நம்ம வீட்டில் இன்று நாட்டுக்கோழி ஸ்பெஷல்

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024

КОМЕНТАРІ • 375

  • @user-wi3sw9uc2g
    @user-wi3sw9uc2g 9 місяців тому +12

    உங்களோட சமையல பார்க்கும்போது என் நாக்கில் எச்சி ஊறுது அவ்வளவு சூப்பரா இருக்கு உங்க சமையல் சாப்பிடாமலே சொல்லிட்டேன் அம்மா❤❤❤❤❤❤❤❤

  • @Heemesh
    @Heemesh Рік тому +45

    மீரா அக்கா எனக்கு உங்கள ரொம்ப புடிச்சிருக்கு நான் உங்கள அக்கானு கூப்பிடலாமா என் பேரு அமுதா எனக்கு சொந்தங்கள் யாரும் இல்லை என் வீட்டுக்காரர் ஒரு மாற்றுத்திறனாளி சென்னை ஈக்காட்டுத்தாங்கல் ஆபீஸில் சமூக சேவை செய்கிறார் மாற்றுத்திறனாளிகள் அவங்களே அமைச்சு கிட்ட ஆபீஸ் தான் கவர்மெண்ட் வேலை தேடிக்கிட்டு இருக்காரு இன்னும் கிடைக்கல கீதா பவன் அறக்கட்டளை மூலம் ஒரு வருஷத்துக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு 100 பேருக்கு கல்யாணம் பண்றாங்க உங்க சைட்ல யாராவது மாற்றுத்திறனாளி கல்யாணம் பண்ணிக்கணும் ஐடியா இருந்தா சொல்லுங்க நல்ல பொண்ணு நல்ல பையன் கிடைச்சா போதும் கீதா பவன் அறக்கட்டளை மூலம் என் வீட்டுக்காரர் கிட்ட சொன்னா அவங்க வந்து பார்த்து ஜோடி சேர்த்து கல்யாணம் பண்ணி வைப்பாங்க தாலி பாத்திரங்கள் மளிகை சாமான் எல்லாம் அவங்களே கொடுப்பாங் அக்கா இன்னும் ஏதாவது டவுட் இருந்தா என் நம்பருக்கு கால் பண்ணுங்க 8344505669

  • @mahalakshmi6697
    @mahalakshmi6697 Рік тому +2

    மீரா அம்மா உங்களின் ஆசீர்வாதம் கிடைக்க வேண்டும் நான் எழுதிய தேர்வில் ஆறு பாடத்தையும் பாஸ் ஆக வேண்டும்

  • @kalaikuttychannel8319
    @kalaikuttychannel8319 Рік тому +8

    நல்லாருக்கு மா எனக்கு நானே வச்சி சாப்பிட பிடிக்காது யாரா வச்சி குடுத்தா விரும்பி சாப்பிடுவ நீங்க வச்ச குழம்பு ரொம்ப பிடிச்சிருக்கு மா நானும் ட்ரை பண்ற சூடா சாப்பிடனும்👌

  • @Happyday0974
    @Happyday0974 Рік тому +64

    நீங்கள் சமைக்கும் பக்குவமும் மற்றும் அந்த நளினம் என்னக்கு ரொம்ப பிடிக்கும்..🥰

    • @sargunam9974
      @sargunam9974 9 місяців тому

      6:58

    • @Happyday0974
      @Happyday0974 9 місяців тому

      @@sargunam9974
      😁😁😁புரியுது it's ok paa..😁

  • @vijayalakshmimahalingam4589
    @vijayalakshmimahalingam4589 6 місяців тому

    Taste பார்த்து விட்டு கை அலம்பி விட்டு மீண்டும் சமையலை தொடர்வது நல்ல பழக்கம் . அதை நீங்கள் செய்தது சிறப்பு .

