மனநிலை பாதிக்கப்பட்ட வெண்ணிலா..😔காவேரி, விஜய் நினைச்சா😔

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024

КОМЕНТАРІ • 143

  • @selvannv1396
    @selvannv1396 Місяць тому +54

    விஜய் நடிப்பு செம சூப்பரா இருக்கு, சின்னத்திரையில் எல்லா விருதும் இந்த ஆண்டு சுவாமிநாதனுக்கு கிடைக்கும், வெண்ணிலா வந்தாலும் இறுதியில் விஜய் காவேரி தான் ஒன்று சேர்வார்கள் காதல் வேறு வாழ்க்கை வேறு😂

    • @IshaReya
      @IshaReya Місяць тому +6

      Correct...

    • @user-wu7vt1qb8f
      @user-wu7vt1qb8f Місяць тому +10

      அப்பாட நீங்கலாவது மனதுக்கு ஆறுதலாகவும் comments சொன்னீங்க நன்றிங்க.

    • @Venkateswari-no9id
      @Venkateswari-no9id Місяць тому

      Yes

    • @kokilaalakaradnam7238
      @kokilaalakaradnam7238 Місяць тому +1

      Ippidi comments paakkum pothu tha manasu konsam nimmathiya itukku

    • @HemaRajan-jy1fr
      @HemaRajan-jy1fr Місяць тому

      Very true 👍👍, they can join Vineela with Nivin

  • @vasanthamm63
    @vasanthamm63 Місяць тому +28

    விஜய் அழகோ அழகு. விஜய் காவேரி கட்டாயம் சேரணும்.

  • @shanthibernard5869
    @shanthibernard5869 Місяць тому +24

    ஆனாலும் எவ்வளவோ சீரியல் பார்த்திருக்கிறோம்,
    இந்த அளவுக்கு யாரும் உருகி உருகி பார்த்ததில்லை மகாநதியை.
    அறிவு சார்ந்தவர்கள் கூட இதற்கு விதிவிலக்கல்ல ,

    • @Venkateswari-no9id
      @Venkateswari-no9id Місяць тому +2

      Aama

    • @Lalitha-q6i
      @Lalitha-q6i Місяць тому

      @@Venkateswari-no9id TRUE ITS REALLY SOMETHING SPECIAL ON THE ACTORS WHO PLAYED THE ROLE BROUGHT VERY REAL TO OUR EYES..

  • @mahalakshmiajay7371
    @mahalakshmiajay7371 Місяць тому +36

    Anyone can perform Vennila character and she can get sympathy alone. But, no one can replace Kaveri's place or vibe. On screen or off screen LP is unique. ViKa forever.

  • @santhiyaamarnath5421
    @santhiyaamarnath5421 Місяць тому +14

    Going to stop watching this serial for 2 months and come back again. Vijay kaveri kaga than serial patha, nambala mental hospital anupuvanga pola😊

    • @lalithaparameswari7542
      @lalithaparameswari7542 Місяць тому +3

      Correct.. ad at today episode shows we going be mental

    • @himahima7
      @himahima7 Місяць тому +2

      @@santhiyaamarnath5421 🤣🤣🤣🤣

  • @suganthimanikandan3170
    @suganthimanikandan3170 Місяць тому +12

    பழைய நினைவுகளை விஜய் கடந்து வந்துட்டாங்க நேத்து தாத்தா கிட்ட சொன்னார்ரு அதனால வெண்ணிலாவை நேர்ல பார்த்தாலும் கவலை படுவார் தவிர காவிரியை விட்டு கொடுக்க மாட்டார்❤❤❤🎉🎉🎉

  • @julie-qq4sp
    @julie-qq4sp Місяць тому

    விஜய் காவேரி💯 நான்🎉ஹாட்ஸ்டாரில் திறும்ப திறும்ப பாத்துகிட்டேயிறுக்கேன் மகாநதி விஜய் காவேரி❤அவ்வலவு பிடிக்கும் விகா❤விஜய் காவேரி❤விகா ❤காவேரி விஜய்❤விகா ❤விஜய் காவேரி❤விகா

