முரட்டு வைத்தியர் - Best prime stories - 4k Tamil kathai story - Tamil motivational storiess

Поділитися
Вставка
  • Опубліковано 19 гру 2024

КОМЕНТАРІ • 186

  • @sarawattainsarawattain9247
    @sarawattainsarawattain9247 11 місяців тому +233

    நா சாப்பிடும்போது உங்கள் கதையே பார்க்காமல் சாப்பிடவே தோணாது... எனக்கு 23 வயசு ஆச்சு ஆனாலும் நா இப்டி கார்ட்டூன் பாக்குறேன் ணு அம்மா டெய்லி உம் திட்டுவாங்க... ஆனாலும் எனக்கு உங்க கதையை பாக்காம சாப்பிடவே புடிக்காது... 💞💞💞💞💞💞💞💞

  • @ajithkumar5067
    @ajithkumar5067 7 місяців тому +7

    நான் சாப்பிடம்போது இந்த கதையை பாக்காம சாப்பிடவோ மாட்டேன் ❤

  • @ddlakshmi1780
    @ddlakshmi1780 10 місяців тому +5

    எனக்கு 37 வயது ஆனாலும் கார்ட்டூன் தா பார்ப்பேன் ரொம்ப பிடிக்கும் உங்க கதை

  • @pandeeswaran1516
    @pandeeswaran1516 11 місяців тому +57

    அன்றொரு காலத்துல அப்படின்னு ஆரம்பிக்கும்போதே ஏனோ ஒரு சந்தோஷம் வந்துடுது❤

  • @meiyazhakankan7127
    @meiyazhakankan7127 11 місяців тому +13

    என்னக்கு 30வயசு இருந்தலும் இந்த வீடியோ my favourite

  • @VishwaVis-f3q
    @VishwaVis-f3q 11 місяців тому +3

    So cute story 👌👌👍👍

  • @TharshanSuthakaran
    @TharshanSuthakaran 11 місяців тому +10

    உதவிசெய்யும் மனபாக்கு உள்ள கதை மிக அருமை

  • @Vickyvignesh-ho9xn
    @Vickyvignesh-ho9xn 11 місяців тому +6

    எப்பவும் போல சூப்பர்❤❤❤

  • @vijayperumalvijay6015
    @vijayperumalvijay6015 11 місяців тому +3

    பின்னணி இசை அருமையோ அருமை அக்கா

  • @gogulanravi3842
    @gogulanravi3842 8 місяців тому +1

    Wow super nice movie ❤❤❤

  • @bgiacademy
    @bgiacademy 7 місяців тому +1

    மிகவும் அருமையான கதை...

  • @punitharaj7453
    @punitharaj7453 10 місяців тому +2

    உம்மையே சொல்லனு நா எனக்கு ரொம்ப புடிக்கும் கார்ட்டூன் வீடியோ

  • @thineshkumar5130
    @thineshkumar5130 11 місяців тому +6

    I'M ALSO WATCH YOUR STORY WHILE EATING, BIG FAN FOR YOUR STORY ......🎉❤

  • @pandieswaraneswaran1626
    @pandieswaraneswaran1626 11 місяців тому +8

    உங்கள் கதையை மிகவும் அருமையாக உள்ளது 🎉🎉❤

  • @anandj8118
    @anandj8118 11 місяців тому +2

    Thanks lot for all stories.... Great moments

  • @dhineshkumare8633
    @dhineshkumare8633 11 місяців тому +2

    சூப்பர் தொடர்ந்து வீடியோ போடுங்க 🎉

  • @Kavitha-v3i
    @Kavitha-v3i 11 місяців тому +2

    Kathai daily podunka

    • @BestPrimeStoriesTamill
      @BestPrimeStoriesTamill  11 місяців тому

      weekly 2 videos (Sunday , Thursday 12.00pm ).........thank you for waiting

  • @apandishwari4098
    @apandishwari4098 11 місяців тому +12

    தட்டுல சாப்பாடு போடுறது முன்னாடியே ஸ்டோரி பொட்டுறுவே ஸ்டோரி பாக்கமா நா சப்டதே இல்லா

