குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா குறையொன்றுமில்லை கண்ணா குறையொன்றுமில்லை கோவிந்தா குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா குறையொன்றுமில்லை கண்ணா குறையொன்றுமில்லை கோவிந்தா கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் என்றிருக்க வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா கண்ணா திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா உன்னை மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார் திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா உன்னை மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார் என்றாலும் குறையொன்றும் எனக்கில்லை கண்ணா என்றாலும் குறையொன்றும் எனக்கில்லை கண்ணா குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கலிநாளுக்கிரங்கி கல்லிலே இரங்கி நிலையாகக் கோயிலில் நிற்கின்றாய் கேசவா கலிநாளுக்கிரங்கி கல்லிலே இரங்கி நிலையாகக் கோயிலில் நிற்கின்றாய் கேசவா குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா யாரும் மறுக்காத மலையப்பா யாரும் மறுக்காத மலையப்பா உன் மார்பில் ஏதும் தர நிற்கும் கருணை கடலன்னை என்றும் இருந்திட ஏது குறை எனக்கு என்றும் இருந்திட ஏது குறை எனக்கு ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா மணிவண்ணா, மலையப்பா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா ராமா ராமா ஹரே ஹரே கிருஷ்ணா பாதம் போற்றி பரந்தாமன் அருள் என்றும் எப்போதும் கிடைக்கட்டும்
அருமையான குரலில் ஓர் தெய்வீகமான பாடல். கேட்கும் போதெல்லாம் நம் குறை அனைத்தும் கானாமல் போனதாகவே உணர முடிகிறது....... எல்லாம் வல்லவனும், எதற்கும் ஒப்புமை இல்லாதவனும் , அன்பே வடிவானவனும், கருணைக் கடலானவனும் இந்த அண்டசராசரம் முழுமையும் ஆள்பவவனுமாகிய......ஏக இறைவனை வணங்கி மகிழ்கிறேன். நன்றி. ஓம்குமார் மதுரை. 🙏🌺🙏
பாடல் அருமை.இந்த பாடலுக்கு மெட்டு தெரியாமல் இருந்தேன்.இப்போது கிடைத்து விட்டது.எங்கள் பஜனையில் என்னை இந்த பாடல் பாட சொல்லுவார்கள்.எனக்கு தெரியாது.இனி பாடி விடுவேன் மிக்க நன்றி.
இறை ஒன்றும் இல்லை என்று எனக்கு தெரியும் மாய கண்ணனுக்கே மாய வலை விரித்து உள்ளனர் அனைத்தும் கிழித்து விட்டு தோன்றுவேன் ❤️ என் யயசோதையின் பாசமிகு கிருஷ்னணாக❤️
HARI OHM NARAYANA SRIMAN NARAYANA SARANOW SARANAM PRABADHYE DIVINE SONG WITH GREAT LYRICS 🎉SONG BEING SUNG BY SISTER SHOBANA VIGNESH IN HER BLESSED ENCHANTING VOICE 🎉 THANK YOU MY HUMBLE PRANAMS 🎉
Ane Dava. God is the ocean. Kaliugavaradarajaperumal. I serve you and I live in your love. I should never forget one day, sir. There is no defect, there is no defect, Govindarajan.❤🎉❤
இந்த. பாடல் எப்ப கேட்டலும் எனக்கு இனம் புரியாத ஒரு சந்தோஷம் கோவிந்தா கோவிந்தா 🙏🙏🙏🙏🙏🙏🙏
Jķ
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
குறையொன்றுமில்லை கண்ணா
குறையொன்றுமில்லை கோவிந்தா
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
குறையொன்றுமில்லை கண்ணா
குறையொன்றுமில்லை கோவிந்தா
கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் என்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா
கண்ணா திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா
உன்னை மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா
உன்னை மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறையொன்றும் எனக்கில்லை கண்ணா
என்றாலும் குறையொன்றும் எனக்கில்லை கண்ணா
குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
கலிநாளுக்கிரங்கி கல்லிலே இரங்கி
நிலையாகக் கோயிலில் நிற்கின்றாய் கேசவா
கலிநாளுக்கிரங்கி கல்லிலே இரங்கி
நிலையாகக் கோயிலில் நிற்கின்றாய் கேசவா
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
யாரும் மறுக்காத மலையப்பா
யாரும் மறுக்காத மலையப்பா
உன் மார்பில் ஏதும் தர நிற்கும்
கருணை கடலன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா
ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா, மலையப்பா
கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா
Bakka
Very nice
❤❤
Super
ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா ராமா ராமா ஹரே ஹரே கிருஷ்ணா பாதம் போற்றி பரந்தாமன் அருள் என்றும் எப்போதும் கிடைக்கட்டும்
சக்தி வாய்ந்த கடவுள் ஏழுமலையான் ❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நலம்தரும்சொல்லைநான்கண்டுகொண்டேன்நாராயணா.என்னும்நாமம்
இந்த பாடலை கேட்க கேட்க மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.நமேர நாராயண
அருமையான குரலில் ஓர் தெய்வீகமான பாடல். கேட்கும் போதெல்லாம் நம் குறை அனைத்தும் கானாமல் போனதாகவே உணர முடிகிறது.......
