Sudalamada Saamikitta Song | PETTIKADAI | Shreya Ghoshal | Esakki Karvannan | Mariya Manohar

Поділитися
Вставка
  • Опубліковано 21 вер 2024
  • Lahari Tamil Presents Sudalamada Saamikitta Song with Lyrics From Pettikadai Tamil Movie, Sung by Shreya Ghoshal, Starring Samuthirakani, Veera, Varsha, Chandhini, Sundar, Music Composed by Mariya Manohar, Directed & Produced by Esakki Karvannan under the banner Lakshmi Creations.
    Song: Sudalamada saamikitta
    Movie: Pettikadai
    Artist: Samuthirakani, Veera, Varsha, Chandhini, Sundar
    Singer: Shreyaghoshal
    Music Director: Mariya Manohar
    Lyrics: Na. Muthukumar
    Music Label: Lahari Music
    subscribe us @ goo.gl/OUmEgk
    To see the more songs, videos and movies go to
    / tamillahari

КОМЕНТАРІ • 2,5 тис.

  • @m.sathyamoorthy1375
    @m.sathyamoorthy1375 4 роки тому +408

    தமிழ் தெரியாமலே இவ்வளவு அழகாக பாடும் நீங்கள். தமிழ் தெரிந்தால் தமிழ்நாட்டையே ஒரு கலக்கு கலக்கிருப்பிங்க. 🇮🇳🇮🇳சிங்கப்பெண்🇮🇳🇮🇳

    • @rajanrajan572
      @rajanrajan572 2 роки тому +13

      தமிழ்தெரியாமல்.அழகு.குரலில்.எப்படி.இதுதான்இறைவன்🙏🙏🙏மொழி.

    • @rajanrajan572
      @rajanrajan572 2 роки тому +9

      எல்லாபாட்டுமே.சூப்பர்தான்

    • @babukamalesh1069
      @babukamalesh1069 2 роки тому +10

      Ipayum tamilnada kalakkum magnetic voice ku sondha karanga Shreya goshal than bro 😍

    • @kaushikmondal1604
      @kaushikmondal1604 2 роки тому +2

      Not clame👮👮👮👮👮 garment of👮 the World Rock⭐⭐⭐⭐⭐⭐⭐⭐ and the World

    • @prathapvr.prathap3635
      @prathapvr.prathap3635 2 роки тому +2

      yes absoultly correct bro

  • @sankaragsankarag820
    @sankaragsankarag820 3 роки тому +25

    நீங்கள் இந்த தமிழை உச்சரிக்கும் பொழுது தமிழ் உங்களிடம் தோற்று போனது தமிழ் உங்களை ஈர்த்து கொண்டது நீங்களும் அழகு இந்த வரியும் அழகு உங்கள் வாய்சும் அழகு அழகுக்கு அழகு சேர்த்த தேவதையே நீ என்றும் வாழ்க

    • @puratchiRaj
      @puratchiRaj 11 місяців тому +1

      Neengale oru kavithai solli vittergal bro.. 🎉

  • @princycivilcontractor8072
    @princycivilcontractor8072 3 роки тому +85

    கிராமத்து மனம் வீசும் அருமையான காதல்.. இதயம் தோட்ட பாடலில் இதுவும் ஒன்று .. ஷ்ரேயா கோஷலின் குரலில் அருமையோ அருமை

  • @hajamaideen9080
    @hajamaideen9080 2 роки тому +13

    நீண்டநாள் நிலைத்திருக்கும் உன் குரலம்மா"தமிழ் தாய்யின் புதிய&இனிய ,மகளே ஸ்ரேயா

  • @ambalam7096
    @ambalam7096 5 років тому +50

    தமிழ் மொழியின் சிறப்பை உணர்த்திவிட்டார், அதாவது ஏதாவது ஒரு மொழியை தாய்மொழியாக கொண்டவர் பாடினாலும்கூட "தமிழ் தமிழாக இருப்பதுதான்"

  • @prasannavenkatesh7143
    @prasannavenkatesh7143 5 років тому +1749

    பாடும் அனைத்து மொழிகளையும் தன் தாய் மொழி போலவே உச்சரிக்கும் உங்கள் திறமை அபாரமானது... அதிலும் குறிப்பாக எங்கள் தொன்மையான தமிழ் மொழியை...

