பணியே மகிழ்ச்சி - முனைவர் இறையன்பு IAS அவர்களுடன் நேர்காணல்

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024
  • பணியே மகிழ்ச்சி - முனைவர் .இறையன்பு IAS அவர்களுடன் நேர்காணல்
    Connect with Malaimurasu Tv Online:
    SUBSCRIBE to get the latest news updates: / channel
    Visit Malaimurasu TV WEBSITE: www.malaimurasu...
    Like Malaimurasu TV on FACEBOOK: / malaimurasu
    Follow Malaimurasu TV TWITTER: / malaimurasutv
    WATCH Malaimurasu TV in ANDROID /IPHONE
    Malaimurasu TV Android: play.google.co...
    About Malaimurasu TV
    Malaimurasu TV (Tamil: மாலைமுரசு ) is a 24x7 live news channel in Tamil launched on Jun 09, 2016. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.

КОМЕНТАРІ • 56

  • @annadurai839
    @annadurai839 3 роки тому +4

    வாழ்க வளமுடன் சகோதரி கேள்வி அருமை பதிலளிக்கும் முறை அருமையான விளக்கம் மிகவும் சிறப்பு வாழ்க வளமுடன் ஐயா 🙏

  • @jamessanthan2447
    @jamessanthan2447 3 роки тому +2

    அருமையான பதில்கள் அதைவிட அருமையான கேள்விகள் ,அதைவிட அருமை கலப்படம் இல்லாத உரையாடல்கள் (தமிழும் ஆங்கிலமும் கலந்து பேசாமல் இருந்தது )

  • @drsubasree4055
    @drsubasree4055 2 роки тому +1

    தங்கள் பேச்சு ஒரு சிறந்த வாழ்க்கை முறை நெறியையும் ,சமுக அக்கறையும் எதிரொலிக்கும் தூண்டா விளக்கு.. மிகவும் அக்கறையான பதிவு.. மிகவும் உத்வேகத்தை தூண்டும் புத்துணர்ச்சி மருந்து... மிகவும் சிறப்பான வரலாற்று மேற்கோற்கள்..வளமான வாழ்க்கை வாழ சிறந்த மதிப்பீடுகளை அள்ளித்தந்த இறையன்பு ஐயா அவர்களுக்கு நன்றி கள் பல...

  • @subbulakshmi3549
    @subbulakshmi3549 3 роки тому +3

    பார்க்க வேண்டியவர்கள் பட்டியலில் உள்ள தங்களின் பேச்சை கேட்டே என்னை செதுக்கிக் கொண்டே உள்ளேன் அய்யா. நன்றி

  • @lathagovindasamy1852
    @lathagovindasamy1852 3 роки тому +3

    நோக்கம் என்பது இளைஞர்களை நோக்கி ;
    பணியே மகிழ்ச்சி;
    மக்களுக்காக பணி;
    என்கிற உங்கள் பொன்மொழிகள்,
    உங்களுக்காகவே நீங்கள் படைத்துகொண்ட நீதிமொழிகள் அவையனைத்தும் அற்புதம்;
    நீங்கள் தமிழ்த் தாய் தவமிருந்து கிடைத்த தமிழ் பிள்ளை அருமையான தமிழ்ப் பிள்ளை! வாழ்க வளமுடன் என்றும்!

  • @johnsocratis5782
    @johnsocratis5782 3 роки тому +6

    தகுதியான நபரோடு
    தரமான நேர்காணல்
    நெகிழ்ச்சியடைய வைத்த
    நெறியாளுநர்

  • @noormohammed9949
    @noormohammed9949 3 роки тому +2

    சிறந்த எழுத்தாளர், பேச்சாளர் இந்த நல்ல மனிதனின் நிர்வாகத்தின் கீழ் தமிழகம் சிறப்பான நிலைக்கு வர வேண்டும் என்பதே தமிழ் மக்களாகிய எங்களின் ஆசை.

