டாப் 3 தலைவர்கள்? - கருத்துக்கணிப்பு முடிவு | Karuthu Kannipu Mudivugal

Поділитися
Вставка
  • Опубліковано 21 вер 2024
  • டாப் 3 தலைவர்கள்? - கருத்துக்கணிப்பு முடிவு | Karuthu Kannipu Mudivugal
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
    Amazon Fire Tv: tinyurl.com/jq5...
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, DMK, ADMK, BJP,

КОМЕНТАРІ • 2,9 тис.

  • @JeevaJeeva-qg1tq
    @JeevaJeeva-qg1tq Рік тому +129

    கமெண்ட் தெறிக்கவிட்டு இருக்க நாம் தமிழர் 🔥🔥🔥🔥

  • @vandhanoruvan
    @vandhanoruvan 2 роки тому +582

    2016 தேர்தலில் என் கிராமத்தில் 1 ஓட்டு மட்டுமே சீமானுக்கு விழுந்தது. ஆனால் 2021 ல் 100 ஐ கடந்துள்ளது. விவசாயி வென்றே திருவான்.எங்கள் சின்னம் விவசாயி 💓

    • @sivakumar-iu9sq
      @sivakumar-iu9sq 2 роки тому +41

      2024லில் 10000ஓட்டு விழும் 💪💪💪💪நாம் தமிழர் 🔥🔥🔥🔥

    • @Wom_22
      @Wom_22 2 роки тому +4

      0

    • @sivakumar-iu9sq
      @sivakumar-iu9sq 2 роки тому +26

      @@Wom_22 0 ஓட்டு ஸ்டாலினுக்கு விழும் 😂😂😂😂😂😂

    • @Wom_22
      @Wom_22 2 роки тому

      @@sivakumar-iu9sq தேசத்துரோகி

    • @வால்பாறைவரதன்-ப6ன
      @வால்பாறைவரதன்-ப6ன 2 роки тому

      2026 ல ஒரு 500 ஓட்டுகள் , அப்புறம் 2031 ல 1000 ஓட்டுகள்.2036 ல 5000 ஓட்டுகள். ஒரு சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற இன்னும் 50 வருஷம் ஆகும். அதுவரைக்கும் ஆமையன்?????🥴

  • @vijaygille
    @vijaygille 2 роки тому +792

    தமிழர்களின் கடைசி நம்பிக்கை எங்கள் அண்ணன் ,,,👍

    • @lakshmanan4262
      @lakshmanan4262 Рік тому +12

      என்னைக்கும் அவர் கடைசியிலே இருப்பார் சுபம்

    • @Winssc
      @Winssc Рік тому +7

      @@lakshmanan4262 vaipila ellarum maariya chi kelambunga

    • @aranga.giridharan5531
      @aranga.giridharan5531 Рік тому +3

      உறுதியான நம்பிக்கை என்று சொல்லுங்கள் நன்றி
      கடைசி நம்பிக்கை என்று சொல்லவேண்டாம்

    • @1Dorayaki3005
      @1Dorayaki3005 Рік тому +5

      @@lakshmanan4262 kaasu kodutha un pondaatiya kooda virpa pola 😂😂😂😂😂😂😂 kothadimai

    • @nagarajk434
      @nagarajk434 Рік тому

      Enna nambikai Tamilnadu yrllarkumanadhu tamilar kaga mattum padaika villai nanum tamilan dha so mokka arasiyal venam😂😂😂😂😂

  • @sakthivelkaliyappan9277
    @sakthivelkaliyappan9277 Рік тому +37

    my support is always Seeman sir, never change

  • @EEzham86
    @EEzham86 Рік тому +23

    நாம் தமிழர், நாமே தமிழர்கள் ❤️🐅🌾💪🔥🙏🙏 உறுதியாக வென்றாவோம் 💪💪💪🐅🐅🐅🌾🌾🌾

  • @mayavanesitarame4201
    @mayavanesitarame4201 2 роки тому +105

    Best leader of TN Mr. Seeman we are with him anbu sogodarar 👍🌷🙏

  • @sivasankar5562
    @sivasankar5562 2 роки тому +153

    தமிழர்கள் "நான் தமிழன்" என்ற உணர்வுடன் ஒன்றுபட வேண்டியது காலத்தின் கட்டாயம். அண்ணன் சீமான், மண்ணின் மைந்தன் வெல்லப்போவது நிதர்சனமான உண்மை

  • @kamalakkannan1971
    @kamalakkannan1971 2 роки тому +545

    வருங்கால முதலமைச்சர் செந்தமிழன் சீமான் 🇰🇬🐅

    • @Indian-sh2xz
      @Indian-sh2xz 2 роки тому +12

      Pagal kanavu

    • @naveenvellalar9496
      @naveenvellalar9496 2 роки тому +8

      @@Indian-sh2xz video thumbnail ah parunga.. athuvea soluthu seemanuku tha support athigam nu..

    • @marmaulagam6263
      @marmaulagam6263 2 роки тому +3

      True

    • @ramamurthyj95
      @ramamurthyj95 2 роки тому +6

      ஆயிரம் வருடங்கள் ஆனாலும் வாய்ப்பில்லை.

