Agri Land

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • Agri Land #181 | 1.68 ஏக்கர் அழகிய பண்ணை வீடு மற்றும் கோழி பண்ணை உடன் கூடிய தென்னைத்தோப்பு விற்பனைக்கு!!!
    Land details:
    1.68 Acre best property,
    Total @2.5 C negotiable,
    Single Signature,
    30ft mud road,
    1 km from Aliyar Dam,
    140 Hybrid coconut trees, (15 years age),
    5 hp free EB,
    Sub motor 2,
    2 bore well,
    8800 sqft Kozhi pannai,
    4400 sqft separate pannai,
    50 hp Agri commercial EB,
    1000 sqft car parking shed,
    1500 sqft godown,
    400 sqft labour house,
    Full fencing,
    5 k litre over head tank,
    2 Main gate,
    Pap water,
    River soil,
    West facing, North down,
    good water source area,
    Clear documents,
    Suitable for investment.
    For more details please call us,
    Contact:
    Madesh Realestate and Construction company in Coimbatore.
    +919952271967
    madhukec@gmail.com
    www.madeshrealestate.com
    #Agriland
    #LandforsaleinCoimbatore
    #bestpropertyinCoimbatore
    #landforsale
    #bestinvestment
    #Siteforsale
    #siteforsaleincoimbatore

КОМЕНТАРІ • 338

  • @mahalakshmi9257
    @mahalakshmi9257 3 роки тому +2

    அருமை அருமை மிகசிறந்த இடம் அருமையாக விளக்கம் அளித்துள்ளார் இன்று பணம் ஒரு விஷயமே கிடையாது பணம் வைத்திருப்பவர்களுக்கு இதன் அருமை தெரியாது பணம் இல்லாதவர்க்கு தெரியும் இதன் அருமை யாரோ ஒருவருக்கு கிடைக்கும் அவருக்கே சிறப்பு

  • @suryavlogms7690
    @suryavlogms7690 3 роки тому +102

    விலை அதிகம் நாங்களும் அந்த ஏரியாவில் தான் இருக்கிறோம்...

  • @saranmaha007
    @saranmaha007 3 роки тому +10

    அண்ணா பார்க்க அருமை அண்ணா எனக்கும் ரொம்ப ஆசையாக தான் இருக்கு இந்த பகுதி

  • @jayj8540
    @jayj8540 2 роки тому +2

    இந்த வீடியோ எடுத்து ஒரு வருடம் ஆச்சி..இன்று பொள்ளாச்சி ஏரியா..ஆழியார் டாப்ரேட்..1கோடி வரை போகுது ஏக்கர்..வருடத்தில் 70%To80%மழை மற்றும் ஏராளானமான தண்ணீர்..விற்பனை தோப்பு இருக்கின்றதுனு சொன்னா உடனே விற்பனையாகிடும்..

  • @nithyamullai
    @nithyamullai Рік тому +1

    சார் இன்னும் இந்த இடம் விற்பனை ஆக வில்லையா ஏன் சார் சூப்பரா இந்த இடம் இருக்கிறது.. பணம் மட்டும் இருந்தால் சத்தியமாக நான் தான் முதன் முதலில் வாங்கி விடுவேன்.

  • @sizzlershr3424
    @sizzlershr3424 3 роки тому +15

    Hybrid மரம் வேஸ்ட். புதுசா தான் நடனும்

    • @madeshrealestate
      @madeshrealestate  3 роки тому +1

      If good water source, it's ok bro, otherwise waste

    • @gjjgj5413
      @gjjgj5413 3 роки тому +1

      Nadu seed than best

  • @arivudaiselvank6471
    @arivudaiselvank6471 3 роки тому +45

    கடவுளால் அளித்த கொடை .ஏன் தான் விற்கிறார்களோ தெரியவில்லை.ஆசையாக உள்ளது ஆனால் கண்டிப்பாக முடியாது.

    • @madeshrealestate
      @madeshrealestate  3 роки тому +4

      Yes.. but everyone have there own commitment..

    • @vaithianathana7799
      @vaithianathana7799 3 роки тому +7

      விவசாயம் செஞ்சி கடன் பட்டான்

    • @saravananarmy9872
      @saravananarmy9872 3 роки тому +1

      Yes well said

    • @enithya67
      @enithya67 3 роки тому

      Because of pain that they only know. If it gives peace and prosperity why they should sell. Think before saying about farm ppl..