  • @gvgallerys6514
    @gvgallerys6514 Рік тому +77

    நீங்க சொல்வது உண்மைதான் மதுரை பக்கம் இப்படி தான் செய்வாங்க....ஏன் என்றால் நான் மதுரை தான்.... 😊😊😊😊

    • @ms91666
      @ms91666 Рік тому +1

      It me

    • @poonkodisakthi823
      @poonkodisakthi823 Рік тому +1

      I am also Madurai

    • @ms91666
      @ms91666 Рік тому +1

      @@poonkodisakthi823 மதுரையில் எந்த ஏரியா நீங்க

    • @ms91666
      @ms91666 Рік тому

      நாங்க ஆரப்பாளையம்

    • @Kavipragya
      @Kavipragya 9 місяців тому

      Thintukal😊

  • @s.venkatesh-iq8gh
    @s.venkatesh-iq8gh 8 місяців тому +6

    Meera Amma performance super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @AparnaAparna-jh6hy
    @AparnaAparna-jh6hy 11 місяців тому +1

    Meera ama ithu enga appa enkaluku seithu kudukura kulampu ipa enga appa enkala Vida iraivankita poitutaru avar uruvathula ungalai parthen thank u ama

  • @deepas5814
    @deepas5814 Рік тому +12

    மீரா அம்மா உங்களை பார்க்க ரொம்ப நாள் ஆசை அம்மா

  • @sharunramya9299
    @sharunramya9299 Рік тому +3

    நீங்க சமையல் செய்து செய்தது பார்க்க சூப்பரா இருக்கு பார்க்க சூப்பரா அம்மா

  • @gowthamigowtha6681
    @gowthamigowtha6681 Рік тому +55

    ரொம்ப நாள் கழித்து வீடியோ போட்டு இருக்கீங்க உங்கள பாத்தது ரொம்ப சந்தோஷமா இருக்கு 🙏🙏🙏🙏

    • @asv7374
      @asv7374 Рік тому +1

      அம்மா எப்படி இருக்கிங்க

  • @SelvaKumar-bx7or
    @SelvaKumar-bx7or Рік тому +1

    வணக்கம் நீங்கள் நாட்டு கோழி ரசம் பக்குவம் சொல்லும் போதே நாக்கில் உமிழ் நீர் சுரந்தது மிக்க நன்றி ❤️❤️❤️🙏🙏🙏

  • @BhuvanaP-fr8eb
    @BhuvanaP-fr8eb 10 місяців тому +4

    Amma nanum onga kuda vandhuranum pola irukku ma உண்மையான அன்பு athu podhum ma ❤love you ma

  • @manishnisha291
    @manishnisha291 Рік тому +1

    Amma en Peru Manisha... Ungala enakku romba pudikum.....

  • @sharunramya9299
    @sharunramya9299 Рік тому +2

    ரெஜினா அக்கா சூப்பரா டான்ஸ் ஆடுறாங்க சூப்பரா இருக்கு அம்மா

  • @sharunramya9299
    @sharunramya9299 Рік тому +5

    இந்த வீடியோ எனக்கு மிகவும் பிடித்தது❤❤❤

  • @Kiruthika986
    @Kiruthika986 Рік тому +14

    அம்மா வணக்கம்.அனைத்து சகோதரிகளுக்கும் வணக்கம்.அம்மா நீங்கள் அரைத்த பொடியின் செய்முறையை கூறுங்கள் 🙏🙏🙏

  • @sagannakr7885
    @sagannakr7885 Рік тому +2

    அம்மா வணக்கம். நான் மதுரைதான் இதேமாதிரிதான் நானும் வைப்பேன். அம்மா தண்ணீருடன் அரிசி கழுவுன தண்ணீரும் சேர்த்து வையுங்கம்மா சுவையாக இருக்கும். சத்தும் உள்ளது.🙏🏻

  • @redeyesofficial9544
    @redeyesofficial9544 Рік тому +1

    உங்கள் சமையல் சூப்பர், ஆனால் singer sikka official னு இருப்பதால் முழுவதும் பார்ப்பதற்கு மனம்வரவில்லை😮😮😊

  • @rakinikarna9183
    @rakinikarna9183 Рік тому +4

    Hi....amma எல்லாரும் எப்டி இருக்கீங்க.....உங்க video's notification I am also waiting....vunga video la super nalla cook பண்றீங்க .....எல்லாரும் happya இருங்க....

