மன அழுத்தம் & மனகுழப்பத்துக்கான ஜெபம்/ Prayer for anxiety, depression and confusion (in tamil)

Поділитися
Вставка
  • Опубліковано 2 лют 2022
  • #confusion #depression #prayer #tamil

КОМЕНТАРІ • 308

  • @roselin938
    @roselin938 Рік тому +15

    நான் பண்ண தப்புக்கு புதிது புதிதாக பிரச்சனைகள் வருகிறேன 😔நான் பண்ண தப்புகளை உணர்த்து விட்டன், ஆனால் என்னால் நிம்மதியா இருக்க முடியல 😔😭😭எனக்காக ஜெபம் பண்ணுங்க 🙏🏻🙏🏻

  • @punithak1012
    @punithak1012 2 роки тому +6

    இயேசுவே உமக்கு நன்றி இயேசுவே எங்கள் குடும்பத்தில் மன நிம்மதி சமாதானத்தையும் உடல் உள்ள சுகத்தையும் தாரும் என் கணவர் குடிப்பழக்கத்தை மாற்றும் ஆமென் 🙏🙏

  • @varshadavid4000
    @varshadavid4000 26 днів тому

    என் அம்மாவிற்கு துணையாக இருக்கிறீர்கள் நன்றி இயேசுவே 🙏

  • @jesudas2056
    @jesudas2056 2 роки тому +7

    Amen .nandri ஆண்டவரே intha sister moolamaga ennodu pesinathirkkai Thank you Lord. Thank you sister

  • @rajubai3494
    @rajubai3494 3 дні тому

    Appa Jesu enakum enda rendu pulagalekagaum enda rumeshikava inda varuso mudiya Moda kindly vandu thanga Appa engaleku ongala vitha yaru Ella Appa amen

  • @francisxavier3338
    @francisxavier3338 2 роки тому +4

    ஆண்டவரே என் மனகுழப்பம் மனகஷ்ட்டம் அனைத்தையும் நீக்கியருளும் நிதானத்தை எங்களுக்கு தந்தருளும் ஆமென்.

  • @user-xz6ql2sd7l
    @user-xz6ql2sd7l 6 місяців тому

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம்

  • @varshadavid4000
    @varshadavid4000 26 днів тому

    என் மன அழுத்தம் நீங்கி சமாதானம் தாரும் இயேசுவே 🙏

  • @maryelizabeth9915
    @maryelizabeth9915 2 роки тому

    Amen amen appa nandri yesappa

  • @KuMari12-ju1ox
    @KuMari12-ju1ox 7 місяців тому

    Ennul erukkum payam ennai wittu poganu enakkaga jebiga amma sthoththiram amen❤️

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Місяць тому +1

    Appa Jesus please be with me during this rtms therapy yennaku success aaganum please help pannunga Appa yennaku sugam kidikanum Appa

  • @punithak1012
    @punithak1012 Рік тому +1

    இயேசுவே உமக்கு நன்றி இயேசுவே என் மனதில் இருக்கும் குழப்பம் கவலை பயம் எல்லாவற்றையும் நீக்கி எனக்கு நிம்மதியையும் சமாதானத்தையும் கொடுசகப்பா ஆமென் 🙏🙏🙏

  • @priyaolina734
    @priyaolina734 16 годин тому +1

    Aman price the lord pastor 🙏🙏🙏

  • @user-sx9kn1fe3p
    @user-sx9kn1fe3p 2 дні тому

    என் குடும்பத்தில் மன அமைதி கிடைக்க ஜெபம் செய்யிங்கள் சகோதரி amen

  • @sudhababubabu6169
    @sudhababubabu6169 2 роки тому +2

    Praise the Lord pray to my mother to health painful illness and my family happiness thankyou

  • @ramachandranramachandran2669

    Andavare ennodaiya kavalaigalai theerpaiyakq amen.... 🙏

  • @user-wj2nl9sh4r
    @user-wj2nl9sh4r 4 місяці тому +1

    என்னுடைய வயிற்றில் உள்ள நோயையும் அதன் காரணமாக ஏற்படும் பக்க விளைவுகள் அனைத்திலும் இருந்தும் என்னை காத்து ரட்சித்தருளும் என் ஜெபம் கேட்டதற்கு நன்றி யேசுவே!