  • @devab283
    @devab283 3 роки тому +6

    Super Anna liked your video

  • @vinothbabu3587
    @vinothbabu3587 3 роки тому +6

    பண்ணை Business செய்ய ஏற்ற இடம்....
    1.5 cro... கொடுக்கலாம்

  • @abianutwins3908
    @abianutwins3908 3 роки тому +8

    இடம் ரொம்ப சூப்பா்.....

  • @tiruppurtamilnaduindia
    @tiruppurtamilnaduindia 3 роки тому +5

    Resort resort னு சோல்ரிங்க இ௫க்குர Resort k வேலையில்ல சும்மா நாரிட்டு இ௫க்கு

    • @madeshrealestate
      @madeshrealestate  3 роки тому

      Accepted

    • @jaggi7918
      @jaggi7918 3 роки тому +1

      𝗣𝗼𝗹𝗹𝗮𝗰𝗵𝗶 𝗷𝗮𝘆𝗮𝗿𝗮𝗺𝗮𝗻𝘂𝗸𝘂
      𝗦𝗼𝗹𝗹𝘂𝗽𝗽𝗮..

  • @RChristypriya-qy7im
    @RChristypriya-qy7im 3 роки тому +14

    மக்கள் விலை ஏற்றத்தை அங்கீகரிக்க வேண்டாம். ஓனர் புரோக்கர் பணத்தாசை பிடித்து அநியாயம் பண்றாங்க

    • @madeshrealestate
      @madeshrealestate  3 роки тому

      Bro, price variation not only land... Diesel, petrol, Grocery and every product... So everyone cheating to everyone one right???? 🤫🤫🤫🤫

    • @gunasekaranmuthusamy3760
      @gunasekaranmuthusamy3760 3 роки тому

      Yes

  • @redcgs2211
    @redcgs2211 3 роки тому +1

    Good 👍

  • @radhakrishnanradhakrishnan7981

    நான் 2வருடத்துக்கு முன்னமே ஒரு பார்ட்டிக்கு 1.80கோடிக்கு கேட்டுப்பார்த்தேன்.பேரம் முடியலை...இன்னும் முடியலை

    • @madeshrealestate
      @madeshrealestate  Рік тому

      Ok bro

    • @radhakrishnanradhakrishnan7981
      @radhakrishnanradhakrishnan7981 Рік тому +1

      இந்த தோப்பில் வாஸ்த்துப்படி கோழிப்பண்ணைகளை எடுக்கவேண்டும்.பின்புதான் விற்பனை நடக்கும்...

  • @shanmugsundram5740
    @shanmugsundram5740 3 роки тому +2

    Super ethukku virkanum

  • @mahaalakshmislakshmis7690
    @mahaalakshmislakshmis7690 3 роки тому +5

    Roombaa Roombaa Nalllayeruku. .Videos.
    Pannai Vedùu Super ooohh. SUPPER. ..
    Very interesting
    Income. Woww.
    Exlantt. ..
    Chicken Farm. ..
    GOOD incomes very
    Good ieydiyaaa. .!!
    Rates. Very lowest price
    One sent 2 lakcs vikkalam. 3 kodie 20 lakcsss. Sollunga. ..
    Okay tq.😀 Pakkallam! !*

  • @radhakrishnanradhakrishnan7981

    நான் இதை நேற்று எனதுபார்ட்டிக்கு 2கோடிக்கு கேட்டுள்ளேன்...ஆனால் இறுதிவிலை 2.5கோடி சொல்றாங்க.....

  • @yogaanandham7680
    @yogaanandham7680 3 роки тому +4

    2.5 acar same facility is available in theni just 50 lakes

  • @anandhtvstech4
    @anandhtvstech4 3 роки тому +3

    Anna paka place...rate romba adhigam... But naanga near gobichettipalayam... So indha area la thaan land paarthutu irukom... Mudunja sollunga.

  • @moganavelmoganavel666
    @moganavelmoganavel666 3 роки тому +3

    மிகவும் அதிகமாக உள்ளது விலை விலை பேசி குறைக்க வாய்ப்பு உள்ளதா

  • @kannanrealestate9579
    @kannanrealestate9579 3 роки тому +1

    Alagu

  • @ganeshr7680
    @ganeshr7680 2 роки тому +1

    மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டது போல இருக்குதே...
    2.5 C means interest ena agudhu???
    Maintenance vera irruku....
    What was the income from the property ??

