35 கிலோ மாங்காய் வத்தல் செய்முறை ரகசியம் | Mango Vathal Preperation by Foodie Tamizha.
Вставка
- Опубліковано 4 жов 2024
- This Video Is About Mango Vathal Preperation in Tamil.
இந்த வீடியோவில் 35 கிலோ மாங்காய் வத்தல் செய்முறை ராகரியம் பற்றி இந்த வீடியோவில் முழுமையாக காண்பிக்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு:
Follow Us On Instagram: / foodietamizha
Whatsapp Link: wa.me/91787111...
To Purchase Our Masalas Whatsapp: +91 78711 11269
Thankyou.
Akka, unga videos laam super. Rombha motive ah irukku engalukku. Thank you so much ❤
அம்மா இந்த மாங்காய் வற்றல் வீடியோ அருமை.பொருமையாக நிதானமாக சொல்லி இருக்கீங்க👌வாழ்க வளமுடன்
Patience and hardworking mam. Really great
Thaniya athanayum seiyareengale. Great. Help ku yaarum illaya😢 migavum porumai ungalukku🙏
Nanum mango vathal poda mango cut panni Kaya vachitten madam. Neenga sonna preparation la than naan already senjen. Nalaikku ithe method la mango avichi Kaya potturuven madam. Thanks for your kind voice of preparing method mafam
ஒரே வார்த்தையில்"அருமை"அருமை, அருமை.
சகோதரி சோர்வை முகத்தில் காட்டாமல் உழைக்கும் அன்ன லெட்சுமி. வாழ்க பல்லாண்டுகள் உ ங்கள் குடும்பத்துடன்
Nandri pa
Very super and informative Manga Vatthal .
Goodmorning...Superma....but romba effort...dhan....Nalla sapittu....strength odu saidhu ellarukum....kodunga...Enaku 3 girls(ponnunga)Edho mudinjadha saidhu koduthu vandhen....ippo 60sla mudila..unga channel panradhuku munbu....outside vangiyum....couriers anupinen.UNGA PROCESS ROMBA NALLA IRUKU.INI USE PANNIKIREN...UNGA BUSINESS NANDRAGA POGUM...VAZHTHUKKAL....NANDRIGAL...NANGA COIMBATORE.....
Super Amma,
Nandri. Boil pannamma kaya vaithen.
அருமையாக சொன்னீர்கள
பார்க்கும்போதே ஆசையாக இருக்கு
சூப்பர்...
மிக சூப்பர் அம்மா
thankyou!!
Thanks madam.
நல்ல வேலை தெரிஞ்ச ஆள்!!!
Super tips tq ma
Super sister
Thank you for this recipe
அருமை அம்மா👌💐
Thankyou ma
Super amma
thankyou Pa
Superb mam.Thanks
அம்மா நீங்கள் இட்டிழிபானைய்ல் ஆவிய்ல் வேக விட்ட என்னம்மா பிர கு உப்பு சேர்த்து பிரட்டி வெய்ல் காய போடலாம அம்மா
Amma na vanth Kerala palakkad video supper
tq pa
Wow.very nice idea ma
thankyou ma
Super idea.
Super
You are great mam
Mam sweet mango vathal senji kaatunga... My friend duri g school days brings to class. It is brown in colour but sweet...
sure ma will do
Yes enakum sweet mango vathal pidikum
Mam ningka maa vaththal virpanai seivingkala
Super mam🙏👌
Neega podra ovoru videovum super ma it's very useful ma
Super ammaa🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
Super.amma💕💕👄
Tq ma
Semma amma
Super akka
Thankyou pa
Super amma👍👍👍👍👌👌👌👌🌷🌷💗💗
Tq pa
Avaggai polacut pannanum
സൂപ്പർ വീഡിയോ വളരുക വളർത്തുക ഭാവുകങ്ങൾ
அன்னலட்சுமி 🙏🙏🙏🙏🙏🙏
Pacha papaya vathal pl show 30 kg per batch. Super show will u send orders paid on delivery basis in cochin for small quantity
Namum oru chinna businees woman aged.
This is also for sales
👏👏👏👏👌
1kg vathl rate
Quality yana video podurenga en views varamatenguthu
Theriyala pa!!
@@FoodieTamizha all the best mam soon you will reach 1m
Namla mari ellarum quality ana video ah paka matikrangale, vidunga nama epovum support pannuvom
இதை வைத்து அம்மா ஊறுகாய் செய்வார்கள் இப்போது இல்லை ஊறுகாய் செய்வது எப்படி. வீடியோ போடுவீர்களா
👌👌👌
சகோதரி இந்த வத்தல் என்ன செய்ய வேண்டும்
Sundakaai vathal kuzhambu madhiri maanga vathal pottu kuzhambu seiyalam .... Taste romba super a irukum kulambu seiyurathuku munadi 15 min thannila oora vachu matha vegetables pottu vadhakitu kulambu kodhikum podhu last ah oora vacha manga vathal sertha romba arumaiya irukum akka
@@nilannakshthra9282 தமிழ்
சோம்பேறியாக இருந்த நான் உங்களைப் பார்த்து சுறுசுறுப்பா மாறிட்டேன்😂
Amma you are selling this?
Yes ma
@@FoodieTamizha how to purchase this?
whatsapp to +91 7871111269
👍👍👍👌👌
❤
அக்கா உங்களுக்கு பொருமை அதிகமா இருக்ரதனாலதா திறமை அதிகமா இருக்கு
Tirupur na courier kedaikuma
Yes kedaikum!!
வேக வைக்காமல் காய வைக்கலாமா
கூடாது
12.3samll
அக்கா உன்ன பாக்கனும் போல இருக்கு
Thayullam. Valhavalamutan
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌😁👌👌👌
👍👌👍👍👍👍👌👍👌👌👌👍👍