  • @sankaripushparathinam8307
    @sankaripushparathinam8307 11 місяців тому +1

    கதை சூப்பர் அக்கா 👌

  • @vram83
    @vram83 4 місяці тому

    நல்ல கதை, அர்புர்தம்

    • @vram83
      @vram83 4 місяці тому +1

      Thanks for your heart

  • @Anitha-vu6on
    @Anitha-vu6on 11 місяців тому +3

    Nice story sister ❤

  • @jayashribalaji5671
    @jayashribalaji5671 11 місяців тому +1

    Again a super story. 🎉❤

  • @மதுரைகருவா
    @மதுரைகருவா 11 місяців тому +3

    I'm waiting for story akka ❤❤❤🎉🎉🎉🎉

  • @BD_GOPALR_BiologicalScienceGOP
    @BD_GOPALR_BiologicalScienceGOP 3 місяці тому

    நான் தினமும் சாப்பிடும் போது உங்கள் கதைகளை பார்த்து கொண்டு தான் சாப்பிடுவேன்❤

  • @thanabalasingamumasuthan8055
    @thanabalasingamumasuthan8055 3 місяці тому

    அருமை

  • @SDeepa-q7y
    @SDeepa-q7y 11 місяців тому +4

    I am waiting ❤

    • @BestPrimeStoriesTamill
      @BestPrimeStoriesTamill  11 місяців тому

      .thank you for waiting

    • @SDeepa-q7y
      @SDeepa-q7y 11 місяців тому

      Enna ku 29 age akuthu ennum na husband ponnu yallam pakkaram❤️❤️❤️❤️

  • @tamizhnathiganlite3600
    @tamizhnathiganlite3600 5 місяців тому

    எனக்கு 31 வயது வண்டியில் செல்லும்போது ஹெட்போன் ல கதைகள் கேட்டுகிட்டே போவேன்... மகிழ்ச்சியான பயணமாக இருக்கும்

  • @prabaharan4734
    @prabaharan4734 11 місяців тому +3

    அடுத்த கதை தலைப்பு நாட்டு வைத்திய ர்

  • @nosrednaist
    @nosrednaist 11 місяців тому

    Very nice story

  • @babubabu240
    @babubabu240 11 місяців тому +1

    ❤ super

  • @mersalmani6661
    @mersalmani6661 11 місяців тому +4

    உங்கள் கதை எப்போ வரும் என்று நான் நினைக்கிறேன் அக்கா😊

  • @imranashik7181
    @imranashik7181 11 місяців тому +2

    Akka zombie story sollu ga🤧

  • @kavinaya8408
    @kavinaya8408 11 місяців тому +1

    Editing entha app panreenga

  • @KrishnaKumar-el4bu
    @KrishnaKumar-el4bu 11 місяців тому

    Enaku 28 vaysu airuzu nanum ungal video vaparbain very nice

  • @sekark4261
    @sekark4261 11 місяців тому +1

    Unga voice super akka 😮

  • @anand9077
    @anand9077 11 місяців тому +2

    மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டு பார்ப்பேன்

  • @Sivaanjaan
    @Sivaanjaan 11 місяців тому

    Arumai sago ❤❤❤❤

  • @saraswathymarimuthu3444
    @saraswathymarimuthu3444 11 місяців тому

    Super super super Akka 👍👍👍👍

  • @balabalu-mg2fe
    @balabalu-mg2fe 3 місяці тому

    Super

  • @sachinsuresh6012
    @sachinsuresh6012 11 місяців тому

    Nicestory❤

  • @Revathi-p3j
    @Revathi-p3j 11 місяців тому

    Ennoda best friend ye unga kathaigal tha.manasu kastama irukkumpothu unga kathaitha yenna sari pannum.