    • @madeshrealestate
      @madeshrealestate  2 роки тому

      Bro, Sorry nga.. income need to check with landlord

  • @maheshKumar-yv1yc
    @maheshKumar-yv1yc 3 роки тому +3

    Nalla kathai solran

  • @mahendranv5492
    @mahendranv5492 3 роки тому +2

    Super

  • @SanthoshKumar-qw6eu
    @SanthoshKumar-qw6eu 3 роки тому +6

    Yenna madhesh brother, ipellam budget properties poda maatreenga...I guess you are getting contacted by the land owners to post their properties..

  • @rtjiva
    @rtjiva 3 роки тому +3

    SF.No ? Village and panchayat detail

  • @isaitamil1982
    @isaitamil1982 3 роки тому +2

    தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் ஏதேனும் விவசாய நிலம் இருந்தால் கூறுங்கள்.

    • @oorukupogalam2008
      @oorukupogalam2008 3 роки тому

      Bro in senguttai land available on the way from morappur to kambinallur.. Contact: 9976666979 Name: suresh Ref: Venkatesan..

    • @bhavanik1479
      @bhavanik1479 3 роки тому

      P

  • @rajmohank2008
    @rajmohank2008 5 місяців тому +1

    Still the properties is available

  • @pushpad692
    @pushpad692 3 роки тому +1

    காரமடை ஏரியாவில் இந்த மாதிரி தோட்டம் இருந்தால் தெரிவிக்கவும்

  • @SakthiVel-xn6tu
    @SakthiVel-xn6tu Рік тому +1

    Koli Panna lesi vatagai irntha solluga

  • @karthikeyanjayagopal2787
    @karthikeyanjayagopal2787 3 роки тому +3

    I'm from Pollachi angalakiruchi. The asking price is too much. For 1.68 acres. 😳

    • @madeshrealestate
      @madeshrealestate  3 роки тому

      Coconut farm alone acre @55 or 60 max... They asking including setup bro

    • @udayakumardpm
      @udayakumardpm 2 роки тому

      One acre evlo cost varum bro

  • @kavin153
    @kavin153 3 роки тому +4

    Is their any land for five laks near this area 50 cents or 25 cents

    • @bigbosstamil479
      @bigbosstamil479 2 роки тому

      This place enga area than bro , but 50 cent 25 laks kepanuga bro....yena edam apadi

  • @ravisravis710
    @ravisravis710 3 роки тому +2

    பவானி ஏரியாவில் 10ஏக்கர் வேணும் 3 சீ பட்ஜெட்டில்

  • @stalinrasu4013
    @stalinrasu4013 2 роки тому +2

    விலையை சொல்லாம என்ன வீயாபாரம்.

  • @andrewsandrew165
    @andrewsandrew165 2 роки тому +1

    சார் உடுமலை பேட்டை கோழுமம் அருகில் ஏதாவது இடம் இருந்தா சொல்லுங்க சார்

  • @arulvenish4797
    @arulvenish4797 3 роки тому +2

    Hai sir ooty side la sollunga

  • @jeeva_____m9037
    @jeeva_____m9037 2 роки тому +1

    Bro na edappadi dha...nama ooru la adhavadhu land irunthu solluga

  • @GD-sc9vu
    @GD-sc9vu 3 роки тому +21

    விலை சொல்லுவதிலும் ஒரு நியாயம் வேண்டாமா?

  • @nehendrannehendranr4617
    @nehendrannehendranr4617 3 роки тому +2

    40-50 lakh range la Salem area la soluga anna

  • @Raj-zf3xm
    @Raj-zf3xm 3 роки тому +1

    How much it cost

  • @SNBR31414
    @SNBR31414 3 роки тому +2

    Very costly

  • @poornima3800
    @poornima3800 3 роки тому +1

    Nalla advertisement pandringa bro.

  • @nithyamullai
    @nithyamullai Рік тому +1

    சார் இப்போ என்ன விலை போகிறது.