    • @ppjeyaraj3955
      @ppjeyaraj3955 2 роки тому +6

      @@Indian-sh2xz சீமான்னா பயமா இருக்கு.... அது...

  • @ramachandran3602
    @ramachandran3602 Рік тому +50

    நாம் தமிழர் 💪

  • @Balaji_Pooja
    @Balaji_Pooja Рік тому +75

    அது நேது RANK 3 SEEMAN.... நா சொல்வது இன்னைக்கு NO 1 SEEMAN.. 🔥🔥🔥 NEXT CHIF MINISTER SEEMANISM ⳻᷼⳺ 💥

  • @VijayKumar-lb7gt
    @VijayKumar-lb7gt 2 роки тому +247

    நீங்கள் மக்களுக்கு சொல்லும் செய்தி எதுவாக இருந்தாலும் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களை சொல்லும் போது ரம்ப மகிழ்ச்சியாக உள்ளது 💪💪💯💯💪💪நாம் தமிழர்...

    • @balajiram4423
      @balajiram4423 Рік тому +1

      ரொம்ப என்று சொல்ல வரல இது போய்

    • @m.annaduraim.annadurai155
      @m.annaduraim.annadurai155 Рік тому

      அண்ணியார விஜயலட்சுமி அழைக்கிறார்

    • @savedchristian4754
      @savedchristian4754 Рік тому

      = Seemaanin thaai nadar saathi. Seemaanin thagappan thevar saathi. Seemaanin Maamanaarum thevar saathi. Manaivi thelungar.

    • @francisrajsekar7406
      @francisrajsekar7406 Рік тому

      ​@@savedchristian4754 ne ethuku Christian ah irukkura aduthavan enna jaathi nu paathitu irukura stalin enna jaathi nu keta nalla irukkum atha ne kekala atha adimaya irukura

    • @savedchristian4754
      @savedchristian4754 Рік тому

      @@francisrajsekar7406
      Piragu ethatkku seemaan thannai nadar endru solli oorai aemaatrugiraan?

  • @கற்பி.ஒன்றுசேர்புரட்சிசெய்

    உறுயாக அண்ணனின் வெற்றி மிக மிக மிக அருகில்.. செந்தமிழன் சீமான் அவர்களுக்கு ஒரு வெற்றி வீரன் மாபெரும் தலைவர் தமிழர்களின் தலைவர்
    நாம் தமிழர் கட்சி வெற்றி உறுதி.. ❤️💛🐅🏹✊💪

  • @balun872
    @balun872 2 роки тому +49

    This man and I-pac says the same.
    NTK is strong on social media too.

  • @confidencetryitsmostofsucc5221
    @confidencetryitsmostofsucc5221 Рік тому +35

    Seeman மாற்றம் உண்டு 🔥🔥💪💪

  • @andrewss5604
    @andrewss5604 Рік тому +13

    நிச்சயம் விரைவில் நாம் தமிழர் ஆட்சி மலரும்... அந்த பொன்நாள் காண காத்திருப்போம். நாம் தமிழர்...

  • @arumugam.paaru.p278
    @arumugam.paaru.p278 2 роки тому +249

    அண்ணன் செந்தமிழன் சீமான்

  • @Muthu98765
    @Muthu98765 2 роки тому +597

    இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலை. நாம் தமிழர்💪💪💪

  • @எங்கண்ணன்சீமான்

    அண்ணன் சீமான் அவர்களை தமிழினப் போராளியாக மக்கள் தேடத் தொடங்கிவிட்டார்கள்🔥
    மேதகு பிரபாகரன் அவர்களுக்குப் பிறகு அண்ணன் சீமான் அவர்கள் தமிழினத்திற்கு கிடைத்த அரிய பொக்கிஷமாக பொதுமக்களால் பார்க்கப்படுகிறது💯

  • @lifeismirror
    @lifeismirror Рік тому +22

    வரும் காலங்களில் வழுவான எதிர்கட்சியாக இருக்கும் ❤

  • @mervinarul4427
    @mervinarul4427 10 місяців тому +8

    99.99% Comments Support Annan Seeman@2026 100% Sure

  • @mohandas588
    @mohandas588 2 роки тому +173

    உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் அண்ணன் சீமான் இடம் இருக்கும் திறமை தமிழ் நாட்டின் மேல் உள்ள அக்கரை எந்தத் தலைவரிடமும் கிடையாது வாழ்த்துக்கள் அண்ணன் சீமான் அவர்களுக்கு நாம் தமிழர் சவுதி

    • @mohamedismail2672
      @mohamedismail2672 2 роки тому

      ஆமா முட்டாள்தன மாகவும் பைத்தியகாரதன மாகவும் பேச திறமையானவர் தான் சீமான்...

    • @govindhraj8300
      @govindhraj8300 2 роки тому

      Seeman ku vai peechi dhan mathapadi onnum illa..... personal ah makkaluku enna panni irukaaru? Anubu mani,seeman onnu dhan vai paachi ku korachal illa .......