  • @sharunramya9299
    @sharunramya9299 Рік тому +2

    அம்மா எங்க ஊரு மேல பலூர்லவுர் திருச்சி சைடு இருக்கு வாங்கம்மா

  • @pavikumarpavikumar4224
    @pavikumarpavikumar4224 9 місяців тому +3

    மீரா அம்மா உங்கள பார்க்க நாள் ஆசை அம்மா

  • @josephkartheranotelbseen3945
    @josephkartheranotelbseen3945 9 місяців тому +1

    அம்மா எனக்கு உங்களை ரொம்ப புடிச்சிருக்குமா உங்களை எப்ப நேரில் பாக்கணும்னு,,

  • @RamyaRamya-qr9xu
    @RamyaRamya-qr9xu Рік тому +2

    Adhu ena masala epdi panniga oru video poduga amma

  • @podavur1sriperumbudur984
    @podavur1sriperumbudur984 Рік тому +3

    Amma love u...ma❤ellar melaiu romba pasama irrukinga...❤🤗🥰innoru vaati sollumpodhu en kolandhaiga ellaru vanako sollunga ma plsss😓

  • @krishamoorthi82
    @krishamoorthi82 Рік тому

    அம்மா உங்க tiktok வீடியோ கிடைக்குமா செம்மயா இருக்கும் எல்லாம்

  • @sharunramya9299
    @sharunramya9299 Рік тому +1

    அம்மா உங்க கூட இருக்குறவங்க எல்லாத்தையும்

  • @sharunramya9299
    @sharunramya9299 Рік тому +1

    அம்மா உங்களை பாக்கணும் திருச்சி சைடு வந்தால்

  • @angalamanchinrasu6550
    @angalamanchinrasu6550 Рік тому

    அம்மா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்க பொண்ணு இருக்காங்கல்ல ரெஜினா அவங்க எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் உங்கள் ஆசை என்னைக்கும் எங்களுக்கு வேண்டும்

  • @bhuvanaaisha3486
    @bhuvanaaisha3486 6 місяців тому

    Meena amma neega romba suthama seiringa ennaku sapidanum pola iruku❤❤❤❤❤❤

  • @snekak394
    @snekak394 Рік тому +1

    Unmai dhaan Amma nanum madurai Usilampatti dhaan

  • @AshokAshok-pn8fl
    @AshokAshok-pn8fl 6 місяців тому

    அம்மா உங்க எல்லாரையும் ரொம்ப ரொம்ப பிடிக்கும் உங்களுடைய அனைத்து வீடியோவும் ரொம்ப அருமையா இருக்கு மீரா அம்மா எனக்கு உங்க எல்லாரையும் பாக்கனும் ஒரு ஆசை வரலாம அம்மா சொல்லுங்க ஒரு நாள் கண்டிப்பா வருவோம் 💝💝💝

  • @sabarivishnusabarivishnu-dy3ur

    Meera Amma ungala enakku romba pidichu iruku

  • @JamunaJamuna-uj3dn
    @JamunaJamuna-uj3dn 10 місяців тому +1

    ஆமாமா நீங்க சொல்லுவது உண்மைதான் உசிலம்பட்டி போக்கும் நாங்க இப்படித்தான் வைப்போம் 😊😊

  • @sheeja1988
    @sheeja1988 Рік тому +3

    Masala la potta ingredients sollunga Amma

  • @tharathara5880
    @tharathara5880 Рік тому

    Uonga samayal varaa laval akka veteyo allam supar

  • @user-wi3sw9uc2g
    @user-wi3sw9uc2g 9 місяців тому +1

    கோவை மீரா அம்மா வணக்கம்

  • @kalaitharun2270
    @kalaitharun2270 Рік тому +5

    சூப்பர் சூப்பர் அம்மா நானும் வீட்ல ட்ரை பண்றேன் அம்மா

  • @abira2210
    @abira2210 Рік тому +2

    Amma veetula araicha masala epdi araikarathunu sollunga

  • @LakshmiV-ts2bt
    @LakshmiV-ts2bt Рік тому +3

    akka unga nattu kozhi kulambu super ana masala recipe sollunga please

  • @PriyaPrasath-m1p
    @PriyaPrasath-m1p 9 місяців тому

    Ongala parthave actor gowthami niyabagam varuthu

  • @gowria6904
    @gowria6904 11 місяців тому +1

    தேனி கிராமங்களில் இப்படித்தான் அக்கா நாட்டுக்கோழி

  • @user-tr8ge4dk9u
    @user-tr8ge4dk9u 8 місяців тому

    Unga voice cute ta irruku akka naagariga mala um neeigalum pannura comedy senthil gowdamani sir panna comedy mathiri irruku god bless u both of you akka

