ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • Choreographed by: Dr. Lakshmi Jaya Priyaa
    Performed by: Krishniha, Hanshikaa, Haseetha, Harshita, Nithvika, Ashmitha, Taniya
    We don't own any copyrights towards this music

КОМЕНТАРІ • 79

  • @radhaseshadhri5012
    @radhaseshadhri5012 7 місяців тому +4

    வேகு அழகாக, கோர்வையாக, நேகிழ வைக்கும் நாட்டியம், ராமன் கதை சொல்லும் லவாகுச்சசர்களும், ஸ்ரீ ராமரும் கண்மும் தோன்றினார்கள். BEAUTIFULLY taught, and well performed by the dancers. 🙏🙏🥰👍👏👏

  • @ragavendirans6160
    @ragavendirans6160 Рік тому +17

    இந்த காலத்திலும் இதைபோட்டதற்கும் கேட்பவருக்கும்,பார்ப்பவருக்கும் புண்ணியம் செய்தற்க வேண்டும் மிக்க நன்றி.

  • @aruvaiambani
    @aruvaiambani Рік тому +3

    குழந்தைகள் அனைவரும் நன்றாக அற்புதமாக நடனம் ஆடியுள்ளார்கள். 👏👏👏👏👏👏👏👏👏👏🤝🤝🤝🤝🤝🤝

  • @thiruvlogs123
    @thiruvlogs123 7 місяців тому +2

    😍😍😍🙏🙏🙏💐💐💐மிகவும் அருமை, பாடியவருக்கும் ஆடிய அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

  • @manimanik2311
    @manimanik2311 4 місяці тому +1

    நல்ல அபிநயம் மிக சிறப்பான பயிற்சி குழந்தைகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @manjuladevi3960
    @manjuladevi3960 4 місяці тому +1

    The Almighty God Sriram bless you all. Superb performance children. Aramaic. Excellent.

  • @vedheswari2925
    @vedheswari2925 Рік тому +1

    சிறந்த . dress combination super.ஆசிரியர் சிறந்த முறையில் கற்றுக்கொடுத்து உள்ளார். பாராட்டு க்கள்

  • @Arulvarathan-notes
    @Arulvarathan-notes Рік тому +4

    அனைவரும் ஶ்ரீவைகுண்டத்தில் வாழ்பவர்களைப்போலவே உள்ளனர்.
    அருமையான பரதம்… நாட்டிய நாடகம்

  • @lakshmirameshchander7946
    @lakshmirameshchander7946 Рік тому +1

    All are super solla varthai illai superb 👏👏👏👏👏👏👏👏👏👏

  • @vighshanmani6655
    @vighshanmani6655 Рік тому +3

    Excellent தாங்க்ஸ் ஊ டெலிவரி. All the best to all dancers. ராம் ராம்

  • @santhanamgovindan7843
    @santhanamgovindan7843 Рік тому +4

    வாழ்க வளமுடன்🙏💕
    எங்கள் பள்ளி பருவத்தில்
    தினமும் காலையில் கோயிலில் ஒலிக்கும்
    இப்போது நாட்டியமாக
    கண்டதில் மிக்க மகிழ்ச்சி

  • @mspsaradasri2874
    @mspsaradasri2874 Рік тому +5

    Splendid prog. Wonderful. Thrilling performance. Hats off to the Guru, musicians and marvellous dancing dolls.

  • @g.achutharamanujam4165
    @g.achutharamanujam4165 Рік тому +2

    ஜய ஜய ராம சீதாராம ஜய ஜய ராம சீதாராம.
    மிக மிக அருமையான நிகழ்ச்சி.
    இதுமாதிரியான இராமாயண பாட்டு நடன நிகழ்ச்சிகள் தொடரட்டும்,

  • @kalimurugan9013
    @kalimurugan9013 Рік тому +3

    மிகவும் சிறப்பாக இருக்கிறது! பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்! பேராசிரியர் முரசொலி க.முருகானந்தம்

  • @saranyabaratham7974
    @saranyabaratham7974 Рік тому +3

    Heart feels immense happy mam.

  • @padkanna
    @padkanna 7 місяців тому +1

    அருமை🎉

  • @dharshinikamal7684
    @dharshinikamal7684 Рік тому +1

    Super dance performance to all girls keep rocking

  • @isadoranaidu7093
    @isadoranaidu7093 11 місяців тому +1

    Perfect beautiful dancing.Congradulations to Guru and team.

