நாம் தினமும் பயன்படுத்தும் காய்கறிகளில் இத்தனை வகைகள் இருக்கிறதா? Diversity of Vegetables

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ • 155

  • @masilamaniraja3831
    @masilamaniraja3831 3 роки тому +5

    சகோதரி உங்களை SRM கல்லுாரியில் பார்த்தேன் உங்கள் விடியே பார்ப்பேன் நீங்கள் எலிமை விரும்பி💐 நன்றி சகோதரி

    • @indradevi7441
      @indradevi7441 Рік тому

      எளிமை விரும்பி.

  • @shylajaj3378
    @shylajaj3378 2 роки тому +1

    உன் அறிவு மிகவும் பயனுள்ளது நாட்டுக்கு. சமுதாய அக்கறை அரிதாக உள்ள இக் காலகட்டத்திற்கு. நீ தான் தேவை தேவை அவசியம் தேவை. அருமை யான பணி.

  • @indradevi7441
    @indradevi7441 Рік тому

    நம்மாழ்வார் அவர்களின் வழித்தோன்றல்கள். தேடல் பணி

  • @AZOSHAJITHAFARWINS
    @AZOSHAJITHAFARWINS 3 роки тому +1

    Arumaiyana vilakkam thanks

  • @WhereIAmInInfiniteTimeAndSpace

    Vazhthukkal sis .. very inspiring

  • @chandraabirami5184
    @chandraabirami5184 3 роки тому +1

    Super sister.arumayana thagaval.Thank you.

  • @ramanathank6405
    @ramanathank6405 3 роки тому +4

    One of the best videos I have ever watched madam. I will come to your Nursery and watch as many varieties as possible. I will collect seeds and distribute freely. Excellent service madam.

    • @SirkaliTV
      @SirkaliTV  3 роки тому

      It's my pleasure..Thank you brother 👌 its not Nursery home garden..

    • @ramanathank6405
      @ramanathank6405 3 роки тому

      Kindly clarify my doubt. Tirupur Priya Nitya nursery Serkali t.v. wwhat connection. enlighten me please. Anyway if is not a Nursery but a home garden fantastic.and really a fantastic garden.

    • @SirkaliTV
      @SirkaliTV  3 роки тому

      @@ramanathank6405 😂😂😂 simple priya sis not doing it for commercial..So she can't give to all.. Hence waiting list is big.. so nithya doing commercial with low profit collect rare plant from all over india..And finally we connecting all under one platform

    • @balagomathigovindarajan922
      @balagomathigovindarajan922 3 роки тому

      Vithaigal enaku veetu thotathirku thevai Thangalal enaku thara mudiuma
      Ithey pathivil 2 comment therivithen
      Pathil illai please reply

    • @SirkaliTV
      @SirkaliTV  3 роки тому

      இந்த ஆடிப்பட்டத்தில் அவர்கள் சேகரித்த விதை அனைத்தையும் கொடுத்து முடித்துவிட்டார் இனி அடுத்த அடிபட்டதற்கு தான் கிடைக்கும்

  • @gnanamalar7638
    @gnanamalar7638 3 роки тому

    அருமையான விளக்கம். உங்க தேடல் மிக சிறப்பு. வாழ்த்துக்கள் சகோதரி

  • @shanthavaratharajan1519
    @shanthavaratharajan1519 3 роки тому +11

    மிகவும் மகிழ்ச்சி சகோதரி. நாட்டு விதைகள் கிடைக்குமா?

    • @SirkaliTV
      @SirkaliTV  3 роки тому +5

      விரைவில் விதைகள் கிடைக்க ஏற்பாடு செய்வோம்

    • @pamilajohan8851
      @pamilajohan8851 3 роки тому +1

      Pls send us mam

    • @funnywenny3592
      @funnywenny3592 3 роки тому

      When we get the seeds

    • @SirkaliTV
      @SirkaliTV  3 роки тому

      Not sure.. now only we started to collect so need time to multiply it

  • @UmaMaheswari-jw2cd
    @UmaMaheswari-jw2cd 3 роки тому +1

    Super priya madam.. Cristal clear information mam.tq

    • @SirkaliTV
      @SirkaliTV  3 роки тому

      thank you .Keep watching

  • @andrewss4980
    @andrewss4980 3 роки тому +1

    Try மாமாந்துர் கத்திரி from Kallakurichi

  • @meenavellaiyan1980
    @meenavellaiyan1980 3 роки тому +1

    செம்மை சிறப்பு சகோ...