  • @VeniH-sb9rb
    @VeniH-sb9rb Місяць тому

    எங்கள் குடும்பம் உடல் நலத்தோடு இருக்க ஜெபம் செய்ய வேண்டும் , அமென்

  • @tinushanthinushan2490
    @tinushanthinushan2490 2 роки тому +1

    ஆமேன் ,ஆண்வரின் நாமமேமகிமைபடட்டும்

  • @johnsyraju4253
    @johnsyraju4253 9 місяців тому +1

    கடன் பிரச்சனை தீர தொழில் முன்னேற்றம் அடைய உடல்நலம் பெறவேண்டுகிறேன்.

  • @sundarakarpagavallisriniva3583
    @sundarakarpagavallisriniva3583 2 роки тому +1

    Praise the lord sister yes aam endrum amen amen amen appa sthothiram appa thank you appa💯💞💕👏👏👏🙏🛐

  • @nagakannitv7040
    @nagakannitv7040 2 роки тому +3

    ஆமென்.நன்றி சகோதரி.என் மகள் நல்ல படிக்க வேண்டும்...எல்லா பாடங்களிலும் முக்கியமாக கணக்கு பாடத்தில் அதிக மதிப்பெண் எடுத்து பாஸ் ஆக பிராத்தனை செய்யுங்கள் சகோதரி...நன்றி🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @user-bw7bu5iy2f
    @user-bw7bu5iy2f 9 місяців тому +2

    பயத்தில் இருந்தும் பய உணர்வில் இருந்தும் மனக்குழப்பத்தில் இருந்தும் விடுதலை எனக்காக ஜெபியுங்கள்..அம்மா

  • @thelmashadakopan8704
    @thelmashadakopan8704 8 місяців тому

    அன்பு சகோதரியே என் மனம் நிறைய கசப்புகளாலும் ,ஏராளமான வேதனைகளாலும் துவண்டு மன உளைச்சலால் பெரிதும் வாடித் தவிக்கிறது. திராணிக்கு மேல் சோதிக்க மாட்டேன் ,என் நுகம் அழுத்தாது எனக் கூறிய இறைவாக்குத் தத்தங்களை நானும் பெற்றுக் கொள்ள எனக்காக மன்றாடுங்கள் .🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @hillaryroshina1sta783
    @hillaryroshina1sta783 3 місяці тому

    உங்களுடைய எல்லா ஜெபங்கள்
    எனக்கு மிகவும் ஆறுதல் அழிக்கின்றது உங்கள் எல்லா ஜெபங்களுக்கு நன்றி.

  • @ramyaremmi8077
    @ramyaremmi8077 Рік тому

    Aandavare mana நிம்மதியா erukanum appa..nalla oru niranthara velai thanga appa

  • @jabakumarbelciya4995
    @jabakumarbelciya4995 2 роки тому +2

    Price the Lord amen appa

    • @jabakumarbelciya4995
      @jabakumarbelciya4995 2 роки тому

      Amen appa Hallelujah enku karpatinganiga pray panikongà sister

  • @vimalathomas1313
    @vimalathomas1313 2 місяці тому

    Amen appa please pray for my business financial problems and my family members no works in my shop please pray for my business please pray for my daughter is working so many problems please pray for my daughter

  • @akalyaakalya382
    @akalyaakalya382 10 місяців тому +1

    Amen amen amen 🙏🙏🙏

  • @karthikayinivelusamy1698
    @karthikayinivelusamy1698 Місяць тому

    Yesu appa pls make my akka peace ful life ,u know she was totally upset with mana yalutham pls appa pls talk with her , make her to live calm and peace ful life amen

  • @nicolasemile5232
    @nicolasemile5232 2 роки тому

    Yesuvin peyaral ella en kadangalum adaiya vendum yesu arul puriya vendum

  • @JenejSheron-hd4oc
    @JenejSheron-hd4oc Місяць тому

    Amen Appa wumaku nanri ❤❤❤

  • @user-he1bl2eq4g
    @user-he1bl2eq4g 4 місяці тому +1

    Praise the lord ......ennoda kalyana vazhaikla na rompa lonely aa feel pandre.....first iruntha happiness epa enga family la ille.....extra problem...failures... depression ... loneliness...enga Amma kaga pray pannikkonga ...avangalukku asthma Devanidathil engalukka prayer pannikkonga ...sis