  • @lalithkrishnanh
    @lalithkrishnanh 5 років тому +230

    இந்த பாடலுக்கு முதல் அழகு அதனுடைய வரிகள் !! அய்யா நா.முத்துக்குமார் போன்ற எழுத்தாளர்கள் இனிமேல் கிடைப்பது கடினம் !!

  • @mariamanohar
    @mariamanohar 5 років тому +963

    Only reason is #Shreyaghoshal ji dedication for success of my song. She took 4 hours to practice before singing. She asked the meaning of each and every word.She gave more respect even though I am the beginner .No words to describe the feeling of my working experience with her.You are amazing Shreyaji.

    • @shreyaghoshaluniverse
      @shreyaghoshaluniverse 5 років тому +55

      We are so happy to hear this song after 4years long gap and your 1st ever combo with Shreya Ghoshal is masterpiece. Looking forward to listen more songs from you duo. Meanwhile waiting for Aasaiya Asaiya full song recording video.

    • @nithyat4504
      @nithyat4504 5 років тому +13

      Super sir all the best may all your dreams come true 🌷🌷🌷

    • @nithyat4504
      @nithyat4504 5 років тому +11

      @@shreyaghoshaluniverse Shreya super ma

    • @vishalangelo5943
      @vishalangelo5943 5 років тому +11

      It's simply superb. Typical rural feel! Good job people!!

    • @ashokkumar-ts8pm
      @ashokkumar-ts8pm 5 років тому +5

      Wounderful .......!

  • @sathishprabhu2679
    @sathishprabhu2679 4 роки тому +74

    நீங்கள் பாடும் அனைத்து பாடலும் சொல்ல வார்த்தையே இல்ல ஒரு ஹிந்தி பொண்ணு தமிழ விரும்பி பாடும் போது நீங்கள் எப்பவுமே vera level மேடம்💞💞💞

    • @tamilarasi7790
      @tamilarasi7790 3 роки тому +2

      She is west Bengal

    • @shreyaghoshaludhayasgian
      @shreyaghoshaludhayasgian 2 роки тому +5

      ஹிந்தி இல்லை பெங்காளி மொழி பெண் ❤

    • @logeshpattabiraman5974
      @logeshpattabiraman5974 Рік тому +1

      @@shreyaghoshaludhayasgian inimel avanga tamil ponnu shaan😀

    • @shubh3ndu
      @shubh3ndu Рік тому +1

      Although She only knows Bengali,hindi & urdu but she sung in Hindi, Bengali, Kannada, Telugu, Tamil, Malayalam, Marathi, Odia, Assamese, Nepali, Bhojpuri, French, Urdu, Sanskrit, Tulu, Gujarati, Punjabi,Tiwa, Rajasthani & Braj Bhasha.

  • @premanathanv8568
    @premanathanv8568 3 роки тому +49

    மிகவும் திறமையான பாடகி❤️ ஸ்ரேயா கோஷல்

  • @panneerselvam-bj9eb
    @panneerselvam-bj9eb 5 років тому +29

    தேன் பொங்கும் இனிய குரல்.
    " சூடம் ஏற்றி வேண்டி கொள்கிறேன் " இந்த இனிய குரலை தந்த இறைவனை..

  • @blackpanther3214
    @blackpanther3214 5 років тому +138

    വെറുതെ സംസാരിച്ചാൽ പോലും കേൾക്കാൻ എന്തു രസം......romba nalla music ....shreya ghoshal fan from kerala 💕💕💕💕🎶🎶🎶🎶🎶

  • @rajendrangopalsamy2864
    @rajendrangopalsamy2864 5 років тому +36

    ஸ்ரேயா பல்லாண்டு வாழ்க... என்ன சொல்ல வேற்று மொழி பொன்னா இருந்தாலும் உங்க தமிழ் உச்சரிப்பு ஆஹா

  • @ManojKumar-rb2sp
    @ManojKumar-rb2sp 5 років тому +93

    தென்தமிழகத்தை ஆளும் சுடலை மாடன் ..........பாடல் வரிகளை மிக அழகான முறையில் எழுதும் நமது மறைந்த கவிஞன் நா.முத்துக்குமார்....அடுத்த குயிலிசை ஸ்ரேய்யா கோஷல்....பாடல் அருமை ...keep it up...😍

    • @nafilshaeed496
      @nafilshaeed496 4 роки тому

      Sudalai yaari stalina?

