வெஜ் ஆட்டுக்கால் சூப் | How to prepare soup powder in tamil | Mudavattukal Soup | 03 June 2023

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024
  • #souprecipe #mudavattukkalsoup #veggoatlegsoup
    How to make Mudavattukal soup powder in tamil by akshya veetu samayal.
    Alternate to goat soup with non veg taste soup
    Ulundhu kali recipe - • எலும்பு & கர்பப்பை வலு...
    Karuveppilai Idli podi - • Idli podi recipe in ta...
    Rava Idli Recipe - • Idli Recipe | Rava Idl...
    Soft dosa & Meal Maker Gravy - • Healthy breakfast reci...
    Mushroom Biryani - • Mushroom Biryani Recip...
    Adai dosa - Tomato chutney - • Millet breakfast recip...
    Karamani Dosa inchi chutney - • இப்படி செய்ங்க ரொம்ப ஈ...
    Beetroot Pulao - • இப்படி செய்து கொடுத்தா...
    Rava Kesari - • Rava Kesari Recipe in ...

КОМЕНТАРІ • 605

  • @helenvictor7623
    @helenvictor7623 10 місяців тому +5

    தங்கள் விளக்கம் அருமை. இந்த சூப்பில் சின்ன வெங்காயம்,தக்காளி,சிறிது பட்டை, கிராம்பு,ஏலக்காய் சேர்த்து செய்தால் மிகவும் நன்றாக இருக்கும். ஏலகிரிமலையில் இருந்து கிழங்கு வாங்கி வந்து, இன்று சூப் செய்தோம். மிகவும் நன்றாக இருந்தது.

  • @malligav5302
    @malligav5302 Рік тому +15

    ஆனந்தி முடக்குவாத கிழங்கு சூப் அருமையாக செய்து காட்டினாய் . பெண்கள் & ஆண்கள் இவர்களுக்கு மூட்டுவலி & கால்வலிக்கு அறிய அற்புதமான சூப் . உபயோகமான பதிவு .நன்றி ஆனந்தி என்றும் அன்புடன் மதுரையிலிருந்து மல்லிகாம்மா .

  • @riyasbegumjriyasbegum7004
    @riyasbegumjriyasbegum7004 2 місяці тому +1

    மேடம் மிகவும் நன்றிகள் மேடம், எனக்கு இந்த சூப் செய்து குடிக்கணும் ஆசை இப்போ நீங்கள் செய்த போடி மற்றும் கிழங்கை வைத்து செய்யும் முறையும் கண்டிப்பாக செய்து தொடர்ச்சியாக குடிக்கப்போறேன் மேடம் நன்றிகள் மேடம், நீங்கள் பதிவிடும் வீடியோ அனைத்தும் மிகவும் உபயோகமாக நல்லதாக இருக்கின்றது மேடம் நன்றிகள் மேடம் 👌👏👍

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  2 місяці тому +1

      Oh i am so happy to see your comment Thank you so much sister

  • @rathnam1681
    @rathnam1681 Рік тому +27

    இதை விவரம் தெரியாம வாங்கி வந்து பிரிஜ் ல் வைத்து செய்ய தெரியாம வாங்கி வந்தேன். இப்போ உங்க விளம்பரம் பார்த்து செய்ய போறேன். 👌👌

  • @Nan_maayaah
    @Nan_maayaah 8 місяців тому +4

    சூப்பர் மேடம். எனக்கு இங்கு தெருவிலேயே இயற்கை கடையில் முடவாட்டுக்கால் கிழங்கு கிடைக்கிறது. ஆனால் உள்ளுக்கு சாப்பிட பயமாக இருந்தது. இப்போது நீங்கள் அந்த தைரியம் கொடுத்து விட்டீர்கள் . தேங்ஸ் மேடம்...தேங்க்யூ சார்.

