முடியலையே ஐயோ முடியலை இன்னும் விடியலையே இன்னும் விடியலையே இன்னும் எங்களின் அவலம் முடியலையே தாய்த்தமிழகமே இன்னும் விடியலையே ஈழத்தின் துயர் இன்னும் முடியலையே இன்று பாலஸ்தீனத்துக்காக எத்தனை குரல்கள் அன்று குற்றுயிரும் குலையிருமாக மடியும் போது எவருமே எம்மை பார்க்கலையே எப்போது தீரும் ஈழமக்களின் வேதனை முடியலையே ஜயோ முடியலையே
அருமையான பாடல் இறுதிகட்ட யுத்தத்தில் நடந்தது அவர்கள் பட்ட வேதனைகள் துன்பங்கள் துயரங்கள் அவமானம் இழப்புகள் ஏக்கங்கள் நமது கண்களில் ஆழ்மனதில் நின்று வேதனைபடுத்துகிறது தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்
மதிப்பிற்குரிய எங்கள் ஐயா தேனிசை செல்லப்பா அவர்களின் அனைத்து பாடல்களையும் நான் ரசித்து கொண்டே இருக்கிறேன் நீங்கள் இன்னும் பல நூறு பாடல்களை தமிழர்களின் செவிகளுக்கு வழங்கிகொண்டே இருக்க வேண்டும் நீங்கள் இன்னும் பல புகழ்பெற்று மென்மேலும் வளர இறைவன் அருள் புரிய வேண்டும் 🌹🌹🌹🙏🙏🙏💜💜 எங்கள் உயிரினும் மேலான மேதகு வே பிரபாகரன் அவர்கள் மீண்டும் வருவார் தமிழீழத்தை மீட்ப்போம் இது உண்மை நிச்சயமாக நடக்கும் உறவுகளே கவலை வேண்டாம் 🐯🐯🐯🐅🐅🐅 புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் 🐯🐅 விடுதலைக்காக தன்னுடைய இன்னுயிரை ஈந்த அனைத்து மாவீரர்களுக்கும் வீரவணக்கம் வீரவணக்கம் 🙏🙏🙏🌹🌹🌹
ஐயா தேனிசை ஈழபாடல்களை 85 முதல் கேட்டுவருகிறேன். திரு செல்லப்பா ஐயா அவர்கள் மும்பை தாராவியில் காமராசர் பள்ளியில் ஈழபாடல்களை பாடினார் மக்கள் நெகிழ்ச்சியாக கேட்டனர். முடிவில் காசி ஆனந்தன் பெரியார் ஒருவர்தான் பெரியார் பாடலை பாடும் போது அப்பகுதி மக்கள் பாடவிடாது தடுத்தனர். அதற்கு பதிலாக அன்று நான் கொடுத்த தென்மொழி பாவலேறு பெருஞ்சித்திரனார் ஐயாவின் பிரபாகரன் நீ எங்கே இருக்கிறாய் மூன்று பக்க பாடலை பாடி முடித்தார். எனக்கு மகிழ்சியாக இருந்தது இப்பாடலை கையில் வைத்துக்கொண்டு உடனே மெட்டமைத்து பாடி இசைத்தது வியப்பாக இருந்தது. தமிழின தலைவர் பிரபாகரன், தமிழ்தேசிய பாவலர் பாவலேறு, தமிழ் தேசிய பாடகர் தேனிசை செல்லப்பா இவர்களின் பெருங்கணவான தமிழீழம் திராவிட கயவர்களான தெலுங்கு வழி வைகோ, கருணாநிதி, கொளத்தூர் மணி போன்ற கயவர்களால் காட்டிகொடுக்கப்பட்டு தமிழீழம் கிடைக்காதபடியும் இரண்டு இலட்சம் தமிழர்கள் கொலைக்கும் காரணமாக செயல்பட்டனர். இன்று தமிழின துரோகிகள் வைகோவும் சுப்ரமணிய சாமியும் பயமில்லாமல் கைகோர்த்து திரிகின்றனர். காலம் இவர்களை கண்டிப்பாக தண்டிக்கும்.
நாம் தமிழர் அல்ல நாம் தெலுங்கர் சீமானை நம்பி ஏமாற வேண்டாம். அவருடைய மனைவி தெலுங்கு நாயுடு சமூகம். அந்த கட்சியின் முக்கிய பொறுப்புகளில் பிறமொழியாளரே உள்ளனர். உறவுகளே மீண்டும் ஆரியம் திராவிடம் மற்றும் அவர்களின் கைக்கூலி சீமானை நம்பி ஏமாற வேண்டாம். தூய தமிழ் தேசியம் என்பது தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட தாய் தந்தையர்க்கு தமிழ் குடியில் பிறந்த தமிழரால் மட்டுமே அமையும். தூய தமிழ் தேசியம் அமைக்கும் ஐந்தாம் தமிழர் சங்கத்திற்கு எனது பணிவான வணக்கங்கள்🙏.