  • @thangasvarisuppiah6778
    @thangasvarisuppiah6778 Місяць тому +25

    Vika forever. Vennila palaiya ninaivu Kaveri mulam thirupa varum. But VJ kku Kaveri thaan.❤❤❤

  • @user-wu7vt1qb8f
    @user-wu7vt1qb8f Місяць тому +21

    Director sir தயவுசெய்து விஜய் காவேரி super jodi and they are 1:03 give the performence also good. ஏற்கனவே நிவின் காவேரி யை பிரிச்சு வச்சுடீங்களேனு மக்கள் ரொம்ப வருத்தில் இருந்தாங்க. கொஞ்சம் கொஞ்சமா மனச தேத்திக்கிட்டாங்க அதற்கேற்றபடி விஜய் காவேரி. Pair . நல்லா நடிச்சு romantic pair னு award எல்லாம் வாங்கினதுக்கு அப்பறம் அவங்கள பிரிச்சு பழைய காதலி கூட சேத்து வச்சிங்கனா உங்கள. ஒரு . Nalla directornu சொல்ல பிடிக்கல. ஒருமனுஷன் ஒரு பொண்ணுக்கு தாலிகட்டி ஒருநாள் கூட சேர விடாம தடுத்துவிட்டுடீங்க இப்ப என்னடானா தாலி கட்டின பொண்டாட்டி விட்டு ட்டு காதலிகூட சேர்த்து வைக்கபோறமாதிரி கதையை கொண்டு போனீங்கனா அந்த award than எதுக்கு. மக்
    கள நம்ப வச்சு கழத்தறுக்குற வேளையே வேணாம் pls விஜ காவேரி பிரியக்கூடாது அப்படி பிரிச்சு வச்சிங்கனா. இந்த seriala நிறைய மக்கள் பாக்க மாட்டாங்க. 100%down aagum. We want vijay kaveri pair.

    • @nasharoshan
      @nasharoshan Місяць тому +5

      Yess true nanga mahanathi a pakarata nirutiruvom

    • @afrinthaspika6434
      @afrinthaspika6434 Місяць тому +7

      Yes kandipa nanga paka matom vika love puriya vachu sethu vachu story move panuna inum story super ah pokum

    • @kavikavitha2210
      @kavikavitha2210 Місяць тому

      @@user-wu7vt1qb8f yes

    • @GopiGopi-ex3sm
      @GopiGopi-ex3sm Місяць тому +7

      Vijay Kaveri pair illayana seriala parkamatom pls again don't change the pair Vika Kaga Matum than serial pakurom

    • @Lalitha-q6i
      @Lalitha-q6i Місяць тому

      WOW WHAT A SHARP WORD... I LIKE IT. DIRECTOR PLS READ

  • @Bhuvaneswari-zl7xp
    @Bhuvaneswari-zl7xp Місяць тому +10

    சிஸ்டர் vika fans எல்லாரும் மனநிலை baathikkappattu இருக்கோம்

  • @irenejose1696
    @irenejose1696 Місяць тому +6

    நிவேதா and நிவின் பெயர் பொருத்தம் சூப்பர்.

  • @jansiranijaks7413
    @jansiranijaks7413 Місяць тому +9

    Naa pakamatan😔😔😔😔😔😟

  • @sureshmala7457
    @sureshmala7457 Місяць тому +15

    காதல் தோல்வி மனநிலை சரியில்லாத. போயிடுச்சு

  • @Stella-mo3yc
    @Stella-mo3yc Місяць тому +9

    Yes yes, I'm eagerly waiting, flash back scenes.

  • @sujathagopal9072
    @sujathagopal9072 Місяць тому +31

    😎..Fans மனநிலை பாதிக்கப்பட்டுடும் போல...Praveen sit🤞..ஒரு bagல BK trend பண்ணவராச்சே....MN ல என்ன பண்ணப் போறாரோ😎

    • @Venkateswari-no9id
      @Venkateswari-no9id Місяць тому +11

      ஆமாம் நமக்கு மனநிலை சரியில்லாமல்போயிரும் போல

    • @pandiselvipandiyan3825
      @pandiselvipandiyan3825 Місяць тому +11

      Kandippa 😂 nammatha pavam emotionally

    • @amathurambal7368
      @amathurambal7368 Місяць тому +6

      @@Venkateswari-no9id Yes, yes its true. We 😪will go mad.