  • @thetime-direction
    @thetime-direction Рік тому +4

    மிக அருமை மா ...என் தாழ்மையான ஆலோசனை recipes in my way... வீடியோஸ் பாருங்க pre pland ரொம்ப அவசியம் உலகம் முழுக்க தமிழர்கள் தமிழ் தெரிந்தவர்கள் காண்பது... இயல்பா ரொம்ப அழகா இருக்கு ஆனாலும் வீடியோ பதிவில் நேர்த்தி முக்கியம்

  • @sathiyaarumugam4583
    @sathiyaarumugam4583 9 місяців тому +2

    மேம் நீங்கள் பாண்டிச்சேரி யா நான் 350ஒரு கிலோ ஆன்லைன் வாங்கிஆர்டர் சூப்பர்🎉🎉

  • @icygaming4194
    @icygaming4194 Рік тому +6

    இந்த ஐடியா சூப்பர் இது தெரியாம நான் கிழங்கை வேஸ்ட் பன்னிட்டேன்

  • @menakac1628
    @menakac1628 10 місяців тому +5

    Thank you so much. Very useful tips for vegetarians like me.🙏

  • @sunthikcute1163
    @sunthikcute1163 Рік тому +2

    Intha kilangu pathi first time kelvi paduran. India ku pogum pothu kandipa vaanganum because my husband is suffering with joint pain.

  • @VanmathiBharathi-pj2eo
    @VanmathiBharathi-pj2eo Рік тому +9

    வணக்கம் அம்மா, நீங்கள் சூப் பவுடர் செய்யும் முறை, சூப் செய்யும் முறை எல்லாம் எளிய மக்களுக்கும் புரியும் அளவிற்கு உள்ளது,
    அருமை அருமை மிகவும் அருமை வாழ்த்துகள் அம்மா.

  • @sivagamit7147
    @sivagamit7147 8 місяців тому +4

    நன்றாக புரியும்படி கூறினீர்கள். நன்றி!

  • @vijayasveeran1384
    @vijayasveeran1384 9 місяців тому +1

    இது எனக்கு வாங்கி வந்தாங்க வீட்ல. Try pannaen. super

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  9 місяців тому

      Oh happy to hear this thank you thank you Thank you so much sister

  • @leelavathyethiraj870
    @leelavathyethiraj870 Рік тому +4

    Sister .... Thank you for useful recipe and health information....🫕🫕🫕🫕🥣🥣🥣🥣

  • @pavit9771
    @pavit9771 Рік тому +1

    மிக்க நன்றி, எனக்கு மிகவும் உபயோகமாக இருந்தது

  • @kalaivanig1883
    @kalaivanig1883 13 днів тому +1

    Very useful vedio Madam.

  • @meenakumarisivaramachandra9297

    அருமையான பதிவு.மிகமிக நன்றி.👌👌👌👏👏👏👏👍🙏

  • @inbapalpandi6274
    @inbapalpandi6274 8 місяців тому +1

    எவ்ளோ நாள் இதை குடிக்கணும் ? எந்த நேரத்துல குடிக்கணும் ?

  • @எல்லாம்நன்மைக்k

    சூப்பர் ரெசிபி அக்கா, வாழ்த்துக்கள், அன்புடன், ர். பாலாஜி, கோவை

  • @sasikala4562
    @sasikala4562 9 місяців тому

    Mam, soup intha kizhagula seithom, nice . Neenga sonninga intha kizhangu thirugi eduthu kayavechi soup panlamnu. Veyilla kayavecha kizhagula irukka satthu poidathanga.

  • @rabiyacooking8150vilog
    @rabiyacooking8150vilog 11 місяців тому +1

    Kaal mathiriye iruku . Romba alaga solriga nice

  • @deepikamanokaran4276
    @deepikamanokaran4276 Рік тому +3

    Madam neega romba Arumaiya kelagula panerukiga super madam edhu mari neraiya video neega poduga madam 👌👌👌

  • @chitra5662
    @chitra5662 4 місяці тому +1

    அருமையான விளக்கம் நன்றி நன்றி நன்றி

  • @jayarajramya9157
    @jayarajramya9157 Рік тому +13

    Hi mam, Good evening , this is Ramya from bangalore , your kitchen and veg curry's method of teaching was so ossum. We will try by this sunday and comment you with these videos I am learning a lot of purposeful useful in our kitchen. Thank you and all the best, good luck mam❤❤❤

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  Рік тому +2

      Thank you so much 🙂 sister i am happy to see your comment

  • @karpagamarthanari979
    @karpagamarthanari979 3 місяці тому +1

    பயனுள்ளதகவல் நன்றி மேடம்

  • @glathalatha1407
    @glathalatha1407 Рік тому

    நானும் பாண்டிச்சேரி தான் இந்த கிழங்கு எங்கே கிடைக்கிறது.