ஒரு நூறாண்டாய் அழுதிடும் எம்மை ஒருவரும் பார்க்கலயே...! ஈழத்தமிழரின் ரத்தம் வழியுது வந்து ஒருவரும் தூக்கலயே...! முடியலயே ஐயோ முடியலையே இது உலகத்தின் நெஞ்சினில் படியலையே... உறவுகள் கோடி இருந்திடும் போதும் உதவிட வரவிலையே.... அந்த தமிழகம் எங்கள் தாயகமல்லோ தாங்கிட எழவில்லையே...! காற்றே காற்றே நீ போய் எங்கள் கவலையை கூறலயா..? வள்ளுவன்ன கோட்டமே கேக்கலயா எம் வாசலின் கூக்குரல் தாக்கலயா..?? ஒரு நூறாண்டாய் அழுதிடும் எம்மை ஒருவரும் பார்க்கலயே...!
ஒரு நூறாண்டாய் அழுதிடும் எம்மை ஒருவரும் பார்க்கலயே ஈழத் தமிழரின் ரத்தம் வழியுது வந்து ஒருவரும் தூக்கலயே முடியலையே ஐயோ முடியலையே இது உலகத்தின் நெஞ்சினில் படியலையே இடி விழும் தேசம் விடியுது என்று இதுவரை யாரும் தொடவில்லையே ஒரு நூறாண்டாய்...,. ஒரு நூறாண்டாய் அழுதிடும் எம்மை ஒருவரும் பார்க்கலயே ஈழத் தமிழரின் ரத்தம் வழியுது வந்து ஒருவரும் தூக்கலயே ஒருவரும் தூக்கலயே.. வேளாங்கண்ணி மாதா கூட விழிகள் பார்க்கவில்லை திரு செந்தூர் முருகன் வந்தொரு வார்த்தை சொல்லியே ஆற்றவில்லை உறவுகள் கோடி இருந்திடும் போதும் உதவிட வரவில்லையே அந்த தமிழகம் எங்கள் தாயகம் அல்லோ தாங்கிட எழவில்லையே காற்றே காற்றே நீ போய் எங்கள் கவலையை கூறலயா நெடுங்கதவுகள் தன்னில் அழுதிடும் எங்கள் கவிதையை எழுதலயா வள்ளுவர் கோட்டமே கேட்கலயா எம் வாசலில் கூக்குரல் தாக்கலயா வள்ளுவர் கோட்டமே கேட்கலயா எம் வாசலில் கூக்குரல் தாக்கலயா ஒரு நூறாண்டாய்...,. ஒரு நூறாண்டாய் அழுதிடும் எம்மை ஒருவரும் பார்க்கலயே ஈழத் தமிழரின் ரத்தம் வழியுது வந்து ஒருவரும் தூக்கலயே ஒருவரும் தூக்கலயே.. இடையினில் உள்ள கடலிலும் உங்கள் இரு கரம் நீளமல்லோ தமிழ் இதயங்கள் வாசல் திறந்திடு எங்கள் இன்னல்கள் தீருமல்லோ எதுவரை நாங்கள் அழுவது இனியும் எரித்திட வேர்களில்லை இனி தமிழகம் தாங்க தாமதமானால் தாய் மனம் ஈரமில்லை முகிலே முகிலே திருவாய் மலரும் முகத்தினை பார்த்தாயா எங்கள் மூச்சினில் வாழும் தமிழக உறவின் முடிவினை கேட்டாயா கண்ணகி சிலையே பார்க்கலயா எமக்காகவும் சிலம்பினை தூக்கலயா கண்ணகி சிலையே பார்க்கலயா எமக்காகவும் சிலம்பினை தூக்கலயா ஒரு நூறாண்டாய் அழுதிடும் எம்மை ஒருவரும் பார்க்கலயே ஈழத் தமிழரின் ரத்தம் வழியுது வந்து ஒருவரும் தூக்கலயே முடியலயே ஐயோ முடியலயே இது உலகத்தின் நெஞ்சினில் படியலயே இடி விழும் தேசம் விடியுது என்று இதுவரை யாரும் தொடவில்லையே ஒரு நூறாண்டாய்...,. ஒரு நூறாண்டாய் அழுதிடும் எம்மை ஒருவரும் பார்க்கலயே ஈழத் தமிழரின் ரத்தம் வழியுது வந்து ஒருவரும் தூக்கலயே.. ஒருவரும் தூக்கலயே...
