தங்கம்,நிலம், இரண்டும் கடுமையாக விலை உயர்ந்து விட்டது எனவே இவற்றை வாங்குவது பற்றி யோசிக்காமல் இருந்தால் மட்டுமே வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்ற சூழல் உருவாகி வருகிறது.
தங்கம் தேவையற்ற ஒன்று.பழங்கால நாணயம் தற்போது தேவையற்றது. பண்டமாற்று முறைக்கு மாற்றாக வந்தது தற்போது எதற்கு.வருங்காலம் பயன்படுத்த போவதில்லை (only crypto&digital currency future) . அவையும் ஒரு உலோகம் தான்.நம் நாட்டின் நாணயத்தின் மீது நம்பிக்கை இல்லை என்றால் நம் நாட்டில் வாழத் தகுதியற்றவர்கள். ஆபரணங்கள் என்ற பெயரில் அதிகம் அணிவது மனிதன் அல்ல அது போன்ற மனிதனை மனிதனாக மதிப்பது நாமும் மனிதன் அல்ல.தங்கத்தை பாதுகாப்பது உயிருக்கே ஆபத்து.தங்கத்தின் மீது நடுத்தர மக்கள் மதிப்பு கொடுக்கவில்லை என்றால் பயனற்றது.
Almost all BIS Hall mark mark gold are same in shops, people buy gold reason: short term value appreciation, easy to pledge, used to wear & pass on to ages.
தங்க கடனு வச்சிக்கிட்டு தங்க கடை நடத்துறாங்களா இல்ல கந்த வட்டி கடன் நடத்துறானுவ தங்க கடைக்கு பைனான்ஸ் கிடைக்கும் ஒன்னும் வித்தியாசம் இல்லை ஒரு கிராம நகை எடுத்தா மார்க்கெட் ரேட் 7000 சொல்ற அதுக்கு மாறு கேட்ட வேலைன்னு போட்டு ஒரு 3500 வாங்கிட்டு வாங்க மொத்தம் பாத்தா 10500 அப்போ ஒரு கிராமுக்கு இந்த நிலைமை என்றால் நீங்கள் நீங்க அப்போ ஒரு எட்டு போன் எடுத்தீங்கன்னா எவ்வளவு ரேட் வரும் நீங்களே யோசன பண்ணி பாருங்க ஒரு பவுன் எடுத்தீங்கன்னா எக்ஸ்ட்ரா நீங்க பத்தாயிரம் எல்லாமே எடுக்க முடியாது அந்த ரேஞ்சுக்கு தான் கடன் நடக்குது
Negal solvadu 💯 true... sliver m cheating panarga 100 grams kudhal 35 grams than yeduten...naan kudha veli cbe la best shop la yeduthen ...makalai yematrum velai idu ... money irupavagarlaku nastam ilai but normal people only affected very badly 😢😢
Nega solaradu 💯 true ..100 grams sliver kolusu koduthu yenala 35 grams only new sliver vaginen ...Naa kudutha sliver cbe la famous aana sliver shop la yeduthadu than..sliver ye ipadi na gold solave vendam... normal people badly affected.idu pola business panna nadthara makal yepadi gold r sliver vaguvaaga... government than iruku oru step yedkanum😢😢.
தங்கத்தில் கலக்கும் செம்பு பயன்பாடுகள் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் வரும் வரையில் தங்கம் விலை குறைய வாய்ப்பு இல்லை
தங்கம்,நிலம், இரண்டும் கடுமையாக விலை உயர்ந்து விட்டது எனவே இவற்றை வாங்குவது பற்றி யோசிக்காமல் இருந்தால் மட்டுமே வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்ற சூழல் உருவாகி வருகிறது.