  • @yogaan3000
    @yogaan3000 3 роки тому +5

    சிறந்த பதிவு 🙏

  • @cmlogesh1033
    @cmlogesh1033 2 роки тому +1

    தலை வணங்குகிறேன் அக்கா
    👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @rajaa9292
    @rajaa9292 2 роки тому +1

    Priya mam I'm ur fan

  • @arusuvailand8567
    @arusuvailand8567 3 роки тому +1

    வாழ்த்துக்கள்

  • @ratheeshr2865
    @ratheeshr2865 Рік тому

    Vithaigal vendum sister

  • @soundhara3460
    @soundhara3460 2 роки тому

    சிறப்பு 👏👏👏👏👌👌

  • @brucelee3709
    @brucelee3709 3 роки тому +1

    👌👌அருமை 👍👍

  • @masilamaniraja3831
    @masilamaniraja3831 3 роки тому

    சகோதரி நான் சென்னை தாம்பரம் விதை கிடைக்கும உங்கள் தகவல் வேண்டி உங்கள் நண்பன் நல்ல பதிவு நன்றி

    • @SirkaliTV
      @SirkaliTV  3 роки тому

      கிடைக்கும்

  • @sjeyakumarkamaraj7268
    @sjeyakumarkamaraj7268 3 роки тому +1

    சிறப்பு

  • @shanthisuperverybeautifuls3981
    @shanthisuperverybeautifuls3981 3 роки тому +1

    Semma sirappu mam

  • @mageshashir852
    @mageshashir852 3 роки тому +1

    Thanks mam

  • @samuelchrist9865
    @samuelchrist9865 3 роки тому +1

    Thanks for this video sir/ mam.
    I am in Padappai, near chennai. Last year i started terrace garden. Now for aadi pattam i need selam mul brinjal and other one or two good verity of brinjal, good taste okra, good verity red okra, few good verities of tomato, i need seeds, pls give, selection is your choice.

    • @SirkaliTV
      @SirkaliTV  3 роки тому +1

      Sure pls wait till adi season..

    • @samuelchrist9865
      @samuelchrist9865 3 роки тому +1

      Sure.
      Thanking you in Anticipation

    • @muruganr1289
      @muruganr1289 Рік тому

      நன்றி சகோதரி உன் மாதிரி எனக்கு சகோதரி ஆண்டவன் கொடுக்க வில்லையே

  • @srijaya5896
    @srijaya5896 2 роки тому

    உங்கள் பணி நாங்கள் வியக்கும் அளவிற்கு உள்ளது மேடம்🍆

  • @nirmalraj3331
    @nirmalraj3331 3 роки тому +2

    Super sister

  • @nirmalac9774
    @nirmalac9774 3 роки тому +1

    You have really good knowledge about the native varieties. Keep up the efforts of sharing the knowledge and distributing seeds which are disappearing slowly.👍

  • @sangeethajessica829
    @sangeethajessica829 3 роки тому +1

    நன்றி

  • @dhanalakshmisakthivel6045
    @dhanalakshmisakthivel6045 3 роки тому +1

    நாட்டு ரக மற்றும் ஒட்டு ரக காய்கறிகள் இரண்டுக்கும் உள்ள வேறுபாடு மற்றும் நன்மை தீமைகளை பற்றிய ஒருதெளிவான வீடியோவை போட்டால் பலருக்கு அது பயனளிக்கும். உங்கள் சேனலில் வரும் அனைத்து வீடியோக்களையும் பார்க்கிறேன்

    • @SirkaliTV
      @SirkaliTV  3 роки тому

      கண்டிப்பாக..

