neeya naana dad&son relation💖

Поділитися
Вставка
  • Опубліковано 19 сер 2024
  • this videos in entertaiment in tv shows💻
    ..
    ..
    ..
    ...
    ....
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowence made for "fair
    use"
    Such as criticism, comment, news reporting, teaching, scholership and reasearch. Fair use is
    use permited copyright statute that might otherwise be infringing. Non-profite,
    educational or personal use tips the balance in favour of fair use.
    ..
    ....
    .....
    பதிப்புரிமை சட்டம் 1976 இன் பிரிவு 107-ன்
    கீழ் பதிப்புரிமை, மறுப்பு, விமர்சனம், கருத்து, செய்தி அறிக்கை, உதவித்தொகை
    மற்றும் ஆராய்ச்சிபோன்றநோக்கங்களுக்காக நியாயமான பண்பாட்டிற்கான
    கொடுப்பனவு செய்யப்படுகிறது. நாயமான பயன்பாடு என்பது பதிப்புரிமை
    சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட ஒரு பயன்பாடாகும். இலாப நோக்கற்ற கல்வி
    அல்லது தனிப்பட்டநாயமானபயன்பாட்டிற்கு
    ஆதரவாக சமநிலையை
    குறிக்கிறது.
    ..
    ....
    ......
    one like one subscribe💖
    ..................................................................
    #neeyanaanatamil
    #biggboss5promo
    #biggbosstamilset
    #biggboss5set
    #biggbosstrending
    #stylishtamilan
    #biggbosscontestant
    #biggbosskamal
    #biggbosslist
    #biggbosstamilsimbu
    #oviya
    #sandy
    #vijaytv
    #vijaytelivition
    #vijaysuper
    #suntv
    #ktv
    #zeetamizh
    #tamilbiggboss5housemap
    #biggbosstamilmap
    #biggboss5
    #biggbosstamil5
    #biggboss
    #neeyanana
    #dadvssontamil

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @stylishtamilan5235
    @stylishtamilan5235  2 роки тому +309

    Playback speed 0.75× vachi parunga.
    One like one subscribe❣️🙏

  • @HariHari-pf4ui
    @HariHari-pf4ui 2 роки тому +2176

    கண் கலங்கி விட்டது.... நெகிழ்ச்சியான தருணம்

  • @anithakm7518
    @anithakm7518 2 роки тому +2364

    பெண் குழந்தைகள் ஏன் தேவதையாகவே இருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு சான்று 👏👏.. வாழ்க வளமுடன் 🙏🙏

    • @Sciencemember
      @Sciencemember 2 роки тому +8

      angalum thevathaikal than.. atha puruchuko unga friend pothum..

    • @anithakm7518
      @anithakm7518 2 роки тому +9

      @@Sciencemember நான் பெண் குழந்தைகள் மட்டும்னு போடவே இல்லையே 😂

    • @palakrishnanduraiarasan5435
      @palakrishnanduraiarasan5435 2 роки тому +1

      ஆமாsir

    • @vishnuvardhanmoorthy3120
      @vishnuvardhanmoorthy3120 2 роки тому +2

      Ithu show kaga panangalanu therla..antha ponnu nu illa entha ponnu nenacha mattum ethayum panna mudiyum 40 varusham neenga pesama iruntha 4 min mudichiruchu na.. avnagaloda thanambikkai avanga anbu avanga Aatral ellame alavatrathu...

    • @iyyappanprithi364
      @iyyappanprithi364 2 роки тому

      ........,.@

  • @ranjusri9208
    @ranjusri9208 2 роки тому +1263

    இந்த மாறி பொண்ணு எத்தனை குடும்பதுக்கு கிடைக்கும்.... நல்ல பொண்ணு

  • @dhanrajsridharan5145
    @dhanrajsridharan5145 2 роки тому +877

    தங்கையின் புனிதமான அன்பு ❤️❤️❤️

    • @stylishtamilan5235
      @stylishtamilan5235  2 роки тому +6

      Thanks for ur comment& support🤩

    • @mrpsyco5825
      @mrpsyco5825 2 роки тому +1

      I lost this beautiful relationship.. it's really hurts me lot..

