new update 2.1 SuB +BT. xx 15. stereo subwoofer 😂😂😂 call 9043269115

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024

КОМЕНТАРІ • 14

  • @srinarayanaloom7095
    @srinarayanaloom7095 2 місяці тому

    ஆடியோ டெக்னிசியன் எல்லோருக்கும் ஒரு வேண்டுகோள் நான் யாரு மனதையும் புண்படுத்தும் படி சொல்லவில்லை என்னுடைய அம்பு சூப்பரு என்னுடைய ஆம்பு சூப்பர்ன்னு சொல்றீங்களே எல்லா ஆம்பளையும் இன்புட் ஸ்டீரியோ கொடுக்கும்போது அது என்ன குவாலிட்டி கொடுக்கிறோமோ அந்த குவாலிட்டி அவுட்டில் கிடைக்கும் ஒரு குவாலிட்டி இல்லாத சாங் ப்ளே பண்ணுனா எந்த ஆம்பு மேம் குவாலிட்டி கிடைக்காது

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 8 місяців тому +3

    இதெல்லாம் ஓல்டு பேஷன் இப்ப எல்லாம் க்ளாஸ் டி ஆம்ப்ளிஃபையர் போர்டு தான் சூப்பர் ஹைகுவாலிட்டி.. பிரமாதமான சவுண்ட் குவாலிட்டி அதற்க்கு ஈடு இணை எதுவுமே இல்லை..

    • @tiktokselvarajaudioschanne9325
      @tiktokselvarajaudioschanne9325  8 місяців тому

      எல்லாத்துக்கும் போடும் எங்க கிட்ட இருக்கு நீங்க கொடுக்கிற காசுக்கு தகுந்த ஆம்ப்ளிபயர் தான் செய்து கொடுக்க முடியும் காசுக்கேற்ற வடை தான் உங்களுக்கு கிடைக்கும் மிடில் கிளாஸ் இருக்கிறவங்க இரண்டு சதவீதம் அவங்க ஒரு 5.1 உணர முடியும் அவங்களுக்காக தயாரிக்கப்பட்ட ஆம்ப்ளிபையர் தான் இது சீப் அண்ட் பெஸ்ட் என்னவென்றால் உங்களுக்கு அர்த்தம் தெரியுமா ஒரு பொருள் சீப்பாவும் இருக்கணும் அது பெஸ்ட்டாவும் இருக்கும் அதுதான் சீப் அண்ட் பெஸ்ட்

    • @tiktokselvarajaudioschanne9325
      @tiktokselvarajaudioschanne9325  8 місяців тому

      நீங்க கிளாஸ் டீம்ளிபயர் வேணும்னா பயன்படுத்துங்க நான் உங்களுக்கு நான் செய்கிற போர்டு தான் ஹை குவாலிட்டி என்று சொல்லவில்லை கொடுக்கிற காசுக்கு தகுந்த பொருள் தான் கிடைக்கும் அதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள் யாராவது வித்துவேட்டு இருப்பார்கள் அவருக்கு போய் உங்கள் கமெண்ட் டைப் போடுங்கள்

    • @tiktokselvarajaudioschanne9325
      @tiktokselvarajaudioschanne9325  8 місяців тому

      நான் செய்யும் ஆடியோ தரம் ஒரு நாளைக்கு 100 ரூபாய் கூலி வேலை செய்யும் மக்கள் உணர்ந்தால் போதும் ஒரு நாளைக்கு ஒரு லட்ச ரூபா சம்பளம் வாங்கும் நபருக்கு நான் போர்டு செய்யவில்லை

  • @jesusblessedfamily5244
    @jesusblessedfamily5244 8 місяців тому

    Hi

  • @vigneshvkalon1807
    @vigneshvkalon1807 8 місяців тому

    அண்ண உங்கலிடம் வரும் காலங்கலில் amplifire செய்வேண்❤❤❤❤

  • @sriramelectricals5649
    @sriramelectricals5649 8 місяців тому

    😇😇👍👌

  • @dsbbarath2052
    @dsbbarath2052 8 місяців тому

    Anna andha toyotone subwoofer evlo na price

  • @senthilmurugan9487
    @senthilmurugan9487 8 місяців тому

    Dainty 10 inch sup price sollunga anna?

  • @m.anbarasanm.anbarasan6149
    @m.anbarasanm.anbarasan6149 8 місяців тому

    Good joke speech

  • @manirktech
    @manirktech 8 місяців тому

    Group link bro