  • @sanansananssnansanan4071
    @sanansananssnansanan4071 2 роки тому +139

    நாம் தமிழர் சீமான் 1 இங்கு அதிகமாக அண்ணா சீமானுக்கு ஆதரவணா பதிவுகளை பார்க்கலாம் தமிழ் மக்களுக்கும் நாட்டுக்கும் சரியான அரசியல்வாதி சீமான் ✊️

  • @muniyandimunish6134
    @muniyandimunish6134 Рік тому +147

    Comments 99.9% மக்கள் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக இருக்கிறார்கள்,
    தமிழ் தாய் வாழ்க, தலைவர் பிரபாகரன் வாழ்க💪💪💪💪🌾🌾🌾
    நாம் தமிழர், நாம் தமிழர். நாமே தமிழர்

  • @alagesh1412
    @alagesh1412 Рік тому +6

    முதல் இடம் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் மட்டும் தான் ஏனென்றால் மக்கள் தலைவன் எங்கள் அண்ணன் செந்தமிழன் அண்ணன் சீமான்

  • @madeinindia1996
    @madeinindia1996 7 місяців тому +6

    அரசியல் அறிவு உள்ள நல்ல தலைவன் அண்ணன் சீமான்❤

  • @dhevm3635
    @dhevm3635 2 роки тому +102

    So Tamil nationalism got it's place strongly in the vote election politics.
    Leader Seeman and Naam Tamilar made it. Congrats NTK and chief Seeman.

  • @Ruthranpriya407
    @Ruthranpriya407 2 роки тому +246

    சீமான் தவிர்க்க முடியாத இடத்தில் உள்ளார்...இதுவே வளர்ச்சி.....

    • @kirananbarasan2141
      @kirananbarasan2141 2 роки тому +9

      அதனால் தான் ஒரு தொகுதியிலும் டெபாசிட் இல்லை!!!!

    • @radhakrishnan6498
      @radhakrishnan6498 2 роки тому +5

      @@kirananbarasan2141 athu problem e illa bt vetriyo tholiviyo nanga anna kuda tha irupom inga irukura yarme quarter kum biriyani kum varavanga illa la ne kathite iru

    • @fz2538
      @fz2538 2 роки тому +1

      மூன்றாம் தலைவர் சாமான் பெருமைக்கு எருமை மேய்க்கலாம் ஒரு பிரயோஜனமும் இல்லை . ஒரு காலத்திலும் ஒரு MLA கூட ஜெயிக்க முடியாது

    • @kirananbarasan2141
      @kirananbarasan2141 2 роки тому +1

      @@radhakrishnan6498 kathitae irukarathu yarunu ellarukum theriyum kolaikarathu oru nalum kadikathu

    • @radhakrishnan6498
      @radhakrishnan6498 2 роки тому +2

      @@kirananbarasan2141 unakum sethutham la kathuranga

  • @vishnuv3037
    @vishnuv3037 2 роки тому +260

    கமெண்ட் செய்த அனைவருமே நாம் தமிழர்🌾🌱 என்று மட்டும் தான் செய்து உள்ளனர்💐 இதை பார்த்தால் அடுத்த தேர்தல் தமிழ்நாடு அதிரும் போல இருக்கும் 💥🔥 நாம் தமிழர் 💪 இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலை 💪💪

    • @vijayanandh9928
      @vijayanandh9928 Рік тому +1

      Mass hero ops

    • @a.vigneshwarana.vigneshwar2671
      @a.vigneshwarana.vigneshwar2671 Рік тому +1

      @@vijayanandh9928 என்னய்யா சொல்ரா ops hero mm

    • @செந்தமிழ்-ப5ப
      @செந்தமிழ்-ப5ப Рік тому +1

      நாம் தமிழர்

    • @arockiadass668
      @arockiadass668 Рік тому +4

      ஆம் இத்தனை வருடங்களாக திராவிடர்களிடம் அடிமைகளாக இருந்ததே தமிழர்களுக்கு வெட்கக்கேடு.
      எல்லா மாநிலங்களிலும
      அவர் அவர் மொழியினரே
      ஆட்சி செய்கின்றனர்.
      அதே மாதிரி
      தமிழ் நாட்டிலும் தமிழர்களே
      ஆட்சி செய்ய வேண்டும்.
      அப்போது தான்
      தமிழர்கள் நலன் பாதுகாக்கப்படும்.
      தமிழ் மொழி
      தமிழ் பண்பாடு
      தமிழ் இலக்கியம்
      தமிழ் கலைகள்
      பாதுகாக்கப்படும்.

    • @hajamohaideen6284
      @hajamohaideen6284 Рік тому +3

      Annan seeman👍👍👍

  • @ஆளப்பிறந்தவன்வீரத்தமிழன்

    சீமான் அண்ணன் 🐅🔥 சீப் மினிஸ்டர் தமிழ்நாடு அரசு

  • @Rmurugesan-ij7ii
    @Rmurugesan-ij7ii 8 місяців тому +2

    அண்ணன் நாம்தமிழர் விரைவில் மலரும்

  • @stalin2575
    @stalin2575 2 роки тому +160

    Seeman sir best leader in tamil nadu seeman sir valthukkal sir👍👍👍🙏🙏🙏

  • @mersalmani6155
    @mersalmani6155 2 роки тому +126

    அண்ணன் சீமான் 🥰🥰

  • @rajkrish9156
    @rajkrish9156 2 роки тому +284

    நாம் கடுமையாக உழைக்க வேண்டும் நாம் தமிழராய் எப்போதுமே ஒற்றுமையாக இருப்போம் வெல்வோம் நாம் தமிழர்