  • @nehendrannehendranr4617
    @nehendrannehendranr4617 3 роки тому +1

    Vera land edavdhu Salem area la theriyuma

  • @premilamilton4468
    @premilamilton4468 2 роки тому +1

    Post the price in all videos

  • @rajmohank2008
    @rajmohank2008 5 місяців тому +1

    How much cost

    • @madeshrealestate
      @madeshrealestate  5 місяців тому

      Rate ill check bro... Because I posted 2 years before... Will update you bro

    • @rajmohank2008
      @rajmohank2008 5 місяців тому

      OK brother

  • @chithrat7595
    @chithrat7595 3 роки тому +1

    சேலம் சீலநாயகாண்பட்டி அருகில் குறைந்த விலையில் இடம் இருந்த சொல்லுங்க

  • @ezhumalaigothandam7594
    @ezhumalaigothandam7594 2 роки тому +1

    Amount evlo podala

  • @ramaniramani40
    @ramaniramani40 Рік тому +1

    விலை எவ்வளவு ங்க

  • @Raj-zf3xm
    @Raj-zf3xm 3 роки тому +1

    How long from vedathri maharishi asram

  • @Senthilkumar-bp9nt
    @Senthilkumar-bp9nt 3 роки тому +1

    Price

  • @dhanalakshmin3083
    @dhanalakshmin3083 2 роки тому +1

    Low budjet 15laks house sale in pollachi eruntha sollunge

  • @thalasuraj
    @thalasuraj 3 роки тому +1

    Madesh what is the selling price .. can you give some approximate cost

  • @a.thangapandiyanthangapand3729
    @a.thangapandiyanthangapand3729 3 роки тому +1

    Thiruppur / Pallladam near any agri land is available

  • @everythingentertainmentfor6721
    @everythingentertainmentfor6721 3 роки тому +4

    Land Price sir

  • @rajasekarC-om2hg
    @rajasekarC-om2hg 3 роки тому +1

    Kinaru illatha oru thoppu konjam kastam

  • @marbri9610
    @marbri9610 3 роки тому

    25 cent la ethavathu hillstaion la eruntha video podunga bro

  • @akalkuddy7018
    @akalkuddy7018 3 роки тому +3

    சும்மாதரமாட்டார்தானே காடுகொடுத்துதானேவாங்கணும் பிறகு ஏன் நலவர் Orகெட்டவர்!

  • @kbalamani3245
    @kbalamani3245 3 роки тому +1

    Rate over

  • @udhayakumarudhayakumar4830
    @udhayakumarudhayakumar4830 3 роки тому +2

    Rate over enga thottam kuda antha area tha

  • @HappyLife-tz8hj
    @HappyLife-tz8hj 3 роки тому +1

    Price too high

  • @hidden2228
    @hidden2228 2 роки тому +1

    Bro now this land available ah I need it please

  • @arish3837
    @arish3837 3 роки тому +1

    Eathuku seal pannaraganu reesan sollala pro

  • @praveendm
    @praveendm 3 роки тому +1

    Innum namma aalunga tirundala. Corona ellam real-estate asaika mudiyadhu.

  • @restaurantahilam721
    @restaurantahilam721 3 роки тому +6

    மாதேஷ் சார் உங்கள் வீடியோ நல்லா இருக்கு சார்.சார்நான்சின்னவயசில்இருந்துஇந்தமாதிரிஇடம்வாங்க.ஆசைபடுறேன்.என்பெயர்செந்தில்பாண்டியன்.ஊர்மதுரை.நான்ஹோட்டல்வேலைபாக்குறேன்.ஜெயிக்கனும்வெறிஇருக்குஆனாமுதலிடுஇல்லைஇந்தபிசினஸ்பண்ணனும்ஆசை.இந்த.இடம்விலை.பேங்க்லோன்போட்டுகட்டலாமாஇயம்ஏ.

    • @madeshrealestate
      @madeshrealestate  3 роки тому

      Sure bro

    • @restaurantahilam721
      @restaurantahilam721 3 роки тому

      @@madeshrealestate சார் எனக்கு இங்கிலீஷ் தெரியவில்லை.மண்னிக்கவும்.என்னகருத்துதெரியவில்லைசார்.

  • @vijaykumaresan2762
    @vijaykumaresan2762 2 роки тому +1

    Brother this place available eruga?

  • @soundaramrm4507
    @soundaramrm4507 3 роки тому +1

    Rate too much.

  • @rajraj1736
    @rajraj1736 2 роки тому +1

    Vilai solli vittu meethi kathai sollavum.

  • @abdulla7512
    @abdulla7512 3 роки тому +1

    Bro maximum 90 lakhs

  • @aandyaandy3524
    @aandyaandy3524 3 роки тому +2

    Thotam pathuka Alu venuna soluga

    • @arunprince1264
      @arunprince1264 3 роки тому +1

      Enga thottam pathuka aal venum stay pandramari.place near Salem ,irundhangana solunga

    • @santhoshtheone1993
      @santhoshtheone1993 3 роки тому

      @@arunprince1264 salary evlo bro?

