Brother na 10 days "ah indha maadhiri car details check pannittu irukkean but yaaroda channel"layum subscribe pannala but neenga super"ah peasuringa and nalla explain pannuringa thank you and keep it up....
Thank you thank you thank you brother, last week I asked you to make the review for glanza, and u said u will and now u have done that... Thank u brother 😊😊...
Nearby showroom ponale nalla paakalam. Test drive also panalam. Ennamo Ivan Nigeria irukra maari.. car ah kedaikatha maari.. eduku da ivlo build up panra dubukka
@@sampathk8587 sorry, but it's usual to put on road price at the end of the video and that is how we are doing for all these years sir. It's not arrogance. People don't have the patience to watch till the end.
@@rishikausshik00 you are right, but the way of reply is not correct because you are coming from the place which is known for giving respect, thanks for replying 👍
There are some problems to show on road price specifically. Because viewers are from various places. This model might be between in 10.6 L (MT) and 11.2 L (AMT)
Assalamu Alaikkum Warahmathulahi Wabaraqathuhu bhai பட்ஜெட் மற்றும் உங்களோட கார் உபயோகத்தைப் பொறுத்துதான் ப்ரோ கார் வாங்குவது முடிவாகனும். குடும்பத்தில் எத்தனை நபர்கள் இருக்கீங்க? உங்களோட கார் usage எந்த அளவுக்கு இருக்கும்? தினசரி சிட்டி usage அதிகமாக இருக்குமா? or ஹைவே usage அதிகமாக இருக்குமா? இதெல்லாம் வைத்துதான் கார் வாங்குவது தீர்மானிக்க வேண்டும் ப்ரோ. அதைவிட முக்கியமானது கார் பார்க்கிங் spot காருக்கு மிக முக்கியமான விஷயம். அதுவும் கவனத்தில் வைக்க வேண்டும். உதாரணத்திற்கு ஒன்று சொல்றேன். ஒரு குடும்பத்தில் 3 நபர்கள்தான் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்? தினசரி சிட்டி usage மிக அதிகம். Occasionally ஹைவே usage என்று காரின் ஓட்டம் இருக்கும் என்று வைத்துக்கொள்வோம்? அவர்களது பட்ஜெட்டும் 7to8லட்சம்(on road) விலைக்குதான் கார் வாங்க முடியும் என்றும் வைத்துக்கொள்வோம்? அவர்களுக்கு HATCHBACK வரிசையில் வருகிற காரே போதுமானது. இப்படிப்பட்டவர்கள் கார் பார்க்க நல்லா இருக்கனும். வசதியா இருக்கனும்னு சொல்லி SWIFT கார் மட்டும் நிறுத்தக்கூடிய பார்க்கிங் வீட்டுல CRETA...SELTOS....HYRYDER போன்ற SUV காரை வாங்கிட்டு அப்பறம் அதை நிப்பாட்ட முடியாம கஷ்டப்படுவாங்க. அதுமட்டுமல்ல 7to8 லட்சத்துக்குள் HATCHBACKல முடிக்க வேண்டிய பட்ஜெட்டை 12to15 லட்சத்துக்கு EMIல வாங்கி அவதிப்படுவாங்க. So first decided to your budget and your usage priority bro. மத்தபடி எல்லா மாடல் கார்களும் நாம பராமரிக்கிறதப் பொறுத்துதான் Long life வர்றது வராதது எல்லாமே👍 1993 old model Maruti 800 காரையே இப்ப வரைக்கும் 100% well maintained பன்னி வச்சு use பன்றவங்களும் இருக்காங்க👍👍👍👍👍👍
@@muhammadghafoor113 wa alikum wassalam, 4 பேர் கொண்ட குடும்பம். வாரத்திற்கு 1, 2 உப யோகிக்க தான். அதிக அளவில் உபோயோகம் கிடையாது. உங்கள் பதில் எனக்கு நல்ல விளக்கம். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக.