  • @vijeandran
    @vijeandran 3 роки тому +1

    Very useful information

  • @veerakumarkumar2776
    @veerakumarkumar2776 3 роки тому +1

    Nice sister

  • @tamilarasiramalingam2694
    @tamilarasiramalingam2694 3 роки тому +1

    சிறந்த பதிவு ப்ரியா ஆனால் இவ்வளவு ரகங்களா நான் பார்த்து இல்லை ப

    • @SirkaliTV
      @SirkaliTV  3 роки тому

      இன்னும் நிறைய இருக்கின்றன...

  • @Ranjani-cm8nl
    @Ranjani-cm8nl 3 роки тому

    Sis nanu tirupur tha unga garden ahh pakanu Aasaya eruku

    • @SirkaliTV
      @SirkaliTV  2 роки тому

      நல்லூர் திருப்பூர் மாவட்டம்

    • @Ranjani-cm8nl
      @Ranjani-cm8nl 2 роки тому

      Na rakkiyapalayam sis

    • @SirkaliTV
      @SirkaliTV  2 роки тому

      பயிற்சி வகுப்புகள் நடைபெறும் பொழுது நமது சேனலில் தகவல் கொடுக்கப்படும்

  • @bhanumathi3406
    @bhanumathi3406 3 роки тому +4

    Pulippu tomatoes now not available. R u having those seeds? and plants

  • @priyankachandrasekaran7996
    @priyankachandrasekaran7996 3 роки тому

    Mam.. GD Naidu's thuvarai maram pattri sollungal.

    • @SirkaliTV
      @SirkaliTV  2 роки тому

      அதைப் பற்றி ஏற்கனவே நமது தனது பதிவு செய்யப்பட்டுள்ளது

    • @priyankachandrasekaran7996
      @priyankachandrasekaran7996 2 роки тому

      @@SirkaliTV Pls share the link mam.i searched already, can't find

  • @villatechtamil2210
    @villatechtamil2210 3 роки тому +1

    Arumai akka

    • @SirkaliTV
      @SirkaliTV  3 роки тому

      நன்றி வீரமணி

  • @PraveenKumar-kb2gf
    @PraveenKumar-kb2gf 3 роки тому +1

    Maklizchi akka.

  • @praveenkumar-mw7ni
    @praveenkumar-mw7ni 3 роки тому

    We need seeds mam...

  • @nehruramakrishnan5432
    @nehruramakrishnan5432 3 роки тому +1

    Correct akka

  • @kowsalyakathir6711
    @kowsalyakathir6711 3 роки тому

    Contact details mam na udumalai than mam na madila thottam poda poren kathiri vendai thakkali milagai nattu raga seeds kidaikuma mam

    • @SirkaliTV
      @SirkaliTV  3 роки тому

      Next season will update

  • @mohanbabureddy3002
    @mohanbabureddy3002 2 роки тому

    Daniyan vagay kala yaduku ninga valakuradile ninga

  • @bhuvaneswari86
    @bhuvaneswari86 2 роки тому

    சகோதரி நாட்டு விதைகள் கிடைக்குமா.....

  • @AnvarFathima
    @AnvarFathima 11 місяців тому

    சகோதரி விதைகள் கிடைக்குமா.

  • @babukarthick7616
    @babukarthick7616 3 роки тому +1

    Good video

  • @AD-zv3ne
    @AD-zv3ne 3 роки тому

    Sister intha milagai ragangal sama sister, milagai seeds enaku konjam kidaikuma sister, just 1 milagai pothum in each ragam for growing the plant from seeds sister... Vendakkai also sis...

    • @SirkaliTV
      @SirkaliTV  3 роки тому

      இந்தப் படத்திற்கான அனைத்து விடைகளும் கொடுத்து முடித்துவிட்டோம் இனி அடுத்த ஆட்டத்திற்கு தான் கிடைக்கும்

  • @sabaribalan5551
    @sabaribalan5551 2 роки тому

    Vidhaigal vendum kidaikuma

    • @SirkaliTV
      @SirkaliTV  2 роки тому

      இனி அடுத்த ஆடிப்பட்டத்தில் தான் கிடைக்கும்

  • @rajav1211
    @rajav1211 3 роки тому

    Please send to me some seeds to my terrace garden

    • @SirkaliTV
      @SirkaliTV  3 роки тому

      விதைகள் எல்லாம் இப்போது தான் தேடி தேடி கண்டுபிடித்து சேகரித்து வருகிறார்... விதைகள் கொடுக்கும் வகையில் இன்னும் தயார் செய்யவில்லை.. விரைவில் அதற்கான வேலை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்... தாங்களும் தங்கள் பகுதியில்இருந்து மறைந்துபோன ரகங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்...