    • @saravananc5584
      @saravananc5584 2 роки тому +7

      ஜாதியால் பிரிந்து கிடக்கும் தமிழனை ஒருபோதும் இணைக்க முடியாது

    • @devaprakashcse1552
      @devaprakashcse1552 Рік тому +6

      @@saravananc5584 neengale tamilar enru serththu sollitingale

    • @cyrilcetric3842
      @cyrilcetric3842 Рік тому

      Makkal maariyachi nanba... maatravendiyadhu inime makkalai alla.... electronic voting machine a illama pannitu paperla seal kutthuvomla apdi ... idhu yeppo maarudho appodhan namakku unmaiyave evlo peru vote potrukangannu theriya varum

    • @srmgaming8350
      @srmgaming8350 6 місяців тому

      ​@@saravananc5584முயற்சி ஒன்றே மாறாதது🎉🎉

  • @senthilk4256
    @senthilk4256 6 місяців тому +3

    வென்றே தீர்வோம் தமிழகத்தில் நாம் தமிழர் பிரகாசமா இருக்கு
    இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை.

  • @nagai1599
    @nagai1599 11 місяців тому +5

    அண்ணன் சீமான் 👍🔥🔥👍👍👍🔥👍🔥🔥🔥👍

  • @ஓம்முருகா-ர4ண
    @ஓம்முருகா-ர4ண 2 роки тому +179

    தமிழ்நாட்டு மக்களுக்காக மண்ணுக்காக குரல் கொடுக்கும் ஒரே தலைவன எங்கள் அண்ணன் சீமான்🔥🔥🔥

  • @satheeshmd
    @satheeshmd 2 роки тому +221

    நாம் தமிழர் தமிழ்நாட்டிற்கு மிகமிக அவசியமான ஒன்று....

  • @தாய்நிலம்
    @தாய்நிலம் 2 роки тому +162

    அண்ணன் செந்தமிழன் சீமானே உண்மையான மக்கள் தலைவன்! கட்சிகள் கூட்டணி இல்லாமல், வாக்குக்குப் பணம் கொடுக்காமல் தேர்தலைச் சந்தித்தால் அண்ணன் சீமானே தமிழ்நாட்டின் முதலமைச்சர்!!!

    • @selvakumar-qt3dy
      @selvakumar-qt3dy 2 роки тому +3

      வெக்ககேடு நினைத்து பார்த்தாலே எரியுது

    • @jayaramrengasamy3066
      @jayaramrengasamy3066 2 роки тому +1

      அட ராமா 3 வது ராங்கில் ஆட்டுக்குட்டி காணோமே

    • @mahaprabu4943
      @mahaprabu4943 2 роки тому +1

      டேய் அதிமுகவுடன்
      கூட்டணி அமைத்து
      இலை மலர்ந்தால் ஈழம் மலரும் னு சொன்னது சீமான் தலைவா

    • @saravanavelu100
      @saravanavelu100 2 роки тому

      @@mahaprabu4943 பண்ணி பயலே பழைய கதைட

    • @mahaprabu4943
      @mahaprabu4943 2 роки тому

      @@saravanavelu100
      முட்டாக்கூதி
      பிஜேபி திமுகவுடன் கூட்டணி வைத்ததும் பழைய கதை தாண்டா மயிறு
      அப்புறம் என்ன மயித்துக்குடா அத மட்டும் திரும்ப திரும்ப சொல்லுறீங்க

  • @siva4000
    @siva4000 Рік тому +3

    தமிழ் வாழ்க

  • @siva.sports
    @siva.sports Рік тому +5

    Seman

  • @thamizhmagan2.0
    @thamizhmagan2.0 2 роки тому +144

    எம்அண்ணன் செந்தமிழன் சீமான் தவிர்க்க முடியாத சக்தியாக உருவாகிவிட்டார்.

  • @geminivirat9065
    @geminivirat9065 2 роки тому +134

    சந்தேகமே இல்லை .. தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி.....
    நாம் தமிழர் கட்சி தான்.

  • @karuppasamy6988
    @karuppasamy6988 2 роки тому +109

    Seeman is Tamil desiyam leader. So all Tamil people should support Seeman Naam tamiler katchi

  • @ungalailoruvan5332
    @ungalailoruvan5332 Рік тому +2

    நீ யாரா இரு எவனா வேணா இரு அடுத்து எங்க அண்ணன் சீமான் தா 👑

  • @sathishkumartrs3527
    @sathishkumartrs3527 5 місяців тому +2

    அது அன்று இன்று நாம் தமிழர் கட்சி ஒன்றே சீமான் அவர்களுக்கு மட்டுமே என் மற்றும் என் குடும்ப ஓட்டு மற்றும்... அனைத்து next cm ntk ..❤❤❤❤

  • @MohamedIsmail-do1rd
    @MohamedIsmail-do1rd Рік тому +34

    Loading for NTK ✊🔥🔥🔥

  • @sathishkumark8415
    @sathishkumark8415 2 роки тому +200

    சீமான் அண்ணனுக்கு வாழ்த்துகள்.