    • @user-wu7vt1qb8f
      @user-wu7vt1qb8f Місяць тому +8

      மக்கள் யாரும் மனநிலை பாத்துக்க வேண்டாம் director ikku மனநிலை பாதிக்கிறமாதிரி seriala பாக்காம இருந்திறலாம் சரியா

    • @user-mf7er9rb7n
      @user-mf7er9rb7n Місяць тому

      ​@@user-wu7vt1qb8fwell said

  • @DharunRithi
    @DharunRithi Місяць тому +7

    Yes sister ❤❤❤❤❤enga mind la nenachatha neenga correct ahh sollitinga thank you sooo much ❤❤❤eagerly waiting for upcoming episodes ❤❤❤❤❤❤❤

  • @loorthuraja2437
    @loorthuraja2437 Місяць тому +6

    நூறு சதவீதம் விஜய் காவேரி பிரிய மாட்டாங்க கடைசில விஜய் காவேரி தான் சேருவாங்க ஆனால் இதுக்கு எடைல இந்த வெண்ணிலா இவங்க எங்க போனாங்க என்ன ஆச்சு அப்படிங்கிற விசயம் தெரியனும் அவங்க மனநிலை பாதிக்கபடல பழைய விசயங்கள் மறந்து போச்சு இது எதுனால நடந்தது ஒரு கேள்வி குறி வெண்ணிலா பழய நினைவுகள் திரும்ப வந்து அவங்க என்ன நடந்ததுனு சொல்லும் வரை எதுவும் தெளிவாகாது ஒரு விஷயம் புரியது வெண்ணிலா வோட இந்த நிலைமைக்கும் சித்தப்பாவுக்கும் ஏதோ தொடர்பு உள்ளது இந்த கதையோட இதுவரை உள்ள கதையை வைத்து சில முடிச்சிகளை ஒன்றாக கோர்த்து பார்த்தால் விஜய் தன்னுடைய ஃபிளாஷ்பேக் முக்கால் வாசி தான் சொல்லியிருப்பது போல தெரிகிறது அது சித்தப்பா சம்பந்தப்பட்ட விசயமாக இருக்கலாம் வெண்ணிலா விசயத்தில் அதுனாலகூட அவருக்கு சித்தப்பாவை பிடிக்காமல் போயிருக்கலாம் பொதுவாக டிவிஸ்ட் இருக்கும் ஆனால் இங்க டிவிஸ்ட்டுக்குள்ள டிவிஸ்ட் வச்சிருக்காங்க சூப்பர் கதைக்களம் ஒரு சூப்பரான கவிதை படிக்கும் போது அந்த கவிதையின் பாதி பக்கம் தொலைந்து போனால் அதை தேடி படிக்க தோன்றும் அல்லவா அப்படி உள்ளது இந்த கதைகளம்

  • @arunasenthil2684
    @arunasenthil2684 Місяць тому +6

    We watch serial for fun.. enjoyed everthing about VIKA.. and warched repeatedly. Today couldn't watch more than once.. looks like there is going to be change is story line. Better switch to other serial which give feel good effect. The new serial in Vijay TV about brother sister is good. I enjoyed today's episode..