  • @shamshaam9222
    @shamshaam9222 3 роки тому +1

    How many square feet totel

    • @madeshrealestate
      @madeshrealestate  3 роки тому

      1.68 acre land, 5000 sqft building, 13500 sqft Hen farm

  • @alaudeen5009
    @alaudeen5009 3 роки тому +1

    Price..how much?

  • @jawaharjawahar4610
    @jawaharjawahar4610 3 роки тому +1

    5lks ku kidaikkuma

  • @sathvikpradeep9339
    @sathvikpradeep9339 3 роки тому +2

    Price very very high

  • @Thetagainer
    @Thetagainer 3 роки тому +1

    70lakhs worth

  • @professionaltraders868
    @professionaltraders868 3 роки тому +1

    How much

  • @mahalakshmikumaresan1576
    @mahalakshmikumaresan1576 3 роки тому +2

    Price very high

  • @karthikn6295
    @karthikn6295 3 роки тому +1

    Enna price bro

  • @hariharasuthan3241
    @hariharasuthan3241 3 роки тому +4

    Kodaikanal real estate & allwood sale ,wood fishnes

  • @deenrice3020
    @deenrice3020 3 роки тому

    😍

  • @rithvikkriahnanrk1071
    @rithvikkriahnanrk1071 3 роки тому +1

    Rate sollunga bro

  • @silcaloutube
    @silcaloutube 3 роки тому +2

    2.5c looks way high bro

  • @nathaner4484
    @nathaner4484 3 роки тому +1

    Ji low budget farm land post ji

  • @venugopalvcsvenu8125
    @venugopalvcsvenu8125 2 роки тому

    Land price. 1cr. Kzoli pannai. 30. Lak. House. 30 lak.

  • @gopalradhakrishnan6451
    @gopalradhakrishnan6451 3 роки тому +2

    Good one..... I can't accept your mutton price Rs 900 .....annur area still Rs 550 ... Thambi

    • @madeshrealestate
      @madeshrealestate  3 роки тому +1

      In my native only 300/-.... I'm telling Coimbatore price

    • @meenumma
      @meenumma 3 роки тому

      எங்க ஊருல 900தான் கரூர்

    • @santhoshtheone1993
      @santhoshtheone1993 3 роки тому

      @@meenumma naanum karur than.aana Inga edhuku mutton pathi pesaringa ?

  • @csanthoshkumar01
    @csanthoshkumar01 3 роки тому +2

    Rate is too high

  • @nizamuddinz4392
    @nizamuddinz4392 3 роки тому +1

    Is there any agri land for sale in vellore

  • @ostrichterimaa1179
    @ostrichterimaa1179 3 роки тому +1

    Itha vaangrava,ithaiyu site pottu vithuruvaanga

  • @crueltobekind6732
    @crueltobekind6732 3 роки тому +1

    Gg

  • @sagulhameedjamal7472
    @sagulhameedjamal7472 3 роки тому +1

    This is too much price

  • @k.thangarasu9851
    @k.thangarasu9851 3 роки тому +1

    Amount enna

  • @mahalakshmimahalakshmi2224
    @mahalakshmimahalakshmi2224 Рік тому

    Available aaa

  • @SivaKumar-he8sq
    @SivaKumar-he8sq 3 роки тому +1

    Enna pro rate sami

  • @venkatachalamvenkat9214
    @venkatachalamvenkat9214 3 роки тому +1

    Rate sir

  • @sennal999
    @sennal999 3 роки тому +2

    Waste investment

  • @gowthamgk4163
    @gowthamgk4163 3 роки тому +4

    60laks to 70 worth bro intha area la

  • @Art_with_Varsha_
    @Art_with_Varsha_ 3 роки тому +3

    Hi mathesh sir help me

  • @user-ls1fp8wq3o
    @user-ls1fp8wq3o 3 роки тому

    Evelo nalla land haa avanga yen sale panranga

  • @Abdulrahman-gr2fk
    @Abdulrahman-gr2fk 3 роки тому +4

    NOT worth for 2.5 Cr.
    This channel always price 10 times more than market rate:

    • @madeshrealestate
      @madeshrealestate  3 роки тому

      This is not my price land owner asking.... And this place acre @70 Lacs

    • @leemafashion6628
      @leemafashion6628 2 роки тому

      @@madeshrealestate please validate and put.I know it is difficult. But people think putting in online media will give them more return than market rate.

  • @venugopalvcsvenu8125
    @venugopalvcsvenu8125 2 роки тому

    This place available eruga