  • @sudharamanujam3429
    @sudharamanujam3429 2 роки тому

    I need seeds...

    • @SirkaliTV
      @SirkaliTV  2 роки тому

      தற்பொழுது இருந்த அனைத்து விதைகளும் கொடுத்து முடித்துவிட்டோம் இனி அடுத்த படத்திற்கு தான் கிடைக்கும் சகோ..
      தற்சமயம் விதைகளை தேடி தமிழகம் முழுக்க பயணத்தில் இருப்பதால் அழைப்புகளை ஏற்பது சற்று சிரமம்.. தமிழகத்தில் உள்ள நாட்டு விதைகளை பற்றி புத்தகம் ஒன்று தயாராகிக்கொண்டிருக்கிறது விரைவில் அதை பற்றிய அறிவிப்பு வெளிவரும்

  • @malaraghvan
    @malaraghvan 3 роки тому

    Hello madam. I am in Bangalore and have a terrace garden. I am very much interested in natti vegetables seeds. Can you send the rare variety seeds. I will be very much grateful to you

    • @malaraghvan
      @malaraghvan 3 роки тому

      மேலும் நீங்கள் கூறிய கத்திரி தக்காளி வெண்டை வரைட்டீஸ் கேட்க மிகவும் ஆச்சரியமாக இருந்தது. கண்டிப்பாக விதைகள் அனுப்பினால் காப்பாற்றி மற்றவர்களுக்கு தருவேன் என்று கூறிக்கொள்கிறேன்

    • @SirkaliTV
      @SirkaliTV  2 роки тому

      தற்பொழுது இருந்த அனைத்து விதைகளும் கொடுத்து முடித்துவிட்டோம் இனி அடுத்த முறை விதைகள் சேகரிக்கும் போது தகவல் தருகிறோம்

  • @ragurockers7619
    @ragurockers7619 3 роки тому +2

    நாட்டு காய்கறி விதைகள் வாங்க ஆசை

    • @SirkaliTV
      @SirkaliTV  3 роки тому

      ஆடிப்பட்டம் ஆரம்பிப்பதற்குள் உங்களுக்கு அதற்கான தொடர்பு எண்களை தருகிறோம்

  • @sarosaransarosaran1628
    @sarosaransarosaran1628 3 роки тому

    Vithai venum akka

    • @SirkaliTV
      @SirkaliTV  3 роки тому

      இனி அடுத்த ஆடி மாதத்தில் தான் கிடைக்கும்

  • @kathirvelm2171
    @kathirvelm2171 3 роки тому

    👍👌👍 விதைகளை எப்படி வாங்குவது?

    • @SirkaliTV
      @SirkaliTV  3 роки тому

      விதைகள் எல்லாம் இப்போது தான் தேடி தேடி கண்டுபிடித்து சேகரித்து வருகிறோம்... விதைகள் கொடுக்கும் வகையில் இன்னும் தயார் செய்யவில்லை.. விரைவில் அதற்கான வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள்...

  • @lakshmiarun7578
    @lakshmiarun7578 3 роки тому +2

    Seeds kidaikkuma?

    • @SirkaliTV
      @SirkaliTV  3 роки тому +1

      தற்பொழுது கையிருப்பு இல்லை

  • @martinjohn5113
    @martinjohn5113 3 роки тому +1

    😎👍

  • @dineshradhakrishnan3548
    @dineshradhakrishnan3548 2 роки тому +1

    விதைகள் கிடைக்குமா அக்கா

    • @SirkaliTV
      @SirkaliTV  2 роки тому

      விதைகள் தேவை என்று கேட்போர் எண்ணிக்கை அதிகம் உள்ளது. கொஞ்சம் கொஞ்சம்மாக அனுப்பி கொண்டுதான் உள்ளோம். விரைவில் அதிகம் உற்பத்தி செய்த பின் விதை பகிர்வு பற்றி ஒரு காணொளி போடும் போது அதில் குறிப்பிடும் எண்ணை தொடர்பு கொண்டு பெற்று கொள்ளளாம். விதை கேட்பவர்கள் அனைவருக்கும் கிடைக்க செய்வோம்.