    • @Lalitha-q6i
      @Lalitha-q6i Місяць тому

      correct, its was heart breaking episode... sure cant watch if there no positive move in VIKA RELATIOSHIP

  • @sivagamiravi6723
    @sivagamiravi6723 Місяць тому +9

    Nanga innum vika scenes repeeta pathuttu irukom ippo engala mental akathinga only vika than❤

  • @user-mf7er9rb7n
    @user-mf7er9rb7n Місяць тому +17

    Vennila va thittala Lakshmi kaveri Vennila va patha vijay kooda sethu vaikka tha ninaippa but kaveri nilamai vijay kaveri kku enna seivar Vennila voda senthuruvara kaveri pavam 😭😭😭😭😭 vijay kasula veedu vanga kooda yosikkum kaveri ana ava selfish nu solranga ore kolappama irukku story ya idiyappa sikkal mathiri kondu porar eppo mudichu avilppar director 😢😢😢😮😮😮😮

    • @Lalitha-q6i
      @Lalitha-q6i Місяць тому +5

      really idiyappa sikkil namma mind n manasu... oh god

  • @sudhag3886
    @sudhag3886 Місяць тому +9

    Ethula Chithappa voda kainkaryam irukka chance . Kandipaga kaveri evangalukku help pannuvanga. Thonuthu Vj disturb agi than Inniku K solluvanga neenga kovapattu than parthiruken disturb agarathu parthathillai sollum pothu anga Vj ku K voda caring puriyuthu. So ethu pola avangala parthu than Kaveri drive pandranga. Yaranallum konjam shake irukkum. Nama love panna ponnu eppadi irukkum pothu. So evangalukku support panni than Vj ku K mela ulla love innum athigam agum thonuthu. So romba naal extend panna mattanga entha character. Bcoz. VIKA fans irukanga. ❤❤❤

  • @rameshkavi2539
    @rameshkavi2539 Місяць тому +17

    Praveen sir kitta sollunga vika spiritual bhayam irukku😢😢😢😢 I am mental upset work Panna mudiyala

  • @kokilaspb7934
    @kokilaspb7934 Місяць тому +7

    Swami behind woods award vangum pothu hair style change panaru sis...apddiye koncha hair cut panirukaru ...but intha look romba feelings sogama iruku😢😢

  • @saveenethru567
    @saveenethru567 Місяць тому +5

    Yes absolutely

  • @loorthuraja2437
    @loorthuraja2437 Місяць тому +4

    ஃபிளாஷ் பேக் சீன் வரும் சில பகுதிகள் மட்டும் வெண்ணிலா கூட வர வாய்ப்பு இருக்கு அதுபோக அந்த இரவு என்ன நடந்தது என்பதை பற்றிய சீன் ஃபிளாஷ்பேக்ல வரலாம் விஜய் பாதியில விட்ட ஃபிளாஷ்பேக்க வெண்ணிலா சுயநினைவுக்கு வந்து முடித்து வைத்தால் தான் விஜய்க்கும் தெளிவு கிடைக்கும் பாக்குற நமக்கும் தெளிவு கிடைக்கும்

  • @vijim3673
    @vijim3673 Місяць тому +13

    Award function காக hair trim பண்ணியிருக்கலாம்

  • @bharanidevip1299
    @bharanidevip1299 Місяць тому +11

    Palaiya kathalla ninaikirappa aniyana marunar kaveriya pakkum pothu remova maritdar😂😂😂apafithan manasa thethikkanum

  • @devipriyakamaraj6261
    @devipriyakamaraj6261 Місяць тому +6

    நம்மள ஒரே பதட்டமா வச்சிருக்காங்களே

  • @mowkutty
    @mowkutty Місяць тому +9

    Good review. Yes sad to see Vennila. When we feel like that imagine how vijay will feel for her? When he see her he might leave Kaveri as it is only a contract marriage. But we want only VIKA together. Hmmm will have to wait and see what the Director and the script writer has got in store for us.

  • @kavikavitha2210
    @kavikavitha2210 Місяць тому +15

    Seriyal paakka pidikkala sis vennila character vanthathaala seriyal paakka pidikkala

    • @Lalitha-q6i
      @Lalitha-q6i Місяць тому +3

      me too and more over the situation when vennila in deep mental issue and she is medication. sure his mind turn to vennila and sure kaveri will also agree to his decision.. so i think vijay turns vennila as they told on one of the interview that the end will be diffrerent..