  • @lorrainefranchi9105
    @lorrainefranchi9105 Рік тому +2

    Very beautiful!
    I wish the song was translated

  • @rammiramesh2000
    @rammiramesh2000 Рік тому +1

    Very nice

  • @orkay2022
    @orkay2022 Рік тому +2

    Excellent performance by all the girls.. God bless you all. Siya Ram,🙏🎉🎉🎉

  • @ravimarieswari3600
    @ravimarieswari3600 Рік тому +2

    சிறப்பு மிக சிறப்பு அருமை பாராட்ட வார்த்தைகள் இல்லை அத்தனை குழந்தைகளும் வெகு சிறப்பாக நடனம் ஆடினார்கள் பரதநாட்டிய அலங்காரம் கூடுதல் சிறப்பு 🌼🌸💚💜⭐🙏🙏🙏🙏

  • @kalabrothersnatiyalaya8792
    @kalabrothersnatiyalaya8792 Рік тому +4

    Wonderful choreography amazing vocalist excellent performance by students overall stunning 😍 ❤️

  • @kazhagesan2366
    @kazhagesan2366 Рік тому +1

    ஜெய் ஸ்ரீராம் ஸ்ரீ ராம ஜெயம். ஸ்ரீ ராம ஜெயம். ஸ்ரீ. ராம ஜெயம். ஜெகம் புகழும். புண்ணிய கதை. ராமனின். கதை யே.

    • @madhan1787s
      @madhan1787s Рік тому

      Jai sriram Jaisri Ram Ram Ram Jaisriram

  • @sukanyaprabu5928
    @sukanyaprabu5928 Рік тому +7

    மிக மிக அருமை பாடலும் ஆடலும்
    வெகு ஜோர் !! பாராட்டுக்கள்

  • @parameswaris5834
    @parameswaris5834 5 місяців тому +1

    Super super dance and song God bless for all girls

  • @santhis7563
    @santhis7563 Рік тому +1

    Very very nice
    S. Shanthi from Chennai

  • @radhavasudevan7246
    @radhavasudevan7246 Рік тому +1

    Beautiful performance by the girls..May Seetha Ram 🚿 their blessings to them

  • @thirurajagopal1063
    @thirurajagopal1063 Рік тому +2

    Super👍👍👍Can listen to the song anytime anywhere any day.

  • @saralanarayanan1405
    @saralanarayanan1405 Рік тому +2

    Super

  • @meenakavi7734
    @meenakavi7734 Рік тому +2

    Sema dressing color combination. Excellent performance. Kudos kids

  • @thiruvlogs123
    @thiruvlogs123 7 місяців тому +1

    😍😍

  • @indirasrinivasan4858
    @indirasrinivasan4858 Рік тому +1

    Very nice performance.

  • @GuruVishnu
    @GuruVishnu Рік тому +2

    மிகவும் சிறப்பாக இருந்தது.
    வாழ்க வளமுடன்...!

  • @jayalakshmibalasubramanian1061

    மிகவும் அருமை வாழ்த்துக்கள்

  • @jeyasrimuthuramalingamrani1144

    Excellent.... Fantastic.... Fabulous performance.... All are nice....🙏🙏👍👍👏👏👏

  • @swarnamgopi966
    @swarnamgopi966 Рік тому +1

    My favourite song thanks nice voice dance super both god bless all

  • @SaravanaKumar-fi5gh
    @SaravanaKumar-fi5gh 3 дні тому +1

    .🙏🙏🙏🙏🙏

  • @sudhavenktaramanan6313
    @sudhavenktaramanan6313 Рік тому +2

    I had the opportunity to watch this dance programme now, Wonderful. Excellent performance, good coordination by the students. Hats off to the teacher who has trained this big task to complete the Sampoorna Ramayanam. The teacher who has sang very nicely. Like mixture of honey and banana. Excellent rendering. Along with other pergusions really realty feast o
    For our eyes, A soulful performance. Good dedication and insolvent by the students

  • @padman8687
    @padman8687 Рік тому +2

    சினிமாவில் பாடப்பட்ட பாடல்
    இன்னும் அருமையாக இருக்கும். கேர்ப்பதற்கு மிக இனிமையாக இருக்கும். இந்த பாட்டு கேர்க்கும் நேரத்தில் மனது சஞ்சலப்படும். சினிமாவில்
    லவ குஷா பாடு ம்
    நிகழ்ச்சி வரும்போது அதுவும்
    சிறு குழந்தைகள் பாடும்போது. லவ குஷாவிற்கு
    கோயில் பஞ்சாப் மாநிலத்தில்
    இருக்கும் அமிர்தசரஸ் இருந்து 15 km தூரத்தில் இருக்கிறது. அங்கு பெரிய குளம் உள்ளது. மேலும் ராமருக்கும் மிக பழமையான கோயில் உள்ளது. அமிர்தசரஸ் க்கு tourist
    செல்பவர்கள் லவ குஷா கோயில் க்கு போகாமல் இருக்க மாட்டார்கள்.
    வாழ்க அயோத்தி ராமனின்
    புகழ்........................