எல்லாம் வல்லவனும்,
எதற்கும் ஒப்புமை இல்லாதவனும் ,
அன்பே வடிவானவனும்,
கருணைக் கடலானவனும்
இந்த அண்டசராசரம் முழுமையும் ஆள்பவவனுமாகிய......ஏக இறைவனை வணங்கி மகிழ்கிறேன்.
நன்றி.
ஓம்குமார் மதுரை.
🙏🌺🙏
1:00..🍱🍱😛😛🔱🔱😛😛😛😛😅😅😅😅😅😅😅😅😊😊 2:04 😅😊 2:08 😅😅😊😊 2:13 😅😊😊😅😊😅😅😅😅😅😅😮😅😊😅😮😮😊😊😊😊😊 2:23 😅😮😮
உண்மையான கண்கண்ட தெய்வம்❤❤❤
அந்த வேங்கடவன் பாண்டுரங்கன் ரங்கநாதன் கிருஷ்ண பரமாத்மா உடன் இருக்கும் பொழுது எங்களுக்கு வேறென்ன கவலை குறை குறையொன்றுமில்லை இல்லை எங்களுக்கு.
பாடல் அருமை.இந்த பாடலுக்கு மெட்டு தெரியாமல் இருந்தேன்.இப்போது கிடைத்து விட்டது.எங்கள் பஜனையில் என்னை இந்த பாடல் பாட சொல்லுவார்கள்.எனக்கு தெரியாது.இனி பாடி விடுவேன் மிக்க நன்றி.
ரொம்ப அருமை யான பாடல்
ரொம்ப கஷ்டமாக இருக்கும் போது இந்த பாடல் மிகவும் ஆறுதலாக இருக்கும்
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இந்தப் பாடலை கேட்டால் மனது இலகுவாகிறது
மனதிற்கு அமைதி தரும் பாடல் 🙏
இந்த பாடலை நான் முதலில் கேட்டது ஈஷா மையத்தில் இதே பாடகர் தான் பாடினார்.... மகிழ்ச்சி...
எவ்வித துன்பங்களையும் நீக்கும் பாடல்😂❤
என்னுடைய கிருஷ்ணா எல்லாருக்கும் கிருஷ்ணா
ஓம் நமோ நாராயணா
குறை தீர்க்கும் கோவிந்தன் நீ இறுக்க ஏது குறை எங்களுக்கு...இறைவா போற்றி, போற்றி போற்றி...❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
😅
@@savithiriranjan5352 ennada sirikkira 😡
@@savithiriranjan5352 s
@@savithiriranjan5352😅
இறை ஒன்றும் இல்லை என்று எனக்கு தெரியும் மாய கண்ணனுக்கே மாய வலை விரித்து உள்ளனர் அனைத்தும் கிழித்து விட்டு தோன்றுவேன் ❤️ என் யயசோதையின் பாசமிகு கிருஷ்னணாக❤️
எப்ப கேட்டாலும் சந்தோசமா இருக்கு..சபாஷ் நித்யஶ்ரீ மகாதேவன்
Semma mam ❤❤❤unga voice la entha song semma 🙏🙏🙏
Whenever I listen this song getting tear without knowing, I can't control my 😢
மனம் உருகும் குரலில் அற்புதப்பாடல் 🙏🙏🙏🙏🙏🙏🙏
Miruthangam very good ❤❤❤
நித்யாரநீ.வணக்கம்பாடல்அருமை
Krishna Krishna Govinda 🙏
My lovable song❤❤❤
HARI OHM NARAYANA SRIMAN NARAYANA SARANOW SARANAM PRABADHYE DIVINE SONG WITH GREAT LYRICS 🎉SONG BEING SUNG BY SISTER SHOBANA VIGNESH IN HER BLESSED ENCHANTING VOICE 🎉 THANK YOU MY HUMBLE PRANAMS 🎉
Kurai ondurum illai sri Krishna saraniya maddum yennidathil serthu viyuppa Sri Krishna... 🌿🌿🌿🌺🌺🌺🌹🌹🌹🤲🤲🤲
Arumaiyaana paadal
Very nice voice Nithya medam
ஹரே கிருஷ்ணா 🙏
nice powerful god perumal
கோவிந்தா கோவிந்தா
❤❤eniyum karthika vum sethi vaianga appa ❤❤❤❤ava tha appa en uyir nanga rendum perum ona erukunum appa❤❤❤❤❤
Krishna govinda govinda
Very super song very super super song
super 👍👍👍♥
EVERY SONG ON KANNAN IS ALWAYS DIVINELY ENCHANTING NO DOUBT THIS SONG WITH GREAT LYRICS AND MELODIOUS VOICES IS EXCELLENT .......