தமிழர்களே வணக்கம். இன்று (18-03-2018) கர்நாடகாவில் உள்ள கோலார் தங்க வயலில் ஒரு திருமணத்தில் கலந்து கொண்டேன்.நிகழ்வில் அறிஞர் குணா அவர்களை சந்தித்துப் பேசினேன். ''திராவிடத்தால் விழ்ந்தோம்'' என்கிற நூலை தான் தாய் தமிழகத்தில் ஒரு புதிய அரசியல் சிந்தனைக் கருத்தை விதைத்தது.தமிழர்கள் தங்களை மொழி சார்ந்து அடையாளப்படுத்தி கொள்வதை தடுக்கும் இந்த திராவிடம் என்கிற அரசியலை முதன்முதலில் உடைத்தெறிந்தவர் அறிஞர் வெங்காலூர் குணா அவர்கள். தமிழனைத் தமிழனாக அடையாளம் காட்டும் நூல் திராவிடத்தால் விழ்ந்தோம். ஆரிய இந்து கருத்தியல்களுக்கு எதிர்த்து நின்று களமாடும் கருத்தியல் என்று போலியாக கட்டமைக்கப்பட்ட திராவிட அரசியலை, தமிழ்நாட்டில் வடுகர்கள் எவ்வாறு தங்கள் வல்லாதிக்கத்தை தக்க வைத்துக் கொள்ள பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதை விளக்கிச் சொன்னது குணா ஐயாவின் “திராவிடத்தால் வீழ்ந்தோம்” எனும் நூல். நீண்ட நெடிய தமிழ் வரலாற்றில் தமிழனுக்கு எத்தனையோ பகைகள் வந்தன ; வீழ்ந்தன. 'திராவிடம்' கேள் போல் பகை ; ஓர் ஒட்டுண்ணி ; அண்டிக்கொடுப்பது. இதைத் தமிழர்கள் உணர வேண்டும். 'திராவிட மாயை' யிலிருந்து விடுபட வேண்டும் . தமிழன் என்ற உணர்வு கொள்ள வேண்டும். காலம்தாழ்த்தி நாம் கண்விழிக்கின்றோம்! மண்ணிருந்தும் தம் மண்ணை இழந்த மக்களான தமிழ் மக்கள், விழியிழந்து வழியிழந்து நாடோடி இனமாகக் கெட்டழிந்து வருவதை பார்க்கின்றோம். பெயருக்கொரு தமிழ்நாடு! ஆனால் அங்குத் தமிழரிடம் ஆட்சியையும் அரசும் கொற்றமும் கொடியும் நிலமும் கடலும் வானமும் இல்லை. தமிழனின் மானத்தை மறைக்க உதுவிய நான்கு முழத்துண்டும் பரி போன கதையாய், தாய்த் தமிழகமே இன்று வேலியில்லா நிலமாகி, வாசலில்லா வீடாகி, வந்தாரை மட்டுமே வாழ வைத்துக்கொண்டிருக்கிறது. ஆகவே தமிழர்களாக ஒன்றிணைய வேண்டியது காலத்தின் தேவை. தமிழ்த்தேசிய கருத்தியலை தமிழர்களிடையே பரப்புரை செய்ய தமிழர்கள் முயல வேண்டும்.
Ealam movement was patriotic to their land and Prabhakaran was ideal leader initially but after controlling large areas for sometime he turned enemy of his own community when he killed his own comrades! Then started his downfall and total destruction by his enemy! Bad end for him and his cause! It is tragic for eelam Tamils!
Angala Murugaraj மூடிட்டுபோட வந்தேறி நாயே! தமிழ் எனும் விருட்சத்தில் ஒட்டியுள்ள ஒட்டுண்ணியே திராவிடம்! தமிழின, மொழி அழிப்புக்குக் காரணமே இந்த திருட்டு துரோக திராவிட பண்ணிகள்தான்.