    • @dhineshdhinesh1116
      @dhineshdhinesh1116 3 роки тому

      Separa irukku uagga song potikkum athanal eankku potikgom uanna la eankkua

    • @rajansoundar448
      @rajansoundar448 2 роки тому

      @@nafilshaeed496 ஆமாம் நண்பா

  • @paaniramachandran3014
    @paaniramachandran3014 5 років тому +111

    Shreya Goshal hardworking level : Reaching God ❤️😘

    • @sindhurk78
      @sindhurk78 3 роки тому

      ua-cam.com/video/HcnwPt7p-y4/v-deo.html

  • @HomeCreators
    @HomeCreators 5 років тому +502

    Shreya Ghoshal voice is magnet 😍😍😍 ..................evlo time ketalum semaya iruku .... love u...............💗💗💗

  • @yousuffdubai
    @yousuffdubai 5 років тому +226

    மொழிகளின் சிறப்பும் சிதையவில்லை..
    உணர்ச்சியும் குறையவில்லை..
    அருமையான பாடகி...
    அழகான இசை..
    மனதை வருடும் வரிகள்..
    அனைவருக்கும் வாழ்த்துக்கள் ⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

  • @lathapalanivellathapalaniv1779
    @lathapalanivellathapalaniv1779 5 місяців тому +5

    2024 -ல் இந்தப் பாடலை கேட்பவர்கள் like❤ Panuga❤❤

  • @krishnakumars6907
    @krishnakumars6907 3 роки тому +14

    ഒരു പൂ ചോദിച്ചാൽ പൂക്കാലം തരുന്ന ശ്രെയ ഘോഷാൽ എന്ന സംഗീത വസന്തം.🌹🌹🌹
    THE MOST SWEETEST SINGER SINGS FOR THE MOST SWEETEST LANGUAGE 🌹🌹🌹🌹❤❤❤❤🙏🙏🙏

  • @raviravi9700
    @raviravi9700 2 роки тому +5

    அடுத்த சுவர்ணலதா நிதான் வாழ்த்துக்கள்

  • @balasameera
    @balasameera 5 років тому +90

    What a voice..without knowing language much..she could able to deliver the words with absolute clarity...she gave soul to the song..superb..

  • @kumaru6406
    @kumaru6406 5 років тому +370

    செத்தும் கொடுத்த சீதக்காதி அண்ணன் நா.முத்துக்குமார் கொஞ்சும் தமிழ் இங்கே கெஞ்சுகிறது காதலுக்காக 👌👌👌👌👌

  • @KannanKannan-he8hq
    @KannanKannan-he8hq 5 років тому +587

    சிலர் பார்த்தால் அழகு..
    சிலர் பாடினால் அழகு..
    நீ மட்டும் தானடி இரண்டிலும் அழகு..
    My dream Angel Shreya ghosal💖💕💗

  • @vivekn9448
    @vivekn9448 5 років тому +604

    தமிழை தாய்மொழியாக கொண்டோர்கூட இப்படி சரியாக தமிழை உச்சரிப்பதில்லை

    • @ayirpanakom8229
      @ayirpanakom8229 5 років тому +3

      Vivek N avunga neriya vaatti paadi training eduthutha paada arambikuranga

    • @niranjanpaul2176
      @niranjanpaul2176 5 років тому +1

      🍁

    • @arumaiselvan3301
      @arumaiselvan3301 5 років тому +1

      Yes

    • @hazirabegamm941
      @hazirabegamm941 5 років тому +1

      @@arumaiselvan3301 amanga

    • @sharpm1335
      @sharpm1335 5 років тому +10

      தமிழை தாய்மொழியா கொண்டவங்க கிட்ட குடுத்து பாட வைக்கலாமே?? இப்படியே எல்லா பாடகர்களும் இறக்குமதி செஞ்சா தமிழன் எப்படி வாழ்வான்,இல்ல தமிழும் தான் வாழுமா??

  • @siboprasadde6145
    @siboprasadde6145 3 роки тому +13

    No one can tell even that u r not a tamilian girl because ur pronounciations is so pure... we bengalis feel very proud for u... god bless u dear sister... U will b Lata tai of indian melodi singing.... even Lata Tai did not sanged in so many south indian languages... u r blessed by Maa Saraswati...
    tamil teriadi ama.... kuncham tere ama...