உலகத்தில் கோட்டு்ப்போட்ட கொள்ளையர்கள் இந்த நகை வியாபாரிகள் மக்கள் ஒரு ஆறு மாதங்களாவது இதன் பின்னால் ஓடாமல் இருந்தாலே போதும் விலையைக்குறைப்பானுங்க🤔🤔🤔🤔
பணம் இருக்கிறவருக்கு தான் தங்கம் இல்லாதவர் அதை பற்றி கவலை பட தேவையில்லை
Nalla yemathuvanga ivanga luku oru mudiv kondu vanga
இது சரியான விளக்கங்கள் எளிய மக்களுக்கு எளிமையாக புரியும் வகையில் விளக்க வேண்டும்
எங்களுக்குளாம் தங்கம் எட்டாத கனி
தங்கம் தேவையற்ற ஒன்று.பழங்கால நாணயம் தற்போது தேவையற்றது. பண்டமாற்று முறைக்கு மாற்றாக வந்தது தற்போது எதற்கு.வருங்காலம் பயன்படுத்த போவதில்லை (only crypto&digital currency future) . அவையும் ஒரு உலோகம் தான்.நம் நாட்டின் நாணயத்தின் மீது நம்பிக்கை இல்லை என்றால் நம் நாட்டில் வாழத் தகுதியற்றவர்கள். ஆபரணங்கள் என்ற பெயரில் அதிகம் அணிவது மனிதன் அல்ல அது போன்ற மனிதனை மனிதனாக மதிப்பது நாமும் மனிதன் அல்ல.தங்கத்தை பாதுகாப்பது உயிருக்கே ஆபத்து.தங்கத்தின் மீது நடுத்தர மக்கள் மதிப்பு கொடுக்கவில்லை என்றால் பயனற்றது.
ஒரு மயிரும் புரியல தந்தி தெளிவா இல்லை.
Good News
Thinathanthi
Almost all BIS Hall mark mark gold are same in shops, people buy gold reason: short term value appreciation, easy to pledge, used to wear & pass on to ages.
கடையில நாங்க சீட்டு போட்டு இருந்தோம் 500 500 ரூபாய் சீட்டு சீட்டு கட்டி அந்த சீட்டு முடிஞ்சிடுச்சு இந்த மாசம்
Instead of explaining in words,better explaining with the calculation sheet , will provide better understanding for viewers
What abt wastage. Now a days no. makking charges. Only wastage more than 25%
சரிக்கா இனிமேல் ஆம்பளைங்க நாங்களாம் மார்வெடி பொண்டாட்டியகளையும் பொண்ணுங்க களையும்தா ..கல்யாண முடிக்கனும் ...சேத்த தள்ளுவியா...😂😂😂😂
நீங்கள் கொடுத்தது விளக்கமே இல்லை பாமர மக்களுக்கும் புரியிற மாதிரி விளக்கம் கொடுத்தால் நல்லது
பல்லுபடாத தங்க செய்தி
தங்க கடனு வச்சிக்கிட்டு தங்க கடை நடத்துறாங்களா இல்ல கந்த வட்டி கடன் நடத்துறானுவ தங்க கடைக்கு பைனான்ஸ் கிடைக்கும் ஒன்னும் வித்தியாசம் இல்லை ஒரு கிராம நகை எடுத்தா மார்க்கெட் ரேட் 7000 சொல்ற அதுக்கு மாறு கேட்ட வேலைன்னு போட்டு ஒரு 3500 வாங்கிட்டு வாங்க மொத்தம் பாத்தா 10500 அப்போ ஒரு கிராமுக்கு இந்த நிலைமை என்றால் நீங்கள் நீங்க அப்போ ஒரு எட்டு போன் எடுத்தீங்கன்னா எவ்வளவு ரேட் வரும் நீங்களே யோசன பண்ணி பாருங்க ஒரு பவுன் எடுத்தீங்கன்னா எக்ஸ்ட்ரா நீங்க பத்தாயிரம் எல்லாமே எடுக்க முடியாது அந்த ரேஞ்சுக்கு தான் கடன் நடக்குது
Negal solvadu 💯 true... sliver m cheating panarga 100 grams kudhal 35 grams than yeduten...naan kudha veli cbe la best shop la yeduthen ...makalai yematrum velai idu ... money irupavagarlaku nastam ilai but normal people only affected very badly 😢😢
Nega solaradu 💯 true ..100 grams sliver kolusu koduthu yenala 35 grams only new sliver vaginen ...Naa kudutha sliver cbe la famous aana sliver shop la yeduthadu than..sliver ye ipadi na gold solave vendam... normal people badly affected.idu pola business panna nadthara makal yepadi gold r sliver vaguvaaga... government than iruku oru step yedkanum😢😢.
மொத்தத்தில் மொட்டை
Purchasing Jewels for Diwali is not practised by people. Don't spread fake propaganda after getting money from Gold jewellery shops.
Government gold kku gst mattum makkaltta vaangaraanga aana jwellery shopin pagal kollaiya kandukka maatingaraanga
🎉🎉
Thangam oru varst nemathiya kurichedom ether kalathel usea ella
No information
Un😮😮😅
Ayoo engaluku Venda 😮
கூட்டி கழித்து பார்த்தால் 🍺🍺🍺🍺🍺🍺😏😏😏😏😏
மங்கலகரமும் இல்லை ஒரு மயிரும் இல்லை