  • @tinushanthinushan2490
    @tinushanthinushan2490 2 роки тому +1

    ஆமேன் ஆண்டரே எங்களுக்குஇரங்கும்

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Місяць тому +1

    Appa Jesus please be with me during this rtms therapy yennaku success aaganum please help me Jesus

  • @michelinjudy8829
    @michelinjudy8829 2 роки тому +1

    Amen Amen Hulleluiah

  • @selvamanisaru1077
    @selvamanisaru1077 Рік тому

    ஆண்டவரே உமக்கு ஸ்த்தோத்ததிரம்

  • @user-xf8xq1mg9x
    @user-xf8xq1mg9x 4 місяці тому +1

    இந்த ஜெபம் எனக்கு உள்ளது நன்றி சிஸ்ட்டர் என்னக்கா ஜெபம் செய்ய வேண்டும்நன்றி யேசு சாமி ஆமென் அல்லேலூயா

  • @tinushanthinushan2490
    @tinushanthinushan2490 2 роки тому +1

    சத்துரு வெட்கப்பட்டுபோவதை காணச்செய்யும் ஆமேன்

  • @user-qn3lm6nt8p
    @user-qn3lm6nt8p 5 місяців тому

    எங்கள் குடும்ப நலத்திற்காக மன அழுத்தம் நீங்க இழந்த 35 இலட்சம் மீண்டும் கிடைக்க ஜெபிக்க வேண்டுகிறேன்

  • @saravanankannan8064
    @saravanankannan8064 10 місяців тому

    Devanuke magimai En husband saravanan Iratsikapadanum amen hulleluya

  • @p.dhanasekarp.dhanasekar4933
    @p.dhanasekarp.dhanasekar4933 7 місяців тому

    இயேசுவே

  • @user-xu6lz6th1q
    @user-xu6lz6th1q Місяць тому +1

    Amen🙏🙏🙏

  • @karthigavinothkarthiga2733
    @karthigavinothkarthiga2733 6 місяців тому

    Yesaiya ungala nampitha yesappq na inga vanthurukkaa Sami yenakkaaai irangum Sami yesapppaaaaaaaa plssssss😢😢😢😢😢😢😢

  • @kaviyakaviya5598
    @kaviyakaviya5598 2 роки тому +2

    Amen appa🙏😭🙏

  • @Shanthini667
    @Shanthini667 Місяць тому

    எனக்கு யாரும் இல்ல அப்பா எனக்கு நடக்க துரோகத்த நீங்களும் கேட்கமாட்டிங்களா அப்பா 🙏🧎

  • @user-ez7qs3bl3e
    @user-ez7qs3bl3e Місяць тому

    Praise lord sis enakku athigama manaaluthama ullathu sis en marriage enakku Jesus nalla oru pathil tharapogurathukka nanri

  • @Jacqulin-wq3xo
    @Jacqulin-wq3xo 6 місяців тому

    அன்பு தகப்பனே என் மனதிலுள்ள கவலையை நீர் அறிவீர் அப்பா! என் மன குழப்பத்தையும் - அழுத்தத்தையும் நீக்கி எங்களை காப்பாற்றி வழிநடத்துங்கப்பா நன்றி அப்பா!

  • @dhusaraveslin3221
    @dhusaraveslin3221 2 роки тому +1

    Praise the lord yesappa 🙏🙏🙏🙏

  • @user-xz6ql2sd7l
    @user-xz6ql2sd7l 5 місяців тому

    இயேசப்பா உங்கள் குடும்பத்தை ஆசீர்வதியும்

  • @acinindheepan699
    @acinindheepan699 Рік тому

    My financial problems solve pannunga God 🙏
    please pray for my family and business development 🙏

  • @balaafrith5507
    @balaafrith5507 2 роки тому

    Remba santhosama iruku amen 🛐sister

  • @Ajaykarthikeyan-official
    @Ajaykarthikeyan-official Рік тому

    Andavaree en kudumbathill appa vai illandhu kudumbathai pakka intha mgan velinattuku velaikku vandhu inga kastapadratha sollaum mudiyama udal rethiyagaum mana rethiyagavum pathigappatta intha maganukkukkaga vali katti udambu seri agi intha velya vittu thirumba sekkirame orrukku poga vali seiga appa🥺🥺😭😭😭 🙏🙏