  • @voiceoftwins4421
    @voiceoftwins4421 2 роки тому +338

    இதை பார்த்த பிறகு அழுதவர்கள்😭😭

  • @mbalubaby4575
    @mbalubaby4575 2 роки тому +1721

    இதுனால தான் பெண்களை தெய்வம் என்கிறோம். கண் கலங்கியது. இதெல்லாம் இந்தியாவில்தான் பார்க்க முடியும்.

    • @stylishtamilan5235
      @stylishtamilan5235  2 роки тому +7

      Thanks for ur comment & support❣️

    • @Januanbu143
      @Januanbu143 2 роки тому +13

      பெண்களை புரிந்து கொண்டால் நல்லது

    • @auxshy
      @auxshy 2 роки тому +11

      Love has no barriers like country, race, religion. Everywhere parent's love is the same.

    • @Sciencemember
      @Sciencemember 2 роки тому +1

      angalum theivam than angale kila eraki pakkathinga

    • @mbalubaby4575
      @mbalubaby4575 2 роки тому +7

      @@Sciencemember குடும்ப பாரம் தாங்காமல் சாமியார் ஆகுறதும், குடிக்கறதும் ஓடிப்போறதும் ஆண்களிடம் அதிகம். ஆனால் பெண்கள் பெரும்பாலும் பாரம் சுமக்கிறார்கள். அதனால் சொன்னேன் நண்பரே. ஆண்களை குறைத்து சொல்லவில்லை நண்பா.

  • @jafarali6236
    @jafarali6236 2 роки тому +458

    இவர்களைப் பெற்ற தாய்க்கு நன்றி சொல்கிறேன் நல்ல வளர்ப்பு இந்த அன்பு என்றென்றும் நிளைத்து இருக்க எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்
    தகப்பனின் நோயைநீக்கி சந்தோஷத்தை அருள்வாயாக என் இறைவா

  • @rashidnabhi5804
    @rashidnabhi5804 2 роки тому +407

    Andha ponnu andha veetoda God gift. Porama padta thangachikaluku mathiyil ipdi oru ponna lovely❤

    • @stylishtamilan5235
      @stylishtamilan5235  2 роки тому +3

      Thanks for ur comment & support

    • @chithracruz8825
      @chithracruz8825 2 роки тому +22

      Annanai parthu thangai endrume poramai pada matal. Than thanthaiyin inoru vadivamagave parpal

  • @biyulabiyula2014
    @biyulabiyula2014 2 роки тому +645

    இது பார்த்து என் கண்களே கலங்கிடிச்சி 😭

  • @Kingmaker55508
    @Kingmaker55508 2 роки тому +299

    அப்பாவுக்காக கண் கலங்கிய ஒரு தருணம்❣️❣️

  • @varshini.v9090
    @varshini.v9090 2 роки тому +716

    Tears automatically flow.....sister sooooo cute..
    God bless ur family

  • @arasuvini519
    @arasuvini519 2 роки тому +563

    பெண்களுக்கு மறு பெயர் தெய்வம்.கோபிநாத் சாருக்கும் நன்றி.....💐

  • @GandhiKesav
    @GandhiKesav 2 роки тому +236

    அழகான அருமையான தெளிவான பெண் பேச்சிலும் குணத்திலும் 👌❤

  • @RemoX777
    @RemoX777 2 роки тому +60

    அப்பா இல்லாதவங்களுக்கு தான் தெரியும் அப்பாவின் அருமை......

  • @senbagavallia1607
    @senbagavallia1607 2 роки тому +215

    உன்மையாகவே கண்ணீர் வந்துவிட்டது 😭 உன்மையான அன்பு என்றால் இது தான் 😍

  • @venkateshgowri2240
    @venkateshgowri2240 2 роки тому +176

    🥰 பாசத்தால் வந்த கண்ணீர்.... பார்ப்போரையும் கலங்க செய்த்துவிட்டது 💞😢😭

  • @jayaramansharan1824
    @jayaramansharan1824 2 роки тому +99

    ஒரு வீட்டில் ஒரே ஒரு பெண் குழந்தை இருந்தால் போதும் , அவள் அந்த வீட்டின் தாயாகவே மாறி விடுவாள் . HATS OFF YOU MAA .
    😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @kscreations1695
    @kscreations1695 2 роки тому +67