  • @selvarani774
    @selvarani774 Рік тому

    விதைகள் எங்களுக்கு கடைக்குமா

  • @bhuvaneswari86
    @bhuvaneswari86 2 роки тому

    நெய் மிளகாய் விதை கிடைக்குமா....சகோதரி.....

  • @kanthvickram4490
    @kanthvickram4490 3 роки тому

    hallo mrs. priya. i think you are based in tiruppur!!! are selling the vegetable seeds to the public? if so, how do we contact you? by the way, are you the mother of uzhudu un sundhar? because i see the same photos from his videos !!!!!! you must be his mother, am i right? anyway, all are good videos. do you really have carolina reaper and habanero?

    • @SirkaliTV
      @SirkaliTV  3 роки тому

      Sorry priya sis not selling seeds..Will update seller details soon

  • @balasivanesh6544
    @balasivanesh6544 3 роки тому +1

    I need seeds

  • @devadasradhakrishnan2862
    @devadasradhakrishnan2862 3 роки тому +1

    Seeds kidakkuma

    • @SirkaliTV
      @SirkaliTV  3 роки тому +1

      ஆடி பட்டத்திற்கு ஏற்பாடு செய்வோம்

  • @lakshmananbalararaman460
    @lakshmananbalararaman460 3 роки тому

    Can I get seeds

    • @SirkaliTV
      @SirkaliTV  3 роки тому

      ஐயா விதைகள் எல்லாம் இப்போது தான் தேடி தேடி கண்டுபிடித்து சேகரித்து வருகிறோம்... விதைகள் கொடுக்கும் வகையில் இன்னும் தயார் செய்யவில்லை.. விரைவில் அதற்கான வேலை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்...

  • @murugancivil5587
    @murugancivil5587 3 роки тому +1

    பயிர் செய்ய ஆசையா இருக்கு

    • @SirkaliTV
      @SirkaliTV  3 роки тому

      கண்டிப்பாக செய்யுங்கள் முருகன்

  • @keerthanasaravanan7649
    @keerthanasaravanan7649 3 роки тому

    Akka vidhai kidaikuma

    • @SirkaliTV
      @SirkaliTV  3 роки тому

      இருந்த விதைகள் அனைத்தையும் நண்பர்களுக்குக் கொடுத்து முடித்துவிட்டோம் இனி அடுத்த படத்திற்கு தான் கிடைக்கும்

  • @karthickrajs4550
    @karthickrajs4550 3 роки тому

    Akka super😁😁 seed kedaikuma😇

    • @SirkaliTV
      @SirkaliTV  3 роки тому +1

      விதைகள் எல்லாம் இப்போது தான் தேடி தேடி கண்டுபிடித்து சேகரித்து வருகிறார்... விதைகள் கொடுக்கும் வகையில் இன்னும் தயார் செய்யவில்லை.. விரைவில் அதற்கான வேலை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்... தாங்களும் தங்கள் பகுதியில்இருந்து மறைந்துபோன ரகங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்...