  • @geethaanand6489
    @geethaanand6489 Рік тому +2

    சைவம் சாப்பிடுபவர்கள் இது சிறந்த வரப்பிரசாதம்

  • @rajirajeswari8271
    @rajirajeswari8271 22 дні тому

    Super madam thanku

  • @balasubramanian5072
    @balasubramanian5072 Рік тому +5

    Extremely useful to know about this soup.A Big thank You.God BLESS YOU

  • @sivaranjanimanikandan4525
    @sivaranjanimanikandan4525 Рік тому +2

    Sema ithu mari seithutu soup kudikrom❤

  • @pappupappu203
    @pappupappu203 Рік тому +2

    Thank you very much for this useful recipe. May God bless you abundantly.

  • @sundaramramanujam5270
    @sundaramramanujam5270 8 місяців тому +1

    ரெசு. .நன்றி டா ..

  • @valamanavazhviyal5321
    @valamanavazhviyal5321 Рік тому +1

    Adding tomato will make the soup delicious those who want to try this please

  • @rkgokul1
    @rkgokul1 4 місяці тому +1

    Super ...simply explained...wishes mam

  • @angayarkannithirunavukkara5474
    @angayarkannithirunavukkara5474 10 місяців тому +1

    Very neat presentation. Preparation also easy to learn.God bless you.👏👏💐

  • @jeyasathia1433
    @jeyasathia1433 11 місяців тому +3

    அருமையான விளக்கம்.வாழ்க வளமுடன்🎉

  • @shanbakampandian4503
    @shanbakampandian4503 4 місяці тому +1

    அருமை அருமையாக இருக்கிறது

  • @zawahar
    @zawahar Рік тому +2

    நல்ல முயற்சி

  • @chitra.sankar
    @chitra.sankar Місяць тому

    Vaazhga Valamudan.

  • @VanajaManiKitchen
    @VanajaManiKitchen Рік тому +2

    உங்கள் வீடியோவை பார்த்தேன்,மூட்டு வலி மட்டும் போய்விட்டாள் போதும் சகோதரி,நன்றி🎉🎉🎉பாண்டிச்சேரியில் இருந்து வனஜா மணி kitchen சார்பாக வனஜா மணி

  • @hannidcted
    @hannidcted Рік тому +2

    Tq mama very good and useful information. God bless you m.

  • @rajiyinrajyam8342
    @rajiyinrajyam8342 8 місяців тому

    Entha soup powder ready பண்ணி tharuvengala sister

  • @SasiKala-bi5mt
    @SasiKala-bi5mt 9 місяців тому +1

    Thanks akka

  • @umaprasad6457
    @umaprasad6457 Рік тому +2

    Super sister very nice Thank you for sharing God bless you 🎉🎉🎉

  • @telmaharris315
    @telmaharris315 Місяць тому

    Madam ith old building pidichirikanath edukalama.
    I am fm Kerala

  • @menakac1628
    @menakac1628 6 місяців тому +2

    Mudavattukal kizhangu fridge la vachi store panna nalla irukkuma sister?

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  6 місяців тому

      No no we should not do like this, we have to keep the kizhangu in sand only i have explained this in our video Thank you so much 🙂

  • @vijayalakshmi2869
    @vijayalakshmi2869 4 місяці тому +1

    Thq very nice description

  • @JACKLEGEND000
    @JACKLEGEND000 Рік тому +1

    Supper sago na itha search pannitu irunthen

  • @israelnadar9586
    @israelnadar9586 Рік тому +1

    So, naanga soup kudikka kilangu venum. Kilangu vaanga Erkadu PO I’m. Good. 👏🏻👏🏻

  • @prkrish54
    @prkrish54 Рік тому +3

    Very nice explanation thankyou 😊

  • @rkgokul1
    @rkgokul1 5 місяців тому +1

    Thanks..good information...