    எல்லா மகனும் அப்படி தான்....ஆனால் அப்பாவின் அன்பு மகளுக்கு என்பதைவிட மகனுக்கும் அதிகமாக தான் இருக்கும் அதை அப்பா வெளி காட்டுவதில்லை 😭😭

  • @varshitha6730
    @varshitha6730 2 роки тому +120

    இந்த மகளைப் போன்று பல்வேறு உறவுகளில்
    ஏதோவொரு ஒருவர்
    தான் குடும்பம் என்ற ஆலமரத்தின் ஆணிவேராக இருந்து வளரத் வருகின்றார்கள்...

  • @aabdullah7287
    @aabdullah7287 2 роки тому +174

    அதுக்குதான் பெண் பிள்ளைகள் குடும்பத்திற்கு தேவை

  • @gayathrid491
    @gayathrid491 2 роки тому +333

    Women is pillar of family .

  • @SmileIsDead
    @SmileIsDead 2 роки тому +41

    ☺️இது போன்ற தருணத்தில் இப்படி ஒரு தங்கை எனக்கு இல்லையே என்று ....😊😊

  • @araa65.
    @araa65. Рік тому +15

    மாஷா அல்லாஹ் இந்த தங்கச்சியயும் அண்ணாவையும் அந்த அப்பா நல்லா வளர்த்திருக்கார்❤

  • @ravime2192
    @ravime2192 2 роки тому +64

    அன்பின் உச்சம்...இருவரும் அனைத்த போது உள்ள இறுக்கம்...💓💓💓🌹

  • @vigneshramesh7691
    @vigneshramesh7691 2 роки тому +75

    That's why need a younger sister... Such a blessed father and brother to have a girl like this

  • @PriyaPriya-nb5rt
    @PriyaPriya-nb5rt 2 роки тому +128

    I love you appa ❤❤🥰எனக்கு எங்க அப்பா ரொம்ப பிடிக்கும் ❤❤

  • @lakshmienglish4213
    @lakshmienglish4213 2 роки тому +28

    கலங்கிய கண்ணிறை நிருத்தமுடியவில்லை 😭 உங்கள் மகிழ்ச்சி தொடர வாழ்த்துகள்

  • @chuttithangam4511
    @chuttithangam4511 2 роки тому +92

    இப்படி ஒரு முறை கூட நான் அழுதது கிடையாது... வார்த்தைகள் இல்லை விவரிக்க..கடவுள் ஆசிர்வதிக்கட்டும்

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 2 роки тому +70

    பெண் பிள்ளைகள் இருக்கும் வீடு மகாலட்சுமி வாழும் வீடு... தாய் உள்ளத்துடன் இருக்கும் பெண்களை மதிப்போம்...

  • @victorasuran
    @victorasuran 2 роки тому +10

    நிறைய பேரு இப்படி தான் இருக்கோம் அப்பா,அம்மாவ புரிஞ்சுக்காம 😥
    என்னையும் சேத்து தான் சொல்றேன் 😓

  • @revathi9472
    @revathi9472 2 роки тому +121

    Aai SUPER Son and Dad at last spoken openly eachother 👏👏👏 Great Sister 👌😊

  • @jagadeesanm5195
    @jagadeesanm5195 2 роки тому +107

    அன்பு ஒன்று போதும்😍😍

  • @veeravelramadoss3950
    @veeravelramadoss3950 2 роки тому +29

    என்னை அறியாமல் அழுதேன். Dad is always great

  • @b_shireyyy
    @b_shireyyy 2 роки тому +12

    அப்பா இல்லாதவங்கிட்ட கேட்டு பாருங்க..அப்பாவின் அருமையை 😥😥

  • @harishnova2651
    @harishnova2651 2 роки тому +194

    Heart touching moment literally cried so loud missing them a lot 😢

  • @lp6844
    @lp6844 2 роки тому +41

    தங்கச்சி ne seema ma...... 😘👌

  • @Kottees_waran
    @Kottees_waran 2 роки тому +7

    நமது குடும்ப பாரம்பரியத்தில் மட்டுமே இது எல்லாம் சத்தியம் அன்பு எல்லை கடக்கும் போது கண்ணீராய்தான் வெளிப்படும்

