உட்றாதீங்க திரும்ப கிடைக்காது!! Wholesale price Retail || business Mappillai

Поділитися
Вставка
  • Опубліковано 6 гру 2024

КОМЕНТАРІ • 80

  • @Prabakani89
    @Prabakani89 3 дні тому +9

    அனைத்து துணிகளும் அருமை. சலிக்காமல் கேட்க கேட்க எடுத்து போட்டுக்கொண்டே பதிலும் சொல்லியது, விலையையும் சொல்லியது தொழில் நேர்த்தியை காட்டியது சகோ.. நன்றி.

  • @sarkarbalasubramanian7042
    @sarkarbalasubramanian7042 14 годин тому +1

    உண்மையிலே அருமையான பதிவு கண்டிப்பா ஃபேமிலியோட வந்து நேர்ல எடுக்கலாம் சூப்பரா இருக்குது.❤❤❤❤

  • @ashakesavan89
    @ashakesavan89 3 дні тому +3

    எல்லா வகையான துணிகளும் மிக அருமையாக உள்ளன. முதலில் உங்கள் பேசும் திறனும், எடுத்துக்காட்டும் விதம் மிக அருமையாக உள்ளன. நான் நிச்சயமாக வாங்குகிறேன்.

  • @meharajnisha5647
    @meharajnisha5647 День тому +3

    விலையோ குறைவு மனமோ நிறைவு துணி ரகங்களோ ஏராளம் அதை தருவதற்கு நீங்கள் தாராளம் நீங்கள் சொல்லும் விதம் அருமை உங்களிடம் வாங்குவதில் எங்களுக்கு பெருமை இப்படிக்கு உங்கள் subscriber

  • @selvarasuharishpselvaras-lc9rv
    @selvarasuharishpselvaras-lc9rv 8 годин тому

    Super bro.collection ellame semma. Nan order poduren bro.thank you.

  • @saisree845
    @saisree845 3 дні тому +3

    எல்லாம் அருமையாக உள்ளது கண்டிப்பாக எல்லோரும் எடுத்து பயன்படுத்துவோம் நானும் கண்டிப்பாக எடுப்பேன் 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰 ரொம்ப நன்றி ப்ரோ 🙏🙏🙏🙏🙏🙏

  • @sherifshaahin9869
    @sherifshaahin9869 11 годин тому +1

    Kan simitamal parthu kondey irunden. Semmaiya irukku

  • @jayanthip5503
    @jayanthip5503 3 дні тому +1

    Romba nala eruku tops la kandipa na shopeka la poitu vaganum itha three pieces set la super ha eruku kandipa vaganum tq so much for this video use fula eruku

  • @krishnalalitha6690
    @krishnalalitha6690 3 дні тому +1

    Nice collection .skip pannavey thonala ,nalla porumaiya sonninga ,super

  • @Priyangaludan_sagi..
    @Priyangaludan_sagi.. День тому +1

    Cloth Nalla irukku
    Naan vangirukken

  • @parimaladevi1798
    @parimaladevi1798 День тому

    Na first time pakkuren ..nanum veetulaye boutique vachuruken..😊😊 nice collection..itho ivanga kitta purchase panna poren.. group la join panniyachuuu😊😊..

  • @KavikarthikKavi-fq2wu
    @KavikarthikKavi-fq2wu 3 дні тому +2

    Budget friendly ah irukku bro romba thanks.

  • @thawfeequmar1607
    @thawfeequmar1607 3 дні тому +3

    Collections yallame super ra irruku

  • @Mahachithu_2206
    @Mahachithu_2206 3 дні тому +1

    Super collection.. Smiling face with speech. Good

  • @SangeethaM-xn8zf
    @SangeethaM-xn8zf 3 дні тому +2

    Super collection nice price it's used for all age group no one give like this sir
    Best wish

  • @simpsonrajkumar8087
    @simpsonrajkumar8087 2 дні тому +1

    மிக மிக அருமை மிக குறைந்த விலை தெள்ளத் தெள்ளதெளிவான விளக்கம், வாங்காதீர்கள் வாங்கலாம் என்ற Hospitality நன்றி -சிம்சன் திருச்சி

  • @ShobanaP-xs4dc
    @ShobanaP-xs4dc 2 дні тому +1

    Superb collection.. nan small investment la tops vangi sale pannalamnu search panrapadhan indha video pathen.. this is very usefull for me.. kandipa purchase panren,, thankyou so much for this wonderful offers😅

  • @nandhinis6796
    @nandhinis6796 День тому

    Super bro semma collection vera entha video laum yarum evlo kammi retuku yarum tharla and rate super bro very low price thanks bro 🎉🎉❤❤❤

  • @hemalathat5957
    @hemalathat5957 День тому

    வீடியோ மிகவும் அருமை கலெக்ஷன் அதை விட அருமை துணி காட்டும் போது அந்த அண்ணா சிரித்துக் கொண்டே காட்டுகிறது இன்னும் அருமையாக உள்ளது

  • @pangajamyazhini8958
    @pangajamyazhini8958 2 дні тому +1

    Abodable price mattumalla annbana allubal illatha bro ikku ❤

  • @blackblue2277
    @blackblue2277 2 дні тому +1

    Very good explanation all collections are good quality, super and low price 365days offer🎉🎉

  • @r.sumithasumi6853
    @r.sumithasumi6853 3 дні тому +3

    🎉Super collection brother

  • @asviniraja
    @asviniraja 3 дні тому +4

    All collection are very good and cheap rate with good material quality 🎉🎉🎉

    • @asviniraja
      @asviniraja 3 дні тому +1

    • @BusinessMappillai
      @BusinessMappillai  3 дні тому

      Thank you so much 😊

    • @ranjiranji4099
      @ranjiranji4099 2 дні тому +1

      அனைத்து துணிகளும் நன்றாக உள்ளது. விலையும் குறைவா தரிங்க.அனைத்தும் அருமை.....