    • @nasharoshan
      @nasharoshan Місяць тому +6

      @@kavikavitha2210 apadi nadanta inta mahanathiku oru kumbudu podu poiruvon..... actually Vika is not words it is emotional for use.....Praveen benet sir nivin kaveriya pirica matiri vikava piricinnga sure mahanathiku end card tan

    • @Bhuvaneswari-zl7xp
      @Bhuvaneswari-zl7xp Місяць тому

      Me

  • @Lalitha-q6i
    @Lalitha-q6i Місяць тому +3

    i could connect the song of kaatradi pattam pola intha vaalkai" kaveri love become like that...

  • @Lalitha-q6i
    @Lalitha-q6i Місяць тому

    ALL VIKA FANS like in INTENSIVE CARE UNIT mind set after today episode

  • @Vinusuresh677
    @Vinusuresh677 Місяць тому +2

    Sis. Two days ah nimmathi pochu promo partha timela irunthu heart beat romba fast ah irukku.
    Ennavo namma veedula orutharukku ippadi nadakura Mathiri irukku. Directon dept pls Take positive scenes. Already Vijay romba kastapatturaru vennilakka kaveri familykka kastapattudanga . Inneuum pirchu vachu kastapaduthathinga. Already viewers aanaa naanga romba paavam.

  • @RizviMeedin-ot2pt
    @RizviMeedin-ot2pt Місяць тому

    ❤❤❤

  •  Місяць тому +4

    I am going to stop watch this serial.Always separating pairs..

  • @suriyasai26
    @suriyasai26 Місяць тому +10

    Ila laksh swami hair cut behindwoods award kaga style cut pani style panadhu

  • @VTamileditz
    @VTamileditz Місяць тому +8

    ஐயோ சிஸ்டர் இந்த வெண்ணிலா போய்டுவாளா இல்ல பர்மனெட்டா தங்கிடுவாளா😒 எனக்கு விஜய் காவேரி விலகி போற மாதிரியே தெரியுது 😢

  • @Lalitha-q6i
    @Lalitha-q6i Місяць тому

    inga oru vennila kastam pattaranganu mothha vika fans alavaikireenga director... eventhough its serial but its connect us with emotion...

  • @pandiselvipandiyan3825
    @pandiselvipandiyan3825 Місяць тому +5

    Illa sis totally act pantrangka. But good move ippudi memory loss aagura mathiri kondu vanthu audience kitta sympathy create panni positive character nnu believe panna vachuttangka. Well done. Nagini part 1 la hero amma character eppudi kamichangkalo athe mathiri kondu varuvangka chithi, James & vennila character. Eagerly waiting for twist and turns. But athuku oru six month wait pannanum 😅

  • @Lalitha-q6i
    @Lalitha-q6i Місяць тому +3

    Why always kaveri love been effected.. she been suffrered so much compare to any others. Why she cant have happy life with Vijay? She sacrified her entire life for her younger sister. even though earlier vijay did treated kaveri badly.. after he understand her reall character he start treated very well.. but now his past lover came in and his situation again back to vennila.. Why kaveri not deserve to be with vijay love????? why why why why...

  • @jayanthyrajasekar6503
    @jayanthyrajasekar6503 Місяць тому

    director don't damage your name separating vika they evergreen couple not to lengthy vennilla because story end In October so let viewers happily enjoying the serial

  • @VelMurugan-kv7lz
    @VelMurugan-kv7lz Місяць тому +1

    Vika jodiku prachanai varava kudathu please vijay acting is Amazing❤❤❤

  • @Lalitha-q6i
    @Lalitha-q6i Місяць тому +5

    For sure the story going to be different from now as i guess vijay sure not going to leave vennila at this situation and for sure he want to be with vennila to cure her. adding to this if he knew that its happened because of his chittapa was the reason for vennila been effected after the separation of vijay and vennila.. and as we knew kaveri had told last episode that she want to help him on his previous love..so i guess kaveri will givu up her marriage life after the contract.. She will try act as mature and undertand the situation of vennila and its right that vijay need to be with vennila. i guess this is how in future episodes. i could remember director always underline the word " sagotharigalin kathai" so, kaveri charcter always prioties on their siblings and family. This going to be another break for kaveri and vijay love. untill vijay meet vennila he might be ok. after he meet vennila his mind and heart not going the same. its going be very painful on Vika love...Its really heartbreaking... my heart really cant take it if VIKA ???????