  • @SakthiSakthi-fm7fc
    @SakthiSakthi-fm7fc 11 місяців тому

    Nice🎉

  • @dharanisobika1499
    @dharanisobika1499 11 місяців тому +1

    கதை சூப்பர் நிறைய கதைகள் போடவும் மிக்க நன்றி அக்கா

  • @priyavasu2466
    @priyavasu2466 11 місяців тому

    Unga kathai epo varum pathu pathu tu irupen and unga voice super ah irku en paiyan unga story kettu than thunguvan❤

  • @prasanthr9967
    @prasanthr9967 11 місяців тому

    Was waiting for the premier

  • @SakthiSakthi-fm7fc
    @SakthiSakthi-fm7fc 10 місяців тому +1

    Same

  • @MeenakshiSundaram-d8t
    @MeenakshiSundaram-d8t 11 місяців тому

    Super🎉

  • @mathanjoseph5935
    @mathanjoseph5935 11 місяців тому

    Nice 🎉

  • @shreamruthaTv
    @shreamruthaTv 11 місяців тому +1

    கதை சூப்பர்.... இதுபோன்று கதைகள் உங்களுக்கு எங்கு கிடைக்கிறது? நீங்கள் கற்பனையாக யோசித்து உருவாக்கு கிரிர்களா?
    சித்த மருத்துவம் சிறந்த மருத்துவம்.... பிளீஸ் வாரம் 3 கதைகள் போடுங்க....

  • @Sivan-889
    @Sivan-889 11 місяців тому +1

    ஆவலுடன்

  • @Ranjani-j3x
    @Ranjani-j3x 11 місяців тому

    Hai sister
    Very nice story 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
    My age 29 my daughter age 6 nanga
    Unga story ya parpom daily one story parpom ❤❤❤❤❤❤❤❤

    • @BestPrimeStoriesTamill
      @BestPrimeStoriesTamill  11 місяців тому

      weekly 2 videos (Sunday , Thursday 12.00pm ).........thank you for waiting

  • @goviselvam3177
    @goviselvam3177 11 місяців тому

    ❤❤❤🎉🎉🎉🎉

  • @AruMugam-ph1tv
    @AruMugam-ph1tv 11 місяців тому +2

    I 🎉

  • @CONSULTANCYECOCARE
    @CONSULTANCYECOCARE 4 місяці тому

    👥

  • @MariSelvi-b7s
    @MariSelvi-b7s 11 місяців тому

  • @mufeezmehrin4793
    @mufeezmehrin4793 11 місяців тому +1

    இன்னைக்கு வேற story இருக்கா 😍

    • @BestPrimeStoriesTamill
      @BestPrimeStoriesTamill  11 місяців тому +2

      weekly 2 videos (Sunday , Thursday 12.00pm ).........thank you for waiting

  • @RagaviRagavi-vg4fx
    @RagaviRagavi-vg4fx 11 місяців тому

    Hai sweety sis

  • @sathiyamoorthycse14
    @sathiyamoorthycse14 11 місяців тому

    Wait

  • @Thirumalai-ty7ku
    @Thirumalai-ty7ku 11 місяців тому +1

    எனது வயது 38 😂

  • @tnezzcinematography2843
    @tnezzcinematography2843 11 місяців тому +2

    Hi Sist May I know the real dubbing artist names….awesome voices salute 🙋🏻‍♂️

  • @muthupandi589
    @muthupandi589 9 місяців тому

    12:05

  • @jaganKumar-go3kj
    @jaganKumar-go3kj 11 місяців тому

    Wow nice story .. because I am a doctor 😊

  • @Vinithkumar-l6s
    @Vinithkumar-l6s 11 місяців тому

    Story romba mokka 😂

  • @arhemal4254
    @arhemal4254 7 місяців тому +1