Secrets of Hinduism

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2024

КОМЕНТАРІ • 88

  • @nkamaraj
    @nkamaraj 6 років тому +14

    என்ன ஒரு அற்புதமான பேச்சு என்ன ஒரு ஞானம் இவையெல்லாம் ஒரு குரு அருள் இருந்தால் மட்டுமே கிடைக்கும். உங்களுடைய ஞானம் எங்களுக்கும் கிடைக்கட்டும் ஐயா. நன்றி ஐயா. என்னையும் உங்கள் வாட்ஸ் அப் குருப்பில் இணைத்துக் கொள்ளுங்கள் ஐயா 90.

  • @ommurugan4007
    @ommurugan4007 8 місяців тому +2

    😅 ஐயா தாங்கள் சொற்பொழிவை கேட்பதற்கு இன்னும் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்று மனது சொல்கிறது தாங்கள் சொற்பொழிவு மிகவும் அருமைஐயா தங்கள் திருவடிகள் சரணம்

  • @ushaparthasarathy277
    @ushaparthasarathy277 2 роки тому +6

    Sir...🙏 You are a great source of knowledge of Sanardhana dharmam.., Thank you very much sir🙏🙏

  • @sunshi36
    @sunshi36 7 років тому +15

    Thanks for the great discourse about the primary insights of Sanathana Dharma (not Hinduism) of our Bharata Desam (not India). Finally I found the answer for vegetarianism on how killing the plants is NOT equal to killing an animal.Now we can explain this beautifully who don't understand/disagree. This explanation can be found from time 1:06:40 to 1:08:30

  • @umaamarnath4745
    @umaamarnath4745 4 роки тому +3

    Simple and short. Detail speech to make us understand. Thank you guru.

  • @padmapriyakannan5937
    @padmapriyakannan5937 7 років тому +7

    Superb explanation of nuances of hinduism blessed to got to hear broaden our outlook frm narrowmindedness to selflessness seeing the one eternal in all strengthing our eternal permanent bond with supreme in this world as well as preparing for the same in other world thru service or kainkaryam.thanks a lot sir.

  • @ushadhandapani708
    @ushadhandapani708 4 роки тому +2

    Your insight is wonderful. This Upanyasam is such a great speech sir.

  • @vbhuvan
    @vbhuvan 7 років тому +3

    Great, one of the best speech to this modern world....we should show this to children's..for better understanding on system...

  • @shobakannankannan4302
    @shobakannankannan4302 3 роки тому +1

    Really superb. Very simple n great explanation. Thanks to God. We are so lucky.

  • @radhamadhuranath7941
    @radhamadhuranath7941 8 місяців тому

    அருமை மிகவும் நன்றாக இருக்கிறது

  • @balasubramanin7563
    @balasubramanin7563 3 роки тому +1

    ஐயா நன்றி தொடரட்டும் உங்கள் பணி மேலும் சிறக்க இறைவனை வேண்டுகிறேன் ங

  • @truthwillprevail1816
    @truthwillprevail1816 3 роки тому +4

    Thank you Sir! You are a a very wise man , Gyani!

  • @mani67669
    @mani67669 4 роки тому

    Hayagrivar blessings always with you and your achariyan Veeraragavan guidance make you as our aachariyar.Long live. Thanks.

  • @Srinivasan-tk5yd
    @Srinivasan-tk5yd 4 роки тому +1

    மிக நல்ல பதிவு நன்றி ஐயா பாராட்டுக்கள்

  • @balac2464
    @balac2464 3 роки тому

    Nandri, Nandri Nandri Ayya. Praise the LORD

  • @muniappanraju5451
    @muniappanraju5451 Рік тому

    Very Nice,we all are blessed

  • @sethuramanramaiah1132
    @sethuramanramaiah1132 7 років тому +6

    this upanyasam of yours is such a gem sir...thank you ! :)

  • @aimstuniversitystudentcoun2599
    @aimstuniversitystudentcoun2599 4 роки тому

    Very good massage sir,thanks

  • @praveens687
    @praveens687 5 років тому +3

    ஐயா இந்த அடியேனை what's app,ல் சேர்த்து கொள்ளுங்கள் ஸ்வாமி

  • @starlalithak9153
    @starlalithak9153 2 роки тому

    Finally i found my guruji. Namaskaram.

  • @RajabatherSampathkumar82
    @RajabatherSampathkumar82 3 роки тому

    அருமை நன்றி ஐயா

  • @rajinees2122
    @rajinees2122 4 роки тому +1

    Thank you Swamy.

