Sir super explanation. I am watching your videos. அளவு blouse வைத்து cutting போட்டு இருப்பது மிக அருமை. But direct measurement எடுத்தா upper and middle chest கூட எத்தனை inch loose காக கூட்டனும். Please sir direct measurement எடுத்து ஒரு video போடுங்க.
Clear explanation thankyou Upper chest 41 Over bust 44 Waist 33 Shoulder 16 Front bust dot point ht 16 Back neck 9 Front neck 7 Armhole round 20 Cap sleeve 16 Sleeve length 14.5 Sleeve round 10.5 Intha measurement ku cross cutting la oru video podung sir for my request
வணக்கம் நான் திருச்சியிலிருந்து சத்யா உங்கள் பண்ட் கட்டிங் விடியோஸ் அனைத்தையும் தொடர்ந்து பார்த்து கொண்டே வாறன் ரொம்ப யூஸ் புல்லா இருக்கு ஆனா Recent அ நா Tailor Bro you Tube channelஇல் வீடியோ பாக்குறேன் அவர் ப்ளௌஸ் கட் பண்ணும் விதம் சரிதானா நீங்கள் அதிக step சொல்லி தாரிங்க ஆனால் அவரோ 3 ஸ்டேப் ல சொல்லி தாராரே அவர் சொல்லி தராது சரிதானா இதபத்தி உங்களோட கருத்து என்ன..?
அவரவர்க்க்கு தெரிந்த விசயங்களை மகிழ்வோடு கற்றுக்கொடுப்பது என்பது நமது கடமை அதை செய்பவர்களை விமர்சிப்பது தவறு என்பதை எல்லோருமே உணர்ந்து கொள்ளவேண்டும் எல்லோரும் இன்புற்று வாழ்க
@@WelfitTailorsகுருவே நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள் நான் கேட்டது நீங்கள் சொல்லி குடுப்பது சரியா இல்லை அவர் கற்று கொடுப்பது சரியா..? எது சரியான முறை..
@@beastopsridar6678 அனைவரும் அவரவர் கற்று கொண்ட முறையில் பிறருக்கு சொல்லி தரங்க.... உங்களுக்கு எது விருப்பமோ அதை கற்று கொள்ளலாம்.... Example: 4+3 =7 5+2=7 1+6=7 இதில் எது தவறு என்று கூறுவீர்கள்? இது போல் நமக்கு எது தேவையோ அதை நாம் எடுத்துக்கலாம்.... நீங்கள் இருவரும் சொல்லி குடுக்கும் முறையை பார்த்து சின்ன சின்ன வேறுபாடுகளை கற்று கொள்ளலாம்....
ஒரு ரவுக்கையின் வடிவத்துக்குள் இத்தனை அளவுகள் எல்லாமே முறைப்படுத்த பட்ட அளவுகள் சிறப்பு வாழ்த்துக்கள்
Sir you are explaining different types of blouse cuttings. Kindly explain blouse back neck small cutting for village women. Thanks🙏
Xland your class thank you very much ❤❤❤🎉🎉😅
Sir super explanation. I am watching your videos. அளவு blouse வைத்து cutting போட்டு இருப்பது மிக அருமை. But direct measurement எடுத்தா upper and middle chest கூட எத்தனை inch loose காக கூட்டனும். Please sir direct measurement எடுத்து ஒரு video போடுங்க.
நெரைய போட்ருக்கமே
Clear explanation thankyou
Upper chest 41
Over bust 44
Waist 33
Shoulder 16
Front bust dot point ht 16
Back neck 9
Front neck 7
Armhole round 20
Cap sleeve 16
Sleeve length 14.5
Sleeve round 10.5
Intha measurement ku cross cutting la oru video podung sir for my request
Thanks i like your methods sir
வணக்கம்
நான் திருச்சியிலிருந்து சத்யா உங்கள் பண்ட் கட்டிங் விடியோஸ் அனைத்தையும் தொடர்ந்து பார்த்து கொண்டே வாறன் ரொம்ப யூஸ் புல்லா இருக்கு ஆனா Recent அ நா Tailor Bro you Tube channelஇல் வீடியோ பாக்குறேன் அவர் ப்ளௌஸ் கட் பண்ணும் விதம் சரிதானா நீங்கள் அதிக step சொல்லி தாரிங்க ஆனால் அவரோ 3 ஸ்டேப் ல சொல்லி தாராரே அவர் சொல்லி தராது சரிதானா
இதபத்தி உங்களோட கருத்து என்ன..?
அவரவர்க்க்கு தெரிந்த விசயங்களை மகிழ்வோடு கற்றுக்கொடுப்பது என்பது நமது கடமை அதை செய்பவர்களை விமர்சிப்பது தவறு என்பதை எல்லோருமே உணர்ந்து கொள்ளவேண்டும் எல்லோரும் இன்புற்று வாழ்க
@WelfitTailors ...well said Sir. 👍
@@WelfitTailorsகுருவே நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள் நான் கேட்டது நீங்கள் சொல்லி குடுப்பது சரியா இல்லை அவர் கற்று கொடுப்பது சரியா..? எது சரியான முறை..
@@beastopsridar6678
அனைவரும் அவரவர் கற்று கொண்ட முறையில் பிறருக்கு சொல்லி தரங்க....
உங்களுக்கு எது விருப்பமோ அதை கற்று கொள்ளலாம்....
Example:
4+3 =7
5+2=7
1+6=7
இதில் எது தவறு என்று கூறுவீர்கள்?
இது போல் நமக்கு எது தேவையோ அதை நாம் எடுத்துக்கலாம்....
நீங்கள் இருவரும் சொல்லி குடுக்கும் முறையை பார்த்து சின்ன சின்ன வேறுபாடுகளை கற்று கொள்ளலாம்....
Diploma in female garments ku fees evlo nu solla mudiyuma sir.
Contact 6382092238
Can buy books, I'm from Malaysia
Wait coming soon
Sir your explaination nice. Your district sir. How do come your place. Pls sir.
Tenkasi DT Surandai
Diploma fees details solunga sir
6382092238 call me
Ladies straight pant cutting video kanikkuma
Onga course LA join panna call pannae. But no response
8270 68 6981
Sir உங்களுக்கு எந்த ஊரு சொல்லுங்க
தென்காசி மாவட்டம் சுரண்டை
Diploma course evlow maatham and fees details sollungal
6382092238
Fees details please
Contact 6382092238
Sir, online class இருக்க
6382092238
👌👌🙏🏾🙏🏾🙏🏾
🙏🙏🙏👍