ஒரு நூறாண்டாய் அழுதிடும் எம்மை ஒருவரும் பார்க்கலயே ஈழத் தமிழரின் ரத்தம் வழியுது வந்து ஒருவரும் தூக்கலயே முடியலையே ஐயோ முடியலையே இது உலகத்தின் நெஞ்சினில் படியலையே இடி விழும் தேசம் விடியுது என்று இதுவரை யாரும் தொடவில்லையே ஒரு நூறாண்டாய்...,. ஒரு நூறாண்டாய் அழுதிடும் எம்மை ஒருவரும் பார்க்கலயே ஈழத் தமிழரின் ரத்தம் வழியுது வந்து ஒருவரும் தூக்கலயே ஒருவரும் தூக்கலயே.. வேளாங்கண்ணி மாதா கூட விழிகள் பார்க்கவில்லை திரு செந்தூர் முருகன் வந்தொரு வார்த்தை சொல்லியே ஆற்றவில்லை உறவுகள் கோடி இருந்திடும் போதும் உதவிட வரவில்லையே அந்த தமிழகம் எங்கள் தாயகம் அல்லோ தாங்கிட எழவில்லையே காற்றே காற்றே நீ போய் எங்கள் கவலையை கூறலயா நெடுங்கதவுகள் தன்னில் அழுதிடும் எங்கள் கவிதையை எழுதலயா வள்ளுவர் கோட்டமே கேட்கலயா எம் வாசலில் கூக்குரல் தாக்கலயா வள்ளுவர் கோட்டமே கேட்கலயா எம் வாசலில் கூக்குரல் தாக்கலயா ஒரு நூறாண்டாய்...,. ஒரு நூறாண்டாய் அழுதிடும் எம்மை ஒருவரும் பார்க்கலயே ஈழத் தமிழரின் ரத்தம் வழியுது வந்து ஒருவரும் தூக்கலயே ஒருவரும் தூக்கலயே.. இடையினில் உள்ள கடலிலும் உங்கள் இரு கரம் நீளமல்லோ தமிழ் இதயங்கள் வாசல் திறந்திடு எங்கள் இன்னல்கள் தீருமல்லோ எதுவரை நாங்கள் அழுவது இனியும் எரித்திட வேர்களில்லை இனி தமிழகம் தாங்க தாமதமானால் தாய் மனம் ஈரமில்லை முகிலே முகிலே திருவாய் மலரும் முகத்தினை பார்த்தாயா எங்கள் மூச்சினில் வாழும் தமிழக உறவின் முடிவினை கேட்டாயா கண்ணகி சிலையே பார்க்கலயா எமக்காகவும் சிலம்பினை தூக்கலயா கண்ணகி சிலையே பார்க்கலயா எமக்காகவும் சிலம்பினை தூக்கலயா ஒரு நூறாண்டாய் அழுதிடும் எம்மை ஒருவரும் பார்க்கலயே ஈழத் தமிழரின் ரத்தம் வழியுது வந்து ஒருவரும் தூக்கலயே முடியலயே ஐயோ முடியலயே இது உலகத்தின் நெஞ்சினில் படியலயே இடி விழும் தேசம் விடியுது என்று இதுவரை யாரும் தொடவில்லையே ஒரு நூறாண்டாய்...,. ஒரு நூறாண்டாய் அழுதிடும் எம்மை ஒருவரும் பார்க்கலயே ஈழத் தமிழரின் ரத்தம் வழியுது வந்து ஒருவரும் தூக்கலயே.. ஒருவரும் தூக்கலயே...
ஈழ பாடலுக்கு பிறந்தவர் செல்லப்பா ஐயா. ஈழ மக்களின் மனதில் என்றும் வாழவார்.
இந்த பாடலை கேட்டு கூட இந்த தாய் தமிழகம் எமக்கு உதவல்லை ஐயா உங்கள் உணர்வுக்கு நன்றி ஐயா
முடியலையே ஐயோ முடியலை இன்னும் விடியலையே இன்னும் விடியலையே இன்னும் எங்களின் அவலம் முடியலையே தாய்த்தமிழகமே இன்னும் விடியலையே ஈழத்தின் துயர் இன்னும் முடியலையே இன்று பாலஸ்தீனத்துக்காக எத்தனை குரல்கள் அன்று குற்றுயிரும் குலையிருமாக மடியும் போது எவருமே எம்மை பார்க்கலையே எப்போது தீரும் ஈழமக்களின் வேதனை முடியலையே ஜயோ முடியலையே
அருமையான பாடல்
இறுதிகட்ட யுத்தத்தில் நடந்தது
அவர்கள் பட்ட வேதனைகள்
துன்பங்கள்
துயரங்கள்
அவமானம்
இழப்புகள்
ஏக்கங்கள்
நமது கண்களில்
ஆழ்மனதில்
நின்று
வேதனைபடுத்துகிறது
தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்
மதிப்பிற்குரிய எங்கள் ஐயா தேனிசை செல்லப்பா அவர்களின் அனைத்து பாடல்களையும் நான் ரசித்து கொண்டே இருக்கிறேன் நீங்கள் இன்னும் பல நூறு பாடல்களை தமிழர்களின் செவிகளுக்கு வழங்கிகொண்டே இருக்க வேண்டும் நீங்கள் இன்னும் பல புகழ்பெற்று மென்மேலும் வளர இறைவன் அருள் புரிய வேண்டும் 🌹🌹🌹🙏🙏🙏💜💜 எங்கள் உயிரினும் மேலான மேதகு வே பிரபாகரன் அவர்கள் மீண்டும் வருவார் தமிழீழத்தை மீட்ப்போம் இது உண்மை நிச்சயமாக நடக்கும் உறவுகளே கவலை வேண்டாம் 🐯🐯🐯🐅🐅🐅 புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் 🐯🐅 விடுதலைக்காக தன்னுடைய இன்னுயிரை ஈந்த அனைத்து மாவீரர்களுக்கும் வீரவணக்கம் வீரவணக்கம் 🙏🙏🙏🌹🌹🌹
🙏🙏🙏🙏🙏🙏🙏Iyaaaa
OM Nama Sivaya OM
இவரின் பாடல்கள் பலபோராளிகளைஉருவாக்கியதுநிதர்சனம்
எங்களை, கொன்றவர்களே, எங்கள் பக்கத்தில், ,
வை கோ, குளத்தூர் மணி, 😣😣😣😥😥
ஐயா என் மனம் கலங்குகிறது....