  • @malinimurali9937
    @malinimurali9937 Рік тому +1

    Awesome and excellent performance by the kids and superb singing with perfect accompaniments. 👌👌👍👍👏👏👏👏👏🙏🙏

  • @prasannaakumar6378
    @prasannaakumar6378 Рік тому +1

    Best spent 24 mins, blissful.

  • @radhavasudevan7246
    @radhavasudevan7246 Рік тому +1

    Beautiful performances

  • @kvaijayanthi665
    @kvaijayanthi665 Рік тому +1

    Wow, Arumai . All girls beautiful.

  • @balasubramanianiyer1312
    @balasubramanianiyer1312 Рік тому +2

    Beautifully done.

  • @lakshmir7136
    @lakshmir7136 Рік тому +1

    Superb expressions. Nice. Very good efforts

  • @annammalmutthusamy8426
    @annammalmutthusamy8426 Рік тому +1

    Excellent performens.all are doing well

  • @narasimhamoorthy7546
    @narasimhamoorthy7546 Рік тому +1

    மிக அருமை.

  • @sarasus5157
    @sarasus5157 Рік тому +1

    Kankalil neer vaziya parthen🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @lathar.s.7946
    @lathar.s.7946 Рік тому +1

    Very very excellent performance.. Thank you for uploading

  • @manivasagamm3080
    @manivasagamm3080 Рік тому +1

    Save me RAMA. 62. NO ONE TO atharavu katta. 🙏🙏🙏🙏🙏🦶

  • @lakshmithothathri5850
    @lakshmithothathri5850 Рік тому +1

    Arumai

  • @kamalammani4902
    @kamalammani4902 Рік тому +1

    Super perfomance

  • @srividyamanikandan8410
    @srividyamanikandan8410 Рік тому +1

    Very very nice kutty ponnu sooper 👏

  • @venkataramannarayanaswamy2833
    @venkataramannarayanaswamy2833 Рік тому +3

    This is one year old? How come it is on display only now? Amazing precision and music. Do they use Arunachalaya Kavirarayar's lyrics here and there? +Well done-everyone.

    • @vidyabalaji1704
      @vidyabalaji1704 Рік тому

      We kept the vdos and the channel private for sometime.

  • @m.sampurniammal6237
    @m.sampurniammal6237 Рік тому +1

    Very good. 👌👏👏🌹🌹

  • @subbulakshmimohandoss811
    @subbulakshmimohandoss811 Рік тому +1

    Super performance

  • @thyagarajant.r.3256
    @thyagarajant.r.3256 Рік тому +1

    Excellent

  • @valarmathiv1388
    @valarmathiv1388 Рік тому +1

    நன்ற 🙏

  • @vasanthiamuthan3778
    @vasanthiamuthan3778 Рік тому +1

    Nice Dance👍

    • @venugopalr1150
      @venugopalr1150 Рік тому

      ,அற்புதமான நடனம். தொகுத்தவர், குரு மற்றும் குழந்தைகள் எல்லோருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @vijayasesadhri2487
    @vijayasesadhri2487 Рік тому +2

    பாடியவருக்கும்நடனம்மாடியவருக்கும்நன்றி

  • @kalyanib1757
    @kalyanib1757 Рік тому +1

    அருமையான நிகழ்ச்சி. ஆனால் ஒரு குறை. அந்தந்த பாத்திரத்திற்கு ஏற்றவாறு வேடமிட்டிருந்தால் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும். குழந்தைகள் நன்றாக ஆடினர்.

  • @shanmugavelur3554
    @shanmugavelur3554 2 місяці тому

    Not to original as seen in cinema.

  • @vijayab6569
    @vijayab6569 Рік тому +1

    🙏🙏🙏🙏

  • @valarmathisendhilkumar8402
    @valarmathisendhilkumar8402 Рік тому +2

    Excellent singing & dancing.
    👏

  • @balasubramaniantyagarajan4176
    @balasubramaniantyagarajan4176 Рік тому +1

    அருமை.

  • @umadevis8700
    @umadevis8700 Рік тому +1

    Arumai

  • @vijayasesadhri2487
    @vijayasesadhri2487 Рік тому +1

    எல்லோருக்குபாடலின்புண்ணியம்கிடைக்கும்