MEMORABLE 🎉
Yena kurai ninge yirekerepe govinda govinda
Dear nithyasri,your voice very majestic by nithyasri
குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
Sivaya namaha
We pray God to shower His blessings on all of us.
Super voice imthiya sri mam
🌹🌹🙏🙏Om namonarayana 🙏🙏🌹🌹
Very nice song 🙏super
குறை ஒன்றும் இல்லை வெங்கடேசா😊🕉🙏🔯✡️🕉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மனதுக்குஇதமாபாடல்
Hare Krishna hare Krishna Krishna Krishna hare hare hare Rama hare Rama Rama Rama hare hare
Ms ammavin dheiviga kuralil indha padal pala aayiram murai ketu irukirom ungaladhu kural thani thanmai dheiviga sakthi kondadhu arumai 🙏🙏🙏
நித்யஸ்ரீ செம பாட்டு
When Nithyasbri is alive we don't have any grudges!!
My fav God and my fav song and voice 💕 ❤️ ❤❤❤❤❤
மனசுக்கு ஒரு மருந்து
Nicely rendered almost takes one to His abode in Thirumalai .
Nice song ❤
மனதிற்க்கு இதம் தரும் பாடல்🎉குறை ஓன்றும் இல்லை பாடல் அருமைஅற்புதம்🎉🌼🇩🇰பாடியவர் மனதை தொட்டுவிட்டார்😂
Super mam semma voice
NARAYANA... KRISHNA.... GURUVAYURAPPA A... THIRUVADI... SARANAM.. Thank-you...AMMA
Baram kurainthathu Govinda
Vaalkiaiye kurai thaan kanna
Ane Dava. God is the ocean. Kaliugavaradarajaperumal. I serve you and I live in your love. I should never forget one day, sir. There is no defect, there is no defect, Govindarajan.❤🎉❤
Yellarum nalla irukkanam
Makkalodu makkalai mamalaiyan❤🙏❤
Yes good job 👍👏😊
Super song lyrics
குறை ஒன்றும் இல்லை கண்ணா
Miracle voice and good songs
எனக்குபிடித்த பாடல்களில் இதுவும் முக்கியமானது நித்யஷீரிகுரல்இனிமையானது
Very nice voice.. இறைவன் கொடுத்த வரம் கொடுக்கும்.
Good. Thanks.
Super song
Super mam.
❤❤❤mam
Om Namo Narayanaya Namaha
I ❤️ this song
Bless us Govinda Govinda
I love this song very much 💓😊❤🎉
கண்ணன் பாடல் என்றாலே நான் அடிமை
GOD😊❤
Very nice songs
Kanna give me good health good life appa 🪔🌺🙏
Very super song 🎉
God bless us
Namo narayana guruvayurappa tiruvadi saranam🎉
Govinda Govinda Govinda 🎉🎉🎉🎉🎉
Enna ku. Pitethapadal
Ethu nadanthatho athu nanrakave nadanthathu avarin vakkuethu nanree R
Sri Ranga,Sri Ranga.Sri Ranga.
Kannuku theriyamal nirkinnrai kanna
Sprb
🙏🏻🙏🏻🙏🏻
jai shree krishna
Very excellent song rendered by smt. Nithiyamahadevan. God bless her also their family. Erode sridar
Kuraithirkumkural
😊 jeses loves u all ❤
Super songs
Super song
Arumaiyana song
..
Govinda Govinda govinda
🕉️🕉️🙏🙏
❤❤❤😊
😌🙏🙏🙏🙏
Thanks.
Super voice mum.
❤❤❤❤❤❤❤