  • @g.pratheeshkumarjayadharsh9569

    Super amma

  • @GomathiS-w9b
    @GomathiS-w9b 9 місяців тому +1

    அந்த மசாலா எப்படி அரைச்சீங்க கொஞ்சம் சொல்லுங்க நாங்களும் செய்ரோம்

  • @RameshRamesh-dy3yw
    @RameshRamesh-dy3yw Рік тому +6

    Vanakkam Amma ,unmaiyana naattu Koli kulambu ippatithan vaikka vendum super🤤

  • @prabhug8480
    @prabhug8480 Рік тому +6

    இந்த மாதிரி சமையல் வீடியோ போடுங்க வாரத்தில் ஒரு நாள் ப்ளீஸ்🙏

  • @tamilvania9571
    @tamilvania9571 Рік тому +2

    Super amma romba neat ah azhaga seirenga

  • @sumathisumathi8688
    @sumathisumathi8688 Рік тому +4

    Amma ungala eanaku Rompa pudikum super amma❤❤

  • @ayyasamysamy1902
    @ayyasamysamy1902 Рік тому +9

    அம்மா உங்க சமையல் சூப்பர்

  • @palarasantamilarasan6928
    @palarasantamilarasan6928 Рік тому +4

    பாப்பம்மா எங்கே போய்ட்டாங்க

  • @maliktharik4546
    @maliktharik4546 Рік тому +8

    பாப்பம்மா சமையல் வீடியோ போடுங்க அம்மா

    • @kovaimeerafamily1766
      @kovaimeerafamily1766  Рік тому +2

      கண்டிப்பா வீடியோ போட சொல்ற மாப்பமாவே

  • @gangadevi1141
    @gangadevi1141 11 місяців тому +1

    நா உசிலம்பட்டி தா இப்படி அம்மா நா பண்ணுவேய் 🤗🤗🤗🤗

  • @ashwiniachu8587
    @ashwiniachu8587 9 місяців тому +1

    Ginger garlic podalaya sis?

  • @Hari-g2y
    @Hari-g2y Рік тому

    Akka kulampula uppu kamiya potiga thalikama sapta nalla irukkuma akka

  • @thanalatchumymunusamy501
    @thanalatchumymunusamy501 Рік тому +2

    Vanakam amma

  • @ValliJames
    @ValliJames 9 місяців тому +1

    அம்மாஉங்காசமையல்சூப்பர்

  • @aarthisundar3708
    @aarthisundar3708 Рік тому +2

    Masala powder la ena ingredients potrukenga sister

  • @p.smariselva1242
    @p.smariselva1242 Рік тому +2

    அம்மா உங்கள நேர்ல பாக்கணும் போல இருக்கு

  • @venkateshrraj-qs5xp
    @venkateshrraj-qs5xp Рік тому +18

    Lastla evlo genuine ah uppu pattalnu sonnenga, anga dhan akka ur greatness is shown🥳

  • @pavikumarpavikumar4224
    @pavikumarpavikumar4224 9 місяців тому +4

    அம்மா உங்க சமையல் சூப்பர்❤❤❤❤❤

  • @Barath818
    @Barath818 9 місяців тому +1

    Akka na M.A. project ku thirunangai pathi than research panen
    Revathi endra oru eluthalar

  • @user-be1ur1fu6k
    @user-be1ur1fu6k 10 місяців тому +2

    அம்மா நீங்க சமையல் வீடியோவும் போடுங்க அம்மா நல்லா சமையல் பன்னுறிங்க ❤❤❤

  • @chandran4867
    @chandran4867 Рік тому +5

    அம்மா நான் மதுரை இந்த மாதிரி செய்வோம் நல்லாயிருக்கும்

  • @vidhyam8774
    @vidhyam8774 8 місяців тому +1

    என்ன மாசலானு‌ சொல்லவே இல்லை 😮

  • @kalaiselviradhakrishnan8075

    அருமை ma பார்ப்பதற்கு அருமையாக உள்ளது

  • @user-co4tn8gp5d
    @user-co4tn8gp5d 9 місяців тому +2

    அம்மா உங்க சமையல் சூப்பர் அம்மா ❤❤❤❤

  • @mathialakan-jt6hs
    @mathialakan-jt6hs 9 місяців тому

    Amma unga video yellam supera iruku unga samaiyal sema

  • @visakutty777
    @visakutty777 7 місяців тому

    Kothamali, karuvepilai Potal super ah test ah inum test Varum Meera amma

  • @tamilvania9571
    @tamilvania9571 Рік тому +1

    Amma inum samayal videos neraya podunga ma

  • @Villagegirl2020
    @Villagegirl2020 Рік тому

    Hi akka masala podi potengalla athula yennalam pottu arachenga oru vedio podunga

  • @punitharavi9530
    @punitharavi9530 Рік тому +8

    Super super super meera amma love you❤❤❤ 🥰🥰🥰💋💋💋❤❤❤💜💜💜

  • @mariappana537
    @mariappana537 Рік тому

    Unka shorts tha na paparpa adekade nagarekamala romba pedechiruchu athu that calling unty untyyyy 😂 😂 eppola 2 days unka pathuruvan ethu full video erukanu