    • @karthickrajs4550
      @karthickrajs4550 3 роки тому +1

      Ok akka 😀 seakartha peraku ennaku. Mudithal annupuinga😁

    • @SirkaliTV
      @SirkaliTV  3 роки тому

      கண்டிப்பாக கார்த்திக்

  • @muruganrmurugan1531
    @muruganrmurugan1531 3 роки тому

    Madem.sheeds kedikuma.pls.cell.eraki.vevasei

    • @SirkaliTV
      @SirkaliTV  3 роки тому

      தற்பொழுது கையிருப்பு இல்லை ஐயா

  • @bhuvaneswari86
    @bhuvaneswari86 2 роки тому

    வீட்டுத்தோட்டம் வைக்கத்தான் நாட்டு விதைகள் வேண்டும்

  • @shanthis7010
    @shanthis7010 3 роки тому

    விதைகள் கிடைக்குமா சகோதரி

    • @SirkaliTV
      @SirkaliTV  3 роки тому

      விதைகள் எல்லாம் இப்போது தான் தேடி தேடி கண்டுபிடித்து சேகரித்து வருகிறார்... விதைகள் கொடுக்கும் வகையில் இன்னும் தயார் செய்யவில்லை.. விரைவில் அதற்கான வேலை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்... தாங்களும் தங்கள் பகுதியில்இருந்து மறைந்துபோன ரகங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்...

  • @vijayapriyadharshan4568
    @vijayapriyadharshan4568 3 роки тому +2

    ,அக்கா உங்க கைபேசி எண் கிடைக்குமா
    விதைகள் எங்களுக்கு ம் கிடைக்குமா

    • @SirkaliTV
      @SirkaliTV  3 роки тому +4

      அம்மா விதைகள் எல்லாம் இப்போது தான் தேடி தேடி கண்டுபிடித்து சேகரித்து வருகிறோம்... விதைகள் கொடுக்கும் வகையில் இன்னும் தயார் செய்யவில்லை.. விரைவில் அதற்கான வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள்...

    • @vijayapriyadharshan4568
      @vijayapriyadharshan4568 3 роки тому +1

      @@SirkaliTV நன்றி

    • @seedisland900
      @seedisland900 3 роки тому +2

      விரைவில் அனைவருக்கும் கிடைக்க செய்வோம்.

  • @brhrubini7310
    @brhrubini7310 3 роки тому

    காய்கறி அறுவடை செய்யும் பருவம் (முற்றும் முன்பு) பற்றியும் கூறுங்கள்

    • @SirkaliTV
      @SirkaliTV  3 роки тому

      அது ஒவ்வொரு காய்கறிகளுக்கும் மாறுபடும்

    • @brhrubini7310
      @brhrubini7310 3 роки тому

      அதனால் தான் விளக்கம் வேண்டும்.

    • @SirkaliTV
      @SirkaliTV  3 роки тому +1

      அப்பொழுது அடுத்தமுறை திருப்பூர் செல்லும் போதுதான் அந்த வீடியோ எடுக்கலாம்

  • @soundhara3460
    @soundhara3460 2 роки тому

    நெய் மிளகாய் விதை கொடுத்து உதவுங்கள் நன்றி

  • @muruganrmurugan1531
    @muruganrmurugan1531 3 роки тому

    MPhil patathari

  • @iyarkaiiyarkai1204
    @iyarkaiiyarkai1204 5 місяців тому

    இயற்கை உங்கள் தேவைகளை செய்து தரவும் கால் பண்ணுங்க

  • @santhoshfarm8384
    @santhoshfarm8384 3 роки тому

    Hi

  • @villarasuvillu823
    @villarasuvillu823 3 роки тому

    வில்லரசு

  • @radhamurugavel4656
    @radhamurugavel4656 3 роки тому

    அனைத்து ரகங்களையும் நீங்களே வளர்த்து பரவலாக்கம் செய்கிரீர்களா இல்லை கை மாற்றிவிடுகிறீர்களா?. என்னதான் சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை....

    • @SirkaliTV
      @SirkaliTV  3 роки тому +3

      Simple.. எல்லோரும் நம் பாரம்பரிய மரபு நாட்டு காய்கறி விதைகளை பேணி பாதுகாத்து அடுத்த தலைமுறை இடம் கொடுத்து செல்ல வேண்டும்

    • @theresadamian3647
      @theresadamian3647 3 роки тому +1

      @@SirkaliTV please put video on genuine seed farmers

    • @SirkaliTV
      @SirkaliTV  3 роки тому

      Sure

  • @kowsalyakathir6711
    @kowsalyakathir6711 3 роки тому

    Contact details mam na udumalai than mam na madila thottam poda poren kathiri vendai thakkali milagai nattu raga seeds kidaikuma mam