  • @solapandi9567
    @solapandi9567 Рік тому +1

    arumayaana soup pain relief for all joints and tiredness thank you mam

  • @amirthar-jh8yb
    @amirthar-jh8yb 7 місяців тому +1

    Amma na ippodha unga samayal paathutu vare romba nalla panringe super ma casual ah paysaringe

  • @jahirhussain1655
    @jahirhussain1655 2 місяці тому

    Its available in Madurai at 'sunday சந்தை' near simmakkal

  • @suchitravaradharajan2450
    @suchitravaradharajan2450 4 місяці тому +1

    வணக்கம் சகோதறி இந்த powder ஐ fridge ல் வைக்க வேண்டுமா அல்லது வெளியில் வைக்க வேண்டுமா please சொல்லுங்க.

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  4 місяці тому

      We can keep either way, for long storage better keep in fridge Thank you so much

  • @gvbalajee
    @gvbalajee 6 місяців тому +2

    Yummy healthy Mudavattukal Soup

  • @naveedhakrishnan4054
    @naveedhakrishnan4054 9 місяців тому +2

    Very good

  • @umamaheswarik7950
    @umamaheswarik7950 Рік тому +2

    அருமை 👌

  • @SUBASHSUBASH-hu6mx
    @SUBASHSUBASH-hu6mx 9 місяців тому +2

    நல்லா இருக்கு மேடம்

  • @kadhambam2.O
    @kadhambam2.O Рік тому +5

    Superma vazhthukal

  • @aaravthemessi1102
    @aaravthemessi1102 Рік тому +2

    Neatly explained.God bless you Sister.Are you a Professional?

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  Рік тому

      I do not know what to answer you, i learnt this cooking skill from my mother and mother in law, in the last 25 year i had learnt something a little which i started sharing. Please tell me now who am i ?

  • @sdschanneltamil
    @sdschanneltamil Рік тому +5

    Kilangu powder preparation super 👌

  • @m.pramalingam652
    @m.pramalingam652 10 місяців тому

    மேடம் நீங்கள் அரைத்த பவுடரை பிரிட்ஜில் வைக்கலாமா மேடம்

  • @suji3112
    @suji3112 8 місяців тому

    1kg vangunen akka thol eduthu kayavatchathuku masala alavu solunga akka

  • @girijakj5782
    @girijakj5782 6 місяців тому +1

    Super demo sister❤

  • @abishek8083
    @abishek8083 Рік тому +7

    Thank you, for something newly learned 👌

  • @bommiammalBommi
    @bommiammalBommi Рік тому +1

    Thank you

  • @usharavi3613
    @usharavi3613 Рік тому +1

    Very super. Useful information

  • @baalamuruhanjg7360
    @baalamuruhanjg7360 Рік тому +1

    Powder idea is very useful this kilangu is grown in between Rocks

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  Рік тому

      Yes you are right Thank you so much

    • @MathiTex
      @MathiTex 5 місяців тому +1

      Sister if u need this kilangu contact me sis im getting direct from rocks giving @wholesale pp in my channel u can get my num sis

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  4 місяці тому

      TQ

  • @subbiahponnuraj293
    @subbiahponnuraj293 Рік тому +1

    Very useful .Thank you much.

  • @johnsiranir3857
    @johnsiranir3857 Рік тому +2

    ❤very useful recipes amma 🙏

  • @rajkani____
    @rajkani____ Рік тому +2

    Hi akka thanks akka..en sis ku arthiritis prblm irukku avalukku useful ah irukkum share pannitten

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  Рік тому +1

      Sister there are treatment available for this arthiritis please don't let it delay, inform her to take proper treatment.

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  Рік тому

      Evarthaan mano vaaa sister, looks good, convey my regards to him

    • @rajkani____
      @rajkani____ Рік тому

      @@Akshyaveetusamayal treatment poittu dhan irukka akka zero category dhan sollirukkanga.. thanks akka

    • @rajkani____
      @rajkani____ Рік тому +1

      @@Akshyaveetusamayal ama akka avan yedho edit panni vachirukkan face😜😜😀😀real ah konjam clr kammi dhan🤣🤣..avan kitte sollitten akka

    • @rajkani____
      @rajkani____ Рік тому

      @@Akshyaveetusamayal indha photola ulla madhiri irukkamattan akka..