  • @issacdevan2364
    @issacdevan2364 9 місяців тому

    Praise the Lord sister, kadantha 1 weeks ah marana payam, depression, ennoda dad death ayitaru, ennoda study , job nu romba stress ah iruku, sariya thoonga mudiyala, saapda pudikala, hospital check panna mentally disturbed and anxiety problem. So psychiatrists attend pannunga nu solranga, antha nimishathula irunthu na thanimaiye unaruren, ennala yaarkittaiyum anba, free pesa mudiyala, sethuruveno nu payam ma iruku, karthar kitta pavathai oppu kuduthu jebam panni, bible read panren, Aanalum sudden ah over thinking pannum pothu breathing problems,
    D. Beaulah, 25 age, B. Ed
    Enakaga prayer pannikollungal sisters and brothers 🙏🙏😞😞🙏🙏

  • @ashagopalashingam8474
    @ashagopalashingam8474 Рік тому

    எனக்கு தொடர்ந்து ஒரே இடத்திலே
    ஊழியம் செய்ய முடியாதபடி எனது
    சிந்தனைகளை கலங்கப்பண்ணும்
    பொல்லாத அந்தகார வல்லமைகளை நிர்மூலமாக்கி
    இந்த நாளிலே அவர் என்னை
    என் சுய விருப்பத்தின் படி அல்ல
    அவருடைய சித்தத்தின் படி,
    ஆலோசனையின்படி நடத்த
    வேண்டும். அவர் என்னில் எதை
    குறித்திருக்கிறாரோ அதை நிறை
    வேற்ற வேண்டும். எனது தேவைகளை சந்தித்து அற்புதமாக
    ஆச்சரியமாக நடத்த வேண்டும்.
    நான் மனுஷனை அல்ல ஜீவனுள்ள
    தேவனையேநம்பியிருக்கிறேன்.
    அவரே என்னை மரண பரியந்தமும்
    காத்து நடத்த வேண்டும், என்று
    ஜெபிக்கவும்

  • @user-wi7uz1cq8h
    @user-wi7uz1cq8h 2 місяці тому

    En family iyum poonu yai aaserivathyium ❤🙏🙏🙏🙏

  • @vanitha9868
    @vanitha9868 2 роки тому +1

    Praisethelord😢😢💟💟💖💖❤❤💗💗🙏🙏

  • @ffbadboy726
    @ffbadboy726 Рік тому

    எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் உம்மையே சார்ந்து இருக்க கிருபை செய்யுங்க தகப்பனே 🙏🙏🙏 ஆண்டவருக்கு மகிமை உண்டாவதாக ஆமென் 🙏🙏🙏

  • @baskarjenifer5555
    @baskarjenifer5555 2 роки тому +1

    Amen praise the lord

  • @akalyaakalya382
    @akalyaakalya382 4 місяці тому

    Yesappa ethirparkkatha kastamellam Nan anubavichukittu iruken appa ennaku mana nimmathiya kodunga yesappa 😭😭😭😭😭😭😭😭 ennala mudiyala appa 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @reetarajah1256
    @reetarajah1256 2 роки тому +3

    God lead and guide us ☦️

  • @efresiyaarunkumar8295
    @efresiyaarunkumar8295 2 роки тому +2

    Praise the lord sister pray for my relief of painful health & family happiness Thank u sister

  • @santhoshchandran9304
    @santhoshchandran9304 4 місяці тому

    Thanks Sister. Praise The Lord! Amen!

  • @amaladanieldaniel1680
    @amaladanieldaniel1680 Рік тому

    தேவனுக்கு மகிமை என்னுடை பணம் வந்துசேரவும் மனகுளப்பம் திறவும் இறைவணிடம் வேண்டுங்கள்

  • @pushpaanand8622
    @pushpaanand8622 2 роки тому

    Amen Amen🙏🙏🙏

  • @jubileejayakumari5862
    @jubileejayakumari5862 2 роки тому +1

    Amen thank you so much

  • @VijayaLakshmi-ht9is
    @VijayaLakshmi-ht9is 3 місяці тому

    Dutyku poganum family sandosamum samadanam erukanum. Nareskumar JEEVITHA. Please pray

  • @ravikumarkgfkaraokesinging1099
    @ravikumarkgfkaraokesinging1099 14 днів тому