  • @plasidus7002
    @plasidus7002 2 роки тому +145

    செந்தமிழன் சீமான் அண்ணா🥰💪💪💪💪

  • @123true
    @123true 6 місяців тому +3

    இனிப்பு செய்தி :
    வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி யின் 243 வேட்பாளர்களும் பல கோடி வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூட இருக்கிறார்கள்🎉🎉🎉🎉
    காரணம் உலகில் வாழும் அனைத்து தமிழர்களும் குறிப்பாக வெளிநாடு வாழ் ஈழத்தமிழர்கள் இலங்கையில் வாழும் மலையகத் தமிழர்கள் அனைவரும் தங்கள் வாக்குகளை தபால் மூலம் நாம் தமிழர் கட்சி க்கு செலுத்த உள்ளனர்🎉🎉🎉
    குறிப்பாக மயிலாடுதுறை யில் களம் காணும் கரும்புலி காளியம்மாள் அவர்கள் 3.5 கோடி வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூட இருக்கிறார்கள்..
    அக்கா அவர்கள் போட்டியிடுவதால் மயிலாடுதுறை சுற்றியுள்ள மற்ற தொகுதி வாக்காளர்களும் இம்முறை மயிலாடுதுறை க்கே பயணம் செய்து வந்து தங்கள் வாக்குகளை நாம் தமிழருக்கு செலுத்த உள்ளனர்..
    2024 ல் அண்ணன் சீமான் அவர்கள் நாடாளுமன்றத் தில் முதல்வராக பதவி ஏற்பார்..

  • @ML.mubesh
    @ML.mubesh Рік тому +7

    🌾🌾🌾💪💪💪🔥🔥🔥நாம்தமிழர்

  • @sundarapandian5299
    @sundarapandian5299 2 роки тому +180

    நன்றி அண்ணா நாம் தமிழர் கத்தார் 💪💪💪❤️❤️❤️❤️

    • @prithivirajanb7510
      @prithivirajanb7510 2 роки тому

      Adeygala TN LA ye avan oru thoguthila kooda Keuka mattan

  • @mohamedkasim2387
    @mohamedkasim2387 2 роки тому +235

    சீமான் அண்ணன்❤️❤️
    நாம் தமிழர்💪💪

  • @SaravananSaravanan-ib5og
    @SaravananSaravanan-ib5og 2 роки тому +277

    கமான்ட்ஸ் பாத்தா சீமானுக்கு தான் முதல் இடம் போல் தோன்றுகிறது

    • @fz2538
      @fz2538 2 роки тому

      கமெண்ட்ஸ் பாேடுபவர்கள் எல்லோரும் சாமானின் குஞ்சுகள்

    • @sathasivamsathasivam5612
      @sathasivamsathasivam5612 2 роки тому +5

      Yes❤️❤️👍👍

    • @Randy_Ramesh
      @Randy_Ramesh 2 роки тому +3

      @@தமிழ்திராவிடம் haaa athu than unmai

    • @kanthikaliyan1027
      @kanthikaliyan1027 2 роки тому

      P

    • @தமிழர்பேரவை
      @தமிழர்பேரவை 2 роки тому +12

      @@தமிழ்திராவிடம் அப்ப உலகத்தமிழர்களின் தலைவர் என்று சொல்லலாமோ

  • @arul944
    @arul944 6 місяців тому +2

    ஒன்று பட்டால் உண்டு வாழ்வு சிந்திப்போம் செயலாற்றுவோம் விழுந்தோம் வீழ்கடிக்கப்பட்டோம் ஜாதி மதம் கடந்து நாம் தமிழனாய் ஒன்று அறிவோம் பசி பணி பிணி இன்றி புதியதோர் தாய் தமிழகத்தை உருவாக்குவோம் வாக்களிப்பீர் அண்ணன் சீமான் சின்னத்திரை இருக்கு நாம் தமிழர் நாமே தமிழர் தமிழருக்கு தமிழருக்கு ஏது ஜாதி மதம் இனம் சிந்திப்பீர் உருவாக்கியது யார் நாம் ஏன் அதில் சிக்கிக் கொண்டுள்ளோம் சிந்திப்பீர் வாக்களிப்பர் நமது சின்னம் அண்ணன் சீமானின் சின்னம்

  • @வன்னிதமிழ்-ந2ண
    @வன்னிதமிழ்-ந2ண 6 місяців тому +3

    சின்னத்தை பறிக்கலாம் ஆனால் எங்கள் எண்ணத்தை பறிக்க முடியாது NTK 👍

  • @mervinarul5868
    @mervinarul5868 2 роки тому +47

    அண்ணன் சீமான் தமிழர்களின் ஆகச்சிறந்த தலைவர்

  • @amalspartan9624
    @amalspartan9624 2 роки тому +65

    அண்ணன் சீமானுக்கு வாழ்த்துகள்... 👌🏽👏🏽☺️

  • @SenthilKumar-ke9nq
    @SenthilKumar-ke9nq 2 роки тому +126

    மிக்க மகிழ்ச்சி
    அண்ணா சீமான்

  • @gopi_fishing
    @gopi_fishing 6 місяців тому +2

    இவர்கள் யாரிடம் கருத்துக் கணிப்பு நடத்துகிறார்கள். இங்கு எங்குமே ஸ்டாலின் பெயர் இல்லையே