  • @mlwasubramanian4905
    @mlwasubramanian4905 2 роки тому

    ஜோசப் ஐயங்கார் அய்யாவின் பேச்சு Super

  • @BalaMurugan-xm9tx
    @BalaMurugan-xm9tx 4 роки тому

    இறைவன் என்றால் என்ன என்பதை பார்ப்போம் நம் பூமியில் வசிக்கிறோம் இந்த பூமியிலிருந்து நாம் வெளியே சென்று விட்டாள் நாம் மரணத்தை அடைந்து விடுவோம் அப்படி என்றால் இறை என்பது ஒரு ஆற்றல் இந்த ஆற்றல் சக்தி ரூபமாக நமக்கு வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் வழங்குகிறது இறை என்றால் வேறொன்றும் அல்ல பஞ்சபூத சக்திகளை நெருப்பு நீர் காற்று ஆகாயம் மண் ஆகிய பஞ்ச பூத சக்திகளை இறை சக்திகளாகும் இந்த இறை சக்திகள் மூலமாக நவ கோள்களும் தங்களது செயல்களை செயல்படுத்துகின்றன எனவே இறை என்பது பஞ்ச பூத சக்திகளை மட்டுமே குறிக்கும்

  • @Vijayaramesh-fz4sl
    @Vijayaramesh-fz4sl 6 років тому +2

    Excellent sir

  • @thirlokkumar3182
    @thirlokkumar3182 2 роки тому

    Respected Sir,
    My Namaskaram to you, Thank you for a wonderful explanation of The Secrets of Hinduism. This is the first time I have heard your discourse and I got the satisfaction of listening to something wonderful. Please let me know as to how I can follow you. Thank you once again and I pray to the Lord that he may bless you for doing such a noble deed🙏🙏🙏🙏🙏🙏

  • @chithradevi6669
    @chithradevi6669 2 роки тому

    Super sir 🙏

  • @vijayalakshmiramkumar2161
    @vijayalakshmiramkumar2161 6 років тому +1

    Goosebumps..

  • @selvanaiyadurai8967
    @selvanaiyadurai8967 5 років тому +1

    Thank you.

  • @cinderella1920
    @cinderella1920 5 років тому

    Namaskaram swamy. Upanyssam arumai.
    Jai sriman narayanaa.

  • @mssrinivasan1
    @mssrinivasan1 2 роки тому

    Thank U very very Much. adiyEn rAmAnuja dAsan

  • @vasudha49
    @vasudha49 3 роки тому

    thank you sir . I want to get connected to your daily messages. .kindly tell me the way to get connected.

    • @DAJoseph16
      @DAJoseph16  3 роки тому +1

      Vedic voice Whatsapp Number : +91 7708705706

    • @vasudha49
      @vasudha49 3 роки тому

      @@DAJoseph16 Vande Guru Paramparam

    • @vimalkumar822
      @vimalkumar822 3 роки тому

      @@DAJoseph16 ❤️🔥

  • @ranjith4287
    @ranjith4287 6 років тому +1

    Great speaker

  • @santoshbhooopalan
    @santoshbhooopalan 6 років тому +1

    Brilliant sir!

  • @sambamoorthyraman8642
    @sambamoorthyraman8642 5 років тому

    Great explanation Sir, but please let us know how to explain those non vegetarian about cow milk is non vegetarian instead purely vegetarian? 🤔

    • @DubaiShoppingguide
      @DubaiShoppingguide 2 роки тому

      whatever you take by killing it's called Non veg. Milk is veg as u don't kill cow to take milk.

  • @kothandaramanjanarthanan5344
    @kothandaramanjanarthanan5344 4 роки тому

    Super speech

  • @BalaMurugan-xm9tx
    @BalaMurugan-xm9tx 4 роки тому

    இந்து மதம் இந்த பூமியில் தோன்றிய மிக அற்புதமான வாழ்வியலை போதிக்கும் மதம் ஐயா அவர்களின் உரையாடலை கேட்டேன் அவர் பகவானை கடவுள் என்றும் கடவுளை இறைவன் என்றும் பொருள் மாற்றி மாற்றி பேசுவதை காண்கின்றேன் ஆங்கிலத்தில் காட் god என்ற ஒரே சொல்லி இருக்கும் கடவுளை அடைத்து விடுவார்கள் இந்து மதத்தில் மட்டுமே கடவுள் இறைவன் தெய்வம் பகவான் என்று தனித்தனியாக பொருள்பட கூறியுள்ளனர் கிருஷ்ணர் கடவுள் அல்ல கிருஷ்ணர் பகவான் கிருஷ்ணர் தெய்வமாக மாட்டார் அப்படி என்றால் பகவான் என்றால் என்ன திருவள்ளுவர் தனது முதல் குறளில் தமிழ்மொழியின் தொன்மையை மட்டுமே விளக்கியுள்ளார் என்று நமக்கு ஆசிரியர்களால் போதிக்கப்பட்டுள்ளது ஆனால் தனது முதல் குரலிலேயே இந்த அண்ட சராசரத்தில் தோற்றத்தை அவர் விளக்கியுள்ளார் என்பது எனது புரிதல் ஆகும் அகரம் எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு என்கின்றார் நாம் பகவான் என்று யாரை கூப்பிடுகிறோம் சூரிய பகவான் சந்திரபகவான் குரு பகவான் ராகு பகவான் கேது பகவான் என்று கோள்களை குறிப்பிடுகின்றோம் அப்படி என்றால் இந்த ஆதிபகவன் என்பவர் யார் கிருஷ்ண பகவான் கோடி சூரிய பிரகாசம் ஆனவர் என்று புராணங்கள் கூறுகின்றன அப்படியானால் சூரியனைப் போன்ற பலகோடி மடங்கு பெரிய கொலை நாம் நம் முன்னோர்கள் கிருஷ்ணன் என்று கூறியுள்ளனர் அருவியிலும் இதை ஒப்புக் கொள்கிறது ஒரு பெரு வெடிப்பின் மூலமாகவே இந்த பிரபஞ்சம் உருவாக்கிற்று என்று அறிவியல் கூறுகிறது அந்த பெரு வெடிப்பு நிகழ்ந்தது ஆதிபகவான் என்று வள்ளுவ நாயனார் கூறிய சூரியனில் நிகழ்ந்தது நம் புராணக் கதைகளில் கிருஷ்ணர் மண்ணை ஒன்பது ஆகும் அப்போது யசோதா கிருஷ்ணரின் வாயினுள் மண்ணை காண்பதற்கு வாயைத் திறக்கச் சொல்லும்பொழுது கிருஷ்ணரின் வாயினுள் அண்டசராசரம் இயங்குவதை கண்டு மயக்கம் முருவார் அதுபோல கிருஷ்ண பரமாத்மாவின் போட்டோ படங்களிலும் தனது ஆள்காட்டி விரலில் அண்டசராசரம் சுற்றுவது போல குறைந்திருப்பதை நாம் காண்கின்றோம் அறிவியல் கூறும் நம் புராண இதிகாசங்கள் கூறும் திருவள்ளுவ நாயனார் கூறும் கிருஷ்ணபரமாத்மா ஆதிபகவன் இந்த பிரபஞ்சத்தில் இருந்த கோடி சூரியன் அளவிற்கு மிகப்பெரிய ஒரு சூரியன்தான் என்பது தெளிவாகின்றது அதே வள்ளுவர் தெய்வம் என்றால் என்ன என்கிறார் மாதா பிதா குரு இவர்களே ஒருவருக்கு தெய்வங்களாக துணை புரிவார்கள் என்கின்றார்