  • @rameshrajapathy6047
    @rameshrajapathy6047 5 років тому +40

    தீராத தமிழ் பற்றாளன் எங்கள் உயிரானவனின் வரிகளுக்கு உயிர் கொடுத்த ஸ்ரேயா கோஷல் மற்றும் இசை அமைப்பாளர் மனோகர் அவர்களுக்கும் நன்றி.. நன்றி..

  • @vigneshwarank9042
    @vigneshwarank9042 5 років тому +201

    she is the only one who sings in any language with the perfect expression of that language...
    I'm proud to be a fan of you shreya jii

    • @siyadahammad679
      @siyadahammad679 5 років тому +3

      Same like mamooty who fits in any language with ease and perfection

    • @rahulacl6324
      @rahulacl6324 5 років тому +1

      mammootty 🤣🤣🤣🤣

    • @francis7551
      @francis7551 4 роки тому +1

      Exactly 👏💐

    • @neelakantbiradar2766
      @neelakantbiradar2766 4 роки тому +1

      ಸತ್ಯವಾದ ಮಾತು

    • @nivedhithaa6157
      @nivedhithaa6157 3 роки тому +1

      Hey...tdy nan kekka vandhruken vicky😍 really superb 👌🔥🔥🔥yeah...agreed with what u said👐

  • @AjayKumar-bj6jd
    @AjayKumar-bj6jd 5 років тому +70

    Shreya goshal ji, குயிலும் தோர்கும் உங்கள் இனிமையான குரல் வளத்தில் அமைந்த பாட்டில். தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை. வாழ்த்துக்கள் தமிழ் நெஞ்சங்களை கொள்ளை கொண்ட கொள்ளைகாரிக்கு !!!

  • @Swami_ji_96
    @Swami_ji_96 3 роки тому +9

    Shreya jiii.... குழல் இனிது யாழ் இனிது என்பார்.. Shreya ghosal..voice கேளாதோர்....

  • @vasusri9323
    @vasusri9323 Рік тому +7

    You are the first singer comes from North...and rulled South Indian cinema industry... God bless you

  • @manikandansankar-dreamacto3967
    @manikandansankar-dreamacto3967 5 років тому +81

    Shreya's music is beyond the languages... 😍🙏🎶🎵🎼🎶🎵👌🎧

  • @dialogecuts
    @dialogecuts Рік тому +6

    😍2023 இந்த பாடலை💚 கேட்கும் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 💥

  • @rude7851
    @rude7851 5 років тому +26

    After P.Susila amma Shreya was the another legend Bcoz of her Tamil pronounciation .

  • @ekambaramthanikachalam5684
    @ekambaramthanikachalam5684 5 років тому +41

    Really it is a great wonder that a Bengali Singer, Shreya Ghosal is capable of singing in all the languages whether it is in Hindi, Malayalam, Kannadam, Tamil etc, with correct pronunciation . God has given her notonly a melodious voice but also a beautiful look!

  • @DPrasath
    @DPrasath 5 років тому +158

    பாடலும் அழகு
    பாடுபவரும் அழகு
    வரிகளும் அழகு
    வரி எழுதிய கரங்களுக்கு சொந்தமானவரும் அழகு
    தமிழால் தமிழுக்கு அழகு சேர்த்த அண்ணண் வாழ்க நின் புகழ்

    • @balajid8043
      @balajid8043 4 роки тому +3

      Intha varikal kodutha ungal manamum azhagu..... Azhagu thamizha........

    • @travelindia4611
      @travelindia4611 4 роки тому +1

      @@balajid8043 ஆஹா ஆஹா கவிதை கவிதை

  • @cinefansmedia1970
    @cinefansmedia1970 5 років тому +165

    Voice Queen! Super... God Bless You.