    Praise the lord

  • @sevamselvam3443
    @sevamselvam3443 Рік тому

    Yesuve Nan nambina vargalam ennudan illai Nan sambathitha PanAm porulum illai yesuve en magan yoganandaraj BE padithum endha velaikkum pogamal irukkiran Avan thozhil saiya 1 lakh welding machines vangi koduthum avatrai enna saidan yaridam koduthan endre theriyamal ullathu en vettin porutkalai ellam vittru vittan Avan ennai miratti PanAm parika ninaikum Avan thavaigalai avane nadatha vendumai jebikkiran yesappa en vittil yarum vazha mudiyatha suzhnilai ullathu en vettin kattugal avizhkapada vendum magan job and marriage nadaipera vendumai jebikkiran enaku avanidamirunthu viduthalai vendum thankyou jesus amen

  • @dramalraji480
    @dramalraji480 11 місяців тому +1

    Sister please please pray for me and my family members Amalraj Turin Martina
    Bettinaha, Benie jaison
    Sothiram sothiram sothiram sothiram sothiram sothiram sothiram sothiram sothiram
    Sister

  • @sankars2661
    @sankars2661 27 днів тому

    ஆமென்

  • @queenmary7178
    @queenmary7178 Рік тому

    Amen🙏 Amen🙏 Hallelujah🙌🙌🙌 thank you very much sister. My relatives are keeping my money (3 lakhs) and my jewels for 7 years. They should give me everything. Friday I am going there. They should give. So pls pray for me 🙏

  • @parameshwarir9646
    @parameshwarir9646 2 роки тому +1

    Praise God Praise Jesus
    Praise Ur holy name Amen
    🙏🙏🙏 Tgu lord

  • @g.reshmag.reshma6649
    @g.reshmag.reshma6649 2 роки тому

    கர்த்தாவே என்னுடய அப்பா ஓட கடன் பிரச்சனை அதிகமா இருக்கு அந்த கடன் பிரச்சனை தித்துவிட்டும்.எங்களுக்கு னு யாரும் எல்லா உம்மை விட்ட யாரும் இல்ல ஆண்டவரை நான் உமையா நம்பி வந்துவ்ர்ருக்கீறோம் எங்கள் குடும்பத்தை ஆசிர்வதிக்குமாறு ஜாப்பீக்கிறேன். அலலுயா. Amen🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @ashagopalashingam8474
    @ashagopalashingam8474 2 роки тому +1

    Sis please pray for my brother Moses Kirubanandan. He will protect by the evil things. Charming and evil power will attack him. Please Pray for him. GOD WILL PROTECT HIS LIFE. GOD BLESS YOU.

  • @lithinlithka104
    @lithinlithka104 Рік тому

    அம்மா என் குடும்பத்தில் மிகப்பெரிய போராட்டம் நடந்துட்டு இருக்கு மனசுல நிம்மதி இல்லை வாழ்க்கையில் நிம்மதி இல்லமா என் குடும்ப பிரிக்கப்பட்டு இருக்கிற குடும்பத்தை கட்ட நீங்க உதவி செய்யுங்கள் என் கணவர் எங்களை தேடி குடும்பமாய் இருக்க தவறான பழக்கத்திலிருந்து விடுபட்டு குடும்பத்தோடு சேர்ந்து வாழ பிரார்த்தனை பண்ணுங்க அம்மா

  • @sumethakrishnan1703
    @sumethakrishnan1703 2 роки тому +1

    pls pray for my family sister..my husband now in my mother in law house..he is paralyzed..and I takecare him for 6 years and now I'm olso vry depression in fmly problem and financial problems..I have 4 daughter's...I want my husband to recovery...tq

  • @ssangeetha8033
    @ssangeetha8033 2 роки тому

    இயேசப்பா நாமம் மகிமைப்படுழதாக

  • @johnbaskarssavarimuthu9183
    @johnbaskarssavarimuthu9183 2 роки тому +3

    Praise the Lord Sister. Kindly Pray for peace of my family and relatives.