  • @priyanprakashprakash2651
    @priyanprakashprakash2651 2 роки тому +30

    நீங்களும் அழுகுரதில்லாம எங்களையும் அளுக வைக்கிரிங்க😭😭😭😭

  • @gowriseshadri
    @gowriseshadri 2 роки тому +56

    Very matured daughter

  • @sathishyuvi4887
    @sathishyuvi4887 2 роки тому +12

    Ipdi oru sistr irundha epdi irukunu imagen panna thonudhu
    So lovely

  • @mariselvamr5548
    @mariselvamr5548 2 роки тому +15

    எனக்கு மிகவும் பிடித்த நடுவர் அண்ணன் கோபிநாத் அண்ணன் இந்த நிகழ்ச்சி பார்த்து கண் கலங்கிவிட்டது

  • @amalrajt4161
    @amalrajt4161 2 роки тому +10

    அழுது விட்டேன் சகோதரி.... வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்...

  • @Dreamfyre_pictures
    @Dreamfyre_pictures 2 роки тому +6

    எனக்கு இப்படி பட்ட ஒரு தங்கச்சி இல்லயே நு ரொம்ப feel pannirkan sir...❤️

  • @abuimuabimu2605
    @abuimuabimu2605 2 роки тому +32

    entha episode patha enga appava na rompa miss panra😭

  • @saranraj7448
    @saranraj7448 2 роки тому +111

    This is dedicated to me & bro and dad. He was treated me differently like this boy ... Really felt very sad.... Now he's no more... Missing him lots...

  • @prabhukaran8166
    @prabhukaran8166 2 роки тому +10

    என் தந்தை என் நாயகன் 🔥🔥🔥

  • @nithiyanjalynithiya9723
    @nithiyanjalynithiya9723 Рік тому +50

    Brother is a second father to every younger sister...no one can't be replaced the father and brother's love...❣️

    • @stylishtamilan5235
      @stylishtamilan5235  Рік тому +2

      Thanks for ur comments and support nithya sister😇❣️😇

  • @sathishyuvi4887
    @sathishyuvi4887 2 роки тому +10

    Intha show pakkum podhu enaku kannula kalankidu rmba emotional la irunchu

  • @jayasrirajesh8395
    @jayasrirajesh8395 2 роки тому +24

    Adjustable girl. God bless you da thangam.

  • @manimekalygnasergaran8044
    @manimekalygnasergaran8044 2 роки тому +40

    He is lucky to hv such a sweet thangachi to bring him back to good pathway

  • @vishva6713
    @vishva6713 2 роки тому +57

    Azhuthutten,,,,vera level sister,,,,,,,👍👍👍

  • @priyanka.d668
    @priyanka.d668 2 роки тому +5

    அப்பா என்றால் அன்பு மட்டுமே

  • @gm.4170
    @gm.4170 2 роки тому +5

    தேவதை அம்மா நீ வாழ்க வளமுடன் பல்லாண்டு பல்லாண்டு மகளே .💕💞💞💞💕💓💕💓💕💞💞💟💌💓💗💖💝💜💙💚💛

  • @holylovebox2974
    @holylovebox2974 2 роки тому +20

    Hats off to the lovable sister WHO united the love between her dad and brother... God bless you all

  • @massminiideas109
    @massminiideas109 2 роки тому +24

    I cried..... Me too in the same position... 💞💜

  • @behappy773
    @behappy773 2 роки тому +17

    I have cried while watching this video...true love never fades

  • @namaisriharivimal5497
    @namaisriharivimal5497 2 роки тому +105

    நிறைய வீடுகளில் இப்படிதான் நடக்கிறது.கண்ணீர் வடித்து விட்டேன்

  • @sutha7128
    @sutha7128 Рік тому +2

    இந்தக்குடும்பத்திற்கு வரும் மருமக்கள் கொடுத்து வைத்தவர்கள்
    அப்பா தயவுசெய்து அன்பைவெளிப்படையாகக்காட்டுங்கள் எவ்வளவு அருமையான குழந்தைகளை பெற்றுள்ளீர்கள் பெருமைப்படுங்கள் உங்களுக்கு அழகான ஒரு குடும்பத்தை கடவுள் தந்துள்ளார் கொடுத்துவைத்தவர் நீங்கள் 😊❤❤❤

