற்றனும்
    ஜெபம் பண்ணுங்கள்🙏

  • @denikakutty6841
    @denikakutty6841 2 роки тому

    Yesappa saththam nan mulumaiyaaka yai ketkireen uncle thayalu ennai muluvathum ooppukoodukkireen uncle

  • @johnsonjohnson6444
    @johnsonjohnson6444 2 роки тому +1

    AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN

  • @rosyjohndavid972
    @rosyjohndavid972 2 роки тому +4

    Yes lord Jesus Amen Amen pastor sister praise the lord 👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏

  • @sangeethasangee3377
    @sangeethasangee3377 2 роки тому

    Enmela yaarukkum nambikka illa but yesappa enmela adhigama nambikka vechi irukka aptinnu sonnanga
    Thank you yesappa 💫🥰
    Neenga mattum en life la podhum

  • @revathiselva3035
    @revathiselva3035 2 роки тому +1

    🙏Amen🙏 நாங்க குடும்பமாக கர்த்தருக்கென்று ஊழியம் செய்ய வேண்டும் அனேகர் எங்களுக்குள்ள இருக்கிற கிறிஸ்து மூலமாக இரட்சிக்கப்பட வேண்டும் பாண்டேஸ்வரம் என்கிற கிராமத்தில் சபை ஆரம்பிக்க வேண்டும் என்று இருக்கிறோம் கட்ட படவேண்டும் எங்களுக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள்

  • @leemrose7709
    @leemrose7709 2 роки тому +3

    Praise the lord 🙏🙏 father 🙏🙏 father 🙏🙏 father 🙏🙏
    Amen Jesus
    Thank you Jesus

  • @sharmilakulaparan348
    @sharmilakulaparan348 2 роки тому +1

    Paster valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen

  • @ruthgnanamani7903
    @ruthgnanamani7903 Рік тому

    இயேசு🕊👑✝️ நீர் என்னோடு கூட🤝 இருங்க அது போதும்.

  • @jeyamaryjd186
    @jeyamaryjd186 2 роки тому +3

    ஆமென் ஆமென்.

  • @anthonydass5133
    @anthonydass5133 2 роки тому +35

    என் ஜெபத்தை கெடுக்கும்
    சாத்தானின் கிளிகளை அழிக்க ஜெபிக்க வேண்டுகிறேன்

    • @babujesus1397
      @babujesus1397 2 роки тому +1

      Yes Aamen

    • @babujesus1397
      @babujesus1397 2 роки тому +1

      Naan yesuvodu koodave vaalanum pls , pray for me ,,, ennale unmaitai jebikka mudiyale ,, aaviyodum unmaiyodum aarathithu jebikkanum pls

    • @muralidevi2910
      @muralidevi2910 2 роки тому

      Pisacin kirigai alikka pattu povathaga yesuvin namathil

    • @sudhaamg6108
      @sudhaamg6108 Рік тому

      இயேசு உங்கள் உடன் தான் இருக்கிறார். பயப்படேன் இயேசு என்ற நாமம் ஒன்றே போதும்

  • @antoniammalselvaraj1910
    @antoniammalselvaraj1910 2 роки тому +7

    Amen amen amen Praise God 🙏 Thankyou Jesus Hallelujah.

  • @amaravathirengasamy9672
    @amaravathirengasamy9672 2 роки тому

    Gayathri.ammfamilyenmaganai.katapaduthukeragal.appathiyanesh.papa.ascervateyoum.appa

  • @simplysamaiyaltips9274
    @simplysamaiyaltips9274 2 роки тому +1

    Praise the lord

  • @vanajakirija3895
    @vanajakirija3895 Рік тому +1

    என் குழந்தை பிறந்தநாள் பண தேவைக்காக ஜெபியுங்கள் ஏப்ரல் 11ம்
    தேதி 2023

  • @prabhuc2737
    @prabhuc2737 2 роки тому +5

    Praise the Lord jesus thank you jesus amen

  • @devathidevan2867
    @devathidevan2867 2 роки тому

    vinnaga iraivan yesu ulagaratchan

  • @jsjo2791
    @jsjo2791 11 місяців тому

    11 பிரியமானவனே, நீ தீமையானதைப் பின்பற்றாமல், நன்மையானதைப் பின்பற்று, நன்மைசெய்கிறவன் தேவனால் உண்டாயிருக்கிறான்; தீமைசெய்கிறவன் தேவனைக் காணவில்லை.
    3 யோவான் 1:11
    ❤amen appa

  • @vijayakumar3176
    @vijayakumar3176 2 роки тому +8

    Thank you jesus for your blessing. Praise the lord. Hallelujah Amen.

  • @jasonsdiary.9425
    @jasonsdiary.9425 2 роки тому +5

    Yesukrisuthuvin namathinal Devan ennaium en Kanavaraium Ratchikka pogindra kirubaikai Umaku sththothiram Appa.Amen.Praise the Lord.

  • @anjumary4997
    @anjumary4997 Рік тому

    Yeshuve yen kudumbathil adikkadi kudumbam pirinchu povuthu, yen kulanthegal ennodilla, husband and children's Islamic religion, avanga rakshikkappettu, kudumbam onnuseruthukkum, yellavarum ennode anbaayerekkuthukkum jaba pannunga, pisaasu, pillisuiniakettu, witchcravity forces ninnum kudumbathekkum, yen veettukkum viduthala kedaykkanam, Amen

  • @jeyaprasath6132
    @jeyaprasath6132 2 роки тому +15

    என்னுடைய தாய் இரட்சிக்கப்பட வும் என் குடும்பம் ரட்சிக்க படவும், என் தாய்க்கு இருதயத்தில் அடிக்கடி வரக்கூடிய மரண பயத்தை தரிகின்ற அந்த ஆவி விலகுவதற்கு அனைவரும் ஜெபம் பண்ணி என் தாய்க்கு விடுதலையைப் கர்த்தர் தருவதற்கு உதவி செய்யுங்கள் நண்பர்களே

    • @dhivyaraj4577
      @dhivyaraj4577 2 роки тому +1

      Amen

    • @manikandans8602
      @manikandans8602 2 роки тому +1

      Aman.

    • @sudhaamg6108
      @sudhaamg6108 Рік тому

      Amen

    • @sudhaamg6108
      @sudhaamg6108 Рік тому

      இயேசு என்ற நாமம் ஒன்றே போதும் உங்கள் தாய் ஆசிர்வதிக்கப்படுவார்

  • @karthikavijayakumar23
    @karthikavijayakumar23 2 роки тому

    Amen appa nanri

  • @johnsonpauldhinakaran
    @johnsonpauldhinakaran 2 роки тому +5

    I believe that JESUS CHRIST delivered me and my wife from all the evil things AMEN

  • @fireofholyspirit9001
    @fireofholyspirit9001 2 роки тому +1

    Amen loard 🙏🙏🙏🙏 Tq appa

  • @mallowgirl1173
    @mallowgirl1173 2 роки тому +4

    அப்பா மனநிம்மதி வேண்டும்

    • @sujarita6024
      @sujarita6024 3 місяці тому

      Esuve give peace in our family

  • @kovaistudio4350
    @kovaistudio4350 2 роки тому +1

    ஆமென்

  • @babubabu.d3780
    @babubabu.d3780 2 роки тому +7

    என் குடும்பத்தில் உள்ள எல்லா பிரச்சினையிலிருந்து கர்த்தாவே நீரே விடுதலை செய்யும் இந்த வார்த்தைக்கு நன்றி தகப்பனே🙏🙏🙏🙏🙏✝️✝️✝️✝️🙏🙏🙏🙏