    • @nasharoshan
      @nasharoshan Місяць тому +3

      @@Lalitha-q6i apadi nadanta no more watching mahanathi......

    • @Lalitha-q6i
      @Lalitha-q6i Місяць тому

      @@nasharoshan we wait and see in few more episodes ... by vijay move we might know

  • @rameshkavi2539
    @rameshkavi2539 Місяць тому +7

    Lakshmi sister enakku mananalam padippu work Panna mudiyala sister I am Mrs Ramesh Kumar bhagyalakshmi my favourite Vijay Kaveri Super Jodi Swami my favourite hero director sarkit sollunga sister please vika ❤ 😢😢😢

  • @gamingid5907
    @gamingid5907 Місяць тому

    Ha valo love erutha aan vettu ponaga

  • @N.Mahalakshminarayanan
    @N.Mahalakshminarayanan Місяць тому +2

    Good morning sis waiting for flash back

  • @rabihanirabi1765
    @rabihanirabi1765 Місяць тому +1

    So sad

  • @Lalitha-q6i
    @Lalitha-q6i Місяць тому +5

    In the SS music interview ViKA not going to together as they said.. so its going to be Vijay Vennila.. most probably.. so now its clear PB director move...kaveri will be again on separation and concentrate on siblings... oh god my mind keep ruining when looked at today episodes

  • @bharanidevip1299
    @bharanidevip1299 Місяць тому +8

    Eathukku nivine kaveriya pirichi vijay nu oruthara puku thi ippa veanila vanthu nivine ippa kaverikki veandam vijayim illa pavam kaveri .name kku eathamarithan kaveri character kaverinalla pirachannai than polla

  • @shanthibernard5869
    @shanthibernard5869 Місяць тому +7

    காரில் வரும் போது விஜய் தடுமாறியது..
    எதற்காக தெரியுமா?
    🖤🖤🖤🖤💔💔💔💔
    இனி வரும் காலங்களில் இந்த மாதிரி தான் விஜய் தடுமாற போகிறார்.
    காவேரி விஜய்க்காகவும் வெண்ணிலாவை சந்தித்த பின் வெண்ணிலாவுக்காகவும் தான் உழைக்கப் போகிறார்.
    யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டார். விஜய் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைத்து ,
    நினைத்து பார்க்க முடியாததை எல்லாம் செய்யப் போகிறார்.
    💔💔💔💔💔💔
    🖤🖤🖤🖤🖤🖤இருந்தாலும்..... எங்கோ..... மனதின்..... ஓரத்தில்....
    💔💔💔💔💔💔💔💔ஒரு வலி
    இருந்து கொண்டே தான் இருக்கிறது
    🖤🖤🖤🖤🖤🖤

    • @user-mf7er9rb7n
      @user-mf7er9rb7n Місяць тому +1

      @@shanthibernard5869 நான் தடுமாறம இருக்க சீரியல பார்ப்பதை தவிர்க்க போகிறேன்

    • @user-mf7er9rb7n
      @user-mf7er9rb7n Місяць тому +1

      @@shanthibernard5869 நான் தடுமாறம இருக்க சீரியல பார்ப்பதை தவிர்க்க போகிறேன்

    • @bharanidevip1299
      @bharanidevip1299 Місяць тому +3

      Appa inum one month la MN kku end😂😂😂😂

    • @geetharagavan3289
      @geetharagavan3289 Місяць тому +2

      Pavam kaveri

    • @amathurambal7368
      @amathurambal7368 Місяць тому +3

      எனக்கு விகா தான் சேரவேண்டும். அவ்வாறு கதையை கொண்டு போகவில்லை என்றால் பல பேர் நாடகத்தை பார்க்காமல் போய்விடுவார்கள். மேலும் பல ரசிகர்களை இழக்க நேரிடும். இது தேவையா ? தயவு செய்து இதை மனதில் பதிய வைத்து கொள்ளுங்கள். ( பாவம் காவேரி) 😭😭😭😭. இந்த நாடகத்தால் என் நிம்மதி போய்விடும் போல.