  • @radhanathan3229
    @radhanathan3229 2 роки тому +219

    சீமான் ஆகச் சிறந்த ஆளுமை காலத்தின் கட்டாயம்

  • @கும்புடுறஞ்சாமி

    💐💪💪💪💪💯 இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் ... நிலமும் வளமும்.. சீமான் பேச்ச கேட்கும் 🙏

  • @tamildigitalentertainment9600
    @tamildigitalentertainment9600 Рік тому +41

    NTK💪💪

  • @venkateshmagesh5349
    @venkateshmagesh5349 Рік тому +3

    ரேங்க் முதல் தலைவராக இருக்க தகுதி இருக்கிற ஒரே தலைவன் கேப்டன் விஜயகாந்த் மட்டுமே...

  • @palanikpalani.k8940
    @palanikpalani.k8940 6 місяців тому +4

    முதல்தலைவர்அன்னன்சீமான்அவர்தான்

  • @sundareshwaran4596
    @sundareshwaran4596 2 роки тому +130

    சீமான் அண்ணன்... நாம் தமிழர்... உண்மை ஒரு நாள் வெல்லும்...

    • @udayakumar4500
      @udayakumar4500 2 роки тому

      முதல் இடத்தில் வரமுடியாதுங்கறது னால 3 ம் ரேங்க் ல முதல் இடத்தில் சீமான் இது ஆட்சி அதிகாரம் தராது

  • @புலி-ள1ப
    @புலி-ள1ப 2 роки тому +114

    செந்தமிழன் சீமான் சிறந்த தலைவர்

  • @வருத்தப்படாதவாலிபர்-ழ9வ

    வெல்லபோரான் விவசாயி🌾☘️

  • @harisuthan223
    @harisuthan223 Рік тому +3

    ஆழப்போறான் தமிழன்.....எங்கள் அண்ணன் சீமான்

  • @elavarasansan2508
    @elavarasansan2508 Рік тому +3

    நாம் தமிழர் ...🐅🐅🐅🌾🌾🌾💪💪💪🇰🇬🇰🇬🇰🇬

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 2 роки тому +320

    வெல்வோம் நாம் தமிழர்; 👍👍👍👍👍👌👌👌👌👌👏👏👏👏

  • @seeni181
    @seeni181 2 роки тому +122

    நாம் தமிழர்

  • @123true
    @123true 6 місяців тому +4

    உலகின் முதல் மூன்று தலைவர்களை வகைப்படுத்துக என்று நீங்கள் கூறி இருந்தாலும் அண்ணன் சீமான் தான் முதலிடம் பிடிப்பார்..
    அறிவார்ந்த பிள்ளைகளை கொண்டுள்ள நாம் தமிழர் கட்சி 2024 தேர்தலில் தமிழகத்தில் உள்ள 243 தொகுதிகளிலும் பல கோடி வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்..
    அண்ணன் சீமான் நாடாளுமன்றத்தில் முதல்வராக பதவி ஏற்பார்🎉🎉🎉

    • @123true
      @123true 6 місяців тому +1

      உலகின் முதல் மூன்று தலைவர்கள் :
      3. சே குவேரா
      2. பிரபாகரன்
      1. சீமான்

  • @மூவேந்தர்படை-ள5ற

    Prediction Seeman gaining political strength. This time Seeman will be the Tamilnadu leader.

  • @sathishr6881
    @sathishr6881 2 роки тому +146

    வெல்வோம் நாம் தமிழர் மக்களின் நாயகன் செந்தமிழன் சீமான் வாழ்த்துக்கள் சீமான் அண்ணா 🤝🤝👍👍👍👍👍👍👍💐💐💐💐💐💐

  • @vijayakumarrathna4710
    @vijayakumarrathna4710 2 роки тому +62

    வாழ்த்துக்கள் அண்ணன் சீமான்

  • @PandiPandi-dc6gn
    @PandiPandi-dc6gn Рік тому +8

    இனி மக்களின் ஒரே நம்பிக்கை நாம் தமிழர் கட்சி மட்டுமே ஈரோடு கிழக்கு வெல்வதே நம் இலக்கு✊✊✊✊✊

  • @selvarasuselvarasu7653
    @selvarasuselvarasu7653 4 місяці тому

    எங்களின் ஆகச்சிறந்த காலம் தந்த தலைவன் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான்❤❤❤❤❤❤❤❤❤