  • @ThirdEye453
    @ThirdEye453 7 років тому +1

    excellent!

  • @marutisakuntalaparavastu6479
    @marutisakuntalaparavastu6479 6 років тому +2

    Adiyen Swami if these discourse is in English we can listen.

    • @DAJoseph16
      @DAJoseph16  6 років тому

      If you are very much interested arrange for a sponsor. Adiyen Ramanuja Dasan

  • @neyvelisanthanagopalan8817
    @neyvelisanthanagopalan8817 2 роки тому

    ஆஹா ஆஹா ஆஹா

  • @manohar6080
    @manohar6080 3 роки тому

    speech starts at 17 mts

  • @Flanker35
    @Flanker35 7 років тому +3

    please post in English too.

  • @alarmaelmagai4918
    @alarmaelmagai4918 2 роки тому

    ஜய் ஸ்ரீ ராம்...

  • @chakrapaniveeraraghavan5409
    @chakrapaniveeraraghavan5409 3 роки тому

    🙏🙏🙏

  • @thamaraimanalan3476
    @thamaraimanalan3476 4 роки тому

    🙏👌🤝🤝

  • @BalaMurugan-xm9tx
    @BalaMurugan-xm9tx 4 роки тому +1

    ஆனால் தற்காலத்தில் மாதா பிதா குரு இவர்களுக்கு பின்பே தெய்வமென்று சில நாத்திகர்கள் பரப்பி வருவதை காண முடிகிறது இங்கு குரு என்பவர் பள்ளியில் பாடம் கற்பிக்கும் குரு அல்ல ஒவ்வொரு குலத்திற்கும் ஒருவர் குருவாக இருந்து அந்த குளத்தை அத்துடன் வழிநடத்தி அக்கால மக்களின் முன்னேற்றத்திற்கும் பெரும் பங்கு வகித்தவர் அவரை தெய்வமாக வணங்கினர் எனவே மனித ரூபத்தில் இருந்து நல்ல நடத்தையுடன் வாழ்பவர்கள் திருவள்ளுவ நாயனார் கூறுவதுபோல வையத்துள் வாழ்வாங்கு வாழ்வான் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும் என்பதற்கிணங்க ஒருவனுக்கு தெய்வமாக நின்று துணைபுரிவார் நாம் ஒருவரை சந்திக்கச் செல்லும் பொழுது அவரே நம் முன் வந்து நின்றாள் கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்து நின்றதைப் போல என்று நம் முன்னோர்கள் சொல்வதை கேட்டுள்ளோம் எனவே தெய்வம் என்பது மனித ரூபத்தில் வாழ்ந்து அந்த குளத்தில் சார்ந்த முன்னோர்கள் மக்களுக்கு நல்வழி படுத்தும் ஆத்மாக்களை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்

  • @sarojarajan9750
    @sarojarajan9750 5 років тому

    +4

  • @isaivlog3036
    @isaivlog3036 6 місяців тому

    Ramanujar speak in your mouths sir

  • @ranjith4287
    @ranjith4287 6 років тому

    Hilarious 😆 ious

  • @chakrapaniveeraraghavan5409
    @chakrapaniveeraraghavan5409 3 роки тому

    🙏🙏🙏