  • @Venkateswari-no9id
    @Venkateswari-no9id Місяць тому +4

    Good morning sister

  • @kokilaalakaradnam7238
    @kokilaalakaradnam7238 Місяць тому +12

    Akka vika❤seruvankala please sollunka paiththiyame pidikkuthu

    • @sujathagopal9072
      @sujathagopal9072 Місяць тому +8

      Don't worry...endல "ViKa" தான்

    • @user-mf7er9rb7n
      @user-mf7er9rb7n Місяць тому +10

      @@sujathagopal9072 end varai confusion la pakkanuma bp sugar conform 😭😭😭😭

    • @kokilaalakaradnam7238
      @kokilaalakaradnam7238 Місяць тому +5

      @@sujathagopal9072 thank you sister vika ❤️ pair kku avlo addict akidden velila Vara mudiyalla vennila entry la itunthu rompa upset a itukku

    • @kokilaalakaradnam7238
      @kokilaalakaradnam7238 Місяць тому

      ​@@user-mf7er9rb7n😭😭😭😭

    • @sujathagopal9072
      @sujathagopal9072 Місяць тому +1

      @@user-mf7er9rb7n 😂😂

  • @HemaRajan-jy1fr
    @HemaRajan-jy1fr Місяць тому

    Director Sir, please please change ur mind if u have any negative thoughts of separating Vika, They both r made for each other.. we all love Mahanadhi because of positive vibes, fun and entertainment please don’t spoil it 🙏🙏🙏

  • @viviant2887
    @viviant2887 Місяць тому +1

    No I can't watch this serial any more if u go behind Vennila Vijay please remember Kaveri She threw all love in hell Kaveri paavam one minute Vijay can u live happily with your X loveer without Kaveri Kaveri u please leave Vijay and continue your life with your family All the best Kaveri God be with you

  • @Lalitha-q6i
    @Lalitha-q6i Місяць тому

    SIS, vennilavuku mana nalam seriyilunu... director ennga mana nalatha bathikka seirara????

  • @sudhasankar137
    @sudhasankar137 Місяць тому +1

    Nuvvu nenu Prema Telugu serial Vicky hair style sis

  • @vanisenthil1989
    @vanisenthil1989 Місяць тому

    பிளாஷ்பேக் சீன் வரும் கண்டிப்பாக😅

  • @achitra9174
    @achitra9174 Місяць тому +1

    Vika super

  • @geetharagavan3289
    @geetharagavan3289 Місяць тому +1

    Because directer ethanal than V&K entha oru romantic touch scene vaikkale and vijay entha marriage only for thatha pattkku matum entrar

  • @Lalitha-q6i
    @Lalitha-q6i Місяць тому +2

    thaatha also cant say anything on vennila...

  • @Ssenbagam-zg5mr
    @Ssenbagam-zg5mr Місяць тому +2

    Vijay vennila pirichi Vachathe vijay chithapputhan. .

  • @geetharagavan3289
    @geetharagavan3289 Місяць тому

    Vennela mananelai pathethatu oruveali vijakku therumo

  • @jayantibalasantharan1609
    @jayantibalasantharan1609 Місяць тому +2

    Mananilai pathika pathathu terinja nala vijay upset in car sences so oru vela kaveri vennila parka kuthiporangali

  • @ReginaSornaraj
    @ReginaSornaraj Місяць тому +1

    Flash back kaveri vennilava vanthatha katnamathri than theriuthu new mathiri theriyala sis pakalm