    • @ajithajith8648
      @ajithajith8648 3 роки тому

      Y ,
      . ,
      . Tjaldg
      .
      . ,.,
      ,. A m
      L h
      .su z

  • @manmathanm1539
    @manmathanm1539 4 роки тому +29

    Tamilai ye vekka Padavachcha isai azhagi my Shreya Ghoshal 🥰🥰🧚‍♂️🧚‍♂️🥰🥰

  • @FeelGood0786
    @FeelGood0786 4 роки тому +2

    மேற்கு வங்காளத்தை சேர்ந்த பாடகர்... கிட்டத்தட்ட இந்திய மொழிகள் அனைத்தையும் பாடும் வல்லவர்...

  • @sharma-qv8zt
    @sharma-qv8zt 2 роки тому +4

    Shreya already enlighten our mother country India with her most talented mysterious sweet voice all the time with South Indian languages and Govt of India should honour Shreya Ghoshal by BHARAT RATNA immediately

  • @youcantseeme1554
    @youcantseeme1554 5 років тому +68

    Her inner beauty reflects and glows on each of her expressions. Lady with Zero haters. Respect from Kannada industry.

  • @lavselvam295
    @lavselvam295 5 років тому +1188

    How many of u here Shreya ghoshal fan raise up ur🖐️😍😄

  • @rasathipandian6982
    @rasathipandian6982 5 років тому +44

    2:09 wat a cute expression...😘😘😘😘

    • @kirushanthj9572
      @kirushanthj9572 5 років тому +1

      S. Janaki Devi yes bro..romba Time that expression again again pathuden sema

    • @mslove4387
      @mslove4387 3 роки тому

      Semma

  • @nitaipaul1019
    @nitaipaul1019 5 років тому +114

    2019???????
    shreya ghoshal fan💕💕✔✔

  • @ayyappanb1444
    @ayyappanb1444 5 років тому

    கவிஞர் நா .முத்துக்குமார் இறந்தும் வாழ்கிறார் என்றாள் இதுபோன்ற பாடல்கள் மூலம் தான். அருமையான பாடல்

  • @dailyfactsdose69
    @dailyfactsdose69 5 років тому +129

    OMG..! 😱 What a Voice Shreya mam.! ❤️ Best singer in the world only one ShreyaGhoshal ji 😊👑

    • @sekhargunda4034
      @sekhargunda4034 5 років тому +1

      Sorry ..No one beat our chitra mam in meoldy

    • @dailyfactsdose69
      @dailyfactsdose69 5 років тому

      @@sekhargunda4034 Melody Queen's

    • @srajg1507
      @srajg1507 5 років тому +1

      @@sekhargunda4034
      Shreya ghoshal has sweeter voice than Chitra.

    • @mohananitha3328
      @mohananitha3328 3 роки тому +1

      Amazing voice shreya....really great voice...

  • @musicentertainmentcookinga22
    @musicentertainmentcookinga22 4 роки тому +35

    Shreya fan from Kerala. Perfect diction any language only one singer can sing that is Shreya after Janaki and Chitra

  • @flowerkingking6383
    @flowerkingking6383 4 роки тому +5

    தினமும் ஏதேனும் ஒரு பாடல் உங்கள் தங்க குரலில் கேட்டால் தான் அந்நாளே முதுமைப் பெறும் இது யாம் அகமிருந்து கூறுவது

  • @muneermajeed8991
    @muneermajeed8991 3 роки тому +2

    ശ്രേയ medam ഒരു രക്ഷയും ഇല്ലാട്ടോ 🔥😍👍

  • @arvenkatachalam1911
    @arvenkatachalam1911 5 років тому +1

    செந்த மொழியில்ல ஆயினும் ஸ்ரேயா கோஷல் அருமையா உச்சரிக்கிறார் அருமை

  • @babun812
    @babun812 4 роки тому +66

    IN NORTH SINGERS, SHREYA ONLY WHO RECEIVED SOUTH STATE FILM AWARDS ( TAMIL 2, KERALA 4)

    • @ishanipaul8221
      @ishanipaul8221 3 роки тому +3

      She isn't North Indian,She is Bengali/East Indian

    • @premas6635
      @premas6635 3 роки тому

      East indian

    • @kishordas2300
      @kishordas2300 3 роки тому +2

      She is Queen of present Indian music

  • @pdmcreations3134
    @pdmcreations3134 4 роки тому +94

    இந்த பாடலுக்கு அவர்களுக்கு ‌அர்த்தம் தெரியாமல் இருக்கலாம், ஆனால் இந்த அளவுக்கு யாராலும் பாட முடியாது. அவ்வளவு நேர்த்தியாக உள்ளது. நன்றி

  • @ivanmenezes3266
    @ivanmenezes3266 2 роки тому +6

    What confidence, commendable by the music director to have a non Tamil female singer sing. Sheer joy to hear SGji, my poetic words can only describe her voice as follows, her voice seems to flow through the filters of satin, silk whilst reverbarating the gold strings, finally dripping into the chalice of smooth sweet wine.