  • @reachtoprabu3466
    @reachtoprabu3466 3 роки тому +3

    அய்யா அவர்கள் இளைஞர்களை திருத்தமாற்ற முடியும் என் கிற அளவில் சொல்லியுள்ளார். இதைப்பார்க்கிற பல இளைஞர்கள் முன்னேற வாய்ப்புண்டு. ஆனால் ஒருசில அரசியல்வாதிகளாவது ஊழல் செய்வதிலிருந்து திருந்த ஆலோசனை ஒன்றும் சொல்லவில்லையே''

  • @Raja-ow2pu
    @Raja-ow2pu 3 роки тому +5

    தலைமை செயலாளர.. சொன்னபோது உங்களை பற்றி தேடினேன்..அருமையான மனிதர்..திமுக செய்த உருப்படியான தேர்வு..

  • @sivasubrami7858
    @sivasubrami7858 5 років тому +4

    தங்களது வார்த்தைகளின் தெளிவு பிரமிக்க வைக்கிறது சகாேதரா 👏👏👏

  • @periyasamy387
    @periyasamy387 5 років тому +8

    En valvil ungalai oru muraiyavadhu parthu aasi pertru vida vendum iya...!

  • @akilanmuthu9510
    @akilanmuthu9510 3 роки тому +2

    Nandri Ayya

  • @lathagovindasamy1852
    @lathagovindasamy1852 3 роки тому +4

    Wonderful Interview Excerpts sir! Its' Amazing to see an in-depth and well thought out answers for each question in the Interview !

    • @josephine911
      @josephine911 2 роки тому

      Dr. V
      P. Ramaraj👍 writer🙏 super.

  • @palanidurai2379
    @palanidurai2379 3 роки тому +2

    சிறப்பு

  • @vigneshsankar6405
    @vigneshsankar6405 3 роки тому +2

    Who is watching after chief secretary of tamilnadu

  • @kannanp8681
    @kannanp8681 Рік тому

    நன்றி ஐயா

  • @sheelamurugan3879
    @sheelamurugan3879 3 роки тому +1

    Thank you sir , 👍👍👍🙏🙏🙏🙏🙏...

  • @priyarakhul1983
    @priyarakhul1983 3 роки тому +1

    Excellent Legent speech....for us.

  • @veethividangan
    @veethividangan 6 років тому +16

    அருமையான கேள்விகள் சகோதரி உங்கள் பணி மேன் மேலும் தொடர வாழ்த்துக்கள்

  • @mahalingamsurekasureka1293
    @mahalingamsurekasureka1293 6 років тому +3

    Excellent. Thank you both of you.

  • @ravikumar4989
    @ravikumar4989 4 роки тому +2

    Excellent questions well rightly placed , and inspirational answers given by Dr.Iraianbu Sir

  • @johnmandro9355
    @johnmandro9355 5 років тому +2

    Quality, Knowledge, Skills and Experience.....
    I have believe hard work and dedication for improve it..

  • @johnmandro9355
    @johnmandro9355 5 років тому +1

    Quality, Knowledge, Skills and Experience.
    Knowledge and Experience shall improve the entire life.

  • @recruitersmanager1774
    @recruitersmanager1774 6 років тому +7

    In one word, quality questions & apt excellent answers :)
    Especially last query & previous query is very impressive answer with example.

  • @PrakasamV
    @PrakasamV 5 років тому +1

    Real happiness is not only in loving our works, but also it is in listening to these kinds of speeches

  • @infantberaro9458
    @infantberaro9458 6 років тому +9

    தெளிவான பதில்கள்.
    உண்மை ததும்பும் கருத்துக்கள்.

    • @subbulakshmi3549
      @subbulakshmi3549 4 роки тому

      ஐயா, உங்கள் பணி தொடரட்டும். வணங்கி வாழ்த்துகிறேன்

  • @johnmandro9355
    @johnmandro9355 5 років тому +1

    I like Thirukkural.
    Within ten words entire message contain in Thirukkural...

  • @josephine911
    @josephine911 2 роки тому

    Dr. V. P. Ramaraj👍 writer🙏 super.