என் இனம் மாண்டதே... எம் மக்களின் வரலாறு மறைந்தே...... அய்யகோ...இறைவா ஏன் இந்த வாழ்வு எம் மக்களுக்கு...😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
கண்ணீர் வர வைக்கும் பாடல்
உள்ளத்தை உருக்குகிறது..
ஈழம் விடுதலை பெற வேண்டும். வேண்டும்.
வேண்டும்.
அழுது வடிக்கிக்றோம் இறந்த எம்மக்களுக்குகாக
உணர்வு பூர்வமாக உள்ள பாடல்
அய்யா தேனிசையே நீங்களும் ஒரு முளுநேரப்போராளியே!
யாரிடம் சொல்லி அழுவோம் எமது வேதனைகளை😢😢😢😭😭😭😭😭
ஒவ்வொரு முறை கேட்கும் பொழுது அழுகையை அடக்க முடியவில்லை அண்ணா...😭😭😭😭😭
❤
அழவதற்காக பிறந்தவர்கள் இல்லை நாம்
ஐயா தேனிசை ஈழபாடல்களை 85 முதல் கேட்டுவருகிறேன். திரு செல்லப்பா ஐயா அவர்கள் மும்பை தாராவியில் காமராசர் பள்ளியில் ஈழபாடல்களை பாடினார் மக்கள் நெகிழ்ச்சியாக கேட்டனர். முடிவில் காசி ஆனந்தன் பெரியார் ஒருவர்தான் பெரியார் பாடலை பாடும் போது அப்பகுதி மக்கள் பாடவிடாது தடுத்தனர். அதற்கு பதிலாக அன்று நான் கொடுத்த தென்மொழி பாவலேறு பெருஞ்சித்திரனார் ஐயாவின் பிரபாகரன் நீ எங்கே இருக்கிறாய் மூன்று பக்க பாடலை பாடி முடித்தார். எனக்கு மகிழ்சியாக இருந்தது இப்பாடலை கையில் வைத்துக்கொண்டு உடனே மெட்டமைத்து பாடி இசைத்தது வியப்பாக இருந்தது.
தமிழின தலைவர் பிரபாகரன், தமிழ்தேசிய பாவலர் பாவலேறு, தமிழ் தேசிய பாடகர் தேனிசை செல்லப்பா இவர்களின் பெருங்கணவான தமிழீழம் திராவிட கயவர்களான தெலுங்கு வழி வைகோ, கருணாநிதி, கொளத்தூர் மணி போன்ற கயவர்களால் காட்டிகொடுக்கப்பட்டு தமிழீழம் கிடைக்காதபடியும் இரண்டு இலட்சம் தமிழர்கள் கொலைக்கும் காரணமாக செயல்பட்டனர். இன்று தமிழின துரோகிகள் வைகோவும் சுப்ரமணிய சாமியும் பயமில்லாமல் கைகோர்த்து திரிகின்றனர். காலம் இவர்களை கண்டிப்பாக தண்டிக்கும்.
Nice appa ungal song. thanks appa
உண்மை
I really love your songs and Your daughter voice so amazing she is my daughter
கண்ணீரை ததும்பச் செய்யும் கனத்த வரிகள் அழுது கொண்டே எழுதிய வலி கூற வழியின்றி வந்துதித்த வரிகள்
இராவணா வலையொளியை பார்த்து வந்தேன்...😊
நாம் தமிழரால் எங்கள் தேசம் ஈழம் மீளவேண்டும்
பொய்யினால் தமிழ் ஈழத்தை கட்டமைக்கவே முடியாது.
நாம் தமிழர் அல்ல நாம் தெலுங்கர் சீமானை நம்பி ஏமாற வேண்டாம். அவருடைய மனைவி தெலுங்கு நாயுடு சமூகம். அந்த கட்சியின் முக்கிய பொறுப்புகளில் பிறமொழியாளரே உள்ளனர். உறவுகளே மீண்டும் ஆரியம் திராவிடம் மற்றும் அவர்களின் கைக்கூலி சீமானை நம்பி ஏமாற வேண்டாம். தூய தமிழ் தேசியம் என்பது தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட தாய் தந்தையர்க்கு தமிழ் குடியில் பிறந்த தமிழரால் மட்டுமே அமையும். தூய தமிழ் தேசியம் அமைக்கும் ஐந்தாம் தமிழர் சங்கத்திற்கு எனது பணிவான வணக்கங்கள்🙏.
தமிழீழம் வெல்லும்!!
தமிழினம் எழட்டும் ,,,,தமிழீழம் பிறக்கட்டும் ,,,
Who is tHa Leader
அருமை நாம்தமிழர்
appa ungal song good. Thanks appa
ஐயா உங்கள் பாடல் எனக்கு மிக மிக மனவருத்தம் அலிக்கிது 😢😢😢
ஒரு நூறாண்டாய் அழுதிடும் எம்மை ஒருவரும் பார்க்கலயே...!