  • @ரெ.அஜித்குமார்

    தமிழ் வெல்லும்.... நாம் தமிழர் 💪💪

  • @sundareshb7579
    @sundareshb7579 2 роки тому +122

    நாம் தமிழர் கட்சி வெல்லும்
    தமிழர்களுக்கு வெற்றி கிடைக்கும்

  • @kamalakkannan1971
    @kamalakkannan1971 2 роки тому +194

    மக்களின் நாயகன் செந்தமிழன் சீமான் 👍👍👍👍 வாழ்த்துக்கள் சீமான் அண்ணா🙏🙏🙏🙏

    • @mahaprabu4943
      @mahaprabu4943 2 роки тому

      பிஜேபி = நாம் தமிழர்
      பிறப்பின் அடிப்படையில் ஜாதி மதம் இனம் மொழி பார்ப்பது அயோக்கிய தனம்
      ஏன் என்றால் பிறப்பு நம் கையில் இல்லை
      ஆனால் நல்லவராக வாழ்வதும் தீயவராக வாழ்வதும் நம் கையில் தான் உள்ளது
      பிஜேபி பிறப்பின் அடிப்படையில் மதம் ஜாதி யின் அடிப்படையில் மக்களை ஒடுக்கும் கட்சி
      உயர்ந்தவன் பிராமணன்
      மற்ற சாதி காரர்களை தாழ்ந்தவர்கள், சூத்திரர்கள், வேசி மகன்கள் என்று
      மனு தர்மத்தில் எழுதி வைப்பார்கள்.
      இந்த மண்ணின் மக்களான இஸ்லாமிய தமிழர்களை கிறித்தவ தமிழர்களை
      கேவலமாக பேசி இந்த நாட்டை விட்டு ஓட சொல்லி அவமானபடுத்துவார்கள்
      பாட்டாளி மக்கள் கட்சி
      பிறப்பின் அடிப்படையில் ஜாதி யின் அடிப்படையில் மக்களை ஒடுக்கும் கட்சி
      வன்னியர் உயர்ந்தவன்
      பட்டியல் பழங்குடி இன மக்களை ஒடுக்கும் கட்சி
      நாம் தமிழர் இனம் மொழி யின் அடிப்படையில் மக்களை பிரிக்கும் கட்சி
      அருந்ததியர்
      நரிகுறவர் இன்னும் பல சாதிகள் தெலுங்கர்னு சொல்லி பிரிக்கும் கட்சி நாம் தமிழர் கட்சி
      இவை அனைத்தும் அய்யோக்கிய தனம்
      பாஜக பாமக நாம் தமிழர்
      தமிழ்நாட்டின் சாபக்கேடு
      மனித நேயம் தான் சிறந்த தத்துவம்

    • @ramalingamrajagopal898
      @ramalingamrajagopal898 2 роки тому

      அட கேனைகளா!

  • @vigneshs4768
    @vigneshs4768 11 місяців тому +2

    Ntk ❤❤❤❤

  • @tskbirdkavi
    @tskbirdkavi 2 роки тому +104

    அடுத்த முறை வாய்ப்பில் முன்னிலை எங்கள் சீமான் நாம் தமிழர் கட்சி வாழ்க

    • @onetwothree4178
      @onetwothree4178 2 роки тому

      Vaippu illa raja

    • @saravana57
      @saravana57 Рік тому +2

      @@onetwothree4178 2026 முதல்வர் அண்ணன் செந்தமிழ் சீமான்🌾 அவர்கள்

    • @nagai1599
      @nagai1599 11 місяців тому

      @@onetwothree4178 உனக்கு 200

  • @user-sl3ti6ut5e
    @user-sl3ti6ut5e 2 роки тому +134

    இதற்கு நாம் திருப்தி படுத்தி கொள்ள வேண்டாம் இனி மேல் தான் நாம் கடுமையாக உழைக்க வேண்டும் நாம் தமிழராய் எப்போதுமே ஒற்றுமையாக இருப்போம் வெல்வோம்

  • @tamilantamilan3654
    @tamilantamilan3654 2 роки тому +86

    அண்ணா சீமான் உலக தமிழர்களின் நம்பிக்கைக்குரியவர் வாழ்த்துக்கள். நான் ஈழவன்.

  • @mgovindarajalugovind2161
    @mgovindarajalugovind2161 Рік тому

    முயன்றால் முடியாதது எதுவுமே இல்லை திரு சீமான் அவர்கள் அவருடைய முயற்சி செல்கின்ற பாதை சிறப்புமிக்க பாதை ஒரு முறை மக்கள் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்

  • @vina7590
    @vina7590 2 роки тому +170

    புதிய தலைமுறைக்கு நன்றி நன்றி நன்றி
    நாம் தமிழர் 💪💪💪

  • @RameshKumar-bp5sd
    @RameshKumar-bp5sd Рік тому +64

    NTK is on fire 🔥💥😎👍..!

  • @maheshp5163
    @maheshp5163 2 роки тому +86

    அண்ணன் சீமான்…நாம் தமிழர்…உறுதியாக வெல்வோம்🌾🌾🌾

  • @Rmurugesan-ij7ii
    @Rmurugesan-ij7ii 7 місяців тому

    2026 அண்ணன் தமிழ்நாட்டின் முதல்வர் தவிர்க்கமுடியாது சீமான்தான்

  • @hotandsweetheart9061
    @hotandsweetheart9061 Рік тому +2

    Semannnn

  • @israelrajkumar2149
    @israelrajkumar2149 2 роки тому +107

    💪புரட்சி எப்போதும் வெல்லும் அதை நாளை மலரும் நாம் தமிழர் ஆட்சி சொல்லும் 💪

  • @nellair.r.transport6807
    @nellair.r.transport6807 2 роки тому +117

    காலம் உணர்த்தும் விரைவில் நமக்கான தலைவனை நாம் தமிழர்

  • @im_porus
    @im_porus 2 роки тому +69

    I'm 21YO from Pondicherry, 100% Agree. And I support Seeman. He is very logical. Tamilan thaan TN Aalanum.