  • @SudhaJeeva-r7m
    @SudhaJeeva-r7m День тому

    Semma super collection bro.

  • @gunaselvik3413
    @gunaselvik3413 2 дні тому +1

    all collection super super brother

  • @shahulhameed1371
    @shahulhameed1371 2 дні тому +1

    மாஷா அல்லாஹ் மகிழ்ச்சி இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக உங்கள் வியாபாரம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @kidscollection2394
    @kidscollection2394 3 дні тому +1

    Very very best and quality collection anna❤❤❤🎉🎉

  • @Deepika-t3l
    @Deepika-t3l 22 години тому

    Nice price wow collection super bro

  • @KalyaniL-zg5wz
    @KalyaniL-zg5wz 2 дні тому +1

    Ssuper brother all collection ok sir.

  • @SangeethaM-xn8zf
    @SangeethaM-xn8zf 3 дні тому +1

    Woooo so good chep and good look sir

  • @GeethaGeetha-ih4dz
    @GeethaGeetha-ih4dz 11 годин тому +1

    After delivery i stopped using chudis after 8 yrs iam using now but iam not getting what iam expecting i hope i can get it from ur shop bro and i need feeding top please

    • @BusinessMappillai
      @BusinessMappillai  10 годин тому

      Feeding also available sister full video parunga please.

  • @cutiedoll3428
    @cutiedoll3428 День тому

    Hi anna..na fancy store business start pandra idea la iruka.. Unga channel la Coimbatore ms fancy shop enaku rmmba pudichiruku... Aana antha shop pathi neraya negative comments um iruku.. Nijama nambi polamah?!... Pls sollunga

  • @nandhininatarajan5142
    @nandhininatarajan5142 День тому

    3xl top irukkaanga... 🤔

  • @gnanaselvi608
    @gnanaselvi608 13 годин тому

    Super kurti

  • @deepikajuthuga6692
    @deepikajuthuga6692 3 дні тому +2

    Single edukalama bulk aa edukunuma

  • @sajinisunil6649
    @sajinisunil6649 2 дні тому +1

    Super super ❤

  • @SangeethaSomasundaram-xb4nz
    @SangeethaSomasundaram-xb4nz 2 дні тому +1

    Super price

  • @drivertharan5746
    @drivertharan5746 3 дні тому +2

    Super super brothar

  • @krishnaraju886
    @krishnaraju886 3 дні тому +1

    Ak Tendz okay trends

  • @karupuiyanaar
    @karupuiyanaar 3 дні тому

    Group link pls

  • @m.santhanamari5132
    @m.santhanamari5132 2 дні тому +1

    Anna maduraila rain raop bangle wholesale shop podunga plssssss

  • @vijayalakshmi4114
    @vijayalakshmi4114 День тому

    4xl available iruka

  • @aghilanmadhura1258
    @aghilanmadhura1258 2 дні тому

    Online Available sir

  • @mariyappanmari8636
    @mariyappanmari8636 3 дні тому

    Bro cod available

  • @KokilaMuthurajan
    @KokilaMuthurajan 3 дні тому +2

    Sir resell pannalama. Whatsapp group link iruntha send pannuga

  • @JosephineMargaret-qw9fx
    @JosephineMargaret-qw9fx 2 дні тому +1

    Mass mass

  • @b.nithiyasripillai6363
    @b.nithiyasripillai6363 35 хвилин тому

    வணக்கம் அண்ணா மும்பை டெலிவரி உண்டா

  • @ramyaramya-fu2ug
    @ramyaramya-fu2ug 3 дні тому +1

    Westen top eruka

  • @therasamaryj3
    @therasamaryj3 2 дні тому

    Plus size irukka bro

  • @KalyaniL-zg5wz
    @KalyaniL-zg5wz 2 дні тому +1

    Nan̈um vanthu aduka poran

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 16 годин тому

    டிசம்பர்11க்குமுன்னாடிஎனக்குதேவை

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 16 годин тому

    நைட்டிதேவைசரியா

  • @thulasidurai2280
    @thulasidurai2280 3 дні тому

    Xxxl umbrella tops available

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 16 годин тому

    நைட்டிஉள்ளதா8யிலிருந்து10கெரண்டூவந்துதரமுடியுமாநெத்தம்பேட்டையில்முகவரிஅணுப்பிகிறேன்சரியா

  • @Mugilfamilyvlogs
    @Mugilfamilyvlogs 3 дні тому +2

    First comment

  • @kdhanalakshmi153
    @kdhanalakshmi153 2 дні тому +1

    அனைத்துவிதமானரகங்களும்அருமைநான்வீட்டில்இருந்துதுணிவியாபாரம்செய்கிறேன்,தற்போதுவிவசாயம்செய்யமுடியவில்லை,வயது62ஆகிறது,அதனால்கொஞ்சம்குறைத்துவிலைதருவீர்களா?நன்றிவாழ்கநலமுடன்🤚

    • @BusinessMappillai
      @BusinessMappillai  2 дні тому

      வீடியோவில் போன் நம்பர் வரும் தொடர்பு கொள்ளுங்கள்

  • @gnanaselvi608
    @gnanaselvi608 13 годин тому

    Super collection Nice 😮