ஈழத்தமிழரின் ரத்தம் வழியுது வந்து ஒருவரும் தூக்கலயே...!
முடியலயே ஐயோ முடியலையே இது உலகத்தின் நெஞ்சினில் படியலையே...
உறவுகள் கோடி இருந்திடும் போதும் உதவிட வரவிலையே....
அந்த தமிழகம் எங்கள் தாயகமல்லோ தாங்கிட எழவில்லையே...!
காற்றே காற்றே நீ போய் எங்கள் கவலையை கூறலயா..?
வள்ளுவன்ன கோட்டமே கேக்கலயா எம் வாசலின் கூக்குரல் தாக்கலயா..??
ஒரு நூறாண்டாய் அழுதிடும் எம்மை ஒருவரும் பார்க்கலயே...!
manashiu thanka mudiyalla
elango eelam
Ratam thudikthe.oru nal unmayagum
Thank you ayyaa chellappa
இனி தாங்க தாமதம் ஆனால் தாய் மனம் ஈரமில்லை .........உன்மை தான்
புலிகளின் தாகம் தமீழீழ தாயகம்
கல்லை உருக்கும் பாடல்
உண்மையாக 😢😢😢😢😢😢
பெரியார் சேர்த்துவைத்ததை இப்போது இருக்கும் பெரியாரின் தம்பிகள்தானே அனுபவிக்கிறார்கள்.
One day Ealam will rise ❣️🥰
Everything that is forcibly suppressed naturally rise to the the surface with renewed energy!Bless!
ஒரு நூறாண்டாய் அழுதிடும் எம்மை ஒருவரும் பார்க்கலயே
ஈழத் தமிழரின் ரத்தம் வழியுது வந்து ஒருவரும் தூக்கலயே
முடியலையே ஐயோ முடியலையே இது உலகத்தின் நெஞ்சினில் படியலையே
இடி விழும் தேசம் விடியுது என்று இதுவரை யாரும் தொடவில்லையே
ஒரு நூறாண்டாய்...,.
ஒரு நூறாண்டாய் அழுதிடும் எம்மை ஒருவரும் பார்க்கலயே
ஈழத் தமிழரின் ரத்தம் வழியுது வந்து ஒருவரும் தூக்கலயே
ஒருவரும் தூக்கலயே..
வேளாங்கண்ணி மாதா கூட விழிகள் பார்க்கவில்லை
திரு செந்தூர் முருகன் வந்தொரு வார்த்தை சொல்லியே ஆற்றவில்லை
உறவுகள் கோடி இருந்திடும் போதும் உதவிட வரவில்லையே
அந்த தமிழகம் எங்கள் தாயகம் அல்லோ தாங்கிட எழவில்லையே
காற்றே காற்றே
நீ போய் எங்கள் கவலையை கூறலயா
நெடுங்கதவுகள் தன்னில் அழுதிடும் எங்கள் கவிதையை எழுதலயா
வள்ளுவர் கோட்டமே கேட்கலயா எம் வாசலில் கூக்குரல் தாக்கலயா
வள்ளுவர் கோட்டமே கேட்கலயா எம் வாசலில் கூக்குரல் தாக்கலயா
ஒரு நூறாண்டாய்...,.
ஒரு நூறாண்டாய் அழுதிடும் எம்மை ஒருவரும் பார்க்கலயே
ஈழத் தமிழரின் ரத்தம் வழியுது வந்து ஒருவரும் தூக்கலயே
ஒருவரும் தூக்கலயே..
இடையினில் உள்ள கடலிலும் உங்கள் இரு கரம் நீளமல்லோ
தமிழ் இதயங்கள் வாசல் திறந்திடு எங்கள் இன்னல்கள் தீருமல்லோ
எதுவரை நாங்கள் அழுவது இனியும் எரித்திட வேர்களில்லை
இனி தமிழகம் தாங்க தாமதமானால் தாய் மனம் ஈரமில்லை முகிலே முகிலே திருவாய் மலரும் முகத்தினை பார்த்தாயா எங்கள் மூச்சினில் வாழும் தமிழக உறவின் முடிவினை கேட்டாயா
கண்ணகி சிலையே பார்க்கலயா எமக்காகவும் சிலம்பினை தூக்கலயா
கண்ணகி சிலையே பார்க்கலயா எமக்காகவும் சிலம்பினை தூக்கலயா
ஒரு நூறாண்டாய் அழுதிடும் எம்மை ஒருவரும் பார்க்கலயே
ஈழத் தமிழரின் ரத்தம் வழியுது வந்து ஒருவரும் தூக்கலயே
முடியலயே ஐயோ முடியலயே இது உலகத்தின் நெஞ்சினில் படியலயே
இடி விழும் தேசம் விடியுது என்று இதுவரை யாரும் தொடவில்லையே
ஒரு நூறாண்டாய்...,.