  • @chinnaduraigopalakrishnan5811
    @chinnaduraigopalakrishnan5811 2 роки тому +3

    மலை அருவி நீர் போல தூய்மையான குரல் வளம் நன்று

  • @deepatamil3626
    @deepatamil3626 4 роки тому +3

    கடவுள் அனைவருக்கும் அந்த குரலை கொடுப்பதில்லை கேட்கும் வரத்தை தந்திருக்கரு என்று மகிழ்ச்சியாக கேட்டு கவலை மறப்போம் நன்றி தேனை விட இனிமையான குரல்

  • @yasmenkhan8532
    @yasmenkhan8532 2 роки тому +10

    She is unbelievable female singer ever.. her voice is so relaxing and mesmerizing ..and she is always my favorite singer 😍😍😍

  • @vasusri9323
    @vasusri9323 Рік тому +4

    God bless you Shreya

  • @sugumarane3182
    @sugumarane3182 3 роки тому +6

    s u r tamil pronunsation is very super !Hatsoff u shreya!

  • @sgianyuvasrip
    @sgianyuvasrip 3 роки тому +13

    When u start to sing and speak,
    Honey comes and flows in my ears...love u Shreya...

  • @soundarnavneet
    @soundarnavneet 5 років тому +2

    Ungaloda voiceku ellarum adimai sherya

  • @nandhakumaranb8644
    @nandhakumaranb8644 5 років тому +162

    தமிழ் பேசுற நாங்களே
    குறல்ல திக்குமுட்டுது...
    ஆனா கோஷல் மேடம் சூப்பர் வாய்ஸ் ...

    • @santhoshmusiclover4529
      @santhoshmusiclover4529 4 роки тому +1

      Man she is a singer and we are normal people.. music has no language

  • @rayarmedia6205
    @rayarmedia6205 5 років тому +101

    தமிழ் தெரியாமலயே அழகாக பாடும் அவர்😍 மற்றும் Sid siram, arjith sigh, udit narayan அனைவரும் செம்ம😘🙏

    • @babun812
      @babun812 4 роки тому +1

      AND HARIHARN, SADHANA, MADHUMITA, SHANKAR MAHADEVAN.. THEY ARE ALSO

    • @vigneshsekharan6863
      @vigneshsekharan6863 4 роки тому +2

      Sid sriram ku en thamizh theriyaathu ,avar chennai la than bro poranthaaru ,valanthathu than California la ,avunga family thamizh family than

    • @vigneshsekharan6863
      @vigneshsekharan6863 4 роки тому

      @@babun812 , shankar mahadevan poranthathu than mumbai ,avar parents thamizh than

    • @kumaresansugan960
      @kumaresansugan960 4 роки тому +2

      ஆனா, உதித் நாராயணன சேர்த்த பாரு.... யோவ்.

    • @piramathasmohankanagrathna9236
      @piramathasmohankanagrathna9236 4 роки тому +3

      என்ன செய்வது தமிழ் நாட்டில் பலருக்கு தமிழில் மாதங்கள் பெயர் கூட சொல்ல தெரியவில்லை. இன்னும் தமிழ் வாழ்கிறது என்றால் அது ஈழத் தமிழனாலும் பிற மாநிலங்களில் இருந்து வரும் பாடகர்களாலும் என்றுதான் நினைக்கிறேன். அப்படி யாராவது தமிழர்கள் தமிழ் பற்றாக தமிழ் நாட்டில் கதைத்து விட்டால் பிரிவினவாதி என்று முத்திரை குத்தி விடுவார்கள். சினிமா மற்றும் அரசியல் சாக்கடையில் இருந்து எப்போது தெளிவு ஆகிறவரைக்கும் தமிழ் பாடல்கள் படங்கள் எல்லாம் பிற மாநிலங்களில் இருந்து வந்தவர்கள்தான் வாழ வைப்பார்கள் போல.