  • @user-we9dg8zn8y
    @user-we9dg8zn8y 10 місяців тому +1

    Super amma 🥰🥰🥰

  • @thirupathigovindan7460
    @thirupathigovindan7460 Рік тому

    பாப்பாம்மா விடியோ போடுங்கள்

  • @raviragu7106
    @raviragu7106 Рік тому +12

    Amma enga vitulaum nattukoli kulammpu🥰

  • @yogadevi
    @yogadevi 9 місяців тому

    same enga uru samaiyal today innaikku enga v2la athu thaan sis naanum usilampatti

  • @MansoorAli-pu4ij
    @MansoorAli-pu4ij Рік тому

  • @Mani-yj7vd
    @Mani-yj7vd 8 місяців тому

    Meera amma ungala pakka aasaiya irukku

  • @lavanyalavanya3915
    @lavanyalavanya3915 Рік тому +1

    Amma Unga videos yellam super

  • @user-cl5kz2wo8m
    @user-cl5kz2wo8m Рік тому +3

    👌

  • @sk_creasion1850
    @sk_creasion1850 Рік тому +1

    Amma niraiya samayal video podunga pls

  • @Revasathiya
    @Revasathiya 9 місяців тому

    Ena masala? Mutton masalava? Kulambu milgai thool ah?

  • @mohammedalikhan2979
    @mohammedalikhan2979 7 місяців тому

    Masala thalchi aprama chicken potta romba tasty irukkum.

  • @Priya_1326
    @Priya_1326 Рік тому +3

    சூப்பர்.... அம்மா 👌👌👌👌🤩🤩🤩🤩🤩🤩🤩❤️❤️❤️🥰🥰🥰❤️❤️❤️

  • @Hanu658
    @Hanu658 9 місяців тому +2

    I tired this way and it’s so delicious but I have doubts. What is Kulambu tul means ?

  • @lazarjothi2363
    @lazarjothi2363 Рік тому +1

    Amma super 👌🏻👌🏻🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @KarthickNithya-iy9uu
    @KarthickNithya-iy9uu Рік тому +1

    அம்மா.சூப்பர்🎉🎉🎉

  • @RVidhya-tr3ie
    @RVidhya-tr3ie Рік тому

    Athai super😊

  • @thilagavathy4224
    @thilagavathy4224 7 місяців тому

    சூப்பர்..சூப்பர்..சூப்பர்..👌👌👍👍

  • @user-pn1zi7hz7q
    @user-pn1zi7hz7q Рік тому

    Masala eadi araippinga amma video podunga amma

  • @simburohit426
    @simburohit426 Рік тому

    சூப்பர்

  • @user-we9dg8zn8y
    @user-we9dg8zn8y 10 місяців тому +1

    Miss you amma 🥰🥰🥰🥰🥰🥰❤

  • @kulanthaivel6280
    @kulanthaivel6280 Рік тому

    Amma ilove u

  • @franklinraja9405
    @franklinraja9405 9 місяців тому

    மீரா அம்மா உங்களை ரொம்ப பிடிக்கும்

  • @sivaselvi5603
    @sivaselvi5603 Рік тому

    மசாலாவுக்கு என்ன அம்மா போடன்னும் சொல்லுங்க நான்னும்மே சமைச்சு பாக்கிறேன் அடிக்கடி என் மகன்னுக்கு சலி பிடிக்கிது

  • @geethakirupakaran2612
    @geethakirupakaran2612 Рік тому +1

    Rhombo neat ah panreengae madam😀

  • @SuryaKarthi-bv1ng
    @SuryaKarthi-bv1ng 6 місяців тому

    அம்மா ❤❤❤❤

  • @tamiltamil7266
    @tamiltamil7266 Рік тому +1

    Super ma