Achamillai Achamillai || Barathiyar Song || Magakavi Barathi Poem || Acham Thavir || Barathi Kavidai

Поділитися
Вставка
  • Опубліковано 26 кві 2020
  • அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...
    Achamillai Achamillai Achamenbadhillaiye...
    #barathiyarsong #barathipoem #achamthavir # AchamillaiAchamillai #magakavibarathipaadal
    Kids can easily learn Achamillai Achamillai Song of Magakavi Barathi from the help of watching this video.
    Simple way to learn Magakavi's Puratchi Paadal.
    Set the stage for the first and most important lesson for your kids.
    Thanks for watching
    For more related videos & queries please comment below or mail me at anikidz2020@gmail.com
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே என்று தொடங்கும் இந்த பாடல் இன்று வரை பள்ளி குழந்தைகளின் அச்சத்தை போக்கும் ஒரு அற்புத பாடலாக உள்ளது. தமிழ் வழி கல்வியாக இருந்தாலும் ஆங்கில வழி கல்வியாக இருந்தாலும் அனைத்து மாணவ மாணவியர்களுக்கு இந்த பாடை ஏதோ ஒரு சூழலில் நிச்சயம் தம் செவிதனில் கேட்டு பூரித்திருப்பர். இந்த பாடலை கேட்கும் சமயத்தில் சிறுவர்களின் மனதில் இனம் புரியாத ஒரு தைரியமும் தன்னம்பிக்கையும் மிளிரும். பாரதியின் கனவுகள் அனைத்தும் பிள்ளைகளின் கண்களில் பிரதிபலிக்கும். அந்த அளவிற்கு உணர்வுகளை உயிர்த்தெழ செய்யும் சக்தி இந்த பாடலுக்கு மாத்திரமே உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது.
    வாழ்க பாரதியின் புகழ், வளர்க தமிழ்…

КОМЕНТАРІ •