@@syedahamed3724 அல்ஹம்துலில்லாஹ் பாய். ஜஸாக்கல்லாஹ் ஹையர்🤲 ஓகே பாய் 4 நபர்கள்தான் அதிக அளவுக்கு காரின் ஓட்டம் இருக்காது என்று சொல்லி இருக்கீங்க. கார் வாங்குறதுல 3 types இருக்கு பாய். Hatchback Sedan&sub4 meter sedan Compact suv Crossover suv Sub4 meter suv Mid size suv Suv Luxury இதுல எந்த வகையான காராக இருந்தாலும் சரி. 1...Budget 2..Long life usage car buying method 3..Upgrade car Buying method ஒரு கார் வாங்கி அதை 15 வருஷம் வரைக்கும்கூட 1000% நல்லபடியாக பராமரித்து உபயோகப்படுத்துறது ஒரேயொரு கார் மட்டுமே வாங்கிக்கிறது போதும்னு வருகிற Category. ஒரு Hatchback கார் வாங்கிட்டு அதுக்கு அப்பறம் இரண்டு மூனு வருஷத்துல அந்த காரை ஷோரூம்லையோ or தெரிஞ்சவங்ககிட்டயோ குடுத்துட்டு ஒரு SUV கார் வாங்குறது UPGRADE METHOD. Categoryல வரும். So என்ன வகை கார் அது எந்த முறையில் வாங்கப்போறோம்னு தீர்மானிச்சிட்டாலே காரோட பட்ஜெட் தீர்மானம் ஆகிடும் So குடும்பத்தில் 4 நபர்கள்னு இல்ல பாய் உங்களோட பட்ஜெட் மற்றும் கார் வாங்குற முறை இதை தீர்மானித்தாலே போதும். மத்தபடி நான் போனமுறை கமெண்ட்ல சொல்லியதுதான் எந்த மாடல் காராக இருந்தாலும் சரி அதை முறையாக 100% பராமரித்தாலே அது வாழ்நாள் முழுவதும் நம்மோடு நலமோடு என்றும் உபயோகமாக இருக்கும்.
Brother na 10 days "ah indha maadhiri car details check pannittu irukkean but yaaroda channel"layum subscribe pannala but neenga super"ah peasuringa and nalla explain pannuringa thank you and keep it up....
Intha model Vera level iruku paaa 🔥
Ithukum baleno kum enna vidyasam idu baleno odey copy daaney pls explain
Thank you thank you thank you brother, last week I asked you to make the review for glanza, and u said u will and now u have done that... Thank u brother 😊😊...
Anytime ❤️
Nearby showroom ponale nalla paakalam. Test drive also panalam. Ennamo Ivan Nigeria irukra maari.. car ah kedaikatha maari.. eduku da ivlo build up panra dubukka
Bro nalla resale pora car solunga
Nice video bro keep it up 💐
Very well detailed review 👍
Bro I have one question Audi A3 used 2017 model how much can buy? If good condition
My opinion is that you may contact audi showroom near by you. They will take it surely for affordable price.
Bro! Which is best in 2023? Baleno or Glanza? Kindly suggest
Glanza with 3 years and 1 lakh kilometre waranty where Baleno is 2 years and 40k kilometres waranty
Glanza resale okva?
வி வேரியண்ட் ஜி வேரியண்ட் என்றால் என்ன
Long drive review poduga glanza
Bro specifically mention Mileage n ON ROAD price n ur future videos...Congrats 👏🏼👏🏼👏🏼
Bro Onraod Price will be given in all our videos in the end conclusion. Thank you ❤️
@@rishikausshik00 your reply is arrogant , be little polite thambi !
@@sampathk8587 sorry, but it's usual to put on road price at the end of the video and that is how we are doing for all these years sir. It's not arrogance. People don't have the patience to watch till the end.
@@rishikausshik00 you are right, but the way of reply is not correct because you are coming from the place which is known for giving respect, thanks for replying 👍
There are some problems to show on road price specifically. Because viewers are from various places. This model might be between in 10.6 L (MT) and 11.2 L (AMT)
Middle class family,
எந்த model வாங்கலாம்? Long life use வைத்துகொள்ள.
Assalamu Alaikkum Warahmathulahi Wabaraqathuhu bhai
பட்ஜெட் மற்றும் உங்களோட கார் உபயோகத்தைப் பொறுத்துதான் ப்ரோ கார் வாங்குவது முடிவாகனும்.
குடும்பத்தில் எத்தனை நபர்கள் இருக்கீங்க?
உங்களோட கார் usage எந்த அளவுக்கு இருக்கும்?
தினசரி சிட்டி usage அதிகமாக இருக்குமா? or ஹைவே usage அதிகமாக இருக்குமா?
இதெல்லாம் வைத்துதான் கார் வாங்குவது தீர்மானிக்க வேண்டும் ப்ரோ.
அதைவிட முக்கியமானது கார் பார்க்கிங் spot காருக்கு மிக முக்கியமான விஷயம். அதுவும் கவனத்தில் வைக்க வேண்டும்.
உதாரணத்திற்கு ஒன்று சொல்றேன்.
ஒரு குடும்பத்தில் 3 நபர்கள்தான் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்?
தினசரி சிட்டி usage மிக அதிகம்.
Occasionally ஹைவே usage என்று காரின் ஓட்டம் இருக்கும் என்று வைத்துக்கொள்வோம்?
அவர்களது பட்ஜெட்டும் 7to8லட்சம்(on road) விலைக்குதான் கார் வாங்க முடியும் என்றும் வைத்துக்கொள்வோம்?