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 2 роки тому +5

    அழகான பாசம் லவ் யூ முன்று பேருக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @sowmigesansowmigesan8554
    @sowmigesansowmigesan8554 2 роки тому +17

    Yenakku appa illa na rompa miss pantra irukkum pothu avanga arumai theriyathu illathappotha antha vali namakku puriyum yarume appava kasta patuthathinga yenakku ippo age 21 but ippo yenga appa illama na patura kastam 100 vayasu vazhntha feeling irukku intha life ventam aptinga alavukku varuthama irukku so appava yarum kasta patuthathinga santhosama vachikonga

  • @nachar695
    @nachar695 10 місяців тому

    என்னால் தாங்க முடியவில்லை அழுகை வந்து செம சூப்பர் டா செல்லம் இந்த மாதிரி எப்பவும் சந்தோசம் மாக இருக்கனும் வாழ்த்துக்கள்

  • @beuladinesh9555
    @beuladinesh9555 Рік тому +6

    என்னை அறியாமல் கண்ணீர் வந்துவிட்டது❤️❤️❤️❤️❤️❤️❤️ really nice program, super sister❤️

  • @gayathirisundar6172
    @gayathirisundar6172 2 роки тому +20

    Luv towards dad never endss!!! ❤❤❤❤❤

  • @gopimadan8026
    @gopimadan8026 Рік тому +6

    What A Wonderful Girl you are. Hat's off to you daughter. Hard to find these sort of humans. Pappa you made me to cry 😢

  • @seethalakshmi4463
    @seethalakshmi4463 Рік тому +5

    A great sister and daughter. The one who marries her will be the most gifted in the world

    • @stylishtamilan5235
      @stylishtamilan5235  Рік тому

      Thanks for ur comment and support❣️ seetha lakshmi sis😇

  • @jenijeniferjohnjeni5719
    @jenijeniferjohnjeni5719 2 роки тому +8

    No words to say this feeling 😭😭😭 I love my dad

  • @bhuvaneswariramadoss978
    @bhuvaneswariramadoss978 2 роки тому +5

    ஒவ்வொரு பெண்களும் இந்த பெண் மாதிரி இருந்தால் அந்த குடும்பம் கொடுத்து வைத்தது. வாழ்க வளமுடன் தங்கம்.🙏

  • @bavyasrinivasan4175
    @bavyasrinivasan4175 2 роки тому +29

    I missed this show...my husband and my mamanar also same stage ..rendu perum free ya pesika matanka...

  • @fermefraiche7371
    @fermefraiche7371 2 роки тому +21

    I cried a lot . I wish I should have a daughter like this one. God bless them

  • @maheshpoy3924
    @maheshpoy3924 2 роки тому +10

    What a girl child she is .. diamond 💎

  • @RK2214
    @RK2214 2 роки тому +38

    Great kutty ma

  • @karthikakarthika3617
    @karthikakarthika3617 2 роки тому +47

    அழகான குடும்பம் வார்த்தையில்லை

  • @divyabaskar1004
    @divyabaskar1004 2 роки тому +2

    Wow......... Automatically kannula iruthu varuthu.... Hug moment la..... Nice

  • @sureshnivishlifestyle5702
    @sureshnivishlifestyle5702 2 роки тому +6

    என்னை அறியாமல் கண்கலங்கிய தருணம்

  • @kalim8211
    @kalim8211 2 роки тому +8

    Every boys need a sweeeeet sister/friend , they correct our mistakes .
    Really then we know the values of girls, i don't have a sister, in my childhood days i have asked to god to give me a sister so that she cares me correct me in her innocent cuteness.
    God bless that family🌺

  • @kameshrajd9480
    @kameshrajd9480 2 роки тому +17

    She is pure❤️

  • @SathyaSathya-ns6ou
    @SathyaSathya-ns6ou 2 роки тому +2

    Pakkura enake kalanguthu antha annaku kalangatha such a memorable moments 🥰 semma feel

  • @sophiyamanimuthu683
    @sophiyamanimuthu683 2 роки тому +11

    This girl is just amazing❤

  • @dhanrajdhanraj2395
    @dhanrajdhanraj2395 2 роки тому +74

    Great sister💜

  • @revathip443
    @revathip443 Рік тому +7

    Such an awesome bond a son and a father..... 😊

  • @arunedu_guide1466
    @arunedu_guide1466 2 роки тому +50

    Tears automatically 😭😭😭

  • @joshuadaniel.jmadurai5470
    @joshuadaniel.jmadurai5470 2 роки тому +6

    LOVE never fails 💗💗💗 Hats off to lovely daughter .. lovely sister ..