  • @KarthiKeyan-ng2nl
    @KarthiKeyan-ng2nl 4 місяці тому +1

    Ok ma I will try

  • @gurumurthyg9168
    @gurumurthyg9168 5 місяців тому +1

    Wow good idea

  • @Purbble
    @Purbble Місяць тому

    Ithu enga vanguniya plz sollugalen akka

  • @lillylincy4929
    @lillylincy4929 Рік тому +1

    கிழங்குபவுடர்சூப்பர்சிஸ்டர்.

  • @muthumari6243
    @muthumari6243 Рік тому +1

    SEEVITTU APPADIYAY VEYILIL KAAYA VAIKANUMGALA MAM, OR FRY ETHUM PANNANUMGALA

  • @farzanahussain7144
    @farzanahussain7144 6 місяців тому +1

    Can we drink in summer

  • @sharukakil6304
    @sharukakil6304 Рік тому +1

    Super sister Unga ella recipium romba super❤

  • @umauma451
    @umauma451 Рік тому +1

    Thank you sister ❤❤❤

  • @marijen7028
    @marijen7028 9 місяців тому +1

    Mam heart stent angio pannavanga itha sapdalama pls reply mam

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  9 місяців тому

      Be frank i do not know please check with doctor Thank you so much

  • @vembuark3097
    @vembuark3097 9 місяців тому +1

    Indha kilangu enga madam vangardu,nattumarundu kadaiyil powder kidaikumma madam

  • @glathalatha1407
    @glathalatha1407 Рік тому

    நானும் பாண்டிச்சேரி தான் இந்த கிழங்கு எங்கே கிடைக்கிறது. 15:56

    • @lal394
      @lal394 5 місяців тому

      Tharuvi website

  • @radhabai9681
    @radhabai9681 9 місяців тому

    Very nice explanation

  • @jayarajb3498
    @jayarajb3498 Рік тому +1

    அருமை

  • @karthickbakya4079
    @karthickbakya4079 Рік тому +1

    Tq sister

  • @murthyvhp7177
    @murthyvhp7177 Рік тому

    Arumai Amma
    andha powder Evlo Naal vechalu adhu kettu pogadha Amma.
    Nelalla vechutha kaaya vekkanum Amma veyilla vecha adhoda strengthing purpose korayadha Amma

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  Рік тому

      yes you are right to dry as you said Thank you so much 🙂 How many days i do not know still Thank you so much 🙂

  • @geethagopinath9099
    @geethagopinath9099 Рік тому +4

    Soup recipe super madam thank you so much❤

  • @kanchanaa8774
    @kanchanaa8774 Рік тому

    Rain time vetla kayavakalama.. Will b gud

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  Рік тому

      Please dry it in sunlight Thank you so much Happy Independence day

  • @jamunapraveen5340
    @jamunapraveen5340 Рік тому +3

    Super very nice lot of effort to do this powder thank you

  • @rajaraje235
    @rajaraje235 Рік тому +1

    Madam sunlight la Kaya vaikumbodhu adhoda sathukal kuraiyadha

  • @shaliniannadurai1600
    @shaliniannadurai1600 Рік тому +5

    Soup super sister 💖

  • @kumuthaj1044
    @kumuthaj1044 3 місяці тому +1

    Yes madam

  • @kahithappookkalkahithappoo3874

    நல்ல பதிவு நன்றி

  • @sathyaraghu1869
    @sathyaraghu1869 Рік тому +2

    Saree super ah iruku sister.

  • @KarthikP-df3jz
    @KarthikP-df3jz 10 місяців тому

    Semma maa🎉🎉❤❤

  • @ganesanr3553
    @ganesanr3553 Рік тому +2

    Great 👍

  • @premalathaselvakumar6806
    @premalathaselvakumar6806 Рік тому +5

    Semma ya iruku sis veg aatukal soup.. Thanks for sharing this wonderful recipe👌👌👌

  • @Rahmath_creations
    @Rahmath_creations Рік тому +2

    இந்த கிழங்க ஃப்ரிட்ஜ் ல வச்சு use பண்ணலாமா

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  Рік тому +1

      No no we have to keep it in open place and spray water on it. I have kept this for 3 weeks like this only. Or you can bury it in sand in a pot, and when ever required take.

  • @ashokkumararumugam6834
    @ashokkumararumugam6834 Рік тому +1

    Parai idukkugali valarum