  • @prasanthpavi145
    @prasanthpavi145 5 років тому +82

    Queen of Melody.. Lovely Shreya ghoshal 😍

  • @sonisakthi2001
    @sonisakthi2001 5 років тому +1

    I am shreyagoshal biggest fan. I love shreyagoshal. avaga entha song paadanaalum ennaku rembo pidikum😘😘😘

  • @ajitha1532
    @ajitha1532 3 роки тому +1

    நான் அதிகமாக கேட்டதே உங்க பாடல்கள் தான் உங்க குரல் ரொம்ப சூப்பரா இருக்கு

  • @chandrunk8068
    @chandrunk8068 5 років тому +23

    Am from karnataka....
    I could not understand completly.
    still music nd voice of shreya ghoshal👌👌👌👌👌👌👌👌👌

  • @gomathib2310
    @gomathib2310 3 роки тому +9

    Folk songs also sweet in Shreyaji voice.
    "Pettikadai" to Pattikkaattans.
    MittaiKadai Vedikkai 😍😂

  • @divyaiyer_official351
    @divyaiyer_official351 5 років тому +144

    I'm being a tamilian can't even pronounce properly and being a Bengali #ShreyaGhoshal rocked the song 😍😭 Seriously such a blessed soul with a sensational magical voice ❤ #love #respect #regards #forever SGian 😎

  • @rubyp9100
    @rubyp9100 3 роки тому +28

    She is Voice of God... My Queen

    • @sindhurk78
      @sindhurk78 3 роки тому

      ua-cam.com/video/HcnwPt7p-y4/v-deo.html

  • @rememberit1614
    @rememberit1614 4 роки тому +19

    I just feel it without understanding this but shreya's sound touched my heart. It's like magic or like medicine!
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @pavinpavin212
    @pavinpavin212 5 років тому +160

    படம் கண்டிப்பா Successful ஆகும் ஏனா என் குலசாமி வச்சு பாடல் எழுதியதுக்கு Song very nice

  • @rathinamoortypoongodi9403
    @rathinamoortypoongodi9403 5 років тому +22

    I'm completely addicted to this Bengal queen's voice... Wow hats off to you

  • @priyanarayanan5028
    @priyanarayanan5028 5 років тому +10

    her voice❤ ,her expression❤ ,lyrics ❤, addicting😍 sudalamaada saamikita❤

  • @jdmohan51
    @jdmohan51 5 років тому +1

    ஸ்ரேயா... எப்படியம்மா வங்காளம் தாய்மொழியாக கொண்ட ஒரு பெண்மணி நீங்கள்...ஆனால் தமிழ் எழுத்துக்களை இவ்வளவு சரியாக உச்சரித்து பாடுகிறீர்கள். உங்களைப் போன்ற வேற்று தாய்மொழியை கொண்டவர்கள் தமிழில் இவ்வளவு அருமையாக பாடி நான் கேட்டதில்லை. ஏதாவது ஒரு இடத்தில் வித்தியாசத்தை கண்டுபிடித்துவிடலாம். ஆனால் உங்கள் உச்சரிப்பு மிகவும் நன்று. வாழ்த்துக்கள்.

    • @gmk3506
      @gmk3506 4 роки тому

      She's God gift for singing

  • @moorthimoorthi9694
    @moorthimoorthi9694 3 місяці тому +1

    ❤ எனக்கு மிகவும் பிடித்த பாடல் வரிகள் அருமை ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🎉🎉🎉🎉

  • @cuteb3773
    @cuteb3773 3 роки тому +5

    As a Bengali girl how beautifully pronouncing each words!!! . Brilliant . Proud of you.

  • @gpoovizhi2273
    @gpoovizhi2273 5 років тому +23

    Big Fan Of SHERYA GHOSAL Beautiful Voice

  • @kamalyadavv496
    @kamalyadavv496 5 років тому +47

    உங்கள் குரலுக்கு நான் அடிமை😘😍😍😘

  • @arunkalai2662
    @arunkalai2662 4 роки тому +3

    Epppaaaa saaaaamy ennaa voice da , eththana thadava ketalum intha voice etho pannudhu

  • @MathanMathan-nv8gl
    @MathanMathan-nv8gl 5 років тому +1

    Sathiyama solldran enkku pudicha female voice shreya ghosal voice vera level

  • @rmohan4486
    @rmohan4486 3 роки тому +9

    Excellent pronounciation and sweet voice, nice singing.