  • @gnanishtyandrewjeyanantham1564
    @gnanishtyandrewjeyanantham1564 2 роки тому +4

    I salute u sister. Daughters are angels.

  • @chemistry2373
    @chemistry2373 2 роки тому +4

    என் கண்களில் கண்ணீர் வற்றி விட்டது என்று தான் நினைத்தேன்... ஒரு ஓரத்தில் ஈரம் இருக்கிறது என்பதை உணர்ந்தேன் இதை பார்த்த பிறகு... அப்பா என்பவர் நமக்காக கடவுள் கொடுத்த வரம். அதை தொலைத்து விடாதீர்கள்.

  • @kuddy8406
    @kuddy8406 2 роки тому +1

    அக்காச்சி எனக்கு கண்ணில் இருந்து கண்ணீர் துளிகள் சிந்துகினறன இது அன்பின் வெளிபாடு போல றொம்ப வலியான விடயம் 😣😦😯😯

  • @sathyasathyadevi3955
    @sathyasathyadevi3955 Рік тому +4

    நல்லா வளர்ப்பு.best & lucky family

  • @Dimple1999
    @Dimple1999 2 роки тому +10

    So heart touching soul ur darling…may god shower all the happiness to ur family dear…🙏🏻

  • @rockeyrock6616
    @rockeyrock6616 2 роки тому +3

    Avalothanga family ethume nera pesitave family supera irukum 👏👏👏

  • @geethagunakannan5184
    @geethagunakannan5184 2 роки тому

    கண் கலங்க வைத்து விட்டாய் மகளே. நீ போற இடத்த சிறப்பாக வைத்துக் கொள்வார். நீ வாழ்க.

  • @varadharjanmuthiah9345
    @varadharjanmuthiah9345 Рік тому

    இது போன்ற தேவதைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள் வாழ்த்துக்கள் சகோதரி

  • @businessmedia2178
    @businessmedia2178 2 роки тому +4

    I miss my appa&amma and family yellarum irunthah ipditha irukumonu thonuchii😭😭😭..vazhlkaila tholacha pala anupavangalil... Ithuvum ondru😭

  • @irfan_updates
    @irfan_updates 2 роки тому +10

    அனந்த கண்ணீர் யாருக்கெல்லாம் வந்திற்சி???

  • @tvl1268
    @tvl1268 Рік тому +2

    Last antha ponnunu pathi Gopi sonna antha word super....super family❤

  • @webmaster8925
    @webmaster8925 2 роки тому +1

    Enn Thangachiku ivalo maturity irundha romba nallatha irukum. Naane ellatheiyum seyya vendi irukku.

  • @makeshj3240
    @makeshj3240 2 роки тому +5

    கண் கலங்க வைத்த தருணம்

  • @malathiarumugam5038
    @malathiarumugam5038 2 роки тому +5

    Wow.. superb moment...to all them...very good family... especially that girl....may god bless you always 🙏❤️🙏❤️🙏

  • @FOR-77
    @FOR-77 11 місяців тому +1

    Surely tears are in my eyes..... God bless your family... Specially the daughter who made it to happen....

  • @balaji-cl5od
    @balaji-cl5od 2 роки тому +1

    Antha sister romba great😇epdi oru sister enakum iruthuruntha supera irunthurukum🙏🙏

  • @ramkannan8482
    @ramkannan8482 2 роки тому +6

    I literally cried my eyes out . Still not fulfill my dad dream. Just waiting.ojsr

    • @fuhrermr8343
      @fuhrermr8343 2 роки тому +1

      Don't worry sago...you can, you will. 💘