  • @sapna1756
    @sapna1756 2 роки тому +2

    Praise the lord sister .pray for my husband kadaan prachanai

  • @jeyabharathi3009
    @jeyabharathi3009 2 роки тому +1

    Praise the Lord

  • @maduraikaipulla
    @maduraikaipulla 2 роки тому +2

    Amen thank you sister
    Prayer request : மனைவிக்கு கழுத்து எலும்பில் உள்ள முக்கிய பகுதியினால் மிகவும் வேதனை படுகிறார் அந்த எலும்பினால் வலி முதுகுத் தண்டு மற்றும் கைகளில் வலி பரவுகிறது அதை என் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஜெயம் கொள்ள என் மனைவிக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள் சகோதரி உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் என் இயேசு கிறிஸ்து ஆசீர்வதிப்பாராக ஆமேன்.
    என் மனைவியின் பெயர் மேரி வேளாங்கண்ணி.

  • @suganthamotha863
    @suganthamotha863 Місяць тому

    Amen amen amen

  • @pakkiyanathanpathmaraj7638
    @pakkiyanathanpathmaraj7638 Місяць тому

    ❤amen appa ...

  • @vennilavishwa6423
    @vennilavishwa6423 7 днів тому

    8 வருடம் நன்றாக பேசி விட்டு இப்போ பேசுறது இல்ல. என் பிரண்டு அப்பா ஒரு காரணமும் சொல்ல மாற்றங்க ரொம்ப கஷ்டமாக இருக்கு 😢 ஒன்னும் புரில ஆண்டவரே 😭😭😭

  • @keerthanas2571
    @keerthanas2571 2 роки тому

    Yesaapa...

  • @rabingamingrg1255
    @rabingamingrg1255 2 роки тому

    நாங்கள் மன வேதனையோடு இருக்கிறோம் எந்த ஒரு வருமானமும் இல்லாமல் மிகவும் கஷ்டதோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம் எங்கள் கஷ்டம் தீர ஜெபம் பன்னுங்க சிஸ்டர்

  • @marybala-dz2df
    @marybala-dz2df 6 місяців тому

    என் பொண்ணுக்கு ஏதோ பயத்தின் ஆவி எங்க போனாலும் பயப்படுறா செய்யாத தப்பா நினைச்சி

  • @mercyrani8388
    @mercyrani8388 Рік тому

    Amen amen amen amen

  • @marthalmary5698
    @marthalmary5698 Рік тому

    Prais the Lord thank u sister

  • @user-ji2qw6ik4n
    @user-ji2qw6ik4n 6 місяців тому

    மரண பயம், தனிமையில் பயம், பிள்ளைகள் ஒருவரும் உடனில்லை என்ற வேதனை, பயம் என்னை விட்டு நீங்க தயவுசெய்து எனக்காக ஜெபம் செய்யுங்கள்.

  • @rajsiva9318
    @rajsiva9318 2 роки тому +1

    Amen 🙏

  • @Bhuvana-dd4mq
    @Bhuvana-dd4mq 16 днів тому

    En kudumbathuka jebingal en pilainga arokiyama valaranum nalla irukanum samadhanama vazha jebiungal kudumbathula prachani nimmadhi illama irukom

  • @celinebmj3035
    @celinebmj3035 4 місяці тому

    Praise the lord Amma, please pray for my deliverance also to protect from my BP, and sugar
    Issue, and what. Ever I have last to get back

  • @prabhuarunagiri8610
    @prabhuarunagiri8610 2 роки тому

    உங்கள் ஜெபம் ரொம்ப ஆறுதலாக இருந்தது சிஸ்டர் இன்னும் ஒரு ஜெப விண்ணப்பம் என் மகன் கார்த்திக் சாமுவேலுக்கு திருமண தடை நீங்கி திருமணம் நடக்க இயேசு அப்பாவிடம் ஜெபித்துக் கொள்ளுங்கள் சிஸ்டர் நன்றி சிஸ்டர்

  • @gnatarajan4429
    @gnatarajan4429 2 роки тому +1

    Glory to God. Tku sister

  • @s.sumesh5591
    @s.sumesh5591 Рік тому +1

    Thank you sister

  • @rajenrajen7600
    @rajenrajen7600 Рік тому

    Amen appa🙏🙏🙏

  • @AmulPriyaAmulPriya-xx8dc
    @AmulPriyaAmulPriya-xx8dc 4 місяці тому

    Amen 🙏❤️

  • @t.thavendranravi4949
    @t.thavendranravi4949 Рік тому

    Nan vellai ellama erukkiren our matha maha anakaka japam pannuga