  • @Lalitha-q6i
    @Lalitha-q6i Місяць тому

    kaveri mother said when vijay search her in her mother house.. pasupathi keep torche her so much till date... i felt the same way towards why the PB DIRECTOR keep torcher Kaveri life only.. initially she lost her father then she lost the lover and now its like might the husband VIJAY now.. Why the director keep targeting kaveri life to be always be the sacrifice?? why the director didnt think she also need a peace of life after atleast so much troubles went throu.. until now she having headache with ragini and pasupathi,,, DO YOU ALL KNOW kaveri only enjoying very little portion of happiness being wife of vijay...She have feeling on vijay.. but she cant reveal it because vijay uncertain and unstable mentality. What going to happen to her feeling and emotion towards vijay she have all the while???? is that fair Director PB? do you going to kill all her feeling again????? Oh god...with this i could recall the promise made by VIJAY to kaveri that he will always protect her from pasupathi and ragini, he made the statement in kodaikanal. what going to happen for that promises????? Everything become chaos after watched today episode.... PB DIRECTOR... IS THAT FAIR FOR KAVERI ????

  • @geetharagavan3289
    @geetharagavan3289 Місяць тому +2

    Enaku enamo Vijay, vennela seruvanganu thonuthu ethai kaveriye seiyalam

  • @lalithaparameswari7542
    @lalithaparameswari7542 Місяць тому

    Viewers as i can connect to as in SS music interview revealed by VIka that the end is not going to be VIkA
    Its ttigger me that..
    Vennila had gone throu some tragedic issue caused her lost on her past memory and i think its might be definately because of vijay chittapa intension is always Vijay shoudlnt marry to anyone. We can see his intention from his words in few episodes earlier. So that he( chitapa) can enjoy the Vijay's wealth withiout any issue.
    So he might done something to vennila family. And now vennila back here in chennai for treatment. I think chitapa might going to know that venjila is here and she might tell the truth to Vijay. So he never going to let that happen so he ( chitapa) sure will make a dangerous move for vennila. If the plan get to know by kaveri, she might or surely try to protect vennila by sacrify her self to save vennila. If this going to in future episodes.. then its like as per statement on interview by SS music Vika cant be together since kaveri sacrify her to save vennila, kaveri word to vujay that she said that wanted to help to vijay vennila love will accomplish at the sme time the contract marriage also not going to be revealed. So in overall i think the chances are very high this might can take place...

  • @himahima7
    @himahima7 Місяць тому +2

    Serial end la vika seradhu doubt dha....ss music interview la vika 2 perum sonnanga....final la vika serura mathiri varadhu....apd dha sonnanga

    • @VijayaLakshmi-cn6yg
      @VijayaLakshmi-cn6yg Місяць тому +1

      Mn climax vera mathirinu tha sonnaga sis

    • @kanimozhi-eu5kv
      @kanimozhi-eu5kv Місяць тому +1

      Mn mudiya pagutha

    • @himahima7
      @himahima7 Місяць тому

      @@VijayaLakshmi-cn6yg apo adhuku enna meaning sis

    • @himahima7
      @himahima7 Місяць тому +2

      @@kanimozhi-eu5kv Yen pa ellarum idhaye soldringa....kashtama iruku

    • @VijayaLakshmi-cn6yg
      @VijayaLakshmi-cn6yg Місяць тому

      @@himahima7 kaveri single ah irupanga family kuda Vijay and nivin rendu perukudaium sera matanga vive seruvanga nu thonnuthu niya

  • @saradaunni6157
    @saradaunni6157 Місяць тому +2

    Hi lachu, good morning 🌄

  • @geetharagavan3289
    @geetharagavan3289 Місяць тому +2

    Kaveri than V& V serthu veppanga

  • @geetharagavan3289
    @geetharagavan3289 Місяць тому +2

    Kaveri v&v serthu vaithvitu kodaikanal poetu vijay nenaivakave athe nenaivuden erunthuvanga this is my guess

  • @sidharthmsanupriyakp3572
    @sidharthmsanupriyakp3572 Місяць тому

    Vennila venda

  • @geetharagavan3289
    @geetharagavan3289 Місяць тому

    Because kaveri character antha mathei

  • @SVGSVG-tg4de
    @SVGSVG-tg4de Місяць тому +1

    PO pa bore vennila concept pidikkala pa.