ஒரு நூறாண்டாய் அழுதிடும் எம்மை ஒருவரும் பார்க்கலயே
ஈழத் தமிழரின் ரத்தம் வழியுது வந்து ஒருவரும் தூக்கலயே..
ஒருவரும் தூக்கலயே...
நல்ல உருக்கமான பாடல்
Valthukkall eelathamilan France
We crying with painfully.....
திராவிடத்தால் வீழ்ந்தோம்!
தமிழ்தேசியத்தால் எழுவோம்!
கனத்த இதயத்துடன் கோடி வணக்கங்கள் ஐயா.....எமது கனவுகள் எல்லாம் கலைந்த மேகங்கள் போல் திசைகள் மாறிவிட்டன.எம்மினம் விடிவு பெறுமா????????
michael shivann the 8
Annanai nampada annanai nampu
திருடர் வைகோ வை அறவே வெறுக்கிறேன்
அவர் தன் இனத்திற்கு நேர்மையாக உள்ளார்
எல்லாரும் துரோகிகளாக மாறிவிட்டார்கள்
very nice song
Valththukal
Antha kalathil itunthu inruvatai Thenisai Sellappa avarkalin Pala viduthalai geethankal kehdditukinren.
Avatudaiya Pala padalkalai meimaranthu kehdditukinren; Mika alaka padakoodiyavar.
Avatukku meendum meendum valthukkalai koorukinren.
Good 👍🏽👍🏽👍🏽
சூப்பர்
Aiyaa Valikalai Samanthapadi valkirom nadaipinangalai.....
🔥🔥🔥.L. T.. T. E. 🔥🔥🔥
தமிழர்களே வணக்கம்.
இன்று (18-03-2018) கர்நாடகாவில் உள்ள கோலார் தங்க வயலில் ஒரு திருமணத்தில் கலந்து கொண்டேன்.நிகழ்வில் அறிஞர் குணா அவர்களை சந்தித்துப் பேசினேன்.
''திராவிடத்தால் விழ்ந்தோம்'' என்கிற நூலை தான் தாய் தமிழகத்தில் ஒரு புதிய அரசியல் சிந்தனைக் கருத்தை விதைத்தது.தமிழர்கள் தங்களை மொழி சார்ந்து அடையாளப்படுத்தி கொள்வதை தடுக்கும் இந்த திராவிடம் என்கிற அரசியலை முதன்முதலில் உடைத்தெறிந்தவர் அறிஞர் வெங்காலூர் குணா அவர்கள்.
தமிழனைத் தமிழனாக அடையாளம் காட்டும் நூல் திராவிடத்தால் விழ்ந்தோம்.
ஆரிய இந்து கருத்தியல்களுக்கு எதிர்த்து நின்று களமாடும் கருத்தியல் என்று போலியாக கட்டமைக்கப்பட்ட திராவிட அரசியலை, தமிழ்நாட்டில் வடுகர்கள் எவ்வாறு தங்கள் வல்லாதிக்கத்தை தக்க வைத்துக் கொள்ள பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதை விளக்கிச் சொன்னது குணா ஐயாவின் “திராவிடத்தால் வீழ்ந்தோம்” எனும் நூல்.
நீண்ட நெடிய தமிழ் வரலாற்றில் தமிழனுக்கு எத்தனையோ பகைகள் வந்தன ; வீழ்ந்தன. 'திராவிடம்' கேள் போல் பகை ; ஓர் ஒட்டுண்ணி ; அண்டிக்கொடுப்பது.
இதைத் தமிழர்கள் உணர வேண்டும். 'திராவிட மாயை' யிலிருந்து விடுபட வேண்டும் .
தமிழன் என்ற உணர்வு கொள்ள வேண்டும்.
காலம்தாழ்த்தி நாம் கண்விழிக்கின்றோம்! மண்ணிருந்தும் தம் மண்ணை இழந்த மக்களான தமிழ் மக்கள், விழியிழந்து வழியிழந்து நாடோடி இனமாகக் கெட்டழிந்து வருவதை பார்க்கின்றோம். பெயருக்கொரு தமிழ்நாடு! ஆனால் அங்குத் தமிழரிடம் ஆட்சியையும் அரசும் கொற்றமும் கொடியும் நிலமும் கடலும் வானமும் இல்லை. தமிழனின் மானத்தை மறைக்க உதுவிய நான்கு முழத்துண்டும் பரி போன கதையாய், தாய்த் தமிழகமே இன்று வேலியில்லா நிலமாகி, வாசலில்லா வீடாகி, வந்தாரை மட்டுமே வாழ வைத்துக்கொண்டிருக்கிறது.
ஆகவே தமிழர்களாக ஒன்றிணைய வேண்டியது காலத்தின் தேவை.
