நீதிமன்றில் முன்னிலையான பிள்ளையான் - தூசு தட்டப்படும் பழைய வழக்குகள் | pillyan

Поділитися
Вставка
  • Опубліковано 24 січ 2025

КОМЕНТАРІ • 43

  • @ThanuThanujan-q9g
    @ThanuThanujan-q9g 15 днів тому +26

    அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொல்லும்

  • @honez9954
    @honez9954 15 днів тому +13

    முள்ளிவாய்க்காலையும் சேனல்4 மூலம் விசாரி என்பது துணிச்சலான கோரிக்கை. பிள்ளையான் இவ்விடயத்தில் மட்டும் பாராட்டுக்குரியவர்!!!
    ஆனால் அவரும் அவரது கும்பலும் முன்னாய அரசுகளின் உதவியுடன் பல அடாவடிகளில் ஈடுபட்டுள்ளனர் என்பதை மறைக்க முடியாது.

  • @mylvaganamvivekanandan7010
    @mylvaganamvivekanandan7010 15 днів тому +17

    முதலில் செய்த பாவம் எத்தனை, அதை திரும்பி பாருங்கள் ஐயா,

  • @kiddinansivanathan7783
    @kiddinansivanathan7783 15 днів тому +10

    இவர்களை சந்திக்கும் ஊடகங்கள் தர்மத்துக்கு எதிரானவர்கள் சட்டத்தின் மூலம் தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகள் இவர்களின் காலத்தில் நடந்தவை மறக்கமுடியுமா மக்களே

    • @rajansslsd2632
      @rajansslsd2632 15 днів тому

      உண்மைதான் இவனையெல்லாம் ஒரு மனிதன் என்று காணொளி எடுக்கின்றாா்கள் நானும் மட்டக்களப்புத்தான் எனது ஏாியாவுக்குள் வந்தான் செத்தான்

  • @uthayakumarnadaraja710
    @uthayakumarnadaraja710 15 днів тому +14

    அத்தான் முடிஞ்சுது உன் கதை ! அத்தான் எத்தனை ஆட்டம் ஆடினனீர் இவ்வளவு காலமும் ! அடியிலே கிலுங்கபோகுது இனி

  • @VishnuVishnu-jo3kh
    @VishnuVishnu-jo3kh 15 днів тому +9

    உப்பு தின்றவன் தண்ணீர் குடிகணும் சந்திரகாந்தன் அவர்களே

  • @rathikaramanan5455
    @rathikaramanan5455 14 днів тому +2

    அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொல்லும்😅😅

  • @VishnuVishnu-jo3kh
    @VishnuVishnu-jo3kh 14 днів тому +10

    ஈஸ்ரர் குண்டுத்தாக்குதல் நீங்கள் செய்யவில்லை சரி ஜோஷப்பரராஜசிங்கத்தை சுட்டது யார்

  • @MasIbra-m9z
    @MasIbra-m9z 15 днів тому +9

    கம்பி எண்ணவேண்டிய காலம் அண்மித்து வருகிறது

  • @MajumajuvanMaju-bl7cr
    @MajumajuvanMaju-bl7cr 14 днів тому +3

    எப்பிடியும் தப்பா முடியாது

  • @koma5179
    @koma5179 14 днів тому +4

    என்னென்ன கதை விடுறான் பாருங்க 😅😂

  • @rasiahpat7005
    @rasiahpat7005 15 днів тому +9

    தவளை வாய பாரதம் படிக்காமல் சுருக்கமாக சொல்லு அறிவுக்கொழுந்து எவ்வளவு காசு கொடுக்கிறாய் அன்னகைகளுக்கு.

    • @kanagasabaisivananthan140
      @kanagasabaisivananthan140 15 днів тому

      வேசி ஊடகங்களும் பணத்துக்காக வாலை ஆட்டும்

  • @riostar9892
    @riostar9892 15 днів тому +5

    RIP

  • @selvaduraipriya-yh8yg
    @selvaduraipriya-yh8yg 14 днів тому +6

    We don't care. We don't believe you.

  • @somasundarampiriyathasan
    @somasundarampiriyathasan 15 днів тому +2

    திரு.சி.சந்திரகாந்தன் அவர்களே! சரியான விளக்கம்.

  • @VyramuthuKugan
    @VyramuthuKugan 15 днів тому +6

    நீ அதை செய்திரிக்கலாமே அப்போது

  • @ksivakumar2552
    @ksivakumar2552 15 днів тому +5

    உருட்டு உறுட்டு

  • @YogendranRajendran-e7i
    @YogendranRajendran-e7i 15 днів тому +3

    Venai vedaittavan venai aruppan pillayan 😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @KayalAnburajini
    @KayalAnburajini 14 днів тому

    பாம்பின் கால் பாம்பறியும் 🤣🤣🤣🤣 ARP

  • @HarichandraThangarajah-kx1mk
    @HarichandraThangarajah-kx1mk 15 днів тому +1

    தரமான மக்கள் சேவை. ..

  • @MohamedRiswan-s8n
    @MohamedRiswan-s8n 14 днів тому

    😂😂

  • @CheerfulAirboat-zl9ye
    @CheerfulAirboat-zl9ye 14 днів тому +1

    இல்லைய் உண்னைய் முதல் உள்ளுகு பேணவேண்டும் பிள்ளையான்

  • @CheerfulAirboat-zl9ye
    @CheerfulAirboat-zl9ye 14 днів тому

    பிள்ளையான்

  • @CheerfulAirboat-zl9ye
    @CheerfulAirboat-zl9ye 14 днів тому

    கருனுவும் உள்பட