  • @RohitRabin-be9co
    @RohitRabin-be9co 5 років тому +56

    😥😥😥I miss you na muthukumar sir😥😥😥 and then 😍😍😍I love shreya ghoshal mam voice 😍😍😍

  • @yaminiazure1514
    @yaminiazure1514 5 років тому +13

    Charming Shreya Ghoshal ✨ your voice is magical❣️

  • @vardhacc4207
    @vardhacc4207 3 роки тому +2

    Song bagundhi ardham kale anthe❤️😍🦋

  • @meenakshis4179
    @meenakshis4179 3 роки тому +11

    I feel that SG sang as she has experienced in the life. No one can Bring the BHAVAM of the lyrics as SG has brught out the feeling of the girl,

    • @sindhurk78
      @sindhurk78 3 роки тому

      ua-cam.com/video/HcnwPt7p-y4/v-deo.html

  • @ramsoundar
    @ramsoundar 4 роки тому +4

    என் தங்க தமிழ் ஸ்ரேயா எனும் குரல் வளம் மிக்க தாரகை மூலம் மின்னுகிறது

    • @sindhurk78
      @sindhurk78 3 роки тому

      ua-cam.com/video/HcnwPt7p-y4/v-deo.html

    • @ramsoundar
      @ramsoundar 3 роки тому

      @@sindhurk78 Great - Mesmerizing voice in all languages

  • @saravr6577
    @saravr6577 5 років тому +16

    Tamil pronunciation is very good. Good folk feel. mesmerizing voice.

  • @stormyvoyage1813
    @stormyvoyage1813 5 років тому +34

    She was born to sing. Wow! 😘

  • @s.srinivas3115
    @s.srinivas3115 Рік тому +1

    Shreya Ghoshal Mam Tamil Cinema ku kidaitha pokkisham I Love your Voice God gifted Bless Voice mam you're uncompareable

  • @SathishKumar-bp3pg
    @SathishKumar-bp3pg 4 роки тому +88

    Next 10 years no one can beat you shreya ji

  • @nishad.m8663
    @nishad.m8663 5 років тому +10

    Shreya goshal 👍👍👍👌👌💐. Favorite female singer👌

  • @krishanbu4922
    @krishanbu4922 2 роки тому +5

    My Favourite Song Like

  • @spbcharanbhaiya6438
    @spbcharanbhaiya6438 3 роки тому +3

    Queen of melody song my favourite male singer is spb garu and sp charan Bhaiya and female singer one and only shreya goshal chechi love you all from Andhra Pradesh 😍😍😍

  • @arunkumars16
    @arunkumars16 3 роки тому +1

    ஸ்ரேயா கோஷல் முதல் பாடல் முன்பே வா என் அன்பே வா பாடல் அன்று முதல் ரசிகன் நான் ❤💕😍😘😘

  • @sakthivel5661
    @sakthivel5661 3 роки тому +11

    Great singing ❤️❤️❤️ , beautiful voice , legend she is

  • @keerthanarps194
    @keerthanarps194 4 роки тому +13

    I wish I could understand this language 😕
    Cozzz shreya is giving so beautiful n heartmeltng expressions while singing ❤❤❤

  • @vigneshrahul783
    @vigneshrahul783 5 років тому +5

    Suthi suthi unmugam varudhey mamaaaaaaaa.......semma line....wonderful voice.......love this song

  • @shanthimohansingh7918
    @shanthimohansingh7918 4 роки тому +12

    Absolute fan of Shreya Ghoshal...

  • @suruthik9326
    @suruthik9326 5 років тому +2

    Pesurathe padramathiri irukku sweet voice

  • @ajinkyalokhande3053
    @ajinkyalokhande3053 3 роки тому

    Kya clearity ? kya voice hai yr shreya mam ki . lafz nahi hai bayaan karne ke liye. love u mam😘

  • @SaiRajSwamy
    @SaiRajSwamy 5 років тому +12

    God must have been in his best mood when he created her - The gorgeous, super duper talented yet humble Nightingale of Modern India. Has the most silkiest voice and the perfect diction😍😘😘👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