தமிழ்த்தேசிய கருத்தியலை தமிழர்களிடையே பரப்புரை செய்ய தமிழர்கள் முயல வேண்டும்.
ஆமாம் இது முற்றிலும் உண்மை தமிழர்கள் அனைவரும் விழித்துக்கொள்ள வேண்டிய இறுதி தருணம் இது.
suthan ps uuouuuuuuuuuoooooouuoutput
ஏற்பு.
தமிழ் வாழ்க
suthan ps
சரி
i love you tamil ellam
Fuk punda elam
பல அரசியல் கபட வேடதாரிகள் இந்த நிகழ்ச்சியிலேயே உட்கார்ந்து உள்ளனர். அவர்கள் கருப்பு சட்டையில் எம் ஈழ மக்களின் குருதி உறைந்து நிற்கிறது ..!
ஆம் திராவிட நக்கிகள் பூராம் ஆரிய கும்பலுக்கு துனைபோனவர்கள்.....
We believed in wrong people
தமிழ் மனங்களில் ஈரமில்லை.
Ealam movement was patriotic to their land and Prabhakaran was ideal leader initially but after controlling large areas for sometime he turned enemy of his own community when he killed his own comrades! Then started his downfall and total destruction by his enemy! Bad end for him and his cause! It is tragic for eelam Tamils!
நாம் தமிழர்
Puligalin thakam tamileela thayakam
தொடரட்டும் வெற்றி வெற்றி நடை அதிமுக கூட்டணிக்கு வெற்றி வெற்றி
🙏🖤🔥🖤🙏💚🙏
Bramme risiyaga vendum ..padem pugetde vendum hinte ulagattukku
Prabakaran Maa veteran.Believed India and TamilNadu but end with tragedy
I miss you 😂😂😂😂😂
Ntk tiger tamil elam
ஒரு நூறு ஆண்டல்ல அய்யா , பல ஆயிரம் ஆண்டு ஆரிய வந்தேறு குடிகளால் திராவிட இனமே சிதைந்து போயுள்ளது .
🙏🙏🙏
Em annan varavaip paarththukkondu enkuginren.
Tamil inathai azhika vantha Thiravidam ariyam
Ayya nalla manithar andha nerathil Annan seeman indrupola andru kalathil irundhirundhaal nichayam ezhathirkaana vilippunarvu innum thamil makkalidam sendrirurukkum.....
நாட்டை விட்டு ஓடிய கோட்டாவிற்கும் ஒரு பாடல் பாடுங்கள்
Iya irukkum pothe Tamil eelam malaravendum atharkum iya padavendum
Kaaddi koduthavan vaiko
😢😢😢
appa
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Kullanarikkuddaththai nampi kukaikkul erankinal savunihsayam.unmaipporalikalikku.
😥😥😭😭😭😭😭😭😭😭😭
Mikavum sokamana padal
😭😭😭😭
🐯ltte🐯
Vikko therokey
Angala Murugaraj மூடிட்டுபோட வந்தேறி நாயே! தமிழ் எனும் விருட்சத்தில் ஒட்டியுள்ள ஒட்டுண்ணியே திராவிடம்! தமிழின, மொழி அழிப்புக்குக் காரணமே இந்த திருட்டு துரோக திராவிட பண்ணிகள்தான்.
உண்மையான மனிதர்
elloraium nambi nambi Ketton aiya, puli thol pothiya kalvarkal ivarkal ellam
So Sad. MeenaC
😂❤
mudiyalaja!
Angal Tamil Ealam prakum
😓😰😱
Yokoo OT mudall
ni pesavude enna molli Telugu un molli 🇱🇰 🦊 Poi 👈
அடேய் எவன்டா அது பெரியார்
உன் மானமுள்ள பிறப்பிற்கு காரணமானவர்.
@@agrointegratedfarm3971சொறியான் ஒரு அடி முட்டாள்
அது பெரியாரில்ல சொறியர், A Child Abuser and தமிழினத துரோகி, இந்த திராவிடத்தை முற்றாக ஒழிக்கும் வர்ரையில ஓயோம்!
AGRO INTEGRATED FARM வந்தேறி நாயே உன் மானங்கெட்ட பொறப்புக்கு அந்த சொறிநாய் தான் காரணமோ?
@@Thainilam-pv7yb9nz9o சொறியானை ஆதரிப்பவன் அப்பன் பெயர் தெரியாதவன்
தமிழ் வளும்.
கருணநிதி .வந்த .பிறகு.
.
L
ellam kulla narik kootam munal ukkanthu poi vesam poduthu
டேய் உங்களை அண்ணா நம்பினது தவறு 😡😡😡
😡😡😡😡😡
இலங்கைய்ல்சிங்களவர்அதிகம்அங்குஅந்தகேதி.தமிழகத்திள்திரவிடம்இரூத்தால்அதேகேதிதான்

😥😥😷😷
😢😢😢😢😢😢😢
😭😭😭