  • @drsubasree4055
    @drsubasree4055 2 роки тому

    Great interview..Inspiring answers...personification of Work is worship.. Excellent motivation for youngsters.. Beautiful explanation s for every wise questions..Amazing facts with fascinating work values and principle s were expressed in cohesive tamil....Thanks a lot sir for your motivating answers..

  • @thangapandian2983
    @thangapandian2983 6 років тому +3

    that is interview... share every one

  • @sridhara456
    @sridhara456 6 років тому +1

    Irai anbu sir is truly an inspiration to all.

  • @vthoppasamy1336
    @vthoppasamy1336 5 років тому +1

    excellent speech sir

  • @johnmandro9355
    @johnmandro9355 5 років тому +1

    Intelligent and Knowledgeable people with me.

  • @jibrahim3096
    @jibrahim3096 5 років тому +3

    Dislike panravanga ethuku video pakkuringa, pidikala na poitai irukanum.

  • @johnmandro9355
    @johnmandro9355 5 років тому +1

    Knowledge and Experience shall be improve the entire life.

  • @cbek7767
    @cbek7767 6 років тому +2

    Superb

  • @vijinatrajan399
    @vijinatrajan399 6 років тому +2

    சரியாக சொன்னீர்கள் sir...

  • @thangapandian2983
    @thangapandian2983 5 років тому +4

    Parthuvida vendum ena ninaypavargalil muthanmayanavar...
    Living vivegananandar

  • @eraeravi
    @eraeravi 6 років тому +1

    nandru.paaraatukal

  • @saravananmk8980
    @saravananmk8980 Рік тому

    வணக்கம் ஐயா , தங்கள் தொண்டு மேலும் மேலும் வளற வேண்டும்.

  • @bmmahi406
    @bmmahi406 4 роки тому +2

    Intro superb sister 😍😍

  • @kalaivanisampath8662
    @kalaivanisampath8662 3 роки тому +4

    நான் கேள்விப்பட்ட மாமனிதன்

  • @gandhimathin8864
    @gandhimathin8864 2 роки тому

    தன்னைத் தக்கவழிகளில் செதுக்கிச் சிறப்பாக வழிகாட்டித் தக்கவைத்தல் தலைவணங்கத்தக்கது.

    • @vallalnambisowrirajan3993
      @vallalnambisowrirajan3993 Рік тому

      தங்களுடைய சொற்பொழிவ
      இளைஞர்களை விழிப்படைய
      செய்யும் பெரிய மாற்றத்தை
      ஏற்படுத்தும் தங்கள பணிசிறந்துபல்லாண்டுவாழ்க!

  • @ezhilarashan9835
    @ezhilarashan9835 6 років тому +1

    Super

  • @shahulHameed-us8wp
    @shahulHameed-us8wp 3 роки тому +1

    ARUMAY SIR........

  • @aberamisenacabalsamy1390
    @aberamisenacabalsamy1390 4 роки тому +1

    👍🏻👍🏻🙏🏼🙏🏼

  • @ms.muniasamyms6217
    @ms.muniasamyms6217 6 років тому +1

    super ans

  • @manomano403
    @manomano403 4 роки тому

    Ealuthum nokkaththin uyarvaal ealuthum kolin nimirvum..
    ealuthum kolin nimirvaal ealuthum manithanin nimirvum.. kooda oru nampikkai virudcham onruthaan..polum,
    - legend munaivar iraiyanpu -

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro 2 роки тому

    Will Tamilnadu will come out of grave expenditure involved leading to Sree Lanka expenditure.

  • @mithranjoseph
    @mithranjoseph 3 роки тому

    Instead of free fish, teach them fishing.
    They will have enough and support others.
    I have started and established system to run more than 25 organizations ( now with out me) around the world, mostly for Indians.

  • @mamoneynadar6005
    @mamoneynadar6005 Рік тому

    Please advise DMK members to invest heavily on Adani group company to snatch wealth from them.

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf Рік тому

    Panama magilchi enru eruntha nee pasatha. Manathal nontha TN makkal.