அவர்களுக்கு HATCHBACK வரிசையில் வருகிற காரே போதுமானது.
இப்படிப்பட்டவர்கள் கார் பார்க்க நல்லா இருக்கனும். வசதியா இருக்கனும்னு சொல்லி SWIFT கார் மட்டும் நிறுத்தக்கூடிய பார்க்கிங் வீட்டுல CRETA...SELTOS....HYRYDER போன்ற SUV காரை வாங்கிட்டு அப்பறம் அதை நிப்பாட்ட முடியாம கஷ்டப்படுவாங்க.
அதுமட்டுமல்ல 7to8 லட்சத்துக்குள் HATCHBACKல முடிக்க வேண்டிய பட்ஜெட்டை 12to15 லட்சத்துக்கு EMIல வாங்கி அவதிப்படுவாங்க.
So first decided to your budget and your usage priority bro.
மத்தபடி எல்லா மாடல் கார்களும் நாம பராமரிக்கிறதப் பொறுத்துதான் Long life வர்றது வராதது எல்லாமே👍
1993 old model Maruti 800 காரையே இப்ப வரைக்கும் 100% well maintained பன்னி வச்சு use பன்றவங்களும் இருக்காங்க👍👍👍👍👍👍
@@muhammadghafoor113 wa alikum wassalam,
4 பேர் கொண்ட குடும்பம்.
வாரத்திற்கு 1, 2 உப யோகிக்க தான்.
அதிக அளவில் உபோயோகம் கிடையாது.
உங்கள் பதில் எனக்கு நல்ல விளக்கம்.
அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக.
@@syedahamed3724 அல்ஹம்துலில்லாஹ் பாய்.
ஜஸாக்கல்லாஹ் ஹையர்🤲
ஓகே பாய் 4 நபர்கள்தான் அதிக அளவுக்கு காரின் ஓட்டம் இருக்காது என்று சொல்லி இருக்கீங்க.
கார் வாங்குறதுல 3 types இருக்கு பாய்.
Hatchback
Sedan&sub4 meter sedan
Compact suv
Crossover suv
Sub4 meter suv
Mid size suv
Suv
Luxury
இதுல எந்த வகையான காராக இருந்தாலும் சரி.
1...Budget
2..Long life usage car buying method
3..Upgrade car Buying method
ஒரு கார் வாங்கி அதை 15 வருஷம் வரைக்கும்கூட 1000% நல்லபடியாக பராமரித்து உபயோகப்படுத்துறது ஒரேயொரு கார் மட்டுமே வாங்கிக்கிறது போதும்னு வருகிற Category.
ஒரு Hatchback கார் வாங்கிட்டு அதுக்கு அப்பறம் இரண்டு மூனு வருஷத்துல அந்த காரை ஷோரூம்லையோ or தெரிஞ்சவங்ககிட்டயோ குடுத்துட்டு ஒரு SUV கார் வாங்குறது UPGRADE METHOD. Categoryல வரும்.
So என்ன வகை கார் அது எந்த முறையில் வாங்கப்போறோம்னு தீர்மானிச்சிட்டாலே காரோட பட்ஜெட் தீர்மானம் ஆகிடும்
So குடும்பத்தில் 4 நபர்கள்னு இல்ல பாய் உங்களோட பட்ஜெட் மற்றும் கார் வாங்குற முறை இதை தீர்மானித்தாலே போதும்.
மத்தபடி நான் போனமுறை கமெண்ட்ல சொல்லியதுதான் எந்த மாடல் காராக இருந்தாலும் சரி அதை முறையாக 100% பராமரித்தாலே அது வாழ்நாள் முழுவதும் நம்மோடு நலமோடு என்றும் உபயோகமாக இருக்கும்.
Bro sun roof eruka
Nice review sir
This car build quality yapadi erukum bro
It's good enough
About Milage
Company provided 22(without AC). But in city 15-18, in highway 22-25
On road priice சொல்லவே இல்லையே?
For that you should watch till the end sir
Super
Bro one doubt. Really this top variant 'V' has wireless AA and AP. Because , When I asked in showroom, they told that it supports only wired AA and AP
Nly wired brother...
Sorry, my mistake. It's not wireless
Now this model has wireless AA and AP. You may buy it. In HUD you can see navigation and RPM and speed and time and AC.
Yes… in latest software update.. it support wireless Android auto and Apple CarPlay
You can use wireless android auto now.
Thank you Bro ❤️ please share with your friends and keep supporting our channel 🙏
இது எவ்வளவு தலைவ
Ps contact number in description
❤
irkku varudhu. ennada unnoda tamil
Please let me know how to use will upgrade. Thank you for your feedback 😊
Super
Wireless Android auto oonda