    • @akashsrinivasan7779
      @akashsrinivasan7779 2 роки тому

      aprom yen oru mla seat kooda win pannala pondy la yaru venna 100 fake account vechi cmt la enna venna pessalma but reality no use ninga cmt pandratha ground la panna kandippa win pannalam

    • @im_porus
      @im_porus 2 роки тому +1

      @@akashsrinivasan7779 Pondy most are NRCongress CM is N.RANGASAMY. not BJP da sangi. BJP is in alliance with NRC. NRC is Pondy party. People voted for Rangasamy.

    • @akashsrinivasan7779
      @akashsrinivasan7779 2 роки тому

      @@im_porus dei ni seeman pathi dhan pessuna adhuku bahil sollu pondicherry tamilnadu illama dubai laya iruku ennaku bjp ahh pudikadhu ennaku dmk illana admk dhan vera yarum tamilnadu la vara koodadhu da brain less fellow

  • @AnbuaymbonCovering
    @AnbuaymbonCovering 7 місяців тому

    நாம் தமிழர் காலத்தின் கட்டாயம் கடைசி நம்பிக்கை அண்ணன் சீமான் மட்டுமே.

  • @sudedits6458
    @sudedits6458 Рік тому

    சீமான் அண்ணன் வந்தால் மட்டுமே தமிழ்நாடு...இல்லை என்றால் இது மற்றவருக்கு தலை வணங்கும் நாடு..... வடக்கர்களின் நாடாக மாறாமல் இருக்க அண்ணன் சீமான் வர வேண்டும்...

  • @orphan9334
    @orphan9334 2 роки тому +38

    SENTHAMILAN SEEMAN WILL BE THE CM OF TAMILNADU ❤‍🔥

  • @vannirajavelu3044
    @vannirajavelu3044 2 роки тому +17

    99% Comments support Annan Seeman. Annan Seeman Great leader for Tamil Nadu vote for NTK

  • @அன்பழகன்-ஞ9வ

    இனிமேல் தமிழ்நாட்டில் நாம் தமிழருக்கு முன் நாம் தமிழருக்கு பின் என்றுதான் வரலாற்றை மாற்றி எழுதுவோம் நாம் தமிழர் அண்ணனை போல் ஒருவன் இல்லை இந்த மண்ணில்

    • @arockiadass668
      @arockiadass668 Рік тому +1

      . நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை.
      சீமானைப் போன்ற
      ஒரு தூய அரசியலை ,
      அரசியல் என்பது
      சாக்கடை அல்ல,
      அரசியல் என்பது
      தூய்மையானது
      அரசியல் என்பது
      அனைத்து மக்களுக்குமானது
      அரசியல் என்பது அனைத்து உயிரினங்களுக்குமானது
      அரசியல் என்பது மக்களுக்கு சேவை செய்ய இருப்பதே
      என்ற கருத்தை மக்களிடம்
      பேசும்
      ஒரு அரசியல்வாதியை
      ஒரு அரசியல் தலைவரை
      இதுவரை தமிழ் நாடு
      பார்த்தது இல்லை.
      இந்திய நாடு பார்த்தது இல்லை
      உலக நாடுகளும் பார்த்தது இல்லை.
      இது வரலாற்று உண்மை.
      மற்ற அரசியல் தலைவர்களெல்லாம்
      பணத்திற்காகவும்
      பதவிக்காகவும்
      தங்களின்
      தன்னலத்திற்காகவும்
      மக்களிடம் பொய் சொல்லி
      மக்களை சாதிகளாலும்
      மதங்களாலும்
      பிரித்து வைத்து
      வாக்குக்கு பணம் கொடுத்து
      பதவி மோகத்திலேயே
      இருந்து
      வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்த ஒரு வரலாற்று உண்மை.
      இந்த அரசியல்வாதிகளுக்கிடையே
      ஒரு தூய அரசியலை
      ஒரு நேர்மையான அரசியலை
      ஒரு ஊழல்‌ லஞ்சம் இல்லா
      அரசியலை
      வாக்குக்குப் பணம் கொடுக்காமல்
      அரசியல் செய்யும்
      ஒரு சிறந்த அரசியல் தலைவர்
      தமிழ்நாட்டில் சீமான் ஒருவர் மட்டுமே.!

    • @jvsgaming4482
      @jvsgaming4482 6 місяців тому

      Ippati tha solringa ana vote poda mattentriga😢

  • @senthoorsenthoor4940
    @senthoorsenthoor4940 6 місяців тому

    தமிழ் நாடை ஆல்வதற்கு தகுதி அண்ணன் சீமான் ஒருவருக்கே நாம்தமிழர் 💪💪💪💪💪11👌👌👌🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @rameshk1310
    @rameshk1310 7 місяців тому +1

    Ntk👍👍👍👌👌👌🎉🎉🎉